Рет қаралды 11,040
பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் பல அற்புதமான செவ்வியல் மரபிசை மற்றும் ஹிந்துஸ்தானி ராகங்களில் இசையமைத்த பாடல்களின் தொகுப்பு. செவ்வியல் ராகங்களில் அவர் மாபெரும் சாதனை புரிய காரணமாயிருந்த சம்பவம் பற்றிய சுவையான தகவல்களுடன் கோடானுகோடி இசைஞானி ஐயாவின் இசை உறவுகளுக்கு என்னுடைய தீபாவளி பரிசு. பாகம் - 2