Mahabharatham 10/10/14

  Рет қаралды 2,664,804

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 888
@Yuki_Nabiie
@Yuki_Nabiie Жыл бұрын
கர்ணரே........ தாங்கள் மாபெரும் வீரரே எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் இறப்பதைக் காண இயலவில்லை கண்கள் கண்ணீரில் மிதக்கின்றது எத்தனை முறை பார்த்தாலும் மன வலியை ஏற்படுத்தும் காட்சி Aham Sharma தாங்கள் இப்படத்தில் நடிக்கவில்லை அதில் வாழந்துள்ளீர் மிகவும் அருமையான நடிப்பு உங்களை தவிர வேறு எவருமே இப்பாத்திரத்துக்கு உரியவராகவில்லை
@annamalaibharathi90
@annamalaibharathi90 Жыл бұрын
போற்றி போற்றி கர்ணா
@ramamanis1478
@ramamanis1478 Жыл бұрын
Yes..... Got tears after watching 😭
@manurajmanurajpiruuu3503
@manurajmanurajpiruuu3503 Жыл бұрын
உன்மை . என்னுடைய கீரோ கர்னன்
@ManjariManjari-hq1gh
@ManjariManjari-hq1gh Жыл бұрын
Same feeling bro
@Yuki_Nabiie
@Yuki_Nabiie Жыл бұрын
@@ManjariManjari-hq1gh then I'm not brother basically
@NaveenKumar-wz1wn
@NaveenKumar-wz1wn Жыл бұрын
கங்கையின் நீரோட்டம் போல கர்ணனின் மரணத்தை கண்டு கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது 😢😢😢😢😢😢😢😢😢
@thevinithev1159
@thevinithev1159 Жыл бұрын
💔💔💔💔💔💔💔💔💔💔💔
@JjayaprakashPrakash
@JjayaprakashPrakash Жыл бұрын
ஆமாம் எத்தனை முறை பார்த்தாலும் என்னால் கண்ணீரை அடக்க முடியாமல் தவிக்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@narayanannarayanan4833
@narayanannarayanan4833 Жыл бұрын
😢😢😢😢😢
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 Жыл бұрын
Yes Kannur varukerathu
@saraswathiperiyasamy9978
@saraswathiperiyasamy9978 2 ай бұрын
😂
@mohanabalamugran9010
@mohanabalamugran9010 9 ай бұрын
கர்ணன் விஷாலி காதல் அருமை❤❤❤
@savithirisavithiri6491
@savithirisavithiri6491 9 ай бұрын
Virushali
@gracyrani3886
@gracyrani3886 5 ай бұрын
யார் அவர்
@SarathiRanga
@SarathiRanga 5 ай бұрын
​@@gracyrani3886கர்ணனின் மனைவி.
@sanjeevv855
@sanjeevv855 10 күн бұрын
​@@gracyrani3886 Virshali is Karnan's wife.
@likefit50
@likefit50 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் அழுகையை அடக்க முடியலை இறைவா 😭😭
@sureshsamithevan
@sureshsamithevan 4 ай бұрын
உண்மைதான் என் அழுகையும் நிறுத்த முடியவில்லை 😭😭😭😭
@thirumagandhanam9645
@thirumagandhanam9645 3 ай бұрын
கண்ணீரை அடக்க இயவில்லையே
@SuganyanalaphanSuganyanalapan
@SuganyanalaphanSuganyanalapan Ай бұрын
😭😭😭😭😭😭
@yas3112
@yas3112 Жыл бұрын
Watching it in 2023 Still had tears watching this moment ❤
@ahmadfazil7419
@ahmadfazil7419 Жыл бұрын
😢
@selvakumari854
@selvakumari854 Жыл бұрын
Me too..
@arivuselvirajaram8294
@arivuselvirajaram8294 Жыл бұрын
Yes me too but how shoring this seen
@mathiyazhagi9748
@mathiyazhagi9748 11 ай бұрын
Even now iam watching
@thavamrani8771
@thavamrani8771 Жыл бұрын
இந்த மஹாபாரத்தை பார்த்து அதிகமாக கண்ணீர் வடித்து இருப்பார்கள் அது கர்ணனுக்காக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்
@adhithyashivam3528
@adhithyashivam3528 Жыл бұрын
கர்ணன் மற்றும் அபிமன்யூவின் மரணத்திற்கு தான் நான் அதிகமாக கண்ணீர் வடித்தேன்.
@sriviselva6837
@sriviselva6837 Жыл бұрын
மிகவும் சரி
@kasisons8029
@kasisons8029 Жыл бұрын
ஆம் நானும் தான்😢😢
@varshinijaswanth96
@varshinijaswanth96 Жыл бұрын
ஆம்
@kavipriya-mo7xw
@kavipriya-mo7xw Жыл бұрын
Yes 😢😢
@ahilar50
@ahilar50 Жыл бұрын
நடிகனின் பெயர் தெரியவில்லை. நடிப்பில் நமக்கு கண்ணீர் பெருகுகிறது.தமிழ் குரல் கொடுத்தவருக்கு.பல பாராட்டுகள்.நாம் இப்படி ரசிக்க அவரே முக்கிய காரணம்.
@Wallflower_2595
@Wallflower_2595 Жыл бұрын
Actor name - Aham Sharma
@ahilar50
@ahilar50 Жыл бұрын
Thank you
@நிகில்ரத்னம்
@நிகில்ரத்னம் Жыл бұрын
Nadigar peyar aham sharma
@Drama_Crush_55
@Drama_Crush_55 Жыл бұрын
Aham Sharma ❤
@Kalai1984-y1r
@Kalai1984-y1r Жыл бұрын
Aham sharma as Karnan
@Johnsons-43
@Johnsons-43 9 ай бұрын
கோடி முறை பார்த்தாலும் சலித்துப் போகாது இந்த மகாபாரதம்
@laxmanang8506
@laxmanang8506 Жыл бұрын
கடவுளின் அருள் எவருக்கும் எளிதில் கிடக்கக்கூடியது அல்ல இந்த காவியத்தில் நடித்த அனைத்து கதா பாத்திர நடிகர்களும் கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் அதில் கிருஷ்ணர் வேற லெவல்
@dhanalakshmis1006
@dhanalakshmis1006 Жыл бұрын
Vasudeva Krishnarum karnanum real polave thonrukirathu
@rkvsable
@rkvsable Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aj.madhankumar9158
@aj.madhankumar9158 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த 8 ай бұрын
Athiga padiyaana aasaye perum thunpathukku kaaranam enpatay lord Krishna migavum thelivaaka ulakukku edutthurathullaar.... Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏🙏🙏🙏🙏
@nithyagunanithyaguna751
@nithyagunanithyaguna751 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GoodSaying-bs9xj
@GoodSaying-bs9xj Жыл бұрын
5:06 to 7:55 சூரிய தேவன் பாடலில் ஆரம்பித்த புனித கர்ணனின் பிறப்பு சூரிய தேவன் பாடலில் நிறைவுற்றது😭
@Mythili-g9j
@Mythili-g9j 11 ай бұрын
யுத்த களத்தில் உன் ஒருவனுக்கு மட்டுமே ஜீவன் முக்தி கிடைத்தது கர்ணா. ...
@amiemohan8578
@amiemohan8578 5 ай бұрын
Bheeshmar also
@sakthiparameswaran1403
@sakthiparameswaran1403 Ай бұрын
கர்ணன் மட்டும் அல்ல சகோ, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுறை கேட்டு, தன் மரணத்தை ஏற்றுக் கொண்ட பீஷ்மர், த்ரோனாசாரியார் அவர்களும் முக்தியை நல்குவர். இந்த மூன்று பேரையுமே அழிக்க முடியாதவர்கள். முக்திக்காக தன் மரணத்தையே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஏற்றுக்கொண்டர்வர்கள்.
@SokkalingamSokkalingam-f6o
@SokkalingamSokkalingam-f6o Ай бұрын
That's true
@saravananpandiankarnan
@saravananpandiankarnan 10 жыл бұрын
கர்ணா...நீ பிறந்த போது கேட்ட தாலாட்டு பாடலை இன்று உயிர் பிரியும் போது கேட்டு இவ்வுலகத்தை பிரிந்தாய்........கர்ணா உன் அன்பு தம்பிமார்கள் உனக்காக அழும் போது கிருதயம் வேதணை ஆகிறது.........உன்னுடைய பாசத்தை அனைவரும் புரிந்து கொண்டனர்..........கர்ணா உன்னை போல வீரன் அகிலத்தில் இல்லை....உன் குந்தி மாதாவை அவதுாறு கூறகூடாது என்று தம்பிகளிடம் கூறும் போது உன் குந்திமாதா மீது உள்ள பாசத்தை குறிக்கிறது......நீ தாய் பாசத்தில் சிறந்தவன் ஆவாய் கர்ணா...................கர்ணா உனக்கு வாக்கு தரும் ஆர்ஜீணன் உன் மேல் வைத்து உள்ள அன்பை புரிந்து கொள்ள முடிகிறது...........கர்ணா நீ ஓரு மகன், வீரன், தமையன், நண்பன், கணவன், அரசன், வள்ளல் என எல்லாவற்றிலும் சிறந்தனாக விளங்குனாய்......................கர்ணா உன் பெயர் பகவான் கண்ணனுக்கு இணையாய் ஏன் அதற்க்கும் மேல் தான் போற்றப்படும்............. கர்ணா கர்ணா கர்ணா கர்ணா கர்ணாணாணாணாணா!!!!!!!!!!!
@Covaipeacock
@Covaipeacock 9 ай бұрын
என் மனதில் இருந்த அனைத்து கூறிவிட்டீர்கள்😢
@ekmoorthy6148
@ekmoorthy6148 9 ай бұрын
மனதிற்கு அமைதி கிடைக்கிறது வாழ்க்கை நிலை யானம😂 உணர்த்துகிறதுsri Ramakrishna agency Erumaipatti
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த 8 ай бұрын
Wonderful pukzhaanjali to karna.... Really proud of you 🙏
@kavin557
@kavin557 6 ай бұрын
கிருஷ்ணனை புகழ்ந்து கூறாதீர் ஆத்திரமாய் வருகிறது அதர்மி மாபெரும் அதர்மி
@SGAMING99633.
@SGAMING99633. 6 ай бұрын
❤❤❤
@ThenmozhiSuresh-f7m
@ThenmozhiSuresh-f7m 9 ай бұрын
கர்ணா உன் மரணம் எங்கள் அனைவரின் நெஞ்சம் பல மடங்கு. வேதனை அளிக்கிறது. இது போல் ஒருவனை இனி அகிவத்தில். பார்க்க. முடியதே கர்ண
@Jega-gf9zk
@Jega-gf9zk 9 ай бұрын
நிஜத்தில் கூட இப்படி அழுதது இல்லை..I love you karna❤❤❤..௭ன்ன புண்ணியம் செய்தேன்..இந்த கதையை பார்பதற்கு...
@gunasekaranponnusamy2909
@gunasekaranponnusamy2909 Жыл бұрын
மாவீரன் கர்ணனின் இறுதி நிலை இரு கண்களையும் குளமாக்குகிறது.
@ND-jm2tb
@ND-jm2tb Жыл бұрын
Can't control tears while kunti singing the song... Watching 100th time... Still the feelings fresh.... Pity karna.... ❤
@gowthamwolverine6790
@gowthamwolverine6790 Жыл бұрын
கண்ணீர் ரோடு தொடருந்த பந்தம் கண்ணீர் உடன் முடிவு பெற்றது😭
@vipgowtham5987
@vipgowtham5987 5 ай бұрын
கர்ணன்~ வில் வித்தையில் நான் சிறந்தவன் ஆனால் நீ உத்தமன் ஆவாய் அர்ஜுனா...💯
@ThilahaSaravanan
@ThilahaSaravanan Жыл бұрын
இவ்வுலகம் இருக்கும் வரை கர்ணன் புகழ் இருக்கும். 😢
@fangirl1631
@fangirl1631 Жыл бұрын
இவை அனைத்தும் உண்மையாக நடந்துள்ளது என் நினைக்கும் போதே மனம் பதறுகிறது 😢 கர்ணன் தன் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துள்ளார்😢💔😔
@chinnaduraia3082
@chinnaduraia3082 8 ай бұрын
அழுதழுது கண்ணீர் வற்றி விட்டது..
@NirojiniNiro-ry9dr
@NirojiniNiro-ry9dr 8 ай бұрын
❤❤❤
@SuganyanalaphanSuganyanalapan
@SuganyanalaphanSuganyanalapan 7 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@malarmalar1511
@malarmalar1511 6 ай бұрын
Aluthe mukam vinkivittathu😢 enaku😞
@statusuploader481
@statusuploader481 6 ай бұрын
Ithu anaithum punai surudugal
@kathirvelkathir6239
@kathirvelkathir6239 Жыл бұрын
மகாபாரதத்தின் கதையை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இப்பிரவியில்
@raniarumugam3784
@raniarumugam3784 4 ай бұрын
😢😢😭😭😭
@Kishnaraj-l1d
@Kishnaraj-l1d 6 ай бұрын
காலமானது உள்ளவரை உன் வீரத்தை இவ்வகிலமானது போற்றி பறைசாற்றும் வீரனே
@sathyasanthiya8037
@sathyasanthiya8037 Жыл бұрын
என்னை அறியாமலேயே கண்ணீர் வருகிறது
@AravindPriya-lw7rv
@AravindPriya-lw7rv 9 ай бұрын
உன்மையான பாசம்,,,,❤❤❤
@S.POORANIS.POORANIPOORANI
@S.POORANIS.POORANIPOORANI 8 ай бұрын
Ama🥹🥹🥹
@sanjeevv855
@sanjeevv855 Жыл бұрын
I like karnan in Mahabharatham. கர்ணன் இறப்பு கண்டு தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது😢😢😢
@prakashview4874
@prakashview4874 Жыл бұрын
சகோதரர்கள் பாசம் கர்ணன் பலத்தை குறைத்தது😢😢
@seethalakshmiharikumaran9276
@seethalakshmiharikumaran9276 Жыл бұрын
கூடவே அதர்மத்தின் தரப்பில் நின்றதால் கர்ணனும் அதர்மியனான்.
@vijayshankar4842
@vijayshankar4842 Жыл бұрын
​​@@seethalakshmiharikumaran9276 நீங்கள் கூறுவது போல் கர்ணன் அதர்மத்தின் பக்கமே நிக்கட்டும். பாண்டவர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்றே வைத்து கொள்வோம். பிறகு ஏன் பாண்டவர்கள் பக்கம் நின்ற அபிமன்யு, உப பாண்டவர்கள்,துருபதன், சிகண்டி, டிஸ்டயதுமணன், சாத்தியகி போன்ற வீரர்கள் மடிந்தார்கள் அப்படி என்றால் இவர்கள் அனைவரும் அதர்மிகள் என்று அர்த்தமா?, கிடையவே கிடையாது. தர்ம அதர்மம் என்பது இரு தரப்பிலும் இருந்தது. துரியன் முழுமையான கெட்டவனும் கிடையாது, அதே நேரத்தில் பாண்டவர்கள் முழுமையான நல்லவர்களும் கிடையாது
@speedxx0055
@speedxx0055 6 ай бұрын
​@@seethalakshmiharikumaran9276துரியோதனன் அதர்மன் இல்லை அவரும் நல்லவரே .
@VEERAA148
@VEERAA148 5 ай бұрын
​@@seethalakshmiharikumaran9276என்னை பேச வைக்காதே... திரவுபதி நல்லவளா...நீயே கூறு😂
@prashanthisrinivasan3551
@prashanthisrinivasan3551 5 ай бұрын
​​@@VEERAA148yes she is incarnation of goddess nee serial la pakra Mari draupadi Amman karnan ah epovume insult panade illa read original scriptures, avanga amman respect her , she is Kali
@kanakarajraj2914
@kanakarajraj2914 6 ай бұрын
அப்பா,அம்மா இறந்த போதும் அதிக பட்சம் மூன்று மாதம் நான் அழுதது இல்லை ஆனால் கடந்த இரண்டு எபிசோடை 9 வருடங்களாகியும் இன்று பார்த்தும் என்னால் என் கண்களில் இருந்து வழியும் கண்ணீர் துளியை கட்டுப்படுத்த முடியவில்லை😢😢😢...
@umasenthil2740
@umasenthil2740 6 ай бұрын
Drona don't want to participate ekalaiva in kurshtra war. If he participate in war that situation even more critical to defeat him.
@Hitman45.Captain_India
@Hitman45.Captain_India 5 ай бұрын
​@@umasenthil2740adhukuthan arjuna ekalaivan finger a vetta vachaan Arjunan konjam kettavan than
@rathnamariyappan4875
@rathnamariyappan4875 4 ай бұрын
Same 😢
@Kumar-p9s
@Kumar-p9s 4 ай бұрын
😢🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🌺🌹🌹🔥🌺🙏🙏🙏🇮🇳🩸
@porselvamporselvam9018
@porselvamporselvam9018 3 ай бұрын
😢😢
@kanchanarajan8485
@kanchanarajan8485 Жыл бұрын
இந்தப் பாடல் தாயின் கண்ணீர் தொண்டை அடைத்து அழுது தலைவலித்தது
@KumaranVel-it2mn
@KumaranVel-it2mn Жыл бұрын
கர்ணன் என்றும் மாவீரனே ☺💞
@KumaranVel-it2mn
@KumaranVel-it2mn Жыл бұрын
உண்மை
@NOTWHITE-hd6ls
@NOTWHITE-hd6ls Жыл бұрын
bhishmar
@Devi-bi9tn
@Devi-bi9tn 6 ай бұрын
Karnan
@Devi-bi9tn
@Devi-bi9tn 6 ай бұрын
Is a emotion
@vijilakshmi1256
@vijilakshmi1256 4 ай бұрын
அர்ஜீனன் நடிப்பு தத்ருபமா இருக்கு❤அபாரம்❤❤❤❤
@chandrasekar3500
@chandrasekar3500 Жыл бұрын
இதில் வரும் கதாபாத்திரங்கள் விட பிண்ணனி இசை நம்மை உருக வைக்கிறது.
@Mythili-g9j
@Mythili-g9j 9 ай бұрын
தர்மம் தடைபட்டது. தடுமாற்றம் அடைந்து குந்தி அன்னையின் கைகளால் ஈன்றெடுத்த புதல்வனை ஆற்றின் ஓட்டத்தில் பரிசிலில் விட வைத்தது. விதியின் கரங்கள் மிக மிக மிக வலிமையானது. ..
@hemalatha9089
@hemalatha9089 7 ай бұрын
அபிமன்யு மரணம் மிகவும் கொடுமை அந்த வலி நிறைந்த ஒரு மரணம் இக் குருச்சேத்திரத்தில் எவருக்கும் நிகழவில்லை😢😢😢
@mathasri6768
@mathasri6768 Жыл бұрын
மஹாபாரதம்,இராமயனம்ககூராத எந்த எந்த அறிவுரையை யாரும் கூறி விட முடியாது.
@ManjariManjari-hq1gh
@ManjariManjari-hq1gh Жыл бұрын
Bibile Vida va....
@velmuruganrochy7112
@velmuruganrochy7112 Жыл бұрын
​@@ManjariManjari-hq1ghBible 2000 year munadi vanthuchun but Hindu puranam ethanayo thousands year ku munadi uruvachu this is our history 😢😢
@prakuchill8938
@prakuchill8938 Жыл бұрын
​@@ManjariManjari-hq1gh un per la enna iruko athan Bible la irukum poda dei
@onewisdom
@onewisdom Жыл бұрын
@@velmuruganrochy7112 Mahabharatham is a good story to watch. Which has some moral advises as well. It was written by vysar. Anything that written thousand years ago is not history. History is what happened in real. Mahabharat is a good written story with fiction.
@SharviniAdya
@SharviniAdya 10 ай бұрын
Yeah bibile vida pala madangu pala dharma valikalai engaluku koorum idhikasam engalin mahabharadham❤​@@ManjariManjari-hq1gh
@suyampulingam4996
@suyampulingam4996 Жыл бұрын
I can't control my tears 😢😢. Karna 😢
@Steebqaraj
@Steebqaraj 3 ай бұрын
இந்த நாடகத்தில் துரியோதனனை முற்று முழுதாக வில்லனாக்கி விட்டனர். ஆனால் அவர் பாண்டவர்களுக்கு மட்டுமே சத்ரு என வியாச பாரதம் உரைக்கின்றது. ஆனால் ஒன்று கதாபாத்திரங்கள் அனைத்தும் உயிரோட்டமாக உள்ளது. அதை பாராட்ட வேண்டும். அதே போல் தமிழ் குரல் கொடுத்தவர்களும் பிரமாதம்.👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@Kishnaraj-l1d
@Kishnaraj-l1d 2 ай бұрын
தர்மம் வெல்லும் என்று தெரிந்தும் நட்புக்காக உயிரை தந்தவன் கர்ணன்
@karthikeyanmkarthikeyanm2015
@karthikeyanmkarthikeyanm2015 Жыл бұрын
Karnan and Arjunan❤😢 Such a beautiful✨ understanding😉
@chinnasanjay9666
@chinnasanjay9666 10 ай бұрын
கண்ணீரை அடக்க முடியவில்லை இறைவா😭😭😭😭 பலமுறை பார்த்தும் பார்க்கும்போதெல்லாம் அழுதுவிட்டேன்
@Rahulkishore.A
@Rahulkishore.A 8 ай бұрын
சூர்யதேவ தேவா வரமளித்தாய் எனக்கே வேண்டிவந்த வரமது வேதனை ஆனதே கண்ணின் மணியே, கண்ணுறங்குவாய் துயர்கொண்டு அன்னை துடிக்கிறேனே துயில் கொள் கண்ணே, என் அன்பே துயில் கொள் கண்ணே, என் அன்பே சுழலும் நீரைப்போலே அலைகின்றதே என் இதயம் நீ அறிவாயா? மகனே என்னை நீ மன்னிப்பாயா? உன்னை நீங்கி நானும் எவ்வாறு வாழ்வேன்? கண்ணே உன்னை, மனமே தடுத்தும் பாயும் நீரில் போக்குகின்றேனே துயில் கொள் கண்ணே, என் அன்பே துயில் கொள் கண்ணே, என் அன்பே சூர்யதேவ தேவா வரமளித்தாய் எனக்கே வேண்டிவந்த வரமது வேதனை ஆனதே துயில் கொள் கண்ணே, என் அன்பே துயில் கொள் கண்ணே... 😭😭😭😭😭
@MeenaDevi-bb4mz
@MeenaDevi-bb4mz 6 ай бұрын
@yoganathanveerapathiran5782
@yoganathanveerapathiran5782 6 ай бұрын
வழிகின்ற விழி நீரை துடைத்துக் கொண்டு பார்த்தேன் கர்ணனுக்காகதான் 😢😢
@lakshmanaperumal193
@lakshmanaperumal193 7 ай бұрын
சாகும் போது கூட ஆசி வழங்கினார் அது தான் கர்ணன்
@zaaheerhiko
@zaaheerhiko Жыл бұрын
Some characters never die there live in our heart like karna ❤️ @2023
@RamyaSriRamyamurali
@RamyaSriRamyamurali 9 ай бұрын
கர்ணன் மரணம் என் இதயத்தில் வலியை கொடுத்தது
@sathishvaran845
@sathishvaran845 Жыл бұрын
கர்ணனின் மரணம் கண்டு அதை எண்ணி எண்ணி எனது உடல் நிலை சரியில்லாமல் போனது 😢😢
@nisshanthininisshanthini9522
@nisshanthininisshanthini9522 9 ай бұрын
🥺
@premaprem5482
@premaprem5482 6 ай бұрын
Tru😢😢😢😢😢😢😢😢😢
@Allrounder-mm
@Allrounder-mm Күн бұрын
Po da paithiyam 😂😂
@SathishKumar-dk9vc
@SathishKumar-dk9vc 10 жыл бұрын
Karna is real hero. Full eyes with tears.
@v.a.padmanabanchetty914
@v.a.padmanabanchetty914 3 ай бұрын
அற்புதமான தோடரின் இதயத்தை நேகிழ்ச்சியடைய கண்ணீர் சிந்த வைத்த தருணம் கர்ணன் மறைவு. சர்வமும் கிருஷ்ணார்பனம்.
@mastergamers2104
@mastergamers2104 6 ай бұрын
Karnan is immortal, he lives in our heart forever, he lives till the end of time.😢
@Kishnaraj-l1d
@Kishnaraj-l1d 6 ай бұрын
அபிமன்யு மரணத்தை போல கர்ணன் மரணமும் என்னை கதிகலங்க வைத்தது
@RaviM-d8s
@RaviM-d8s 4 ай бұрын
மகாபாரதம் ஃபுல் எபிசோடு பார்த்து விட்டேன் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்காத நான் கர்ணனுடைய இறப்பு அழுது கொண்டே இருந்தேன்😂😂😂😂
@rajipalani115
@rajipalani115 Жыл бұрын
என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் அறாக வழிந்தோடுகிறது 🙁😭
@unnamalai2000
@unnamalai2000 2 ай бұрын
Naanum ❤❤❤😂😂
@PrasV1595
@PrasV1595 Жыл бұрын
No matter how strong i am tears 😢😢 flows down watching karna scene ❤❤ he is real hero of mahabharata 💯💯💯💯💯
@loveyourself7481
@loveyourself7481 Жыл бұрын
Yess😭😭😭
@m.samsudeen952
@m.samsudeen952 Жыл бұрын
my self too😢😢😢😢
@NOTWHITE-hd6ls
@NOTWHITE-hd6ls Жыл бұрын
bhishmar
@sathishsathishkumar5691
@sathishsathishkumar5691 Жыл бұрын
Kannera control panna mudiyala
@harishjagadish3896
@harishjagadish3896 Жыл бұрын
Poda potta
@nagaarjun4772
@nagaarjun4772 Жыл бұрын
Aluthudu control la panna solli yarum sollala....bcas it's a well returned story
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Жыл бұрын
உண்மையைச் சொன்னீர்கள்.எவ்வளவு இறுக்கமான மனது கொண்டவராக இருந்தாலும் கண்ணீரை வரவழைத்து விடும்.
@mathasri6768
@mathasri6768 Жыл бұрын
Yes its true.
@saniyasia1487
@saniyasia1487 Жыл бұрын
@@ramuveeramani 😂😂 TV
@YogeshYogesh-xb7de
@YogeshYogesh-xb7de Жыл бұрын
மிகவும் சிறப்பான காவியம் என் அன்பு கர்ணா 😂😂😂😂😂😂😂😂😂😂
@banusatish3324
@banusatish3324 4 ай бұрын
I would like to see again n again. Kunthis talatu song 😢😢 heart touching. I request vijay TV to telecast again maharatham .
@priyadharshini6533
@priyadharshini6533 5 ай бұрын
😭😭😭 Aham Sharma pinnitinga ponga 👏👏👏... U will be always remembered as Karna❤
@govindasamyraju3913
@govindasamyraju3913 9 ай бұрын
தெய்வமே. கர்ணா.
@yoganathanpunidha9826
@yoganathanpunidha9826 Жыл бұрын
Watching 2023 . Tears ah control panna mudiyala. Ulagin unmayana veerar karnar😭💔💔
@mathisarma9174
@mathisarma9174 Жыл бұрын
இந்த தொடர்றை என்னால் சாகிர்கா முடியாது 😭😭😭😭😭😭♥️
@thalapathyshivar5918
@thalapathyshivar5918 Жыл бұрын
Karna ur are the real god of mahabharath😭😭😭
@eaindraaung1003
@eaindraaung1003 Жыл бұрын
எத்தனை முறை பாட்டாலும் கண்ணீரை அறக்கமுரியவில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 9 ай бұрын
அருமையானதோர் பொக்கிசம் இவை.. கவனமாக பாதுகாக்கப்பட வேண்டியவை
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 2 ай бұрын
விஜய் டிவி மஹாபாரதம் 234 எபிசோட் உள்ளது. நீங்கள் அவற்றை டவுன்லோடு செய்து டெஸ்க்டாப்பில் சேமித்துக் கொள்ளலாமே.
@kalpanamurugan8419
@kalpanamurugan8419 Жыл бұрын
வாய் விட்டு அழுது விட்டேன்....😭🥺
@aloneboynaveen603
@aloneboynaveen603 Жыл бұрын
😢
@premaprem5482
@premaprem5482 6 ай бұрын
😢😢
@ramyarakshamurugan3869
@ramyarakshamurugan3869 5 ай бұрын
Nanumtha😭
@duraim4624
@duraim4624 5 ай бұрын
Ennalaium mudiyala bro....
@kumbubumbu
@kumbubumbu 10 жыл бұрын
துரியோதனன் அல்லது அவனது தம்பியரில் ஒருவனாவது அர்ஜுனனை விட திறமை வாய்ந்தவனாக இருந்திருந்தால் அவன் கர்ணனை மதித்திருக்க மாட்டான். துரியோதனனின் நட்பு கர்ணனை கர்ணனின் போர்த்திறமையை பயன்படுத்திக் கொண்டது. அர்ஜுனனுக்கு பதிலளிக்க அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஆனால் கர்ணன் அவன் பால் கொண்ட நட்பு தான் விரும்பாவிட்டாலும் தர்மத்தை மீறி போரிட்டு உயிர்த் தியாகம் செய்தது. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். (813) பயனை எண்ணிப்பார்த்து அதற்காக நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.
@prabakaranprabu1141
@prabakaranprabu1141 Жыл бұрын
When you talk about Mahabharata, only Karna's name comes to mind
@sakthiiphone.
@sakthiiphone. Жыл бұрын
Same bro❤🥹
@PiratheeshRishown
@PiratheeshRishown 8 ай бұрын
மகாபாரதம் எனும் காவியத்தை பார்க்கும்போது கண்களில் நீரானது பெருக்கெடுக்குறது😭😭😭🥹🥹🥹🥲🥲🥲
@manurajmanurajpiruuu3503
@manurajmanurajpiruuu3503 Жыл бұрын
என்னால் தாங்க முடியவில்லை . கர்னன் மாவீரன்.
@mohammedhafeezmohammedhafe6197
@mohammedhafeezmohammedhafe6197 Жыл бұрын
துரியோதனா அன்று பெரியவர்கள் சொன்ன நற் செய்தியை கேட்டிருக்கமே
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 2 ай бұрын
சகுனி கேட்க விடவில்லையே
@karushajrusha5312
@karushajrusha5312 Жыл бұрын
2.45🥲🥺🫂 Can't control my tear even this is the 56 th time Iam watching Mahabharatam..🥺😭
@dr.parimalamariyappan9654
@dr.parimalamariyappan9654 Жыл бұрын
Karna is real real hero ❤❤🥹🥹😭😭😭😭😭
@kirubakaran3697
@kirubakaran3697 6 ай бұрын
Karnan's final rituals was done by Duriyodana only not by pandavas , their friendship is pure it didn't end like this. , duryodhana said that if karna said this earlier he would have made him king
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 2 ай бұрын
No. Only Pandavas do the final rituals
@kdchutti143
@kdchutti143 3 ай бұрын
கர்ணனின் மரணத்தை கண்டு நான் அழுதே விட்டேன் என் கண்ணிரை மாவீரன் கர்ணனின் மரணத்திற்கு சமர்ப்பிக்கிறேன் 😭
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 7 ай бұрын
இப்ப இப்படி ஒரு காவியத்தை இனி இந்த பூமிப்பந்தில் எவராலும் நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர்
@mohamedzeeth230
@mohamedzeeth230 2 ай бұрын
கல்கி படம் பார்த்தபிறகு கர்ணன் யார் என்று பார்க்கவே மஹாபாரதம் எல்லா Episode யும் பார்த்தேன். கர்ணன் குந்தி இவர்கள் இருவரையும் பார்க்கும் வேலைகளில் எல்லாம் கண்கலங்கியது.. இன்று வாய்விட்டு அழுதுவிட்டேன். (கர்ணனுக்காக❤
@DeviThiru
@DeviThiru 10 жыл бұрын
What an injustice done to the epic friendship. Very upsetting SB. Duryodhan never regretted befriending karna.
@anbalaganm6705
@anbalaganm6705 5 ай бұрын
True 💔💔💔💔
@Jayaprakash.J-qo6hj
@Jayaprakash.J-qo6hj 4 ай бұрын
கர்ணனுகாக கண்ணீர் சிந்துவது அதிகம் 😢😢😢😢😢
@NithyaRadha-us8yg
@NithyaRadha-us8yg 9 ай бұрын
Thaaipaasam maganudaiya paasam paarthal alugaiya varukirathu❤
@chenneltamil3710
@chenneltamil3710 5 ай бұрын
கர்ணன் எல்லாருக்கும் புடிக்கிறது
@martialarts4779
@martialarts4779 6 ай бұрын
Duriyothanan was really good friend of Karna this serial portrayed wrong about him
@praveensimbu9764
@praveensimbu9764 10 ай бұрын
My favourite duriothanan and karnan ❤best friendship ever in world 🌎
@sakthibharathi7975
@sakthibharathi7975 6 ай бұрын
Unmayil thuriyothananum nallavan than situation than avanai matriyathu 😢😢😢
@selva-the-sailor77
@selva-the-sailor77 5 ай бұрын
Real culprit " SAGUNI "
@lakshmanjegan7329
@lakshmanjegan7329 Жыл бұрын
வீரகர்ணா கண்கள் கலங்குகிறது
@arumugamshiva6130
@arumugamshiva6130 Жыл бұрын
Karnan is real biggest hero mahabharatham👍👍👌
@beautifulprincess2988
@beautifulprincess2988 Жыл бұрын
Can't control the tears from the previous episode 😢
@VimalaVadivel
@VimalaVadivel 5 ай бұрын
துரியோதணனைப் பார்க்கும் போது பாவமாக இருக்கிறது.
@ranjithkumar.7996
@ranjithkumar.7996 4 ай бұрын
Ama 😢
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 2 ай бұрын
துரியோதனனனுக்காக பரிதாபப்படும் ஒரே நபர் நீங்கள் தான்
@அன்னதானசேவை
@அன்னதானசேவை 8 ай бұрын
நான் அழுது அழுது என் முகம் வீங்குது மனது நிம்மதி ஆயிடுச்சு
@Mythili-g9j
@Mythili-g9j 10 ай бұрын
நமது மனம் கூட பலம் இழந்து விட்டது. கர்ணனின் இறப்பு கண்டு.
@seethaseetha4916
@seethaseetha4916 5 ай бұрын
கர்ணன் கதாபாத்திரம் சூப்பர்
@mohanapriya2525
@mohanapriya2525 5 ай бұрын
Ethanai murai pathalum kanneer varugirathu.dubbig voice super.music arumai
@praveen79790
@praveen79790 Жыл бұрын
Karna is Eternal! ❤
@jathujathu505
@jathujathu505 Жыл бұрын
பாவம் கர்ணன் 😭😭😭
@devakailashm8013
@devakailashm8013 5 ай бұрын
2024 etana per pakuringa..❤
@ramakrishnanr7989
@ramakrishnanr7989 Ай бұрын
இந்த தொடர் வரும் நிகழ்வுகள் மனதை உருக்கும் நிகழ்வு மிக சிறந்த தொடர்❤❤❤
@sivaperuman7978
@sivaperuman7978 6 ай бұрын
Super Explanation The Great Warrior Karan Tamil Translation very super
@MuthamilselvanMuthu
@MuthamilselvanMuthu 3 ай бұрын
இக்காட்சியை கண்டு மனம் மானது மிகுந்த வேதனை கொண்டது
@mikuraju5160
@mikuraju5160 9 жыл бұрын
No episode in this entire series has made me cry as hard as this one did. :( Such a heartfelt episode.
@aishoorabi7337
@aishoorabi7337 9 жыл бұрын
NOT EVEN ABHIMANYUS
@agnespreethi6513
@agnespreethi6513 Жыл бұрын
Duriyan is really a true friend for karna. ...❤only he supported for karna❤
@ramakrishnansankarnarayan2089
@ramakrishnansankarnarayan2089 Жыл бұрын
Duriyan did not support karnar, karnar saved duriyan as a bodyguard
@amiemohan8578
@amiemohan8578 5 ай бұрын
Duriyan only accepted Karna for his benefits not fr the bondings...If fr bondings y he didnt hd friendship since young somemore Karna daddy was a chariot rider of Bheeshma...
@Yeisandaikaari
@Yeisandaikaari 5 ай бұрын
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தான் கர்ணன் தான் ஒரு சிறந்த வீரன் என்றும் தான் நல்லவன் என்பதையும் மறந்து சூழ்ச்சியான வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு மடிந்தான் துரியோதனன் 🙏🙏
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 2 ай бұрын
துரியோதனன் கர்ணனை அங்கதேசத்துக்கு அரசனாக்கியதும் உணர்ச்சி வசப்பட்டு நட்புப்ரதிக்ஞை செய்துவிடுகிறான் கர்ணன். அங்கு தொடங்கியது அழிவின் ஆரம்பம்.
@velmuruganranganathan8073
@velmuruganranganathan8073 Жыл бұрын
கண்ணீர் காட்சி இறைவன் பெரியவன்!
@AbiAbi-h5d
@AbiAbi-h5d 7 күн бұрын
இந்துவாக பிறந்தவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய உபதேச காவியம் மகாபாரதம்❤❤❤
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um 9 ай бұрын
தவறாக பிறந்த குழந்தைக்கு அவமானம் நல்ல மனிதர்கள் என்று சொல்லப்படுபவர்களால் நிகழ்த்தப்படுகிறது சிறப்பாக இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் 🔥🔥🔥🔥
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 2 ай бұрын
ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டம் மிகவும் சிறப்பானது. குப்பையில் வீசப்பட்ட குழந்தைகளுக்கு புனர்வாழ்வு கொடுத்த தாய். இதுவல்லவோ சரியான சமூகநீதி !!!
Mahabharatham 10/13/14
22:15
Vijay Television
Рет қаралды 1,3 МЛН
Mahabharatham 08/21/14
23:02
Vijay Television
Рет қаралды 6 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
name 3 countries
1:01
oshu
Рет қаралды 58 М.
Mahabharatham 10/09/14
22:56
Vijay Television
Рет қаралды 8 МЛН
Karnan Movie Part
26:13
Tamilnadu Maha Sourashtra Sabha
Рет қаралды 432 М.