Maadi Thottam ✨என் தோட்டத்தில்.. இப்படி தான் புதுமையா புதினா வளர்கிறேன்

  Рет қаралды 32,922

Sumathi Chennai

Sumathi Chennai

Күн бұрын

Try this method, you don't need plenty of growbags or pots to grow plants on terrace garden or maadi thottam. It is very affordable way to transform your terrace garden into a dense evergreen forest alike. I've tried it and it gives amazing results so watch the video and don't skip it.
If you like this content, give like and subscribe to our channel.
THANK YOU!
#மாடியில்_தோட்டம்_அமைப்பது_எப்படி
#maadithottam #terracegarden #thottam #maadi_thottam_sachu #pasumaivikatan #trending #gardening #garden #maadi_thottam_for #maadi_thottam_tips_in_tamil #maadi_thottam_for_beginners #maadi_thottam_ideas_in_tamil #maadi_thottam_tamil

Пікірлер: 25
@balammalgurusamy7513
@balammalgurusamy7513 11 ай бұрын
Super ideas...... I am also following ur ideas.... Brinjal plant with water can idea veg waste.....
@vedsel1664
@vedsel1664 Жыл бұрын
Kaikari kazhuvu eppadi kali bottle nadai murai pannalam
@esthersheely7862
@esthersheely7862 Жыл бұрын
சகோதரி வீடியோ தலைப்பு கொத்தமல்லி என்று உள்ளது ‌. ஆனால் நீங்கள் நடவு செய்தது புதினா.இந்த மாதிரி முறையில் நாங்கள் டேபிள் ரோஸ் செடியை பல பல வண்ணங்களில் வைத்து உள்ளோம்.பல நிறங்களில் பூக்கும் பூக்கள் பார்பதற்கு மிகவும் அழகாக இருந்தது சகோதரி.
@sumathichennai3253
@sumathichennai3253 Жыл бұрын
நான் தலைப்பில் தவறு செய்துவிட்டேன் 😅, உங்கள் கருத்தை அம்மாவுக்கு அனுப்புகிறேன் 😊
@esthersheely7862
@esthersheely7862 Жыл бұрын
பரவாயில்லைபா.
@kvasanthi-cs6ly
@kvasanthi-cs6ly Жыл бұрын
​@@sumathichennai3253ij kmi
@jayalakshmisankar9983
@jayalakshmisankar9983 Жыл бұрын
Super idea
@saravananjanaki6839
@saravananjanaki6839 Жыл бұрын
Super amma nanum puthina valarthu varukiren semaiya valaruthu i am very happy 😊
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
நானும் இப்பதான் புதீனா நட்ருக்கேன் தக்க சமயத்தில் உங்கள் வீடியோ சூப்பர் சிஸ்டர்👍🙏
@sumathichennai3253
@sumathichennai3253 Жыл бұрын
Thank you😊
@manimahamithran9564
@manimahamithran9564 Жыл бұрын
Very very very very super 🎉🎉🎉🎉🎉idea
@sumathichennai3253
@sumathichennai3253 Жыл бұрын
Thank you very very much 😊
@akilaethiraj661
@akilaethiraj661 Жыл бұрын
Very useful and thanks
@sumathichennai3253
@sumathichennai3253 Жыл бұрын
Welcome 😊
@josephjoe1313
@josephjoe1313 Жыл бұрын
Where do you buy the paint buckets? It looks very nice
@sumathichennai3253
@sumathichennai3253 Жыл бұрын
We do have a construction company so getting paint buckets not a problem 😅
@arundev8576
@arundev8576 Жыл бұрын
June matham vithaikalama enana aadi pattam adutha matham thana neenga eppave ella sedyum vithaikiringa appadi vithaikkalama
@meerapradeep2352
@meerapradeep2352 Жыл бұрын
மேடம் இதை நிழலில் தான் வைக்க வேண்டுமா
@sumathichennai3253
@sumathichennai3253 Жыл бұрын
Yes dont keep it in direct sunlight
@meerapradeep2352
@meerapradeep2352 Жыл бұрын
​@@sumathichennai3253மிக்க நன்றி ஜீ
@rajagopal2023aug
@rajagopal2023aug Жыл бұрын
நல்ல ஐடியா ஆனால் இது போன்ற hybrid புதினா வளர்க்காமல் நாட்டு புதினா வளர்க்கலாம்
@sumathichennai3253
@sumathichennai3253 Жыл бұрын
இது hybrid அல்ல, ஆனால் எப்போதும் நாட்டு புதினாவைத் தேர்ந்தெடுக்கவும்
@anathikathir3352
@anathikathir3352 Жыл бұрын
Ithu puthina kotha malli illa
@sumathichennai3253
@sumathichennai3253 Жыл бұрын
yaa, uploaded in a rush. sorry 😅 Thanks for your input
@pavithraguruprasath7299
@pavithraguruprasath7299 Жыл бұрын
உங்களுக்கு இவ்வளவு மண் எப்படி கிடைக்கிறது?
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 6 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 113 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 3,6 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,8 МЛН
Грустное прощание 🐴 с мамой 🐎 #животные #милыеживотные
0:58
Мир милых животных 🦔
Рет қаралды 3,5 МЛН
Student athlete #boxing #boyka #martialarts #tutorial  #taekwondo #kick #kungfu
0:17
Boy's helpful gesture backfires #shorts
0:32
Fabiosa Stories
Рет қаралды 3,9 МЛН