அடுப்பில்லா எண்ணெய்யில்லா உணவகத்தின் Recipe Video | Padayal Shiva | Rice recipe without stove | MSF

  Рет қаралды 1,334,575

madras street food

madras street food

3 жыл бұрын

அடுப்பில்லாமல் எண்ணெய்யில்லாமல் எப்படி சமைக்கலாம் என்று ஒரு No boil no oil recipe செய்து காண்பிக்கின்றார் படையல் சிவா அவர்கள். மேலும் இயற்கையாகவே எண்ணெய் பதம் நம் உணவில் எப்படி கொண்டு வரலாம் என்பதையும் சொல்கிறது இந்த பதிவு.
Worlds 1st south Indian NO OIL NO BOIL Restaurant
அடுப்பில்லாம எண்ணெய்யில்லாம மூன்று வேளையும் ஒரு உணவகம் நடத்த முடியுமா? அதுவும் முன்று வேளையும் நம்ம தென்னிந்திய உணவு வகைகள குடுக்குது. ஆமாங்க அத சாத்தியப்படுத்தி இருக்காரு கோவைய சேர்ந்த படையல் சிவா அவர்கள். இது தான் உலகத்தின் முதல் south Indian NO OIL NO BOIL Restaurant . இது எப்படி சாத்தியமாச்சு? இந்த உணவகம் எப்படி செயல்படுதுன்னு விளக்குது இந்த பதிவு.
படையல் இயற்கை உணவகம்
Padayal Energetik Wellness Care
Address: 12 , L Ramasamy Nagar ,Kamarajar Road , Uppilipalayam, Road, Coimbatore, Tamil Nadu 641015
Phone: 087546 89434
goo.gl/maps/kFZ1Q3mb8ahxf7dj8

Пікірлер: 671
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
அடுப்பில்லாமல் எண்ணெய்யில்லாமல் எப்படி சமைக்கலாம் என்று ஒரு No boil no oil recipe செய்து காண்பிக்கின்றார் படையல் சிவா அவர்கள். மேலும் இயற்கையாகவே எண்ணெய் பதம் நம் உணவில் எப்படி கொண்டு வரலாம் என்பதையும் சொல்கிறது இந்த பதிவு. படையல் இயற்கை உணவகம் Padayal Energetik Wellness Care Address: 12 , L Ramasamy Nagar ,Kamarajar Road , Uppilipalayam, Road, Coimbatore, Tamil Nadu 641015 Phone: 087546 89434 goo.gl/maps/kFZ1Q3mb8ahxf7dj8
@deepavijay9586
@deepavijay9586 3 жыл бұрын
அருமையான பதிவு 👌 நன்றி அண்ணா 🙏
@maheshwaripandian5238
@maheshwaripandian5238 3 жыл бұрын
@@deepavijay9586 v
@ecowarriorwisdom
@ecowarriorwisdom 3 жыл бұрын
kzbin.info/www/bejne/npKodZaPlKidiNk 😘😘😋😋
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 3 жыл бұрын
மிகச் சிறு வயதில் (அடுப்பில் கட்டை புகைய கண்சிவந்த அம்மாக்கள் எரிந்து விழுந்த காலம்) என் மனதில் எழுந்த கேள்விகள், பதிலாய் விளைந்த கற்பனைகள் ...இதோ எதிரில் பார்க்கிறேன். (இப்போதும் நான் கிட்ட தட்ட இப்படி தான் - அதிக அலங்காரங்களும், மிகை ருசிகளும் இன்றி)
@suryajayasurya1312
@suryajayasurya1312 3 жыл бұрын
Enakoru doubts curd eppadi panninga
@nithiyashree4678
@nithiyashree4678 3 жыл бұрын
அழிந்து வரும் மனித உலகில்.....ஏதோ ஒரு மூலையில் உங்களின் பணி.....இது போன்ற உணவுகளை தெரியாத இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டியதற்கு மிக்க நன்றி ஐயா.... உங்களின் இந்த படைப்புக்கு தலைவணங்குகிறேன் ஐயா......🙏🙏.....வாழ்க...வளர்க...
@manimekalaveerapandian3535
@manimekalaveerapandian3535 3 жыл бұрын
இதுபோன்ற ஆரோக்கியமான இயற்கை உணவு மற்றும் அடுப்பில்லா உணவு தயாரிக்கும் முறையை தொடர்ந்து பதிவுசெய்யவும்
@ashyusuf1110
@ashyusuf1110 3 жыл бұрын
Thendral Foundation youtube channel has many recipes
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 3 жыл бұрын
உணவே மருந்து மருந்தே உணவு இது போன்று சென்னையிலும் ஆராம்பித்தால் சிறப்பாக இருக்கும்
@kingsgamers8873
@kingsgamers8873 3 жыл бұрын
இது மாதிரி தயார் செய்து நிறைய வீடியோ அனுப்ப வேண்டுகிறேன்.🙏வாழ்க வளமுடன்....👍
@lathakrish2446
@lathakrish2446 3 жыл бұрын
Put online class for this type of cooking so that more people can be benefitted
@user-sv7xy6vz4f
@user-sv7xy6vz4f 3 жыл бұрын
மிகவும் அருமை இது போன்ற உணவகங்கள் நிறைய இடங்களில் திறக்க வேண்டும் நிச்சயம் மக்களால் வரவேற்க்கப்படும்
@ecowarriorwisdom
@ecowarriorwisdom 3 жыл бұрын
kzbin.info/www/bejne/npKodZaPlKidiNk 😘😘😋😋
@Ayyanar1998
@Ayyanar1998 3 жыл бұрын
அவர்கள் வீடியோ தோடர்ச்சி பதிவிட வேண்டும்
@ecowarriorwisdom
@ecowarriorwisdom 3 жыл бұрын
kzbin.info/www/bejne/npKodZaPlKidiNk 😘😘😋😋
@automaticgod3614
@automaticgod3614 3 жыл бұрын
Amam.. Yellathium update pannungaaa
@roselinexavier1396
@roselinexavier1396 Жыл бұрын
இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா வளங்களும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளும் தந்தருள்வார்.உங்கள் இந்த ஆரோக்கியமான சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள்!!!
@user-uf9vi8fo1e
@user-uf9vi8fo1e 3 жыл бұрын
இது போன்ற விடியோ தொடர்ந்து பதிவு செய்ய அன்பு வேண்டுகோள் நன்றி வாழ்த்துக்கள் சகோதர
@PrathisthaJraja
@PrathisthaJraja 3 жыл бұрын
Arumaiyana samayal murai superb sir
@ecowarriorwisdom
@ecowarriorwisdom 3 жыл бұрын
kzbin.info/www/bejne/npKodZaPlKidiNk 😘😘😋😋
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 2 жыл бұрын
'சமையல் ன கொல பன்றதுதான்', worth words,correct we are doing that,living food சாப்பிடுங்கனு சொன்ன யாரு sir கேக்குறாங்க.
@Ravishankar-bw4bg
@Ravishankar-bw4bg 3 жыл бұрын
Thanks you so much msf for identifying these gems.keep it up.👏👍
@palaniswamygokulakrishnan2163
@palaniswamygokulakrishnan2163 3 жыл бұрын
Again I personally thanks to MSF team for it's works to bring such wonderful and useful, healthy food to the peoples.
@jayaraja2007
@jayaraja2007 3 жыл бұрын
அருமை ஆரோக்கியமான உணவு 🙂👌
@ramaneik2939
@ramaneik2939 3 жыл бұрын
படையல் சிவாவின் அருமையான விளக்கம் இயற்கை உணவுகளை தேடும் ஆர்வலர்களுக்கு இனிய விருந்தாக அமைந்தது இது போல் மேலும் சிறந்த உணவு முறைகளை வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
@rajakumari.sgangas2789
@rajakumari.sgangas2789 3 жыл бұрын
Wow superb... Ipdiyum Samaikalama. Osm👍 I Iove to cook serve my family it's very useful and am very impressed
@astrolearner8862
@astrolearner8862 3 жыл бұрын
அருமை இன்னும் எத்தனை உணவுகள் வந்தாலும் நம் தமிழ் உணவுக்கும் மொழிக்கும் நிகர் உண்டோ..
@abianutwins3908
@abianutwins3908 3 жыл бұрын
இது போன்ற பதிவுகள் நிறைய போடுங்க....நாங்களும் செஞ்சு சாப்பிடறோம்..
@kavithathirucachur2774
@kavithathirucachur2774 3 жыл бұрын
Great service to human kind. Please keep posting more receipe.
@mahalakshmisivakumar4275
@mahalakshmisivakumar4275 3 жыл бұрын
💚 good luck 💚 மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💚
@Payanullaseithigal
@Payanullaseithigal 3 жыл бұрын
1 st Like and comment bro 👍 அருமையான உணவகம் மக்களுக்கு உடல் நலம் பேணும் உணவகம் அருமையான பதிவு நண்பா 👍
@sunkamraj4684
@sunkamraj4684 3 жыл бұрын
உண்மையிலேயே மிகவும் அருமையான தொண்டு மற்றும் பதிவு. எங்கள் வீட்டிலும் பழக ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம். நன்றி.
@vasukivenkat4338
@vasukivenkat4338 2 жыл бұрын
👍👍👍👍
@BalaMurugan-ix9vk
@BalaMurugan-ix9vk 3 жыл бұрын
MSF One of the greatest Episode
@suganyahencyc0987
@suganyahencyc0987 3 жыл бұрын
Thanks for sharing this to us sir... PlZ explain why this kind of curd we needed... Kindly explain to me..
@akautoparts4162
@akautoparts4162 Жыл бұрын
பல வருட தொழில் ரகசியத்தை ஒப்பான சொல்றிங்க தமிழர்களின் அறம் என்னனு எனக்கு இப்ப நல்ல புரிஞ்சிருச்சு என் மன நிலைமையை எண்ணி வெக்கி தலை குனிகிறேன் 🤝🏼👍🏼
@rajasrinivasvg5724
@rajasrinivasvg5724 3 жыл бұрын
Bonda,cutlet,vada,thatta,Ada,,Ada Ada Ada....vareva excellent speach
@arktkarthi3318
@arktkarthi3318 3 жыл бұрын
Wish and congrats msf to do more good things like this 🙏
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
இன்று "உணவே மருந்து"என்ற காலம் மாறி மருந்தே உணவு என்று மாறிவிட்டது... இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் நோய் வராமல் தடுக்கலாம்.... இதுபோன்ற இயற்கை உணவு முறைகளை செய்து காட்டியதற்கு மிக்க நன்றி!!! இதுபோன்ற ஆரோக்கியமான அடுப்பில்லா உணவு முறையை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்....
@bharathi524
@bharathi524 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி ங்க ஐயா..... Sriganth அண்ணாவிற்கும் நன்றி...
@venkatmark7294
@venkatmark7294 2 жыл бұрын
Each and every item healthy I like 200% Definitely, I'll start a business
@vinothb1453
@vinothb1453 3 жыл бұрын
ஆரோக்கியமான உணவு😌😌😌👌👌👌
@ecowarriorwisdom
@ecowarriorwisdom 3 жыл бұрын
kzbin.info/www/bejne/npKodZaPlKidiNk 😘😘😋😋
@sumathid8225
@sumathid8225 3 жыл бұрын
Great service to mankind.Please share your views and recipes.Thank you
@thennarasuthen9179
@thennarasuthen9179 2 жыл бұрын
Arumai siva anna...intha mathiri restaurant than makkaluku ipo thevai paduthu. Keep up the good work...thank you siva anna and MSF...
@shakthiswarubasweetgull5092
@shakthiswarubasweetgull5092 3 жыл бұрын
Excellent explanation and natural food varieties. and You are highlights the food control in our mind... Amazing...We will do...
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 3 жыл бұрын
செம செம சூப்பர் நம்மளுடைய வாழ்வியல் முறையை தானாக மாறிடும் நம்மளுடைய பாரம்பரிய உணவு முறையை 150 ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்கிறார் நாம் அனைவரும் அதை வரவேற்போம் உங்களுடைய சேவை அனைத்து ஊர்களும் தேவை நிறைய பேருக்கு சொல்லிக்கொடுங்கள் நாமும் வளர்வோம் நாடும் வளரும் நன்றி
@ecowarriorwisdom
@ecowarriorwisdom 3 жыл бұрын
kzbin.info/www/bejne/npKodZaPlKidiNk 😘😘😋
@AbdulRahman-ll2of
@AbdulRahman-ll2of 3 жыл бұрын
Super very good cooking thanks and congratulations brothers..
@chennaivasi2
@chennaivasi2 3 жыл бұрын
Awesome job MSF! We get to see so many innovative eateries through your channel. Best wishes ji!💐
@radharam6293
@radharam6293 3 жыл бұрын
Fantastic posting !
@tejasmakeoverartistry8999
@tejasmakeoverartistry8999 2 жыл бұрын
Thank you so much for your valuable information 💐
@elengoks
@elengoks 3 жыл бұрын
மிகச்சிறந்த சேவை 👌வரவேற்போம் வாழ்த்துக்கள் மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐
@sakalakalavalli3665
@sakalakalavalli3665 2 жыл бұрын
Same
@praveen6219
@praveen6219 3 жыл бұрын
என்ன நண்பா எதுவும் சாப்பிடலாம் அளவோடு சாப்பிட்டால் நோய் நம்மை நெருங்காது 👍
@S.RINIVASAN
@S.RINIVASAN 3 жыл бұрын
வயிறு நிறைய மனசு நிறைய சாப்பிடனும்.... நல்லா உழைக்கனும்
@ravivarmaravivarma7796
@ravivarmaravivarma7796 2 жыл бұрын
அருமையான ஆரோக்கியமான உணவுக்கு நன்றி
@divineencounters8020
@divineencounters8020 3 жыл бұрын
Lot more information is provided to clear the mind in doubt. The recipe presentation of Thyir Sadham gives clarity. Next a person needs to practice at home to get full satisfaction. Again MSF efforts has to be appreciated & applauded. 👍👍👍👍👍👍🙏🙏🙏 SWATCH AROGYA BHARATH
@sudhakarforever
@sudhakarforever 3 жыл бұрын
இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவுசெய்ய வேண்டுகிறோம் நன்றி 👌
@indhumathimayilvanan72
@indhumathimayilvanan72 3 жыл бұрын
Very good vaazhga valamudan valamudan will try your curd rice
@ommuruga-dx9kd
@ommuruga-dx9kd 3 жыл бұрын
உண்மையிலேயே ரொம்ப நல்ல தகவல்
@veeramanojarts9621
@veeramanojarts9621 3 жыл бұрын
Awesome.. happy to see this type of natural food nowadays.....instead of pizza,burger ..etc...
@srividhyaseshadri114
@srividhyaseshadri114 3 жыл бұрын
Please share more such videos..Thank you
@syamalaparamanandham6795
@syamalaparamanandham6795 3 жыл бұрын
Super sir thank you sir vazhga vazhamudan sir
@mobilecamphotography1584
@mobilecamphotography1584 3 жыл бұрын
Super idea bro. nice video for sharing
@mothi245
@mothi245 3 жыл бұрын
சகோ அருமையான video இன்னும் ethu மாதிரி நெறைய videos podunga ❤️
@ansansflo
@ansansflo 3 жыл бұрын
👍👌👌Vazhakam pol Suppeerrrr👍❤️👌👌👍
@saravanyaselvarajah2288
@saravanyaselvarajah2288 6 ай бұрын
மிகவும் அருமையாக குறிப்புகள் சொல்லி சமையல் செய்தீர்கள் ஐயா 🙏
@kaviarasiselvakumar3008
@kaviarasiselvakumar3008 3 жыл бұрын
Ithai pola recipe continuous ah podunga.......we like it so much
@veedum-samayalum
@veedum-samayalum 3 жыл бұрын
Super...வாழ்த்துக்கள்
@sumaiyabanu5933
@sumaiyabanu5933 3 жыл бұрын
Brother ask them to give us many more recipes like this to try it out at home by mother's. Is our suggestions .
@kanniammaljanakiraman696
@kanniammaljanakiraman696 3 жыл бұрын
Ohmsakthi superb our traditional food plz send ur all recipes plz
@shanmugamg8376
@shanmugamg8376 3 жыл бұрын
மிக நன்றி உங்கள் சேவை தொடருட்டும் வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏
@thanksmadammaster8372
@thanksmadammaster8372 3 жыл бұрын
Thanks very much sir, Very nice Recipe
@sairaasairaa5558
@sairaasairaa5558 3 жыл бұрын
மிக சிறந்த முறையான சமையல்காரராக இருக்குறாங்க அண்ணா
@srisabariswaralayam9594
@srisabariswaralayam9594 3 жыл бұрын
அருமை அண்ணா பார்க்கும் போது சாப்பிடனும் தோனுது👌
@user-gi6to9de9d
@user-gi6to9de9d 4 ай бұрын
ஆரோக்கியமான உணவு இதுபோன்ற பதிவு செய்யவேண்டுகிறோம் நன்றி 😊😊❤
@srinithiyadevi6965
@srinithiyadevi6965 3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா! 👌
@planttreesfacts3015
@planttreesfacts3015 2 жыл бұрын
சூப்பர் அண்ணா இதை நான் செய்து பார்க்கிறேன்.
@rathnam1681
@rathnam1681 3 жыл бұрын
வாழ்த்துக்கள். வரவேற்கிறோம். நாங்கள் வயதானவர்கள். எங்களால் செய்து சாப்பிடமுடியாது.
@ahilandeshwariiyer5730
@ahilandeshwariiyer5730 3 жыл бұрын
For how long can we preserve the curd???
@suryajayasurya1312
@suryajayasurya1312 3 жыл бұрын
I really exciting this video thank you much sir
@drvijayarajendran1405
@drvijayarajendran1405 2 жыл бұрын
Excellent language. Do you put pepper powder in curd rice?
@Naidugaru3166
@Naidugaru3166 3 жыл бұрын
Amazing.wonderf up food.i do it at home
@worldview9575
@worldview9575 3 жыл бұрын
Thanks for reveal the method
@senthamilannaga9961
@senthamilannaga9961 3 жыл бұрын
சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள்....
@ecowarriorwisdom
@ecowarriorwisdom 3 жыл бұрын
kzbin.info/www/bejne/npKodZaPlKidiNk 😘😘😋😋
@kavithaV860
@kavithaV860 3 жыл бұрын
Thank you msf for considering our request for a video on this recipe.
@ecowarriorwisdom
@ecowarriorwisdom 3 жыл бұрын
kzbin.info/www/bejne/npKodZaPlKidiNk 😘😘😋😋
@ramkrish12
@ramkrish12 3 жыл бұрын
How lucky am just 12 kms away from my home.. Today, am going to eat lunch 😍😋
@deepikamageshwari1405
@deepikamageshwari1405 3 жыл бұрын
Hi bro just update the address please🙏
@ecowarriorwisdom
@ecowarriorwisdom 3 жыл бұрын
kzbin.info/www/bejne/npKodZaPlKidiNk 😘😘😋😋
@luckyroll4642
@luckyroll4642 3 жыл бұрын
Super
@traveldiary9932
@traveldiary9932 3 жыл бұрын
Poitu vanthingala saptingala
@deepikamageshwari1405
@deepikamageshwari1405 3 жыл бұрын
Neenga tha address sollave illeye epdi poyi sapduradhu🙂
@balamurugan-lp6su
@balamurugan-lp6su 3 жыл бұрын
Awesome
@sivasrisivasri2898
@sivasrisivasri2898 3 жыл бұрын
romba nalla iruku ethaa mathiri video podugaa
@mohansr5504
@mohansr5504 3 жыл бұрын
அருமையான முயற்சி சகோ வாழ்த்துக்கள் 🎊🎉🎂🎊🎉
@cathrinenisha4580
@cathrinenisha4580 2 жыл бұрын
Superb அட்டகாசம்
@bhuvankumar2398
@bhuvankumar2398 2 жыл бұрын
இதை பகிர்ந்து கொன்றமைக்கு நன்றி போலவே.
@lakshminarayanand4563
@lakshminarayanand4563 2 жыл бұрын
Excellent and useful recipe.we are in Bengaluru.when we visit Coimbatore we have to visit your food home.Radjekrishma!
@rajeshc095
@rajeshc095 Жыл бұрын
Plz uploaded more recipes like this very helpful to every one
@healersomasundaram321
@healersomasundaram321 Жыл бұрын
இயற்கை உணவுகள் தயாரித்த நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
@vrtron500tadr.rajkumar5
@vrtron500tadr.rajkumar5 2 жыл бұрын
உங்கள் சேவை பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mardhini
@mardhini 3 жыл бұрын
Sir very nice and good food for health can u update how to make vadai ,plz sir thank your service,🙏🙏🙏🙏
@gowthami8233
@gowthami8233 3 жыл бұрын
More recipes like this sir plz 🙏🙏🙏
@gomathijeyam220
@gomathijeyam220 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நான் எதிர்பார்த்த சமையல்
@sofiyasofiya3258
@sofiyasofiya3258 3 жыл бұрын
இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்ய விரும்புகிறேன்
@indhumathi3689
@indhumathi3689 3 жыл бұрын
தேங்காய் பால் தயிர் இப்ப தான் கேள்வி படுறேன். கண்டிப்பா செஞ்சு பாப்பேன்
@shabanaballo2442
@shabanaballo2442 3 жыл бұрын
Super ji. Neraya items share pannunga
@skcreation6232
@skcreation6232 2 жыл бұрын
என் நண்பணின் அண்ணாவின் கடை தான் அவாின் வளா்ச்சியை வணங்குகிறேன் ..
@nithyamohanasundaram4425
@nithyamohanasundaram4425 3 жыл бұрын
Healer basker sir sonna matiri eruku shrekanth Rg vadai super👍
@fathimaakeela2006
@fathimaakeela2006 2 жыл бұрын
Thank u ..innum nireye recipes poadunke plz
@pushphaarr5912
@pushphaarr5912 2 жыл бұрын
Thank you so much, anna madurai kkum idu vandaal, iyarkkai unavu murai, nalla irukkum
@sugunamaran5413
@sugunamaran5413 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🙏
@anuladeviulaganathan
@anuladeviulaganathan 4 ай бұрын
அருமையான பதிவு❤❤
@Manasamano94
@Manasamano94 3 жыл бұрын
Wow super concept
@tmuthulakshmivishwamathan9803
@tmuthulakshmivishwamathan9803 2 жыл бұрын
Super Arumaiyan Samaiyal Mattum Parampariya Samaiyal
@asishamuthu227
@asishamuthu227 3 жыл бұрын
Super ethe pol vedio vil avalsatham mele oorierukkum sambar recipe sollunga .sir pls
@shanthamaninachimuthu9225
@shanthamaninachimuthu9225 Жыл бұрын
வடை.எப்படி செய்வது என்று போடவும் அருமையான ஆரோக்கியமான உணவகம்
@kathisiva9489
@kathisiva9489 3 жыл бұрын
Super Anna semma recipe ithe mathiri neenga neraya food verity no oil no boil style la senju kaattunga plz ithu all ladies request
@keerthijiju2723
@keerthijiju2723 Жыл бұрын
Wow this is wonderful
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 47 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН