அந்த காலகட்டத்தில நிறைய பாடகர்கள் இருந்தாங்க ஆனா இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்கள மாறி பாடகர் கிடைப்பதில்லை.
@sasidharankp14063 жыл бұрын
எந்த காலத்திலும்.....எப்போது கேட்டாலும்.... எத்தனைமுறை கேட்டாலும்..... இளையராஜாவின் இந்த இசையை.... Spb யின் குரலை.... யாராலும் கடந்துவிடமுடியாது... Msv.. Tms.... Ilayaraja.... Kj jesudas.... Spb.... இவர்கள் இசை அவதார நாயகர்கள்..... இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை..
@paramesnataraj4 жыл бұрын
எஸ்பிபி அவர்கள் இறந்து விட்டார் என்பதையே இன்னும் நம்ப முடியவில்லை… காரணம் இன்னமும் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்கள் ஆகிய நம் காதில் தினமும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன.. எஸ்பிபி அவர்கள் பற்றி "அவர் ஒரு பாடகர், நிறைய பாடல்கள் பாடியுள்ளார், சங்கராபரணம் படத்தில் (கர்நாடக சங்கீதம் முறைப்படி கற்றுக் கொள்ளாமலே) அனைத்து பாடல்களையும் பாடி அதற்காக தேசிய விருதும் பெற்றார்" என்பது மட்டுமே நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத் துறையில் பணியாற்றி பல மொழிகளிலும் பாடல்களைப் பாடி அசுர சாதனை / இமாலய சாதனைகள் படைத்து புகழின் உச்சிக்கு சென்றும் மிகவும் அடக்கமாக எளிமையாக மற்றவர்களை மதிக்கும் பண்போடு இறுதிவரை எஸ்பிபி வாழ்ந்து வந்தார் என்பது அவரின் மறைவுக்குப் பிறகே நம்மில் பலருக்குத் தெரிய வருகிறது. என்னே மனிதர் இவர் !!
@neenaanaval48293 жыл бұрын
I love spb❤️❤️❤️❤️
@jayachandran73223 жыл бұрын
I love spb sir.
@pravin40183 жыл бұрын
உண்மை... இந்த மாமணிதனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@jayachandran73223 жыл бұрын
I love you spb sir
@jencymichel22904 жыл бұрын
இசை ஞானி போன்ற ஜாம்பவான்களைப் படைத்த இறைவனுக்கு கோடி நன்றிகள் பாலு சார் போன்ற பாடகர்கள் கிடைத்திருப்பது மாபெரும் வரம்.. இசை இவ்வுலகில் உள்ள வரை இவர்களது புகழும் நிலைத்திருக்கும்....
@mahalakshmi.madasamy66285 жыл бұрын
இந்த இரு இமயங்களும் மீண்டும் இணைய மாட்டார்களா என்று ஆவலோடு எத்தனையோ கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் இறைவனை பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டிருந்தார்கள். அதில் நானும் ஒருவன். ஆம் நம் வேண்டுதல் எல்லாம் நிறைவேற போகிற நாள் ஆகத்து 25ம் தேதி திருச்சியில் மாலை 6 மணிக்கு இசைகடவுள் இளையராஜாவும் பாடும் நிலா பாலுவும் இணைந்துகரம் கோர்க்கும் இசை விருந்து காத்திருக்கிறது. நன்றி வணக்கம்.
@thirumoorthi96095 жыл бұрын
பாலசுப்பிரமணி ஐயா இளையராஜா ஐயா அவர்களின் திறமை மனதை மயக்கும் அளவில் உள்ளது
@ramnathashok67455 жыл бұрын
What a song what a composition what a voice balu sir One of the best melodies of tamil cinema
@rajaselliah75644 жыл бұрын
Adhukkum mela.
@noelinebruce4 жыл бұрын
I learned tamil language through your voice I learned how one can smile through eyes I learned how simplicity can help one reach heights I learned to differenciate divine skills from artificial skills I learned how tamilnadu and its people to be sweet as your voice I learned how your voice consoled me at tough phase of my life each night hearing your voice I learned how I cannot recover from the news of you leaving us! . I learned how i will miss you forever but never your voice and smile 😢 My #SPB irreplaceable.
@PradeepUmapathyy4 жыл бұрын
Touching 😰
@mobile99734 жыл бұрын
Really missed SPB Sir.. He always in his songs and in each and every one's heart..
@abdulkarimmohamedghouse54224 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@Hell6Heaven4 жыл бұрын
I can't understand what you are. Anyhow thank you very much for your praising compliment to SPB and the interest in learning a language whatever it is. You take a scholarly approach in learning a new language. It is always useful for acquiring universal knowledge that is open window to attain Divine status in the mortal world. Thank you madam for sharing nice poetic compliment it could free his fans from the crippled suffering of his demise.
@rajahamsaa4174 жыл бұрын
@@Hell6Heaven கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை, தமிழ் ஏதோ ஒரு மொழியல்ல , இயற்கை தோன்றலின் இறைவன் அருட் கொடையாக பெற்ற மொழி, SPB ஐயா பாடிய இப்பாடலின் வரிகளில் இழைந்தோடும் ராக வசிய லயனம், ஜதிலயசரணம், பல்லவி, காந்த குரலின் ஈர்ப்பு சக்தி சுதி ஏற்ற இறக்கம் உலக மொழிகளிளும் சரி இந்திய மொழிகளிளும் சரி தேடுதற்கரிய ஈடு இணையற்றது தமிழ் மொழி, இப்பாடலை பல முறை கேட்டாலும் மனம் திருப்தி பெறாது சலிக்காது. வேற்று மொழியாளரே ஊண் உள்ளம் கசிந்து மெய்யுருகி இப்பாடலை கேட்டு பாராட்டுகையில் அவர் பெற்ற ஆத்ம ஞானம் வியப்பேயல்ல முற்றிலும், தமிழின் சிறப்பு, தேவ ராகத்தில் பாடிய பாலு ஐயா, ராக தேவன் இளையராஜா ஐயா, பாடலாசிரியர் ஐயா இவர்களின் சங்கமம் தான்.
@appachinanjaiyanthirukumar97744 жыл бұрын
SPB sir, கடவுள் உங்களை படைக்கும் போது அரை மயக்கத்தில் இருந்திருப்பார்.
@sumathi19734 жыл бұрын
Y wat comment
@arulsudha.arulsudha.14854 жыл бұрын
எனது இளமைக்காலம் தொடங்கி... அன்றும் இன்றும் என்றும் இசைஞானியும் பாடல்ஞானியும் வாழ்நாளில் தவிர்க்க முடியாத தேடலாகிப் போனார்கள்.... Love you legendaries...
@mayildivyasri67384 жыл бұрын
ஸ்கை
@ssk04693 жыл бұрын
Awesome! No-one can replace SPB Sir.. Combination of SPB and Ilayaraja Sir is Superb..
@sudeepchakkingal2 жыл бұрын
Best Singer Ever! Who can sing LIVE like him? Miss you Balu Sir!
@paramprem8387 Жыл бұрын
Absolutely
@selvanayagenmoorghen35225 жыл бұрын
Illaiyaraja is the greatest melody composer in the world. This song is a real proof of what I am asserting.
@ravindranvelrajan46936 жыл бұрын
38 Years have been passed after this song release.But till now this song Is superb for today generation
@ledginj47264 жыл бұрын
Right
@thambiteainnumvarala19914 жыл бұрын
The only reason is the song sung by the great SPB and music by the great Ilayaraja
@kottayam694 жыл бұрын
One of my favorite song of SPB sir...😍😍
@gamingwithphoenix93914 жыл бұрын
Right
@mohanrani14084 жыл бұрын
@@thambiteainnumvarala1991 7
@ent_radio2 жыл бұрын
ഇതുപോലെ live ayyi ഇത്രയും perfect ayyi പാടാൻ വേറെ ആർക്ക് പറ്റും one and only SPB SIR🙏🌹
@sajeeshopto30458 ай бұрын
ഒരു മലയാളം കമന്റ് നോക്കി നടക്കുവാരുന്നു മലയാളികൾക്കു ഈ പാട്ട് അത്ര പരിചയമില്ല എന്ന് തോന്നുന്നു
@iyyappaniyyappanzoo52894 жыл бұрын
Ore veenai ore raagam,ore spb...
@chakraacsrs3 жыл бұрын
ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காமல் கேட்ட பாடல் நன்றி spb ஜயா
@shanmughamm65906 жыл бұрын
பாலு சார்க்கு இறைவன் தந்த இனிமையான குரல் என் உயிர் நாடி நரம்பு எல்லாம் அவருடைய இனிமையான குரல்
@murugesanmurugesan85054 жыл бұрын
Super sir
@jayachandran73223 жыл бұрын
Yes, my self also.
@SM-ye5xt3 жыл бұрын
அனாசயமான திறமை👈 ...என்ன ஸ்டைல் 👌 அலட்டல் இல்லாத இசை பிரவாகம் ...🔥💖🎆
@ramsee06422 жыл бұрын
Yenakum appadithan
@geethamanij65712 жыл бұрын
sssss❤️
@rajkiransrajkirans73234 жыл бұрын
U just a father A brother A friend Cute little Teddy for us Never ever another SPB
@arockialygen97314 жыл бұрын
Very nice
@rajkiransrajkirans73234 жыл бұрын
@@arockialygen9731 thankyou
@susannaveen68303 жыл бұрын
YES!!! Never Ever Another SPB Sar..... Miss him Dearly ...😥😥😥
@sarojasrinivasan82843 жыл бұрын
Yes.this.is.supper.song
@ansarpa99035 жыл бұрын
What a beautiful composition..... He is not only a raja He is an emperor.
@venkataramanans88773 жыл бұрын
Someone still listening this in 2022. Wow, what a music, what a melodious voice by the legend SPB 👏👌👍
@navindranv2 жыл бұрын
Yesss
@madhumuralidharan18592 жыл бұрын
Absolutely Yess.......
@Cpm77792 жыл бұрын
Reached 2023 .
@eternallygrateful25562 жыл бұрын
2023 Jan!
@abrahamgeorge5668 Жыл бұрын
Someone will listen in 2023..and someone will listen in 2024....and someone will listen in 2050...still counting...The legends are not born...they are made.
@balakumarsubramaniyan80605 жыл бұрын
Look at SPB's attitude. The way you are singing looks like you are singing for the first time. It is this attitude of yours that has taken you to this heights. I only wish I could see you once in my life
@naanveezhvenendruninaithay12514 жыл бұрын
True brother
@balasubrahmanianbalakrishn20084 жыл бұрын
One of the best song of Tami film over past 20 years I am baala from Kerala my mob no 9847282224
@balasubrahmanianbalakrishn20084 жыл бұрын
One of the top ten song please read as
@srinivasanrajappan27794 жыл бұрын
Balakumar you could not see spb sir he has passed away on September 25.
@Stranger25763 жыл бұрын
Me too, wished I could met SPB Sir at least once, but luck not on my side..
@சிவலயன்5 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது ஏதோ ஒரு மயக்கம்
@sarosarosarosaro35264 жыл бұрын
Yes
@vanaviltnpscacademy83544 жыл бұрын
Mayakam Ila mood bro
@SM-ye5xt3 жыл бұрын
எனக்கு பிரமிப்பு .
@rajanannamalai8871 Жыл бұрын
நான் மேடை பாடகராக என்னை அறிமுக படுத்திய கொண்ட பாடல் இது 1990 -ல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள பெரிய பாளையத்து அம்மன் கோயிலில் இரவு இன்னிசை நிகழ்ச்சியில் நடந்து கொண்டு இருந்தபோது ஒரு வாய்ப்பு கேட்டு பாடிய பாடல் எனது முதல் பாடல் மறக்க முடியாத அனுபவம் .... படம் : பகலில் ஒரு இரவு அன்று இன்று என்றும் எனக்கு பிடித்த பாடகர் S.P. பாலசுப்பிரமணியம் சார் (அங்கய்யா அவர்கள்) உங்களை மறந்தால் தானே நினைப்பதற்கு உங்கள் நினைவுகள் எங்கள் நிழலாக...........
@saikiranchandaka47765 жыл бұрын
Iam Telugu, literally I don’t know many words , but I had working ears , responding heart, working brain ... are they not enough to cry with happiness. This duo of Raja Sir and SPB is blessing from god to all creatures that can listen. Dhanyosmhi.
@SUDMAA3 жыл бұрын
Music has no language or boundary barriers... No need to understand the meaning of the song...just listening with appreciation is enough.
@arunkumarm74353 жыл бұрын
If you had know the meaning of lines you would have boasted further.
@sureshav59304 жыл бұрын
I heard this beauty song with wonderful music more than 500 ..five hundred times... thanks to team ...
@alexanderselvan23903 жыл бұрын
Jobless fellow
@MsJP-iq3vx4 жыл бұрын
Miss you SPB sir. When we're sad his voice was soothing. Now he made us sad and we listen his voice to soothing us. வலியும் நீயே மருந்தும் நீயே
@jsdpropertiesrealtors76083 жыл бұрын
SPB சாரின் பின்புறம் " காங்கோ" வாசிக்கும் அந்த இசைக் கலைஞர் நம்மை எங்கோ கொண்டு செல்கிறார்.. என்ன ஒரு அற்புதமான இசை அது...
@thirumoorthi96094 жыл бұрын
எத்தனை தலைமுறை கடந்தலும் பாலு ஐயாவின் குரல் க்கு இடு இனை அகாது எத்தனை முறை கேட்டலும் சலிக்காத ஒரே பாடல் இது ஒன்று தான்.... என்ன ஒரு குரல் வளம் வாழ்த்துக்கள் ஐயா
Nanayam means it is only SPB do not compare Peak with Mountain. Afterall Ilayaraja is working in SPB troupe and had been introduced by SPB to Panchu arunachalam for Annakili.. So now you know who is peak. And SPB has not revealed this information till now and it is BarathiRaja who revealed in a music fete. Such a person is SPB..
@LoneWolf-zk8gx4 жыл бұрын
@@vnsrikanth6787 Lol... Don't bluff shamelessly and cook up your own myths here. Raja Sir was identified by Panchu Arunachalam solely for HIS MUSICAL TALENT. It was revealed by Raja Sir itself. SPB is nothing in front of Maestro
@danielrajkumar40844 жыл бұрын
@@vnsrikanth6787 jesusons
@tfshsghhsnn4 жыл бұрын
@@LoneWolf-zk8gx if you don't know about ilayaraja and spb friendship better don't comment like this, ilayaraja was harmonium player in spb's pavalar sagotharargal troop before ilayaraja comes to cinema. at that time spb was a playback singer for mgr. Go and watch ilayaraja 1000 celebration
@bhargajavarao86144 жыл бұрын
This gentle man demise has permanently left void which can never be fulfilled in mere future
@tanukumanohar26214 ай бұрын
Once i asked my tamil friend that SPB is from our state(Andhra) but he has sung thousand of songs in tamil.. dont you guys ever felt that a guy from andhra with that false accent singing tamil songs????? His reply actually shocked me.. he said SPB is our(tamilians) pride and actually his accent is far more purest than most of the tamil singers of this generation.. in 2003 i got the same reply from my kannadiga friend where i was working in mysore.. they were even more serious and takes everything personally if it comes to SPB.. for them he was never a singer from andhra.. he was their own son.... no wonder why this legend never dies.. his songs/voice never makes him die.. Singers will come and perish in seconds.. but SPB will remain for eternity...
@melodychest90205 жыл бұрын
Wow wow wow, SPB gave this song with expression in every word .. unbeatable and unbelievable composition by Maestro. What a song!
SPB sir's favorite song. I remember that he told that this song is his favorite song in one interview long back.
@sanjaysathasivam58335 жыл бұрын
What a song.. An incredible composition by maestro Ilayaraaja and the evergreen voice of SPB. Two living legends indeed.
@sureshkrishna46954 жыл бұрын
Lyric by kannadasan . What else need to this song becomes evergreen list?
@mariapushpam47404 жыл бұрын
I like.song
@craftsworld67094 жыл бұрын
Kondu or kondru,,,, history is proof for difference. But both suits for viral and kural...
@jyothih81624 жыл бұрын
தேவாம்ருதம்
@chandranaiyappan30554 жыл бұрын
@@jyothih8162 simply superb ❤️
@gomathyrajan43264 жыл бұрын
What a voice..REALLY .MAGICAL and Music...one and only .
@sankarakrishnan87072 жыл бұрын
See him. Last few seconds of any concert. Comes back to his divine humility. Master.
@kalyanarajasekharbabu9314 жыл бұрын
Good example of live concerts...without taking technical support..spb sir livs on..his songs and and many composers teacher mentor.. raja sir live long more
@venkateshp42535 жыл бұрын
அட்றாசக்க அட்றாசக்க எனக்கு மிகவும் பிடித்தபாடல் நன்றி ஐயா 👌👌👌👌👌🙏🙏🙏🙏
@ramusabhapathy24248 ай бұрын
I am 76 years old seniior citizen. Had the oppurtunity of watching Pavalar Brothers, Pavalar Varadarajsn eldest brother of Ilayaraja, Ilayaraja, Gangai Amaran, whrte SPB was singer. It was just superb.
@vivassunitha68204 жыл бұрын
Salute from Kerala......matchless SPB n RAJA sir🔥🔥👌💜
@geonor906 жыл бұрын
I have become an addicted to this song. I heard this song only very recently,since I am not living in Chennai. But I have heard many many times ...chalikkavey illai pongalen...what a composition by IR, chokkum voice og SB,arumaiyana guitar by Sada master and wonder vilolin and flute,rythem secions chorus girls..every one wonderfully joined and enjoyed in playing this beautiful song. Now 1pm in my country and I going to listen more and more...
@sammitra19732 жыл бұрын
Two legends in one platform.... what a magical performance.. 🙏🙏
@BALASUBRAMANIANSARAVANAN-d2v Жыл бұрын
நல்ல பாடல் வரிகள் 👌 சரியான பாடகர் & இசையமைப்பாளர் தேர்வு.கேட்கும் போது தெய்வீகம் பரவி நிரம்புகிறது.மேலும் உன் சிந்தனை கேணியில் நிறைய இறை பாடல் வரிகள் ஊற்றெடுக்க அந்த செங்குமரகிரி முருகன் அருள் புரிவாராக🙏 நல்ல தெய்வத் தொண்டு, ஜெயசேகரா 💐❤
@nithyathiya444 жыл бұрын
Ilayaraja is a great legend in music and Balu sir has a mesmerising voice. When both joins together ...no words to say the beauty . Really v r lucky to hear those legends songs . God bless u all 💐💐💐💞💞💞
@jagannathan32235 жыл бұрын
Chorus section was awesome.
@babiselladurai28728 жыл бұрын
I am so fortunate, living in era of balu sir singing. நான் பாலு சார் பாடும் காலத்தில் வாழ்ந்ததால், அதிர்ஷ்டசாலி
@MukeshKumar-px6ep6 жыл бұрын
My fevret singar Mr.Sp. Balasubramaniam .
@suganthimaligai37136 жыл бұрын
Babi Selladurai .9
@drljohn6 жыл бұрын
இவரைப் பாட வேண்டாம் என்றல்லவா ஞானி சொல்கிறார்!!!😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒 பணம் வாழ்க!!! அது இவ்வுலகில் எந்த நட்பையும் உறவையும் காவு கொண்டு விடும்!!!!!!
@nagarajv20276 жыл бұрын
Babi Selladurai
@punithanmacmac2926 жыл бұрын
...😎📰🤔babi sellathurai speech pig government trolls other your rules damage other ✌.. Twice edit.. Adabi powder from where men pig cow buffalo
@VijeshViswanath9485 жыл бұрын
Baalu Sir..I understand very few words.. but the way your voice flows with illay Raja sirs music...it transports me to a unknown beautiful and world with everlasting bliss. God bless🙏🙏
@Diwakardive3 жыл бұрын
That voice... Song 🎵 lyrics... Never die. Until the universe exist. ... Hat's of to legendary Balu sir and Illairaja sir. Thanks for beautiful😍 song.
@yamunaasyummykitchen19772 жыл бұрын
Yes.... true
@anbusir Жыл бұрын
Sp b we lovevvvvvvvvvv ery much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@globetrotter29204 жыл бұрын
Bliss , listening to the eternally young SPB Sir . I have had the privilege of interacting with him on numerous occasions , and what a man - humble always despite his success . God Bless his soul.
@rajir.k93834 жыл бұрын
Your voice has been my companion for years sir. Missing you...
@ChiduVlogs3 жыл бұрын
40+ years passed but still many of them favorite song.. Wt a combo IllayaSPB
@kobbariraja3 жыл бұрын
Yep
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
😊👉That's Raaja😅👍
@mbmmuralidharan67166 ай бұрын
എന്റെ favorite singer SPB Sir. സൂപ്പർ songs from SPB Sir 🙏🏼
@bosepriya9667 жыл бұрын
இசை கடவுள் இளையராசா தான்.பாலா சார்,சூப்பர்
@ramaswamyv31526 жыл бұрын
Super voice
@jagannathan32235 жыл бұрын
kadavul la illa... avar Oru Manithar. Avlo thaan.
@vnsrikanth67874 жыл бұрын
ILLAYARAJA COULD NOT ABLE TO REACH THIS PEAK WITHOUT SPB.. HE HAD COMPOSED MUSIC WITH OTHER SINGERS BUT THEY WERE NOT SO POPULAR BUT WITH SPB IT IS DIFFERENT. THE ILLAYARAJA MUSIC IS LIKED ONLY BECAUSE SPB VOICE NOTHING ELSE..
@LoneWolf-zk8gx4 жыл бұрын
@@vnsrikanth6787 ASSHOLE SRIKANTH, IR MADE SJ FAMOUS IN SOUTH, CHITRA BAGGED HER VERY FIRST NATIONAL AWARD IN IR'S MUSIC AND BECAME A SENSATIONAL HIT LATER. KJY-IR COMBO DID WONDERS IN MANY MOVIES. SPB IS JUST A SINGER LIKE EVERYONE ELSE. MAESTRO IR DIDN'T NEED SPB FOR HIS ACHIEVEMENTS. INFACT, IR'S BGM FOR MOVIES ALONE SPEAK TONNES ABOUT IR'S LEGACY
@saravananperumal17264 жыл бұрын
@@vnsrikanth6787 லூசு முட்டால் பண்ணடா நாயே
@blacktender73612 жыл бұрын
இறைவன் திட்டமிட்டு படைத்திருக்கான் இவர்கள் இருவரையும் இல்லையென்றால் இப்படி ஒரு அதிசய பொருத்தம் சாத்தியமில்லை
@TheDeep3622067 жыл бұрын
Even the humming girls delivered it so perfect..The maestro effect !! ..What an orchestra !! 👌👌💕💕
@rightguidance96207 жыл бұрын
deepak mk those girls are actual playback singers..not just for chorus.. thatsy
@chillatwill15516 жыл бұрын
they're all professional singers themselves... i understand what you're saying though and completely agree..
@nareshakumarthi2 жыл бұрын
Ilaya Raja Sir is famous for such soothing chorus notes in his most of the songs. So... melodious, so... soothing. I always listen to those chorus notes in the songs. Still can't understand how this song missed from not being remade in to telugu, as most of his songs were made. Miss you, SPB Sir. you filled life into this song with your magical voice.As Prakash Raj once said, We are very lucky to have born, when you both legends of music are around us. Tributes to you both.
@sakthiaravazhi29562 жыл бұрын
@@nareshakumarthi any
@jacobabraham15114 жыл бұрын
As usual SPB sir.... amazing...just to mention ..I don't know if anyone noticed the man playing the bongos... simply super...not to miss the ladies singing the background... absolutely fabulous.
@muralidharsrinivasan7816 жыл бұрын
One of the most favourite song. I love this song. Great singing. Great music. Great combination.
@pranamkk86717 жыл бұрын
oooo...my god...still fresh....deffntly u WL confuse whthr bgm or compo..or spb or raja...which one needs to be looked....so lucky...so proud of raja sir
@MyPandus4 жыл бұрын
No one can beat my boss ilayaraja sir... What a tune sir... Really hats off..
@v.c.senthilkumar52266 ай бұрын
Orae veenai... Orae raagam... What a high pitch... Irreplaceable legend
@mahalakshmi.madasamy99682 жыл бұрын
ராஜாவின் ராகம்என்றும் இளமைதான்..
@charlessoundarajan66584 ай бұрын
Beautiful creation of God. Great legends. We thank God for SPB Sir and Raja Sir. We are so blessed to hear this beautiful song
@soodeshchocken21677 жыл бұрын
Such an evergreen song. Beautiful vocals by SPB. Mesmerising composition by Raaja Sir. And touching lyrics penned by Kannadasan.
@blessingjohnchelliah43176 жыл бұрын
SPB , orchestra and vocals...brilliant combination. Congratulations from Indian Tamil U.S. citizen
@bhanumathivishwas88025 жыл бұрын
no one will give justice to this song except spb sir.It is one and only spb sir's voice that is registered in our mind when we recall this song any day any time. No replacement for singing god's voice.
@chan-dra-park2 жыл бұрын
"Orae veenai orae raagam", mesmerizing🤍
@tharakaraamk.j.81534 жыл бұрын
கண்களில் நீர் வழிகின்றது சான்ஸே இல்லை என்ன மாதிரியான இசை கோர்வை பாலுசாரின் குரல், பாடல் வரிகள், கோரஸ்களின் உணர்வுகள், இசை கூட்டணி அமைப்பு மொத்தம் சேர்ந்த கலவை கேட்டு வாங்கிய இயக்குனருக்கும் நடித்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯
@sujathapriyadharsini40975 жыл бұрын
Illayaraja sir,spb sir combination is fantastic...
@muthusamybaskaran73864 жыл бұрын
Indha patta mulusa ketka mudiyathu. Kettal vudanae thookam vandhurum. What a fantastic musical composition.
@sathuragiri6573 жыл бұрын
மறக்க முடியாத காலத்தால் அழியாத உயிர் ஓட்டம் உள்ள புகழ்பெற்ற பாடல்
@ARchinnisUniqueselections9 ай бұрын
Anybody in 2024...🎉🎉🎉
@TER.20237 ай бұрын
I am ❤
@Bavas5 ай бұрын
I am also
@mylifeexperience50255 ай бұрын
From kerala ❤
@althafmyownmyown17855 ай бұрын
Me
@gopikaramananmaniyath55774 ай бұрын
South. Like. SPB
@vijayananth11526 жыл бұрын
Maestro Illayaraja composed this amazing song well ahead of time
@surajiyer1807 жыл бұрын
After decades of singing SPB still has it. His voice if anything has got more timber and Raja's music is evergreen as ever
@subbusubramanian88193 жыл бұрын
கண்ணதாசனின் வரிகள், இளையராஜாவின் இசையில், எஸ் பி பி யின் குரலில் இனிமை.
@lakshmysridhar91986 жыл бұрын
Wow wonderful voice and music ,... How times listing to I don't get bored Lovely moment.... Thank you very much for ever....
@sumathik-px6xy Жыл бұрын
Ore Veenai ore Raagam Love you Spb sir and Raja sir ❤❤❤❤❤
@Sonia-wi5gy2 жыл бұрын
Ultimate combination...... Ilayaraja Sir & SPB Sir
@geraldraj76505 жыл бұрын
Best composing of the era, undoubtedly Raja SPB Unbeatable really god grace
@karthickhaasan14136 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மாறாத உணர்வு, சலிக்காமல் கேட்க தோன்றும் பாடல், பாலசுப்ரமணியம் மற்றும் இளையராஜாவின் அற்புத படைப்பு, i can feel that magic in this song, the dream magic
@pappushalu4 жыл бұрын
❤ Revisiting this song after years! The problem is that Thamizh music composers never allow us to rest a bit 🤪. They keep creating fresh magic 24x7x365. Keeping pace itself is a task...this makes us forget such gems and move on 🙄. But, thanks to apps like Tic tok and music competitions, our memory is refreshed every once in a while 🎶🎵🎼...Whattae Magical composition by Isaignani Ilayaraja ❤ Such songs are again and again proving to us that only a Singer from Heaven can do 100% justice to a Composition from Heaven. Ilayaraja is not complete without SPB...they are an inseparable package gifted to us by God 🙏.
@Vayyal3 жыл бұрын
கண்ணதாசா எப்படி ஐயா மனுசன் தானா நீ. ஒரு வாழ்க்கையின் அனுபவத்தை ஒரு வரியில் வைத்து விட்டாயே
@77Zorba4 жыл бұрын
SPB and Raja sir just rock ... And how!!! Among the finest ever songs from.this duo. And Kannadasan's beautiful lyrics 🙏🙏
@bluemoon0993 жыл бұрын
இசை உள்ள வரை இளையராஜா, spb இருவரும் இருப்பார்கள் அவர்களுக்கு அழிவே இல்லை........இவர்களின் இசைக்கு நான் அடிமை.....
@abhisingingzone58095 жыл бұрын
I'm from Andhra Pradesh im so much impressed this song excellent song
@ramasubramanian4446 ай бұрын
Excellent song. IR's supreme composition with SPB. Unable to bear SPB sir's demise
@jayashreenarayanan29545 жыл бұрын
Spb sir and Ilaiyaraja sir you both are God for us. Soulful.
@mangaimurugesh87375 жыл бұрын
sbp சார் நீங்கள் எந்த பாடல் பாடினால் அந்த சூழ்நிலைக்கு கொன்றுபோய்விடுகிறீர்கள்.
@malaramesh87664 жыл бұрын
Sorry to say this, kondu poi vidukireergal not kondru because meaning gets changed if u say so
@amula92854 жыл бұрын
S spb sir ovovru songum feel pani andha situationla valndu padi irukar indha world la endha oru singer alum ipadi pada mudiyadu. Spb sirku nigar spb sir matum tha
@SUDMAA3 жыл бұрын
Mangai Murugesh...கொண்டு போய் விடுவீர்கள்...change பண்ணுங்க.
@MANIMATHSWORLD3 жыл бұрын
Spelling mistake 😋
@mohananrajaram6329 Жыл бұрын
எந்த சூழலுக்கும் பாட கூடியவர் நம் மனம் கவர்ந்த பாடகர் ஐயா எஸ்.பீ.பி.ஸார் அவர்கள்.
@jacob196202036 жыл бұрын
Evergreen hit. Chorus singers are fantastic. Needless to mention SPB and maestro.
@sajudeljith-sh9su7 ай бұрын
Again n again watching 😘
@narenderkumar41234 жыл бұрын
Best Composition from the maestro and the soothing buttering voice of the legend makes this song the fav even today... love you SPB
@saravanamohan12634 жыл бұрын
எங்கள் சோக காலங்களில் உங்கள் பாடல் துணையாக இருப்பது போன்று , இக்கட்டான உங்கள் காலத்தில் எங்கள் பிராத்தனை உங்களுக்கு துணையாய் இருக்கும் ஐயா! மீண்டு வாருங்கள் உங்கள் காந்த குரலோடு
@Vybhavsudhakar7 жыл бұрын
How much ever time u listen to this song u won't feel bored.. Tats the magic of these two geniuses!! SpB sir and raja Sir combination is always evergreen!! it's irreplaceable!! salute from Karnataka:-)
@chaituschaitu7 жыл бұрын
Vybhav Kumar
@jazzyrampras23846 жыл бұрын
Vybhav Kumar well said!! :))))
@69rkannan5 жыл бұрын
Great song indeed...but worst picturization..:can’t watch this film along with Family
@manandan26403 жыл бұрын
What an amazing music!!!! Whenever I hear this music it takes me back to that era which never happened in other's music.. It is a perfect blend of various instruments and a perfect music by Shri Ilayaraja sir
@arunvarshanrk23464 жыл бұрын
கண்ணதாசன் வரிகள்.. ❤❤❤
@RajeshRajesh-rj9er3 жыл бұрын
பேச வார்த்தை இல்லை..... கண்ணீர் வருகிறது.....Spb the legend
@kottayam694 жыл бұрын
When two legends joined to give a beautiful song. SPB sir you will ever live in our hearts...🙏😍
@rethinasamypeter41944 жыл бұрын
தமிழுக்கு நூலகம் போன்று 'ஒலியகம்' என்று ஒன்று வைத்து தமிழை வளர்க்க இதுபோன்ற பாடல்களை வரிசைப்படுத்த வேண்டும்
@neelagiripalanisamy71947 жыл бұрын
SPB & Raja combination gives Peace, Happiness and excitement...
@sabbygiri5735 Жыл бұрын
I don't know how many times I heard this song ....SPB sir and Ilayaraja sir combination 🙏🙏🙏and perfect orchestra , sound system, coordination..... no words ....Hats off to the whole team ❤❤❤❤