🔯மஹா கந்த சஷ்டி விரதம் 𝟚𝟘𝟚𝟜||வழிபட முக்கிய முறை சரியான நேரம்/நாள்/திதி|| அனைத்திற்கும் ஒரே விரதம்🌟🙏🏻

  Рет қаралды 5,805

𝕄𝕠𝕞 vlog

𝕄𝕠𝕞 vlog

Күн бұрын

🌟மஹா கந்த சஷ்டி விரதம் 2024
இந்த கந்தசஷ்டி விரதத்தை நம்ம இருப்பதன் மூலமாக நம்ம கேட்ட வரம் கிடைக்கும் அது மட்டும் இல்லாம குழந்தை வரம் கிடைக்கும் திருமண தடை நீங்கி திருமணம் சீக்கிரம் நடைபெறும்....
முருகர் வழிபாட்டிலேயே மிக கடுமையான விரதமாக சொல்லக்கூடிய மகா கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் பலர்... இந்த மகா கந்த சஷ்டி விரதம் எந்த முறையில் வழிபட வேண்டும் நேரம் நாள் தேதி அனைத்தும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது..... ⭐
#6dayssashtiviratham​ #6dayssashtiviratham2024​ #6dayssashti​ virathamdates,#sasti​ #sashtiviratham​ #kandasasti​ #kandasashti​ #kandhasastikavasam​ #kandhasashti​ #kandhasasti​ #soorasamharam​ #sasti2024​ #soorasamharam2024​ #murugar​ #murugan​ #muruga​ #tiruchendurmurugantemple​ #tiruchendur​ #tiruchendurmurugan​ #arupadai​ #arupadaiveedu​ #chendur​ #sasti2024​ #mahakandhasasti2024​ #LordMurugan​ #Thiruchendur​ #TamilFestivals​ #சூரசம்ஹாரம்2024​ #Soorasamharam2024​ #LordMurugan​ #Thiruchendur​ #KandaSashti2024​ #TamilFestivals​ #anmeegamkurippugal​ #anmeegam​ #aanmeegakurippugal​ #soorasamharam2024​ time #soorasamharam2024dateandtime​
kandha sasti viratham | kandha sasti viratham 2024 | kandha sasti viratham tamil | kandha sasti viratham dates | kandha sasti viratham iruppathu eppadi | kandha sasti viratham erukkum murai | kandha sasti viratha murai | kandha sasti viratham | kandha sasti viratham 2024 tamil | kandha sasti viratham dates tamil | kandha sasti viratham date tamil | kandha sasti viratham dates 2024 2024 kandha sasti viratham dates |2024 kandha sasti viratham dates tamil
kandha sashti viratham | kandha sashti viratham 2024 | kandha sashti viratham tamil | kandha sashti viratham dates | kandha sashti viratham iruppathu eppadi | kandha sashti viratham erukkum murai | kandha sashti viratha murai | kandha sashti viratham | kandha sashti viratham 2024 tamil | kandha sashti viratham dates tamil | kandha sashti viratham date tamil | kandha sashti viratham dates 2024 | 2024 kandha sashti viratham dates |2024 kandha sashti viratham dates tamil kanda sashti viratham | kanda sashti viratham 2023 | kanda sashti viratham tamil | kanda sashti viratham dates | kanda sashti viratham iruppathu eppadi | kanda sashti viratham erukkum murai | kanda sashti viratha murai | kanda sashti viratham | kanda sashti viratham 2024 tamil | kanda sashti viratham dates tamil | kanda sashti viratham date tamil | kanda sashti viratham dates
2024 2024 kanda sashti viratham dates |2024 kanda sashti viratham dates tamil
kandasashti viratham | kandasashti viratham 2024 |
kandasashti viratham tamil | kandasashti viratham dates | kandasashti viratham iruppathu eppadi | kandasashti
viratham erukkum murai | kandasashti viratha murai |
kandasashti viratham | kandasashti viratham 2024 tamil
| kandasashti viratham dates tamil | kandasashti
viratham date tamil | kandasashti viratham dates 2024 | 2024 kandasashti viratham dates |2024 kandasashti
viratham dates tamil
soorasamharam 2024 | soorasamharam 2024 date |
soorasamharam date and time | thiruchendhur
soorasamharam time | 2024 thiruchendhur
soorasamharam time
மகாகந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை
சூரசம்காரம்
முருகன் திருக்கல்யாணம்
குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம்
திருமணத்தடை நீங்க
நல்ல வேலை அமைய
குடும்ப நல வளர்ச்சி
குடும்ப ஒற்றுமை
மாதவிடாய் காலமாக இருந்தால் என்ன செய்வது
யார் யாரெல்லாம் வழிபடலாம்
நான் கந்தசஷ்டி விரத பலன்கள்
மகா கந்த சஷ்டி விரதம் வீட்டில் கடைபிடிக்கும் முறை
திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம்
ஒரு நாள் மட்டும் விரதம் கடைபிடிக்கும் முறை
murugan thunai
2024 திருச்செந்தூர் கந்த சஷ்டி
kandha sasti viratham
kantha sasti starting date 2024
kandha sashti
tiruchendur soorasamharam 2024 in tamil
2024 கந்த சஷ்டி திருவிழா
கந்த சஷ்டி திருவிழா 2024
திருச்செந்தூர் கந்தசஷ்டி 2024
soorasamharam 2024
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2024
skanda sashti fasting
sashti viratham
6 day fasting
கந்த சஷ்டி விரதம்
6 days sashti viratham
mahakandhasativiratham2024 #sashtiviratham2024​ #kandhasashtiviratham2024​ #poojatogivebirth​
#kurthi​ #collection​ #kurthicollection​ #talesofsaranyakurthi​ #dailyvlog​ #2023​ #divine​ #trending​ #talesofsaranya​ #viralvideos​ #mahalakshmipoojai​ #mahalakshmi​ #fridaypoojai​ #fridaymuggullu​ #friday​ #tuesday​ #lawofattraction​ #poojaikuripugal​ #poojaroomtour​ #kitchentour​ #pooja​ #poojamandir​ #pujamandir​ #puja​ #poojavlogs​ #poojavideos​ #pujavideo​ #poojamandirdecoration​ #poojaroomdecoration​ #fridaykolam​ #tuesdaypoojai​ #tipsforpooja​ #poojatipstamil​ #moneyattraction​ #varalakshmipooja​ #earlymorningpooja​
sasti#viratham​#kantha​ sasti viratham 2024#poojai​#festive​#murugan​#trending​#tamil​#vlog​
#poojatips மகா கந்த சஷ்டி விரதம்

Пікірлер: 39
@shalinisakthivel3703
@shalinisakthivel3703 21 сағат бұрын
Sister milagu viratham irukkum pothu kovila brasadham sapadalama
@VetriVel-q6q
@VetriVel-q6q 2 күн бұрын
6 days neram solunga sister
@mysweetmomvlog
@mysweetmomvlog 2 күн бұрын
@@VetriVel-q6q பதிவில தெளிவா சொல்லி இருக்கேன் சிஸ்டர் முழுசா பாருங்க கண்டிப்பா உங்களுக்கு புரியும்... 🙏🏻
@tn37ihatemylife..60
@tn37ihatemylife..60 12 күн бұрын
நான் 6ஆம் நாள்
@DhivyaSomu
@DhivyaSomu 8 күн бұрын
Thirumanam fix aaga intha viratham eppati irukka vendum
@mysweetmomvlog
@mysweetmomvlog 8 күн бұрын
பதிவில தெளிவா சொல்லி இருக்கேன் சிஸ்டர் இந்த விரத முறைப்படி கடைபிடித்தால் திருமணத்தடை நீங்கும்... ஆறு விரத முறைகள் இருக்கு பதிவ முழுமையா பாருங்க சிஸ்டர்..🙏🏻
@vasukivasudevan7036
@vasukivasudevan7036 13 күн бұрын
Akka manum sasti virutham irukka pora akka enaku murugare maganaga pirakka ventum akka enaku oru aana kuzhanthai murugar kutukkanu akka enagaga ventikko akka pls😭🙏🙏🙏
@mysweetmomvlog
@mysweetmomvlog 13 күн бұрын
🔯கண்டிப்பாக இந்த விரதங்களை பத்தி எல்லாம் பதிவிடுற நானும்..! இந்த விரதம் கண்டிப்பா மேற்கொள்வே, கண்டிப்பா உங்களுக்காகவும் நான் வேண்டுகிறேன், அந்த முருகரே வந்து உங்களுக்கு குழந்தையா பிறப்பார்🙏🏻🙏🏻🤱🏻
@vasukivasudevan7036
@vasukivasudevan7036 13 күн бұрын
@@mysweetmomvlog thanks akka pls ventikkonga akka🙏😭
@saranyavijayakumar4073
@saranyavijayakumar4073 7 күн бұрын
Akka, naan 7th day surasamharam anaiku dhaa viradham iruka mudiyum - so milagu viradham ku aaru milagu saaptu thanni kudichitu apdi illanaa thulasi serthu thulasi theertham (kalandha thulasi ilaiyudan) kudikalamaa... Aparam oru naal viradham kum kaapu katanumaa, if yes - eppo katanum? Kandipaa neiveidhyam seiyanuma akka - pazham paal vechu matum poojai seilaama
@mysweetmomvlog
@mysweetmomvlog 7 күн бұрын
@@saranyavijayakumar4073 ஒரு நாளைக்கு நீங்க விருப்பப்பட்டால் காப்பு கட்டலாம்... அதற்கு கட்டாயம் கிடையாது... நெய்வேத்தியம் உங்களால் முடிந்த நெய்வேத்தியம் வைத்து பூஜையை சிறப்பா பண்ணுங்க..
@saranyavijayakumar4073
@saranyavijayakumar4073 7 күн бұрын
@@mysweetmomvlog Nandri Akka🙏🏼Akka, naan 7th day surasamharam anaiku dhaa viradham iruka - milagu viradham ku aaru milagu saaptu thanni kudichitu apdi illanaa thulasi serthu thulasi theertham (kalandha thulasi ilaiyudan) kudikalamaa... ? En vaazhkai thunai ivanga dhaanu thiruchendur vandhutu pona next day enaku puriyavecharu murugar, aana ippo naanga sera mudiyadha soozhnilai matrum avaroda mananilayum apdi dhaa iruku, enaku vaazhkai thunai thelivai kaatiya en murugan saamiye engaluku ennilayilum oruvarai oruvar piriyadha thirumana baakiyam/oruvanuku oruthikaana vaazhkai thunai aasi matrum 16selvamum kuduthtu engalala epavum kaathu arulida pray pannikonga Akka🙏🏼😌 Nadakum la ka?!
@mysweetmomvlog
@mysweetmomvlog 7 күн бұрын
@@saranyavijayakumar4073 உங்களுக்கு எது நல்லதுன்னு நினைக்கிறாரோ அதை முருகர் கட்டாயம் உங்களுக்கு கொடுப்பாரு..... எல்லாம் நல்லதே நடக்கும்... எல்லாம் நன்மைக்கே... மிளகு விரதத்தை சரியா பூர்த்தி பண்ணுங்க கண்டிப்பா விடை கிடைக்கும்... 🙏🏻🙏🏻 🔯 ஓம் சரவணபவ🔯
@saranyavijayakumar4073
@saranyavijayakumar4073 7 күн бұрын
@@mysweetmomvlog நன்றி அக்கா🙏🏼 முருகன் காண்பித்த வழி, வாழக்கை, நல்லதே நடக்கும்🙏🏼 வேல் இருக்க பயம் இல்லை😌 ஓம் சரவணபவ🙏🏼 6 milagu or 1 milagu saapdanuma ?
@mysweetmomvlog
@mysweetmomvlog 7 күн бұрын
@@saranyavijayakumar4073 6 மிளகு சாப்பிடுங்க sister 🙏🏻
@ranjitharanjitha2505
@ranjitharanjitha2505 4 күн бұрын
Sister naan 48 day veratham erukan eniki 30 days aguthu vetla romba problem vanthutay eruku ena pandrathuney thrila
@mysweetmomvlog
@mysweetmomvlog 2 күн бұрын
@@ranjitharanjitha2505 என்னுடைய பதிவிலேயே 48 நாள் விரதம் எப்படி இருக்கணும் அப்படின்னு நான் தெளிவா சொல்லி இருக்கேன் சிஸ்டர்....48 நாள் விரதம் அப்படிங்கறது நிறைய தடைகளை தாண்டி அந்த விரதத்தை முடிக்கிற மாதிரி இருக்கும் அப்படின்னு... 48 நாள் விரதத்தை முழுமையா முடிகிறது ரொம்ப ரொம்ப கஷ்டமானது சிஸ்டர் ஆனா முடிச்சிட்டீங்க அப்படின்னா கண்டிப்பா எல்லா விஷயங்களும் நல்லபடியா நடக்கும்.......... 🙏🏻🔯
@ranjitharanjitha2505
@ranjitharanjitha2505 2 күн бұрын
Romba nandri sister
@SuganyaSelvaraj-r7q
@SuganyaSelvaraj-r7q 12 күн бұрын
akka maha kandha sasti virutham irukum pothu 6 days may sappadu illamal milk mudum kudukkalam akka
@SuganyaSelvaraj-r7q
@SuganyaSelvaraj-r7q 11 күн бұрын
morning.a.noon.evening.one class milk mudum kudigalam ma 6day s akka .plse meessage pannukka akka
@mysweetmomvlog
@mysweetmomvlog 11 күн бұрын
இப்ப கடைசி பதிவில தெளிவா மகா கந்தசஷ்டி விரதத்தை எந்தெந்த முறையில விரதம் இருக்கணும் தெளிவா வீடியோ போட்டு இருக்கேன் சிஸ்டர்... கண்டிப்பா பாருங்க உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்... 🙏🏻
@ஓம்_சரவண_பவ
@ஓம்_சரவண_பவ 13 күн бұрын
Mom! Namma panchamirtham pirasatham nearby koviluku senju kendukalama? If yes intha 6 days la enaiku kuduakalam nu sollunga amma?!
@mysweetmomvlog
@mysweetmomvlog 13 күн бұрын
@@ஓம்_சரவண_பவ கண்டிப்பா குடுக்கலாம்..... இந்த 6 நாளும் குடுக்கலாம்.... கண்டிப்பா 1 நாளுனா சூரசம்காரம் அன்னைக்கு குடுக்கலாம்.... ஏன்னா அன்னைக்குதா நிறையபேர் விரதம் நிறைவு செய்வாக... 🙏🏻🙏🏻
@user-zl6bc6oq7q
@user-zl6bc6oq7q 13 күн бұрын
Enga appa death aagi innum one year aagala naan viratham irukalama
@mysweetmomvlog
@mysweetmomvlog 13 күн бұрын
புண்ணியதானம் செய்தவர்கள்..,, 6 மாதம் முடிச்சது என்றால் விரதம் இருக்கலாம்......தவறுயில்லை ஆனால் 1வருடம் முடியும்வரை...1 வருடத்திற்கு தேங்காய் கோவிலில் உடைத்து சாமிகும்பிடவேண்டாம்.... பொங்கல் வைக்க வேண்டாம்....🙏🏻🙏🏻
@user-zl6bc6oq7q
@user-zl6bc6oq7q 13 күн бұрын
@@mysweetmomvlog enga appa ku naan thaan sis kolli vachiruken enga veetla aan pillai illa naan ponnu naanthaan sis kolli vachiruken athunaala naan viratham irukalama enakku innum marriage um aagala
@Sathya-i1p
@Sathya-i1p 12 күн бұрын
Noi theera indha viratham irukalama sister
@mysweetmomvlog
@mysweetmomvlog 12 күн бұрын
@@Sathya-i1p கண்டிப்பா இருக்கலாம்... 🙏🏻
@SuganyaSelvaraj-r7q
@SuganyaSelvaraj-r7q 12 күн бұрын
akka oru naal madum galani podamal irugalam akka .
@mysweetmomvlog
@mysweetmomvlog 12 күн бұрын
@@SuganyaSelvaraj-r7q சூரசம்காரம் அன்னைக்கு ஒரு நாள் மட்டும் காலனி போடாம விரதம் இருந்து வழிபாடு செய்யுங்க சிஸ்டர்... 🙏🏻
@ranjitharanjitha2505
@ranjitharanjitha2505 11 күн бұрын
Sister 7 days veratham complete panathum kaapu ena pandrathu
@mysweetmomvlog
@mysweetmomvlog 8 күн бұрын
விரதம் எல்லாம் முடிஞ்சு காப்ப கால் படாத இடத்தில் சேர்த்து விடுங்கள் சிஸ்டர்.... இல்லை என்றால் கோவில் மரத்தில் கட்டிடுங்க சிஸ்டர்....🙏🏻
@ranjitharanjitha2505
@ranjitharanjitha2505 5 күн бұрын
Thank you sis😊
@SuganyaSelvaraj-r7q
@SuganyaSelvaraj-r7q 12 күн бұрын
naan 1 varudama sati virutham iruga akka .ana inthu varukkum onum may nadagsla akka.
@mysweetmomvlog
@mysweetmomvlog 12 күн бұрын
@@SuganyaSelvaraj-r7q மனம் உருகி தொடர்ந்து பிரார்த்தனை பண்ணுங்க சிஸ்டர் கண்டிப்பா நீங்க எதிர் பாக்காத நேரத்தில் அந்த நல்ல விஷயம் நடக்கும்.... 🙏🏻
@SuganyaSelvaraj-r7q
@SuganyaSelvaraj-r7q 12 күн бұрын
akka naan en husband kuda sera vandum akka .naan irukalalama akka .life la neraiya problam ma iruguka akka .atharuku etho prigaram irutha solluga akka ..plse akka message pannu akka.ohnm saravana bava
@mysweetmomvlog
@mysweetmomvlog 12 күн бұрын
@@SuganyaSelvaraj-r7q மகா கந்தசஷ்டி விரதத்தை பண்ணுங்க சிஸ்டர் கண்டிப்பா நல்லது நடக்கும்...🙏🏻
@SuganyaSelvaraj-r7q
@SuganyaSelvaraj-r7q 12 күн бұрын
thanks akka
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,7 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 83 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 30 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН