எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல பெரியவா இந்த திருநாளில் இருந்து எல்லோருக்கும் இவைகள் அனைத்தும் கிடைக்க தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
Om shree kaanchi mahaa periyavaa thiruvadigal saranam
@indiraeaswar5571 Жыл бұрын
மிகவும் அருமை
@annakodi5957 Жыл бұрын
ஓம் ஸ்ரீமகா பெரியவர் பாதம் சரணம் சரணம் சரணம்.
@umaashwath7471 Жыл бұрын
🙏🏻🙏🏻 பெரியவா நமஹா!! 🙏🏻🙏🏻 வேம்பு கூட செல்லாம் என கேட்டதும் -- கண் கலங்கிய விட்டது. கல்கண்டு பேரிச்சம் நெய்_வேத்தியம் 💕💕 அற்புதம் !! பெரியவா எல்லாம் வசதி எளிமையாக செய்து விட்டார்!!! 🙏🏻🙏🏻