ஒரு நபரை காதலிப்பதை விட ....இயற்கையை காதலியுங்கள் ❤️ கண்ணீர் சிந்தாமல் இருக்கலாம்...
@nikithakamaraj49193 жыл бұрын
Super
@gpremkumar12023 жыл бұрын
Note panra note panra pinran paa pinran paa
@madhuhari763 жыл бұрын
😣Unmai than 👍
@miss.m96593 жыл бұрын
I will do it
@karthikas19323 жыл бұрын
Well said
@vanakampa92223 жыл бұрын
தந்தைபோல் கணவன் வேண்டுமே என்பது கொஞ்சம் நெருடலான வரி. ஆனால் என் வாழ்வில் தந்தை இல்லையே என்று முதல் வரியை போட்டு இரண்டாவது வரிக்கு நியாயம் செய்துவிட்டார் கவிப்பேரரசு.
@sundarimurugan52483 жыл бұрын
இங்கே மூத்தது(பழமை) பற்றிய சித்தரிப்புகள் வியக்கத்தக்கது. இன்று வியக்க வைக்கும் அறிவியல் விந்தைகள் எத்தனை வந்தாலும், மூப்பு அதாவது மிகவும் பழமை வாய்ந்த அனைத்தும் தான் நம்மை இயங்க வைத்துக் கொண்டு இருக்கிறது ( சூரியன், உலகம், காற்று, கடல், மண், இயற்கை, ஏன் நம் தமிழ்மொழி கூட). காட்சிகளாய் பாராமல் பாடல் வரிகளாய் பார்த்தால் எம் பழமையானத் தாய்மொழித் தமிழுக்கும் அதனை உண்ணதமான உணர்வோடு இயங்க வைத்துக்கொண்டு இருக்கும் இயற்கைக்கும் பெருமை சேர்க்கும் விதமாய் இப்பாடல் அமைந்துள்ளது. நன்றி கவிஞரே.....
@ayanaish6553 жыл бұрын
அவனது காதல் இயற்கையோடு,... அவளது காதல் இயற்கையோடும் அதை காதலிக்க சொல்லி தந்த அவனோடும் 💕....
@krithisheha85393 жыл бұрын
Nice words It makes me to feel.... thank you
@palania51293 жыл бұрын
"போருளழிந்து போனபின் நிழல் கிடந்து வாழுமா?. அறமிருக்கும் வாழ்விலும் முரண் இருக்கும் இல்லையா? முரண் இருக்கும் காதலில் அறமிருக்கும் இல்லையா?." °என்னே பொருள் பொதிந்த வார்த்தைகள் . என்னே தர்க்கரீதியான உண்மை நிறை வார்த்தைகள் வாழ்க கவிதை . வாழ்க கவிபேரரசு. வாழ்க எம் வளமார்ந்த தமிழ்..
@InspiringMind4913 жыл бұрын
என் வாழ்வில் தந்தை இல்லையே தந்தை போல கணவன் வேண்டுமே...............what a lyrics 😘😍😘
@SmileofkidsAnn3 жыл бұрын
👍👍👍
@sivasivakumar62873 жыл бұрын
Yes same thought sis😃
@Aarthi20013 жыл бұрын
Same to u. Sis
@monishasamuel84303 жыл бұрын
Yes super la❤️
@lovelyeditz243 жыл бұрын
அன்புக்கு வயது இல்லை என்பதை உணர்ந்தேன் ............ காலம் கடந்த பிறகும் நினைவில் இருப்பது காதல் செய்த தருனங்களே........ என்றும் சில நினைவுகளுடன்.....
@AMJOSEDIDEXE3 жыл бұрын
நெஞ்சை கொள்ளை கொண்ட பாடல்: "ஒவ்வொரு வார்த்தைகளும் மிக அற்புதமாக காட்சி ஆக்கப்பட்டிருக்கிறது! நேற்று தற்செயலாக இந்த பாடலை பார்த்தேன்! பார்த்த முதல் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்! நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று என்னை எள்ளி நகையாடுவது போலிருக்கிறது இந்தப் பாடல்! வயது வித்தியாசத்தை காரணம் காட்டி என்னிடம் காதல் சொன்ன குழந்தைப் பெண்களை தட்டிக் கழித்திருக்கிறேன்! ஏன் என் தாய் எனக்கு திருமணத்திற்கு பார்த்த பல குறைந்த வயது பெண்களை நான் நிறைய வயது வித்தியாசம் காரணம் காட்டியே வேண்டாம் என்று நிராகரித்து இருக்கிறேன்! ஒன்றே யோசிக்க மறந்துப் போனேன்! அதை இந்தப் பாடல் ஒவ்வொரு வரியிலும் சொல்லுகிறது! காதலுக்கு வயதில்லை காமம் கடந்த ஒரு உன்னதமான மானசீக நட்பு கொள்ளும் ஒரு குழந்தைப் பெண்ணின் ஒருதலைக் காதலைச் சொல்லி இருக்கிறார்கள்! வைரமுத்துவின் வரிகள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்ட நாட்பட்டத் தேறல் போல ஒரு பாடல் இது! அவன் செய்வதெல்லாம் செய்து பார்த்து மகிழும் ஒரு குழந்தைப் பெண்ணின் கபடமற்ற காதல் இது. இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுத்தவனை இழந்தப்பின் நினைத்து வெம்முகிறாள் இந்த மழலைக் காதலி. வழிப்போக்கன் என்ன லவுசா என சொல்லும்வரை இதற்குப் பெயர் காதல் என்று கூட தெரியாமல் அதுவரை அவன் மீது அவள் மரியாதை கொள்கிறாள், பின் தந்தை போல கணவன் வேண்டும் என்ற அவள் அறியாமை எண்ணி சிரிக்கின்றேன்! தந்தை போல் ஒரு தோழன் வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கலாம். ஆனால் தன் தந்தை போல் காதலன் வேண்டும் என்ற அவளுடைய பேராசையில் முரண் இருந்தாலும் அறம் இருக்கிறது என்கின்றாள்! நிலவு பழையது எனவும் கூறி இளைய அல்லி மலர்வதிலையா எனும்போது குழந்தை பெண்ணுக்குள் இருக்கும் பெரிய பெண்ணின் வெட்கமும் சிறிய பெண்ணின் சிரிப்பும் கள்ளமும் கபடமும் இல்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறாள்! ஆழி பெரியது ஆறு இளையது ஆழியை சேரும்போது என்னை யார் கேள்வி கேட்பது என்று தன் தரப்பு நியாயமாக விதண்டாவாதம் செய்கிறாள்! இது சிவாஜி கணேசனின் இரண்டாவது முதல் மரியாதை போல் உள்ளது. இதில் அவளின் காதல் இலக்கியம் வாழ்வியல் இலக்கணத்தை விழுங்குகிறதா இல்லை வாழ்வியல் இலக்கியத்திற்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை கூற இயலவில்லை! இருப்பினும் ஒரு குழந்தைப் பெண்ணின் உணர்வுகளை மதிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவளின் காதல் ஆழத்தை புரிந்து அவளின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது அவள் பூவை விட மென்மையாக இருப்பதால் அவளின் காதலை தட்டிக் கழித்து காயப்படுத்த மனமில்லை இப்போது...!" - Amjose Didexe .
@pooranisakthi67523 жыл бұрын
Romma feel pannirukkinga
@vasanthapriya91693 жыл бұрын
Wow it's really amazing super
@kalaivani84843 жыл бұрын
We feel good with ur words☺☺
@saji54433 жыл бұрын
👏
@madthinkeryt91343 жыл бұрын
Vera level
@vaimudha853 жыл бұрын
ஐயா...என்னய்யா இது.? வருத்தம் அளிக்கிறது... இது பாரதிராஜாவின் "முதல் மரியாதை" காலமல்ல.. உங்கள் கவிதைகளை ஒரு பள்ளி வயது சிறுமி ரசித்து பிரம்மித்து போகலமே தவிர பிரேமித்து போவது போல காட்டாதீர்கள்... அறனில் முரண் முரணில் அறனா? பாலில் விஷம் விஷத்தில் பாலா? கொஞ்சம் உங்கள் கற்பனை குதிரையை யதார்த்த உலகிற்கு திருப்புங்கள்... - இப்படிக்கு உங்கள் தமிழின் ஈர்ப்பாளன்
@thangarajkmch25023 жыл бұрын
பாட்டிலே உங்களுக்கு பதில் உண்டு ஆழி ரொம்ப பெரியது... ஆறு ரொம்ப சிறியது... யாரு இதை கேள்வி கேட்பது
@தமிழ்நகல்3 жыл бұрын
ஆழி ரொம்ப மூத்தது ஆறு ரொம்ப இளையது ஆறு சென்று சேரும்போது யாரு கேள்வி கேட்பது? பொருந்தாக் காமம் இந்த பாடலில் இல்லை... காமம் கடந்த காதல்தான் உள்ளது....ரசனை இல்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம்🙂 கண் தெரியாதவன் ஓவியத்தை விமர்சனம் செய்வது போல உள்ளது
@aruran33 жыл бұрын
என் வாழ்வில் தந்தை இல்லையே தந்தை போல கனவன் வேண்டுமே
@suriyareddy51193 жыл бұрын
என் வாழ்வில் தந்தை இல்லயே தந்தை போல கணவன் வேண்டுமே ❤️✨👌intha oru lyricskaga intha song ah 100 time ku Mela kekalam
@vithuvithu50783 жыл бұрын
Super
@karthikkarthik88462 жыл бұрын
Super 👌💔
@rockeyrockey82892 жыл бұрын
அந்த பொண்ணை எந்த மாதிரி காண்பித்தாலும்.. சிறு குழந்தையாகத் தான் தெரிகின்றாள்..
@sharukkhans24903 жыл бұрын
என் காதலா.. காதல் வயது பார்க்குமா.. நானும் சின்ன கன்று என்று என்ற சிந்தை மாறுமா.. வயதான வாழ்வு முறியுமா.. வாய் முத்தம் வயது அறியுமா.. நிலா வெண்ணிலா,வயதில் மூத்ததில்லையா.. இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா.... என் வாழ்வில் தந்தை இல்லையே...... தந்தை போல் கணவன் வேண்டுமே... என் காதலா.. காதல் வயது பார்க்குமா.. நானும் சின்ன கன்று என்று என்ற சிந்தை மாறுமா.. ஆணும் பெண்ணும் சேர்வது... ஆசை போக்கில் நேர்வது.. காதல் நீதி என்பது.. காலம் தோறும் மாறுது... வெட்டுக்கிளியின் இரத்தமோ, வெள்ளையாக உள்ளது.. விதிகள் எழுதும் ஏட்டிலே... விதி விலக்கு உள்ளது... ஆழி ரொம்ப மூத்தது... ஆறு ரொம்ப இளையது... ஆறு சென்று சேரும் போது யாரு கேள்வி கேட்பது..... காதல் சிந்தும் மழையிலே.. காலம் வேசம் அழியுதே... எங்கே சிந்தை அழியுதோ.. காதல் அங்கே மலருதே... அறிவழிந்து போனபின்... வயது வந்து தோன்றுமா... பொருள் அழிந்து போனபின்.. நிழல் கிடந்து வாழுமா.. அரண் இருக்கும் வாழ்விலே... முரண் இருக்கும் என்பதால்... முரண் இருக்கும் வாழ்விலும்.. அரண் இருக்கும் இல்லையா... என் காதலா.. காதல் வயது பார்க்குமா.. நானும் சின்ன கன்று என்று என்ற சிந்தை மாறுமா.. என் காதலா.. காதல் வயது பார்க்குமா.. நானும் சின்ன கன்று என்று என்ற சிந்தை மாறுமா..
@Saravanan-bu9uu3 жыл бұрын
*அறம் இருக்கும் வாழ்விலே
@saranyaharibabu64083 жыл бұрын
That lines very beautiful
@brittokathir47143 жыл бұрын
thanks
@swagathasenthil16333 жыл бұрын
Thank you bro🙏
@shalinimohan66133 жыл бұрын
😊👌👌👌👌👌👌
@jayakumarp96483 жыл бұрын
சமூக கட்டமைப்பை மீறிய காதல்கள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது.....அதை இப்படி திரையில் காட்டும் போது விதிவிலக்குகளை விதியாக எடுத்துகொள்ளாமல், அதை கடந்து செல்லும் பக்குவம் அனைவருக்கும் இருக்கும் என்று நம்புவோம்...
@rajantamil20743 жыл бұрын
Yes
@Kingwoods773 жыл бұрын
Super bro
@andalvaradharaj11273 жыл бұрын
இது காதலே அல்ல.அந்த மனிதனுக்கு.. இயற்கை மேல் உள்ள காதலால், இந்த குழந்தைக்கு அவர் மேலே தோன்றும் மரியாதையான ஈர்ப்பினால் ஏற்படும்ஆர்வத்தைக் காதலென நினைக்கும்,இரண்டும் கெட்டான் வயதில் தோன்றும் சிந்தனைப் பிறழ்வு அவ்வளவே...
@vijeshvidhya87943 жыл бұрын
Superr songs
@SriRam2613_3 жыл бұрын
Paatu keka nalla irukku Srinisha Jayaseelan did a good job 💥 But song la convey panra vishiyam seriya padala thanthai paasathukkaga appa vayasula irukka oruthara luv panrathu oru maari awkward ah irukku 😬
@இதுவும்கடந்துபோகும்-ற4ட3 жыл бұрын
காதல் வயது பார்க்குமா தெரியவில்லை ஆனால் மனைதை வளைத்து பார்க்கும் இந்த பாடல் என்னை இழுத்து விட்டது
@tamilarasi97203 жыл бұрын
காதல் சிந்தும் மழையிலே காலம் தேசம் அழியுதே எங்கே சிந்தை அழியுதோ காதல் அங்கே மலருதே!
@poojaasrini7893 жыл бұрын
அருமையான வரிகள். இதை நான் மூன்றாவது முறையாகக் கேட்கிறேன். ஒவ்வொரு முறையும் இது புதியது போல் உணர்கிறேன்.
@God-ly7vo3 жыл бұрын
எந்த ஒரு விஷயத்துக்கும் நான் முழுமையாக அடிமையானது இல்ல ஆனா இந்த பாட்டுக்கு நான் அடிமை ஆயிட்டேன் எத்தனைமுறை கேட்டுகிட்டே இருக்கேன்னு எனக்கே தெரியல கேட்டுக்கிட்டே இருக்கேன்...... , 😍😍😍😍♂️♀️
@yummyfoods68723 жыл бұрын
s nanum than seema song super feel
@yoursakhi3 жыл бұрын
நானும் தான்.. வரிகள் ரொம்ப அழகா இருக்கு.. திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது😍😍
இயற்கையை காதலிப்பவனை இந்த உலகம் லூசூ என்று தான் சொல்லும் இயற்கையும் இறைவனும் மனிதனின் இரு கண்கள்🌹🌹🌹
@thulasist23763 жыл бұрын
"aazhi romba moothadhu aaRu romba iLaiyadhu aaRu chenRu chaerumboadhu yaaru kaeLvi kaetpadhu?"....my most fav lyric in this song.... luv this song very much
@subashinijayaganeshan76623 жыл бұрын
தந்தை போன்று கணவன் கிடைப்பது கடவுள் கொடுத்த வரம். அந்த வகையில் நானும் ஒரு அதிஷ்டம் செய்தவள் தான்💑
@AnithaAnitha-uh9ii3 жыл бұрын
Super
@jerrypage34663 жыл бұрын
Song super but ivlo age difference la love katrathu thappa therithu maththapadi song super super 👍
@abhikeerthi84993 жыл бұрын
yeah I too felt it u have such a bold character😮
@kowsalya.e55503 жыл бұрын
Crt ta sonninga
@Kalaamma73913 жыл бұрын
என் வாழ்வில் தந்தை இல்லையே! தந்தை போல் கணவன் வேண்டுமே! என்னே!வரிகள் அருமை. குட்டிப் பெண்ணின் நடிப்பு அருமை!வாழ்த்துக்கள் மா
@arumugamsai24573 жыл бұрын
ஆழி ரொம்ப மூத்தது ஆறு ரொம்ப இளையது ஆறு சென்று சேரும் போது யாரு கேள்வி கேட்பது... அருமையான வரிகள்😘 காத்திருக்கிறேன் அடுத்த பாடலுக்காக...
@sabeenap95513 жыл бұрын
Lyrics Vera level sri nisha voice super
@ss-nw8ov3 жыл бұрын
👌👌👌
@thalapathiprabhu3 жыл бұрын
எப்படி நடிச்சாலும் இந்த பாப்பாவ அஜித் சார் ரோட மகளாகத்தான் பார்க்க முடியுது😬😬😬
@mssimon63893 жыл бұрын
"நிலா வெண்ணிலா, வயதில் மூத்ததில்லயா.." நிலவாக நான், நினைவாக நீ💗
@thejaswini963 жыл бұрын
She is not loving him. People are misunderstanding her feeling. She loves his attitude only
@kkavin93092 жыл бұрын
Exactly👍🏻
@mariacynthia20412 жыл бұрын
I guess you cant understand tamil
@suruthiraj67552 жыл бұрын
Well said
@selvamk56283 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது இனம் புரியாத ஓர்உணர்வு. தந்தை போன்ற தோற்றம் கொண்டவர்களையே பெண்கள் முதலில் காதலிப்பார்கள் என்பது என் வாழ்வின் நிரூபணம்.... பெண்களின் மனசைப்படித்த நற் கவிஞர் வைரமுத்து
First scene la அந்த பொண்ணோட அப்பாக்கு உடம்பு சரியில்லை என்று நினைத்து விட்டேன்
@thalapathiprabhu3 жыл бұрын
😂😂😂
@Lawyerponnu3 жыл бұрын
Na avunga grandfather nu ninaichaen.... reactionum apdi dhaan irundhuchu😂😂😂
@balajisekar36563 жыл бұрын
😂😂😂
@arivumech17983 жыл бұрын
Naanum appdithaya nenachite😂
@anujavp17473 жыл бұрын
🤣🤣🤣😂😂
@vaiyapuricongress50723 жыл бұрын
காதல் வயது பார்க்குமா? இல்லைதான். நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா ஆகா கவிஞரின் கவிதை அருமை! அருமை!!
@enticinglyanonymous56483 жыл бұрын
Punda
@PodiyanTalks3 жыл бұрын
ஒரு வயதான பெண்ணை ஒரு ஸ்கூல் பையன் காதலிப்பது போல வைத்தால் இதே அளவு பொது சமூகம் மெச்சுமா? அவ்வளவு தான் நம் முற்போக்கு...
@VinothKsvino3 жыл бұрын
Exactly
@anihaa73793 жыл бұрын
Nice song ..... Nice lyrics .....Yetho solla theriyala oruvithamana feel ..... Ennoda status la itha Adikkadi vaikiren ....sollamudiyatha feel ahh irukku ..... ❤❤❤❤
@Sivagangai_queen5673 жыл бұрын
Srinisha voice vera level . கேட்கவே காதுக்கு ரொம்ப இனிமையா இருக்கு.
@devil_dudesrini38703 жыл бұрын
Vera levelu .... srinisha 💖💛😘😘😘... enna voice ma... came at the first for srinisha
@govindaramkrishna88993 жыл бұрын
கவிஞரின் அனுபவத்தில் காதலுக்கு மொழி இல்லை காதலுக்க வயதும் இல்லை நிலவு கண்டு அல்லிஸ மலருது உறவு கொண்டு காதல் ஜெயிக்குது ஆணும் பெண்ணும் சேர்வது காதல் போக்கில் நேர்வது காதல் நீதி என்பது காமன் சேதி போன்றது
@govindaramkrishna88993 жыл бұрын
கோவிந்தராம். மதுரை.
@devildude79883 жыл бұрын
Yaa 💞💌😘
@srinithi20143 жыл бұрын
Sss 💙❤
@venkatesansgs79303 жыл бұрын
😍😘😘😘
@lakshmisweety44213 жыл бұрын
வெட்டுக்கிளியின் ரத்தமோ வெள்ளையாக உள்ளது விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது.... ❤ ❤ ஆழி ரொம்ப மூத்தது, ஆறு ரொம்ப இளையது, ஆறு சென்று சேரும் போது யாரு கேள்வி கேட்பது... ❤ ❤ ❤
@mannaiyoutuber59713 жыл бұрын
சிரி நிஷா அவர்கள் குரல் நாம் எனும் மலேசிய தொடரில் ஒலிபரப்பு செய்யப்பட்ட பின்னரே நான் கவனிக்க தொடங்கினேன். அன்று முதலே அந்த குரலில் ஓர் ஈர்ப்பு....
@melamathy57863 жыл бұрын
Me also
@vijibosco3 жыл бұрын
OMG enna oru feel, 😍😍wonderful making congratulations to the whole team
@preethi___kulfi___official3 жыл бұрын
🌳🏞இயற்கை கூட பெண்களுக்கு ஓர் காதலன்தான்...❤ 👆பார்த்ததில் புரிந்தது..😇
@AnishAnto-rc1bo3 жыл бұрын
இயற்கையும் நமக்கு நம்மை போன்ற காதலி.என்றும் நம்மை போலவே அழகு.
@nandhukavi36033 жыл бұрын
Srinisha😍😍😍 so sweet semma😍😍😍 superb lyrics👌👌👌tq sir for this beautiful song🥰🥰
@gnanasivabalan97293 жыл бұрын
கடைசியில,கையில வந்து உட்கார்ந்த செடி தான் மனச ஏதோ பன்னுது.அருமையான பாடல்.அருமையான ஒளிப்பதிவு.
@kaliyamoorthi47893 жыл бұрын
காதலிக்க வயது தேவையில்லை. என்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@amuthapalani30323 жыл бұрын
என் காதலா.. என் உயிரின் தேடலா.. என் மனதின் தூரலா... என் மொழியின் பாடலா.. நான் யார் எவள்..... உந்தன் உயிரின் பாதியா.. உந்தன் நினைவின் தனிமையா.. உந்தன் வாழ்வின் மீதியா..................... நான் என்னை பார்ப்பது போல் உன்னை காண்கிறேன்.. உந்தன் உறவின் கரையில் இருந்து.. என் கவலை மறக்கிறேன்.. .. உந்தன் அன்பின் ஆயுள் கொண்டு என் வாழ்வை வாழ்கிறேன்... நீ மட்டும் என்னை நேசிக்காமல் போனால்... நானும் கூட கொஞ்சம் சுவாசிக்காமல் போவன்.. செல்ல சண்டையிட்ட போதும்.. தீயில் என்னை விட்ட போதும்.. எந்தன் உயிரை என்னை விட்டு செல்லாதே... நான் காத்துவந்த காதலை தூரம் போடாதே.... 💐💐💐💐💔💓💓💕💕by amutha
@preethidevakumar40053 жыл бұрын
❤❤
@satheshkumar56283 жыл бұрын
Super
@amuthapalani30323 жыл бұрын
Hmm thanks
@vkcreation33023 жыл бұрын
Awesome
@theresasrini43283 жыл бұрын
Nice song 👌 Note: kadhal thaa varanuma , nalla nanbara or mariyaathaiaana guru va eduthukka koodatha, school ponnu - vazhkaya kathukkura vayasu thappa vali nadathura maathiri irukku age difference mattum change pannirkala
@janakijanu27093 жыл бұрын
இதில் காதல் என்று குறிப்பிடுவது இயற்கைகும் அவர்களுக்கும் உள்ள உறவு என்று தான் நான் நினைக்கிறேன்..
@gnanasivabalan97293 жыл бұрын
👌👌👌👌👌
@ndeem7863 жыл бұрын
காதல் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை என உணர்த்தும் உங்கள் புரிதல் அருமை.
@Gayathrivasanthofficial3 жыл бұрын
Yes
@sunderm8133 жыл бұрын
ஆழிரொம்பமூத்தது, ஆறுரொம்பஇளையது ஆறுசென்றுசேரும்போது யாருகேள்விகேட்பது? இயற்கையை இழுத்து வந்து காதலுக்கு logic. Veri nice.
@Sandy-to7oo3 жыл бұрын
அரசாங்கம் கேள்வி கேக்கும் டா மைனர் பொண்ண இழுத்துட்டு போனீனா 🤦♂️
@gaminghari55833 жыл бұрын
Srinisha voice yarukellam pedikum 😍
@thameemnisha41323 жыл бұрын
இயற்கையை நேசிப்பது போல் அந்தப் பெண் அந்த கவிஞனை ரசிக்கிறார். இதில் காமம் இல்லை. புரிந்தவர்களுக்கு பள்ளிப் பெண் காதல் என்றெல்லாம் குறைபட்டுக் கொள்ளவேண்டாம்
@natcreation65243 жыл бұрын
Sariyaga sonnirhal
@deepamliebherr30813 жыл бұрын
Hi Nisha aka
@gokilamohan47223 жыл бұрын
Correct
@BALASUBRAMANI-zb1or3 жыл бұрын
இறுதியாக இலை தொடும் காட்சி மனதில் நெகிழ்ச்சி.. வெட்டுக்கிளி ரத்தம் வெள்ளை.. ஆஹா அறிவியல் தகவல்களை எல்லாம் பாடலில் கொண்டு வரும் சமயோசித சக்தி கவிஞரே உங்களுக்கு மட்டுமே உண்டு 🙏
@KAVIKARTHIK_OFFICIAL3 жыл бұрын
கவிப்பேரரசு ஐயா😍😍😍...தங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை...தங்களை வாழ்த்தவிட்டால் நான் கவிஞனில்லை....ஆகையால் வாழ்த்துகிறேன்✌😊....தங்களின் வரிகள் செம்மொழி தமிழை போலே என்றென்றும் நிலைக்க வாழ்த்துக்கள்🤗.....என்றும் உங்கள் வைர வரிகளால் இதயத்தை நிரப்பி வைத்திருக்கும் எதிர்கால இளைஞன்❤....இக்கால மாணவன்🙏
@lovechaneel32423 жыл бұрын
இது ஒரு கற்பனை கலந்த கதை ஆனாலும் கதையோடு பாடல் நகர்கிறது
@rajnathwrites90113 жыл бұрын
ஆழி ரொம்ப மூத்தது ஆறு ரொம்ப இளையது ஆறு சென்று சேரும்போது யாரு கேள்வி கேட்பது? KADHAI SOLLUM VARIGAL
@lathu34203 жыл бұрын
உண்மையான அன்பு வயது பார்க்காது 💯💝
@sagayapradhisha143 жыл бұрын
Yes
@chandramohanchandramohan81502 жыл бұрын
💯
@kannannemmara71062 жыл бұрын
Anpu vere kadhal vera illaya.. Ennoda doubt
@S.Yasodha2 жыл бұрын
@@kannannemmara7106 rendume Vera Vera bro...kadhal na aasa bro..Anbu Vera 👍
@naveenng43983 жыл бұрын
Intha kavithaiya, Nan enga school competition la, sonna, enaku enga school first price thanthanga, I am soo happy, 😍😍😍😍❤❤❤❤🙏🙏🙏
@hariharanvijayan21853 жыл бұрын
To all critics. It's an infactuation one experiences during teen which is quite normal. If you see clearly they're not romancing she's just attracted towards an elderly person.. it's written from the girl's Point of view. Now go and watch the song once again you'll understand what I said.
@kavithaprabha23093 жыл бұрын
I experienced this
@jeroldmilton71973 жыл бұрын
Age doesn't matter to love....love is love it doesn't see cast and age ... beautiful way of exposing .....I love it ....tq
@k.rajesh26973 жыл бұрын
வாய் முத்தம் வயது அறியுமா? பாடல் வரிகள் அருமை!! N.R.ரகுநந்தன் இசை மற்றும் ஒளிப்பதிவு இனிமை. அனிகா இந்த பாடலுக்கு பொருத்தமான தேர்வு. வாழ்த்துக்கள் ஐயா!
@Thamizh_Magal3 жыл бұрын
பாடல் வரிகள் அருமை இசை அதை விட அருமை 👌👌👌
@GGG.263 жыл бұрын
Wth? She is a school kid. You guys romanticize this.
@vigneshm96543 жыл бұрын
என் வாழ்வில் தந்தையே இல்லையே தந்தை போல் கணவன் வேண்டுமே இந்த லைன் எனக்கு மிகவும் பிடிக்கும்
@muthupandi86053 жыл бұрын
இந்த வரிகளுக்கு தா நெறைய பேர் கழுவி ஊத்துனாங்க..... அது அவங்க அவங்க பார்வை பொருத்தது.. எனக்கு வைரமுத்துsir ர ரொம்ப கிடைக்கும்
@shoba3493 жыл бұрын
I feel as if this song was written for me....just cos I believe that kind of love. I’m sure it would personally touched a lot of girls in this day and age too 👍🌺. Singer’s voice is lovely 💐🌸
@iamstamizh56283 жыл бұрын
Really Super I'm now 23 Age old Vairamuthu iyya lyrics ipo dha puriyuthu This Lockdown Fully I'm hearing Iyya Songs only 👍😍
@aswink97573 жыл бұрын
I thought this can be only in fantasy... This is being happening 💞
@kovaiguy58463 жыл бұрын
@@shoba349 nice analisation........😁
@shoba3493 жыл бұрын
@@kovaiguy5846 Thanks 🙏
@shoba3493 жыл бұрын
@@priyadarshnikrp7573 hi there, thanks for clarifying. It makes sense now. I was a bit confused with the way it was pictured......nice of you to share your thoughts. I appreciate that 👍
@balajisakkrapani98233 жыл бұрын
நாட்படு தேறல் பாடல் தொகுப்பில் இதுவரை வெளி வந்த பாடல்களில் இந்த பாடலே உச்சம். வைர வரிகள் மென்மையான இசை ஜாலம் இரண்டும் பின்னி பினைந்து இன்னொரு ஏன்டி கள்ளச்சி பாடலாக உருவெடுத்திருககிறது. என்.ஆர். ரகுநந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீீ நிஷா நன்றாக பாடியிருக்கிறார். ஆனால் வேறு பெரிய பாடகியர் யாரேனும் குறிப்பாக கே.எஸ். சித்ரா அம்மா பாடியிருந்தால் இன்னும் உச்சரிப்பில் குரல் தெளிவில் இந்தப் பாடல் உச்சம் தொட்டிருக்கும் என்பது என் பணிவான எண்ணம். வரிகளில் துள்ளும் இளமை எங்கள் கவிப்பேரரசருடன் வார்ததை போரிட யாருமில்லை என்பதை அடித்துக் கூறுகிறது. இது போன்ற பாடல்களை யாரால் எழுத இயலும். இன்றுள்ள மகா கவிகளால் முடியுமா? முடியவே முடியாது. எங்கள் கவிபேரசானை யாராலும் விஞ்ச முடியாது.
@jegancfca33683 жыл бұрын
பொய்யைக் கூட விரும்பி கேட்கலாம்... சொல்வது வைரமுத்துவாக இருந்தால்!!! பொய்யும் போதையாகும் அவன் வரிகளில்....
@gayathrid6593 жыл бұрын
Superb srinisha akka 😘😍🥰 nice voice....
@mahacute41003 жыл бұрын
Such A beautiful Song.. Srinisha's voice gave such a beautiful feel to this song... Such a awesome words describing the underated truth of love has no relation with the age.. Soon this song will Rule so many hearts💓.. # En vazhivil thandhai ilaiye Thandaii pol kanavan vendume ❤❤❤❤❤❤❤❤💘
@rajeshakila96473 жыл бұрын
Wow very nice song.எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
@gmpchiyaankgf85003 жыл бұрын
ஆணும் பெண்ணும் சேர்வது ஆண்டவனின் திட்டமே அதுவே இயற்கையில் பிறக்கும் காமம்🌹🌹🌹
@Prince_Princess_Mom3 жыл бұрын
Sreenisha ur rocking 🎸🎶🎶 melting voice with vairamuthu aaya varigal. Keep going. All the best
@prithivirajnatarajan55832 жыл бұрын
சொல்ல முடியாத சோகம். காதல். அருமையான பாடல். இப்படியும் காதல் பூக்கும்
@balajisakkrapani98233 жыл бұрын
இது போன்று கவிதைகளை பாடல்களை யாரால் எழுத முடியும் எங்கள் கவிப்பேரரசரை தவிர. வயதால் நம் வாழ்வு முறியுமா? வாய் முத்தம் வயது அறியுமா? இது போன்ற ஒரு கவிஞன் இனி இப்பூவுலகில் பிறக்கப்போவது இல்லை
@mohanakrish12753 жыл бұрын
Y r u thinking like that. She didnt love him. She loves that nature and his relation with it. That's the story
@keerthanapannerselvam49453 жыл бұрын
It's easy to say positive things ...but It's hard to convince negative things in positive manner....you don't a great job very convincing and nice lines ...vera level voice ...hats off for the whole team ....special congrats for the script writer and lyricist 👏🤩👏
@k.kanishabommi71273 жыл бұрын
பள்ளி பெண் போல் இல்லாமல் இருந்திருக்கலாம்
@soundbox56373 жыл бұрын
பள்ளி பருவ பெண் போல் இல்லமால் இருந்திருக்கலாம் So வைரமுத்து is legent
@sarathkumar9763 жыл бұрын
Who came after #FakeId video 😂😂
@elavarasansargunanathan82703 жыл бұрын
nan kuda bro
@ajithkumarg51603 жыл бұрын
Me bro just now
@jayapriyae54213 жыл бұрын
Recently addicted to this song because of srinisha voice
@KING_OF_World7772 жыл бұрын
Super
@MsMira093 жыл бұрын
Very expressive singing by sreenisha. A promising singer. Looking forward for her songs❤️
@அவளும்தமிழும்கவிதைகள்3 жыл бұрын
பார்க்கின்ற கோணம் சரியாக இருந்தால் இப்பாடலும் பிழையில்லாத நல்ல பாடலே.. ஐயா அவர்கள் தெளிவாக விவரித்துள்ளார் ..இது ஒரு வித்தியாசமான பாட்டு என்று..இங்கு அவர் கற்பனை குதிரையை எங்கும் தவறாக இழுத்து செல்லவில்லை. ஊரில் தலைக்கு மேலே வெள்ளம் ஓடும் அளவிற்கு ஆங்காங்கே குற்றங்களும் பிரச்சனைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த பாடலை அவர் சமூக கருத்து கூறும் பாடல் என்று கூறி பதிவிடவில்லை..உலகில் இப்படியும் ஒரு காதல் உண்டு. ஏன் பலரின் நிஜ வாழ்க்கையிலும் கூட உண்டு..ஒருவர் மீது அவரின் வயதை தாண்டி நற்குணமால் ஈர்க்கபடும் தோன்றும் அன்பை... இங்கே காதலாகவும் அதற்கான அழகான வரிகளை பாடலாகவும் வடித்துள்ளார். குற்றம் கூறும் முன் எதார்த்தம் உணருங்கள். அவர் பதிவிட்ட அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய தமிழ் ஈழக் காற்றே என்ற பாடல் பலராலும் பார்க்கபடவில்லை. காரணம் இங்கே பலரும் யூ ட்யூப் தளத்திலோ அல்லது பொதுவிலோ நல்ல பதிவுகளை யாரும் பாராட்டுகிறார்களோ இல்லையோ எங்கே குற்றம் கூறப் படுகிறதோ அங்கே தான் மொய்த்து கிடக்கிறார்கள். அவர் மிகச் சிறந்த கலைஞர்..தமிழ்த் தாயின் பிள்ளை..யாரும் அவமரியாதை செய்யாதீர்கள். (உலகில் பாவமே இழைக்காத தூயவர்கள் என்று எவருமே இல்லை. எல்லோருள்ளும் எல்லாமே உண்டு. நல்லதை காணுங்கள்.....நல்லதை பாராட்டுங்கள்... நல்லதை விடுத்து விட்டு நஞ்சை தேடாதீர்கள்\ விதைகாதீர்கள்..
@vasaviashwini96783 жыл бұрын
Semma Spr I 😊
@minthujah3 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் சகோ... இது அனைவருக்கும் பொருந்தும்.. அனைவரும் இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டால் மகிழ்ச்சி.
@God-ly7vo3 жыл бұрын
அனைவரின் நெஞ்சத்திலும் உள்ள கருத்தை நீங்கள் பதிவிட்டு விட்டீர்கள் இதுதான் உண்மை
@அவளும்தமிழும்கவிதைகள்3 жыл бұрын
@Sanggetha Mogen நான் சகோ அல்ல சகோதரி.
@kartikpaul7863 жыл бұрын
Sir unggaludaya karuttu enakku migavum pidittirukkirathu...nalla sinthanai unggalukku...intha paadalai 2nd time ketkum pothe manathai intha isayum paadalum enggeyo ennai kootti senru vittathu...unggaludaya karuttai naan nesikkiren...ippadikku malaysia tamizhan...
@மகிழினிமகிழினி-ர1ந3 жыл бұрын
காதலின் முடிவு காமம் என்று நினைப்பவர்களுக்கு இந்த பாடல்.....
@chanthurubaichanthurubai92453 жыл бұрын
காதலின் தொடக்கம் தான் காமம். காமத்தின் முடிவு தான் காதல்
@shyamprasathb89793 жыл бұрын
@@chanthurubaichanthurubai9245 is true bro
@saravanakousi16423 жыл бұрын
@@chanthurubaichanthurubai9245 semma semma true
@skarthikeyan38093 жыл бұрын
இதுல எங்கயா காமம் இருக்கு வெலக்கென்ன
@shivakumar.r63613 жыл бұрын
@@skarthikeyan3809 correct
@revathy84953 жыл бұрын
Indha ponna periya ponnu Mathiri pakkavey mudiyala... Ajith kuda act panna kolandha Mathiri than thonudhu... Epdio.... Decent a epdiey act panna nalla irukkum... ❤️
@simpleeditorvinoth92773 жыл бұрын
A exact
@valarmathiarvind49853 жыл бұрын
வார்த்தைகள் இல்லை ✍️✍️✍️ எழுத்திற்கு எவ்வளவு சக்தி
@nandini84583 жыл бұрын
😍😍Song very super😘😘 very beautiful❤❤❤❤❤ கேக்க கேக்க இனிமையாக உள்ளது🌹🌻🌹🌼🌹🌼🌹🌹I Love you❤❤❤
@growwithIniyan3 жыл бұрын
இதில் இருவரும் காதல் வயபடுவது போல் காட்டி இருந்தால் கூட இக்கானொலியை குறை கூறலாம்...இது பருவ மோகமே...இதில் ஒரு வரி - என் வாழ்வில் தந்தை இல்லயே தந்தை போல் கணவன் வேண்டுமே!! Song lyrics and music vera level...
@AnishAnto-rc1bo3 жыл бұрын
எனக்கு தாய் இல்லை இயற்கையை தான் தாயாக நினைக்கிறேன்.இயற்கை அன்னையை நான் நேசிக்கிறேன். I love nature.
@isaitamil54273 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் இயற்கை மீது காதல் கொண்டவர்கள் மரணிப்பதில்லை இந்த மண்ணில்