முருகன் பற்றி MGR மறைமுக குறியீடு! | Director V. Sekhar on Murugar | Maamannan Murugan : PART 6 |

  Рет қаралды 55,577

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

முருகன் பற்றி MGR மறைமுக குறியீடு! | பகுதி #6 | சிவன் ஆண்ட பகுதியா உக்ரைன் நாடு?
#karthickmaayakumar #lordshiva #murugan
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 113
@vigneshb9297
@vigneshb9297 Жыл бұрын
பலரும் அறியாத தகவல்கள் ,உங்கள் நற்பணி தொடரட்டும்🎉👏
@priyaqueen4041
@priyaqueen4041 7 ай бұрын
உண்மை சம்பவம் முருகனுக்கு பத்து நாட்கள் பூஜை செய்ய சொன்னார்கள் ஆனால் நான் மாமிசம் சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாது என்று சொன்னென் ஆனால் மாறு நாலே என் மகள் ருதுவானால் நான் பத்து நாட்கள் மாமிசம் சாப்பிடவில்லை கடவுள் இருக்கிறார் ஓம் முருகா
@aaniyapudungavenam..6743
@aaniyapudungavenam..6743 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் தமிழ் கடவுள் முருகன்...🙏🙏🙏
@m.s.pandian.m.s.pandian.2354
@m.s.pandian.m.s.pandian.2354 Жыл бұрын
எளிமையான விளக்கம் பெருமைக்குரிய பதிவு வாழ்த்துகள்.
@eramamoorthi7789
@eramamoorthi7789 Жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚
@senthilkumaran1154
@senthilkumaran1154 6 ай бұрын
ஓம் முருகா நீ யே எல்லாம்
@sowmynarayananbadrinarayan6092
@sowmynarayananbadrinarayan6092 Жыл бұрын
Muruga Muruga Muruga Thanks
@LoguLokesh-oe6jd
@LoguLokesh-oe6jd Жыл бұрын
Om saravanabava 🙏 Kaliyuga deivam 🙏 murugan
@என்நாடுஎன்மக்கள்
@என்நாடுஎன்மக்கள் Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா
@sarathhero3561
@sarathhero3561 5 ай бұрын
Thelivana story thanks karthik kadavul pathriya doubt la irunthen.ipo tha think pannuren
@Murugeshwaran.K-d5w
@Murugeshwaran.K-d5w Ай бұрын
Nalla position il irukkum ungal mathippai keduthukollatheerkal.
@amulamul7122
@amulamul7122 Жыл бұрын
😱 arumai 😍🥰😘😘😘🙏🔥
@gopigopi-cg7rj
@gopigopi-cg7rj Жыл бұрын
Vera level om Saravana Bava
@navaneethanarasu9579
@navaneethanarasu9579 5 ай бұрын
நீ நூறு ஆண்டுகள் வாழ்ந்துகாட்டு தெய்வம் இல்லை சிவன் உலகம் படைத்த பிரபஞ்சம் அவன் மனிதன் மிக்க நன்றி பேற்றி ஏடுக்கும். நட்பு சிவனை பற்றி உண்மையை நீயே சொல்வாய் வாழ்கவளமுடன் சர்வமும் சிவார்ப்பணம்
@ashokkumar-mo6pc
@ashokkumar-mo6pc Жыл бұрын
அவர் மாட்டும் முருகர் இறந்துட்டார் சொன்னால் இவ்வளவு நேரம் அவர் சொன்னது எல்லாம் வீன் ஏன் என்றால் முருகர் சுப்பிரமணிய சித்தராக மாரி சுப்பிரமணிய ஞானம் என்ற புத்தகம் இயற்றிவுள்ளார் அவர் ஜீவ சமாதி அடைந்தார்.
@ManiInTube
@ManiInTube Жыл бұрын
Many thanks Karthick 🙏
@rameshp.n.ramesh3340
@rameshp.n.ramesh3340 Жыл бұрын
Om muruga pottri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sundharagandam
@Sundharagandam Жыл бұрын
Super bro 👏🤘 Om muruga 🕉️🕉️🔱
@natarajanrajan2890
@natarajanrajan2890 Жыл бұрын
அவர்(MGR) நடித்த பாதி படத்தில் முருகனின் பெயர்தான் வைத்திருப்பார்.அவருக்கு பிறகு நம்ம சூப்பர்ஸ்டார் வைத்திருப்பார் 🤔🤔🤔🤔
@saravanannatarajan1341
@saravanannatarajan1341 7 ай бұрын
முருகன் தான் இப்போது கல்கி. இன்றும் உலகை ஆண்டு கொண்டிருக்கிறார்
@SenthilT-r9g
@SenthilT-r9g 7 ай бұрын
கார்த்தி நீங்க வேற laval
@smartsekar9727
@smartsekar9727 4 ай бұрын
Shivan pathi podunga history pls pakanum.
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 Жыл бұрын
நல்ல கதை.
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks Ай бұрын
கடவுளா இல்லையா nu நீங்க முடிவு பண்ண யாரு சாதாரண மனிதன் தானே நாங்க எங்க கடவுள் யாருயாருனு முடிவு pannikuvom. இன்னைக்கு செத்தா நாளைக்கு பால். Ippolem இன்னைக்கே பால். கடவுள்கள் என்னைக்கும் powerful தான் ஓம் நமசிவாய 🎉
@loganathanloganathan6072
@loganathanloganathan6072 6 ай бұрын
அண்ணா நீங்க (jsk கோபி) அவர்கிட்ட ( முருகா பெருமான் ) பத்தி பேட்டி எடுக்கணும்.அண்ணா😊
@sing22ananthi24
@sing22ananthi24 Жыл бұрын
ஆன்மீக கார்த்திக்..திரு முருகன் திருவிளையாடல் ஆராய்ச்சி!.சித்தரிடம் தொடங்கி மனிதரிடம் வந்துள்ளது.vசேகர் மட்டும் இன்னும் பல பழைய நடிகர் உள்ளனர்.அதில் முடியும் சிவக்குமார் (கலை உலக மார்கன்டேயன்).தொடரட்டும் பயணம்.வாழ்த்துகள்.
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Its all rounder before itself great we heard from this guru as director he came and said all news of our lord muruga it's thirusoolanand vel
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva jai hind
@madara.Uchika
@madara.Uchika Жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நமக்கு திருக்குறள் நூல் கிடைத்தது அல்லவா அதில் எந்த வகையான எழுத்து பயன்படுத்தப்பட்டது... பிராமி எழுத்து.. வட்டெழுத்து.... தமிழ் எழுத்து... கண்ணெழுத்து....
@theeravisaripathemei...738
@theeravisaripathemei...738 Жыл бұрын
Bro mulu video podunga...
@jaisriram1264
@jaisriram1264 7 ай бұрын
Super
@navaneethanarasu9579
@navaneethanarasu9579 5 ай бұрын
சூரியன் என் அப்பன்சிவன் கண் அணுவை பிரித்து கடைசியில் சிவன் காணமுடியும் உங்களால் காணமுடியாது முடிந்தால் மகழ்ச்சி முடிந்தால் நீ சிவன் சித்தி பெற்றவன் ஞாணக்கண்னால் பார்க்கமுடியும் இதை நீர் அறிவிறே
@என்நாடுஎன்மக்கள்
@என்நாடுஎன்மக்கள் Жыл бұрын
அற்புதம் 🎉
@sandeepraja1470
@sandeepraja1470 Жыл бұрын
Waiting for next part
@louisaraja1887
@louisaraja1887 5 ай бұрын
நான் france la இருக்க என்னுடன் வேலை பார்ப்பவர் Iran நாட்டை சேர்ந்தவர் அவர் பெயர் ராமா pure Muslim how is possible
@PremKumar-id1mn
@PremKumar-id1mn Жыл бұрын
Super bro
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu sar s
@ammu2708
@ammu2708 Жыл бұрын
Hi good night sweet dreams 😉😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sudhanraj9330
@sudhanraj9330 Жыл бұрын
Hai karthik maayakumar bro
@selva_1996
@selva_1996 Жыл бұрын
Nice video
@fanmadeaudiobooks8935
@fanmadeaudiobooks8935 Жыл бұрын
Podhigai malai Murugan patri vedio podunga bro
@deepend8474
@deepend8474 Жыл бұрын
எல்லா தமில் டேஷிய பிள்ளைகளும் வந்து வெள்ளையடிச்சுட்டு போங்க.. உங்களுக்கான சிறந்த content.
@mpmmarudhu007
@mpmmarudhu007 Жыл бұрын
அடிச்சிருவோம் ம்மா ள
@deepend8474
@deepend8474 Жыл бұрын
@@mpmmarudhu007 tamilf டேஷியம் வாழ்க
@rajakalaiselvi951
@rajakalaiselvi951 Жыл бұрын
ஐயா நான் இந்து மதம் சார்ந்த உயர்ந்த ஜாதி நான் ஒரு தீவிர முருகன் பக்தன் எனது மகன் வயது 22 தான் ஆகிறது இவர் கல்லூரி படித்து முடித்தபின் முஸ்லிம் பெண்னை திருமணம் செய்து வந்துவிட்டான் காவல் துறை அவர் கள் மேஜர் பிரிக்கமுடியாது என்று சொல்லி விட்டனர் எங்கள் குடும்ப த்தில் அவன் முதல் பிள்ளை செல்ல பிள்ளை அவரை பிரியவும்முடியாம்ம ஒன்று சேர்கவும் முடியாம இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகிறோம் முஸ்லிம் களும் முருகன் பக்தர்கள் தான் என்று நீங்கள் சொன்னது மனதுக்கு ஆறுதலாகவும் உள்ள து ஐயா
@HariHaran-ge2tq
@HariHaran-ge2tq 6 ай бұрын
Uyar saathiya 😂
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks Ай бұрын
பையன் முஸ்லிம் ஆ மாறிட்டனாப்பா. அப்படி யானாலும் நம் கடவுள்களை அவரால் மறக்க முடியாது கவலைபடாதீங்க
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 Ай бұрын
இஸ்லாமியர்கள் மனித நேயர்கள்.மெக்காவில் சிவனையே வணங்குகின்றனர்.ஈசா+லாமா -ஈசலாம். பிறப்பில் ஏற்றதாழ்வு பாராட்டாத உயர்ந்த மதம் .இந்துமதம்போல் ஈனமதமல்ல!
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 Ай бұрын
உயர்சாதி என்றால் மற்றவரகளை ஏய்த்துப்பிழைக்கும் சும்மா திண்ணியா?
@paperid3241
@paperid3241 Жыл бұрын
Oru manusen poi pesalam, but not this level...
@PradeepThureraja
@PradeepThureraja Жыл бұрын
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
சிவகங்கை பகுதியில் மருத மரம் அதிகம் இருந்தது
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 7 ай бұрын
🙏🏽❤️❤️❤️❤️🌹❤️🙏🏽
@cvmcoconut
@cvmcoconut Жыл бұрын
nxt part yapo bro
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr Жыл бұрын
Vanakkam Karthick maaya kumar maalai vanakkam ⭐💐🙏. Karthick sir sithargal patreya pathivugal eppothallam varuvathilaya enn?. Mendum sithargal patre thoguthu vazangungal.💐🙏🙏🙏.
@thiruvalluvanr3
@thiruvalluvanr3 7 ай бұрын
ஈரான்,ஈர்தல் என்பது மண்ணில் இருந்து தாதுக்களைப் பிரித்தல்
@nato6648
@nato6648 4 ай бұрын
9:03 காஷ்மிருக்கு மேல் குமரகோரம் மலைப் பகுதி உள்ளது
@anojananojan4223
@anojananojan4223 Жыл бұрын
❤️
@emptyandseephotos7858
@emptyandseephotos7858 Жыл бұрын
Sir viruviruppu !big topic! vera level! ....! Serreal killar ! Engapaa irunthaay ivlo naal!
@madara.Uchika
@madara.Uchika Жыл бұрын
தொல்காப்பியர் மொழிபெயர்த்தல் பற்றி அன்றே கூறியிருக்கிறார் அப்போது தமிழுக்கு ஈடான நூல்கள் கி.மு.காலத்தில் இருந்திருக்குமா😢
@AjayAjay-uv5fz
@AjayAjay-uv5fz Жыл бұрын
அடுத்த பதிவு எப்போ பொடுவிங்க .........
@moorthyr674
@moorthyr674 Жыл бұрын
💕👍👍
@karthickrajamuthukumar3304
@karthickrajamuthukumar3304 6 ай бұрын
ஆன்மீகத்தை பற்றி கடுகளவேணும் அறிவு இருந்தால் இவர் இவ்வாறு பேசியிருக்க மாட்டார் 🤦‍♂️தெய்வ நிந்தனை இவரிடம் உள்ளது
@holyfeetofperiyava9376
@holyfeetofperiyava9376 8 ай бұрын
இதனுடைய அடுத்த பகுதி தொடர் காணவில்லை....
@karthick.c9260
@karthick.c9260 Жыл бұрын
Part 7 epo varum pls upload properly or eles dont put. Waiting for a long time pls upload full documentary
@shalu22
@shalu22 Жыл бұрын
மதுரையில் பிரபலமான சிக்கந்தர் இரும்பு கடை உள்ளது
@MM-yj8vh
@MM-yj8vh 7 ай бұрын
If any one has all the links of V.Sekar's interview with Maayan ..kindly send it...
@karthikandy1851
@karthikandy1851 Жыл бұрын
Why tiruthani is muted
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@gurumanju3132
@gurumanju3132 Жыл бұрын
Hiiiii
@massmani7121
@massmani7121 Жыл бұрын
Nanguneri bathi soollunga pro shool
@KesavanMurali-on3sk
@KesavanMurali-on3sk Жыл бұрын
Bro what happening in Hawaii america please update video
@kanigahsalam1703
@kanigahsalam1703 Жыл бұрын
Thirai kadal odi thiraviyam thedu..
@dineshkhanna6405
@dineshkhanna6405 Жыл бұрын
Bro intha week murugan video conti...inum upload panala niga panuga bro
@ShivaShiva-gt1vh
@ShivaShiva-gt1vh Жыл бұрын
கார்திக் உங்களுக்கு என பல நற்பெயர்கள் வந்து கொண்டு இருக்கிறது இவர்களை போன்ற ஆட்கள் மூலம் அந்த நற்பெயரை கெடுத்து கொள்ளாதீர்கள் சிந்தித்து செயலாற்றுங்கள்
@Nachibros
@Nachibros 4 ай бұрын
Sila visayam cinema style varuthu... Muluvathum otrukola manam idam thara maatingirathu, murugan irukaaan athai nambu Kiren but yella kadhaikalaiyum namba mudiyavilai
@Stardomfandom
@Stardomfandom 7 ай бұрын
Ennaya takkunnu aethist maari pesiputta kadavul la illa nu
@krnshenbavalli8817
@krnshenbavalli8817 Жыл бұрын
Unga karpanai abarathitam but intha kadhaikku porunthala ok
@suryaspidey
@suryaspidey 11 ай бұрын
Bruh en bruh thiruthani sollumothu beep podringa
@sarujanview
@sarujanview Жыл бұрын
சிக்கந்தர் பஞ்சாபிகளும் பயன்படுத்தும் பெயர்
@nibu8137
@nibu8137 Жыл бұрын
Next part epa
@shank245
@shank245 7 ай бұрын
Please dont put half baked information. Get the proper history and put it. .....our upcoming generation should know the proper history of our God Murugar.
@ShivaShiva-gt1vh
@ShivaShiva-gt1vh Жыл бұрын
முருகனை பற்றி மற்ற கடவுள்களை பற்றி முழுவதுமாக தெரிந்தால் பேசவும் கடவுள் உருவமற்ற பரம்பொருள் நமக்கும் சகல ஜீவ ராசிகளுக்கும் அருளவே கடவுள் உறுவம் எடுக்கிறார் கடவுள்களின் உடல் திவ்ய தேஹம் அதாவது மந்திர சொற்கள் மற்றும் சப்த மயமான உடல் ஆகவே அவருக்கு பிறப்பும் கிடையாது அழிவும் கிடையாது இன்னும் கூற எவ்வளவோ உள்ளது ஓம் நமசிவாய
@louisaraja1887
@louisaraja1887 5 ай бұрын
இந்த CHENNEL THAN ஒருத்தர் சொன்னார் முருகனுக்கு தெய்வானை ஒரு மனைவி இல்லை வள்ளி மட்டும் தான் மனைவி என்று ஆனால் இவரு தெய்வானை ஒரு மனைவி இருக்காக என்று இதில் எது உண்மை
@DineshRajeewan
@DineshRajeewan 8 ай бұрын
Y you guys didn't mention sri Lanka he is our king don't forget broo
@navaneethanarasu9579
@navaneethanarasu9579 5 ай бұрын
🌋,🤬🔥🌄
@thiruvalluvanr3
@thiruvalluvanr3 7 ай бұрын
உருக்கு + ஈரான் , உருக்கீரான், உருக்கிரேன்,உக்ரைன்
@Murugannellai72
@Murugannellai72 7 ай бұрын
உக்கிர பாண்டிய மன்னன் தமிழ் மன்னர்கள்
@Ponnutec
@Ponnutec Жыл бұрын
சில உண்மைகளை சொல்கிறார் ஆனால் பல விடயங்கள் பிராமண புளுகையை நீங்களும் விவரிக்கிறீர் பிரம்மா என்பது முருகனே
@AjithKumar-yx9kh
@AjithKumar-yx9kh Жыл бұрын
Avaaru lip moment Tiruppur ra illa Thiruparankundram ma…..but nega Thiru Thani nu podarega tell me the reason don’t lie bro
@கலைவாணி-ச1வ
@கலைவாணி-ச1வ Жыл бұрын
முருகன் வினாயகர் பிறப்பையே கொச்சைபடுத்தும் இவரெல்லாம் என்னதான் ஆராய்ச்சி செய்தாரோ கார்த்திக் உங்களுக்கு வேறுயாரும் கிடைக்களையா முருகன் பற்றி பேச
@sristy1989
@sristy1989 Жыл бұрын
💯✔️
@sivakumar-ks8fy
@sivakumar-ks8fy Жыл бұрын
If murugan sivan are humans then why you we worship them.
@keeransiva5062
@keeransiva5062 Жыл бұрын
தம்பி , இந்த ஆளை எங்கே பிடித்தீர்கள்? அரை லூசைக் கொண்டு இந்தக் காணொளியை தேவையில்லாமல் பதிவு செய்திட்டீங்க போங்க. ஆதிசிவன், முருகன், அகத்தியர், கண்ணகி கோவலன் வரலாறு அனைத்தும் குமரிக் கண்டம் என்ற நிலப்பரப்பிலேயே தோன்றின.
@rogeradrian4796
@rogeradrian4796 Жыл бұрын
Bro peaceful mind not 1 2 😂
@roymaster3072
@roymaster3072 Жыл бұрын
🙄🙄🤥
@Its-Prabhu
@Its-Prabhu Жыл бұрын
Adhu Shivan illai. Nimrod=Shivan Search...
@valamudanvazha5801
@valamudanvazha5801 Жыл бұрын
செம உருட்டா இருக்கே 😂😂
@maniapplications
@maniapplications Жыл бұрын
Plz, stop this nonsense. Now its a trend that one who criticise hindu god framed as genius
@sathishgovindan6108
@sathishgovindan6108 Жыл бұрын
Apoo yellam orey continent,gonduwana innu kupuduvargel.appo kumeri kandem matum taniya orey continent age irunchi.malaysiavil British varathe mun cholan arsenal vanthe pothu yellam kattu vasigel.ippo kudiyum avergel viticulture poningel inna sivan parvarthy murugan vinayager padem irukum.avengel hindu aggetan iruntargel,inge Ulley Muslim malay karergel ivengelei matem mattitargel.ppne varsem malayperunal time arvergel vituku poiirukargel TV chanel camera odde.poi Muslim yellam Aberchirder images,vittu minuku naiyum panniyum katti potuirukargel.teveiya.avenge kattu vasigel, avengelei matte mydiyuma,
@thirunakuppan8672
@thirunakuppan8672 Жыл бұрын
😂🎉🎉சிறப்பான தகவல்😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vlogwithfagima.3546
@vlogwithfagima.3546 Жыл бұрын
Ji SOUTH INDIA RULER TIGER OF MYSORE TIPPUSULTAN HISTORY EXPLAIN ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 50 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 74 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 41 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 50 МЛН