செமயான எபிசோட்..... காண கண் கோடி வேண்டும்..... ஹரே கிருஷ்ணா......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்கும் நீ..... எதிலும் நீ 🙏🙏🙏🙏🙏🙏
@Mythili-g9j9 ай бұрын
என்றும் போற்றப் பட வேண்டியவர். வாசுதேவ கிருஷ்ணர். பார்வதி அன்னையின் சகோதரர்.
@MurugesanRamakrishana-iq6um4 ай бұрын
படைப்பு என்பது எல்லோருக்கும் சமம் எதற்கு thruthshdarai குறுடாக padaikkavendum எதற்கு இந்த பாகுபாடு
@deeparaj84493 ай бұрын
@@MurugesanRamakrishana-iq6um அவர் அவர் கர்ம பலன் ஆகும் 😢
@nandhinigaja8993 Жыл бұрын
நான் இந்த மகாபாரதம் எத்தனையோ முறை பார்த்தலும் சலிக்கது நான் மீண்டும் மீண்டும் பார்க்கிறன்❤❤❤❤❤
@PalaniA-cq8pf Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@alexpandiyan3589Ай бұрын
Unmaithana ....❤
@muvikithu Жыл бұрын
என் உயிர் மூச்சு உள்ளவரை கிருஷ்ணரின் நாமத்தை கூறிக்கொண்டு இருப்பேன் ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஒரு வார்த்தை கூறினாலும் உண்மையே உரைக்கிறார் பீஷ்மர். ..
@Mythili-g9j11 ай бұрын
ஞானம் ஒன்றேயே கிருஷ்ணர் இந்த மகாபாரதத்தில் கூறுகிறார்.
@dha_pali5 ай бұрын
Very good good❤❤❤❤
@vinayagamoorthyr9787 Жыл бұрын
நான் இந்த மகாபாரதம் எத்தனையோ முறை பார்த்து விட்டேன் ஆனாலும் சலிப்பு என்பதே இல்லை
@jenushajenusha4921 Жыл бұрын
Yes
@ggbalaji27 Жыл бұрын
same blood
@lalitharamaswamy Жыл бұрын
Yes
@anupriyasai2559 Жыл бұрын
Same to you
@anjaliraja2768 Жыл бұрын
@@ggbalaji27ggggggggggggggggggyy
@sampathkumarnamasivayam5846 Жыл бұрын
வாழ்வுள்ளவரை பார்த்தாலும் சலிக்கா காவியம் என்னும் மகாபாரதம்.
@SV-hr6uk5 ай бұрын
இந்த எபிசோட் கான கண் கோடி வேண்டும் வாசுதேவா,,🙏🙏🙏
@Mythili-g9j10 ай бұрын
இறைவன் ஆன்மாவாக எல்லா உயிர்களிலும் வியாபித்து உள்ளார் என்பதை இந்தக் காட்சி உணர்த்துகிறது.
@manyu878315 күн бұрын
Paramatman. Not Atman
@ganeshganesh-yq5iy7 ай бұрын
எக்காலத்துக்கும் எல்லோருக்கும் பொருந்தக் கூடிய ஒரே காவியம் மகாபாரதம்.
@subbulakshmi69089 ай бұрын
அருமை ஐயா இந்த தொடரை எடுத்த அத்தனை பேருக்கும் நன்றி பாதம் பணிகிறேன்
@Mythili-g9j9 ай бұрын
துரியோதனனாக நடிப்பவர் தனது character role ஐ நன்கு புரிந்து கொண்டு நன்றாக நடித்துள்ளார்.
@நம்மபாலாஜி10 жыл бұрын
அமர்க்களம்! எங்கும் இறைவன்! எங்கும் கிருஷ்ணர்! "எல்லா ஜீவாத்மாவிலும் பரமாத்மா"!
@karthikvsk9516 Жыл бұрын
Anna ungal varigal arumai
@sundaricv27 Жыл бұрын
@@karthikvsk9516 'good9
@thevinithev1159 Жыл бұрын
Om namo Narayana 🙏🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏🙏 Om namo Narayana 🙏🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏🙏 Om namo Narayana 🙏🙏🙏 Om namo Narayana 🙏🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏 Om namo Narayana 🙏🙏🙏
@devarajansk9676 Жыл бұрын
@govindpachi7253 Жыл бұрын
@@karthikvsk9516 FC
@KHTFamily2111 ай бұрын
துரியோதனன் நடிப்பு அருமை 👏👌
@nithyakavin58937 ай бұрын
அனைத்து வேடங்களிலும் கிருஷ்ணராக நடித்துள்ளவர் அற்புதமாக உள்வாங்கி நடித்துள்ளார் எல்லா பாத்திரமும் பொருத்தமாக உள்ளது 😊
@ksumathi6071 Жыл бұрын
பார்பதெல்லாம் கிருஷ்ணன் மற்றும் பலரும் அவரே யாரை சிறைப்பிடிப்பது என்றே புரியவில்லை துரியோதனன் சூப்பர் கண்ணா அருமை வாழ்த்துக்கள்
@BalaMurugan-om6tf Жыл бұрын
அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் துரியனிடம் எவ்வளவு கருணையடா உனக்கு... எங்களை மட்டும் விட்டு விட்டாயே...ஓரளவு கூட ஞானம் இல்லாத எங்கள் மீது இன்னும் உமக்கு தயை....இரக்கம் தோன்றவில்லை யா....கண்ணா.....
@stryker007lol Жыл бұрын
Kavalai wendam. Krishnanin Karunaiyum, anbum wazhthum epodum irukkum, Muruga. Keep trying the good things and don't stop.
@anjalilakshmanan.a6471 Жыл бұрын
ஆம்....
@kaviya.s13339 ай бұрын
அன்பர்! அது கருணையா? நிஜத்தை மாயையில் மறைய வைத்து. நிஜம் எது ? உணர முடியாத நிலை அது.
@Mythili-g9j8 ай бұрын
சிறையில் உள்ளவனும் தனது சகோதரனே. சிறையின் காவலாளியரும் தனது சகோதரனே. என்பதை துரியன் உணர்கிறான்.
@Mythili-g9j8 ай бұрын
பார்க்கும் அனைத்து உயிர்களும் அந்த இறைவனின் சொரூபமாக இருப்பதை அறிந்து கொள்கிறான் துரியன்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்படைய செய்ய வில்லையே ஏன் என்று சிந்தித்தால் செம்மொழியான எம்மொழி 'தமிழ்' மகாபாரதத்திற்க்கு மகுடம் 'ழ' சேர்த்ததேயாகும்..
@anjalilakshmanan.a6471 Жыл бұрын
உண்மை யாகும் 👍
@jfskydkdkydoydr7p06r8 ай бұрын
100%❤
@ganesanm460810 ай бұрын
ஒவ்வொரு ஜீவனின் இதயத்தில் இருப்பவன் இறைவன் அவனின்றி ஒன்றும் இல்லை இந்த பிரமாண்டத்தில் என்பதை காட்டுகிறது இந்த இபிஸோட்
@rajagopaln20783 ай бұрын
இதை உருவாக்கிய அத்தனை பேருக்கும் நான் தலை வணங்குகிறேன்
@kannanl75388 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் இது சலிப்பதில்லை இதுபோன்று கலியுகத்தில் எதிர்பார்ப்பது மிக அரிது வருடங்கள் பல சென்றாலும் போற்ற வேண்டிய காவியம் கிருஷ்ணனின் முகபாவனையும் பேச்சி வன்மமும் சாதுரியமும் போற்றப்பட வேண்டியது விதுரர் கர்ணன் அர்ஜுனனின் வில்வித்தை மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த மகாபாரதம் என்னும் காவியம் என் மனதில் நீங்கா ஓவியம்
@bornfreenaturally Жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏 எனது துயர் துடைத்து நல்வழி காட்டப்பா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
ஓம் தாமோதராய வித்மஹே..வாசுதேவாய தீமஹீ...தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத்...
@selva-the-sailor774 ай бұрын
பிஸ்மர் : நடக்கட்டும் இந்த யுத்தம் நான் காத்த தர்மம் குரு துரோணரின் வித்தியை காந்தார அரசரின் திட்டங்கள் அங்க தேசத்து அரசரின் தனுர் வித்தை இவை எதுவும்...... இவை எதுவும் இனி குரு வம்சத்தை காக்கபோவது இல்லை அவையில் உள்ள அனைவருடைய முடிவும் நேருங்கிவிட்டது🙂 தர்ம அதர்ம வழியினிலே நன்மை தீமைக்கு இடையினிலே விழையும் போரினில் சத்தியம் வென்றிடுமா!! 🔥✨மகாபாரதம் ✨
@Jaggadeshaa3 ай бұрын
My most favorite line in this entire serial ❤🙏
@Vijayalakshmi-lz8eo7 ай бұрын
the way sourab acted as every character is very detailed and amazing that's why he should be the one playing krishna at all times
@abipremaabiАй бұрын
பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் மகாபாரதம்🎉
@priyadharshini65338 ай бұрын
Arpit ranka excellent performance 🔥.... Bheeshmar words 🙁 from 16:17 to 17:15💔
@dharshkuttyma Жыл бұрын
2023 la mahabharatham paakuravanga oru like podunga❤
@vetrivetri157 Жыл бұрын
Hii
@vetrivetri157 Жыл бұрын
Dharsha
@MT-zj5vb Жыл бұрын
2022
@ggbalaji27 Жыл бұрын
2023 மட்டும் அல்ல இனி ஒவ்வொரு வருஷமும் LIKE போட வேண்டியதுதான்...
@mahalakshmik.c6397 Жыл бұрын
Hi
@kathirkathiresan4019 Жыл бұрын
அராஜககாரனின் ஆட்டம் ஆண்டவன் முன் அடங்கிவிடும். 🎉
@VETRIVEL-uo2oq10 ай бұрын
அதர்மவாதியான துரியோதனின் நடிப்பு சிறப்பு, கிருஷ்ணன் வேடதாரியின் அமைதியான நடிப்பு சிறப்பானது.
@anbuthiru9909 Жыл бұрын
Miss you appa.entha kathaya fulla solli valartha.enaku Mahabharata mela paithiyam aakkita.
@v.vinodhavishnumoorthivino99528 ай бұрын
பாண்டவற்காக மட்டும் இல்ல... அனைத்து விதமான மக்களுக்காகவும் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு மஹாபாரதத்தை வாசுதேவர் உருவாக்கினார்
@krishnanvenkatachalam979522 күн бұрын
கிருஷ்ணர் கடைபிடித்தது சூழ்ச்சி இல்லை. விசேஷ தர்மம். அதர்மம் தலைவிரித்து ஆடும் போது தர்மர் போன்றவர்கள் கடைபிடிக்கும் சாமான்ய தர்மத்தை கடைபிடிக்க முடியாது. தர்மத்தை காக்க விசேஷ தர்மத்தைத்தான் கடைபிடிக்க வேண்டும்.
@umaelayaraja6529 Жыл бұрын
Entha words gavaniungal Bheeshmar solgira varthaigal Nan kathu vantha tharmam Guru thronachariyar vithyai Kanthara arasin sathi thitam Anagadesathu arasin thanur vithyai Evai yavum guru vamsathai kakappovathillai wow avaroda voice mass🔥🔥🔥🔥
@sadhasivamshivam5404 Жыл бұрын
உண்மையில் கலியுகத்தில் அநீதிக்கு எதிராக வருவேன் என்று கூறினேன் வருவார் கிருஷ்ணன்
@alexpandiyan3589Ай бұрын
Ethuku melaya kaliugam pirakka venum
@Sureshramajayam197710 ай бұрын
விஜய் டிவி நம்ம இந்து கலாச்சார முறைப்படி ராமாயணம் மகாபாரதம் மிகச் சிறப்பான பதிவு இந்த சேனலை ஒளிபரப்புக்கு மனமார்ந்த நன்றி வார்த்தைகளை என்னில் அடங்காத வார்த்தைகளாக சொல்கிறேன் இந்த மகாபாரதத்தை தினமும் பார்த்தாலும் இப்பதான் புதிதா பார்க்கிறோம் இந்த எபிசோடை என்று நினைக்கத் தோன்றுகிறது நமது கிருஷ்ண பரமாத்மா அவர்கள் சிந்தித்து செயல்படுங்கள் சிந்தித்து செயலாற்றுங்கள் என்ற வசனத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார் இந்த வசனத்தை கேட்கும் போதெல்லாம் எந்த மன அழுத்தமும் இல்லாமல் மன அமைதியுடன் பயணிக்கிறோம் நன்றி இந்த வாய்ப்பை எங்களுக்கு கொடுத்த விஜய் டிவிக்கு கோடான கோடி நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அருமையான
@_Badrinath Жыл бұрын
Dhuriyodhanan Shocked Krishna Rocked 😂😂😂🎉🎉🎉
@chandrak5883 Жыл бұрын
😄😄😄😄
@mkcreationtamil3579 Жыл бұрын
😅😅😅
@RajeshwariRaj-py4yj8 ай бұрын
😁😁😁😁😁
@hariniarudhradharisanam31137 ай бұрын
😂😂😂
@meganathankrishnak99425 ай бұрын
😂😂😂😂😂😂
@Priyakarthik-nk9em7 ай бұрын
இந்த மகாபாரதத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் குடுத்து உள்ளார்கள்
@sanjeevv8557 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே காவியம் இந்த மகாபாரதம் தான்.
@adore20018 ай бұрын
Arpid Ranka's (Duriyodhana) acting is excellent! In real Arpit is a good friend of Beem, Arjun, Nakul, Sahadev, Yudishtr and Drowpathi :-) They are an excellent team of actors
@pradeep44296 ай бұрын
பீஷ்மர் speech: நான் காத்த தர்மம் குரு துரோணரின் வித்தை காந்தார அரசரின் திட்டங்கள் அங்க தேச அரசரின் தனுர் வித்தை இவை எதுவும் இனி குரு வம்சத்தை காக்க போவதில்லை 🙏🙏🙏🙏🙏 These four persons act as Trump card for Kurukshetra war
@selva-the-sailor774 ай бұрын
19:38 இந்த மனசு தான் சார் கடவுள்❤
@AmuthaSelvan-l6j5 ай бұрын
என் தனிமையில் மாகா பரதம் தான் பாப்பேன் எத்தனை முறை என்று சொல்ல முடியாது❤
@PARAMASIVAMB-lv4mk Жыл бұрын
எனக்கு மகாபாரதம் போர் என்றால் ரொம்ப பிடிக்கும்
@vijayag1520 Жыл бұрын
துரியோதனனாக நடித்தவர் தன் அபாரத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
@sg8nj4 ай бұрын
Krishan , Bheeshmar and Saguni ya vidava
@thisathisa3 ай бұрын
ஆம்
@pradeepaprathi40392 ай бұрын
Intha episode full ahh duriyothana excellent ah perform pannirukaru @@sg8nj
@NaniNithik5 ай бұрын
எத்தனை முறை பார்த்தலும் மறக்க முடியாத காவியம் 🙏.. தத்ரூபமாக வாழ்ந்து நடித்து இருப்பார்கள்...
@samuthirakanip547 Жыл бұрын
Director Vida athiga thadavai pathutean analum continue akuthu arvam🎉🎉
@Mythili-g9j9 ай бұрын
கிருஷ்ணரின் பொறுமை அமைதி தூதுவராக வந்து அஸ்தினாபுரத்தின் அரசவையில் தனது தர்மம் நிறைந்த மனம் கொண்டு செயலாற்றும் திறமை கிருஷ்ணரைத் தவிர வேறு யாரும் அமைதி தூது எடுத்து வர பொருத்துமான நபர் வேறு ஒருவர் கூட இல்லை. தன் நிலையில் இருந்து சற்றும் மாறாதவராய் தனது தூதுப் பணியை செவ்வனே ஆற்றுகிறார் கிருஷ்ணர். நன்றிகள் கிருஷ்ணரே. அற்புதம் தங்களின் பணி.
@Mythili-g9j9 ай бұрын
கிருஷ்ணரின் மனோபாவம் ஒவ்வொரு காட்சியிலும் அற்புதம் அதி அற்புதம் என்றே கூற வேண்டும். கிருஷ்ணரின் பாத கமலங்கள் போற்றிப் பணிகிறேன். ....
@jaitour6 ай бұрын
@@Mythili-g9jஅவரால் தான் மகாபாரதம் தீர்மானிக்கப்பட்டதே....பிறகு அவரை தவிர வேறு யார் சிறந்தவராக இருக்க முடியும்...?? Hare krishna hare Rama❤❤
@sathishkumar-j8o4 ай бұрын
Indha oru episode krishnan charector avar super ah pannitaru❤❤❤
@பாமாகாமா10 жыл бұрын
வாசு தேவ கிருஷ்ணனின் ஒவ்வொரு வசனமும் வாழ்க்கைக்கு தேவையானவை, மனிதனாகப் பிறந்தவன் தனக்கு ஞானம் தேவையென தான் எண்ணாவிடில், இறைவனே நினைத்தாலும் ஞானம் கிடைக்காது
@srinivasan8721 Жыл бұрын
துறியோதனன் character super acting
@sangeethar7745 Жыл бұрын
💖⚡Mahabharatham la enaku romba romba pudichavanga பிஸ்மிர் karnan கிருஷ்ணன் my favorite is பிஸ்மிர் 💯💗
@udayakarthika8704 ай бұрын
என் ஆயுள் உள்ளவரை பார்த்தாலும் சலிப்பேஅடையாது
@muthuraj332611 ай бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் முடிவில் தர்மமே வெல்லும்
@Steebarajan3 ай бұрын
இந்த ஹரே முராரி பாடலினை கேட்கும் போதெல்லாம் என் உடலானது சிலிர்த்து விடுகின்றது.
@ragavaryaan11867 ай бұрын
12:15 கிருஷ்ணனை நான் வதைத்து காட்டுவேன் பீஷ்மர்- போ இன்னொரு show காட்டுவான்
@Jaggadeshaa3 ай бұрын
😂😂😂
@Jaggadeshaa3 ай бұрын
Bheeshmar mind voice: “yalle.. vaanginathalaam patthaathaa?” 😂😂😂
@thanigait19082 ай бұрын
😂😂😂
@lingeshsurya3 ай бұрын
2024 ல் மகாபாரதம் பார்பவர்கள் ஒரு 👍 பன்னுங்க
@TamilMadal-d8x3 ай бұрын
யாரை பாராட்ட வென்று தெரியவில்லை.. இசை, இயக்கம், நடிப்பு, டப்பிங் அனைத்தும் அருமை❤
@Venkat.266 Жыл бұрын
துரியோதனனின் அகம்பாவம் இப்போதும் குறையவில்லை.....😬😬😬
@archanas20125 ай бұрын
துரியன் அருமையான நடிப்பு ❤❤❤❤
@SG-df3mm5 ай бұрын
🌹இந்த. மகா பாரதம் 🌹❤️2024❤️🌹மக்கள் ❤️லைக் 🌹🌹
@velusevalingam9103 Жыл бұрын
கிருஷ்ண லீலை அற்புதம்
@MrSundar554 ай бұрын
Ippo paatthalum pudhusa paakkura mathiriyae irukkum. Wow....... what a series... Hatsoff to characters selections, especially BGM.....Indha series ah PG padikkumbothu irundhu paatthuttu irukkaen, appo evlo excited ah irundhucho same excitement ippo paakkumbothum irukku
Enakku manasu sari illaatha time naa mahabhaaratham paarppan enakku romba piditcha kaaviyam.
@Mythili-g9j Жыл бұрын
How much patience lord krishna can maintain by himself.
@jaitour8 ай бұрын
சிறுவயதில் வெண்ணெய் திருடி உண்டு வாழ்ந்தவன்.... கள்வனாய் வாழ்ந்தவன்.... இடையர்ரான அந்த வாசுதேவன் கிருஷ்ணரை சித்தரவதை செய்து வதைத்து கொன்றே தீர்வேன்.... தூரோனர்:மூடன் துரியோதனன்....😂😂😂
@indumathisenthilvel31643 ай бұрын
I like mahabaratham very much. இதை பார்த்த பிறகு ததான் எனக்கு கிருஷ்ணா பரமாத்மாவை பிடித்தது. என்ன அவரது மகிமை. அவரை நினைக்காத நாளில்லை. சொல்ல வார்த்தைகள் இல்லை. வாசுதேவ கோவிந்த கிருஷ்ணா. அனைவரையும் நலமோடு வைப்பாயாக. Hare krishna
@ramasamysivaprakasam87912 ай бұрын
மிக அருமையாக இந்த மகாபாரதத்தை எடுத்துள்ளார்கள் நான் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை சலிப்பதில்லை
@VigneshVicky-ky8mz Жыл бұрын
09:05 Dhuriyothana mind voice:ennaku marana payatha kattitanuga parama😂😂😅😅
@sathishsathish38606 ай бұрын
😂😂
@vallappakumar3976 Жыл бұрын
Actually Duriyothana is blessed, he saw the real ropa of KRISHNA before anybody else.
@Rangasamy-py1hk Жыл бұрын
À😢
@amuthamurugasen2774 Жыл бұрын
Yes, but no brain at all mahamudan
@rajathi506 Жыл бұрын
P9. , xzx🎉 22:36
@Maghizh45 Жыл бұрын
In Vijay tv serial only 😅.. Actually, Arjun is the one who blessed to have god as friend and to see god
@kumareshkumaresh3573 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@umaelayaraja6529 Жыл бұрын
Thuriyodana acting awesome👏👏👏👏
@rameshk4173 Жыл бұрын
Ithihaas ....7000 years old ...Still mesmerizing after watching numerous times as still...
@padmavathithangaraj4127 Жыл бұрын
Yes😆
@harikrishnank1996 Жыл бұрын
Mahabharatham 5000 years old than pa. 310 BC yil nadanthath akathan Aryabhattan sonniyirukkath😊
@jaitour7 ай бұрын
@@harikrishnank1996 கடலில் மூழ்கிய துவாரகை காலம் 9000 BCE பிறகு மகாபாரதம் எப்படி 5000 BCE யில் நடந்து இருக்கும்????
Duryodhanan mind voice- யார்ரா இவன்??சரியான விக்ரம் fan ah இருப்பான் போல எல்லா role um அவனே பண்ணுறான்😮😮😮
@katze0073 ай бұрын
Krishnan’s BGM 🔥
@kumarmanimegalai-q9n5 күн бұрын
தூனி லும். துறும்லும் இருப்பா ர் இறை வன் கிருஷ் னரு
@prabakaranprabakaran33946 ай бұрын
Idhu than da episode..... kola mass😬🥵☠️🔥💥🔥💥🔥💥🔥💥🔥
@Thirumalai036 ай бұрын
Krishna Rocked 💀Duriyodhanan shocked 😂✅
@po0thepanda9405 ай бұрын
I think this is best episode 🎉❤
@rajasubhasivakumar5180 Жыл бұрын
Mahabharatham is great ❤Krishna
@umaelayaraja6529 Жыл бұрын
Saguniyaga mariya krishnar mass🔥🔥🔥🔥
@sampathkumarnamasivayam58462 ай бұрын
உயிரில் கலந்த உறவே மகாபாரதம் ஞான திறவுகோல்.
@vishnusankar3052 Жыл бұрын
10:17 அந்த REACTION❤😊
@megaservicemegaservice11559 ай бұрын
நான் மகாபாரத வாழ்வின் காலத்தில் வாழ்ந்திருப்பேனா என்பதை அறியேன் ! ஆனால் இருந்திருப்பேனா என்பதை அந்த துவாரகாபுரிக்கு சொந்தமான வாசுதேவ கிருஷ்ணன் தான் கூறவேண்டும்............
@Mythili-g9j6 ай бұрын
அதி அற்புதமாக கிருஷ்ணர் தமது இறைச்சக்தியை வெளிப்படுத்துகிறார். ... அவர் தமது இறைச்சக்தியை வெளிப்படுத்துவது நிறைந்த சபையில். திரௌபதிக்கு ஆடையை வளரச்செயது அவளது மானம் காத்ததும் பெரியோர் நிறைந்த அஸ்தினாபுரத்தின் அரசவையில்.....
@Mythili-g9j6 ай бұрын
துரியோதனன் கிருஷ்ணரை ஒரு போதும் இறைவனாக ஏற்க முற்படவில்லை. ....இது அவனது பிறவிப் பயன் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. .....
Duriyonan self respect and ego what a goosebumps. Really brave and kings attitude. Never scare even krishnar show he was god avatar.
@veluanandhan4105 Жыл бұрын
Hitting a iron wall is not courage but foolishness
@thnnesnesh7773 Жыл бұрын
@@veluanandhan4105 what u want tell now?
@entertainmentdesires757 Жыл бұрын
It's not self respect and ego but fully his foolishness
@thnnesnesh7773 Жыл бұрын
@@entertainmentdesires757 how u say its foolish? Can u explain me?
@saravanankrishna854011 ай бұрын
Rightly said, for me duriyodhana & ravanan are not good people but brave people, even after they both got true incarnation of lord vishnu they didn't back off
@subadrasankaran4148 Жыл бұрын
Acting dubbing songs all are fine it seems we are also there with them