வீட்டையே அசைவ உணவகமாக மாற்றி அசத்தும் குடும்பம் - MSF

  Рет қаралды 2,667,620

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 521
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Amman Mess Address: 120, New, Pallipalayam - Kumarapalayam Rd, Vijaya Thottam, Komarapalayam, Tamil Nadu 638183. goo.gl/maps/Mrm4gGzh6jgvgApm7 Meals only Timings :12 pm to 2.30pm Sunday holiday Phone: 04288 261 087
@SujayRajegowda
@SujayRajegowda 4 жыл бұрын
Hi Admin... Its high time to put english subtitles... This is my humble request... I can't understand core Tamil since I'm good freak so requesting you... Hope you acknowledge this...
@Disha87
@Disha87 4 жыл бұрын
@@SujayRajegowda when you give watter to us without fighting why English we put Kannada subtitle straightaway 😜😁😁.. I'm just joking mate, don't worry I hope admin consider your humble request. 🤩🤩
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
@@SujayRajegowda sure...soon
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
@@Disha87 widescreencreations@gmail.com
@SujayRajegowda
@SujayRajegowda 4 жыл бұрын
@@Disha87 😊... Its all politics brother...
@mr.tamizhan4737
@mr.tamizhan4737 4 жыл бұрын
சுத்தம் சோறு தரும் என்பார்கள் இங்கு சுத்தம் இருக்கிறது ( வாழ்த்துக்கள் )
@selvams485
@selvams485 3 жыл бұрын
மலர்ந்தமுகமும் விகல்வமில்லா.புன்னகையும் மிகச்.சிறப்புக்கள் வாழ்க.உங்கள் உணர்வுடன்.கலந்த உணவுத்.தொண்டு.
@mohanyoutubechannel8631
@mohanyoutubechannel8631 4 жыл бұрын
இந்த குடும்பத்திற்கு நன்றி
@muthuprakash8299
@muthuprakash8299 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா!!! உங்களுடைய பேசும் முறை அழகு!!
@johnpeter8588
@johnpeter8588 4 жыл бұрын
நான் கடந்த வியாழன் அன்று சாப்பிட்டேன். வேற லெவல் உணவு வகைகள், ருசி, உபசரிப்பு
@geethadavid1795
@geethadavid1795 4 жыл бұрын
👏👌😇
@littlerocks6051
@littlerocks6051 4 жыл бұрын
Rate Enna sir
@saravanaoils
@saravanaoils 4 жыл бұрын
நான் நாண்கைந்து முறை சாப்பிட்டு உள்ளேன். நல்ல கவணிப்பு மற்றும் தயிர் கேக் மாதிரி கரண்டியால் வெட்டி கொடுத்தார். சூப்பர்
@geethadavid1795
@geethadavid1795 4 жыл бұрын
Superrr anna
@deletedscene2963
@deletedscene2963 3 жыл бұрын
ரத்தம் வந்ததா
@fyzalarraf
@fyzalarraf 3 жыл бұрын
@@deletedscene2963 yow 🤣🤣😂😂
@JAnuRockyssHare
@JAnuRockyssHare 3 жыл бұрын
@@deletedscene2963 bro😆😆
@deletedscene2963
@deletedscene2963 3 жыл бұрын
@@JAnuRockyssHare 🤩
@ganesans9265
@ganesans9265 4 жыл бұрын
நல்ல, ருசியான அசைவ உணவு, பார்வைக்கு அழகாக உள்ளது. வீட்டு சமையல், நியாயமான விலை. அவ்வழியே செல்லும்போது அவசியம் சாப்பிட வேண்டும். Thanks to M S F
@duplicat007
@duplicat007 4 жыл бұрын
அருமை...நான் வாயில் காவிரி ஓட பதிவீடை பார்த்தேன்...ருசிகரம்...ஆரோக்யம்...அன்பு...நான் நிலவில் வடை சுட ஆசை படும் ஒரு கொரோனா கால மனிதன்...நங்கையரின் இடுப்பசைவில் மாவாட்டி...கல்லுடைப்பவரின் சம்மட்டியால் துளை போட்டு...நித்தம் பற்றி எரியும் கோபத்தை அனலாய் கொண்டு நடக்கும் வாலிபர்களின் தீயை அடுப்பாய் கொண்டு...ஒரு வடை நிலவில் சுட ஆசை...ஆனால்...அய்யகோ...என்னால் முடியவில்லை...எண்ணெய் கிடைக்க வில்லை...காரணம் என்னை கிடைக்கவில்லை...தொலைந்தேன் நான்...இந்த ருசியில்...இனி அடுத்து கௌரி மெஸ்...அதும் கண்டு எனது எச்சில் வெள்ளத்தில் மூழ்கி மாளுவேன் நான்...ஆனாலும் அதை சுவைக்கவோ நிலவில் வடை சுடவோ எனக்கு கொடுப்பினை இல்லை...அய்யகோ...நான் இங்கே எதை பார்த்தாலும் கொரோனா ...எதை தொட்டாலும் ...எதை தின்றாலும்...இனி நான் நிலவை விட்டு...கொரோனா பிரீ இட்லி...கொரோனா பிரீ டீ... கொரோனா பிரீ சாப்பாடு என்று துடங்க வேண்டும்...நிலவு வேண்டாம்...புரிபவர்களுக்கு புரியட்டும்...வெற்றி நிசசயம்...உழைத்தால்..🙏🙏🙏
@visamka
@visamka 3 жыл бұрын
Any food served on banana leaf is just awesome from veg to non-veg. Food looks so good too.
@kathiravanb2949
@kathiravanb2949 4 жыл бұрын
பாண்டிச்சேரி எங்கள் ஊர் கோயம்புத்தூர் சைடு நாங்கள் வந்தால் உங்கள் உணவகத்தில் உன்று விட்டு தான் வருவோம் உங்கள் சமையலுக்கு நாங்கள் அடிமை 😋😋😋😋😋
@mariedimanche1859
@mariedimanche1859 4 жыл бұрын
Super VERY Nice ! மேலும் வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன்
@janakiram4149
@janakiram4149 4 жыл бұрын
அருமை. பள்ளி பாளையம் அம்மன் மெஸ்ல சாப்பிட ஆசைதான். திருநெல்வேலி லிருந்து வர வேண்டும். இப்ப வெளியே வர , வெளியூர் போக, ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சூழ்நிலை. இப்போதைக்கு வீடியோ பார்த்து ஆறுதல் அடைகிறேன். ஆனால் வெளியே சூழ்நிலை சரியான பின் கட்டாயம் அம்மன் மெஸ்க்கு வந்து சாப்பிடுவேன்.
@RomanReigns-qe9or
@RomanReigns-qe9or 4 жыл бұрын
Mashaallah ❤️❤️❤️❤️i really really love join family..... Very very lucky family u have💖💖💖💖💖
@karthickraja7998
@karthickraja7998 4 жыл бұрын
குடியின் மரியாதையும் உணவின் தரமும் தெரிகிறது. வாழ்க! வளர்க!💐
@venkatesh.r4199
@venkatesh.r4199 2 жыл бұрын
குடும்பத்திள்ள எல்லோருக்கும் ரொம்ப நன்றி
@HaseeNArT
@HaseeNArT 3 жыл бұрын
கோடிரூபாய் கொடுத்தாலும் அறுசுவை உணவை உணவகத்தில் சாப்பிடமுடியும் ஆனால் அம்மாவின் சுவையை சாப்பிடமுடியாது!
@chinmaya00
@chinmaya00 4 жыл бұрын
கொங்கு பாஷை என்றும் அற்புதம்👌
@sathiyaguruvignesh3213
@sathiyaguruvignesh3213 4 жыл бұрын
Unity is strength.. good family members too. Super
@karthikeyanthiruvengadasam4895
@karthikeyanthiruvengadasam4895 3 жыл бұрын
சாப்பிடுபவர்களும் நாசூக்காக சுத்தமாக சாப்பிடுகிறார்கள். இலையே அழகு.
@stanleyeddy8171
@stanleyeddy8171 4 жыл бұрын
😀😀😀 கடை லீவு விட்டாதான் சிரமமாக இருக்குங்க 👍 இப்படி ஒரு மெஸ்சா. காரப் பக்குவம். நாட்டுக்கோழி அய்யோ கேக்கவே சாப்பிடனும்னு ஆர்வம் தூண்டுகிறது. விலாசம் ?!?
@jahirjasmine5528
@jahirjasmine5528 4 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடரட்டும்
@rajinarayanan3089
@rajinarayanan3089 4 жыл бұрын
Parkave sapdanum nu thonuthu akka.really ur service is very good..god bless u akka
@vigneshr.9253
@vigneshr.9253 4 жыл бұрын
Blessed family ...long live ...
@crcr5363
@crcr5363 4 жыл бұрын
It's not sounds like review channel. Feel like someone talking from family. 👏👏👏👏👏
@vijiviji4823
@vijiviji4823 3 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
@gayathritextiles3643
@gayathritextiles3643 3 жыл бұрын
Nalla kudumbam..... vazhga valamudan
@deivendranrmv3607
@deivendranrmv3607 4 жыл бұрын
Paaaaaaaaaa dish paakava avlooo alaga iruku kandipa yellam dish sema taste irukum
@jayachandransrinivasan838
@jayachandransrinivasan838 3 жыл бұрын
Awesome Quality , Taste and Hospitality. One of my all time favourite food joint.
@mohamedsalmanm8052
@mohamedsalmanm8052 23 күн бұрын
நான் try பண்ணியிருக்கேன்... செம்ம ருசி
@sivasivaji3107
@sivasivaji3107 4 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் 👍👍
@thiyagarajan.dvignesh106
@thiyagarajan.dvignesh106 3 жыл бұрын
Yes
@30ganesan
@30ganesan 2 жыл бұрын
அருமை வாழ்த்துகள் 👌👍👏
@abuthahir8982
@abuthahir8982 4 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு
@RameshRamesh-cw7lc
@RameshRamesh-cw7lc 3 жыл бұрын
எங்க ஊரு ல அப்படிதான் இருக்கும் 😍😍
@NaveenKumar-jk7lh
@NaveenKumar-jk7lh 4 жыл бұрын
Nice sisters
@deletedscene2963
@deletedscene2963 3 жыл бұрын
Nice sister ah?
@harinimasankar960
@harinimasankar960 3 жыл бұрын
இவர்கள் நீடூடி வாழ்க வளமுடன்!
@சனிபகவான்துணை
@சனிபகவான்துணை 4 жыл бұрын
நான்விதவை திருமணம் செய்து கொண்டேன்.வீட்டில் யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. மனைவிக்கு அம்மா, அப்பா, சொந்த பந்தம் என்று யாரும் இல்லை.யாரிடம் உதவி கேட்டாலும் உனக்கு என்ன நீ பணக்கார வீட்டு பையன் ஏன் இப்படி முண்டச்சிய்ய கல்யாணம் கட்டி கஷ்டபடுற என்று உதவி யாரும் செய்ய வில்லை. கைக்குழந்தை ஒருமகள் இருக்கிறார்கள்.கிடைத்த வேலைக்கு போய் கொண்டு இருந்தேன். கொரோனாவால் வேலை இல்லை.வீடு வாடகை குடுக்க முடியவில்லை.இப்போது அரசு மருத்துவமனையில் கட்டப்பையில் சுக்கு மல்லிகாபி,சுண்டல் விற்பனை எங்களுக்கும் சாப்பாடு கடை வைக்க ஆசை தான்.
@b.paranisrigugan8773
@b.paranisrigugan8773 4 жыл бұрын
Pls send phone number we will try brother
@foodforstarvingstomachs5613
@foodforstarvingstomachs5613 4 жыл бұрын
Start homemade foods it will help.
@duplicat007
@duplicat007 4 жыл бұрын
muyarchi thiruvinai aakum....muyala vendum ... mr. sanibagawan is the greatest giver...protecter...not a destroyer...he will hold u man...life partner matter is upto you...you both go ahead...live...live long...have a great journey...in this life...why tension...why serious...unnavida kodumai ellaam anubavichu standardah vazharen....you can do it...go ahead....
@சனிபகவான்துணை
@சனிபகவான்துணை 4 жыл бұрын
@@duplicat007 முயற்சி செய்தாலும் முடியவில்லை.நீ எப்படி வாழ்ந்து விடுவாய் என்று பெற்ற தாய் கூட பிறந்த அக்காவையும் அண்ணனும் உறவினர்கள் பல இன்னல்களை தருகிறார்கள். வீட்டு ஓனர்காலி சிலிண்டரை வாங்கி கொண்டார்.பணம் குடுத்து விட்டு இதை வாங்கி கொள்ளுங்கள் என்று விட்டார்கள்.இன்னும் ஒரு சில தினங்களுக்குள் வீடு காலி செய்ய வேண்டும்.வேறு வழி இன்றி தவிர்த்து வருகிறோம்
@சனிபகவான்துணை
@சனிபகவான்துணை 4 жыл бұрын
@@foodforstarvingstomachs5613 வீடு காலி செய்ய சொல்லி விட்டார்கள்.வேறு வீடு பார்க்க வசதி இல்லை.
@FACTSLEADER9294
@FACTSLEADER9294 4 жыл бұрын
It's my hometown but we are not eating here because of the price and quantity..over price and small amount of side dishes are only served here...must try dhabha restaurants here on komarapalayam...specifically iyarkkai(nature) dhaba restaurant..very tasty food
@kadhirvelub1166
@kadhirvelub1166 2 жыл бұрын
yeah... correct.... .. .
@ommuruga3575
@ommuruga3575 4 жыл бұрын
Super family good dedication
@vishnuvaradhan7230
@vishnuvaradhan7230 4 жыл бұрын
எங்க ஊரு குமாரபாளையத்திலயிருந்து யாராவது பாக்குறிங்களா😀😀.Anna ingeye gowri mess nu onnu irruku anga innum super aah irrukum.try this😀😀
@monikhasm158
@monikhasm158 4 жыл бұрын
Yaa .me too from komarapalayam. 😊😊
@pradthepapradthe437
@pradthepapradthe437 4 жыл бұрын
Gowri mess address pls
@prabhugopalakrishnan9681
@prabhugopalakrishnan9681 4 жыл бұрын
Naanum kpm tha gowri mess tha best
@sudukanzhi4140
@sudukanzhi4140 4 жыл бұрын
நான் ஈரோடு
@Praveenraj-ev6pu
@Praveenraj-ev6pu 4 жыл бұрын
Komarapalayam Hotel Maasilamani🔥🔥🔥🔥🔥
@antonysimferezd6328
@antonysimferezd6328 4 жыл бұрын
Rate....oooover.but tast superrrrrrrrr.
@sathishkumarnagaraj1897
@sathishkumarnagaraj1897 4 жыл бұрын
Rate yevlo
@GRK427
@GRK427 3 жыл бұрын
KFC pizza burger vidava bro
@vennilathiruganam99vennila67
@vennilathiruganam99vennila67 3 жыл бұрын
ஒற்றுமையே பலம்
@s.skumar3120
@s.skumar3120 3 жыл бұрын
Akka supar valthikkal melun melun uyaravedum
@keerthanap5459
@keerthanap5459 4 жыл бұрын
Super amma
@Iam_raju_ch
@Iam_raju_ch 4 жыл бұрын
Indha kalathula maamiyar kita dhan kathukitom nu camera munala solra marumagal ga irukanga... Idhuke paratalam... There are also people with humbleness which is good to see...
@vppriyavishnu9227
@vppriyavishnu9227 4 жыл бұрын
My home town but naanu inga saptadu I'lla
@kaviarasiv1140
@kaviarasiv1140 4 жыл бұрын
Good job Sisters 👏 👍 👌
@paulanto5540
@paulanto5540 4 жыл бұрын
superb ka...innum update neenga neacha Vidainnum melu melu varuvnga god bless yu😍💙
@arunkumararunkumar6485
@arunkumararunkumar6485 3 жыл бұрын
நான் சாப்பிட்டு இருக்கேன் நல்ல கவனிப்பு
@rravirr4177
@rravirr4177 4 жыл бұрын
அருமையான பதிவு
@raghaa
@raghaa 3 жыл бұрын
Family business is always quality
@RPT2020
@RPT2020 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.....
@praveeviji9199
@praveeviji9199 4 жыл бұрын
Paakavae arumaiya iruku.👌👌. Sapdunu thonuthu 😋😋
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 3 жыл бұрын
செம்ம செம்ம 😍😍
@ananthianu4334
@ananthianu4334 4 жыл бұрын
உங்கள் சமையல் குறிப்பு எங்களுக்கு பகிரலாமே இவ்வளவு தாராளமாய் எப்படி சமைப்பது என்று அது எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@kumarp6452
@kumarp6452 5 ай бұрын
நானும் ஈரோடு மாவட்டம் நம்பியூர் முகவரி சொல்லுங்க ஒரு தடவை கண்டிப்பாக சாப்பிடனும்னு ஆசையா இருக்கு
@yuvan_karthik_drugs7255
@yuvan_karthik_drugs7255 2 жыл бұрын
Super🥰🥰🥰🥰🥰💖💖💖💖💖
@rajtilak573
@rajtilak573 4 жыл бұрын
Ebba unga video ku tan sir wait panran keep rocking sir ☺ luv ur video a lot nd ur voice sir ❤
@minusai9197
@minusai9197 3 жыл бұрын
Vaazhga murgaaaa haroo Valamudan ✨💝💯🌼
@jubairdeen5395
@jubairdeen5395 4 жыл бұрын
Super masa allah
@njos6357
@njos6357 3 жыл бұрын
அருமை
@JaiKumar-ul4xq
@JaiKumar-ul4xq 3 жыл бұрын
Hats off
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah 4 жыл бұрын
Wowwww.... Idea nalla iruke
@sriv4022
@sriv4022 4 жыл бұрын
Tasty food and even better hospitality
@jayasrilydia
@jayasrilydia 4 жыл бұрын
Union is strength 💪🏻💪🏻💪🏻💪🏻
@coolbreezel1659
@coolbreezel1659 2 жыл бұрын
I have been visiting for nearly 30 years. I noticing same taste since the day I tasted first time.
@thangapandianpandian9879
@thangapandianpandian9879 4 жыл бұрын
Intha messla sapatum nalla irukkum atha bifida avinga upasarippu atha vida super
@raghusudarsh1718
@raghusudarsh1718 4 жыл бұрын
Super super super super super super
@pradeepkumarn6442
@pradeepkumarn6442 2 жыл бұрын
I liked your referrals. Thank you. Keep the good work.
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Super akka nice 👌👌
@MyRecipeNotes
@MyRecipeNotes 4 жыл бұрын
Super... best of luck...
@RJ-ul9cb
@RJ-ul9cb 3 жыл бұрын
Spr 👌 ultimate
@bhaskara2452
@bhaskara2452 3 жыл бұрын
Well said sapudungo 🙏 super 1
@eswariram9885
@eswariram9885 3 жыл бұрын
Koodi vaazhndhaal kodi nanmai.
@rameshsrinivas9802
@rameshsrinivas9802 4 жыл бұрын
. .I eat my college time before 20years I am waiting now
@lovemyparents8486
@lovemyparents8486 4 жыл бұрын
Very Very happy to see u like this kind of people in the world.
@bhavyaoffical7754
@bhavyaoffical7754 4 жыл бұрын
Semma pakavay super ah eeuku
@c.selvamselvam.c1864
@c.selvamselvam.c1864 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@Mano-oc4qq
@Mano-oc4qq 3 жыл бұрын
Super ✨👌
@swathiravichandran5015
@swathiravichandran5015 3 жыл бұрын
Enga oorula ipdi oru hotel irukune ipathan theriyuthu .... kandipa try pannuva...
@vinothkumar-bh7zo
@vinothkumar-bh7zo 3 жыл бұрын
Brother ninga semma mass Keepitup god bless you
@devayanidevayani1496
@devayanidevayani1496 3 жыл бұрын
Nan Anga poi sapta poren🏃🏃🏃🏃🏃
@slih1148
@slih1148 3 жыл бұрын
Supper 😍😍😍
@arunachalamp4832
@arunachalamp4832 4 жыл бұрын
அருமை. பள்ளி பாளையம் அம்மன் மெஸ்ல சாப்பிட ஆசைதான். திருநெல்வேலி லிருந்து வர வேண்டும். இப்ப வெளியே வர , வெளியூர் போக, ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சூழ்நிலை. இப்போதைக்கு வீடியோ பார்த்து ஆறுதல் அடைகிறேன். ஆனால் வெளியே சூழ்நிலை சரியான பின் கட்டாயம் அம்மன் மெஸ்க்கு வந்து சாப்பிடுவேன். 6 madras street food
@KalaiSelvi-qo6ht
@KalaiSelvi-qo6ht 4 жыл бұрын
Resipe soluga amma pakum podtae nna uruthu nan salem pls sennd reshipe
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 4 жыл бұрын
MSF is always Special in reviews and this review is as usual Rocked💐💐
@gunasekaean5567
@gunasekaean5567 3 жыл бұрын
Thanks I
@aravindmagesh1368
@aravindmagesh1368 4 жыл бұрын
MSF 💯👍👌💕😎
@shamsllb1042
@shamsllb1042 4 жыл бұрын
Thanks MSF for posting Amman mess.we are customers from pollachi.
@kathiravanb2949
@kathiravanb2949 4 жыл бұрын
தயவு செய்து உங்கள் உணவகத்தை எங்கள் புதுச்சேரிக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்னை போல் பலர் உங்கள் உணவகத்தில் உன்று விட்டு புதுச்சேரிக்கு வருமா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் 🙏🙏🙏
@kavitha7634
@kavitha7634 3 жыл бұрын
வாழ்க
@hirdayeshhirdhu1321
@hirdayeshhirdhu1321 3 жыл бұрын
Feeling, positive.. 😍😍😍
@viduthalaichudar6503
@viduthalaichudar6503 3 жыл бұрын
valthukkal👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@arivuganesan5673
@arivuganesan5673 4 жыл бұрын
God Bless your family & job sisters
@SunilKumar-jy3xp
@SunilKumar-jy3xp 4 жыл бұрын
Thank you so much bro. Sure v frenz r going to visit this Amman mess
@yuvasri6455
@yuvasri6455 3 жыл бұрын
Kandipa namakkal vandha inga than sapduva😍😍😍😍😍
@sureshKumar-fy6jg
@sureshKumar-fy6jg 4 жыл бұрын
I went to this hotel last year. It was very nice , special mutton kottukari. Vara level.
@shanthakumarshanth8769
@shanthakumarshanth8769 3 жыл бұрын
Nice super
@SivaSiva-ph2tp
@SivaSiva-ph2tp 3 жыл бұрын
சூப்பர்
@sathishthiyagarajan5333
@sathishthiyagarajan5333 3 жыл бұрын
My best wishes
@ayyadurai5191
@ayyadurai5191 3 жыл бұрын
Super👌👌👌 aka
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН