Magara rasi - Guru peyarchi palangal 2024

  Рет қаралды 49,888

KOVILGURUKKAL TV

KOVILGURUKKAL TV

Ай бұрын

Join our channel: / @kovilgurukkaltvyogavijay
உங்கள் லக்னம் (பாகம்-1):-
• பொதுவான லக்ன பலன்கள் ப...
பெண்களுக்கான லக்னபலன் (பாகம்-2):-
• பெண்களுக்கான லக்ன பலன்...
உங்கள் வாழ்க்கை துணை:-
• வாழ்க்கை துணை அமைப்பு
என்ன வேலை அமையும்:-
• வேலை அமைப்பு
திருமணம் தடை ஏன்:-
• திருமணம் தடை ஏன்?
எப்படிப்பட்ட மருமகன்/மருமகள் அமையும்:-
• மருமகன்/மருமகள் எப்படி...
ஆண்கள் வாழ்க்கை பயணம்:
• ஆண்கள் வாழ்க்கை பயணம்
பெண்கள் வாழ்க்கை பயணம்:
• பெண்கள் வாழ்க்கை பயணம்
7ல் கிரகங்கள்:
• 7ல் கிரகங்கள்
If you found our channel is useful, please do subscribe our channel and click the bell icon to get notified for our latest videos. If you like this video please click the like button👍
👉If you love our videos, please do share with your friends and relatives😇
You can contact through our Gmail:- kovilgurukkaltv@gmail.com
Stay with us💐
#astrology #tamilastrology #jothidam #ஜோதிடம் #பெயர்ச்சி #yearpredictions #monthlypredictions #2024 #2024predictions #guru #gurupeyarchi #gurupeyarchipalangal2024 #குரு #குரு_பகவான் #குருபெயர்ச்சிபலன்கள் #jupiter #magaram #magaramrasi #magararasi #மகரம் #மகரம்ராசி #மகரராசி #yogavijay #kovilgurukkaltv

Пікірлер: 75
@user-rq1zq6pz9r
@user-rq1zq6pz9r Ай бұрын
கேக்க கேக்க ரொம்ப இனிமையாக உள்ளது வாழ்க்கையில் எல்லா வல்ல இறைவன் ஆதி சொக்கநாதர் அணமலையார பத்திரகாளி தாய் காப்பாற்றும்
@murugiahvijay
@murugiahvijay 12 күн бұрын
மனதிற்கு ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது சார். பிரபஞ்சம் அனைவருக்கும் நன்மையே செய்யும். வாழ்க வளமுடன் ❤
@minatchysaminadane5160
@minatchysaminadane5160 Ай бұрын
இனிய வணக்கம் ஐயா அவர்களுக்கு.மனதுக்கு சற்றே ஆறுதலாக இருக்கிறது.வாழ்க பல்லாண்டு , உங்கள் புகழ் ஓங்கி வளர்ந்து நீடூழி வாழ்க வளமுடன்.
@user-zb1yc5iy9t
@user-zb1yc5iy9t Ай бұрын
நன்றி தங்களின் பதிவு உண்மை தான் புதிய உறவு உதயம் மனமகிழ்ச்சி பொருளாதாரம் ஏற்றம் வேண்டும் குல தெய்வ வழிபாடு கட்டுச்சோறு மகிமை விளக்கம் இனிவரும் காணொலியில் கேட்க ஆவல்❤❤
@sureshskt20
@sureshskt20 Ай бұрын
வணக்கம் ஐயா . நீங்க சொல்லும் போது எங்கள் வீட்டில் செலவம் நிறைந்தது மாறி இருக்கு அருமையா சொந்நீங்கள் நன்றி ஐய்யா. 🙏🙏🙏🙏
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx Ай бұрын
Namaskaram. Nandri nalladhu nadakkum nu sonnadhu ketkave romba maghizhchiya iruku. Kadan theerndhu, magalin padippu, kalyanam nallabadi aganum nu asirvadham pannungo swami. Mikka nandri. 🎉🎉 kalyanamagi 11 year kazhithu pirandha magaludan 59 year agi kastapattu thaniya iruvarum vazhgirom. Nalvazhi kidaika arul puriya sriramanadi vendugiren. Jai Sriram. 🎉🎉 simha lagnam, magaram thiruvonam, 24-4-1965. Simha lagnathil chevvai, viruchihathil kethu, magara chandran, kumbha sani, meena budhan, meshathil suriyan, sukran, rishabathil guru raghu. Iruku. Gurupeyarchi andru yenaku jenma natchathiraam, 60;th year arambam. Ungal asirvadham vendum. Yen magalin vazhvu valam pera asirvadham pannungo. Nandri adiyen namaskaram.😢
@manimegalai6148
@manimegalai6148 Ай бұрын
அருமையான ஜோதிட பதிவு.....ஜோதிட விளக்கம்...நன்றிங்க நன்றிங்க அய்யா 🙏🏻🙏🏻💐💐உங்களுடைய ஜோதிட மக்கள் சேவைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்க நன்றிங்க ஐய்யா குருஜீ 🙏🏻🙏🏻💐🎉💐🎉
@subramaniamodaiyappa
@subramaniamodaiyappa Ай бұрын
Best wishes sir .U have given me hope in life. Tks ❤❤.
@manimegalai6148
@manimegalai6148 Ай бұрын
வணக்கம் அய்யா நீங்க சொன்ன அனைத்தும் சரியாக உ‌ள்ளது அய்யா...ரொம்ப ரொம்ப நன்றிங்க....en2nd son T.Lenin 17.5.1990... 9.30am Chennai magaram midhuna luknum avittam marriage thallipogudhu eppo nadakkum date fix aganum plzzz pray pannunga ashirvadham pannunga aiyha guruji 🙏🏻 🎉🎉💐💐
@pachaiappanpachaiappan6534
@pachaiappanpachaiappan6534 Ай бұрын
இந்த வெய்யிலில் ஐஸ் கட்டி மழையாக பொழிந்தீர்கள், ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் நடந்தால் நன்மை பயக்கும். உங்களுக்கும் நன்றி - ....
@truthalwayswinss
@truthalwayswinss Ай бұрын
Sir, You are amazingly great. your detail explanation is very good. God bless you and your family. You have made all makara rasi people to be happy, confident and peaceful with your message.
@gunaananth7807
@gunaananth7807 Ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா 🙏🙏🙏🙏
@raajasekarks5770
@raajasekarks5770 Ай бұрын
Very encouraging sir! Thank you n God Bless!
@venkatesanvenkatesan6875
@venkatesanvenkatesan6875 Ай бұрын
Super arumai Thanks 🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-pd6id1lp7d
@user-pd6id1lp7d Ай бұрын
மகிழ்ச்சி நன்றி பாசிடிவ் பலன்கள்
@jeyarajan9180
@jeyarajan9180 Ай бұрын
ஐயா..மகரம் திருவோணம் மிக்க நன்றி நன்றி...
@jagannathan1666
@jagannathan1666 Ай бұрын
Guru peyechi nanmai magaram Rachi thank you by jaganathan
@murugesansaraswathi3684
@murugesansaraswathi3684 Ай бұрын
Thank you very much sir
@girijavenkatkrishnan4919
@girijavenkatkrishnan4919 Ай бұрын
Very nice to hear..hope it comes true..
@KootharasanKootharasan
@KootharasanKootharasan Ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா
@srinagasakthikaaliyammanac5181
@srinagasakthikaaliyammanac5181 Ай бұрын
ஐயா மிக்க மகிழ்ச்சி ❤
@yogaraj1288
@yogaraj1288 Ай бұрын
Vaalha valamudan sir ungal vaaku palikkatum nandri
@vijayalakshmim7819
@vijayalakshmim7819 Ай бұрын
Nandr ayya deivam pola sonneergal
@gunaananth7807
@gunaananth7807 23 күн бұрын
நிறைய video போடுங்க ஐயா 🙏🙏🙏🙏
@jagatheesan.c1918
@jagatheesan.c1918 Ай бұрын
🙏ஐயா அருமையான பதிவு 🙏நன்றி 🙏
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 Ай бұрын
Thank you ayya
@prabhakaran71087
@prabhakaran71087 Ай бұрын
நன்றி
@sekharankrishnan4808
@sekharankrishnan4808 Ай бұрын
Ji thanks 🙏
@sendhilkumaras
@sendhilkumaras Ай бұрын
Thank you Sir ❤
@geethab8895
@geethab8895 Ай бұрын
Very nice explanation
@glakshminarayanan9762
@glakshminarayanan9762 Ай бұрын
Chariya ulladhai cholliteergal nandtre
@arunagiriBogar
@arunagiriBogar Ай бұрын
Ayya vanakkam magilch 🙏
@sathiyawanisathya3355
@sathiyawanisathya3355 Ай бұрын
உங்கள் ஒய்ஸ் சூப்பர்ங்க ஐயா
@MuthuVel-oe8sw
@MuthuVel-oe8sw Ай бұрын
மிகவும் அருமை
@drrajapaul6080
@drrajapaul6080 Ай бұрын
Good ! Information ! Inner details cannot be understood by me. But effects have been explained well. Even I'm not willing some affectionate and genuine obligations Woman interference should not spoil . How to be careful ?
@ThayanithiThayanithi-vv3ly
@ThayanithiThayanithi-vv3ly Ай бұрын
Super sir
@prabhakaran71087
@prabhakaran71087 Ай бұрын
நேர்மறை எண்ணங்கள் ,,,,,
@user-cf1pd4rb3s
@user-cf1pd4rb3s Ай бұрын
❤ஐயாமகரம்உத்திராடம்நன்றி❤❤❤❤❤❤❤❤
@sundariasha4690
@sundariasha4690 Ай бұрын
ஏற்கனவே இருக்க.. அதுக்கு ena பண்ணலாம்
@rajendranthangavel9535
@rajendranthangavel9535 Ай бұрын
Ok❤
@santhinijansirani5219
@santhinijansirani5219 Ай бұрын
மே மாதம் தொடக்கத்தில் மாற வேண்டும் பார்க்கலாம்
@tamilsuriya5969
@tamilsuriya5969 Ай бұрын
Rasi onu than 12 lakanam iruku yaruku palan correct amaium correct sollunga Ayya
@srinivas2655
@srinivas2655 Ай бұрын
Ayya Magaram rasi Uthiradam nachathiram government job ketaikuma
@vijayalakshmim7819
@vijayalakshmim7819 Ай бұрын
Neengsl kooriyadhu anaithum Unmai ayya en meefhu veenana pazhi enbadhu yen yerpattadhu ayya avamaanamaaga irundadhu Ayya neengal sagala nagyangal Persvendum
@malathiraja9976
@malathiraja9976 Ай бұрын
ஐயா நான் மகரம் .மிதுன லக்கினம்.உத்திரடம். ஐயா.எனக்கு. அரசாங்க வேலை கிடைக்குமா.சொல்லுங்க
@GeethaR-sm6rc
@GeethaR-sm6rc 17 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@kannankrish8894
@kannankrish8894 Ай бұрын
மகர ராசி, மீன லக்கினம்.. மீனத்தில் சனி இருப்பது பாதிப்பை ஏற்படுத்துமா?
@vijayalakshmim7819
@vijayalakshmim7819 Ай бұрын
Unmsi ayya poi pesi en vaazhkayayumpadhaviyaiyum Parithanai
@user-xj5ru4ux7v
@user-xj5ru4ux7v Ай бұрын
மீனம். எப்படியிருக்கும்.
@palanisamypalani2103
@palanisamypalani2103 Ай бұрын
Eanaku oru santhegam appa eranthu ennu varusam aagala so kulathivam koviluku polama?? Answer me aiia
@KovilGurukkalTvYogavijay
@KovilGurukkalTvYogavijay Ай бұрын
No
@user-nc2ks6ie8r
@user-nc2ks6ie8r Ай бұрын
Nimmathi kitaithal pothum ayya
@allithilagar9039
@allithilagar9039 Ай бұрын
Sir nice sir ....en ponnu samibathil vantha TNPSC govt exam result le sorpa markle pin thangita irupinum june vara counseling nadakum second chance le velai kidaikuma sir DOB 11 4.1999 Chennai 3.30 pm . magaram rasi avittam 1 simma lagnam....... please predict panni sollunga sir 🙏🏻
@KovilGurukkalTvYogavijay
@KovilGurukkalTvYogavijay Ай бұрын
Contact @ +91 94435 73895
@allithilagar9039
@allithilagar9039 Ай бұрын
@@KovilGurukkalTvYogavijay saringa aiya
@rekhasakthivel4435
@rekhasakthivel4435 Ай бұрын
மகர ராசி ரிஷப லக்னம் எப்படி இருக்கும் ஐயா
@KovilGurukkalTvYogavijay
@KovilGurukkalTvYogavijay Ай бұрын
Good
@jjacqueline4867
@jjacqueline4867 Ай бұрын
ஐயா குலதெய்வத்தை எப்படி கண்டு அறிவது என்று சொல்லுங்க.
@KovilGurukkalTvYogavijay
@KovilGurukkalTvYogavijay Ай бұрын
Will do a seperate video
@RAVIravi-dw7vb
@RAVIravi-dw7vb Ай бұрын
இனிய தெளிவான குரல் வளம்.Touch..
@jayanthikalki9614
@jayanthikalki9614 Ай бұрын
Aiyya naan magaram uttiradam rasi...visa successful aaguma this week?
@RafeekSathakathullah
@RafeekSathakathullah Ай бұрын
U get visa prey 4 u
@jagannathan1666
@jagannathan1666 20 күн бұрын
Guru peyechi Magara Rachi palan nanmai by jaganathan anupparpalayam
@ThuraisingamKirupakaran
@ThuraisingamKirupakaran 22 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ksudhakar707
@ksudhakar707 Ай бұрын
ஐயா வணக்கம், மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் 4ம் பாதம் அரசு வேலை ரிசல்ட்டுக்காக வெயிட் பண்றேன். பலன் சொல்லுங்க ஐயா!!!
@KovilGurukkalTvYogavijay
@KovilGurukkalTvYogavijay Ай бұрын
நிச்சயம் நல்ல செய்தி வரும்
@ksudhakar707
@ksudhakar707 Ай бұрын
@@KovilGurukkalTvYogavijay 🙏🙏🙏நன்றிங்க ஐயா!!!
@jayanthikalki9614
@jayanthikalki9614 Ай бұрын
Aiyya visa application kai kooduma?
@aravamuthang8660
@aravamuthang8660 Ай бұрын
Counciling number plz
@KovilGurukkalTvYogavijay
@KovilGurukkalTvYogavijay Ай бұрын
Call @ +91 94435 73895
@mannan1544
@mannan1544 Ай бұрын
ஐயா, உங்க குரல் மற்றும் உரையாடல் , இயக்குனர் திரு.k. பாலசந்தர் அவர்கள் போல் உள்ளது. 👍
@manickamnainar0015
@manickamnainar0015 Ай бұрын
@manickamnainar975 No improvement for me magaram
@user-rr4ui7pv8s
@user-rr4ui7pv8s Ай бұрын
🙏🙏🙏🙏🙏
Magara rasi Vakra sani 2024
21:23
KOVILGURUKKAL TV
Рет қаралды 61 М.
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 39 МЛН
Eccentric clown jack #short #angel #clown
00:33
Super Beauty team
Рет қаралды 24 МЛН
Как быстро замутить ЭлектроСамокат
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 10 МЛН
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 39 МЛН