@dr.arunkumar மிகவும் அருமையான தகவல்👍 நீங்கள் ஒரு முஸ்லிமல்லாத சகோதரராக இருந்தும் ரமலான் நோன்பின் சிறப்புகளைப் பற்றியும் கூறியிருந்தீர்கள் உங்களைப் போன்று அனைவரும் நடுநிலையாக உண்மைகளை ஏற்று பிறருக்கு சொல்வது மதங்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் உங்களின் முன்மாதிரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நன்றி👍👍👍👍
@mohammedazarudeen19862 жыл бұрын
நோன்பு வைப்பதில் இவ்வளவு சிறப்புகள் உள்ளதா?! ரமலான் மாத Dry fasting பற்றி எனக்கு புரிய வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா...
@Khalidmajestic3 жыл бұрын
உங்கள் உரை அருமை சகோதரே... ஒரு சிறு தகவல்...இறைவனின் இறுதி தூதர் முஹம்மது நபி அவர்கள் வாரம் இரு நாட்கள் (திங்கள் மற்றும் வியாழன் )நோன்பு நோற்பதை வழமையாக கொண்டிருந்தார்... இவ்விரு நோன்புகள் muslimகளுக்கு ரமதான் போல கட்டாயம் இல்லை.. ஆனால் கட்டாயத்திற்கு அடுத்த நிலை. ரமதான் மாத நோன்பு இயன்றவர்களுக்கு கட்டாயம்... அறிவியல் ஒத்து போகின்றது ஆன்மிகத்தோடு... இறைவன் நபி அவர்கள் மூலமாக 1500 வருடத்திற்கு முன்பு செய்த மற்றும் அறிவுறுத்திய ஒன்று இன்று அறிவியலால் நிரூப்பிக்கப்பட்டுள்ளது...
@bajlulrahmanrahman15543 жыл бұрын
அருமை டாக்டர்! ரமலான் மாத விரதமுறை பலன்களின் அறியாத தகவல்களை பகிர்ந்ததற்கு.
@sterlingvelli.p82223 жыл бұрын
உங்கள் பதிவுகள் எல்லாம் மிக அருமை 🙏🙏மேலும் இது போல் பயன் உள்ள தகவல் வர வேண்டும் என்று விரும்புகிறேன் அண்ணா 🙏
@vasanthipillai133 жыл бұрын
Very informative
@TamilzhanDurai2 жыл бұрын
உங்க வீடியோ லாம் ஒரு முறை பாக்க ஆரம்பிக்கிற வரைக்கும் இதுவும் ஒரு youtube சேனல் அவ்ளோதான்... ஆனா லேட்டா தான் புரியுது.... thank you doctor
@mcjayageetha5953 жыл бұрын
இமயமலை உதாரணம் சூப்பரோ சூப்பர் டாக்டர்
@skarvind793 жыл бұрын
சார் வணக்கம் அரவிந்த் நீங்க dry fasting பத்தி ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க அத ஆரம்பிச்சா எப்படி முடிக்கணும் அப்படின்னு சொல்லுங்க சார்
@ashokkumar-xj7bu3 жыл бұрын
தங்களது விரதம் பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி அய்யா.
Sir 25-30 age kula vara diabetic pathi pesunga sir athu ethanala ivlo kammi ageku varuthunu sollunga sir, and pre diabetic pathiyum konjam vilakam kudunga sir plz
@rizirizi71933 жыл бұрын
வணக்கம் டாக்டர், க்ரீன் டீ பற்றி சொல்லுங்கள். உடல் இடை குறைப்புக்கு க்ரீன் டீ உண்மையில் உதவுமா???
@buvanachandra78723 жыл бұрын
Enakku thanni thagam illa sir bayama irukku. Pasikira feel vantha thanni kudikalama pasikum thagathukum vidyasam theriyala itha sonna kindal panranga pls help me
@rajvanstudio54992 жыл бұрын
Correct sir unmaiyai neenka sollitinka Iraivan unkalukku arulpurivanaha insha Allah thirukkuranai nenka padinka sir unkalukkake nan pray panra
@jaganramasamy3 жыл бұрын
வணக்கம் நல்ல பயனுள்ளதாக. இருந்தது
@ssk88153 жыл бұрын
Tried 15 hours of dry fasting.(from 9.30PM yesterday to afternoon 12.30PM). Did not feel thirsty, but feeling lots of saliva is forming in mouth while finishing the fasting and even after food.
@ssk88152 жыл бұрын
@@senthilkumar3161 During summer time, I did not tried dry fasting. Actually I’m in cold place outside India, so temperature is not an issue for me now. During summer in India I won’t try dry fasting.
@ssk88152 жыл бұрын
@@senthilkumar3161 During the first try, don’t dry fast more than 12 hrs. Before start take enough water !!!!
@lourduthangagnanamicheal.T Жыл бұрын
SUMMER time la intha dry fasting irukkalama sir India la
@ThiruSiva3 жыл бұрын
Autophagy பற்றி உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு...
@anandavignesh90163 жыл бұрын
Sir if acidity problem happen how to cure while fasting
@sadikali93732 жыл бұрын
இறைவன் மிக அறிந்தவன் என்று உங்கள் பதிவு மூலம் அறிந்தேன்....
@sameernisha18563 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே..
@anithajayakumar33193 жыл бұрын
Doctor It is suitable for mummy tummies..?can we try water fasting.. I'm c section,3 years ago.. please reply Sir..
@jkvlogs62542 жыл бұрын
Ekadashi is such an ancient practice! Even that is amazing
@raihanaazeezullah49273 жыл бұрын
En payyanku age 6 kalathil 4year a neari katti pola iruku athuku oru video poduga pls sir
@LakshV2 жыл бұрын
Dr pls post a video about RO water n it’s effects .. is it really good or bad ?
@fhjcdhhg2101 Жыл бұрын
Doctor drinking more water that is safe or dangerous.pls upload video
@PrakashPrakash-fr3ht3 жыл бұрын
சார் எனக்கு சி ஆர் பி லெவல் 59.6 பட் எனக்கு கொரநாத் தோற்று இல்லை என்னுடைய வெயிட் 80 kg பிசிஓஎஸ் ப்ராப்ளம் இருக்கு எனக்கு கை கால் வலி அதிகமா இருக்கு இதுக்கு என்னுடைய வெயிட் தான் காரணமா ப்ளீஸ் சொல்லுங்க சார்
@vtamilmaahren2 жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@VijiBalaTamil3 жыл бұрын
சிறப்புங்கண்ணா, 👌 அருமையான சொன்னீங்க, அதுவும் உதாரணம் இமயமலை மிகச்சிறப்பு 👌
@nivedhasumathi68167 ай бұрын
Hello doctor...how to reduce the liver heat..any suggestions from your side..it's my humble request to make a video on that topic..expecting ur reply sir
@mlwasubramanian49052 жыл бұрын
Spin discக்கு நீர் கிடைக்க வேண்டும் என்கிறார்களே. Disc க்கு மேல்&கீழ் உள்ள முள் எலும்பில் இருந்து கிடைக்கிறது என்று சொல்கிறார்களே. Spine problem உள்ளவர்கள் Dry Fasting இருக்கலாமா Dr.
@priyankababu47293 жыл бұрын
Sir back pain pathi sollunga .age37. Female
@subbulakshmi971 Жыл бұрын
Tq so much doctor.. my doubt was cleared...
@naturespeaks95692 жыл бұрын
வாயில் கெட்டவாடை, மேல்வயிற்றில் எரிச்சல், எதுகளிப்பு அதிகமாக உள்ளது. Helicobacter pylori உள்ளது என உணர்கிறேன். சார் இதற்கு மருந்து கூறவும். Please.
@serialsreview333 Жыл бұрын
Dr dailiyum 10 glass water kudikanume fasting illatha nerathula kudichikanuma
@venkatyuva444333 жыл бұрын
10 days ஒரு தடவை இருக்கலாமா sir
@panneerselvam1703 жыл бұрын
Weekly 2 or 3 days irukalanu solranga
@sarvin71103 жыл бұрын
அருமையான கருத்து நன்றி சார் 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@vjbalaje3 жыл бұрын
What about Sugar patients Doctor. Could they do fasting.
@banumuruganm21513 жыл бұрын
Sir I Followed Intermittent fasting and reduced weight after seeing your video. Shall I start again,? I'm following 3 days in a week. Does it create liver stone problem.
@sily19593 жыл бұрын
Thank you Dr...what is controlled fasting? We are following wet fasting twice a week.
@vickys12103 жыл бұрын
What to do if there is no waste going out if there is fasting
@monikakathirvel18543 жыл бұрын
Sir pls post about types of cookwares, the pros and cons of them.
@skthivelchinnasamy93782 жыл бұрын
சார் விரதம் இருந்து கொண்டே உடல் எடை அதிகரிக்கும் முறையை கூறுங்கள்
@universe92183 жыл бұрын
Doctor I have planter fasities Pls tell me some remedy
@vijayalakshmi-rq1pf3 жыл бұрын
I have been watching all your videos. your casual and comedy way of expressing is really impressive. Thank you
@hamjamohamed39413 жыл бұрын
Good Doctor
@kandasamyrajan Жыл бұрын
I came to know 5 days dry fasting is possible. Is it true?
@hra3453 жыл бұрын
I'm following ur low carb diet and showing lot of difference in dress size . But weight doesn't show more difference.... I'll continue......
@jenifernisha21493 жыл бұрын
Mee too y..
@CrownGanesh3 жыл бұрын
Good information Thank you so much Dr.. every month 2to3times am doing dry fasting for 24hours, and other days 20:4 intermediate fasting going regularly...
@senthilkumarbalasubramania63873 жыл бұрын
I have glaucoma but surgery done. Can I do water fasting?
@zamranazeer3672 жыл бұрын
Very useful information
@Truth-Spreading3 жыл бұрын
Doctor, which is the best water to drink RO or Normal?
@kesavankesavan99992 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 🙏 நீங்கள் சொன்ன மாதிரி எனக்கு பாரா தைராய்டு கட்டி (Tumor) இருக்கிறது, அதனால் கால்சியம் உடம்பில் எலும்புகளில் தங்காமல் வேகமாக வெளியேறுகிறது, Dry fasting இருந்தால் இந்த பாரா தைராய்டு வீக்கம் கட்டி கரையுமா சார், எவ்வளவு நாள் ஆகும் கட்டி கரைய சார் சொல்லுங்கள் ப்ளீஸ் 🙏
@mohandiya98313 ай бұрын
சார் வணக்கம் நீரில்லா விரதம் இருக்கும்பொழுது விரதம் நேரம் முடிந்தவுடன் ஒரு நாளைக்கு தேவையான மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டுமா அல்லது குறைவாக அருந்த வேண்டுமா
@vedhanayakijagadeesan10403 жыл бұрын
Vazhga valamudan sir. thank you.
@feedingman894011 ай бұрын
Sir enaku kidney stones irukku dry fasting try panlaama
@veeramaniselvaraj3 жыл бұрын
விரதம் இருந்தால் குடல் புண் ஏற்படுமா டாக்டர்???❤️❤️❤️
@user-yc8uy1jp1c3 жыл бұрын
குடலில் பெரிய பொத்தல் விழுந்து விடும்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@balasubramaniansubbhaiya56323 жыл бұрын
நன்றி டாக்டர்.
@shahinachan7231 Жыл бұрын
Thank you very much for your great advice dr God bless
@stanleymedia7863 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா.. நல்ல பயனுள்ள மருத்துவ அறிவியல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பதிவுகள்.. மிக்க நன்றி
@kanimozhinika2 жыл бұрын
Low carb diet la endha mathiri food edukanum sir
@rajiarun16713 жыл бұрын
Dr migraine problem pathi konjam post panunga
@jaleesmahumood20512 жыл бұрын
Thanks for the good information Doctor.
@மெர்லின்3 жыл бұрын
Hai sir, costic Soda use panni namma veetla soap make pannaa skinku problem varuma?soap uses padri oru video podunga.
@anandhanbk36612 жыл бұрын
காலை உணவை தவிர்த்தால் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும் என்கிறார்களே டாக்டர் .பதில்கிடைக்குமா?
@vishnumgmg99083 жыл бұрын
Is it ok for doing once in a week
@muruganp88942 жыл бұрын
More information Thank you sir
@synthiajosh81833 жыл бұрын
Explanation Vera level doctor......semma
@sangeethasai1363 жыл бұрын
Dry fasting is possible for gastric people?
@abidavid50842 жыл бұрын
Useful information thank you 🙏
@sandhiyasanu34023 жыл бұрын
Helpful information 👌🏻😊
@musicsoultamil55923 жыл бұрын
Rompa thanks sir......
@boopathythee14843 жыл бұрын
Sir please advice best diet and exercise for night shift workers
@rajt14892 жыл бұрын
Recommend foods that is less is carbo please.
@madhumohan41673 жыл бұрын
சார் எச்சில் முழுங்கலாமா ட்ரய் பாஸ்டிங் ல
@sindhukaran28703 жыл бұрын
Thank you for the excellent video sir
@nalinipurushothaman4529 Жыл бұрын
Even Hindus have dry fasting during ekadesi every 15 days once. But next day we wat aatheekeerai poriyal compulsory.
@Praveen_S-073 жыл бұрын
All videos are really good and helpful. Thanks doctor
@vinayagampckaruppu40452 жыл бұрын
Naanum arm fat kuraikka ercesies pantree Sir
@lishiprani4046 Жыл бұрын
When dry fasting can we sleep sir
@selvamselvammadhu88753 жыл бұрын
Thank you sir
@abdulnasar982 Жыл бұрын
Sir enakku uric acid athikama irukku na nompu vaikalama
@prabakaranp29472 жыл бұрын
Tundercoconut yeduthukalama
@durgadhevi54113 жыл бұрын
doctor Nan sapdama irundha yenaku gas aghuthu adhuku Vali soungha
@vinayakamuruga20143 жыл бұрын
Hai doctor...MENS BODYHAIR ah TRIM PANALAMA .. ATHUNALA FUTURE LA ANY PROBLEM VARUMA KINDLY REPLY DOCTOR PLZZZZZZ .. Im very depressed about this...How can i contact u sir??
@vinayagampckaruppu40452 жыл бұрын
Sir ennakku pcod erukku naa try fasting eruntha ennakku wiegt increase aaguma solluga Sir
@srimurugansreeju88613 жыл бұрын
Thank u sir..useful video sir🙏
@sheelaselvaraj12703 жыл бұрын
Thank u so much Dr.
@sivansivan36942 жыл бұрын
மாலை வணக்கம் சார் கீழ்வாதம் மற்றும் யூரிக் ஆசிட் அதிகம் இருக்கும் அனைவருக்கும் மருத்துவம் தேவையா அதை பற்றிய கட்டு கதைகள் மற்றும் உன்மையை பற்றி கூறுங்கள்.
@njabeena72733 жыл бұрын
Nan unga kitta kettu irunthen sir dry fasting pathti answer sonnathukku nanri
IBS pathi pesunga. Intermittent fasting edhuku help pannuma
@kavyasharun13763 жыл бұрын
Fasting irundhu.... Ipa gas problem adhigam aiduchu doctor.... Enna panradhu sir...
@rajeshe46762 жыл бұрын
Good information doctor
@jayaramanm26803 жыл бұрын
What food take after fasting
@NG-pm5rg3 жыл бұрын
Doctor thank you for your awareness videos. I request you to pl put video regarding sleep issues. Due to the pandemic, lifestyle of young people has changed. Their sleeping pattern got changed, lot of frustrations due to limited physical activity and social distancing.... Online classes and boredom. Pls guide the pros & cons and the way to get back to healthy lifestyle. Thanks🙏🙏
@akilaandeswarinagaraajan642 жыл бұрын
Ekadasi fasting is also the same as you prescribe. Our ancient science has everything which is builtin in our culture. But we forget everything and admire western world.
@mathivathana1162 жыл бұрын
Sir. 16 மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்டவுடனே ரொம்ப தூக்கம் வருது. தூங்கியே ஆகணும் கிற feel வருது ஏன் அப்படி இருக்கு? தொடர்ந்து 16 மணி நேர விரதம் இருக்கலாமா? ( i am a diabetic patient) pls clarify
@sganeshrmd2 жыл бұрын
Some doctor telling that skipping breakfast is not good for health, but in intermittent fasting we need to increase the fasting period, in that case we need to skip the breakfast which one is correct sir
@aruljothen.k16473 жыл бұрын
Please give speech About First aid help Weight reduction Hypertension Diabetes mellitus. Renal failure Dialysis help Alcoholic de addiction Psychology counselling