No Oil No Boil Restaurant - chennai அடுப்பில்லா எண்ணெயில்லா உணவகம் 06383174250 186, Chandran Complex, Velachery Rd, Pallikaranai, Chennai, Tamil Nadu 600100 goo.gl/maps/gsgCFaPraqciU2BJ8
@lovegodalways11263 Жыл бұрын
What's the price
@mgunasekaran118 Жыл бұрын
@@lovegodalways11263 j
@mgunasekaran118 Жыл бұрын
Price list display
@chanakyagan Жыл бұрын
Rice can not be eaten raw, so you Cook rice or not ?
@chanakyagan Жыл бұрын
I think atleast grains like rice should be cooked because our body will have to use more energy to digest ?
@jansiranik2178 Жыл бұрын
' படையல் ' என்ற பெயர் மட்டும் வேண்டாமே!!! இயற்கை விருந்து என்று மாற்றுங்கள் .!!! உங்கள் சேவை மகத்தானது !! தொடரட்டும் உங்கள் சேவை!!! பாராட்டுகள் சகோதரி !!! 🙏
@jennethjenneth5466 Жыл бұрын
Yes
@kalyanaraman_subramaniam Жыл бұрын
கடந்த டிசம்பரில் கோவை சென்றபோது, இரண்டு தடவை முயற்சித்தும் NONB உணவகத்துக்கு செல்ல முடியாமல் போய் விட்டது..... இப்போது அது சென்னையிலும் இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி ... நான் சென்னை வரும்போது அடையாரில்தான் தங்குகிறேன்... அடுத்தமுறை கண்டிப்பாக இந்த உணவகம் செல்லமுடியும் என நம்புகிறேன்.
@kirupakaransm5400 Жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் உயர்ந்த நிலையை அடைய இறைவன் துணை உண்டு. வாழ்த்துக்கள் கோடி அம்மா 🙏
@radhamanjari859 Жыл бұрын
அருமை அருமை அண்ணா 👏👏👏 நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இயற்கை உணவகம் 😊🤤🌾🌱 உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி 🙏 சகோதரிக்கும் எங்களின் வாழ்த்துகள் 💐💐💐
@கடந்துவந்தபாதை-ஞ4ற Жыл бұрын
நேரில் சென்று உங்கள் உணவில் உள்ள சுவைகள் ருசி பார்த்துவிட வேண்டும் என்று ஆவல் மேலோங்கி நிற்கிறது. சமூக மக்கள் விழிப்புணர்வு கொண்டமைக்கு வாழ்த்துக்கள்
@mrs.lathasanjeevkumar8884 Жыл бұрын
உங்களின் இந்த நல்ல முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் 👏👏.. உங்கள் சேவை தொடர வேண்டும் 💐🙏🏾..
@thiruvilanarakkonammohan4258 Жыл бұрын
Finally we see some real inventions here . Well done . Even if this tastes 50% less still for health reasons , this restaurant will be considered number one . Another reason is that this restaurant is the first of its kind in India which bags the 100% sustainability factor , eco friendly and releases least Amount of C02 into the atmosphere . If they remove fan / ac the it will be another credit to the restaurant . ❤❤❤
@chitramuthukumaran22059 ай бұрын
நல்ல உணவு சத்து ள்ளதாகவும்ஆரோக்கியமிக்கதாகவும்நடத்திமக்களுக்குசேவைபுரிவதற்குவாழ்த்துக்கள்.. 🎉🎉🎉👍👍👍👌👌👌
@phy3006 Жыл бұрын
வாழ்த்துக்கள்.... தொடரட்டும் உங்கள் பணி... ❤
@shanthia2684 Жыл бұрын
ஆஹா...அருமை அருமை...உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல ஈசன் வேண்டுகிறேன் ❤🙏
@vivekbala-hn7ok Жыл бұрын
நல்ல முயற்சி நல்ல concept நல்ல எண்ணங்கள் வாழ்த்துக்கள் சகோதரி
@mythiliarumugham3423 Жыл бұрын
I bought uppuma, kozukattai, kaara puttu with chutnies. Very tasty. Thank you giving natural food ,i love it.
@ramaswamy3574 Жыл бұрын
Address plese
@srikanths2741 Жыл бұрын
Given the business competition among hoteliers or in any business, Hats off to Mr.Shiva for transferring the knowledge to the people who want to emulate. Had he not transferred we would not have seen hotels like this in other cities.
@newaytha Жыл бұрын
இறை ஆசியுடன்- மென்மேலும் சிறக்கட்டும் தங்கள் முயற்சி.
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
வாழ்க வளமுடன் சுகமாகவும் நோயில்லாமல் வாழ்வதற்கு சிறந்த உணவகம்
@avrchannel5219 Жыл бұрын
நல்ல அற்புதமான முயற்சி ஆரோக்கியத்தை விற்பனை செய்கிறீர்கள் இறைவன் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பார்
@LakshmiNagappa-rn1ey Жыл бұрын
Suggy order irrukka mam Excellent job You are the best doctor Vazhga vajyagam vazhga vajyagam vazhga valamudam nalamudan sirappudan 💐 🙏💐
@sureshksureshk4921 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களை எப்படி பாராட்டுவதேன்றே தெரியல அருமை அருமை அருமை
@rockyyyy506 Жыл бұрын
Madam நான் பள்ளிக்கரணை கொளம் stoping தான் free time வரேன் .. Your receips are Good... 👍
@devaannal9730 Жыл бұрын
நாங்கள் சாப்பிட்டோம் நன்றாக இருந்தது. வாரம் ஒரு முறை என்று சாப்பிடலாம் புதிய முயற்சி வாழ்த்துக்கள்.❤
அருமையான உணவகம் இந்த மாதிரி உணவகம் திருச்சியில் இருந்தால் நன்றாக இருக்கும்
@ExpandVision1 Жыл бұрын
I am shocked with owner sisters knowledge in natural food. She has love and interested in natural foods. Forget the money. We must appreciate the pain taken to learn, prepare and serve.
@manirajank49839 ай бұрын
Great idea! Wish I could be there to try.please let me know how to do some dishes like vadai,ladoo, gravy.
@venkypillai401 Жыл бұрын
அருமை! நல்ல முயற்சி, வாழ்த்துகள்! 🌾
@arulraj3537 Жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி இன்னும் நிறைய கடைகள் திறக்க வாழ்த்துக்கள் 🙏🏻
@rajeshwarirajeswari5459 Жыл бұрын
Super, my nephew Murugaraj update ,, Thank you ,for soon my family will support you,💐👍🤝🤝
@balajiramadass8959 Жыл бұрын
All the best madam..kandipa Chennai varum pothu sapdrom ... vaazhthukal
@selvakumar4209 Жыл бұрын
தமிழகமெங்கும் சிறக்கட்டும் நல்ல உணவும் வளர. வாழ்த்துக்கள்
@prksPOWER Жыл бұрын
Must try foods, Good to see... All the Best 👍
@kamarkatsrinisrini8747 Жыл бұрын
அற்புதம், ஆனந்தம், அருமை 👍👍👍
@rajaramganapathy3228 Жыл бұрын
Door delivery option irukka mam ? Appreciate the service and feel lucky to have this shop
@gsb1996 Жыл бұрын
Mind blown! Can’t wait for next chennai visit to go to this restaurant
@kashanka5816 Жыл бұрын
Looks interesting am curious how it will taste but am not comfortable how everytime hand hygiene can be maintained since they r mixing everything bare handed and served without cooking... Corona has taught us a lot...can't we use a Glove like we see in processed food factories...
@venkateswaranvenkateswaran398 Жыл бұрын
yᴇꜱ
@rasicrystal7912 Жыл бұрын
Exactly I too had this doubt
@mohanpazhamalai934 Жыл бұрын
Ungala thiruthavey mudiyathu!! Doubt pandigala..
@anand91013 ай бұрын
Glove is much more harmful
@manivannanalwarsamy6458 Жыл бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க
@narayanan5804 Жыл бұрын
Wonderful Mam. Salute your commitment, hard work and sacrifice. Will surely come to your restaurant and support
@UshaMishra-c1q9 ай бұрын
ரொம்ப நல்ல சேவை😂 God Bless There Selfless Service 🎉🙏🕉️
@mrmalaysia1 Жыл бұрын
Salute to Madras Street Food too. If you didn't explore and show amazing videos and unique restaurants,it wouldn't have inspired others. ❤
@madrasstreetfood Жыл бұрын
Thank you Nathan brother ❤
@he.ma.a Жыл бұрын
Congratulations to your new start
@nagnag9722 Жыл бұрын
Decoration of the restaurant is amazing and modern !
@SMBS.BOREWELL.SIVAKASI Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@bhuvanababu7385 Жыл бұрын
Super brother...i am expecting for a long time this type of restaurant in Chennai. Thanx for posting such video. Congrats to No Oil No Boil restaurant...👏👏💐💐👍👍☺️☺️
@gain-le9mf Жыл бұрын
நன்றி அம்மா மறந்த உணவு வகை பல உடலுக்கு நன்மை செய்யும் நல்ல முயற்சி பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉
@dinoselva9300 Жыл бұрын
சாதம் அல்ல சோறு 10:02 தயவுசெய்து இதுபோன்ன வலையொளிகள் முழுமையாக தமிழை பாவிப்பதுடன் தொழில்முனைகிறவர்களையும் தமிழில் பேசவைக்கவும்.
@indianexpats3036 Жыл бұрын
அருமையான சத்தான உணவுகள் Regards A.Rayar
@gunasekaran1110 Жыл бұрын
தங்கள்பணி சிறக்க வாழ்த்துக்கள்..
@Vasu_Bro Жыл бұрын
சிறப்பான முயற்சி 👌
@tastycooking202311 ай бұрын
Super..good job!! Congrats to No oil No boil Restaurant!!
@srivatsanraman2827 Жыл бұрын
Hats off to this , great initiatives in our Chennai ❤
@Nanvallavan676 Жыл бұрын
Good initiative..great efforts...This is so called Risk in Business...terms.
@sendilnathan3271 Жыл бұрын
I suggest instead no boil and no oil, you can make steamed food
@ramasamiv4641 Жыл бұрын
செய்முறை சொல்லுவீங்கன்னு பார்த்தால் எதேதோ சொல்றீங்க. இது சரியான செயலா
@varalakshmid5410 Жыл бұрын
Natural food is good for health. This is innovative and healthy food. Viewing this astonishing and nice.
Athu avul bro.... Annaporani movie la explain pannirupaanga paarunga
@antosibin4027 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤😊😊🎉🎉
@srikalpana2018 Жыл бұрын
How to rice prepare without gas and induction
@manibharathi8458 Жыл бұрын
Keep rocking ka 🥳🥳🎊🎊
@swasthikvishwa5446 Жыл бұрын
I had my dinner once ❤, very nice
@OdinHardware Жыл бұрын
This is food revolution. Atlast in chennai 👌
@he.ma.a Жыл бұрын
While producing for commercial will cause bacterial growth, without heating, and cause stomach upset
@umamaheswarisureshkumar885 Жыл бұрын
❤sooper mam,excellent allthe best mam
@jayalalithabalasubramaniam300011 ай бұрын
அருமை சகோதரி 🙏🏼
@subramaniyansubramaniyan9860 Жыл бұрын
Super good idea congratulations🎉🎉
@dhanushkumar8892 Жыл бұрын
We tried this restaurant... quality is good...but item prices are too costly...since we know the ingredients prices and preparation cost, they can really think about reducing the price by 10-20%
@manojbala Жыл бұрын
Since this is kind of new from traditional cooking we cannot expect regular customers also they need to see some profit so that they can survive for long term
@bugattifan-ij4mi7 ай бұрын
Fake review. Foods are tasteless
@venkataswamysundararaj2840 Жыл бұрын
நீங்கள் Tநகர் ,தாம்பரம் பகுதியில் ஆரம்பித்தால் நிறையபேர் பயன் பெறுவார்கள் மேடம்
@nandhuj4547 Жыл бұрын
I want to taste it.
@mathiyazhagananbazhagan9482 Жыл бұрын
Thank u msf channel
@venkatpradeep57 Жыл бұрын
Arumaiyana pathivu ayya vazthukal
@shashtidevi3280 Жыл бұрын
Super...congrats..great effort
@venkateshansudarsanam5731 Жыл бұрын
Definitely business will improve. Please continue. I am at Anna Nagar. Please start one branch at Anna Nagar. Business will pickup very well. Keep it up. 👍.
@bugattifan-ij4mi7 ай бұрын
Business will bankrupt. Why will any one eat tasteless food? That too in Chennai?
@julietvictoria6589 Жыл бұрын
Super madam ..😮 வாழ்த்துக்கள் 💐🤝
@anithasankar918 Жыл бұрын
Is there online order delivery
@chandrakannan4744 Жыл бұрын
Super. Door delivery available or not. Timings please.
@nevergiveup6604 Жыл бұрын
Semma...teach us how we prepare
@vpnithya4129 Жыл бұрын
Pls teach us the preparation of each recipes akka..
@drrajamanickamkv5358 Жыл бұрын
Very nice 👌 food. 03.12.23 pm 7.00 cilok iam your foot 🏠 thanks 🙏
@LakshmiNagappa-rn1ey Жыл бұрын
Vazhga vajyagam vazhga vajyagam vazhga valamudam NANRI 💐🙏💐 Home delivery irukka mam
@ramrenu3036 Жыл бұрын
Engalukkum sollunga nangalum kathukkarom help ya irukkum pls
@80maitri Жыл бұрын
Lovely concept. Kudos 👏
@nithyasri6295 Жыл бұрын
This is amazing sister love you ❤
@sugunthisukumaran4248 Жыл бұрын
🤔 yennala nambavee mudiyala... But pakka Nalla irukku..
@santhoshikumari3470 Жыл бұрын
All the best madam
@Radha-n4q6f11 ай бұрын
Dear ek yaha delhi me bi open kro na,,ye wala same resturant,,I love these food,,yammy