"சொல்லுங்கள் அள்ளுங்கள்" என்றுசொல்லிவிட்டீர்!ஓரெழுத்து இரகசியங்களே தமிழுக்கு ஒருயுகம்கேட்கும்! 'ஐந்தெழுத்து' என்றும் சொல்லிவிட்டீர், பிரபஞ்சமும் ஐந்து.அதனினும் மேம்பட்டதல்லவா மகாகவிதை இரகசியங்கள்..!முடிந்ததைக் குடைந்து கொண்டு வருகிறோம்!
@templescholars6950 Жыл бұрын
ஐயா ஒரு ஐந்து எழுத்து வார்த்தை கண்டறிய வேண்டுமா அல்லது ஐந்து தனி தனி வார்த்தைகள் கண்டறிய வேண்டுமா
@avssujee Жыл бұрын
மனிதம் காதல் கவிஞன் வித்தை தைரியம்
@MohamedThasrim Жыл бұрын
மகா கவிதை ம -மலை கா - காடு க - கல்வி / கடவுள் வி - விண்ணகம் / வானம் தை - தை த் ( திங்கள் ) ஒன்றாம் நாள் தமிழ் ப் புத்தா ண்டு
@Arun_Poetry-1986 Жыл бұрын
🎉🎉😊
@dubbingdream3 Жыл бұрын
ஐயா... நாங்கள் எங்கள் விடைகளை அனுப்பி உள்ளோம்... போட்டியின் முடிவுகள் எப்போது வரும் என்று தெரிவியுங்கள் ஐயா... நன்றி🙏🙏
@madhanakamarajm4361 Жыл бұрын
❤
@renitharenitha6458 Жыл бұрын
👍
@selvimuthu8366 Жыл бұрын
November 30 last date nu sonninga
@karkkainandrae3723 Жыл бұрын
🎉🎉🎉🎉
@paulpandi4700 Жыл бұрын
Today is result i suppose what is the update anyone pls i too submitted
@muhammadfazil4004 Жыл бұрын
ஐயா மன்னிக்கவும். சற்று விளக்கம் தேவை எனக்கு. ம.கா.க.வி.தை எனும் ஐந்து எழுத்துக்களில் கவிதை எழுத வேண்டுமா?
@tamiltamil-nz6jz Жыл бұрын
அதே சந்தேகம். கவிதையா அல்லது ஐந்து சொற்கள் மட்டும் போதுமா ?
@sibiprasath4450 Жыл бұрын
மகா கவிதை என்னும் புத்தகம் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார் இந்த மகா கவிதை புத்தகம் எதைப்பற்றி எழுதியுள்ளார் எதைப்பற்றி இருக்கும் என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
@muhammadfazil4004 Жыл бұрын
@@sibiprasath4450 நன்றி
@selvimuthu8366 Жыл бұрын
நூல்?!
@marypauline477 Жыл бұрын
நூல் வெளியிடாமல் உள்ளடக்கம் எப்படி தெரிந்து எழுதுவது.
@Aksharamugesh1998-pg6yj Жыл бұрын
நூல் வெளியீட்டு விழாவில் தான் பரிசு என்று அறிவித்திருக்கிறார் நூல் இன்னும் வெளியிடப்படவில்லை
@vaimudha85 Жыл бұрын
நாம் எது செய்தாலும் இந்த உலகம் உற்றுப் பார்க்கணும் என்கிற வடிவேலு வசனம் தான் நினைவுக்கு வருகிறது...😅😅