No video

10 ரூபாய்க்கு 4 வடை | மதுரையின் அதிவேக வடை மனிதர் | MSF

  Рет қаралды 149,234

madras street food

madras street food

Күн бұрын

Podi vadai kadai
+91 97891 06007
Hanumantharayan Kovil St, Madurai
Main, Madurai, Tamil Nadu 625001
opposite to poonkuzhali jwellery
maps.app.goo.g...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 78
@arasukkannu7256
@arasukkannu7256 3 ай бұрын
MSF அடிக்கடி மதுரையின் பல்வேறு உணவு வகைகளையும்,அதன் உரிமையாளர்களையும் அறிமுகப்படுத்திப் பெருமைப்படுத்துவது நல்ல விசயம்!!❤❤️🎉🎉
@arasukkannu7256
@arasukkannu7256 3 ай бұрын
மதுரை உணவின் பெருமையான விசயங்களில் ஒன்று,அதுவும் பிற ஊர்களில் கிடைக்காத ஒன்று முள்ளு முருங்கை வடை!!MSF பிற்கு நன்றி!!❤❤🎉🎉.
@Siththaaa
@Siththaaa 2 ай бұрын
@arasu kkannu தமிழகத்தில் சௌராட்டிர மக்கள் எங்கெல்லாம் இருக்காங்களோ அங்கெல்லாம் முள்ளு முருங்கை வடை கிடைக்கும். எங்க ஊர் பரமக்குடியிலும் கிடைக்கும் மற்றும் மிக பிரபலம்.
@SenthilKumar-lo3bj
@SenthilKumar-lo3bj 3 ай бұрын
இந்தப் பதிவு மிகவும் அருமையாக உள்ளது இந்த மாதிரி ஒரு கஷ்டப்படுறவங்க பத்தி பார்க்கும்போது உண்மையா நல்ல உழைக்கணும் தோணுது எங்களுக்கு மிக்க நன்றி எம் எஸ் எப்
@SRVMedia1
@SRVMedia1 3 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@aakannan3087
@aakannan3087 3 ай бұрын
வடை மணி கடும் உழைப்பாளி இன்று பல இடங்களில் செளராஷ்ர மக்கள் பலர் வடை-போலி வகைகளை நெருக்கடியான சந்துகளில் விற்று தங்களின் குழந்தைகளுக்கு படிப்பையும் கூட ஒரு வியாபாரத்தையும் கொடுத்து வாழ வழிகாட்டியுள்ளார். லெட்மிபுரம் 1வது தெரு (அனிதா மெட்டல் அருகே)1990களிலிருந்து இன்று தந்தைக்கு பின் மகன் மூலமாக நடத்துகிறார்கள்.
@SRVMedia1
@SRVMedia1 3 ай бұрын
🙏🙏🙏🙏
@srinivasmdu2010
@srinivasmdu2010 2 ай бұрын
உணவுப்பிரியர்களின் கோட்டையான மதுரையில் MSF ஒரு சரித்திரப் பதிவை மேற்கொண்டதற்கு எனது நன்றிகள்....
@AnithaAnitha-cy1zx
@AnithaAnitha-cy1zx Ай бұрын
அண்ணா நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இந்த காலத்தில் இந்த மாதிரி பசங்க பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது ❤❤
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr 3 ай бұрын
இளைய தலைமுறை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 7:31
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 3 ай бұрын
எம் எஸ் எஃப் நிறைய பேருடைய வாழ்க்கை தர மாற்றுகிறது இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 ай бұрын
உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😢😢
@balajiragavan2805
@balajiragavan2805 3 ай бұрын
மதுரையின் உணவும் மதுரை மக்களின் அன்பும் அலாதியானது.
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 3 ай бұрын
Appa maganai padikka vaika ninaipathum, payan appa amma kadaiyai respect seivathum, parpatharku arumai
@SRVMedia1
@SRVMedia1 3 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@balasubramani3261
@balasubramani3261 Ай бұрын
7 million subscriber வரவேண்டிய Chanel 700k இருப்பது ஆச்சர்யமா இருக்கு
@tsmaniparamu866
@tsmaniparamu866 3 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க
@thiyagur3017
@thiyagur3017 3 ай бұрын
உண்மை. உழைப்பு . உயர்வு அதற்கு ஒரு சாட்சி
@mrthottakaattaan
@mrthottakaattaan 3 ай бұрын
That boy cinema hero material cinema chanse kidacha nadinga bro all the best❤️❤️🇱🇰
@SRVMedia1
@SRVMedia1 3 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny Ай бұрын
உழைப்பு உயர்வு மகிழ்வி மகிழ்....
@mrthottakaattaan
@mrthottakaattaan 3 ай бұрын
Neega record pannuthula enaku pidicha video ithu❤️👍
@maithreyianna4348
@maithreyianna4348 3 ай бұрын
Hard working palkar / sourashtra family .. 👏🏻👏🏻
@PyKnot
@PyKnot 3 ай бұрын
மதுரை மக்கள் எப்பவுமே active தான். அதற்கு காரணம் வைகை rivar தான்.
@SRVMedia1
@SRVMedia1 3 ай бұрын
உண்மை தான் bro😊🙏
@nagarasan
@nagarasan 3 ай бұрын
10 ரூபாய்க்கு 4 வடை ?? SUPER
@NagarajanNikita
@NagarajanNikita 3 ай бұрын
Great bonding.Very happy see the respect shown to his parents.Real role model family.Pray God to bless their family with good health and wealth.👏🙏
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 3 ай бұрын
வாழ்க வளமுடன் 👍👍👍👍 கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 3 ай бұрын
Keerai vadai one of the special street food of our madurai..
@nocontent2027
@nocontent2027 3 ай бұрын
Such a positive vibes✨✨ super bro!!!
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 3 ай бұрын
MSF fans like poduga
@nocontent2027
@nocontent2027 3 ай бұрын
Thanks bro...The background music sounds good!!!
@selvarajsubramanian9734
@selvarajsubramanian9734 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya 🙏. Excellent Food in Madurai 👍👍👍👍👍👍👍👍👍👍.
@sugusugu1138
@sugusugu1138 3 ай бұрын
Valthugal Brother 🎉don't waste your time in cinema career take care your family..GOD Bless Tq MSF
@chengeesh
@chengeesh 19 күн бұрын
thambi... u r in right track.. keep going... will meet you soon
@anandhjana2502
@anandhjana2502 Ай бұрын
Super da thambi unna nenacha romba prouda irucku 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻💯💯💯❤️❤️👌🏻
@meenameena7530
@meenameena7530 2 ай бұрын
Uzhaipavarhal uyarvaarhal🎉. Vaalha Vazhamudan❤
@Jaishankar-ux7bg
@Jaishankar-ux7bg 3 ай бұрын
Really responsable boy
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 3 ай бұрын
Hardwork and great family work ❤❤❤ Super❤❤❤ MSF❤❤❤
@rajendraprasath5970
@rajendraprasath5970 3 ай бұрын
Antha keeri vadai enaku remba pedikum.enga athu kedika matingathu
@coloradodays7534
@coloradodays7534 3 ай бұрын
Tight focus to his Son worked out well
@dhaswanthsiva4624
@dhaswanthsiva4624 3 ай бұрын
Congratulations annna
@AASI432
@AASI432 3 ай бұрын
Sir enga ramnad video please
@NellaiVision
@NellaiVision 3 ай бұрын
Anna tirunelveli district NANGUNERI la romba varudamaga vadai kadai iruku Anna video pannuga anna
@madrasstreetfood
@madrasstreetfood 3 ай бұрын
Share datails bro
@rathiindivi8683
@rathiindivi8683 3 ай бұрын
Romba romba pidichu thu
@vigneshwaran4418
@vigneshwaran4418 3 ай бұрын
Welcome வணக்கம் sir...
@geethakennedy3985
@geethakennedy3985 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@velayudhamvelayudham8412
@velayudhamvelayudham8412 3 ай бұрын
மதுரையில் அட்ரஸ்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 ай бұрын
Hardwork discipline Honesty always gives success responsible son you will go places
@harishr.4829
@harishr.4829 3 ай бұрын
Good keep going on Harish
@mahalakshmibalasubramaniam1251
@mahalakshmibalasubramaniam1251 2 ай бұрын
U R an awesome guy and face in the crowd.
@balaasha123asha
@balaasha123asha Ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@ramanarv7000
@ramanarv7000 2 ай бұрын
I like in this family 👪 ❤
@gpremkumar2015
@gpremkumar2015 2 ай бұрын
Good work keep going.
@bhuvanaramakrishnan6358
@bhuvanaramakrishnan6358 3 ай бұрын
Padamana kudbham.Maduraikkee oru gethu.Grinder vanga help pannunga vidio eduthavvaree...
@kumartamil6
@kumartamil6 2 ай бұрын
BCA Graduate
@prabhushankar8520
@prabhushankar8520 3 ай бұрын
Good 👍😊
@Berlin826
@Berlin826 2 ай бұрын
Good father ❤
@velavanvijayakumar9759
@velavanvijayakumar9759 14 күн бұрын
Pulingo pasanga mathiyil oru Nalla magan
@balasubramanian8845
@balasubramanian8845 3 ай бұрын
Very good bro ❤
@soulcurry_in
@soulcurry_in 3 ай бұрын
Hello Prabhu. I found a vlog saying only for members. What is that? So how does one become a member. Please let me know the details
@madrasstreetfood
@madrasstreetfood 3 ай бұрын
Hi soulcurry, For that you have to join in monthly subscription plan, you can find the join button near the subscribe button.
@valarv7033
@valarv7033 3 ай бұрын
❤🌻
@TamizhArasan-qe1vp
@TamizhArasan-qe1vp 2 ай бұрын
👍
@chandrasekaran7699
@chandrasekaran7699 Ай бұрын
@shobana7883
@shobana7883 3 ай бұрын
Salem Revathi mess.. Blood donate panavangaluku 50% food bill discount panranga.. To encourage blood donation.. If possible unga page mulam entha information elarkum spread panunga sir 😊 - Not promotion (self interest)
@madrasstreetfood
@madrasstreetfood 3 ай бұрын
Sure MAM
@vinothrajiv3857
@vinothrajiv3857 2 ай бұрын
👍😊
@AishwaryaKosco-jb5io
@AishwaryaKosco-jb5io 2 ай бұрын
Amma grindet chumma erunthakuduthu uthavunga
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 3 ай бұрын
😋
@maduraitamizachichannel8839
@maduraitamizachichannel8839 3 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐💐
@Chuk392
@Chuk392 2 ай бұрын
செய்தித்தாள் உணவு உண்பதற்கு மோசமானது
@ranjithkumar8976
@ranjithkumar8976 2 ай бұрын
Y they are also Christ followers
@rajagopalvenkitasamy4670
@rajagopalvenkitasamy4670 16 күн бұрын
athu vadathana, romba cheapa irukku
@jeyachandran5781
@jeyachandran5781 Ай бұрын
சபாஷ் சகோதரா இருக்கிறது வச்சிக்கிட்டு தானே வாழமுடியும் என்ற உங்கள் கருத்து அறுமை.
@muruganks1581
@muruganks1581 3 ай бұрын
❤❤
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 39 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 7 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
மதுரையை கலக்கும் Non-veg Electricity
10:05
Rolling Sirrr
Рет қаралды 1,9 МЛН
PELOPOR WARUNG KEJUJURAN DI BOGOR!! OMSETNYA BISA BUAT NAIK HAJI😱
13:34
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 39 МЛН