"பாடையில் போவதை ஆன்மா பின்தொடரும்" | புளியமரத்தில் ஆணி அடித்தால் பேய் அடங்குமா! | AB Mughan : PART 4

  Рет қаралды 138,793

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

"பாடையில் போவதை ஆன்மா பின்தொடரும்" | புளியமரத்தில் ஆணி அடித்தால் பேய் அடங்குமா! | AB Mughan : PART 4 | Karthick MaayaaKumar | KALAM | Episode 58 |
#SoulResearch #ABMughan #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 229
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 жыл бұрын
ஓராண்டு கால பயணத்திற்கு உதவிய நல் உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்... இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே, தோழிகளே...! MaayaM TV : shorturl.at/kmEO1 MaayaM Mystery : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@chinnaiasacademy4719
@chinnaiasacademy4719 2 жыл бұрын
Sema interesting bro.. Continue pannunga ... Thank you bro
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
வாழ்த்துகள் ❤️❤️🙏
@RKG_Family
@RKG_Family 2 жыл бұрын
👍💖💖💖💖😍
@ThamizhMahal
@ThamizhMahal 2 жыл бұрын
வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
@sampathv9148
@sampathv9148 2 жыл бұрын
FC in@@chinnaiasacademy4719 6uu7
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்டுமே தவிர்க்க முடியாத உண்மைகள் ஆனால் இவை இரண்டுமே கையாளுபவர்கள் கையில் தான் இருக்கிறது அதன் உண்மைத்தன்மை
@tamilnadualltempls3949
@tamilnadualltempls3949 2 жыл бұрын
Nenga tha neraya comments podratha
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 2 жыл бұрын
கார்த்திகா அறிவாளி மாரி பேசாத
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 2 жыл бұрын
உண்மை
@ShadowPrabuyt
@ShadowPrabuyt 2 жыл бұрын
Ama ama ivanga arumaiya kaila aluvanga 🤣
@ragunathkalimuthu9659
@ragunathkalimuthu9659 2 жыл бұрын
Vaa maa
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf 2 жыл бұрын
இவர் பேச்சு ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது.... நன்றி🙏🙏🙏......
@laxmanuaelaxmanuae5234
@laxmanuaelaxmanuae5234 2 жыл бұрын
அவர் சொல்வது பொய். ஒரு குழந்தை பிறக்கும் போது பனிக்குடம் உடைந்த உடன். பூலோகத்தின் காற்று பட்டாலே அது தான் டைம். அதுதான் நேரம். அவர் சொல்வது ஒரு குழந்தை பிறந்து 5 மணி நேரம் கழித்து தொப்புள்கொடி கட்டினால்தான் டைமா. எந்த ஒரு குழந்தையும் பிறக்கும் போது பூலோகத்தின் காற்று படுகிறதோ அது தான் அவருடைய பிறப்பு நேரம். இதுதான் சபரிமலை ஐயப்பனுக்கு கூட நடந்திருக்கு
@subha4167
@subha4167 2 жыл бұрын
Yes, I agree. This fellow is wrong . Umbilical cord Is used to transfer food not air..
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Ama correct sago
@kirubaharans3709
@kirubaharans3709 2 жыл бұрын
நீங்கள் 2 பெரும் சொல்வது பொய் தான் ஜாதகமே பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டது ஹா ஹா ஹா
@rudhrashiva8632
@rudhrashiva8632 2 жыл бұрын
எனக்கு ஜாதத்தில் நம்பிக்கை உண்டு! அதை சரியாக கணிப்பவர்ளை பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். அதேபோல் ஒரு குழந்தை தாயின் தொப்புள்கொடியை அறுப்பட்டால்தான் அந்த குழந்தையின் ஜாதகம் பேசும் என்பது பொய்.
@ThamizhMahal
@ThamizhMahal 2 жыл бұрын
பதிவு-1 வணக்கம் தோழா....! இந்தப்பதிவு மிக சுவரஸ்யமா போனது.... Super...வாழ்த்துக்கள் ... ஆனால், இப்பதிவில் பலவற்றோடு நானும் ஒத்துப்போகிறேன்... சில வற்றோடு மாறுபடுகிறேன்... சில வற்றோடு முரண்படுகிறேன்... பேய் பிடிப்பது உண்மையா....? என்றால்...தெரியாது.... அது என் மன ஆய்வில் இன்னும் புரியாத புதிரே... சிலர் பேய் கதை சொல்லும் போது அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது புரியும்... சிலர் பேய் பிடித்து ஆடியவரை அனுகி விசாரித்தால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது... But, நடந்து முடிந்தப்பிறகு சொன்னார்கள் என்று தன்னை வருத்தப்பட்டு சொன்னவர்களும் உண்டு.... இவ்வாறான செய்திகளை நான் கேள்விதான் பட்டேன்... But, ஒரு சமயம் ஒரு பெண்ணிற்கு பேய் பிடித்து ஓட்டியதை நான் ஒரு வீடியோ பதிவில் பார்த்தேன்.... ஆனால், பேய் ஓடியதை பார்க்க வில்லை...அதே சமயம் அந்தப் பெண் மிக சரியானதை பார்த்தேன்...இன்று வரை மிக நன்றாகத்தான் இருக்கிறார்... பேய் பிடித்ததற்கு முன்பும் நன்றாத்தான் இருந்தார்... அவர் பொய்யாக நடிக்க வாய்ப்பு இல்லை... அந்த வீடியோவில்... சில வயது வந்த வாலிப பெண்கள்... ஒரு காடாக உள்ள புளிய மரத்தின் கிளையில் ஊஞ்சல் ஆடி பாட்டுடன் வீடியோ பதிவு ஒன்றை பார்த்தேன்.... அதில் ஒரு பெண்ணுக்குத்தான் பேய் பிடித்து இருந்தது... அந்தப்பெண், கற்ப வயிற்றுடன் தூக்குப்போட்டு இறந்து விட்டார்... அவரை அந்தப் புளியமரத்தில்தான் வைத்து ஆணி அடித்து மந்திரம் பண்ணி இருக்கிறார்கள் ... அந்த மரத்தில் விளையாடியதும் அந்த இறந்தப்பெண் பின் தொடர்ந்ததாக பேய் பிடித்தப்பெண்ணிடம் பேய் ஓட்டும் போது கேட்ட தகவல்... எனக்கு இந்தப் பெண்ணைதான் பிடித்து இருந்தது.... பூவும் கொலுசும் பிடித்து இருந்தது... நான் கற்பமாக இருக்கேனா... கறிசோறு திங்க ஆசை... அதான் இந்த பெண்ணை பிடித்துக்கொண்டேன்... முன் தெரு பக்கம் அய்யா ( அய்யனார் கோவில்) இருப்பதினால் கொல்லப்பக்கமா வந்து இந்த பெண் உடல் மூலமா என் ஆசைகளை நிறைவு செய்ய விரும்பினேன்...என்று மிகத்தெளிவான பதிவு. பேய் பிடித்தப் பெண் கல்லூரி மாணவி.... தேவையில்லாத பேச்சு பேசக்கூடியவர் இல்லை... கட்டுப்பாடான குடும்பம்... 2021 லாக்டவுன் கோடையில் ஒரே வாரத்தில் தோழிகளோடு ஜாலியால் உண்டான விபரீதம்.... ஆனால் இறந்தப்பெண் பக்கத்து ஊரு... நடந்த சம்பவம் பேய் பிடித்தப் பெண்ணிற்கு தெரிந்திருக்கக் கூடும்...ஆனால், தொடர்ச்சியாக பொய்யான கதையை சொல்ல வில்லையே.... அந்த பெண்ணிற்கு பேய் பிடித்துள்ளது ரகசியமாகவே இருந்துள்ளது... ரகசியமாக தான சிரிப்பது.... தூக்கத்தில் புலம்புவது... அடிக்கடி உடம்பை ஏதோ செய்து... உடம்ப வலிக்குது... பிறகு படுக்கை நிலை.... இதை புரிந்துக்கொண்ட தாய்... தெய்வ பக்திக்கொண்ட உறவுக்கார பெண்ணிடம் சொல்லவும் வேப்பிலை மற்றும் விபூதி அடியால்... அந்தப் பெண் அய்யோ அடிக்காதிங்க என்னால் அடி தாங்க முடியல நான் போயிடுறேன் என் மயக்கத்தோடு தெளிவாகி இன்றுவரை நன்றாக உள்ளார்... இதை எனது தமிழ்மகள் சேனலில் ஒளிபரப்பு செய்யலாம் என்று இருந்தேன்.... உள்ளூர்.... கல்யாணம் ஆகத பெண்... அடிதடி பிரச்சனை வரக்கூடும் அதனால் விட்டுவிட்டேன்... So, இந்த தகவலின் படி உண்மையா பிரம்மையா புரியவில்லை... பேய் பிடித்தது உண்மை... அது பேயா...இல்லை கற்பனையா.... பேய் ஓடியது உண்மை..... ஆனால், அது நிஜமா....பேய் ஓட்டியதால் உண்டான திருப்தியா... ஆனால், இது நான் கேட்ட கதையல்ல பார்த்த கதை.... ஆனாலும், பேய் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது...But, அந்த பேய் விலகியதாய் சொன்னப்பிறகான மனம் உடல் மாற்றத்தை கண்டேன்..... ஆக பேய் பிடித்தது புதிராகவே உள்ளது.... நீண்ட பதிவாக இருப்பதினால் வேறு ஒரு பதிவாக தொடர்கிறேன் ...நன்றி. - நான் எஸ்.கண்ணன், குடவாசல். திருவாரூர் மாவட்டம்.(19.01.2022)
@veerappanthangaraj9932
@veerappanthangaraj9932 Жыл бұрын
எவ்வளவு பெரிய அறிவாளியா பேசுராரு. ஆனா பெரியமுட்டால் தனமா ஒருவிசியம்சொல்றாரு. குழந்தை வெளிய தலை தெரின்சதுமே முதல் மூச்சு உள்ளே இலுக்கும் அப்போது ஆ என்று ஒரு சத்தம் வரும். அப்போதே அதன் உடலில் பஞ்ச பூதங்கள் சென்ருவிடும். அதிலிருந்து குழந்தை வெளியவர 10 20 30 நொடி ஆகாலம். தொப்புள் கொடி அருக்க 5 நிமிடம் ஆகும் என்றால் அது வரை மூச்சு உள்ளே இலூக்காமல் இருக்குமா. அருத்தபின் தான்மூச்சு விடும் என்றால் அது வரை அது உயிரோடு இருக்குமா. இது கேக்க ரொம்ப கேனத்தனமா இருக்கு.
@ThamizhMahal
@ThamizhMahal 2 жыл бұрын
பதிவு - 2 நான் முட நம்பிக்கைக்கு எதிரானவன்... But, மூன்று முறை என்னருகே என் மனைவிக்கு பதில் வேறு ஒரு பெண் படுத்து இருந்ததை பார்த்தேன்... தூக்க கலக்கம்தான்... நல்லிரவு... வெளியில் ரீசஸ்க்காக வெளியில் வர எழுந்தப்போது பார்த்து அதிர்ந்தேன்.... என் ரூம்பில் லைட் போடல... ஆனால் வெளியில் உள்ள லைட் வெளிச்சம் நிழல் போல் இருக்கும் அந்த வெளிச்சத்தில் பேப்பரில் ஓரளவு எழுதி படிக்கலாம்... இது பிரம்மை என்று நானே எனக்குள் சொல்லிக்கொண்டு உத்துப் பார்த்து சமாதானம் ஆகிக்கொண்டேன்...ஆனாலும், காட்சி மாறவில்லை... நீண்ட நேரம் ஆனது... இயல்பு நிலை வர... இதுவரை 3 + 1 = 4 முறை நடந்துள்ளது...இதுவும் இன்றுவரை எனக்கு மர்மம்தான்.... இவர் சொல்வதைப் போல் சொல்பவர் தப்பாக இருக்கலாம்... ஆனால், ஜாதகம் உண்மை என்று நம்ப வைக்கிறது.... 2018 நான் எனது ஜாதகத்தை பார்க்குறேன் ... நான் மகரம், என் மனைவி கும்பம்... 2020 சனிபகவான் தொடர்ந்து எங்கள் கட்டத்தில் ஆட்சி.... எனக்கு நம்பிக்கை சுத்தமாக கிடையாது... சாமி கும்பிட மாட்டேன்.... என் மனைவியும் அவ்வாறே... ஒற்றை கருத்தை உடையவர்கள்.... 17 ஆண்டுகள் பிறர் கண்பட பேரோடும் புகழோடும் இணைபிரியா தம்பதிகளாக இரண்டு மகன்களோடு வாழ்ந்தோம்... எத்தனையோ பிளவுப்பட்ட குடும்பத்தை சேர்த்து வைத்துள்ளோம்... எங்களை பார்த்து பிறர்வாழ எடுத்துக்காட்டாய் வாழ்ந்தோம்... எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்ற திமிர் நம்பிக்கையில் இருந்தேன்... 2020 வருட சனி பெயர்ச்சி உண்மையா என காத்திருந்தேன் ... 2020 வந்தது ... என் மனைவியை நர்சுக்கு படிக்க வைத்திருந்தேன் ...2016ல். ஆம்புலன்ஸ் டிரைவரோடு 2020 ஏப்ரல் 30 அன்று ஓடிவிட்டாள். கோபம் கொண்டு நானும் எனது மகன்களும் அவள் தங்கிருந்த பெரம்பலூர் --> சத்திரமனை வேலூர் ஆரம்ப சுகாதார நிலையம் --> ரங்கநாதபுரம் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 26.05.2020 மாலை பேச்சு வார்த்தை நடத்தி தோழ்வி கோபத்தில் அடிதடி நடத்தி 1 1/2 மாதங்கள் ஜெயில் வாழ்க்கை அனுபவித்தோம் அவள் மரணம் தழுவி உயிர் பிழைத்து வந்தாள்... நடக்கப் போவதை முன் கூட்டி அறிந்தும் நிதானம் இழந்தேன். இத்தனைக்கும் நான் பண் பட்டவன்... பிறருக்கு மிகவும் ரொம்ப பிடித்தமானவன், மறைமுக தொழில் எதிரிகளைத்தவிர... ஆயிரகணக்கான மாணவர்களின் டுடோரியல் மற்றும் தையல் ஆசிரியர்.....Thamizh Mahal KZbin சேனலில் என்னைப் பார்க்கலாம்.... என்ன செய்வது... விதி. ஏற்கவும் முடியவில்லை... மறுக்கவும் முடியவில்லை... நமது ராசிக்குத்தான் உள்ளே கிடக்கோமா என ஜெயிலில் ஆய்வு செய்ததில் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்கள் பெரும்பாலும்... விருட்சிக ராசி சிலரும்... ஒரு வகையில் அவர்கள் மாறுப்பட்ட ராசியாக இருக்கும் பட்சத்தில் அவரின் குடும்பத்தார் அவ்வாரான ராசியில் இருப்பதாக சொன்னார்கள்... அதில் என்ன வியப்பு என்றால் நான் விசாரித்த அத்தனைப்பேருக்கும் தனது மற்றும் தனது குடும்பத்தாரின் ராசி தெரிந்து வைத்திருந்தார்கள்.... இதை என்ன ஏற்பதா...? மறுப்பதா...? உண்மையோ பொய்யோ மக்களுக்காக சொல்ல வேண்டி சொல்கிறேன் , எனக்குத் தெரிந்ததை ....(19.01.2022) - நான் எஸ்.கண்ணன், குடவாசல்.
@nagarajan3065
@nagarajan3065 2 жыл бұрын
Mattamana sarakku adikkatheenga bro
@ThamizhMahal
@ThamizhMahal 2 жыл бұрын
@@nagarajan3065 அந்த நிலையை ஒட்டிய சூழலில்தான் அவ்வாறான நிலை தடுமாற்றம் வரும்... நீங்கள் கிண்டலுக்காக சொல்லி இருந்தாலும்... அது போன்ற மன நிலை அந்த நேரத்தில் அமையும் போதுதான் அவ்வாறான நிகழ்வுகள் பிரம்மையாக்கப்படும்... அறிவோடு இணைத்து பார்த்தால்தான் உண்மைத்தன்மையை நம்மலால் உணர முடியும்.... So, பாசத்தோடு என்னை நக்கலடித்தமைக்கு நன்றி தோழா...! (23.01.2022) - நான் எஸ்.கண்ணன், குடவாசல், திருவாரூர் மாவட்டம்.
@nagarajan3065
@nagarajan3065 2 жыл бұрын
@@ThamizhMahal நல்ல அணுகுமுறை.....
@ThamizhMahal
@ThamizhMahal 2 жыл бұрын
@@nagarajan3065 👍 .... 🙏🙏🙏
@sandhiya141
@sandhiya141 2 жыл бұрын
விளக்கம் கொடுப்பதால் உன்னை யாரும் புரிந்து கொள்ளப் போவதில்லை 😔 உனக்கு பிடித்த மாதிரியே வாழ்ந்து பழகு 😊 இல்லை என்றால் நீயும் பைத்தியமே 😛 சகோதரர் அனைத்து வீடியோ பதிவும் அருமை💖🙋
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 2 жыл бұрын
எதுக்கு இந்த கமெண்ட்
@manosaravanan1799
@manosaravanan1799 2 жыл бұрын
நல்ல பதிவு கார்த்திக் அடுத்த பதிவிர்காக காத்து கொண்டு இருக்கேன் நன்றிகள் பல 🙏🙏🙏
@malarnila
@malarnila 2 жыл бұрын
100 percent sure ....
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 Жыл бұрын
சகோ உங்கள் வட்சப் இலக்கத்தை அனுப்பி வையுங்கள் உங்கள் சந்தேகத்தை நான் தீர்த்து வைக்கிறேன் ஈழத்து உமேஷ்காந்
@PraveenKumar-wo8om
@PraveenKumar-wo8om 2 жыл бұрын
God இருக்கிறார் என்பது உண்மை ஒரே சாச்சி கைலாய மலை
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 2 жыл бұрын
கடவுள் இல்லை எல்லாம் இயற்கை தான்
@SelvaKumar-jq7or
@SelvaKumar-jq7or 2 жыл бұрын
Yes i had one incident in my life and also graywolf live haunted videos can see presents of soul. Aanma unmai appa kadavulum unmai
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
@@Rajeshkumar-kq2ty கடவுள் ஒருவர் இருக்கிறார். இது மறுக்க முடியாத உண்மை. பல வழிகளில் நம்மையறியாமலே இறைவன் நம்மை வழிநடத்துவதை உணர முடியும்.
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 2 жыл бұрын
@@minklynn1925 இருக்கட்டும் எந்த பயனும் இல்லை
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
@@Rajeshkumar-kq2ty அப்படி சொல்லாதீங்க. நாம உயிரோடு இருப்பதே இறைவனின் கருணையால் மட்டுமே.
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
எல்லா பொருத்தமும் பார்த்து திருமணம் செய்யும் பல திருமணங்கள் கூட விவாகரத்தில் முடிகிறது.
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
அது தான் கணிப்பே தவறாகிவிடுகிறது என்று சொல்கிறாரே
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
ஆன்மீகம் என்பது கடல் எல்லையற்றது ஆனாலும் நாம் முயற்சிக்க வேண்டும்
@Nivedhajain
@Nivedhajain 2 жыл бұрын
Omg,that thing what he told about "guys will become like more feminine", already guys started maintaining too much 😝...so scary...can't imagine such an extinction for mankind 😨 But it's soo interesting , so scientific 😳
@mughanabmughan6165
@mughanabmughan6165 2 жыл бұрын
பிறப்பில் ஆண் காலம் பெண் காலம் இருக்கு நண்பரே...ஆண் காலத்தில் பெண் பிறக்காது.பெண் காலத்தில் ஆண்பிறக்காது
@gravichandran5522
@gravichandran5522 2 жыл бұрын
இதெல்லாம் பித்தலாட்டம் + வியாபாரம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இவரை போன்றவர்களின் காட்டில் பண மழைதான்.
@ekanathan7494
@ekanathan7494 2 жыл бұрын
16.33 true words I also see in my friends and girl friend 100℅
@bharathnagaraj2734
@bharathnagaraj2734 2 жыл бұрын
Ivan emartru pervali
@bharathnagaraj2734
@bharathnagaraj2734 2 жыл бұрын
10000 ten ten thousand vangi kaondu adutha murai 10000 kondu varungal enru. Sollivettan entha theriyum soll villai
@rashraji7320
@rashraji7320 2 жыл бұрын
ஐயா என் அனுபவதில் ஆன்மாவிற்கு உருவம் இருகிறது
@rashraji7320
@rashraji7320 2 жыл бұрын
@naresh kumar ஆன்மாவும் ஆன்மாவும் பேசுவது எனக்கு கேட்கும் உருவம் நிழல் போல் தெரியும் இது ஏன் தெரிகிறது காரணம் எனக்கு தெரியாது
@vikki8470
@vikki8470 2 жыл бұрын
@@rashraji7320 can you explain further
@kejinantonyadimai9348
@kejinantonyadimai9348 2 жыл бұрын
@@rashraji7320 Please Explain
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@vikki8470 what to explain it further? He sees a shape of a soul.. but have not a particular form.
@hariharannatarajan7208
@hariharannatarajan7208 2 жыл бұрын
@@rashraji7320 😂😂😂😂😂😂
@tamilflimclips1051
@tamilflimclips1051 2 жыл бұрын
அவர் பேசுற எல்லா விஷயத்துக்கும் அறிவியல் பூர்வமாக proof காமிக்க சொல்லுங்க.....
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 2 жыл бұрын
அறிவியல் மனுஷன் கண்டு பிடிச்சது தானே
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
இதில் அந்த பெண்தன்மை கான்செப்ட் உண்மை ஆண் குழந்தைகளே பிறப்பதில்லை நிறைய இப்போல்லாம் 😐😐😐😐
@kalyanipurushothaman7257
@kalyanipurushothaman7257 2 жыл бұрын
S true
@vikki8470
@vikki8470 2 жыл бұрын
Yaru sami ne ? Ela channelayum comment Panara?? Siva Bharani anna channel irndhu una pathutu iruken
@malai09
@malai09 2 жыл бұрын
@@vikki8470 ne enya ella channel um poi avan comments padichutu iruka
@sharmilamanivel8846
@sharmilamanivel8846 2 жыл бұрын
Correct anna
@viswanaththyagarajan8690
@viswanaththyagarajan8690 2 жыл бұрын
Correct sir correct men are not physically strong only minded
@sekar887
@sekar887 2 жыл бұрын
This is interesting, continue to upload more videos
@silambutamilremake102
@silambutamilremake102 Жыл бұрын
நேரம் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்
@rangeswarichellam4817
@rangeswarichellam4817 2 жыл бұрын
karthick, u look peach dark, that guy green shirt look dark as well,the backgrounder looks dull. How on this earth u think we viewers can see a bright video. Dont see the videos and edit the brightness ? Better rectify it before we start jump at u.
@tamilflimclips1051
@tamilflimclips1051 2 жыл бұрын
Im atheist... Bro அவர் பேசுறது நல்லா ஒரு entertainment ah இருக்கு 😂😂😂😂
@malai09
@malai09 2 жыл бұрын
Atheist mean
@aravindaustin5412
@aravindaustin5412 2 жыл бұрын
Iam also .....idhellam pakuradhae namma enjoy panna dha....evlo sonnalum ivanunga thirundha matanga daily theist kooda sandadha enakku😂
@cinechat4259
@cinechat4259 2 жыл бұрын
Actually umbilical cord cut pandrathuku munnadi kulanthi breathe eduka start pannidum avaru enna labour room la velai patha mathiri pesuraru
@nirmalkumari2676
@nirmalkumari2676 2 жыл бұрын
Karthick jothidam patri nalla kelvi ketirkal. Thankyou. Entha jothidarum sariya illa.
@anithaslifstyle7319
@anithaslifstyle7319 2 жыл бұрын
En Appa eranthittaru. Nan pesamudiyuma?
@c.k.murali1442
@c.k.murali1442 2 жыл бұрын
Full video upload panuga
@murugesan187
@murugesan187 2 жыл бұрын
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதியிலிருந்து தா முருகேசன் பேசுகிறேன் நாம் இதற்கு முன் இரண்டு முறை அவருக்கு போன் செய்து இருக்கிறேன் அவருடைய அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறேன் பொங்கல் முடிந்து வருவதாக சொல்லி இருக்கிறார்
@cookforsingle2021
@cookforsingle2021 2 жыл бұрын
15:10 - 100,150 வருடங்களுக்கு பின்னர் ௭ன்ன நடக்கும் ௭ன்பதை நாம் பார்க்க போவதில்லை. 15:10 ல் ஒட்டுமொத்த ஆண்களையும் கேவலப்படுத்திவிட்டார். இவர் கடவுள் போல் ௮றுதியிட்டுக்கூறுகிறார்.இது முற்றிலும் தவறானது. நாளை நாம் உயிரோடு இருப்போமா ௭ன்பதே கேள்விக்குறி.
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 2 жыл бұрын
டிங் டிங் நைத்தா டிங் டிங்
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
Hi Kartik, thanks for thi video. Pls do not wear karuppu sattai....
@sulochanamuttilingam8764
@sulochanamuttilingam8764 2 жыл бұрын
🙏🙏👌
@bismillah5990
@bismillah5990 2 жыл бұрын
Stop overthinking. Stop feeding your mind negative thoughts and self-doubt. Most of what you think will probably won't even happen. Don't torture yourself. Love yourself is enough and be kind to yourself. At the end of the day, remember, the Almighty wants only the best for you. Our journey is paved with sad and happy moments. That's how it is. No matter what the Almighty places in our path , keep putting one foot in front of the other , even when it hurts. No one knows what lies ahead but the one who made us. Trust that He only wants what's good for us. If you find yourself being tested again and again even though you're doing all that the Almighty has asked of you , know that your trials are a blessing NOT A PUNISHMENT. He loves you and sends the toughest tests to His soldiers. Endure with Beautiful Patience. Remember, Bad Days don't last forever😇
@arunsakthivel9964
@arunsakthivel9964 2 жыл бұрын
Wat a wonderful positive thoughts & words…..this world needs more people like you…..just read it for 2 seconds and feeling super positive…..
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
Wow amazing. That's what been taught by almost all the gurus of the world. Only one correction, to God we aren't soldiers, but children. Wise Parents teach children lessons nd correct them. They don't expect anything from them except love. They don't expect their kids to be harsh nd violent like a warrior but be bold, wise nd successful and teach kindness to other lives. Thanks 🙏
@anandaraj3366
@anandaraj3366 2 жыл бұрын
நல்ல ஜோசியரை பார்த்து ஜோதிட கேள்விகள் கேளுங்கள் இவர் நன்றாக உளறுகிறார்😜 ஆண் பெண் பிறப்பு ஜாதகம் நேரம் என்று ஏதும் இல்லை திருமணத்திற்கு பத்து பொருத்தங்கள் தாண்டி இப்போ பலர் முன்னேறி வந்து விட்டனர் எந்த ஜோதிடராலும் விவாகரத்து நடக்க போவதை முன்னரே அறிந்து திருமணத்தை நிறுத்த முடியாது யாருக்கு நடக்க இருக்கிறதோ அவர்கள் நல்ல ஜோதிடரை பார்க்க இயலாது போகும் பொய் புரட்டு திண்ணை ஜோதிடர்களை எளிதில் அறிந்து கொள்ளலாம்
@shanmugamthiyagaraja404
@shanmugamthiyagaraja404 2 жыл бұрын
Vera leval speake solla varda illa
@foodtv123-w6n
@foodtv123-w6n 2 жыл бұрын
hi
@jayavelr9332
@jayavelr9332 2 жыл бұрын
வாழ்க்கை என்பது நம்பிக்கை தான்
@alliswell668
@alliswell668 Жыл бұрын
Keep the rod in table and check
@shankarshankar1787
@shankarshankar1787 2 жыл бұрын
Sir any chance to teach about it plz reply
@Butterfly-nj9ny
@Butterfly-nj9ny 2 жыл бұрын
கடவுள் நம்பிக்கை இருக்கு பேய் ஆன்மா பற்றி அம்மா அப்பா சொல்லி இருக்காங்க.ஆனா ஜாதகத்தை பற்றி உண்மையா பொய்யானு ஒன்னுமே எனக்கு தெரியாது...
@beautyofnature6247
@beautyofnature6247 2 жыл бұрын
Different concept 👍
@ezhumalai.27
@ezhumalai.27 2 жыл бұрын
🙏
@nothing4593
@nothing4593 Жыл бұрын
Thalaivarey after 1 year I am seeing this video again ..but still I am thinking ur a puluthi ....puluthiya irupavanai namba maten
@boopathy.d7635
@boopathy.d7635 2 жыл бұрын
Ea pa karthi bro innu enna paaithiya karana vea nenachuttu irukkala appudingura maari irukku intha interview
@ayeeshanasreen9397
@ayeeshanasreen9397 2 жыл бұрын
Brother entha background music la ngt 1.30 ku paaka bayama eruku...eppadi podathiga bgm....
@saravanakumar9364
@saravanakumar9364 2 жыл бұрын
Unmainga semma payama iruku
@lingeswaran3360
@lingeswaran3360 2 жыл бұрын
Maayam studios nanbargaluku Vanakkam. (vikravandi ravichandran) avargelei oru interview pannungge🙏🏻
@serojiniponniahchetty6632
@serojiniponniahchetty6632 2 жыл бұрын
ஐயா நீங்கல் பேசுவது௨ண்மையிலும்௨ண்மை ௭ன்னால் ௨ணரமுடிகிறது ௮ப்படிதான் பாா்க்கமுடிகிறது.
@nagarajan3065
@nagarajan3065 2 жыл бұрын
Nalla doctor ah poi paarunga
@nothing4593
@nothing4593 2 жыл бұрын
Mr gk oru kelvi ketaru ...ghost ku mass irukaa nu ..athukkku bathil sollu ya
@kalsparmel4569
@kalsparmel4569 2 жыл бұрын
Tq bro..im wait for tiz epsd👌👌👌👌
@shalininaveenkumar1718
@shalininaveenkumar1718 2 жыл бұрын
Interview vikkravandi ravichandran sir. You will get 100% answers for everything on this topic.. atleast u can watch his videos 'aavigal ulagam'.. your thinking of way of life will drastically change for good..
@anuradhapv8464
@anuradhapv8464 2 жыл бұрын
Yes
@Palanisubbs
@Palanisubbs Жыл бұрын
விக்கிரவாண்டி ரவி is truthful
@felixsagayarathnam6112
@felixsagayarathnam6112 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@abhabhabhabh5227
@abhabhabhabh5227 2 жыл бұрын
இன்னும் இந்த மாதிரி ஆளுகலயெல்லாம் நம்பிட்டு இருக்கீங்கீங்களே மக்களே. உங்கள் மேல் பரிதாபம் தான் வருது. நம்பக்கூடாததை நம்புவதால் வர வர நம்பிக்கை மேலே நம்பிக்கை இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. வேண்டாம் மக்களே இப்படிப்பட்டவர்கள் பின்னால் போய் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதீர்கள். தமிழ் சமூகம் மிகவும் அறிவார்ந்த சமூகம். வேண்டாம் மக்களே இந்த வீண் விளையாட்டு. இந்த ஆளு அடிக்கடி அறிவியல் அறிவியல்னு உங்கள ஏமாத்திட்டு இருக்காரு.
@govindaraj8995
@govindaraj8995 2 жыл бұрын
அறிவியல் ஆராய்ச்சி ஆவி உன்மை என்று சொல்லுது
@ayyappanselvaraj3790
@ayyappanselvaraj3790 2 жыл бұрын
பெண்கள் ஆன்மை ஆண்கள் பெண்மை நோக்கிசெல்கின்றார்கள் உணமையிலும் உண்மை ஜாதகத்தை பற்றிய அறிவு இல்லாதவனிடம் அதை பற்றி விவாதிப்பது முட்டாள் தனம்
@abhabhabhabh5227
@abhabhabhabh5227 2 жыл бұрын
@@govindaraj8995 அப்போ ஏன் ஐயா நாம் ராம்குமார், சுவாதி, ஜெயலலிதா அம்மா போன்றவர்களிடன் உண்மை என்ன என்று கேட்டு தெரிந்து கொள்ள முடியவில்லை. இது ஏமாற்ற ஒரு வழியே அன்றி வேறில்லை அய்யா. நம்பிக்கையில் விளையாடுகிறார்கள் சிந்தித்து செயல்படுங்கள். நன்றி.
@abhabhabhabh5227
@abhabhabhabh5227 2 жыл бұрын
@@ayyappanselvaraj3790 அய்யா ஜாதகம் பார்த்து 2020 வருடம் எப்படு இருக்கும் என ஜோசியர்கள் சொல்லியதும், நடந்ததும் எப்படிப்பார்ப்பது. அதே போல் ரஜினி அரசியலுக்கு வரவில்லை எனில் நான் ஜோசியம் பார்ப்பதையே விட்டுவிடுகிறேன் என்று ஒரு பிரபல ஜோசியர் சொல்லி நடக்காமல் போனதையும் கண்கூடாக கண்டுமா? நன்றி அய்யா.
@malai09
@malai09 2 жыл бұрын
அல்லா கோயிலில் பேய் ஓட்டுறாங்க எங்க ஊருல..ஜின் இல்லைன்னு சொல்லுறீங்க..ஆனா பேய் மட்டும் எப்படி ஓட்டுறாங்க..நான் உங்களை மத ரீதியாக தாக்கல...என் சந்தேகத்தை கேட்டன் நண்பா அவ்வளவு தான்
@Hari-vi4do
@Hari-vi4do Жыл бұрын
8:50 bro 100% truth bro enga appa nalla horoscope paparu avaru itha mathiri horoscope wrong ga irunthu na easy ya find out paniduvaru depends upon the planetry positions in particular years and my dad is well educated person and he is a government employee.
@prankerschannel2800
@prankerschannel2800 2 жыл бұрын
Sema interesting bro..... 😊
@spssamayal
@spssamayal 2 жыл бұрын
உண்மை 👍
@ekanathan7494
@ekanathan7494 2 жыл бұрын
15.44 true
@venkatesans8947
@venkatesans8947 2 жыл бұрын
உண்மை தான்
@lakshmipriya38657
@lakshmipriya38657 2 жыл бұрын
Absolutely right. Divorce happens because the couples are not satisfied.
@Sujithracingheart
@Sujithracingheart 2 жыл бұрын
He looks like director bala
@madhubala-yz8ec
@madhubala-yz8ec 2 жыл бұрын
Very correct
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
🌷manraya nithya🌷 1.Nallavarhalukku mattum 2.Karuppar kootam 3.True incident 4.ஒரு ஆன்மா பேசுகிறது DEDICATED 2 🌷நடிகா்🌷விவேக்🌷
@nothing4593
@nothing4593 Жыл бұрын
Oothu vitaru video fullah
@Priya-bf7ys
@Priya-bf7ys 2 жыл бұрын
Ithu ellam kaeka nallatha iruku but athuku nu certain limitations iruku athukaandi intha maari aalungakitta money kudukirathu aatma kitta paesuranu solli minda kulappa vidaathinga kadavul perai solli emmathuvunga athukaandi atheist a irunganu solla varala bakhi oru pakkam irukattum athu kaandi intha maari aalungakitta kitta money kuduthu emaathathinga then rebirth pathi ovovuru tharum ovovuru maari solluvaanga athuku innum research poitutha iruku entha psychiatrist um rebirth illanu sollala hypothesis tha okva so reincarnation pathi yosikaathaanga present la vaazhunga believe God not superstition unga relativesa ilanthuttingana antha piriva thaanga mudiyaama samiyar josiyam nu poringa please avoid that ivaru paesumpothi stutter aaguraaru athilaiyae poi solraaru nu thaeriyuthu please be aware
@sangeethasangeetha5258
@sangeethasangeetha5258 2 жыл бұрын
Sir sudugadu apro kai veda patta place explore pannu ga mugan apo experience a solunga tq
@nilavarasim8925
@nilavarasim8925 2 жыл бұрын
The reason which u gave for divorce reasons it's exactly true👍👍👍
@lakshmipriya38657
@lakshmipriya38657 2 жыл бұрын
👍👍
@krishd8217
@krishd8217 2 жыл бұрын
ஐயா உ௫வமாக தன்னை மனிதனுக்கு காட்டி ஒளியாக மாறிவிடும். இவை போன்ற விடயங்களை அலசும் மாயவன் அலைவரிசைக்கு வாழ்த்துக்கள்
@kuruvigunal5019
@kuruvigunal5019 2 жыл бұрын
MAYAM BRO NENGA GHOST PATHIRUKINGALA :👀👀👰👰👣
@lakshmipriya38657
@lakshmipriya38657 2 жыл бұрын
I agree with this point of view about marriage.
@KeshvinBilla
@KeshvinBilla Жыл бұрын
How to contact you sir ..we are from Malaysia
@jbbritto223
@jbbritto223 6 ай бұрын
Vanagam thostheram
@sudhanraj9330
@sudhanraj9330 2 жыл бұрын
Anaconda Patti pesunga
@Tamilselvidts
@Tamilselvidts 2 жыл бұрын
African anaconda
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn 2 жыл бұрын
Karthik pei patri naan ungalidam pesa vendum unga no vendum please
@kavikrishanth2219
@kavikrishanth2219 2 жыл бұрын
It's true
@senthilraj4951
@senthilraj4951 2 жыл бұрын
Nice
@ramrajg3014
@ramrajg3014 2 жыл бұрын
Super brother 💪
@dhinakaranvivekanandan9744
@dhinakaranvivekanandan9744 2 жыл бұрын
Super boss
@AbdulRahman-mp9uu
@AbdulRahman-mp9uu 2 жыл бұрын
Anma ella illa gin dha irukku gin manitharkala payamkattu
@m.dhashvanthtarun1985
@m.dhashvanthtarun1985 2 жыл бұрын
நல்ல நாள் அதுவும் என்னடா taitil
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
1 5 9 ‌..........👍
@pradeepnp9007
@pradeepnp9007 2 жыл бұрын
Pradeep
@deenumba7067
@deenumba7067 2 жыл бұрын
👌
@VigneshAnand58
@VigneshAnand58 2 жыл бұрын
15:53 😏Ennada mutta thanama pesittu irukan😑 Vappatti vachiruntha stronga irupangala😑 Ivanuku Mandaila prachana iruku pola😑
@silambutamilremake102
@silambutamilremake102 Жыл бұрын
Enna mo ponga😈
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 2 жыл бұрын
super bro
@rakshankiruthik1843
@rakshankiruthik1843 Жыл бұрын
எல்லாவற்றையும் எல்லாரும் நம்பினால் அதன் பிறகு நடப்பது சுராஷ்யம் அற்றதாய் இருக்கும்.
@srikaanthan6134
@srikaanthan6134 2 жыл бұрын
Put more videos with guhan sir please
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 2 жыл бұрын
Joshiyam unmai solringa ana ela joshiyakaranum onnu kora ila kora jadham nala tha iruku solranga ana edhum nadaka matanghidhu tharitharam adikuthu
@ayyarmcaayyar9122
@ayyarmcaayyar9122 2 жыл бұрын
Real bro Anma erukku
@lakshmipriya8391
@lakshmipriya8391 2 жыл бұрын
திதீ அன்று இருந்தவர்களுக்கு பிடித்த அசைவ உணவை சமர்ப்பிக்கலாமா? காத்திருக்கு அந்த அசைவ உணவை வைக்கலாமா?
@nagarajan3065
@nagarajan3065 2 жыл бұрын
Avane sollitan padathula varuthu nu.... Cinima parthu kettu pona kootam.
@tamiloldsongs78
@tamiloldsongs78 2 жыл бұрын
Since u talked about astrology if u want to know real astrology in this world and purpose of ur birth interview dna astrologer vishal,mark my words brother u will not regret Wat u asked is 100 percent correct,time correction possible only with dna astrology
@shilpabharath9430
@shilpabharath9430 2 жыл бұрын
ஜோதிடம் என்பது தனி மனிதன் சம்பந்தப்பட்டது இல்லை..அது மேரு மலைக்கு செல்வதற்கான வரைபடம்.மேருமலை என்பது இயற்கையின் முதல் ஆரம்பம்.. கடவுளின் இருப்பிடம். அது ஒரு ஜோதி.அதிலிருந்து தான் பல்லண்டம் உருவாகியது..ஆன்மீக தேடலில் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த மாபெரும் அறிவியல்.சந்திரன் இருக்கும் திசையை வைத்து மற்ற கோள்களின் இருப்பை கணித்து மேருவின் மையப்பகுதிக்கு செல்லும் வரைபடம் அது.அதை இந்த பிராமணர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இவ்வாறு மாற்றி வைத்திருக்கிறார்கள்...
@kalaivanishritharan4698
@kalaivanishritharan4698 2 жыл бұрын
Dna Vishal, he too is waste, I had a personal consultation, but whatever he said is false
@Palanisubbs
@Palanisubbs Жыл бұрын
Mr. Mugan. I was try to see in web since few days. But, Today i could see you today. I am happy today thank god
@sudhanraj9330
@sudhanraj9330 2 жыл бұрын
Anaconda Patti pesunga
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf 2 жыл бұрын
😇😇😇
@Tamilselvidts
@Tamilselvidts 2 жыл бұрын
African anaconda
@VigneshAnand58
@VigneshAnand58 2 жыл бұрын
Correct title😁 Puliya marathi adiyilae🤣🤣 Pushpalatha Madiyilae😂😂😂
@anuradhapv8464
@anuradhapv8464 2 жыл бұрын
Vikravandi ravichandran avargalidam idharkana ella vilakkangum kidaikum aavigal ulagam chanali parungal
@santoshkumar-kt4ot
@santoshkumar-kt4ot 2 жыл бұрын
Some points are acceptable.. and some points are not acceptable.. like he is saying he can see others soul .. that is impossible ... may be is his promoting his business that's all..
@murugesan187
@murugesan187 2 жыл бұрын
திரு ஏ பி மோகன் சொல்வது அனைத்தும் சரி அவரை விரைவில் சந்தித்து எனது கருத்துக்களை கேட்டு அதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்வேன்
@saranyap2359
@saranyap2359 2 жыл бұрын
He s a liar... watxh his intervieq with Mr.GK
@saranyap2359
@saranyap2359 2 жыл бұрын
@@saravananpilot3103 all the best for losing your money to him
@saranyap2359
@saranyap2359 2 жыл бұрын
@@saravananpilot3103 copper rod engattum iruku athu suthavum seiyum.. athuku reason science ana not aavi..
@saranyap2359
@saranyap2359 2 жыл бұрын
@@saravananpilot3103 yemarubavargal irukum varai yematrubargalum irupaargal😂😂😂
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН