இல்லை நீங்கள் தவறாக கூறுகிறீர்.... சகுனி தந்திரம் மிக்கவன்... உண்மையான சகுனி சுடலையை ஈன்றெடுத்த 'கட்டுமரம்' தான்.... சுடலை இரு பக்கமும் அடிவாங்கும் மத்தளம் போன்றவன்.... இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் சுடலை 1970களில் வாலிப வயதில் ஒரு 'கலியுக' துச்சாதனனாக வாழ்ந்திருக்கிறான்.... பல பெண்கள் இவனால் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள்....
@Vadakkupattiramasamy_765 ай бұрын
@@kingskings5662பாண்டவர்களை காக்க அந்த 'காக்கும் பகவான்' கிருஷ்ணராக அவதரித்து வந்ததை போல் பா.ஜ.க'வை விஸ்வரூபமெடுக்க வைத்து துஷ்ட சக்திகளான திமுக_காங்கிரஸ்_வி.சி.க உள்ளிட்டவைகளை இந்த உலகத்தை விட்டே ஓட்ட வந்த சாரதி தான் அண்ணாமலையார்...
@tamilnews17555 ай бұрын
😂
@அஸ்வத்தாமன்5 ай бұрын
அஸ்வத்தாமன் இருப்பது உண்மைதான் என தோன்றுகிறது.... நம் பாரதத்தில் உருவான இதிகாசங்களை நாம் கொச்சைபடுத்துவது தவறு...!! அஸ்வத்தாமன் இருக்கலாம் ... மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பல இடங்கள் இன்னும் நம் பாரதத்தில் உள்ளது !! வாழ்க பாரதம்
@sivagamisekar18895 ай бұрын
ஒரு நாடு உன்மையற்றதை சொல்லுமா.இரா மானுஜர் மஹா பெரியவா போன்ற எண்ணற்ற மகான்கள் பொய்யா
@nanjappanrajali13345 ай бұрын
திரு மாயா யூடியூப் சேனல் அவர்களுக்கு உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் அழகாக சரித்திர ஏடுகளை சொல்லி எங்களை எல்லாம் மகிழ்வித்தல் சொல்லப்படுகிறது எல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்று நாங்களும் நம்புகிறோம் 7/8 பேர் நீங்க சொல்றீங்க மார்க்கண்டே என்னை உள்பட எல்லோரும் இருப்பது உண்மையாகத்தான் தெரிகிறது திரு அசுவத்தாமன் அவர்களும் இருப்பதாகத் தான் சொல்லுகிறார்கள் நேரில் பார்த்தவுடன் சொல்கிறார்கள் அவர்கள் சொல்லுவதை நம்பிக்கை நம்பிக்கை யாகத்தான் இருக்கிறது மிருகங்களைப் பற்றி சொன்னீர்கள் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@AasaithambiR-ss1dd2 ай бұрын
தூ..
@AasaithambiR-ss1dd2 ай бұрын
ஏன்பா.. மாயம்.. துரோனர் ஏன் மகா விஷ்ணுவின் அம்சமாக பிள்ளை கேட்கல. சிவம்சத்தில் கேட்டாரு.. கதை எழுதும் போது.. மறந்துட்டாங்களா.. 😆
@tamilesha0825 ай бұрын
மகாபாரத வரலாறு சூப்பரா இருக்கு, விளக்கமும் அருமை,
@Dakshan3534 ай бұрын
5+1 குரூப் செக்ஸ் மகாபாரதம்
@mathumathusha7603 ай бұрын
@@tamilesha082 😆😆😆😂😂🤣
@sharvhinbala33535 ай бұрын
After movie kalki our search of mahabaratham will increase... Masterpiece movie kalki part 2 ku waiting 🔥🔥🔥
@Ganesh-ey9hu5 ай бұрын
மகாபாரதம் ராமாயணம் இந்த யுத்தம் நடந்தது உன்மைதான் இறைவன் இருக்கார் என்ற நம்பிக்கையில் தானே தேவாலயம் கோயில் செல்கிறோம் அதேமாதிரி யுகயுகங்களாக மனிதகுலம் இன்னமும் வரலாற்ரை கொஞ்சம் பின்நோக்கி பாத்தால் நிதசம் விளங்கும் பாரதம் ராமாயணம் பலலெட்சங்கள் வருசங்களுக்கு முன்நடந்து உன்மைதான் இதை மறுப்பவர் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும் இப்ப எவளவோ விஞ்ஞானம் வளர்ந்து இருக்கின்ற காலத்தில் இப்படியொரு காவியம் எழுத முடியுமா அல்லது இதைவிட சிறந்த காவியம் எழுதலாம் தானே பாரதம் ராமாயணம் கட்டுக்கதை என்பவர்கள் சிறந்த காவியம் தம்பி காத்திக் நான் நம்புகின்றேன் நன்றி வாழ்த்துக்ள் ❤
@Hitman45.Captain_India5 ай бұрын
Vijay tv mahabhratham serial paatha antha world la namma vaazhra feel kandippa varum 🙏
@rkreels73135 ай бұрын
Sss naan naraya time pakguren atha
@raghulraavanan45625 ай бұрын
Yes
@Hitman45.Captain_India5 ай бұрын
Athukkum kalki kkum chinna difference irukkulla
@MaheshWaran-ug5pr5 ай бұрын
Na 13times pathurukka youtube and hot star la free ya available la erukku
@Bharathiyan.4 ай бұрын
Yes
@rajgameplay71655 ай бұрын
கல்கி படம் Second Half படு சூப்பர் அருமை
@hariganesh64554 ай бұрын
1st half படு மொக்கை
@sakthiganeshmoorthi66955 ай бұрын
மகாபலி சிரஞ்சீவி இல்லை அண்ணா.அவர் சொர்க்கம் சென்று விட்டார். வருடம் ஒருமுறை தன் மக்களை காண வரம் பெற்று இருக்கிறார் 1. ஹனுமான் 2.விபீசனன் 3.வியாசர் 4.பரசுராமர் 5.கிருபாச்சாரியர் 6.மார்க்கண்டேயர் 7.அஸ்வத்தாமன் இது நான் கற்றது.
@uthayakumarnarayanasamy89175 ай бұрын
Yes
@vijaymani91255 ай бұрын
விளக்கமாக செல்லவும்
@parthasarathypartha97155 ай бұрын
மகாபலி சக்கரவர்த்தி சீரஞ்சிவி கிடையாது. அஸ்வாத்தாமன் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் வனத்தில் வசிக்கிறார்
@manikandansathyamani4 ай бұрын
ஜாம்பவானை விட்டு விட்டிர்கள்
@balaguhan77814 ай бұрын
Haswathaman illa Jambhavan Tha chiranjeevi bro
@rrr35365 ай бұрын
Mahabaratham : அதர்மத்தின் பக்கம் நிற்பது மாவீரன் ( கர்ணன்) , குரு ( துரோணர்) , தாத்தா ( பீஷ்மர்) எவராக இருந்தாலும் எதிர்த்து போர் செய்வது தவறில்லை.... ❤
@KannanKannan-tm7rs5 ай бұрын
ஹனுமான் இருப்பது உண்மை தான் சிறுவயது முதலே நினைவில் உள்ளார் தானே வந்தது
@RAJUC-v5q2 ай бұрын
அப்பொழுது போர் நெறிப்படி ஆயுதம் இல்லாத நிலையில் தாக்கக்கூடாது... அப்போது கிருஷ்ணர் போர் நேரிய தவறினார்.. அவரை என்ன செய்வது...
@KannanKannan-tm7rs2 ай бұрын
@@RAJUC-v5q கொல்லுபவனும் அவனே கொல்லப்படுவதும் அவனே போரை நடத்தியவனும் அவனே
@sdivi31805 ай бұрын
Hi Anna. நிச்சயமாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று மகாபாரதம். எனது வாழ்கையை மாற்றியது. எனது கணவன் வீட்டில் என்னுடன் பேசுவதற்கே பயப்படுவார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் என் மீது மிகவும் அன்பு கொண்டு உள்ளர்கள். Ruggerd girl a இருந்த என்னை மாற்றியது மகாபாரதம் தான். கண்டிபடக அனைவரும் தனது குழந்தைகளுக்கு இந்த களி யுகத்தில் அவர்களை நல்ல மனிதர்களாக வளர்துவதற்கு அவர்களை பார்க்க வைக்க வேண்டிய ஒன்று. அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும். பொறுமையாக நெடங்து கொள்ள வேண்டும். அனைத்து உயிர்களின் மேலும் அன்பு. கருணை. கற்று தந்தது மகாபாரதம் என்னும் அற்புதமான காவியம் மட்டும் தான்
@prabakaran9635 ай бұрын
@@sdivi3180 👌
@phoenixtamilan29605 ай бұрын
பெரிய புண்ட இவ
@Devileyes-925 ай бұрын
Mahabharatham book ah illa podcast ah?
@shivayanamaha70604 ай бұрын
Vishushika lives hear...... study yoga vashishthtam.,no one knows her name but bcz of vishushika we get diseases still now.....
@Abiammmum6fo5 ай бұрын
கடந்த பல நூற்றாண்டுகள் கடந்து தாங்கள் வாழ்ந்து கொண்டு இருந்திருக்கலாம் ஏனென்றால் தங்கள் முதல் படம் பதிவை சிவபெருமான் தொகுப்புகளை கொண்டே ஆரம்பித்தீர்கள், பல வருடங்கள் தாண்டியும் மற்ற விஷயங்களில் உங்கள் தீர்ப்பை விட ஆன்மீகத்தில் மிகவும் நாட்டமாக உள்ளீர்கள் எத்தனை உங்கள் ரசிகர்கள் கவனித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் உங்கள் சேனல் பெயர் முதற்கொண்டு உங்கள் முகம் வார்த்தையில் கண்ணியம் முகம் சுளிக்காத கருத்துக்கணிப்புகள் தேவையான பதிவுகள், தொலைநோக்குப் பார்வை அனைத்தும் ஆன்மீகத்தை விரைவில் உணர்ந்து விட்டீர்கள், ஆகவே நிகழும் நிகழ்வின் தொடர்பாகவே வெளிப்படுத்துகிரிர், நீங்களும் ஒரு தீர்க்கதரிசி தான் நான் ஆராய்ந்த படிக்கு இப்போதைக்கு உங்கள் சகோதரி அபி 🙏🏻
@subbussm4 ай бұрын
அந்த எட்டாவது சிரஞ்சீவி நான் தான் தூத்துக்குடி ல தான் இருக்கன் இதுல மர்மம் என்னன்னா நான் ஏன் பிறந்தேனு எனக்கே தெரியாது
@paramakudipandian57262 ай бұрын
@@subbussm 🤣
@VijayaLakshmi-pm8jt5 ай бұрын
8 வது சிரஞ்சீவி . எங்கள் ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏 தான் எங்கள் மார்க்கண்டேயர் 🙏🙏🙏🙏.சத்தியமா நா வாழ்த்தீனேன் பா கேலி பண்ணல பா உங்கள் அறிவுக்கு தான் sorry sorry sorry நீங்கள் சிரஞ்சீவி யா வாழவேண்டும் 🙏🙏🙏🙏💐💐💐
@s.vkanna81005 ай бұрын
😂😂
@karthikeyan_0765 ай бұрын
மாய குமாரும் இல்ல மயிறு குமாரும் இல்ல அவன் ஒரு வீணா போன மண்டூுகம் 😂
After watching kalki movie, how many people's are seeing this video 😂
@sugumaranmanoj63835 ай бұрын
Your in high bro .. take a sleep 😂😂😂
@parameshparamu90375 ай бұрын
Me watching this video for knowing many things
@daniyalthushi33845 ай бұрын
அண்ணா நான் எப்போதும் உங்க video paapan உங்கள நம்புறன் அண்ணா ,,தமிழ் நா எப்போதும் best தான்
@vicky79015 ай бұрын
Kalki its already blockbuster hit da dei ❤❤proud of kalki cinematic universe
@ArunKumar-cy6dg4 ай бұрын
கல்கி2898AD கேலமேக்ஸ் வெறலேவல்❤❤😊
@VijayaLakshmi-pm8jt5 ай бұрын
வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களின் மிகச் சிறந்த காணொளி தொகுப்புகளுக்கு மற்றும் ஆகச் சிறந்த பதிவுகள் அனைத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐. மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@அஸ்வத்தாமன்5 ай бұрын
அந்த கோட்டைக்கு தாங்கள் உங்கள் குழுவுடன் போய் ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா !! Pls
@mjbharath45094 ай бұрын
Poi savarathuka
@vigneswarivikki20234 ай бұрын
😂😂😂
@ponnusamic22935 ай бұрын
வாழ்க..மாயம்.கார்த்திக்குமார்.வரவேர்க்கிறேன்.
@karthik35015 ай бұрын
@@ponnusamic2293 👍🌹
@Janakiraman-gv8lt5 ай бұрын
நல்ல பதிவு உணமை - செஞ்சி
@ஆர்எஸ்அழகர்5 ай бұрын
சிவனோட அம்சமாகவே பிறந்த குழந்தைக்கு எதுக்காக எல்லா கலைகளையும் கற்றுக் கொடுக்கணும் இதுல இருந்து என்ன தெரியுது இறைவனே குழந்தையாக பிறந்தாலும் அவன் இந்த பூலோகத்தில் வெறும் மனிதனை இப்ப தெரியுதா இந்த பூமிக்கு ஏன் வரும் இந்த பூமி உடைய வேலை இங்க என்ன பண்றது மீண்டும் இறைவன் ஆவதற்கு பழகுது
@padmavathykrishnamoorthy89354 ай бұрын
சிவன் அம்சம் illai சிவன் வரத்தில் பிறந்தவர். Anjaneyar, Markanteyan, Ankaragan ellam Shivan varam petru avarkalin amsama parkkaptupavarkal.. Tamil nattil ulla Ella ammankalum( Periyapayam, Vetkali Amman endru chinna chinna koil ulla Amman ellam Annai Parvathiyin amsamakave vanankapadukirarkal .
@JeevanDresses5 ай бұрын
அஸ்வத்தாமன் உயிரோடு இருப்பது உண்மைதான்!!! இதை நாங்கள் நம்புகிறோம்!!!
@AasaithambiR-ss1dd2 ай бұрын
நானும் பார்த்து இருக்கேன்.. எங்க ஊர்ல எப்போ பார்த்தாலும் சரக்கு அடிச்சு படுத்து கிடப்பார்
Exactly, 90 mins gripping, astounding and goosebumping movie.. main reason is we are seeing what we have been heard for years..
@makkalvandi-2 ай бұрын
கர்ணன் வரலாறை சொல்லுங்க நண்பரே
@umapathisivams5 ай бұрын
இந்த உலகில் வாழ்ந்த சிவபக்த்தர்களில் ஆகச்சிறந்தவர். இராவணன் ஆவார் சிவபக்த்தியில்இராவணனை மிஞ்சியவர் இல்லை அப்படி இருக்க இராவணன் மகனுக்கு கிடைக்காத சாகா வரம் துரோனரின் தவத்தால் அஸ்வத்தாமனுக்கு கிடைத்ததென்பது ஏற்கும்படி இல்லையே வேண்டுமென்றால் கிருஷ்னரின் சாபத்தால் சிரஞ்சீவியானார் அஸ்வத்தாமன் என ஏற்கலாம்
@hariharanms16935 ай бұрын
S correct
@gayatridevi52935 ай бұрын
Crct
@gop19625 ай бұрын
Because of curse he got this power which mentioned in Mahabharata.
@சிவமயம்-ர8த10 күн бұрын
மகாபாரதம் ❤️
@eaglified5 ай бұрын
Bro Next Karnan Story Can be more interesting and might give more Goosebumps and sorrow Equally
@sankarapandian18815 ай бұрын
என்ன பேசினாலும் எல்லோரும் நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம்தான் .
@sivagamisekar18895 ай бұрын
அப்படியல்ல உன்மையைதான் நம்புவார்கள்
@sribalaji85605 ай бұрын
@@sankarapandian1881 epadi periyarin 21 on pakam polava
@g.purushothamang.purushoth31525 ай бұрын
🎉 சூப்பர் சார், சூப்பர்🎉
@scoundrelboy55502 ай бұрын
நீங்க சொன்ன மாரி 1st half அந்த கருமத்த தூக்கி இருந்தா படம் வேற மாரி வந்து இருக்கும் 💯
@darkking29265 ай бұрын
அஸ்வத்தாமன் பார்வையில மகாபாரத கதைய பாருங்கள். அவரோட பக்கம் இருக்கும் தர்மம் புரியும். சதியால் அப்பாவை இழந்தார். நட்புக்காக யுத்தத்தில் பங்கேற்றார்.
Is massage real , massage,thank you, from France kannan.
@venkateshj81722 ай бұрын
Jagannaathar பற்றி வீடியோ போடுங்க ப்ரோ
@subramanianchandrasekaran79575 ай бұрын
Ashwanthama - an incarnation of Lord shiva ....
@ashwathaman93545 ай бұрын
பிறக்கும் போதே அவர் சாகா வரம் பெற்றவர். சிவன் அம்சமாக இருப்பவர். அந்த வரத்தையே கிருஷ்ணன் சாபமாக மாற்றிவிட்டார்
@Abiammmum6fo5 ай бұрын
சித்தனை மிறிய பித்து சிந்தனை எனும் வித்து தேர்ந்தெடுத்த படிக்கு வாழ்த்துக்கள் தாங்கள் யாரோ? சித்தனா? பித்தனா? 🙏🏻 😮 Aum namah shivaya 🔱
@sumathirag94824 ай бұрын
Fabulous and very informative video. Thanks so much for sharing. Markandeya did exist and he is a chiranjeevi. In kannada, there is a practice of saying 'Markandeyana ayusu' while blessing youngsters. Markandeya is also associated with Lord Shiva who gave him chiranjeevi life.
@puviiipuvi71475 ай бұрын
Asirgarh கோட்டைக்குள்ளயும் அந்த குளத்தை சுத்தியும் கோட்டைக்கு வெளிலயும் hidden cam வச்சு பாக்கலாமே அத என் செய்யல்ல?!
@VetriVel-lh2oo4 ай бұрын
தல ஒரு சின்ன கதை மிஸ்டேக் பண்ணிட்டேன் ஹஸ்பஸ்தாமன் இறந்துவிட்டாரா என்று தர்மன் கேட்டு அப்பொழுதுதான் உறுதி செய்வா தமாச்சாரியார் கொஞ்சம் எழுத்துப்பிழை ஆகி உள்ளது
@vijayank79084 ай бұрын
துவாபார யுகத்தின் இறுதி காலகட்டத்தில் தான் மஹாபாரத போர் நடைபெற்றது. அப்படி என்றால் நாமும் வாழும் காலகட்டத்தில் இருந்து 5200 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. தற்போதும் கூட மஹாபாரத கதைகளில் வரும் இடங்கள் பல மஹாபாரத காலக் கட்டத்தின் அடையாளமாக திகழ்கிறது. உதாரணம் கடலில் மூழ்கிய துவாரகை நகரம்
@amruthangamayah52265 ай бұрын
எனக்கு இது வரை, 3 சிரஞ்சீவிகள் அறிமுகம் அயிருக்கிறார் 1. ஹனுமர் 2. பரசுராமர் 3. அஸ்வத்தாமர்
@Sundaramoorthi3475 ай бұрын
Congratulations ❤🎉🎉🎉😂😂
@sherandev935 ай бұрын
First person to view. Appreciated your work bro
@harikumar36905 ай бұрын
Unga video ellame super ,, unga oru oru news laga wait pani papom
@captainmanimani32715 ай бұрын
அண்ணா கர்ணனை பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏
@rubinivenkatraman47785 ай бұрын
There are 8 Chiranjeevis in the world according to purana ithikasam 1.Lord hanuman ji 2.markandeya maharishi 3.lord Parasuram 4.mahabali chakravarti 5.vibishanan (Ravana's brother) 6.Aswathama 7.kripachariyar 8.ved vyas They are still alive in this kaliyuga
@NAGARAJANNAGARAJAN-bg2tr5 ай бұрын
மன்னிக்க வேண்டும் இதில் பாதி உண்மை பாதி கட்டு கதை அருமையான மன்னிப்பு வேண்டுகிறேன்
@KK-4ever5 ай бұрын
அஸ்வத்தாமன் பிஜேபில இருக்காரு நான் நிறைய தடவ பார்த்திருக்கேன்
@arulkumar67385 ай бұрын
அண்ணா Deadpool and Wolverine trailer 2 வந்து 1 மாதம் ஆயாச்சு வீடியோ போடுங்க மரண வெயிட்டிங்
@sripranavr3973 ай бұрын
அவர் அப்பா வரம் கேக்கும்போதே, எந்த நோயும் வரக்கூடாதுனு சொல்லி வரம் வாங்கி இருக்கிறார், இப்படி இருக்க அஸ்வதாமானுக்கு எப்படி சாபம் பலிக்கும், நோய் வரும்
@rammani45735 ай бұрын
Aama bro nanum paathea sariyana aala irunthan bro oru viralah trainah nippattunaru bro balayavea minchittaru bro Iptila na sonna namba matranga but nee poitha soldranu therunju epti bro ivlo per nambi subscriberah irukkanunga vera level😂
@vigneshsaminathan3315 ай бұрын
8:28 , anna , yudhisthirar aswathman ennum yaanai iranthathu nu sonnathuku aprm tha dronar nambuvaaru , ena avurukku dharmar poi solla maataaru nu avalavu nambigai , ana anga avuru actual ah yaanai ah konnu sooltchi pannitaaru🥺❤
Thank you for the research and insightful content.. 🎉❤
@asifshad22495 ай бұрын
Jaambavan( bear in ramayan) Murugan Yogic form of shiva Saptarishis
@pradeepakalaichelvan91445 ай бұрын
Great video👌👍
@kaleeswaranpbs65945 ай бұрын
VidaaMuyarchi First Look Review ❤❤❤😊
@tommyshelby55675 ай бұрын
Myiru than review 😂
@lakshmikrishnan72865 ай бұрын
சிரஞ்சீவி னு சொல்றது ஒரு பட்டம்.பிரம்மரிஷி ராஜா ரிஷி அதுபோல சிரஞ்சீவி ன்றதும் ஒரு பட்டமே தவிர.உயிரோட வாழ்றது இல்ல.அவர்களோட புகழ் சாதனை மனசைவிட்டு நீங்காம பல யுகமாக மக்கள் நினைவில் நிற்பவர்களை சொல்றதே தவிர வேறு அர்த்தம் இல்லை.யாரோ கிளப்பிவிட்டது இது.அகஸ்தியர் ஓலைச்சுவடி யில் இருக்கு சிரஞ்சீவி க்கான அர்த்தம்.🙏🙏🙏முடிந்தா விசாரித்து தெரிந்து கொள்ளாம்.😊😊
@Aachathyaa324 ай бұрын
Aswathamaan Pathi pesuvatharkku ontrum illai. Apoorva enna atharkku. Avan oru tharithiram pidichavan. Avan story kettal Namakkal life nantraaka irukkaathu. Hanuman, Parashuram story kettal dosankal konjam konjamaaka vilakum.aswathaaman ontrum Periyar appattakkar Pillai. Intha maaya ulakil ithumari characteristics makkal mentalthanama aatharikkiraanunkal.❤
@sriramkarthi18055 ай бұрын
Myth is a myth,but i like the story it's really good...
@dhinakardhina23245 ай бұрын
மகாபாரதம் நடந்ததுக்கு ஆதாரங்கள் இல்லை... கதை மட்டுமே இருக்கு..பல கோடி வருடங்களுக்கு முன் இருந்த டைனோசர் பத்தின ஆதாரம் இருக்கு.. ஆனால் 5000-6000 வருடங்களுக்கு முன் நடந்த மகாபாரதம் பத்தின ஆதாரம் அறிவியல் ரீதியாக இல்லை..