இந்த காணொளி துவங்குவதற்கு முன் உங்கள் அறிமுகம் மிகவும் நன்றாக உள்ளது. உங்கள் புன் சிரிப்புடன் அருமை..... 🎉. மதுரை - புதுச்சேரி பயணம்
@MichaelRajАй бұрын
Thank you❤❤❤
@gangaacircuits8240Ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் மற்ற இடங்களில் போகிற ரயில்கள் இடது பக்கத்தில் தான் போகும் ஆனால் மதுரை திண்டுக்கல் இடையே மதுரையில் இருந்து போகிற ரயில் வலது பக்கமும் திண்டுக்கல்லில் இருந்து வரும் ரயில் இடதுபக்கமும் வர்ற மாதிரி ஒரு எண்ணம். தெரிந்தவர்கள் கமென்ட் செய்யவும்.
@sriramavudaisanguАй бұрын
மதுரையில் இருந்து வாடிப்பட்டி வரை மட்டுமே வலப்பக்கம் ரயில் செல்லும் பின்னர் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு முன்னதாக Rail Over Bridge-ன் மூலம் இடப்பக்கம் ரயில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் சந்திப்பு ரயில் நிலையம் வரை செல்லும். 7:30 Rail Over Bridge before Kodaikanal road railway station
@gangaacircuits8240Ай бұрын
@sriramavudaisangu தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி..
@sriramavudaisanguАй бұрын
😊@@gangaacircuits8240
@sundaramahalingammahalinga4551Ай бұрын
மேலும் வாடிப்பட்டி-பாண்டியராஜபுரத்திலிருந்து கொடைரோடு வரை செல்லும் ரயில் பாதை ஏற்றமானது. அதிக சரக்கு மற்றும் வேகமான பயணிகள் ரயில் செல்லும்போது உராய்வு அதிகம் மற்றும் எரிபொருள் அதிகம் செலவாகும் என்பதால் பாண்டியராஜபுரத்திலிருந்து கொடைரோடு வரை புதிய அகல பாதை அமைக்கும்போது மேடுபடுத்தி சரிவு மிகக்குறைவாக
@sundaramahalingammahalinga4551Ай бұрын
@@sriramavudaisangu அமைக்கப்பட்டது. அதே சமயம் இறங்குவதற்கு பழைய மீட்டர்கெஜ் பாதையில் அமைக்கப்பட்டதால் overbridgeக்கு கீழாக வந்து வலதுபுறம் வந்துவிடும்.
@gavoussaliasenthilkumar8827Ай бұрын
Welcome to Pondicherry.
@MichaelRajАй бұрын
Thank you❤❤❤
@CvkBavaАй бұрын
Fresh episod thanks
@MichaelRajАй бұрын
Thank you❤❤❤
@rajendranv7440Ай бұрын
Super bro🎉மதுரை கோட்டத்திற்கு ஒரு மெமோ எக்ஸ்பிரஸ் தேவை....அது மதுரை-தம்பரம்இடையே அல்லது மதுரை -கோவை பழநி வழியாக
@kannanr1950Ай бұрын
Haai bro very nice train vlog madurai to Puducherry very useful
@MichaelRajАй бұрын
Thank you❤❤❤
@BLR_travelАй бұрын
Suoer video bro!!
@MichaelRajАй бұрын
Thank you❤❤❤
@gangaacircuits8240Ай бұрын
நான்கூட புதுசா மதுரையில இருந்து பாண்டிசேரிக்கு MEMU வண்டிய விட்டுடாங்களோனு நெனச்சேன். கோவை திண்டுக்கல் MEMUவை தனி பெட்டிகளை கொண்டு கோவை மதுரை இடையே இருமார்க்கத்திலும் தலா மூன்று வண்டிகளை இயக்கவேண்டும்.
@munianmngpcАй бұрын
Bro valavanur station stop illaiya
@saravanapandian2931Ай бұрын
We need regular trains to travel from madurai to pondicherry to develop tourism and madurai smart city sir