R N Ravi அவ்வளவு எளிதில் தப்பி விட கூடாது, ஒன்றிய அரசு மாறும் வரை கவர்னராக இருந்து ஒன்றிய அரசின் மாற்றத்திற்கு பிறகு சில பல ட்ரீட்மென்டுக்களை பெற்று சீரும் சிறப்புமாக வழியணுப்பப்பட வேண்டும்.
@pradeepprabhakaran7276 Жыл бұрын
Alrady vedu vera katurau rss ravi 2024 jalsa party mannai kavum.aalu thannala upscond aiduvar.ipo vilura adiya thangala atchi marita sollvavenum..thala delhi ku ottam edupar
@vijayasekarabhinav8541 Жыл бұрын
அருமை அருமை
@arivumani.ravanan Жыл бұрын
Aamaam
@veerakumar9905 Жыл бұрын
ஒதுக்குவதும் ஒதுங்குவதும் பார்ப்பனியத்தின் அடிப்படை குணம் கட்டமைப்பு அண்ணல் அம்பேத்கர் இதை தலித்துகளும் பழங்குடியினரும் பிற்படுத்தப்பட்டவர்களும் உணர்ந்து நடந்து கொண்டால் அரசியல் வெளிச்சம் பெறலாம் இந்தப்படம் இதைத்தான் பேசுகிறது
@ravanasuran7452 Жыл бұрын
வன்னியர்கள் நிறைந்த ஊராட்சியில் நாயுடு சமுகத்தை சார்ந்த நான் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட என் போஸ்டர்கள் ஒட்டிய அடுத்த 5 நிமிடங்களில் கிழிக்கப்பட்டது.. நானும் மாமன்னனே
@Bharath_Raja_ Жыл бұрын
❤❤❤
@Siva1477 Жыл бұрын
👍🏽👍🏽👍🏽👍🏽
@elangopalanisamy4827 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉🎉
@rahu8717 Жыл бұрын
எந்தப் படமெல்லாம் எல்லோராலும் பாராட்டப் படுகிறதோ, அதன் உண்மைத் தன்மை ஆராய்ந்து பார்த்தால் பெரியார் சிந்தனை மட்டுமே உள்ளே இருக்கும்.🤝🤝👏👏👏👍👍👍
@mohancm4301 Жыл бұрын
அருந்ததியர் உள்ஒதுக்கீடு கலைஞர் வழங்கியதை நினைவு படுத்தியதற்கு நன்றி.பொருக்கி தின்னும் ஊடகங்களை அம்பலப்படுத்தியதற்கும் நன்றி
@somasundaram3109 Жыл бұрын
மாமன்னன் பற்றிய நுண்ணாய்வு மிக அருமை. ஜெ. ஜெ., தனபாலுக்கு கொடுத்த மரியாதை லட்சணத்தை, தாங்கள் போட்டு உடைத்தமைக்கு, மிக்க மகிழ்ச்சி. படத்தில், லால் பேசும் குரல், கிட்டத்தட்ட தந்தை பெரியாரின் குரல் modulation -னை உணர்ந்தேன். திருமா அவர்கள், முன்னிலை, பின், பின்னடைவு, மீண்டும் முன்னிலை என, போராடி, போராடி வென்றது போல, படத்திலும், மாமன்னன் வெல்வது போல், காட்டப்பட்டிருப்பதும் அருமை. ஜெயக்குமார், எடப்பாடி ஆகியோர் குறித்து, ஏலியனின் comments சூப்பரோ சூப்பர். 👌👌
@iganeshkannan Жыл бұрын
ஆமாங்க... அவரது சபாநாயகர் ஆட்சி காலத்தில் தான் பொள்ளாச்சி பெண்கள் கற்பழிப்பு நடந்தது என்பதுமே வரலாறு சான்று ... அடடாடா அடடாடா 😢😢😢😢
@appuasraf Жыл бұрын
எனக்கும் தந்தை பெரியாரோட குரல் ஞாபகம் வந்தது...😊
@jayaseelanp8725 Жыл бұрын
சாதிய படிநிலையை ஏற்றுக்கொண்டு செயல்படுவதே இந்த இடைநிலை சாதிகள் தான் இவர்கள் மனம் மாறவில்லை என்றால் அனைத்தும் வீழளுக்கு இரைத்த நீர்தான்.
@NirmalaChandraseker-ws7ri Жыл бұрын
சிறப்பான விமர்சனம்
@charlesrajan8854 Жыл бұрын
"மாமன்னன்" இம்மண்ணின் உண்மையான நிலையின் பதிவு.
@aabbccaa2211 Жыл бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும் மா மன்னன் திரைப்படத்தில் என்ன இருக்கு என்ன இல்லை என்பதை விட பலருடைய மூளையைக் கசக்கிப் பிழிந்து விட்டது என்பதுதான் உண்மை ஆகையால் இத்திரைப்படம் 100% வெற்றி பெற்றுவிட்டது என்பதாக எடுத்துக் கொள்ளலாம்❤
@krishnamoorthyselvanathan9655 Жыл бұрын
President should dismiss Tamilnadu Governor RN Ravi immediately for his illegal order of dismissing V. Senthil Balaji from Tamilnadu Cabinet.,
@GaneshPrabu-sr8hj Жыл бұрын
படம் செம்ம சூப்பர் ❤
@iyaduraipandian8403 Жыл бұрын
ராஜ்பவனை விட்டு விரட்ட வேண்டும் நரிமுஞ்சியனை
@comagansrinivasan7071 Жыл бұрын
நல்ல மக்கள் சேவை.
@jayashree6916 Жыл бұрын
Wonderful. 👌👌👌👏👏👏👍✊
@francisiraj7315 Жыл бұрын
எம்ஜிஆரை கண்மூடித்தனமாக ஆதரித்தவர்கள் தான் அதிகம்.அதனால் அவர்கள் வாழ்க்கை பாழ்பட்டதுதான் மிச்சம்.அவர்களையும் தனது ஆட்சி காலத்தில் தூக்கி நிறுத்தியவர் மாமன்னன் கலைஞர் தான்.அதை உணர்ந்தார்களா பலனடைந்தவர்கள் என்கிற கேள்வி இன்று வரை தொக்கி நிற்கிறது.
@tpganesan128 Жыл бұрын
Best review of “மாமன்னன்”. as well of H.E.
@edwings5685 Жыл бұрын
Rummy Ravi's statement or press release papers all will become a toilet issue papers only.
@ragunathan3629 Жыл бұрын
Real story👍👍👍
@dhabrealam9829 Жыл бұрын
முதலில் மனிதனை மனிதனாக பார்த்தால் பிரச்சினைக்கு வேலையே இல்லை பிரச்சினை எங்கே ஆரம்பிக்கிறது என்றால் நீகீழே நான்மேலே அங்கே தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது மனிதன் என்ற பார்வையில் பார்த்தால் அருமையான படம் .
@irshadahmead97199 ай бұрын
It's been a long time. But this video redefine the movie... Thanks 👍👍👍
@kannan.p3448 Жыл бұрын
இந்த கருத்துகளில் இரண்டு செய்திகள் தமிழ் நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.ஊராட்சி மன்ற தேர்தலில் போஸ்டர் கிழிக்கப்பட்டது மற்றும் ராசிபுரம் பகுதியில் அமைச்சரின் நிலை.
@vijayalayan.t4346 Жыл бұрын
இந்த படத்தை ஒரு கட்சிக்குள் அல்லது ஒரு இடைநிலை சாதிக்குள் சுருக்கிவிட முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களின் பல தலைவர்களின் காட்சிகள் இடம் பெற்றுள்ளன..
@pushpaselvam9789 Жыл бұрын
BEAUTIFUL NARRATIONS.
@iyaduraipandian8403 Жыл бұрын
நேற்று ஏலியன்ஸ் செந்தில் காணவில்லை.
@kalidossk6083 Жыл бұрын
Super 🎉 go back governor RN Ravi 😢
@prabakaransethunagar4471 Жыл бұрын
Udhayanithi Stalin good actor...👌👌👌
@Ilanthuravi Жыл бұрын
Was waiting..... thanks for update
@manikandangurusamy741 Жыл бұрын
STORM OF THE VAIGAI RIVER THALAIVAN VADIVEL BACK TO ROCKZ
@francisiraj7315 Жыл бұрын
ஆளுநர் நினைத்தால் நீக்குகிறேன் என்கிறார்.நினைத்தால் சேர்க்கிறேன் என்கிறார்? இவர் என்ன பைத்தியமா? அல்லது சிட்டிசனா? ஒன்றும் புரியவில்லை.முதல்வர்தான் வைத்தியம் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
@sugumararumugam4682 Жыл бұрын
👍👌☺️☺️☺️😊👌👍
@tamilselvanrascal5956 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@vkr6449 Жыл бұрын
மாமன்னன் சமூக நீதியின் குரல்.
@DubaiMarvels Жыл бұрын
Atha yenya edkkura ulla Vai 🤣🤣🤣 sumanth uncle
@jothishan Жыл бұрын
#getoutrnravi
@dawoodsahib2869 Жыл бұрын
இந்த இதுக்கு பின்னால இதுபோன்ற இன்னும சில லூசக இருக்காங்க
@edwings5685 Жыл бұрын
Super 👌 example by 🐕
@THYAGURC1711 Жыл бұрын
Can TN government file a complaint against Governor who is misusing his power , he his not fit for being a Governor
@thanseem786 Жыл бұрын
Bro ahu trilogy (ட்ரிலாஜி) ட்ரையாலஜி இல்ல
@Ramkumar-tk4xb Жыл бұрын
Bros, never trust Mari selvaraj, he is hardcore MGR/ADMK in heart. Do not forget how he turned history in Karnan movie, and even in this movie, you will see undercurrent after dust settles ( like Dhanpal story indirectly praising JJ). He is another Pa.Ranjith. Mark my words.
@kavipkan Жыл бұрын
Ranjith and Mari Selvaraj rendu paerum election la DMK dhan varanum nu support pannanga .. sangi.. vaera ethavathu paesi sandaiya uruvakka paru .. eppadi comedy pannamaa
@Ilanthuravi Жыл бұрын
Can Alien reveal his face?
@ramachandran8630 Жыл бұрын
R N Ravi... . Always blabber something. Un worthy person.
@viswanathan540 Жыл бұрын
தோழர் உங்கள் பதிவு சாதிவெறி பிடித்த அனைவருக்கும் சரியான சாட்டையடி
@psk1209 Жыл бұрын
அதிமுக சமூகநீதி இல்லை தான். திமுகவில் மட்டும் சமூகநீதி இருக்கா என்ன ராசிபுரத்தில் அமைச்சர் அவர்க்கு இதே நிலை தான் போய் பாருங்கள்
@kumaresankumaresan8327 Жыл бұрын
நல்ல படம் என்பதர்க்கு ஒரே உதாரணம் முதல்வரிடம் மாமன்னன் பேசும்போது எது வந்தாலும் நானும் என் பிள்ளையும் பார்த்துப்போம் என்று சொல்லும்போது முதல்வர் பெரியார் சிலையை பார்த்து ஒரு லேசானபுன்னகையை விடுவார் இது ஒரு சிறந்த காட்சி என்பது உதாரணம்
@selvarajuulakanthan9651 Жыл бұрын
F...k type movie padam mayiru mari irukku
@THYAGURC1711 Жыл бұрын
Unga jadhi ya perumaiya pesalaya , puriyudhu vidunga 😂😂😂