கண்ணதாசன் பாடல் வரிகள் பலரது செவிக்கும் மனதுக்கும் இன்பம் தர , கவிஞர் ஐயாவின் மகளான திருமதி.கலைச்செல்வி சொக்கலிங்கம் அவர்கள் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கண்ணதாசன் மெஸ் பலரது பசியை ஆற்றுகிறது. Kavignar Kannadhasan Mess cell: 73974 22233 Address: No 36, Ramanujam St, Parthasarathi Puram, T. Nagar, Chennai, Tamil Nadu 17. Sunday holiday goo.gl/maps/zke7PYJfJYUBoqXC8
@velramanujam19183 жыл бұрын
My
@dhamodharanv4843 жыл бұрын
That was in 2011, I was working in a company near (north east side of) Natesan Park, T.Nagar and walkable distance from their mess. My everyday lunch was at their mess situated adjacent to inter junction of Kannadasan Road and Sivaprakasam Street. Left Chennai 7 years before. But still remember the hot rice with colour kudal. Seems they have shifted their mess to the other side (South west) of Natesan Park. Thank you @MADRAS STREET FOOD for giving me a nostalgic moment. By the way, his grandson (who also appeared in this video) had played a small role in venkat prabhu's Biriyani movie.
@mahalakshmigowthaman1683 жыл бұрын
Iavanya
@agkalyaniagkalyani17953 жыл бұрын
Vazgavalamudan
@mayamaya332 жыл бұрын
I think this mess is closed .very unfortunate they had closed down.
@muralivijay10213 жыл бұрын
மாற்று திறனாளி அந்த உழைப்பாளி பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன்...
@villuran19773 жыл бұрын
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"
@chithrar5323 жыл бұрын
கண்ணதாசன் ஐயாவின் குடும்பத்தார் அனைவரும் வாழ்க வளமுடன்.
@PakodaBoyz3 жыл бұрын
எங்க வீட்டு கிட்டயே அண்ணா Miss பண்ணிட்டேனே😋😋😋 அருமையான பதிவு❤️❤️❤️
She is so simple even though being daughter of legend. Thanks for showing good people. Made my day.
@dorasamyindradevi79062 жыл бұрын
அமரர் கண்ணதாசன் அவர்களின் பெயரில் இருக்கும் இந்த உணவகத்தை பார்க்கும்போது என் நாக்கு எச்சில் ஊறுகிறது அவரின் பாடலை கெட்ட மாத்திரத்தில் என் கண்கள் கலங்கியது காரணம் ஐயா கண்ணதாசனால் தான் நான் எழுத்தாளராக உருவாக்கியது அவரின் ஒவ்வொரு பாடலும் உலக தமிழர்களையும் உயரத்தில் வைத்து உள்ளது நான் தமிழகம் வந்தால் கண்டிப்பாக வருவேன் என் குரு நாதர் அமரர் கண்ணதாசன் அவர்களின் நினைவு என்றும் மறையாது வாழ்க உங்கள் உணவகம் என்றும் அன்புடன் சிங்கப்பூர் துரைசாமி இந்திரா தேவி
@rammoorthy95693 жыл бұрын
இறந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று சொல்ல வேண்டும்
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/a3WqXoJ5nserfqs❤️💚❤️
@skannadhasan313 жыл бұрын
@@divyajAsmi why are you using ur link when people comment about our mess...?search your own name dnt search shadow through our name..
@klking36703 жыл бұрын
@@skannadhasan31 it's okay cool
@karunagaranraju18003 жыл бұрын
👌அருமை கவியரசரின் தீவிர ரசிகன் நான், நல்வாழ்த்துக்கள் 👍மகிழ்ச்சி
@aanmeegamspeechTamil3 жыл бұрын
சைவ உணவகங்கள் வாழ்க எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
@jayanthis68813 жыл бұрын
நீண்ட நாட்களாக உங்களை பற்றி தகவல் அறியாமல் வருத்தமாக இருந்தது இப்போது மகிழ்ச்சி கண்டிப்பாக நேரில் சந்திப்போம்
@indiraperumal4643 жыл бұрын
நீங்கள் பேசியதே நாங்கள் சாப்பிடமெல மனசும் வயிரும் நிறைந்து விட்டது
@arunarajasadukkalai76753 жыл бұрын
எங்களுக்கான ஆசான்...கண்ணதாசன்ஐயா. நாங்களே மனதை பக்குவபடுத்திகொண்டோம்.உங்களை விட்டுடாது அந்த ஆத்மா...
@balakumarv4043 жыл бұрын
மிக அருமையான பதிவு நாவில் நீர் வருகிறது உணவுகளை பார்க்கும் போது. சாப்பிட்டால் சொல்லாதேவையில்லை. மிக பிரமாதம். வாழ்க வளர்க கண்ணதாசன் மெஸ் 🙏
@vksvks79013 жыл бұрын
அப்பாவின் முகம் அப்படியே உள்ளது.
@rajaa50533 жыл бұрын
உங்கள் கண்ணில் பட்ட அனைத்தும் கலைநயம் ஆக மாற்றிய பிரபு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்💐💐💐
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/a3WqXoJ5nserfqs❤️💚❤️
@infognitotamil3 жыл бұрын
நான் 100க்கும் மேற்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை பதிவேற்றம் செய்கிறேன் நல்ல மனசு காரர்கள் உதவுங்கள். 🙏😭🙏
@keshavanc91473 жыл бұрын
உணவளித்தல் இறை சேவை. நீங்கள் ஐயாவின் வழித்தோன்றல் தான். வாழ்க.
@vijiinnview11133 жыл бұрын
திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு வரும்போதெல்லாம் மாலையில் கேழ்வரகு புட்டு வாங்கி சாப்பிடுவோம் அருமை சுற்றியிருக்கும் இடமும் சுத்தமாக இருக்கும் வாழ்க
@asdfgfop3 жыл бұрын
அருமை..... கவிஞர் பெயருக்காகவே கண்டிப்பாக போகனும்...... கவிஞர் செய்த தருமங்கள் அவர் தலைமுறையை காக்கும்.......
@saroprabu3 жыл бұрын
அருமையான உணவகம்... இவர்கள் பேசும் விதமும் அருமை... வாழ்த்துக்கள் 💐💐
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/a3WqXoJ5nserfqs❤️💚❤️
@chandrasekaranr12753 жыл бұрын
அவருடைய பாடல்கள் எவ்வளவு வாழ்க்கை அனுபவம் வாய்ந்தது, ஆனால் அவருடைய வாரிசுகள் இருக்கிறார்கள் என்று இந்த வீடியோ மூலம் தான் தெரியும்
@njayagopal3 жыл бұрын
இந்த வீடியோ பிடிச்சிருந்தத கேட்காத ...உன் வீடியோ செலெக்ஷன் டாப்
@MahaLakshmi-kh3zu3 жыл бұрын
தெய்வம் தெய்வம் எங்கள் குடும்ப தெய்வம் கண்ணதாசன் அய்யா 😭😭🙏🙏🙏🙏
@malathykrithigaivasan37403 жыл бұрын
Out of all cinema song writers Kannadasan is the most talented real hard worker etc no one can match up to him. His every song is a life lesson. A great man.
@mayilsamic.k1143 жыл бұрын
நான் கோவையை சேர்ந்தவன்.சென்னையில் கோவைஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சில் பணியாற்றினேன். அப்போது நேரம் கிடைக்கும் போது இந்த மெஸ்ஸிற்கு சென்று உணவருந்துனேன்.இன்று நினைத்தாலும் என் நாவில் அந்த ருசி.. வந்து விடுகிறது.
@neenaanaval48293 жыл бұрын
நீயும் நானும் சேர்ந்து வந்தோம் நிலவு வானம் போல நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@suthathiru23893 жыл бұрын
எனக்கு பிடித்த வரிகள்
@vinothb14533 жыл бұрын
தரம் நிறைவு😍😍 மனம் நிறைவு😍😍 மிக்க நன்றி🙏🙏🙏
@balaji78033 жыл бұрын
அம்மா corona முடிந்தவுடன் ஒரு முறையாவது உங்கள் கடைக்கு (கோவிலுக்கு) வந்து ஒரு முறையாவது குடும்பத்தோடு வந்து சாப்பிட்டு விட்டு உங்களை வணங்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thomsonthadathil84843 жыл бұрын
High light of the video, as well as the Mess, they gave job for a Handicaped guy, thank you owners for consider that guy too, God bless you all. Wishes..
@svenkat29043 жыл бұрын
One of the best in T Nagar, During 2010-16 I was regular customer for them while working in t nagar(all our company staffs including), excellent taste and worth for money..Thanks to MSF for sharing 🙏🏼
@pavithrabalu42833 жыл бұрын
It's pure veg hotel
@vijaikannikothandaraman52543 жыл бұрын
அவர்கள் சிகப்பு அரிசி புட்டு பல நாள் சாப்பிட்டு இருக்கோம். மிகவும் சுவையாக இருக்கும். I don't know if they are doing it now. Must go again soon. Same their அரிசி உப்புமா. Miss you கண்ணதாசன் sir. I always blame God for taking him so early from us.
@vish25533 жыл бұрын
Kannadasan, greatest poet after Bharathiyar! Phenomenal personality and a strong believer in Hindu Dharma!
@responsiblecitizen89673 жыл бұрын
பார்க்கும்போதே உணவு வகைகள் சாப்பிடதூண்டும் வண்ணமே உள்ளது
@Hiteshv3 жыл бұрын
Thanks 🙏🏻 MSF for posting this video..Remembering by old golden days during 2010 to 2013 ..while staying near that hotel and having breakfast daily morning
கலைவாணன் கண்ணதாசன் அவர்களுடன் நான் ஒன்றாக படித்தவர்கள் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என் மகனுக்கு கலைவாணன் என்று பெயர் வந்தது உள்ளேன்
@madrasstreetfood3 жыл бұрын
சிறப்பு ஐயா...
@sktrolls37363 жыл бұрын
அருமை
@ramsaamvmate43853 жыл бұрын
Kavinjar...avargal...paatu...Neenghal..Needhuyi .Vaalanam...Sai Babaji Blessings for ever
@rajeshkumar-um6tw3 жыл бұрын
I had here in kannathasam mess evey Saturday before 10 years, nice home food, even now Iam sharing this experience to my friends and colleagues
@Gkhyd20123 жыл бұрын
நான் ரெகுலர் custmar ஆ இருந்துறுக்கேன்...... T Nagar la இருக்கு. சுவை அருமை
@2524csv3 жыл бұрын
HSB kku பிறகு ஒரு நல்ல ஓட்டலில் சாப்பிட்டு ரொம்ப நாளாகிறது. இப்போது உள்ள சரவனபவ ஒரு டூப்ளிகேட்.
@zenandtechnology3 жыл бұрын
Thanks for supporting our beloved Kavingar’s family
@raghavanramesh24833 жыл бұрын
மறைந்தும் வாழும் மகா மனிதர் கண்ணதாசன்.
@vijayalakshmiv96973 жыл бұрын
பர்ஸ் மறந்து வந்தால்கூட பரவாயில்லை இன்னும் சாப்பிட என்ன வேனும் என்று கேட்கும் பன்பு உங்களை தவிர யாருக்கு வரும்.
@luckyroll46423 жыл бұрын
En vazhkaiye mattina padal 'Mayakama Kalakama' 💓Valga valamudan 😊🙏
@prasannadevi55903 жыл бұрын
கண்ணதாசன் மெஸ், கல்யாணம் ஆன பெண்களுக்கு ஒரு பிறந்த வீடு சமயல் அறை மாதிரி. இடியாப்பம் குருமா அந்த ஒரு குருமா போதும் சுவை சொல்வதற்கு, சிகப்பரிசிபுட்டு, பூண்டு தோசை, மதிய நேரத்தில் variety rice - கருவேப்பிலை சாதம்.
@chocks223 жыл бұрын
I am a regular customer there. Very good service. Taste is vera level.
@dhamotharancm7313 жыл бұрын
காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களின் மகள், பேரன்...??? இவ்வளவு பணிவாக... மிகவும் எளிமையாக.. அடக்கமாக பேசுவது.. மிகவும் ஆச்சார்யமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.. சரிதான்.. நிறை குடம் தளும்பாது... (எனது தமிழ் தட்டச்சு வார்த்தைகளில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்)
@miSu-zq7uh3 жыл бұрын
பார்த்ததும் சாப்பிடணும் தோணுதுங்க. சூப்பர் அருமையான பதிவு . ❤❤❤❤❤❤
@abhilashkerala2.03 жыл бұрын
Kannadhasan Aiyaa ku🙏🙏🙏 Avaru Peru La avanga family ye nadharadhu paakka happy irukku.eppadiye continue pannunga.
@anandkeerthanraj3 жыл бұрын
வீடியோ நல்லா இருக்கு அவங்க சொல்ற வார்த்தை ரொம்ப அழகா இருக்கு 👌👌
@rohiniaakash79883 жыл бұрын
awesome video bro. Kavingar ayya family members ah parthathil migavum perumayaga ullathu
@balaguru30143 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@subbulakshmik7651 Жыл бұрын
Thiru kannadasan great man name mess Excellent
@johnfrancis92803 жыл бұрын
It's a heart touching video where I could see iyya's daughter and grandson of a great legend kannadasan of this era.
It's painful to see that evergreen & legendary Kannadasan ayya family in this situation. They deserve much better...
@saravanafoodstories3 жыл бұрын
Romba Nalla Video...Super Bro
@dhatchinamoorthi44393 жыл бұрын
Vaalthukkal 🎁 Vaalha valamudan Vaalha nalamudan
@jaymaha21773 жыл бұрын
நல்ல மாமனிதர் கவிஞர் கண்ணதாசன் 🙏🙏🙏🙏🙏
@அவுலியாபாய்3 жыл бұрын
Always msf channel are best👍💯
@sktrolls37363 жыл бұрын
Happy to see Kannadasan blood
@PaytieSoori3 жыл бұрын
சென்னையில் இருந்தும் இத்தனை நாட்கள் அறியாமல் இருந்து விட்டேன். சென்ற பிறகு கருத்தினை பதிவிடுகிறேன்.
@bhu22083 жыл бұрын
Wowww taste sir. thanks a lot msf team for recommending this beautiful eatery. hospitality was top notch🙋♀️🤓👌🏼🎊
@mohideenmohideen59402 жыл бұрын
Been
@ganeshnchennai3 жыл бұрын
ஹோலி ஏஞ்சல் ஸ்கூல் பக்கத்துல ஆஃபிஸ் இருந்த போது பல நாள் மதிய சாப்பாடு இங்க தான். மெட்ராஸ்ல தரமான சைவ உணவுன்னா கண்ணதாசன் மெஸ்க்கு நிரந்தர நிச்சய இடம் எப்போதும் உண்டு
@riyar32413 жыл бұрын
Bro. Nxt lvl... Just saw this video.. and subscribed.. Well done bro.
@josephrajanrajan57353 жыл бұрын
அருமையான பதிவு !!👍நன்றி bro.
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/a3WqXoJ5nserfqs❤️💚❤️
@karthikvb55373 жыл бұрын
I had tasted here many times best veg budget friendly food's 😀
@yolo967603 жыл бұрын
Enaku vadacurry favourite Anga !! 2015 la Chennai la college time la regular used to go there !
@neenaanaval48293 жыл бұрын
ஐ லவ் கண்ணதாசன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@pmm14073 жыл бұрын
I used to have here regularly. It was near kavingaor house . It has closed .good to know it's open. I used to ask Aachi sappadu poduka. 👌👏👍
@lynetteroberts82073 жыл бұрын
I must visit this place and meet,KANNADASAN SIR'S DAUGHTER AND GRAND SON ❤️❤️, KANNADASAN SIR WAS A LEGEND, MOREOVER I LOVE THAT ELDERLY COUPLE,THAT LADY WITH A BRIGHT SHINING FACE LIKE THE SUNSHINE ❤️❤️
@rajanzt3 жыл бұрын
great legend family still lead a simple life.. wow..
@appumadambi37143 жыл бұрын
കണ്ണധാസൻ മെസ്സ് 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💐💐💐💐💐💐🌹🌹 ഒരുപാട് ഇഷ്ടായി.. intha video pathittu romba santhosham💞💞😍😍..M.S.F
@rahulrizz3 жыл бұрын
"A taste paradise near my home" always ❤️❤️for kannadasan mess
@vijayapriya63653 жыл бұрын
Kanadassan ayya odiya family ahh amma neenga sathyama nenachi pakla nengala poi hotel business seivinganu... Avaroda patelam romba arpudhama irukum... Avaru kathaal alika mudiyadga kaviyam... Feel panadhinga god will be with u...
@Anandkumar-zm8kg3 жыл бұрын
Arumaiyana pathivu👏👏👏👏👏👍
@geethajayakumar39263 жыл бұрын
glad to see u mam afrer such a long time i used to see u on show wen u used to come pls start vloging
@mbalawins Жыл бұрын
During 2002 to 2003 i was working in t nagar and i was regular customer. One day while i was having lunch a person sat next to me and had lunch. That person was SPB charan.
@lintoantony94083 жыл бұрын
I had many times . Little expensive but good one
@Ro452563 жыл бұрын
If kannadhasan was like vairamuthu (the jaldra ) the kannadhasan family will be rich But kannadhasan is true poet
@n.p.vamshi53203 жыл бұрын
சூப்பர் mess 👌👌👌 நண்பா கோயம்புத்தூர் ல yeangavathu இந்த மாதிரி இருந்தாள் போடுங்க 🙏🙏🙏