'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@santhosh-h3 жыл бұрын
Hi
@santhosh-h3 жыл бұрын
Iam subscribed
@santhosh-h3 жыл бұрын
Iam 1st comment, view'
@sivapriya1893 жыл бұрын
Thiruvottiyur Kovil kooda eruku na apdiye athaium explore panunga
@kanchanabalasubramanian15683 жыл бұрын
@@santhosh-h was aa
@SulurSekar3 жыл бұрын
எங்கள் விஸ்வகர்ம குலம் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி .... நமது அனைத்து கோவில்களும் எங்கள் விஸ்வகர்ம மக்களால் கட்டப்பட்டதே,இருந்தாலும் இந்த காளிகாம்பாள் கோவில் விஸ்வகர்ம குல மக்களுக்கும் மற்ற எல்லா மக்களும் நன்மை பெற மிக சிறப்பாக கட்டப்பட்டதாக எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர்.சிற்பகலையின் சிறந்த நுணுக்களும் இந்த கோவிலில் காணலாம் , நீங்கள் குறிப்பிட்டதை போல மிகச்சிறந்த முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்,அதை உணர்ந்தவர்களால் மட்டுமே விளக்க முடியும் , நன்றி....நன்றி ... எங்கள் விஸ்வ குலம் இல்லாமல் வரலாறே கிடையாது...ஏனெனில் விஸ்வ குல படைப்புக்கள் அந்தளவுக்கு முக்கியமானவை... வாழ்க விஸ்வ குலம்....வாழ்க வளமுடன்...
@arulnayan56253 жыл бұрын
மிக்க நன்றி ஒரு வருடமாக இருந்த கணவன் மனைவி பிரச்சனையை ஒரே நாளில் சென்று வணங்கி விட்டு வந்த அன்றே தீர்த்து வைத்தவள் வாழ்வையே மீட்டு தந்த தாய் உணர்ந்த உண்மை காளிகாம்பாள் துணை🙏🙏🙏🙏🙏
@ns_boyang3 жыл бұрын
காளிகாம்பாள் கோவிலில் இருக்கும் மகா ப்ரத்தியங்கிரா தேவியை காண கண்கள் கோடி வேண்டும்!மிகவும் சக்தி வாய்ந்த அதர்வண பத்ரகாளி ஶ்ரீ ப்ரத்தியங்கிரா தேவி!🙏
@santhosh-h3 жыл бұрын
👍
@ns_boyang3 жыл бұрын
@@santhosh-h 👍🙏
@athisivasakthi.b77043 жыл бұрын
🔱🙌
@santhosh-h3 жыл бұрын
@@athisivasakthi.b7704 👍
@Tobiprice123 жыл бұрын
Hi naveen sreedhar bro
@Devi-zv4gv Жыл бұрын
நான் சென்னைக்கு அரசு வேலைக்கு வரும் போது முதன் முதலாக அந்த கோவிலுக்கு போய்ட்டு தான் வரணும் எண்ணம் ஆன கோவில் இருக்கும் இடம் தெரியாது திடீர்ன்னு ஒரு பெரியவர் வந்து இங்க பக்கத்துல ஒரு கோவில் இருக்கு போய்ட்டு வாங்கனு சொன்னார் போய் பாத்த சென்னை காளிகாம்பாள் கோவில் நான் அப்படியே மெய் சிலிர்த்து நின்னுட்டேன் அம்பாள் சாமி கும்பிட்டு வந்து தான் முதல் நாள் வேலையில் கையெழுத்தே போட்டேன் மனசுக்கு ரெம்ப நிறைவா இருந்துச்சு 🙏🙏🙏🙏🙏 அந்த கோவில் மற்றொரு சிறப்பு எல்லா சிவன் கோவிலில் திருநீறு தான் தருவாங்க ஆன இங்க குங்குமம் தான் தருவாங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
@alageshnest70933 жыл бұрын
நான் இங்கு தொடர்ந்து வெள்ளிக்கிழமை சென்றுள்ளேன் ... really no words to describe அம்மா காளிகாம்பாள்.. we can get the goosebumps when ever think about her face...there god muruga too my favourate.. லக்ஷ்மி அம்மா too... i love to go there...
@alageshnest70933 жыл бұрын
Yes must say about prithiyangara devi... mind relax aagi than varuvom.. 100percent..
@balajianu62443 жыл бұрын
உண்மைதான். அம்பாள் மிக அழகு தாயை பார்த்த பரவசம் கிடைக்கின்றது. மிக அருமையான கோவில் காளிகாம்பாள் தாயே போற்றி. 🙏🙏
@hiteshaadhithiyam45823 жыл бұрын
நிங்க சொன்னது அத்தனையும் உண்மை அன்னைகாளிகாம்பாள் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை செய்தார்கள் நன்றி.
விளக்கும் முறையிலேயே காளிகாம்பாள் அம்மன் மேல் உள்ள பக்தி வெளிப்படுகிறது.
@omsai45133 жыл бұрын
அன்னை காளிகாம்பாள் திருவடிகள் சரணம்
@swamyaru82893 жыл бұрын
மிகவும் நல்ல சக்திவாய்ந்த பழமையான கோவில் . ஒரு மன அமைதி, தன்னம்பிக்கை உயர்வு கிடைக்கும்.
@ManjulaManju-nt5yl3 жыл бұрын
Sses. That's true
@priamsai20113 жыл бұрын
Every individual wil assertively and positively feel and experience the strong vibration in this temple ....Ambal will connect with you by any means.
@murugann72863 жыл бұрын
ஸ்ரீ காளிகாம்பாள் அம்மன் பற்றி சொல்லும் போது ஆர்வத்துடன் சொன்னிங்க சகோ அந்த அம்மன் அருள் உனக்கு உண்டு 🙏🙏👍
@vijibalan59063 жыл бұрын
Wow thank you so much dear Kartik sir, yes நான் இன்னும் இந்த கோவிலுக்கு சென்றதில்லை, ஆனால் விரைவில் இந்த கோவிலுக்கு செல்லவேண்டும் 🙏🙏🙏👍
@ns_boyang3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்! என் ஆருயிர் அன்னை மீனாட்சி!!! 💖🙏🙏🙏💖
@santhosh-h3 жыл бұрын
👍👍👍👍
@ns_boyang3 жыл бұрын
@@santhosh-h 👍😊🙏
@gowsan6583 жыл бұрын
Enaku ammmaaaaaa na ve pidikum. 😭😭😭Entha Amman silai paarthalum aluthuduvan . Amma tha enaku orey aaruthal🙏🙏🙏
@dhilipkumar893 жыл бұрын
,
@dayaw26123 жыл бұрын
I live in London. Every year I come to Madras. That time I go this my favourite temple. Very beautiful temple.
@srinivasamoorthyk74133 жыл бұрын
தங்களின் விளக்க உரை அருமை, இருப்பினும் சக்தி பீடம் பற்றிய சிறப்பை கூற தவறிவிட்டிர்களே..! வரலாற்று உண்மைகளுக்கு மகிழ்ச்சி.🙏🙏🙏🙏,
@kvmathy55343 жыл бұрын
முற்றிலும் உண்மை சத்தியம் சக்தி வாய்ந்த அம்மன் 🙏🏻
@priyanjeyan2158 Жыл бұрын
உண்மையிலேயே இந்த மூன்று நாட்களாக காளிகாம்பாள் பற்றி நினைத்து கொண்டிருக்கும் வேளையில் இந்த நிமிடம் உங்கள் காணொலி... கிடைத்தது... நீங்க நல்லா இருக்கணும்
@vvijayaraja3 жыл бұрын
இரு முறை முயற்சித்தும் என்னால் செல்ல முடியவில்லை. அடுத்த முறை உறுதியாக காளிகாம்பாளை தரிசிப்பேன் 🙏🙏
@annaibhavani27373 жыл бұрын
ஆமாம் தம்பி.என் தாய் காளிகாம்பாள் பக்தர்களின் கண்ணீரை துடைத்து நல்ல வாழ்க்கைக்கு உறுதுணை இருப்பவள்.
@ravikumarm47522 жыл бұрын
Please give information Chennai Murugan Temple (Kanthakottam)
@karpasurya3 жыл бұрын
Just one hour back I visited the Kaligambal temple- fully crowded but we had excellent darshan in 20 minutes. The prasadam is really great and it is a wonder how so much activity takes place, in such a small area . This temple and Kandaswamy Koil are the icons of George town
@sivamsivam52783 жыл бұрын
ஐயா அன்னை காளிகாம்பா வைப்பற்றி இவ்வளவு அழகாக தெளிவாக பேசியதற்கு மிக்க நன்றி தங்களின் பக்தி கலந்த வார்த்தையால் காளிகாம்பாவை என் தாயை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது என்றைக்கு அவள் அனுமதி தருவாளோ என்று ஏங்கி கொண்டிருக்கிறேன் தங்களின் பக்தி கலந்த பதிவுக்கு மிக்க நன்றி
@umaraghunathan40893 жыл бұрын
இங்கு அம்பாள் முன்பு எல்லோரும் சமம்.அவர்களின் முன்னால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்து கண்குளிர தரிசிக்க முடியும்
@kamalsaromuni3 жыл бұрын
களிகாம்பாள் அம்மையை பற்றிய தெளிவான விளக்கம் மற்றும் சான்றுகள் தந்தமைக்கு நன்றி சகோ. ஓம் காளிகாம்பாள் தாயே போற்றி. 🙏🙏🙏👍👍👍👍👏👏👏
@varshapd622710 ай бұрын
I went to the temple today. Cried and prayed my heart out. I hope that i will get what I prayed for❤.
@vazhiganalamudan16903 жыл бұрын
ஓம் காளிகாம்பாள் போற்றி...🙏
@kalyanit.s86073 жыл бұрын
Thank you Karthick.God bless you
@vinodhramachandran24053 жыл бұрын
ஓம் விராட் விஸ்வபிரம்மனே நமஹா !
@deena253 жыл бұрын
எனது ரூம் க்கு பின்னால் இருக்கிறது. மிகவும் பிடித்த கோவில்
@MrTransporter53 жыл бұрын
Kovil ku munnadi tha unga room iruku 😂😂
@akdreamcinecreations49903 жыл бұрын
Location send pana muttiuma bro
@jeyashreeramesh38663 жыл бұрын
மதுரை மீனாக்ஷிசுந்தரேஸ்வரர் அம்மன் கோயில் இதே போல் தான் இருக்கும், அவ்வளவு அழகாக இருப்பாள், அதன் பிறகு காளிகாம்பாள் கோவிலில் மதுரை Meenakshi அம்மனை உணர்வது போல் நிறைவு இருந்தது.
@meenakshi1000k3 жыл бұрын
I'm from srilanka my great grandfather born in maduri when ever I come to India specelly I use to come kaligambal temple to worship Amma it's my ame Im very exciting to come there Amma please give me your blessings to come and see your face agin
@mythiliramakrishnan56313 жыл бұрын
Super explanation about Kalikambal Koil. I am from Thambi chetty Street and I have worshipped Ambal every day till 1993. All my dreams come true because of that God. Now I am praying Ambal at home. Ambal with Srichakram is famous in this koil. All my emotions I have shared to Ambal. No words to express her face thejas and Anugrah. This video is recalling my old memories. Thank you. 🙏
@priyanjeyan2158 Жыл бұрын
Such a blessed soul u are🙏
@adashi1013 жыл бұрын
Background music plus karthick's narration real goosebumps 🙏🙏🙏 Neenga nalla irukanum karthick😊
@ayyappanmano3 жыл бұрын
From my childhood I have been many times. Such a divine and auspicious temple 😍
தம்பி நீங்க கொடுத்த விளக்கம் மிக அருமை இப்பவே காளிகாம்பாளை தரிசித்த மாதிரி தான் இருக்கு கண்டிப்பாக போய் வரணும் மிக்க நன்றி தம்பி
@karthiks53853 жыл бұрын
Ennoda Exam results ellam indha Kovil la dhan pathrukan.. avlo positive vibes Inga.. amma is so powerful, I used to bring even my Christian Friends here, who felt a change after amma's Dharshan
@shankersundaram29273 жыл бұрын
Hallo sir 100%Kalikambal is there .I used to go every Friday or Tuesday.i really felt sort of piece and vibration in Sannathi.SHE is very much powerful God.Thanks for your nice opinions.Our peopel must go to this tempel and should pray from your heart to Kaligambal.Success in life confirmed.Thank you.Jai KALI.
@never_ever_give_up2 жыл бұрын
peace people temple
@sathishgskv57573 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி நான் அடிக்கடி காளிகாம்மாள் செல்வது வழக்கம் உண்மையிலே நீங்க கூறிய அனைத்து விவரங்களும் 200/200 உண்மைதான் மறுபடியும் அம்மாளை சந்நிப்பேன் அதுவும் எங்க கு டும்பத்தோடு செல்வேன் நன்றி
@aravindsiddaarth50483 жыл бұрын
@Maayam Studios Maayakumar உங்களை பல நாட்களாக, உங்களின் you tube பதிவேற்றம் videos மூலம் நான் உங்களை follow செய்துகொண்டு வருகிறேன். எந்த ஒரு mordern trending You Tuber யும் , இளைய தலைமுறையை சார்ந்த You Tuber யாரும், உங்களைப்போல் Devotional content , Spiritual content க்கு முக்கியத்துவம் தருவதில்லை. Hats off to you Maayakumar, God bless you, எங்களை போன்ற அம்மன் பக்தர்களுக்கு உங்களின் காணொளி, வார்த்தைகளால் விவரிக்க முடியாத மெய்சில்லிர்ப்பையும் தெய்வீக அனுபவத்தையும் தரும். நீங்கள் நீடுடி தீர்க்காயுள் உடன் வாழ வேண்டும் என்று அம்மனிடம் பிரார்த்திக்கிறோம். 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏
@MukthaYatra3 жыл бұрын
மிக்க நன்றி 🙏 காளி என் அன்னை . தாயுள்ளம் கொண்டவள். அவளின் அன்புக்கு ஈடு இணையே இல்லை🙏
@vijayv12203 жыл бұрын
எனக்கு இதுவரைக்கும் தெரியாது சொன்னதுக்கு ரொம்ப நன்றி
@thilakr97543 жыл бұрын
Bro.. Thank you so much for the content. Beautifully crafted. Much appreciated for bringing out the facts. Many are unknown to me even though I'm a serious devotee of Kalikambal amma. I had many issues in my life and went to Kalikambal temple 10 years back after someone told me to go. I'm visiting Kalikambal amma every week. She gave me so much peace and prosperity. I strongly suggest to surrender to Kalikambal amma and she will take care of everything in your life. Trust me.
@muralikrishna71303 жыл бұрын
Enga amma endha kovil ku poga sonnapa varadha interest eppo neenga sonnadhaala interest vadhuduchi. Heartful Thank you Mr.Karthick. Yes, you are really a Maayan...
@gunasekaran6703 жыл бұрын
அற்புதமான, ஆனந்த மயமான தாய் தான் அன்னை ஶ்ரீ காளிகாம்பாள்.. ஓம் சக்தி..
@lakshminarayananrappalsiva3633 жыл бұрын
This gentleman's voice is mesmerising & his description about Goddess Kaalikaambaal is outstanding.
@manigandanramalingam67573 жыл бұрын
Even today there are some facts, where even today modern technology or science can't explain. Super video. Kindly post prathyangira Devi history soon.
@karpakavallir57713 жыл бұрын
அருமை தம்பிமும்பெல்லாம் அடிக்கடி செல்வேன் வயதான காரணத்தால் இப்போது முடி ய வில்லை உங்களால் இன்று அம்பாளை கண்டேன் நன்றி அவளின் கருணையை அனுபவத்தால் உணர்ந்தவள் வாழ்க வளமுடன்
@p.kgovindarajan26983 жыл бұрын
So many times I have visited this temple year 1976 one of the best temples in the city very peaceful 🌹🙏🙏🙏🙏🙌 om sakthi
@freehandkanakaraj3 жыл бұрын
Please send me location
@nagarajanviswanathan57262 жыл бұрын
அம்மா காளிகாம்பாளே🔱 என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் காப்பாற்று தாயே🙏🙏🙏🙏🙏. என்னுடைய நோய்நொடிகள் மற்றும் பயங்கள் எல்லாவற்றையும் போக்கி எனக்கும் என் குடும்பத்திற்கும் எப்போதும் மன அமைதியையும் சந்தோஷத்தையும் எப்போதும் தாருமம்மா🙏🙏🙏🙏🙏
@thamaraip99833 жыл бұрын
Dear brother I really appreciate your efforts to bring out the glory of MahaKalli. Vazhga vallamudan
@meenakshi1000k3 жыл бұрын
ரொம்ப நன்றி அழகா வரலாற்றை soneengha நான் நேரில் சந்தித்து பல பேரிடம் kettapo யாரும் சொல்லல Thank you 🙏🏻 🙏🏻 🙏🏻 once again
@vasanthiu18983 жыл бұрын
தம்பி நீங்கள் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோவில் பற்றி மேலும் நாங்கள் அறிய வேண்டும்.நீங்கள் அடுத்த நிகழ்ச்சியில் சொல்ல வேண்டும்.
@FGOGAMER3 жыл бұрын
Yes
@vijiramesh51833 жыл бұрын
Kandipa vadivudaiamman temple pathi video podunga bro
@Priya-vq5nf2 жыл бұрын
நானும் வருஷா வருஷம் ஓம் சக்தி கோவிலுக்கு மாலை போட்டு வந்துகிட்டு தான் இருக்கேன் இந்த கோவில் பற்றி எனக்கு தெரியாது இப்போ பார்த்து இருக்கேன் இந்த வருஷம் எனக்கு இந்த கோவிலுக்கு வர வாய்ப்பு கிடைச்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்
@mbmythili61543 жыл бұрын
தூய தமிழ், நல்ல உச்சரிப்பு. வாழ்க நீ எம்மான்
@dhanapalan4023 Жыл бұрын
அருமையான பதிவு கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@d.dharun46883 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள அடிமட்ட பதவி முதல் உச்சபச்ச பதவிகளை தொகுத்து ஒரு காணொளி வெளியிடுங்கள் அண்ணா please ❤❤❤
@chakravarthi18533 жыл бұрын
அருமை காளிகாம்பாள் நாமோ நம, அன்னை அருள் பெற்றவன் முட்டாளாக இருப்பவன் பெரிய மகா கவி அவர்கள் உதாரணமாக காளிதாஸ் ,பாரதியார், கணித மேதை ராமனுஜம் , விஷயம் தெரியாத நபர் , கூட பல லட்சங்கள் சம்பதிப்பார்கள் ,, இதை என் வாழ்க்கை பார்த்து இருகிறேன்
@bhavanimadhukar64082 жыл бұрын
ஐயா,முக்கியமான ஒன்றை விஷயம் தவறவிட்டீர்கள்.மகான் வீரபிரம்மேந்திரர் வந்து வழிபட்ட ஸ்தலம்,அவர் சிலையே அங்குள்ளது.
@balum54493 жыл бұрын
I born in 1944 at coral merchant st, near Thmbu chetty street where the temple situated. Since five years to 1976 I used visit the temple every day both morning and evening. I miss now as away from CHENNAI
@karpasurya3 жыл бұрын
I was living in George Town at beginning of Thambu Chetty St in Railway quarters from 1959. This is one among the two Kali temples which Shivaji wanted to visit apart from Kamagya in Assam. Goddess Kaliyambal here is a Shantha swaroopini and blesses all for prosperity. Due to this temple, thr entire George Town flourished in business
@ramanant51113 жыл бұрын
We are almost completed gnaprsunambiga kalatheswarer temple for kumbabesegam. Please visit the temple in coral merchant street
@ramanant51113 жыл бұрын
Mr. Ramachandran, when was you were in Rly Qtrs? We used to play cricket when mr. Ragavanandam was there
@karpasurya3 жыл бұрын
@@ramanant5111 We lived in Door No 7A of Washermanpet railway quarters between 1968 to 1976, in front of wall separating Stanley medical college playground. The place where you played cricket had a multi storeyed quarters built in 1974 I think
@karpasurya3 жыл бұрын
@@ramanant5111 We also lived in Royapuram railway quarters between 1959 and 1968, where Rainbow cricket club boys used to play. Chandrakanth mallaya who is no more now, Swaminathan etc
@monicakr2205 Жыл бұрын
Wonderful temple jst visited last week.She’s Kali aka Kamatchi on mahameru aka Kalikambal🙏 I managed to prostrate on my knees and I felt her magical touch….my leg got better …I cld feel n henceforth walk without my stick…. She is my saviour …. I saw her at Kanchi Kamaatchi, Kalikambal & Karpagambal … blessed I am today as I’m ok walking more confidently. Kalikambal has showered her blessings on me🙏 Days I cried thinking aftr my knee injury I wldnt b able to walk without a walking stick ….. this pilgrimage visit proved it wrong & I’m blessed by Kalikambal, Om Sakthi🙏🙏🙏
@jayaprakashsubramanian29792 жыл бұрын
There is no words for me to explain my Joy while watching your video. You also having grace and wisdom by Sri Kalikambal Devi otherwise you could not able to give this much information and made us to worship Her. Great job. Please put this type of videos about important temples. Om Namo Bhagavati Sri Kalikambal thunai.
@ramyav41502 жыл бұрын
Did ur wish get fullfill there sir?pls reply
@priyanjeyan2158 Жыл бұрын
உண்மை முற்றிலும் உண்மை... காளிகாம்பாள் அமர்ந்துள்ள அழகு செல்லும் பக்தர்கள் அனைவரையும் அம்பாள் முன்னர் அமரவைத்து தீபாராதனை அம்மனுக்கு செய்கிறார்கள்🙏♥️♥️♥️♥️
@meeraparasuraman41393 жыл бұрын
Excellent! I always go to Amma's temple... everyone should go there.. the way you explained was amazing..keep up the good work.god bless!
@kamalkannan24553 жыл бұрын
கொள்ளும் கீழ் ஏனும்அன்பருக்கு கூய்பணி கல்லும்வண்டும் அருமலராய் கொன்றயாள் நல்லும் கீழ் விழும் மேல் விழும் யாவுலும் ஏல்லும் எண்ணெயுமாய் நின்ற என் அன்னையே ஓம்கார காளிகாம்பாள் தேவியே போற்றி...!
@travelwithsakthiprasad87713 жыл бұрын
Have visited This temple in my 2nd visit to chennai, same goosebumps feeling while doing Ambhal Dharshanam. 😇😇😇😇😇😇🙏🙏🙏🙏
@Kavippuyal3 жыл бұрын
நல்ல தகவல் அனைத்தும் உண்மை.ஓம்சக்தி
@munirajn88063 жыл бұрын
நன்றி அண்ணா 🙏 கோயில் இருப்பிடம் மற்றும் பஸ் ஸ்டாப் 🙏💐🎉
@revathy3352 жыл бұрын
அருமையான பேச்சி உண்மையான பேச்சி அருமை அருமை நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@yasodabandaru73133 жыл бұрын
I was born at mannadi, this temple surrounding area, my mom used to frequently visited this temple when she was carrying me, I am emotionally very much connected with this temple, it's really a wonderful experience to know much more about my favorite amma🙏 thank you so much bro
@jai93533 жыл бұрын
நான் சென்னை மயிலாப்பூர் தான் பலமுறை இந்த கோயிலுக்கு சென்றுள்ளேன் ஆனால் எனக்கு இவ்வளவு தகவல்கள் இப்போது தான் தெரிந்துகோண்டேன் நன்றி
@sridharnashoknaaarayanan30593 жыл бұрын
I'm born and brought up in Chennai only. I've visited this temple 45 years. But, I didn't know any of these details. This coming Friday (31.12.2021), I'll and notice the details mentioned. Thank you karthik for your detailed description. Thanks once again.
@muthuudayappan93483 жыл бұрын
ஆம் அன்னை காளியம்பாள் அற்புதமானவள் நான் அதிகம் கோவிலுக்குப்போகாதகாலம் இருபது ஆண்டுகளுக்குமுன் நண்பர் சொல்ல காளிகாம்பாள் கோவிலுக்குச்சென்றேன் அன்னையை கண்டதும் என் கண்ணில் என்னையறியாமல் கண்ணீர் வழிந்தோடியது அதன்பின் சேமிப்பே இல்லாத நான் சென்னையில் சொந்தவீடு வாங்கினேன் அதை அம்பாள் என்கு கொடுத்த அற்புதம் இன்றும் நினைக்கிறேன் பல ஆண்டு செவ்வாய்க்கிழமை தவறாமல் அன்னையை நேரில் சென்று வணங்கி வருகிறேன் என் ஆன்மாவில் என்னுடன் கலந்த தெய்வம் காளிகாம்பாள்
@Manikandan-gh4tq3 жыл бұрын
இந்த ஆலயத்தில் பழைமை மிகுந்த காலத்தில் இருந்தே *( அம்மையார் காளிகாம்பாளை அமர்ந்தே தரிசனம் செய்யும் முறை உள்ளது)* இது ஆணந்த ஆஜானுபானூ முறை ஆகும் 🙏🙏🙏
@jeyaramsrinivasan89233 жыл бұрын
தனி சிறப்பு வேறு எங்கும் கிடையாது.
@m.arumugamnagakone53003 жыл бұрын
சொல்ல சொல்ல தாயார நேர்ல பார்க்கிற மாதிரி இருந்துச்சு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@ajokrishna87443 жыл бұрын
My favourite god amma Sri kalikambal 🙏🙏🙏 she is our family favourite god every Tuesday and Friday we use to go om shakti🥺🥺🙏🙏
@santhosh-h3 жыл бұрын
👍👍👍👍😍
@radhakamath59283 жыл бұрын
இது வரை உங்க வீடியோக்கள் நிறைய பார்து இருக்கேன் இந்த வீடியோ மிக மிக மிக அருமை நான் நிறைய முறை இந்த கோவிலுக்கு போய்யிருக்கேன் ஆனாலும் உங்க வர்ணனை மீண்டும் கண்முனே தோன்றியது நன்றி அம்பாள் அருள் உங்களுக்கு பரிபூரண மாக கிடைக்கும். வாழ்துகள்
@anitha12423 жыл бұрын
உண்மை அருமையான பதிவு🙏
@indusundar18972 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@jeyavanythangalingam58113 жыл бұрын
ஓம் சக்தி பரா சக்தி...
@nadhiyaqueen24443 жыл бұрын
En Manadhil irupadai yellam Neengalum Kalikaambhal ammanai patri sollitinga...ji Super Thank u...
@Trustonuniversemagicwillhappen3 жыл бұрын
மகா அவதார் பாபாஜி பக்தர்களின் மிகவும் பிடித்த கோவில் காளிகாம்பாள் கோவில் ஆகும்.
@ShakthiSwathi3 жыл бұрын
ஏன் அப்படி என்று சொல்ல முடியுமா? 🙏🏽
@jayakumarkumar19363 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙇🏼♂ அம்மா தாயே காளிகாம்பா ஐயப்பன் அருளால் அடியேன் எழுதிய பாடல் திருநின்றவூர் வெ. ஜெயகுமார் அம்மா தாயே காளிகாம்பாள் உன் துதியை போற்றி பாட அருள் தருவாய் அம்மா🙏 உன்தன் அழகை வர்ணிக்க உந்தன் புகழை கேட்டிட அருள் வருவாய் அம்மா 🙏காளிகாம்பாள் காளிகாம்பாள் உன் அழகை சொல்லிடவே பாடல் ஓன்று பாடபோறன் அம்மா 🙏 உன்தன் அழகோ அழகு அம்மா காளிகாம்பா அழகோ அழகு அம்மா நீயோ காளி என்ற பெயரில் அமர்தாயோ இல்லை சாந்த ரூபினியாய் வந்து அமர்தாயோ உந்தன் அருளை பெற்றிடவே இன்று நான் அங்கு வந்தேன் அம்மா நீயோ அருளை பொழிய இங்கு வந்து அமர்ந்தயோ அம்மா காளிகாம்பா அம்மா காளிகாம்பா உந்தன் அழகை வர்ணிக்கவே நானே இங்கு அமர்ந்தேனே அம்மா உந்தன் சிரிப்போ சிரிப்பு அம்மா உந்தன் அழகிய சிரிப்போ அம்மா உந்தன் பார்வைலே அம்மா அம்மா காளிகாம்பா அம்மா உந்தன் மூக்கில் இருக்கும் மூக்குத்தி மின்னல் அம்மா உந்தன் நெற்றியில் பட்டையிலே உந்தன் நெற்றியில் பட்டையிலே சுடரும் விளக்கின் ஜோதி அம்மா சுடரும் தோதி அம்மா 🙇🏼♂🙏 அம்மா அம்மா காளிகாம்பா உந்தன் அழகை சொல்லவே வார்த்தை இல்லை அம்மா 🙏 அம்மா தாயே காளிகாம்பா என் இந்த சோதனையோ அம்மா தாயே காளிகாம்பா உன்னை நானே அழகி என்றேன் அழகி என்றேன் உனக்கு கோவில் இல்லாத இடம் இல்லை அம்மா🙏 அம்மா காளிகாம்பா என்று சொன்னலே எங்கள் தீவினைகள் போய்விடுமே என்தன் தீபத்திலே ஜோதியாய் காட்சி தந்தாய் என்தன் மனதிலே அருளை பொழிகியாய் உந்தன் அருளை பெற்றிடவே நானும் உன்னை பாடிட நேரம் இது இல்லை உன்னை புகழ்ந்து பாடிட நேரம் இது இல்லை அம்மா உந்தன தூக்கத்தை கெடுத்தேனோ உந்தன் அருளை பெற்றிடவே உந்தன் அருளை பெற்றிடவே அதனால் அம்மா பாடுகிறேன் மன்னிக்க வேண்டும் காளிகாம்பா உன்னை அழைத்த காரணம் புரிந்தது வந்து இங்கு அமர்ந்தயோ அதனால் நான் இங்கு உந்தன் அழகை வர்ணித்தேன் அம்மா தாயே காளிகாம்பா அம்மா தாயே காளிகாம்பா காளி என்றால் சொன்னால் ஆனைவரும் பயந்து நடுங்கிடுவார் காளிகாம்பா என்றே சொன்னால் போதும் சாந்தம் ஆயுடுவார் உந்தன் அழகிலே அம்மா தாயே காளிகாம்பா அழகின் ரூபம் நீ அம்மா கேட்ட வரங்களை அள்ளி தரும் அம்மா காளிகாம்பா தாயே காளிகாம்பா உந்தன் திருக்கோவில் வந்தேன் அருளை வாரி தந்தயே அதனால் அதனால் உன்னிடம் வந்தேன் சரன்அடைந்தேன் அம்மா தாயே காளிகாம்பா
@sasirekhadineshkumar27063 жыл бұрын
Really appreciate your efforts and good to see a young generation gentleman being so involved in our culture and gods.
@narayanantva47323 жыл бұрын
Really superb Goddess. Long back I had a very big problem for which there was no remedy. I was worried and slepless. I went to Her and tried "thiru ula chheetu"
@rajithav44573 жыл бұрын
அருமை சகோதரரே 🙏வாழ்க வளமுடன் 💐
@RajKumar-ht4cs3 жыл бұрын
அருமை🙏
@yasodabandaru73133 жыл бұрын
Super video, I always love to visit this temple, it's my favorite place in chennai, this temple atmosphere gives me more positive vibrations, I really missing you amma, now I got settled in bangalore, eagerly waiting to see you amma🙏
@pandia67303 жыл бұрын
ஸ்ரீ காளிகாம்பாள் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திபோம்
@sivaprakashdillibabusivapr69563 жыл бұрын
மிகவும் சக்தி வாய்ந்த அம்பாள் காளிகாம்பாள்..
@santhavikraman40923 жыл бұрын
அருமை அருமை அருமை
@sundararajantsr20222 жыл бұрын
👍👌🌺😄🙏 சூப்பர் ராகவ் ஜி. நான் அனுமன் பக்தன். அதனால் கிஷ்கிந்தாவில் அனுமன் பிறந்த இடத்தை பார்க்க வேண்டும் போல் ஆசை உள்ளது. Pl. தங்களால் முடிந்தால் ஒரு வீடியோ போடவும். நன்றி 🙏🙏🙏
@kvichuiyer28042 жыл бұрын
I have visited Her temple twice early when I was living in Madras. The chief priest ,called Anna, came to California and consecrated a Siva temple, I around 2008. She is, as Mahakavi describes , All. There is nothing other than Her in the whole universe, as She declares in Sri Devi Mahatmyam. Om Shakthi! Parashakthi!
@shiyamaladevisithivinayaga30842 жыл бұрын
,, #7%40
@annaibhavani27373 жыл бұрын
நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் தியாகத்திற்கு மண் இன்னும் பல கோடி நல்ல ஆன்மாக்களின் தியாகத்திற்கும் விடை கொடுக்கப் பட உள்ளது . ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி அம்மையப்பன் காளிமுத்து பழனிச்சாமி காளியம்மை ஜக்கம்மாள் இறைவனின் திருவடிகளே போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@blupekka3 жыл бұрын
Proud to be in Mannady. Done so many services to this temple. Representing scout from Muthialpet school..
@sumathymohan50323 жыл бұрын
🙏 நன்றிகள் பல
@MuthuKumar-bd8qi3 жыл бұрын
ஓம் சக்தி
@geethasuseendiran31843 жыл бұрын
காளிகாம்பாள் பற்றிய விளக்கம் அருமை. மனதிற்கு இதமாக உள்ளது,
@jayaskatral5563 жыл бұрын
அருமையான பதிவு 🙏
@janukaranesh3 жыл бұрын
அருமையான பதிவு சகோ 🙏🙏🙏
@arunnarayanan10753 жыл бұрын
Karthik hundred percent true must go temple tear came from my eyes
@azhagumayil49902 жыл бұрын
ஒம் காளிகாம்பாள் அம்மனே போற்றி....🙏🏻
@Ushananthini-eb8sf3 жыл бұрын
என் இஷ்ட தெய்வம் என் காளியம்மன்.... ஓம் சக்தி...🙏🙏🙏