வீட்டு உணவை வாங்க வரிசையில் காத்திருக்கும் கூடைகள் | narayana stores | MSF

  Рет қаралды 385,426

madras street food

madras street food

Күн бұрын

Sri Narayanan Stores
Phone: 098849 43165
2nd Main Rd,
Nanganallur, Chennai,
Tamil Nadu 600061
g.co/kgs/Qh4HdBb
To order home made Snacks online: pulikachal.com
www.instagram....
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 160
@madrasstreetfood
@madrasstreetfood 2 ай бұрын
Sri Narayanan Stores Phone: 098849 43165 2nd Main Rd, Nanganallur, Chennai, Tamil Nadu 600061 g.co/kgs/Qh4HdBb To order home made Snacks online: pulikachal.com
@என்அம்மா
@என்அம்மா 2 ай бұрын
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் 🎉❤
@rahulkrishnan7874
@rahulkrishnan7874 2 ай бұрын
Long live Narayan stores and family for their faithful service
@sananthakumar1610
@sananthakumar1610 2 ай бұрын
@@madrasstreetfood hi Ananth foot rave u like sar
@ramaninarasimhan4935
@ramaninarasimhan4935 2 ай бұрын
10to 15 members k prepare pannuvangla
@lakshminarasiman8544
@lakshminarasiman8544 2 ай бұрын
Will u make home delivery
@arasukkannu7256
@arasukkannu7256 2 ай бұрын
தொழில்கள் பலவிதம்!!அதிலும் உணவுத் தொழிலில் வாய்ப்புகள் மிக,மிக அதிகம்!!அதையும் காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்றினால் இந்த உணவுத் தொழில் நம்மை வாழ வைக்கும்!!❤❤🎉🎉.
@annadharishi62
@annadharishi62 Ай бұрын
எங்கள் சேலம் நகரில் குகை என்ற பகுதி உள்ளது. அதில் சுமார் 15 கேட்டரிங் வீடுகள் உள்ளன. ஒரு 2 வருஷம் முன்னால் இந்த கான் செப்ட் அங்கு மட்டும் தான் இருந்தது தற்போது எல்ல ஏரியா விலும் வந்து விட்டது. உங்க நியூஸ் எங்களுக்கு பழசு.
@rameshbabu123
@rameshbabu123 2 ай бұрын
ஒரு வீட்ல ,இருக்குற அனைவரும் ஒரே மாதிரி யோசிப்பது, செயல்படுவது அரிது , ஒரு சிறந்த நோக்கமாக மக்களுக்கு தரமான உணவு தர உழைக்கும் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் 🙏🏽நம சிவாய
@mariappan6905
@mariappan6905 2 ай бұрын
நான் சைவ உணவை மட்டுமே சாப்பிட கூடியவன். தங்கள் உணவகத்தில் மகா பெரியவா அவர்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மேன் மேலும் வளர சிறக்க மகா பெரியவா அனுக்ரஹம் கிடைக்கட்டும்.
@arasukkannu7256
@arasukkannu7256 2 ай бұрын
செய்வதைச் திருந்தச் செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 2 ай бұрын
OMG dis is so gud,home food is d best,they are doing a great service🙌🏻 God bless all concerned ❤
@suryanarayanan2096
@suryanarayanan2096 2 ай бұрын
சார் சொல்வது போல் சாப்பாடு சுவையாக உள்ளது. நன்றி
@KalaiSelvi-fb1cs
@KalaiSelvi-fb1cs 2 ай бұрын
House Shift panni nanganallur vanthudalam nnu thonuthu pa.rate very reasonable.vaazhga valamudan pa.God Bless you and your family members
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 2 ай бұрын
Very costly. Most of the consumer's are pensioners. Let them reduce the cost. Seen many people starting from anjaneyar temple ( ven pongal), hayagriver temple ( puliyodharai), pillayar koil (sundsl) and Guruvayoorappan ( curd rice) reaching home..with boxes. Holistic place serving a lot.. Many have over-seas money..Even earning letting car parking areas for rent even...Catering is the best business today. Many women's association can start this business and salam stores business. Unemployed youths can start as start up business, giving more publicity.
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 Ай бұрын
Even if u buy groceries, vegetables etc & cook at home it will b more expensive than paying here...
@RavishankarSubramanian1962
@RavishankarSubramanian1962 Ай бұрын
Great services by a young team. Maintaining a vegetarian culture. Good luck for all success. Be humble. You all have great successful life. God bless you 🙏
@sibi_n
@sibi_n 2 ай бұрын
"கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இளைய பெருமாள் நல்லூர் என்ற ஊருக்கு சென்றேன் அங்கு கடந்த நான்கு தலைமுறையாக ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்று அரிய முறையில் சேவை செய்து வருகிறார்" .. இதை படித்தவுடன் எனக்கு MSF தான் நியாபகம் வந்தது.! உங்களைவிட யாராலும் இவர்களை போன்ற எளிய மனிதர்களின் சேவையை ஆவணப்படுத்த முடியாது. வாய்ப்பிருந்தால் இவர்களையும் பதிவு செய்யுங்களேன்.
@slidesfactoryvenkat
@slidesfactoryvenkat Ай бұрын
மொத்தமாக வாங்கினால் ஒரு செட் 130 என்று வீடியோவில் சொல்கிறார்கள்... ஆனால் நான் நேற்று இரண்டு செட் வாங்கினேன். ஒரு செட் 150 ரூபாய் வீதம் 300 ரூபாய் வாங்கினார்கள். இப்போதுதான் சமீபத்தில் இந்த வீடியோ போட்டிருக்கிறார்கள் அதற்குள் ₹20 ஏற்றிவிட்டார்கள்.
@lalithapalani
@lalithapalani 27 күн бұрын
Y 0:58 😢e
@manikandang6093
@manikandang6093 2 ай бұрын
3 .43 நண்பரே சுத்தம் என்பது வாய் சொல்லால் மட்டும் போதாது செயலில் காட்டுங்கள் அந்த மரக்கட்டை பூச்சி சாம்பாரில் விழாமல் பாத்துக்கோங்க.... பெரியவர்கள் உங்கள் உணவினை உன்கிறார்கள்.. அவர்களுக்கு ஏதும் உடம்புக்கு ஆகாமல் இருப்பது உங்கள் பொறுப்பு.
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 2 ай бұрын
OMG - how are they serving the food with all the insects. It stinks
@invisibledon4060
@invisibledon4060 2 ай бұрын
Ila suthama tha pandranga but antha idathula epdiyo vanthuruchu 😊 Correct panipanga I hope
@kanakasabhainatarajan7192
@kanakasabhainatarajan7192 2 ай бұрын
Romba correct. Oru table vaithu serve pannanum. Floor la vaika koodadu. Kitchen eppidiyo theriala.
@Vinothku291
@Vinothku291 2 ай бұрын
Thanks you r right 👍​@@invisibledon4060
@shrinurseryandshriaquarium
@shrinurseryandshriaquarium 2 ай бұрын
Omg athu avanga samaikkara idam.
@slidesfactoryvenkat
@slidesfactoryvenkat Ай бұрын
உங்கள் காணொளியை பார்த்த பிறகு தான் இப்படி ஒரு கடை நங்கநல்லூரில் செயல்பட்டு வருகிறது என்று தெரிந்து கொண்டு அங்கிருந்து ஒரு நாள் சாம்பார் ரசம் கூட்டு பொரியல் எல்லாம் வாங்கி வந்தேன்... பெரும்பாலும் வயதானவர்களும்... உடல் நலமில்லாமல் சமைக்க முடியாமல் வீட்டில் தனியாக இருக்கும் பெரியவர்களுமே இந்த கதையை நாடி வாங்க வருவதால் உணவில் தரத்தையும்... பாரம்பரிய ருசியையும் பராமரித்து வருவதாக வீடியோவில் சொல்லும் இவர்கள்... நிஜமாக அப்படித்தான் உணவை தயாரிக்கிறார்கள் என்றால் இல்லை... நான் இரண்டு முறை வாங்கி வந்து சாப்பிட்டு பார்த்தேன்... கோவக்காய் பொரியல் என்று அவர்கள் ஒன்று கொடுத்தார்கள் விலையும் மிகவும் அதிகம் 40 ரூபாய்க்கு அந்தப் பொரியலை அள்ளி பாத்திரத்தில் போடுபவர் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ஒரு ஸ்பூன் மிச்சம் பிடித்தால் இன்னொரு 40 ரூபாய்க்கு விற்கலாம் என்ற எண்ணத்திலேயே செயல்படுவது போல் தெரிகிறது. கோவக்காய் வேகவே இல்லை... பண்போன வயோதிகர்கள் எப்படி அதை மென்று உண்பார்கள்? இந்தக் குறைந்தபட்ச அக்கறை கூட அவர்களிடம் இல்லை என்று தான் தெரிகிறது. அதோடு இல்லாமல் பொரியல் செய்வதற்கு அதற்கு முன் வேறு ஏதேனும் வத்தல் வடகம் பொரித்த எண்ணெயை உபயோகிக்கிறார்கள் என்பது அந்த பொறிகளின் சுவையில் இருந்து நன்றாக தெரிகிறது. ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை கொண்டு தாளித்து பொறியலை செய்யும் பொழுது அதில் ஒரு சுட்ட எண்ணெய் வாசம் வரும்... அந்த வாசம் பொரியலில் நன்றாக வருகிறது. மோர் குழம்பில் உப்பு அதிகம். மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் லாப நோக்கத்துடன் தான் இதை செய்கிறார்களே தவிர வயதான பெரியவர்கள் வீட்டில் சாதம் மட்டும் வைத்துக்கொண்டு இவர்களிடமிருந்து தினமும் கூட்டு ரசம் பொரியல் சாம்பார் வாங்கி சாப்பிட்டால் ரத்த அழுத்தம் தான் பரிசாக கிடைக்கும். மற்றபடி இந்த கடையில் விற்கும் மற்ற அனைத்து பொருள்களும் அருமை அவர்கள் செய்து தரும் பதார்த்தங்கள் நல்ல சுவையாக இருந்தது... மனோகரம் என்று ஒரு இனிப்பு முறுக்கு விற்பார்கள் அதன் சுவை தனித்தரம். உங்களுக்கு தேவையான பூஜை பொருள்கள் பாரம்பரிய உணவு பண்டங்கள் அதாவது பொறித்த மற்றும் வருத்த நொறுக்கு தீனிகள் வாங்குவதற்கு மிகச்சிறந்த இடம். ஆனால் தினப்படி உணவிற்கு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் இவர்களிடமிருந்து தொடர்ந்து வாங்காதீர்கள் என்பது தான் எனது கருத்து.
@UM-bv3tz
@UM-bv3tz Ай бұрын
Wish we had this service in her area too.... We r struggling without quality food
@Tulsi1894
@Tulsi1894 2 ай бұрын
It's very costly. 300 gms arisi upma mix 240 in swiggy. I get 200 grms for 60 rs in mambalam iyer and 500 gms for 130 in Ganapathy sweets. Ganapathy is excellent. Rating is also less than 4 in swiggy.
@parithimathi
@parithimathi 2 ай бұрын
2:05 நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது மிகவும் சிறப்பு
@vishwanathanbs5917
@vishwanathanbs5917 Ай бұрын
Great service by this team providing quality vegetarian food for Nanganallur Residents. Commendable ❤
@bennytc7190
@bennytc7190 2 ай бұрын
Good idea. Thanks to MSF. Experienced in catering field and its is easy for them. Waiting for next episode of MSF 👏👏👏👏👏👍⚘🙏🙋‍♂️😀
@narayananbalachandran4960
@narayananbalachandran4960 2 ай бұрын
Vaazhga Valamudan Narayanan Stores Om Namo Srinivasa Ram Ram
@srinivasamurthysubramaniai4018
@srinivasamurthysubramaniai4018 2 ай бұрын
We are in ayanavaram. We are very much delighted to see your preparations for old people.please open a food stall in ayanavaram area where there is no ther out let of pure Brahmins food .
@jenyyprem5806
@jenyyprem5806 2 ай бұрын
Omg... the owners wife is my schoolmate , seeing her after a decade.. Good work Shuba 🎉
@yellove484
@yellove484 2 ай бұрын
🔴 Ask her to keep kitchen clean pls @3.43 see worms moving on wall just above the vessel of hot curry . How can they be so unclean I really wonder 🤔
@anuradhavijayaraghavan8363
@anuradhavijayaraghavan8363 2 ай бұрын
Sir evening tiffen simple idly dosai pola eazy ya digest aagara maadiri kuduteengann a romba help ful a irukkum
@poovendranmuthusamy7987
@poovendranmuthusamy7987 2 ай бұрын
Without rice 120 is very, very, high price.... Even big hotels like annapoorna, full meals is 120 Rs only...
@scorepedia2.070
@scorepedia2.070 2 ай бұрын
They selling for old age people so healthy and avaa don't care about money
@bamabama339
@bamabama339 2 ай бұрын
If you buy one set two people can eat. You should be happy you are getting home made food.
@karthikaobuliraj3750
@karthikaobuliraj3750 2 ай бұрын
Pizza Burger ku yevlo nalum kudukka ready Homefood ku kudukka thaan manasu Vara maatenguthu People who can't cook due to ailments knows the value of this food.
@balajiramadoss6992
@balajiramadoss6992 2 ай бұрын
congratulations Vinod and shuba. God bless you for great success
@maliswaminathan475
@maliswaminathan475 6 күн бұрын
Without rice they may provide 80 ruppees. Full meals in premium A2B is Rs. 120/-
@shrigayu
@shrigayu Ай бұрын
Super sir continue u r good service
@jagak837
@jagak837 2 ай бұрын
I had it here once and the sambhar was superb
@Adwick.
@Adwick. Ай бұрын
வேலூரில் இம்மாதிரி மெஸ் இருந்தால் நன்றாக இருக்கும்.
@kainthailainan
@kainthailainan 2 ай бұрын
நல்ல சேவை தான். வீட்டுச்சமையல் கேட்டு வராதவர்களுக்கு, வசதி இல்லாதவர்களுக்கு இந்த சேவை அற்புதமே. சோறின்றி வழங்கப் படும் இந்த சேவை அதிகவிலையில் கொடுக்கப்படுகிறதாகவே தோன்றுகிறது. அளவில்/ தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் கட்டணங்களை மறுபரிசீலனை செய்வது உசிதம். நிச்சயம் விற்பனை பெருகும். வணிகம் விருத்தியாகும். =ஆண்டவன் அருள் பாலிப்பானாக =
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 Ай бұрын
Very good & useful .
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 2 ай бұрын
Rombha nall karyam pannugareenga. Maha periyava Thunai
@sridharanjayaraman5868
@sridharanjayaraman5868 2 ай бұрын
Today i purchased it cost 150 per set...cosly need to taste and update
@soundararajanpalanisamy3501
@soundararajanpalanisamy3501 2 ай бұрын
வணக்கம் எங்கள் பகுதியில் iyyappanthangal delivery பன்ன முடியுமா
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 Ай бұрын
Each item 40/- is affordable..❤❤
@venkataramaniramamirtham6979
@venkataramaniramamirtham6979 2 ай бұрын
Can you send to Adambakkam?
@vigneshwaran4418
@vigneshwaran4418 2 ай бұрын
Welcome வணக்கம் sir....
@balasubramanian8845
@balasubramanian8845 2 ай бұрын
MSF ❤congratulations
@krishipalappan7948
@krishipalappan7948 2 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 2 ай бұрын
Thanku, useful info ❤
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 Күн бұрын
Trichyla aarambinga sir unga branch.
@v.senthilkumar575
@v.senthilkumar575 2 ай бұрын
Kootu பொரியல் சாம்பார் rs 130 மிக குறைவு
@velayuthams7183
@velayuthams7183 2 ай бұрын
Any idea of opening in OMR
@GeethaBai-s2w
@GeethaBai-s2w 2 ай бұрын
Is it available through Swiggy or others. If so furnish retails
@msadasivam9331
@msadasivam9331 2 ай бұрын
Great. Nandri
@kumaraswamyloganathan
@kumaraswamyloganathan 12 күн бұрын
Is there any supplier at erode
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 2 ай бұрын
சுவையாக இருந்தால் சந்தோசம் காஞ்சிபுரத்தில் ஒரு பிரியாணி கடையில் கூட்டம் அலைமோதியது போகவர பலமுறை பார்த்தேன் ஒருநாள் வாங்கிபார்ப்போம் என்று வாங்கினேன் வாயில் வைக்கமுடியல அவ்வளவுமோசம் ஆனால் அந்த கடையில் கூட்டம் குறையவில்லை எல்லாம் காமாட்சி செயல்
@vsenthilkumar3910
@vsenthilkumar3910 2 ай бұрын
வாழ்க வளமுடன்🎉
@pushpalatha7765
@pushpalatha7765 2 ай бұрын
வாழ்க பல்லாண்டு வளமுடன் தம்பி
@mohanavenkat3924
@mohanavenkat3924 2 ай бұрын
Good
@VijayShankarDG
@VijayShankarDG 2 ай бұрын
அந்த இரயில் பூச்சி சாம்பாரில் விழாமல் பார்த்து கொல்லவும் 3:43
@BESMILE20
@BESMILE20 Ай бұрын
இல்லை
@nagarasan
@nagarasan 2 ай бұрын
பெருநகரங்களில் உள்ள இந்த வசதி சிறு நகரங்களில் இல்லையே தம்பி !!
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 2 ай бұрын
இதைவிட நல்ல வசதி உங்க வீட்ல இருக்குமே
@bhuvaneswariparthasarathy1809
@bhuvaneswariparthasarathy1809 2 ай бұрын
Is there any place in anna nagar
@venkateswaranka9464
@venkateswaranka9464 2 ай бұрын
As,long,as,lazy,peopleare,thete This,sort,of,,costly,establishment,will,thrive
@venkatpradeep57
@venkatpradeep57 2 ай бұрын
Very nice and useful information thank you msf
@BriyaniHalwa-mi1mf
@BriyaniHalwa-mi1mf 2 ай бұрын
Over price this is to much sadharana makkal vanga mudiyathu Americavil pillaigal irunthal ok perasai peru nashtam
@mikegoals85
@mikegoals85 2 ай бұрын
If quality good Is then Price is fine as you can see almost all hotels and Restaurants are too costly and quality also compromised.
@LakshmiIyer-r4b
@LakshmiIyer-r4b 2 ай бұрын
What is the price?
@mikegoals85
@mikegoals85 2 ай бұрын
​@@LakshmiIyer-r4b 130 rupees for all sides and Gravies per item 40 rs. Seems reasonable only due to homemade food preparation. Everyone will have their own opinion.
@krishnavenijeyaraman9734
@krishnavenijeyaraman9734 2 ай бұрын
This is average wherever you go to my knowledge and experience
@kavithamohan8236
@kavithamohan8236 2 ай бұрын
Without rice 130, sambar, poriyal, rasam. Take away thaan. Sambar mattum na 40 rs.​@@LakshmiIyer-r4b
@venkateswaranka9464
@venkateswaranka9464 2 ай бұрын
Rs,130,without,rice,is Exorbitant,,and,not,affordable For,common,man,,the,outlet May,not,last,long
@bhavanisubramani2127
@bhavanisubramani2127 2 ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@gokilam8995
@gokilam8995 2 ай бұрын
God bless u people
@Justthrottler.1836
@Justthrottler.1836 2 ай бұрын
Msf trichy ayampalayam ramaswamy hotel poduga...
@geethaathmanathan6564
@geethaathmanathan6564 2 ай бұрын
மிகவும நன்றாக இருக்குறது
@vaidehiramachandran5765
@vaidehiramachandran5765 2 ай бұрын
Start in keelkattalai
@sumathyvenkataraaman6854
@sumathyvenkataraaman6854 2 ай бұрын
Idhu enga ? Chennai ya ?
@krish6727
@krish6727 2 ай бұрын
Seem to be a Highly delicious food....
@ChandraSekar-tt4kb
@ChandraSekar-tt4kb 2 ай бұрын
நான் திருமழிசை யில் கோவில் அர்ச்சகர் இங்கு supply செய்வேலா
@mr.wisdom8800
@mr.wisdom8800 2 ай бұрын
Okay, Vanchuruva VA ok ok.
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 2 ай бұрын
need to see the quantity and justify price.
@VinayagamV-l1v
@VinayagamV-l1v 2 ай бұрын
One parcel two members will eat continue
@ManiKandan-oh1by
@ManiKandan-oh1by 2 ай бұрын
Super 😍 boss best wishes to you
@SarathaAmma-qo8so
@SarathaAmma-qo8so 2 ай бұрын
Don't comment it is too much in hotel only one person can eat here for the same amount two persons are taking
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 2 ай бұрын
Wow super super semma
@niranjanadevi4159
@niranjanadevi4159 2 ай бұрын
Excellent Sir
@yogalakshmiful
@yogalakshmiful 2 ай бұрын
I m in T.Nagar how can I avail this
@meenaviji
@meenaviji 2 ай бұрын
130 for just gravy without rice is pagal kollai. It won't last long. Turning people's laziness to money.
@vigneshc9868
@vigneshc9868 2 ай бұрын
Eating a meals is around Rs 100+ in nanganallur. Rice matum nama vechukita 2 people can eat this. So it's reasonable dhan
@kumaraswamyloganathan
@kumaraswamyloganathan 12 күн бұрын
Is there anybody available at erode
@BakthiyudanManianVS
@BakthiyudanManianVS Ай бұрын
மேற்கு மாம்பலத்தில் உங்கள் கிளையைத் துவக்கவும்
@degatv3533
@degatv3533 2 ай бұрын
Super cost
@yogalakshmiful
@yogalakshmiful 2 ай бұрын
How to order
@sriv6842
@sriv6842 2 ай бұрын
Naan nanganallur la illaye nu rombo varuthama irukku😢
@sowmyagayathri6904
@sowmyagayathri6904 2 ай бұрын
Home delievery irukka??
@delfinas893
@delfinas893 2 ай бұрын
We are doing home delivery
@sivamani9519
@sivamani9519 2 ай бұрын
TAMBARAM side ethum iruka bro
@skHibiscus
@skHibiscus 2 ай бұрын
சக்தி cafe camp road, சேலையூர் entrance.
@MahaNirmala
@MahaNirmala Ай бұрын
❤❤❤❤❤❤❤❤nirmala
@malamala6237
@malamala6237 2 ай бұрын
Full meals 100rs ungaledam rice illamal 130 romba jasthi neyama nadanthal than ottum
@padmanabant1645
@padmanabant1645 2 ай бұрын
Good
@stromy009
@stromy009 2 ай бұрын
Its 150 now...Post KZbin rate increased
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 2 ай бұрын
Nan Bangalore irukken edhai miss pannuren😢
@jklatha8117
@jklatha8117 2 ай бұрын
Need home food at Mogappair East
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 ай бұрын
@salmanfarish5743
@salmanfarish5743 2 ай бұрын
🙌🏻🙌🏻👍🏻👍🏻🎉🎉
@travelsiteeswari4725
@travelsiteeswari4725 2 ай бұрын
at 3.43 ...danger
@jaibheemr7053
@jaibheemr7053 Ай бұрын
Wake up early and prepare
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 2 ай бұрын
RS 130/- WITHOUT WHITE RICE TOO MUCH, SO ONLY BUSINESS WAS THERE TARGET. JUST FOR RS 100/- TO RS 150/- UNLIMITED VEG MEAL'S IN MOST OF THE DINE-INN FAMILIAR RESTAURANT'S AROUND CHENNAI. MOREOVER THEY ARE TALKING TOO MUCH. #msf MADRAS STREET FOODS ADMIN YOU TOO 😮‍💨...
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 ай бұрын
🤩😘😇🥰
@Kayu-c2m
@Kayu-c2m 2 ай бұрын
Ayyo சுவற்றில் மரவட்ட பூச்சி... சாப்பாடு பக்கத்தில் 🤮🤢🤮🤮🤮🤮
@shreer7771
@shreer7771 2 ай бұрын
Ava business making lot of money through high prices
@thirukoti
@thirukoti 2 ай бұрын
மக்கள் ரொம்ப சோம்பேறிங்களா ஆய்யிட்டாங்க, இது எங்க போய் முடியுமோ
@aravindravi1
@aravindravi1 2 ай бұрын
Very high and taste is very poor guys don't buy from here all products are very expensive it is better we cook our own food
@vijayalakshmishiva4101
@vijayalakshmishiva4101 2 ай бұрын
Customer service worst and cost is very high
@ramaninarasimhan4935
@ramaninarasimhan4935 2 ай бұрын
10 members k pannuvngla
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 51 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН