முருகனுக்கு அசைவ படையல்? | Documentary: Palani Navapashanam - Boghar - Pulipani | Murugar | 🔴 PART 9

  Рет қаралды 61,915

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

முருகனுக்கு அசைவ படையல் உண்டா? | பகுதி #9 | "யாளி" என்ற உயிரினம் வாழ்ந்ததா? | Palani | Muruga | Karthick MaayaKumar | Big Topic | Episode 1798 |
#Bhogar #LordMurugan #போகர்
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 125
@MaayaM_Studios
@MaayaM_Studios Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@praveenkumar.p1773
@praveenkumar.p1773 Жыл бұрын
About வெள்ளிக்கிமழை bro
@cinemafactory5753
@cinemafactory5753 Жыл бұрын
Bro Islam pathi oru video podlaame ipo ramzan month Sam Sam water pathi oru video neengo potingana adha islam pathium elarum terinchupanga
@thamili979
@thamili979 Жыл бұрын
Yen bali kodukkiraargal
@Thamil_Thaai
@Thamil_Thaai Жыл бұрын
கார்த்தி அண்ணா உங்கள் கடின உழைப்பை புரிந்துகொள்ள முடிகிறது.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...🤝🤝
@seyonsense
@seyonsense Жыл бұрын
துடிவேல் அரசருக்கு அரசே என்றால் அந்த சிவனுக்கும் அரசன் என்று பொருள்..!! ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@SivandaYT
@SivandaYT Жыл бұрын
😂poda loosu theriyama pesatha
@reactwithsb
@reactwithsb Жыл бұрын
@@SivandaYT துடி - உடுக்கை துடிவேல் - உடுக்கை உடைய வேல் துடிவேல் அரசர்க்கரசே - அப்பனுக்கும் பாடம் சொன்ன சுப்பன் (முருகன்)
@seyonsense
@seyonsense Жыл бұрын
துடிவேல் என்றால் உடுக்கை கொண்ட சூலத்தை ஆயுதமாக கொண்டவன் என்று பொருள்..! அப்பனுக்கு பாடம் சொன்ன முருகன், அதற்கு சுவாமிமலை முருகன் கோவில் சான்று
@muthalvanteddy6384
@muthalvanteddy6384 Жыл бұрын
​​@@SivandaYT உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன். அதை விடுத்து பதிவு செய்தவரை தவறாக கூறுவது ஏன்?
@muthalvanteddy6384
@muthalvanteddy6384 Жыл бұрын
​@@krishnaraja4569" துடி" என்பது சிவபெருமானின் கையில் இருக்கும் உடுக்கையின் பெயர். அந்த உடுக்கையை (துடியை) கையில் ஏந்தி இருப்பதாலோ, அல்லது தனது வேல் எனப்படும் சூலத்தில் ஏந்தி இருப்பதாலோ, துடிவேல் என்று பாடலாசிரியர் எழுதி இருக்கலாம்.
@rajaganapathysarveswaran3738
@rajaganapathysarveswaran3738 Жыл бұрын
ஓம் முருகா போற்றி, அன்புள்ள சகோதரே வணக்கம் இந்த வீடியோ மிகவும் அருமையாக இருந்தது மென்மேலும் இது போன்ற வீடியோக்களை பதிவிட தயவகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் ச. ராஜகணபதி
@kishoregaming8338
@kishoregaming8338 Жыл бұрын
Bro mannar mannan avangala interview pannunga plz, He knows about our tamil history, Plz atleast ones it's my request 😊
@thennarasikanimozhithevan3851
@thennarasikanimozhithevan3851 Жыл бұрын
ஓம் முருகா போற்றி
@preampream.g7001
@preampream.g7001 Жыл бұрын
அண்ணா திருமூலர் சித்தர் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@KarthiKeyan-sw9fx
@KarthiKeyan-sw9fx Жыл бұрын
☺ முன்னோர்கள் சிறப்பு பற்றி நிறைய தேடவும் 👍
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Жыл бұрын
புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழ்க வாழ்கவே..... இறையருளாற்றலுடன்*
@kathir_9532
@kathir_9532 Жыл бұрын
நம்ம எப்ப இறையருள் பெற போகிறோம் 🙏🏻
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Жыл бұрын
@@kathir_9532 நாம எப்பவும் இறையருளாற்றல் உடன் தான் இருப்போம்...........
@User-ld1so
@User-ld1so Жыл бұрын
யாழியின் பெயரை வைத்துதான் யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்தது. யாழ்ப்பாண கொடி சின்னம் என்பவற்றிலும் யாழியின் உருவமே யாழாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. யாழியின் உருவத்தை வைத்து வந்ததே யாழ் என்ற இசைக்கருவியும்.
@asodakrishnan8110
@asodakrishnan8110 Жыл бұрын
Mano thanks for the valuable information frm Penang Malaysia
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Жыл бұрын
மிகவும் தவறு! இராவணன் உருவாக்கிய யாழ் எனப்படும் இசைக்கருவியின் பெயரே யாழ்ப்பாணம் ஆனது , சிங்களக் கொடியில் இருப்பது யாழி அல்ல சிங்கம்
@asodakrishnan8110
@asodakrishnan8110 Жыл бұрын
@@சரவணன்-ர6ண oh thank you frm Penang Malaysia
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
யாளி வேறு யாழ் வேறு
@gajendranjayjay8182
@gajendranjayjay8182 Жыл бұрын
Please do more episodes like this brother. More information on Siddhars will be beneficial for everyone. 🙏🏽
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
ஓம் சரவண பவ நமஹா 🌷🌸🌷🙏🙏🙏🌼 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌺🌺🌸🌷🙏🌼🌹🌹🌻🌼🙏........ வணக்கம் சகோ அருமையான ஆன்மீக தகவல்கள்.... நன்றி....
@varshasanju61
@varshasanju61 Жыл бұрын
Kaniyambaadi somalingeshvar temple .. Inga dha bogar murugar silai seidha idamnu soldranga.. anga engaluku katunga
@loganathanloganathan6072
@loganathanloganathan6072 6 ай бұрын
அண்ணா நீங்க (ஜெயம் sk கோபி) அவர்கிட்ட (முருகா பெருமான்) பத்தி பேட்டி எடுக்கணும்.அண்ணா😊
@கலைவாணி-ச1வ
@கலைவாணி-ச1வ Жыл бұрын
ஓம் சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻
@saravanan2891
@saravanan2891 Жыл бұрын
ஆம் நண்பா உண்மை தான் முருகனுக்கு அசைவ உணவு மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக முருகனுக்கு பிடித்த அசைவ உணவு செம்மறி ஆடு (செம்மறி காவடி).
@devi9202
@devi9202 Жыл бұрын
This is quite rubbish, murgan and sivam are same, it is the saivam basic rule not to harm anyliving thing for food!
@vetriselvamvetriselvam2912
@vetriselvamvetriselvam2912 Жыл бұрын
​​​@@devi9202்க இலக்கியத்தில் தினையில் சேவல் இரத்தத்தை கலந்து இலையில் பரப்பி கடம்ப மலர்களால் அர்ச்சித்து குறவர் வழிபட்ட காட்சிகள் உண்டு! மேலும் மலைபடுகடுகத்தில் முருகனுக்கு வெல்லாடு பலிகொடுத்த குறிப்பும் உள்ளது!
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Жыл бұрын
​@@devi9202 சைவம் என்பது வாழ்வியல் நெறி, சாப்பாடு அல்ல , மரக்கறி என்று சொல்லவேண்டும்
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
@@devi9202 Please don't spoil our pure Tamil Murugan worship with your Aryan Jainism influenced Saivism . In our tradition , Murugan means beautiful youthful and strong. Siva and Ganesh are not his relatives. Please stop interfering in our way of worship 🙏🙏🙏🙏🙏🙏😞
@SkK-n9o
@SkK-n9o Жыл бұрын
@@vijayvijay4123 ஸ்ரீராமர் அவதாரத்தின் போது ஸ்ரீராமர் சீதாதேவி இலட்சுமனர் ஆகியோர் ராமேஸ்வரம் வந்து சிவபெருமான் வழிபாடு செய்ததாக புராணத்தில் குறிப்பிடபட்டுள்ளது.மஹாபாரத்தில் பாண்டவர்கள் ராமேஸ்வரம் வந்து சிவபெருமான் வழிபாடு செய்ததாக புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. இறைவன் சிவபெருமான் உருவம் அருவம் அருவுருவம் இம்மூன்று நிலைகளிலும் இந்த மூன்று நிலையை கடந்தவராகவும் மொத்த பிரபஞ்சத்திற்கு பரப்பிரம்ம சொருவமாக இருக்கிறார். முருகப்பெருமான் ஒன்றும் மனிதன் அல்ல கணபதிபெருமான் சொந்தமா இல்லையா என்பதற்கு, ஒரே பரப்பிரம்மத்தின் வெவ்வேறு அம்சங்களே உலகம் முழுவதும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது சிவலிங்கமும் நந்தியும் தான் இது பல இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனகணக்கிடப் பட்டு உள்ளது
@subhag5792
@subhag5792 Жыл бұрын
Anna Naa Palani poga poren pona intha idathukku pogalama
@basiclifetamil9351
@basiclifetamil9351 Жыл бұрын
சித்தர்கள் உயரம் அதிகரிக்க ஏதாவது எழுதிக்கிறார்களா
@Mahesh-cd1un
@Mahesh-cd1un Жыл бұрын
Velliangiri hills pathi paesunga na
@dhanapalselvam1307
@dhanapalselvam1307 Жыл бұрын
Anna romba romba nandri Ungaloda indha pani miga miga alappariyadhu
@soundararajan5878
@soundararajan5878 Жыл бұрын
நன்றி நண்பரே😊😊
@premahraju5906
@premahraju5906 Жыл бұрын
❤ஓம் நம சிவாய மற்றும் நன்றி தம்பி 🙏😊. plc மேலும் வீடியோக்களை செய்யுங்கள்.
@rhsampathkumar6274
@rhsampathkumar6274 Жыл бұрын
Paathira Swamykal *kuravan Kalama..*.....
@saravanannatarajan1341
@saravanannatarajan1341 7 ай бұрын
இந்து சமயத்தில் only சைவம் not allowed nv
@kalikalikalikali8789
@kalikalikalikali8789 Жыл бұрын
Yaathisai trailer reaction Bro please
@karthientertainments
@karthientertainments Жыл бұрын
Muruga 🦚
@premkumargoldking
@premkumargoldking Жыл бұрын
புல்லரிக்குது முருகா
@barathisellathurai6552
@barathisellathurai6552 Жыл бұрын
சமைப்பது படைப்பது தின்பது எல்லாம் நாம் பிறகு இடையில் முருகனை ஏன் அசிங்கம் பண்ணுகிறாய். ???
@vinothkumar4178
@vinothkumar4178 Жыл бұрын
ஓரமா போடா சங்கி 😂😂😂😂
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn Жыл бұрын
Miga Sariyana kelvi
@sudhar6691
@sudhar6691 Жыл бұрын
Super amazing
@m.s.pandian.m.s.pandian.2354
@m.s.pandian.m.s.pandian.2354 Жыл бұрын
அருமையான அவசியமான பதிவு. வாழ்த்துகள்.
@vickyvignesh6842
@vickyvignesh6842 Жыл бұрын
Super bro next u talk yathisai movie trailer waiting bro
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Жыл бұрын
Yaali karpana alla
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Жыл бұрын
😂😂😂ni ya nadha va ayya vachu senjuttar
@pannanboy
@pannanboy Жыл бұрын
can you please make a playlist of Murugan videos?
@kathirkathiravan4424
@kathirkathiravan4424 Жыл бұрын
முருகனுக்கு ஆட்டுரத்தம் படைத்து வழிபாடு செய்த குறிப்பு எதில் உள்ளது அண்ணா
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 Жыл бұрын
உன்மையில்.
@kathirkathiravan4424
@kathirkathiravan4424 Жыл бұрын
இதை பற்றிய குறிப்புகள் எந்த நூல்களில் உள்ளது
@kathirkathiravan4424
@kathirkathiravan4424 Жыл бұрын
உண்மையா பொய்யா என்பதை கேட்கவில்லை
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Жыл бұрын
இலங்கையில் ஒரு பழங்குடியினர் இன்றும் முருகனுக்கு கிடா வெட்டி பூசைபோடுவதாக கேள்விப்பட்டேன்
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
வழக்கத்தில் உள்ளதற்கு ஏன் நூல் ஆதாரம் கேட்கிறீர்கள்? கருப்பண்ணசாமி படையல் பற்றி எந்த நூலில் இருக்கிறது? மேலும் நமது பழைய நூல்களில் அழிந்து பட்ட நூல்கள் கணக்கிலடங்காதவை. ஆடிப்பெருக்கில் எத்துணை பழைய சுவடிகள் அழிந்து போயின!
@madhanc5407
@madhanc5407 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧘🧘🧘🧘
@arundasanramraj
@arundasanramraj Жыл бұрын
Y u always asking or saying about non veg? If we are going to worship God all peoples simply avoid nv's.thats nature! It's not good
@risingphoenix1001
@risingphoenix1001 Жыл бұрын
muslim are eating non vege and still can worship with focus to their God. so, here the issue not the food we consume, but how we are trying to focus so that we can get closer to the God
@ninishanth1613
@ninishanth1613 Жыл бұрын
Chinese dragon mari
@pmurugananth4335
@pmurugananth4335 Жыл бұрын
🙏👍🙏🙏🙏
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Super
@goodvibeswithdeepu5006
@goodvibeswithdeepu5006 Жыл бұрын
Add many videos plz on this
@SR-mv2mf
@SR-mv2mf Жыл бұрын
Very interesting..
@nareshkumarg2810
@nareshkumarg2810 Жыл бұрын
Good video
@dhanapalselvam1307
@dhanapalselvam1307 Жыл бұрын
Muruganukku endha koil la non veg vekkuraanga yaaravadhu therinjavanga sollunga
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Жыл бұрын
இலங்கையில்
@Dhannz_Lifestyle
@Dhannz_Lifestyle Жыл бұрын
OMG
@bharathshobha721
@bharathshobha721 Жыл бұрын
Onnu mattum purila ivanga kovila pannathu unmaiya matha kovila ethachum irunchuna kathaiyam dei ennga da ithu neyayam ivanu oru doopakkor mari pesran
@karthickk4528
@karthickk4528 Жыл бұрын
ஓம் பழனி ஆண்டவர் துணை 🙏📿 முருகா.....
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 Жыл бұрын
🙏🏽❤️❤️❤️❤️❤️❤️🙏🏽
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi kmk
@sanjaikb7278
@sanjaikb7278 6 ай бұрын
🙏🙏🙏
@RAMZ_22
@RAMZ_22 Жыл бұрын
வெற்றி வேல் 🤚
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
வீர வேல் 👍🙏
@vijaysinfo8688
@vijaysinfo8688 Жыл бұрын
Anna சத்குரு வா பங்கம் பண்ணிடகள்
@Healigmusicdoctor
@Healigmusicdoctor 6 ай бұрын
Omm muruga potri🙏🙏🙏
@Vicky-zm2qu
@Vicky-zm2qu Жыл бұрын
🙏🙏🙏
@kathirk3397
@kathirk3397 Жыл бұрын
Part 10 waiting anna
@Nb56163
@Nb56163 Жыл бұрын
வாயா தொடு திரை மாப்பிள்ளை 😂
@Sathyaraj-nl3cp
@Sathyaraj-nl3cp Жыл бұрын
Super na
@garudan1339
@garudan1339 Жыл бұрын
புறா வீட்டில் வளர்களமா
@aagashaagash2783
@aagashaagash2783 Жыл бұрын
Bro ennum ungaalidam ethir paarkkiraan
@naadisnaadis4724
@naadisnaadis4724 Жыл бұрын
Sai baba pathi oru sinna research panunga anna❤
@kingsley4421
@kingsley4421 Жыл бұрын
innum interview edunga brother
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
தேடலும் பாடலும் நாடலும் அருமை
@tamilvazhga
@tamilvazhga Жыл бұрын
நன்றி 🎉
@mohamedsuhail921
@mohamedsuhail921 Жыл бұрын
லே எப்படி
@eraam3204
@eraam3204 Жыл бұрын
What he says is 50% true
@a.mansoorali6889
@a.mansoorali6889 Жыл бұрын
1😂 super
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
சிவனை பற்றி அதிக பதிவுகள் போடுங்கள் நண்பா.சிவன் இல்லாமல் முருகர் இல்லை.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
தவறு. அது பின்னால் வந்தவர்கள் இட்டுக் கட்டிய கட்டுக்கதை.
@devi9202
@devi9202 Жыл бұрын
Murgan and sivam are same, therefore it is saivam principal motto is to not to harm any living thing!
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
Please don't spoil our way of worship with your Aryan Jainism influenced Saivism 🙏🙏🙏🙏. Our Murugan is not related to your Ganesh and Siva. Murugan means eternal Truth , Beauty and Justice .
@kothainek1713
@kothainek1713 Жыл бұрын
Anti hindu propaganda?
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Жыл бұрын
முருகன் இந்துக்கடவுள் அல்ல
@kothainek1713
@kothainek1713 Жыл бұрын
Those who hate murugan agrees with your difinition
@kothainek1713
@kothainek1713 Жыл бұрын
your funded difinition supports anti hindu elements.?
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
ஐயா முருகன் தமிழ்க் கடவுள். அவரையாவது விட்டு வையுங்கள் 🙏🙏
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Жыл бұрын
@@vijayvijay4123 அவன் கிடக்கிறான் வடக்கு பன்றி
@mohamedsuhail921
@mohamedsuhail921 Жыл бұрын
லே கூடு
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Жыл бұрын
🙄!?
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
மாற்று மதத்தில் தலையிடும் தீவிரவாதம் வேண்டாம்.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 43 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН