Paati Paniyaara kadai cont: 97151 13785 Vallipurathanpalayam, Erode., Tamil Nadu - 638112 maps.app.goo.gl/QAVN6J6wajcwUAoQ7
@nagarasan10 ай бұрын
மீண்டும் மீண்டும் உறுதியாக கூறுகிறேன் உங்களின் தளம் மட்டுமே அதிக அளவில் உழைப்பாளிகள் உணவகங்கள் தேடி தேடி காணொளி பதியும் தளங்களில் முதையான தமிழ் தளம் நன்றி தோழர் ❤😂🎉😮😮
@arasukkannu725610 ай бұрын
இன்னும் இது போன்ற நம்ப முடியாத எளிய மனிதர்கள் உணவகம் நடத்துவது நாம் செய்த பாக்கியம்.அதைவிட msf அவர்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில் சிறப்பிப்பது நல்ல விசயம்.❤❤🎉🎉.
@srinivasmdu201010 ай бұрын
பிரதிபலன் பார்க்காத சேவை + எளிமை +அன்பு . இவைதான் இவர்களிடம் இருந்து இன்றைய தலைமுறை பெற வேண்டிய வாழ்வியல் அறிவு.
@balakrishnangovindanbalakr556210 ай бұрын
விளிம்புநிலை மக்களால் நடத்தப்படும் எளிய உணவகங்களை உலகறிய செய்யும் உங்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது! வாழ்த்துகள்!
@marisamy465410 ай бұрын
அம்மாவின் உழைப்புக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.. உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...
@m.shahulhameed.erode.544210 ай бұрын
நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@Vijayalakshmi-v2c10 ай бұрын
Indha patti great inspiration for all others. Life I alluthucolbavargalucu she is great example.
@mohamedrafi789910 ай бұрын
உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😊 😊
@anandhjawahar137010 ай бұрын
This Is Why, I Subscribed only Food Vlogger is Madras Street Food. Finding the Good Souls of Earth!!
@venkatpradeep5710 ай бұрын
80 vayathu ilagni vazhthukal such a inspiration for each and every youth talking about unemployment
@rashmiiyer54410 ай бұрын
Tired of appreciating MSF🎉🎉🎉 this is the USP of you sir Great job as usual God bless you
@bennytc719010 ай бұрын
Best wishes to parvati paati god bless patti with good health peace and happiness. Thanks to MSF for encouraging positive video. 👏👏👏👏👍👍👍⚘🌺🙏
@adityabala778610 ай бұрын
வெள்ளந்தி மனசு ஆனந்த சிரிப்பு அம்மா நீங்க நல்லா இருக்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praja784410 ай бұрын
Real people's channel MSF only..... ❤❤❤Tamil tamilan, Tamilnadu always like unique. 🎉
@sugusugu113810 ай бұрын
Bless You Paatiayammaa..tq MSF
@mariammala603610 ай бұрын
அழகு பாட்டி❤😘
@mariappan690510 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@sd.sathishkumar915410 ай бұрын
MSF fans like poduga
@murugan957910 ай бұрын
இந்த வாழை இலையில் அந்த பணியாரம் ஆஹா
@SivakumarB-s4d10 ай бұрын
Why this channel is so underated...still
@vigneshwaran441810 ай бұрын
Welcome வணக்கம் sir....
@deivaanbazhagan693110 ай бұрын
Awesome MSF. Inspiring 🎉❤
@prabhua608910 ай бұрын
Life is so easy and beautiful, because of people like this Amma ❤
@naveensmith31010 ай бұрын
Alagu paati❤❤
@elanjezhiyanlatha209910 ай бұрын
எம்ஜிஆர் காதலி ❤❤❤❤❤
@abhilashkerala2.010 ай бұрын
Grandma❤❤❤❤ Village food ❤❤❤❤ Msf❤❤❤🎉🎉🎉
@primesola344110 ай бұрын
Super patti
@sathyakamalnathan457310 ай бұрын
வணக்கம் நண்பர்களே
@akhilnandhramesh602910 ай бұрын
Could you, if possible, cover Erode idly shops
@dr.rajaambal19419 ай бұрын
பார்வதி பாட்டி வணங்கிகிறேன்
@prabatamil972910 ай бұрын
🙏🙏🙏🙏🙏 Amma
@kulaviews119710 ай бұрын
🙏
@subramani676810 ай бұрын
Super patti❤🎉
@Kanan-w5i10 ай бұрын
Salem siddhanur nonveg meals 50 rupees unlimited 5 nonveg items Salem aavin factory near Try bro