No video

தரமற்ற பாக்கெட் எண்ணெய்களை தவிர்க்க போராடும் BOLD WINNER | Arugam marachekku | MSF

  Рет қаралды 97,981

madras street food

madras street food

Жыл бұрын

Arugam Marachekku Oil Mill
அருகம் மரசெக்கு ஆயில்
Link. goo.gl/maps/iK...
Shop Name: Arguam Angadi (Next to Vinayagar temple)
Adds. No. 1 Market Lane, Alandur Market, Alandur, chennai-16.
Contact person name k. Sivaganapathy
Contact no. 9841936323
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 88
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Arugam Marachekku Oil Mill அருகம் மரசெக்கு ஆயில் Link. goo.gl/maps/iKdyQ2aEcTGhnpKM8 Shop Name: Arguam Angadi (Next to Vinayagar temple) Adds. No. 1 Market Lane, Alandur Market, Alandur, chennai-16. Contact person name k. Sivaganapathy Contact no. 9841936323
@pnrao31
@pnrao31 Жыл бұрын
ஆரோக்கியமான முறையில் தயார் செய்து மக்களுக்கு சேவை செய்யும் இவர் பாராட்ட வேண்டும்.... இவரின் சேவை மேலும் மேலும் வளர இறைவனை வேண்டுகிறோம்....🙏🙏🙏
@SenthilKumar-qs6pk
@SenthilKumar-qs6pk Жыл бұрын
எல்லா விஷயத்தையும் பட்டு தான் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு இல்ல சில விஷயங்களை பார்த்தும் தெரிஞ்சுக்கலாம் சினிமாவுக்கும் விளையாட்டுக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்துல கொஞ்சம் நம்ம உயிரை பாதுகாக்கிற உடம்புக்கும் கொடுப்போம் நல்ல உணவுகளையே எடுப்போம் நலமுடனும் வளமுடனும் வாழ்வோம் இவரை தேட முயல்வோம் நல்லெண்ணெய் நல்ல எண்ணையாக கிடைக்கும் நன்றி
@nagarasan
@nagarasan Жыл бұрын
இயற்க்கை உணவுகளாக தேடி எடியலைந்து காணொளி பதியும் உங்கள் செயல் வருங்கால சமூகதுக்கானது தோழர் !!😮❤
@kamarkatsrinisrini8747
@kamarkatsrinisrini8747 Жыл бұрын
கல்செக்கில் ஆடிய என்னையின் சுவையை முதன் முதலாக உணர்ந்தேன் 👍👍👍 இவரது எண்ணையை வெறும் வாயில் குடிக்க என்னால் முடிந்தது. எந்த வித கலப்படம்மும் இல்லாத தூய சுவையை உனர்ந்தேன்.
@srisaisudha6815
@srisaisudha6815 Жыл бұрын
Price bro
@baski77
@baski77 Жыл бұрын
Noble Service done by siva.. i am using his oil regularly for last two years and i feel great change in taste and Quality of the oil.. Thanks to MSF for posting this video..
@d.k.kannan6414
@d.k.kannan6414 Жыл бұрын
அற்புதமான விளக்கம் நீண்ட விளக்கம் ஆனால் முழுமையான தெளிவான விளக்கம் உங்களைவிட இவரின் குரல் இன்னும் சற்று மென்மையாக இருக்கிறது
@meenakshimuralidhar6498
@meenakshimuralidhar6498 Жыл бұрын
Miga Arumaiyana Araichiyudan Koodiya Sirappu Waindha Thozilai, Makkalukku Kanbitha Thangallukku Mikka Nandri 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 Жыл бұрын
சமூகத்திற்கு நல்ல செய்திகளை தேடி வெளியிடும் msf சேனலுக்கு பாராட்டுக்கள். 👏👏வாழ்த்துக்கள். 🙏
@marisamy4654
@marisamy4654 Жыл бұрын
அருமையான பதிவு.. பொறுமையாக விவரங்களைக் கூறினார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் msf க்கும் என்னுடைய ராயல் சல்யூட்..
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Best wishes to mr. Sivaganapathy for his effort. God bless. Quality food can be prepare from quality ingredients. Waiting for next positive video. All the best to MSF. 👏👏👏👏👏🌹🙋‍♂️🙏
@srinivasan-de3vx
@srinivasan-de3vx Жыл бұрын
உளங்கனிந்த வாழ்த்துகள் !
@m.ragunathanragu4987
@m.ragunathanragu4987 Жыл бұрын
கையுறை பயன்படுத்த வேண்டும்
@udaykumarts1937
@udaykumarts1937 Жыл бұрын
உங்கள் ஒவ்வொரு காணோலியும் மிக அருமை
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Good information Avoid packet refined oils.. Great Anna nalla Pannunga Msf🎉🎉🎉❤
@gopalkrishnan3260
@gopalkrishnan3260 Жыл бұрын
அடபோப்பா , கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு எண்ணெய் வாங்கிபார்த்தேன் வேஸ்ட் வேஸ்ட் , சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு உள்ளதப்பா .
@lmothiram
@lmothiram Жыл бұрын
இயற்கை உணவுகள் இப்போது முக்கிய வியாபாரம் ஆகி விட்ட இந்நிலையில் உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும் திரு சிவாகணபதி அவர்களுக்கு நன்றி & பாராட்டுகள்
@mrmalaysia1
@mrmalaysia1 Жыл бұрын
Thanks for this awareness video. Hope this reaches and educates many.
@guyfrommadras
@guyfrommadras Жыл бұрын
Great work MSF. Love your hunger for awesome vendors. Long live your work!!
@KHK360
@KHK360 Жыл бұрын
Bold Intro! Gold Video! Best wishes to Mr SelvaGanapathy! 🙏
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
BOLDWINNER என்று பெயர் மாற்றம் செய்து கூறினாலும் இந்த பிராண்ட் மூலம் தான் தமிழ்நாடு தரமே கெட்டு போனது
@elengoks
@elengoks Жыл бұрын
Same thought
@muralichandransekaran9880
@muralichandransekaran9880 Жыл бұрын
very very good video
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் அருமை
@logeshwarij9314
@logeshwarij9314 Жыл бұрын
Great information.. hatts off to him❤
@charlespeter7511
@charlespeter7511 Жыл бұрын
Very informative message
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 Жыл бұрын
Thanks for showing such authentic outlets.
@elengoks
@elengoks Жыл бұрын
உங்களது சேவைகள் மேன்மை அடைய வாழ்த்துக்கள்❤❤❤ 🎉🎉🎉
@venkateswarisivanantham6448
@venkateswarisivanantham6448 Жыл бұрын
Wonderful to see such people..🎉
@Reddylion
@Reddylion Жыл бұрын
Nice.
@sakthivel99
@sakthivel99 Жыл бұрын
Very usefull & Quality content 👏 👏.
@sathyaspassion6854
@sathyaspassion6854 Жыл бұрын
Great job 👍 What is the price...
@sivagnanamp5781
@sivagnanamp5781 Жыл бұрын
அருமை
@alexanderalex1673
@alexanderalex1673 Жыл бұрын
3, 4 varshama(sariya theriyala) paakren unga videos... Waiting for ur 1million subscribers.. Keep going... Naan yepaum idha dhan comment pannuven..
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Nandri Alex brother❤
@pagalavanb5192
@pagalavanb5192 Жыл бұрын
பயனுள்ள தகவல்👌🏼👌🏼
@luoiluoi1357
@luoiluoi1357 Жыл бұрын
Very useful video thanks
@saransk6072
@saransk6072 Жыл бұрын
God bless you Brother to your good heart 🙏🙏🙏
@maryvinoba7607
@maryvinoba7607 Жыл бұрын
Super God bless you keep going 👍👌
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 Жыл бұрын
சூப்பர் தகவல் வாழ்த்துக்கள் சிவா சார் ❤️🙏👍
@sivabalanst8816
@sivabalanst8816 Жыл бұрын
Wonderful video..great effort msf super, Keep it up
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
நல்ல பதிவு 👌
@kavi.d4476
@kavi.d4476 Жыл бұрын
Good job 👏 congratulations 👏
@abuafraz7781
@abuafraz7781 Жыл бұрын
Congrats bro.. 1m subscriber varathukku.. thanks for aruham bro
@arunk8725
@arunk8725 Жыл бұрын
These type of oils are good. But if you want at a reasonable price one must buy Agmark certified oils like Mr gold groundnut oil, Mr gold gingelly oil, Aavin ghee etc.
@rajicookingfeast8550
@rajicookingfeast8550 Жыл бұрын
Hi Good Informative videos. But plz be sure about your video moments. Your Videos are too close to the products & too fast movement. It’s Annoying when watching the whole video. 😊
@ganapathyparthasarathy8710
@ganapathyparthasarathy8710 Жыл бұрын
Great MSF....
@NaturesFeast-ot5hr
@NaturesFeast-ot5hr Жыл бұрын
Very useful video
@sathiyanarayanannagarajan1558
@sathiyanarayanannagarajan1558 Жыл бұрын
Super
@louiejenifer9656
@louiejenifer9656 Жыл бұрын
Well done sir
@aswinabl9871
@aswinabl9871 Жыл бұрын
Anna next video Podunga waiting Anna 💚🔥
@Harikrish06
@Harikrish06 Жыл бұрын
Keep up the good work MSF.....
@fredy2861
@fredy2861 Жыл бұрын
Hat's off.....Bold winner
@kannikavenket9095
@kannikavenket9095 Жыл бұрын
Hi அண்ணா
@chithraa4445
@chithraa4445 Жыл бұрын
நிச்சயமாக எண்ணெய் உடல் நிலையில் முக்கிய பங்கு வகிக்குது. எல்லோருக்கும் விழிப்புணர்வு போதுமான அளவு இல்லை.
@ManoJ-nz4dg
@ManoJ-nz4dg Жыл бұрын
👌
@MANIVANNAN-qk9yn
@MANIVANNAN-qk9yn Жыл бұрын
Salute
@rotkrish2007
@rotkrish2007 Жыл бұрын
My advice: stop using bare hands to make food products…
@SelvaRaj-iv3gk
@SelvaRaj-iv3gk Жыл бұрын
அறம் செய்ய விரும்பு..
@businesscontact4418
@businesscontact4418 Жыл бұрын
80% palm oil mix pannirunthaa antha pocket la kadalai photo and kadalai enna nu mention panna kudathu nu rules irukku sir .
@rekha9101
@rekha9101 Жыл бұрын
Yella orukkum delivery pannuvingala. Chargs evlo
@santhisanthi6347
@santhisanthi6347 Жыл бұрын
Traditional groundnut a To be frank groundnut originated in andes in south america BRAZIL Without any scientific proof just dont hype native seed alone is good
@p.kiruthika
@p.kiruthika Жыл бұрын
Is this oil filtered or unfiltered? Many organic shops are selling filtered chekku oil to increase shelf life... I'm looking for unfiltered chekku oil, someone clarify. TIA
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
He explained it in the second part of this video mam, if you want more details please contact him mam Contact no. 9841936323
@sivaganapathy722
@sivaganapathy722 Жыл бұрын
Unfiltered
@sivaganapathy722
@sivaganapathy722 Жыл бұрын
Unfiltered
@chandrus8358
@chandrus8358 Жыл бұрын
🙌🏻
@Geekay_agr
@Geekay_agr Жыл бұрын
👏🏼👏🏼👏🏼
@aruna82
@aruna82 Жыл бұрын
Superb store sir
@shivakumar-vh8sz
@shivakumar-vh8sz Жыл бұрын
தேவையான பதிவு பலருக்கு
@kingkoff24
@kingkoff24 Жыл бұрын
VALGA VALAMUDAN
@karpagavinayagar1808
@karpagavinayagar1808 Жыл бұрын
Online sale panrengala
@JM-xr3cq
@JM-xr3cq Жыл бұрын
Do you courier ?
@AASUSID
@AASUSID Жыл бұрын
🤗🤗🤗
@dailylife112
@dailylife112 Жыл бұрын
Too costly. Double the market rate.
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF fans like poduga
@soundarajans5316
@soundarajans5316 4 ай бұрын
௮௫கம் அவர் சொல்வது ஒன்று நேரம் காலம் இல்லை கடை முடியிறுக்கும் இதை முதல் சாி செய்ய வேண்டும்
@ilamaranajanthadurairam4234
@ilamaranajanthadurairam4234 Жыл бұрын
Price soluga pl
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Groundnut oil 1lit ₹250 Gingely oil 1lit ₹450 Coconut oil 1lit ₹320 Castro oil 1lit ₹360.
@muthulakshmim5565
@muthulakshmim5565 Жыл бұрын
🙏💐👍🙏
@nandakumar7376
@nandakumar7376 Жыл бұрын
where is this sgop?
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Adambakkam, chennai
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓👨‍👩‍👦🤳🤳💓💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@rekhachez8211
@rekhachez8211 Жыл бұрын
Please wear hand gloves .
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 11 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 13 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 28 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 11 МЛН