சென்னை பாடிகாட் முனீஸ்வரர் கோயில் மர்மம்! | குலதெய்வம் கண்டுபிடிப்பது எப்படி? | Bodyguard Muniswaran

  Рет қаралды 95,776

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

2 жыл бұрын

குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி? | பாடிகாட் முனீஸ்வரர் யார்? | Kula Deivam | Bodyguard Muniswaran | Karthick MaayaKumar | Big Topic | Episode 636 |
#BodyguardMuniswaran #chennai #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 303
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 жыл бұрын
'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Iam subscribed
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Ok
@SanthoshSanthosh-my3lk
@SanthoshSanthosh-my3lk 2 жыл бұрын
Bro black god pathi sollunga bro
@SaravananSaravanan-ft6he
@SaravananSaravanan-ft6he 2 жыл бұрын
Hi
@anbuselvi9311
@anbuselvi9311 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் பாடிகாட் முனீஸ்வரர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Princessmedia3352
@Princessmedia3352 2 жыл бұрын
உண்மைதான் ப்ரோ இஷ்டதெய்வத்தை கும்பிடுவது வேறு🙏 நம் குலம் காக்கும் குல தெய்வத்தை கும்பிடுவது வேறுதான்🙏
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍
@cibichakkara9540
@cibichakkara9540 2 жыл бұрын
👍
@gandhimathiravichandran1988
@gandhimathiravichandran1988 2 жыл бұрын
இவரின் அருளால் தான் என் மகன் பிறந்தான்,அதனால் முப்பது நாள் முடிந்த பின் முதன் முதல் அந்த கோயில் தான் சென்று வழிபாடு செய்தோம் 🙏🙏🙏எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏
@krishmurthy945
@krishmurthy945 2 жыл бұрын
உண்மை தான் புரோ குலதெய்வ வழிபாடு நம்முடைய வாழ்வில் நிச்சயமாக வழிபட வேண்டும்.குலதெய்வ வழிபாடு இல்லை என்றால் குடும்பத்தில் பலவிதமான கஷ்டங்கள் நிச்சயமாக அனுபிவிக்க வேண்டும் எங்கள் குடும்பத்தில் உணர்ந்து இருக்கிறேன் மக்களே நம் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.
@Priyalokesh2627
@Priyalokesh2627 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஓம் ஸ்ரீ பெரியாண்டவர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@madhua-z3606
@madhua-z3606 2 жыл бұрын
Engalodathum periyandavar thaan
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
🙏🙏🙏 குலதெய்வமே பாடிகாட் முனிஸ்வரா நன்றி KMK BRO 🙏
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍
@sankarngl25
@sankarngl25 2 жыл бұрын
1 நொடியில் உயிர் போகும் நிலையில் இருந்து தப்பினால் அந்த இடத்தில் குலதெய்வத்தின் அருள் உள்ளது .நமக்கான தெய்வம் குலதெய்வம்
@elangovanpremalatha2192
@elangovanpremalatha2192 2 жыл бұрын
திரெளபதி அம்மன் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
@ananthavijayaraj___
@ananthavijayaraj___ 2 жыл бұрын
மிளகுக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை குலதெய்வதுக்கு மிஞ்சிய சக்தியும் இல்லைன்னு ஒரு பேச்சு வழக்கு கிராமப்புறத்தில் இருக்கு
@user-maha5820
@user-maha5820 2 жыл бұрын
எல்லோருக்கும் மனதைத் தொட்ட பதிவாக இருக்கும்.... நன்றி
@user-pg5bj6zq7x
@user-pg5bj6zq7x 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் வீர மகாமுனிஸ்வரர்
@heohwang-ok2324
@heohwang-ok2324 2 жыл бұрын
மலேசியா பினாங்கு ஜலான்பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஐயா கோவில் அன்றைய தமிழனின் வழிபாடு இன்றும் .....
@padmavathiramalingam7660
@padmavathiramalingam7660 2 жыл бұрын
எங்க பாட்டி சொல்வாங்க அந்த காலத்தில் இரவில் அந்தப்பக்கம் நடந்து வந்தாள் பாலம் மேலே எந்த பல கெட்ட ஆ வி பின் தொடர்தலுமே பாலம் முடித்தவுடன் அங்கே நின்று விடும் முனிஷ்வர் துணைக்கு வருவார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elangovanpremalatha2192
@elangovanpremalatha2192 2 жыл бұрын
எனக்கு திரெளபதி அம்மன் குலதெய்வம் அண்ணா நான் தினமும் அவங்களை நினைப்பேன்
@maripandip2183
@maripandip2183 2 жыл бұрын
எங்க குல தெய்வம் மதுரை பாண்டிமுனீஸ்வரர். எங்க வீட்ல எல்லார் பேர்லயும் 'பாண்டி' னு இருக்கும்
@Petpeevez
@Petpeevez 2 жыл бұрын
என் அப்பா நான் குழந்தையாக இருக்கும் போதே என் அப்பா வேறு திருமணம் முடித்து என்னையும் என் அம்மாவையும் விட்டு போய் விட்டார் என் அம்மா எனக்காக வாழ்ந்து கொண்டு இருக்கார் எனக்கு வயது 28 இதுவரை என் அப்பன் என்னை தேடி பார்க்க கூட வரவில்லை தற்போது இறந்து விட்டார் இறந்து மூன்று நாட்கள் கழித்து தான் தகவல் வந்தது எனக்கு குள தெய்வம் எதுனு தெரியல அழுகையுடன் இந்த பதிவு கடைசி வரையும் எங்க அம்மா மட்டும் தான்
@saravanapandiyan3776
@saravanapandiyan3776 2 жыл бұрын
ஸ்ரீ குலதெய்வம் போற்றி போற்றி குலதெய்வம் தான் நம்பர் 1 கடவுள் குலதெய்வம் அருள் பூரணமாக கிடைக்கட்டும் என்னுடைய குலதெய்வம் கோட்டை முனீஸ்வரன் அனைவருக்கும் குலதெய்வம் அருள் கிடைக்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-ns5fi7vw9c
@user-ns5fi7vw9c 2 жыл бұрын
எங்கள் குலதெய்வங்கள் எங்கள் இன தெய்வங்கள் சிவன், முருகன்,கிருஷ்ணன் தமிழ் கடவுள் குலதெய்வம் சேரர் சோழர் பாண்டியர் இராவணன் எங்கள் மனித கடவுள் மற்ற கடவுள் எல்லாம் நாங்கள் ஏற்று கொண்டு வணங்குகிற கடவுள் எங்கள் மொழி தெரிந்தவன் மட்டுமே எங்களுக்கு இறைவன் ஏன்னா நாங்க தனித்த பேரின மக்கள் சிலருக்கு இது தெரியாது சிலர் மட்டுமே இத உணர் வாங்க
@Vysvas
@Vysvas 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் நொண்டி முனி ஆனால் நான் திருமணம் முடித்த பின் என் கணவர் வீட்டு குல தெய்வத்தையே வணங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் குல தெய்வம் யார் என்று இது வரையிலும் தெரியவில்லை…ஒரு பெண் தெய்வம் என்று மட்டும் கண்டுபிடித்து விட்டோம்… தெய்வத்தின் பெயரை எப்படி கண்டுபிடிப்பது தெரிந்தவர்கள் சொல்லவும்.
@bharathiSai92
@bharathiSai92 2 жыл бұрын
Enga குலதெய்வம் சப்பாணி மாடசாமி , 🙏🙏🙏
@user-vn8gs2pi2d
@user-vn8gs2pi2d 2 жыл бұрын
நீங்கள் பேசும் போது உங்கள் காணொளி பின்னால் வரும் இசை வேற லெவல் அண்ணா 🔥🎉 ரஹ்மான் சார் 🔥🎉
@kathiravans8267
@kathiravans8267 2 жыл бұрын
7கன்னிமார், முனீஸ்வரர், வீரன்,அமைச்சார்அம்மன்.....💖💖💕💕💕 எங்கள் குலதெய்வம்
@munishwaranraj4913
@munishwaranraj4913 5 ай бұрын
என்னுடைய குலதெய்வம்.. பாடிகாட் முனிஸ்வரர் கோயில்.. 🙏🙏🙏
@rameshultimately7299
@rameshultimately7299 2 жыл бұрын
என்னோட கடவுள் முனியாண்டி 🕉️🛐🙏
@elumalaim7856
@elumalaim7856 2 жыл бұрын
அருமை கத்தரிக்க சகோ நீங்கள் வேற லெவல் உயர்ந்து வருகிறார் இந்த காரணம் இப்படிப்பட்ட குல தெய்வம் வழிபாடு என்பது மிக முக்கியம் மேலும் நீங்கள் இதுபோன்ற தலைப்பு பதிவு செய்வது உங்கள் அறிவு ஞானம் மேலும் வளம் பெற்று உள்ளீர்கள் நீங்கள் கூறும் அனைத்தும் சத்தியமான உண்மைகள் நன்றி சகோ இறைவன் அருள்புரியட்டும்...!!!
@PrabhuPrabhu-hi2dz
@PrabhuPrabhu-hi2dz 2 жыл бұрын
ஸ்ரீஇருளாயி அம்மன் துணை
@eramamoorthi7789
@eramamoorthi7789 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் முனீஸ்வரர் துணை
@Maasivan
@Maasivan Жыл бұрын
பாடிகாட் முனீஸ்வரர் எங்கள் குலதெய்வம்🙏
@Godfathernadagram
@Godfathernadagram 7 ай бұрын
அண்ணா என் குலத்தின் அரசன் முனிஸ்வரர் 🔥
@kavinjs1856
@kavinjs1856 2 жыл бұрын
மிக சிறந்த பதிவு நண்பா... நீங்க சொன்னது அனைத்தும் உண்மை..
@rishinathmaranrishi1769
@rishinathmaranrishi1769 2 жыл бұрын
எங்கள் தெய்வம் சுடலை மாடசாமி
@s.k.s.creatives7685
@s.k.s.creatives7685 2 жыл бұрын
தமிழ்நாட்டின் மேற்கு பகுதியை சேர்ந்த சேலத்தில்ருக்கும் வெண்ணங்கொடி முனியப்பன் கோயில் இந்தியா அளவில் அறிமுகமான திருக்கோவில் இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோதர 🙏🙏🙏🙏
@RamKumar-xv4jb
@RamKumar-xv4jb 2 жыл бұрын
Bro ravanan episode vidunga bro 😒❤️🔥
@yuvarajnadimuthu7933
@yuvarajnadimuthu7933 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் மகிழி வாழ்முனீஸ்வர், நாகப்பட்டிணம் மாவட்டம்
@arivuarivu2755
@arivuarivu2755 10 ай бұрын
எங்கள் குலதெய்வமும் அதுவே
@arivuarivu2755
@arivuarivu2755 10 ай бұрын
எங்கள் குலதெய்வமும் அதுவே
@carthycomments9970
@carthycomments9970 2 жыл бұрын
சிறந்த தெளிவான பதிவு, நன்றி நண்பா!!!
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍
@chandrad5038
@chandrad5038 2 жыл бұрын
really a good info bro, people totally forgot this nowadays.
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 6 ай бұрын
Munieswaran blessing me🙏🏻
@priyalakshmi7657
@priyalakshmi7657 2 жыл бұрын
Biravar, Muniswaran and ammasaru enga Kuladeivam. Ennaku romba pidikum anga pona. Very interesting video. Keep it up. Unga video vala neriyaperuku Kuladeivam niyabagam varum
@ramsmed9510
@ramsmed9510 2 жыл бұрын
Really , I heard this information first time now , Thank you so much
@officiallybharaththarun7224
@officiallybharaththarun7224 2 жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍👍
@rajanrajan9765
@rajanrajan9765 2 жыл бұрын
தமிழ் வளமுடன் வாழ்க தமிழ்கலாச்சாரம் பண்பாடு வாழ்க மனிதநேயம் வாழ்க குலதெய்வம் வழிபாடு செய்வது. சூப்பர் தோழரே என் மனம் ராவணனின் தேடி என் சுயநலம் இதில் இருக்கிறது என் மகனின் பெயர் ச.செந்தில் ராவணன்
@meyyappanm9469
@meyyappanm9469 2 жыл бұрын
really super bro i am big fan of u all videos hats off when I was working in chennai i everydsy crossthis temple take prayer i will goto work and teturn from work i will pray this god such powerful gpd
@challangeshanthi4784
@challangeshanthi4784 Жыл бұрын
Thanks Anna teliyv kudutarku. Vara Sunday ve pogiren Anna.
@ghandiraj1509
@ghandiraj1509 2 жыл бұрын
Romba Nandri. Ayai..🙏👌👍💕🙏👌👍💕
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Engal kula deivam munishvarane potri 🙏🙏🙏🙏🙏🙏🍎🌺🥥
@vijaybalaji007
@vijaybalaji007 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி சகோ.
@vijayalashmirameshrvijaya9291
@vijayalashmirameshrvijaya9291 2 жыл бұрын
Avar than enga kula thevam bro pal munivarar super bro unga video miss panave maten unga pesu sama erukum nala purium padi erukum
@murugesanrathika3797
@murugesanrathika3797 2 жыл бұрын
Voice Vera level thala .
@saravananrhagavan7349
@saravananrhagavan7349 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் பாடிகாட் முனிஸ்வரன் 🙏
@pjsheela6105
@pjsheela6105 2 жыл бұрын
This is very true..... I'm from Msia. My family do not pray to Kula Dheivam, only istha dheivam. I only got to know who is my Kula Dheivam when i get married. I started to pray mine and my husbands Kula Dheivam. We can feel their presence and blessings everyday. They are like our own parents and we'll get their blessings for any major decisions.
@sanjaraa9440
@sanjaraa9440 2 жыл бұрын
Yellam ok sariya solluringa Anna north side Sivan sollathinga ...... Thennadudaiya sivani potri yennattavarkkum iraiva potri......🙏🙏🙏🙏
@karthikkathir5550
@karthikkathir5550 2 жыл бұрын
Semma bro
@paramaeshwaranparameshvara2805
@paramaeshwaranparameshvara2805 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@dhanasekarek8788
@dhanasekarek8788 2 жыл бұрын
You are 👍 great. We were searching our Kula Deivam. Need of the Hour very good explanation. 👍.
@truthalwayswinss
@truthalwayswinss Жыл бұрын
Excellent Information. Thank you very much for sharing brother
@mydinmaya5347
@mydinmaya5347 2 жыл бұрын
Excellent detail 👏👏👏👏
@lachusubiramaniyan2859
@lachusubiramaniyan2859 2 жыл бұрын
அருமையான தகவல் கார்த்தி
@kalyansviewsandexperiment5614
@kalyansviewsandexperiment5614 2 жыл бұрын
Correct information and I'm following now days good video
@sivayogaraj_Aasivagathamizhan
@sivayogaraj_Aasivagathamizhan 2 жыл бұрын
எனது குலதெய்வம் நாகை மாவட்ட காரைக்கால் எல்லை அம்பகரத்தூர் பத்ரகாளி அம்மன் தாய் 🥺🙏
@kumarsathya8818
@kumarsathya8818 2 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா 🙏
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
Big thanks for your video 🙏❤️
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍👍😍
@sharmilamanivel8846
@sharmilamanivel8846 2 жыл бұрын
Anna ella topic layum kalakkurenga super
@vikramtamil8727
@vikramtamil8727 Жыл бұрын
எங்கள் குல தெய்வம். ஶ்ரீ நாடுகொண்ட அய்யனார், செம்முனி, பெரிய கருப்பர் , சின்ன கருப்பர் , நொண்டிகருப்பர் , நல்லதங்காள், தொட்டிச்சி, ராக்காயி அம்மன் , பேச்சி அம்மன் , காளி அம்மன், 7கன்னி மார்கள் , சன்னாசி, விநாயகர் , நாகர் , அடைக்கலம் காத்த அய்யனார், முத்து கருப்பர் , பட்டவர் , இது போன்ற 121 தெய்வங்களை குல தெய்வமாக கொண்டவர்கள் நாங்கள் . மிகவும் குடுத்து வைத்தவர்கள் நாங்கள் ☺️
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 2 жыл бұрын
Super information
@PrabhuPrabhu-hi2dz
@PrabhuPrabhu-hi2dz 2 жыл бұрын
அருமை அண்ணா
@onemanarmy5408
@onemanarmy5408 2 жыл бұрын
உண்மை தான் அண்ணா.. நான் அதிகமா உணர்ந்து இருக்கேன்..
@padmavathiramalingam7660
@padmavathiramalingam7660 2 жыл бұрын
எங்கள் தெய்வம் ஶ்ரீ நல்லதங்காள் அம்மன் துணை
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Arumai iyaa Arupotham nanri iyaa unggalukku 🙏🙏🙏🙏🙏
@DINESHKUMAR-wp2fy
@DINESHKUMAR-wp2fy 2 жыл бұрын
Thanks for the information anna
@revathyprakash2261
@revathyprakash2261 2 жыл бұрын
Super karthik anna
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍👍
@magi4390
@magi4390 2 жыл бұрын
எங்கள் தெய்வம் பட்டரை சங்கிலி முனீஸ்வரன். சக்தி சாமி தாத்தா.
@sowmyasubramani3537
@sowmyasubramani3537 2 жыл бұрын
அருமை
@sathishraja6679
@sathishraja6679 2 жыл бұрын
Super topic bro
@vasudev1124
@vasudev1124 2 жыл бұрын
Vera level bro 🤘🤘🤘
@MrTamilan88
@MrTamilan88 Жыл бұрын
Super vedio bro ..
@silambumechn7018
@silambumechn7018 2 жыл бұрын
Good speech Karthik my Kumar
@dineshsurya3746
@dineshsurya3746 2 жыл бұрын
Great
@MrShanmugam88
@MrShanmugam88 2 жыл бұрын
Super super ..very good content bro
@muthukumar7665
@muthukumar7665 2 жыл бұрын
ஸ்ரீ மாகாளியம்மன் போற்றி போற்றி 🗣️🙏🍍🍊🍋🍎🌺🌺🌺🌺🌼🌼🌼🍓🍓🍒🍒🍒🔱
@sangeethat6437
@sangeethat6437 2 жыл бұрын
Thanks brother
@andykannakanna4216
@andykannakanna4216 2 жыл бұрын
From Malaysia gooooood Info
@raviraja4817
@raviraja4817 2 жыл бұрын
மூனீஸ்வரர்களில் பனிநான்கு முனிகள் இருக்காங்க மகா முனி, ஜடா முனி, தர்ம முனி, செம்முனி,மச்ச முனி,வால்முனி, சிவ முனி,தவ முனி,லடா முனி, பாண்டி முனி,நொண்டி முனி னு நிறைய இருக்காங்க
@maripandip2183
@maripandip2183 2 жыл бұрын
எங்க ஊர்ல பன்னி முட்டி முனி இருக்குது.
@sangilikaruppan431
@sangilikaruppan431 2 жыл бұрын
🙇‍♂️😍 Kaaliyamma 🙇‍♂️. munishwara .🙇‍♂️ Sangili karuppa 😍🙇‍♂️
@madhanc5407
@madhanc5407 2 жыл бұрын
Super video bro
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Super
@krishabiseiak6385
@krishabiseiak6385 2 жыл бұрын
👏🏼👏🏼👏🏼👌👌 Good Information jii 👏🏼👏🏼👏🏼
@neethiyasulagam
@neethiyasulagam Жыл бұрын
Very true.. We found our Kuladeivam by 2nd method.. ❤❤❤❤
@vishvalingam4813
@vishvalingam4813 Ай бұрын
100% and absolutely true anna❤
@appuappuappuappu4751
@appuappuappuappu4751 2 жыл бұрын
Super 👍🙏
@Kartik-di5iw
@Kartik-di5iw Жыл бұрын
Best video 🇲🇾🙏
@GopiBKM
@GopiBKM 2 жыл бұрын
என் குல. தெய்வம் அய்யனாரப்பன் சுவாமி
@Petpeevez
@Petpeevez 2 жыл бұрын
அப்பா செத்தூட்டான் வருத்தம் இருக்கு அழுகை வருது ஆனா இந்தனை வருஷமா நா வாழ்க்கை என்று எங்க வாழ்ந்துருச்சு எங்க அம்மா தெய்வம்
@baburaaj4172
@baburaaj4172 2 жыл бұрын
Nandri bro
@sivamsai9711
@sivamsai9711 2 жыл бұрын
Unmai Anna enga kulathivam
@user-cq2xh8jz9x
@user-cq2xh8jz9x Жыл бұрын
முனிசசஸ்வர் எங்கள் குல தெய்வம்
@neelaram9648
@neelaram9648 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல ஜாதகம் பார்த்து கண்டு பிடிச்சோம். இறுதியில் பாடி காட் முனிஷ்வரன் என்று தெரிந்தது.வாராஹி அம்மனை வழி படும் போது பூசாரி கூறினார் எங்கள் குல தெய்வம் கண்டு அறியவில்லை என்று பிறகு ஜாதகம் பார்த்தோம்,,, பிறகு சொன்னார் சுருட்டு கடவுள் என்று. பிறகு குதிரை கனவில் வந்தது
@lokeshkumar-kc3fk
@lokeshkumar-kc3fk 2 жыл бұрын
Superb bro 👏👏👏
@vinothkumard190
@vinothkumard190 Жыл бұрын
Arumai nanbare
@stephenhits4393
@stephenhits4393 2 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை அருகில் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்க bro
@secret-ts1gs
@secret-ts1gs 2 жыл бұрын
Romb romba thanks , nanba