QUARANTINE FROM REALITY | CHINNANJIRUKILIYE | NEETHIKU THANDANAI | MAHAKAVI series by V2S2 | Epi 353

  Рет қаралды 70,493

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 288
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 жыл бұрын
மகாகவியும்,சுவர்ணலதாவும் ஒரே நாளில் மறைந்தவர்கள் என்பது அறியாத தகவல். திறமை வாய்ந்த இருவருமே இளம் வயதில் மறைந்தது பேரிழப்பு.மாபெரும் கவியின் நூற்றாண்டு நினைவு தினத்திற்கு இதைவிடச் சிறப்பாக யாரும் அஞ்சலி செலுத்த முடியாது.சுபஸ்ரீ மேடத்திற்கும் V 2 ,S 2 விற்கும் அனைத்து இசை கலைஞர்களுக்கும் சிரம் தாழ்ந்த வந்தனம்.
@bharathi7964
@bharathi7964 3 жыл бұрын
Nice tribute to mahakavi, swarnalatha , the legend MSV ....
@gopikrish5736
@gopikrish5736 3 жыл бұрын
The Humming Queen Of India The Grt Legendary Singer Swarnalatha amma voice ❤️❤️❤️
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 3 жыл бұрын
உயரங்கள் தொட்ட சிகரங்கள் உயிர்க்கவி பாரதியும் உன்னத பாடகி ஸ்வர்ணலதாவும்! இருவரும் மறைந்த நாள் இன்று என்பது ஒரு இனிய செய்தி - ஆனால் மறைந்த வயதோ ஜீரணிக்க முடியாத செய்தி! அஞ்சலியை அருமையாக அமைத்த சுபஸ்ரீ - மற்றும் QFR குழுவினருக்கு இதயங் *கனத்த* வாழ்த்துக்கள்!
@sububloom6852
@sububloom6852 3 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள். மற்றவர்கள் "சின்னஞ்சிறு கிளியை" கையாண்ட விதத்திலிருந்து வேறுபட்டு மெல்லிசையாக வடிவமைக்க MSV ஒருவரால் மட்டுமே முடியும். 👌 எப்படி பாரதியின் கவிதை ஏனைய கவிஞர்களிடமிருந்து தனித்து நின்றதோ அது போன்றே msv இசையும் ஏனைய MD க்களிடமிருந்து தனித்தும், இனித்தும் இருந்தது....இருக்கிறது💐
@rajagopalan8353
@rajagopalan8353 3 жыл бұрын
Wow, Well said.
@sububloom6852
@sububloom6852 3 жыл бұрын
Yes sir. That's the reason Ragamalika could bring variety to bharathi's works in tfm. Most of the other works on poems of bharathi are from the carnatic singers only.
@gopikrish5736
@gopikrish5736 3 жыл бұрын
நன்றி சுபஸ்ரீ தணிகாச்சலம் மா...ஸ்வர்ணலதா அம்மாவை பற்றி நீங்கள் குறிப்பிடும் பொழுது என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுகின்றது...இந்த இளம் வயதில் ஸ்வர்ணலதா அம்மா இவ்ளோ அழகா பாடி இருப்பார் 🎶❤️🎶மகாகவியும் இசைக்குயிலும் ஒரே நாளில் மறைந்தது மிகவும் வருந்ததக்கது
@nagarajanrr5650
@nagarajanrr5650 3 жыл бұрын
No one could do like what MSV did for decades. Only one MSV.
@sangaripriyaradha5136
@sangaripriyaradha5136 3 жыл бұрын
Outstanding performance.. Thank you mam
@shivashankar08
@shivashankar08 3 жыл бұрын
A great tribute to mahakavi and swanalatha. Vidya vinaya syndhavi and suchitra excellent presentation added feather 🪶 to mahakavi. Episode. Perfect orchestration by QFR team. Subhaji you are always The guiding person. Kudos
@babu.sbabu.s3165
@babu.sbabu.s3165 3 жыл бұрын
இந்த பாடலைத்தான் மனதில் நினைத்திருந்தேன்.அனைவருக்கும் வாழ்த்துகள் அம்மா. மகாகவிக்கும் MSV ஐயா அவர்களுக்கும் இசைக்குயிலுக்கும் நினைவஞ்சலி கண்ணீர்அஞ்சலி......
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 3 жыл бұрын
This program so nice to hear with excellent archestrtion,a best tribute to Bharathy, Swarnalata and M.S.Visvanathan , musical legend.Regards to everyone participated .A.Muthuswamy, Sivakasi.
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 5 ай бұрын
R.Raja.🎉🎉is. 🎉🎉is. 🎉🎉is. 🎉🎉is.
@sudarsanr1085
@sudarsanr1085 3 жыл бұрын
இசை.பயணத்தில் எங்களையும் இணைத்து மகா கவிக்கும் பாடகி ஸ்வர்ணலதா அவர்களுக்கும் அஞ்சலி செலுத்த வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 3 жыл бұрын
Missing Legend Swarnalatha ji , what a great song . there is no words for Indha naangu kiligal , excellent presentation.
@durgalakshmis5543
@durgalakshmis5543 3 жыл бұрын
A tribute to Mahakavib&swarnalatha.beautiful presentation.
@meenakshichandrasekaran4040
@meenakshichandrasekaran4040 3 жыл бұрын
Thank You for combining Swarnalatha in this contribution 🙏 Congratulations 👏 and Bharathi's Blessings 👏🤞👏👏
@narayanana2891
@narayanana2891 3 жыл бұрын
MSV யே ஒரு இனிமை, அத்துடன் பாரதி சேரும்போது அமிர்தம். நன்றி.
@chitrachithra9073
@chitrachithra9073 3 жыл бұрын
No words. பாரதி கவிதை, msv இசை குரல் mmm👌👌👌
@balasubramaniyankn
@balasubramaniyankn 3 жыл бұрын
Excellent ! Excellent !!Excellent. !!! Voice ,music, Picturization etc 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 3 жыл бұрын
தமிழ் இலக்கியங்களின் கடைசி புலவன் பாரதி❤❤
@thiyagusuganthi2912
@thiyagusuganthi2912 3 жыл бұрын
என்னத்த சொல்ல ஏதுனு சொல்ல நீங்கள் சொன்னது நடந்தே விட்டது. தங்களால் மகாகவிக்கு மிகப்பெரிய மரியாதை செய்யப்பட்டதில் நாங்களும் கலந்து கொண்டோம். மிக்க நன்றி சுபா மேடம்.
@rameshpichai5733
@rameshpichai5733 3 жыл бұрын
MAHAKAVI BHARATHIAR should reach youngster and madam used this platform as one step. MSV always use to give new dimension for BHARATHIYAR SONGS. Right from 60's to this song (1987) all composition were unique. This one is master storke. Beautiful singing.
@kathiravankathir5318
@kathiravankathir5318 3 жыл бұрын
Wonderful singing by the quartet !
@mohanavallinandakumar4345
@mohanavallinandakumar4345 3 жыл бұрын
Congratulations QFR team. You have done a fantastic job.
@sundaravallir8387
@sundaravallir8387 3 жыл бұрын
மகாகவி பாரதியாரின் பாடல்களை qfr ல் இணைத்து அருமையாக வழங்கியமைக்கு மிக்க நன்றி. பாடிய நான்கு குயில்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@selviganesh7742
@selviganesh7742 3 жыл бұрын
Amazing tribute to Amarakavi and swarnalatha mam .V2S2 Superb rendition. Pleasure to hear their sweet voices together. Thank u mam for this series.
@gomathipm5610
@gomathipm5610 3 жыл бұрын
Wonderful composition what a tribute to MAHAkavi Bharathiyar and singer swarnalatha as said by subhashree madam tears rolled
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 3 жыл бұрын
அருமை மஹாகவி இசை தொடரை எங்கள் நெஞ்சம் கவர்ந்த Q F R ருடன் இணைத்து அந்த மஹாகவிக்கும் புகழ் அஞ்சலி செலுத்தி நம் Q F R க்கும் இசை புகழ் சேர்த்து இன்றைய இனிய பாடலை வழங்கிய சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி, சிறப்புடன் இசை வழங்கிய அனைத்து இசை கலைஞர்களுக்கும் நல் வாழ்த்துக்கள், நல் இரவு.
@gopaladesikansampath7689
@gopaladesikansampath7689 3 жыл бұрын
Thanks Subhasree madam for the memorable Mahakavi series. You are always a standout producer. QFR and mahakavi are examples for it. God bless you
@renganathansivanandam8229
@renganathansivanandam8229 3 жыл бұрын
Magakavi songs is always great and good thanks to you
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 3 жыл бұрын
நான்கு நதிகள் ஒரே நேரத்தில் சமுத்திரத்தில் சங்கமிப்பது போல், நான்கு இசைக் குயில்களின் இசைப் பிரவாகமும் ஒரு சேர ஒரே நேரத்தில் இசைக் கடலில் சங்கமித்து செவிக்கு இனிய இசைப் பிரளயத்தை ஏற்படுத்தி, இசை சுனாமியை காதுகளில் கொண்டு வந்து சேர்த்தது. அருமை! அற்புதம்!! 👌👏💐
@vaidyanathansubramaniam1584
@vaidyanathansubramaniam1584 3 жыл бұрын
A very nice tribute to Mahakavi Bharathiyar MSV Sir and Swarnalatha.
@ramakrishnanpattabiraman9022
@ramakrishnanpattabiraman9022 3 жыл бұрын
பாரதி பாடல்கள் அனைத்தும் அருமையோ அருமை. அனைவருக்கும் எனது வாழ்த்துகள் . "கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்". பாடலை கேட்க ஆவலாய் உள்ளேன். அனைவரும் வாழ்க வளமுடன்
@sivapathasuntharamsinnapod1301
@sivapathasuntharamsinnapod1301 Жыл бұрын
ஸ்வர்ணலதா பற்றிச் சொன்ன விதம் அதிரவைத்துவிட்து. கவலையடைகின்றேன். பாட்டு அருமை
@kpbalakumar1988
@kpbalakumar1988 3 жыл бұрын
சொர்ணலதாவை நினைவுகூறியதற்கு நன்றி நன்றி
@anjilayshanshunmugam6625
@anjilayshanshunmugam6625 3 жыл бұрын
🌹பொழுது புலர்ந்தது யாம் செய்த 🎧 தவத்தால், பாரதியின் கவிதை, தமிழின் பெருமை, தினமும் ராகங்களின் சங்கமும் உங்களின் அழகான விளக்கமும் நல்ல சூரிய விடியலை மக்களுக்கு கனிவாக வழங்கியதற்கு 🎼🎤 வாழ்த்துக்கள் 🌹
@clementesthore1064
@clementesthore1064 3 жыл бұрын
Super Song.........Four Ladys very smart ..God Bless Singer.
@rk185005
@rk185005 3 жыл бұрын
சொர்ணலதாவின் குரல் மனதில் ஒலித்தது..... சிறந்த படைப்பு.....
@srinivasansridharan
@srinivasansridharan 3 жыл бұрын
Wonderful series. Hats off. Sometimes god takes all good talented people before 40 years like Mahakavi Bharathi, Swami Vivekananda
@ragulflute
@ragulflute Жыл бұрын
ஒரு பாடலை ஆயிரம் ராகத்தில் கூட பாடலாம் என்று நன்கு புரிந்தது ❤ நன்றி
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 жыл бұрын
A great tribute to Mahakavi and Swarnalatha.Well presented by all. Hats off to the entire team 👏 👏
@ravisankaran6280
@ravisankaran6280 3 жыл бұрын
Awesome singing by V2S2. Hearing this song for the first time in this form. This presentation, though radically different to the tune it is sung in conventional Carnatic music concert, was very pleasing to the ears. Hats off Subhaji for your explanation. You are an encyclopaedia of Tamil film music. A fitting tribute to the composers, Swarnalatha and Mahakavi by the QFR team. Mahakavi's poetries will live the test of time for centuries. God bless you all.
@chitravasudevan9469
@chitravasudevan9469 3 жыл бұрын
What an apt tribute to all the legends on this day. Thanq ma'am for giving such a wonderful series.
@santhanamr.7345
@santhanamr.7345 3 жыл бұрын
So very disappointing that this wonderful delightful Mahakavi's series is coming to an end. No words adequately sufficient to express about the marvellous beautiful heart warming rendition from the super quartet of the whole series of 12 splendid songs 👌👍👏🤝🙏🙌. A bigg bollldd salute to Others 👌👍👏🤝🙏🙏
@sububloom6852
@sububloom6852 3 жыл бұрын
பாரதியை கொண்டாடும் நூற்றாண்டில் 12 பாடல்கள் கொண்ட இத்தொகுப்பில் 5 பாடல்கள் MSV இசை அமைத்த பாடல்களை தேர்ந்தெடுத்து , பாரதியின் பாடலுக்கு ஜி. ராமநாதனுக்குப்பின் இசைக்கோர்ப்பு செய்ய அங்கீகாரம் பெற்றவர் MSV தான் என்று அறுதியிட்டு கூறியிருப்பது தமிழுக்கும் திரை இசைக்கும் பெருமை சேர்க்கும்.....வாழ்த்துகள்💐💐💐
@rradha61
@rradha61 3 жыл бұрын
வர்ணிக்க வார்த்தை தேடுகிறேன். அருமை அருமை 🙏🙏🙏👏👏👏👏
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 Жыл бұрын
திருமதி ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
@anandthiruvenkatachari1551
@anandthiruvenkatachari1551 3 жыл бұрын
Thanks for the apt tribute to Swarnalatha. Her loss was a huge one for music lovers. It is a surprising coincidence that she also left us on 12th Sep and both the greats were short lived. Wishes to the team.
@latharamakrishnan4677
@latharamakrishnan4677 3 жыл бұрын
கண்ணம்மா னு சொல்லும்போதே ஒரு தெய்வீக மான காதல் ஸ்வர்ணலதா....அதே குரலில் V2S2...எப்போதும் போல சூப்பர். 🌹🌹🌹🌹🌹எல்லோருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@lathakas5298
@lathakas5298 3 жыл бұрын
மஹாகவிக்கு இந்த தொடர் ஒரு அழகான சமர்ப்பணம். முடிவல்ல, ஆரம்பம் தான் by V2 S2 குழு 👏👏👏👏👏
@arundhathib1582
@arundhathib1582 3 жыл бұрын
Fantastic, what a co-ordination, superb composing, unparalleled singing!!!!!
@s.subramaniam8962
@s.subramaniam8962 3 жыл бұрын
Pure dedication to Mahakavi. Hats off to you Madam.
@josepharulprakash8579
@josepharulprakash8579 3 жыл бұрын
What a way to surprise all of us with this wonderful song .A tribute to poet Bharathi and singer Swaranalata. Team QFR singers have excelled in this song and the background score . Every one has given their best in outcome of the song.
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 3 жыл бұрын
Goosebumps! This song is a blend of vocal and visual treat 4 little parrots singing awesome 👌 THANKS TO EVERYONE 😊
@balamurugans9258
@balamurugans9258 3 жыл бұрын
Thank you so much for the teams including Venkat superb 💐
@sridaranmnair5289
@sridaranmnair5289 3 жыл бұрын
What a lovely presentation. As you said, Subha maam, it is a fitting tribute to the greats involved in it. My eyes were flooded when you talked about them especially Mahakavi and when you mentioned that Swarnalatha too passed away on this day ie 12 September. While this QFR series entertain us, it also, once in a while, does break the emotional dam and this song did it today. My sincere congratulations to the singers, musicians and the technicians behind this wonderful song on this unforgettable date, remembering the greats. Thank you.
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 3 жыл бұрын
அற்புதமான பாடல் இசை என்னே ஒரு இனிமை தங்கள் அனைவரது இசை சேவையும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்.
@arulllz
@arulllz 3 жыл бұрын
Very well presented madam. Lots of appreciation to u and to theose who involved.
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 жыл бұрын
Fantastic performance.God bless you all
@ILAYARAJA.B
@ILAYARAJA.B 3 жыл бұрын
மிக அருமையான பாரதி கொண்டாட்டம்👏👏👏👏🙏🙏🙏🙏
@seshsampath
@seshsampath 3 жыл бұрын
Thank you all. Great efforts. Congratulations to the team.
@shylinirao7240
@shylinirao7240 3 жыл бұрын
Subhashree, you are really doing God's job. His blessings there with you. Because of you, millions of people are happy means, it's not a joke. God bless you.
@rparanjothi2537
@rparanjothi2537 3 жыл бұрын
மகாகவிக்கு நினைவஞ்சலிப் பாடல் மிக அருமை!
@sandhya9695
@sandhya9695 3 жыл бұрын
பாரதிக்கு ஓர் இசையஞ்சலி
@vaidhehipasupathi714
@vaidhehipasupathi714 3 жыл бұрын
Excellent song especially on his memory day. Excellent samarpanam for many Legends. V2S2 kudos for your cooperation for this series. 👏. Excellent flute and veenai with other orchestration beautiful editing by our Hero sivakumar. Thanks Thanks entire team for this excellent song on our Maha Kavi Bharatiar for all 12 songs.🙏
@chitrachithra9073
@chitrachithra9073 2 жыл бұрын
மயங்குகிறேன். புல்லாங்குழல் சூப்பர் அப்பாடா. வியாதியே வராது ❤️❤️❤️❤️. I love all 🌹🌹🌹
@ubisraman
@ubisraman 3 жыл бұрын
Frankly, I am hearing this version for the first time today. What an amzing composition by mellisai Mannar!! The V2S2 team just excelled in presenting this haunting number. Subhashree madam, my slautes to you.
@parvathavardhini6802
@parvathavardhini6802 3 жыл бұрын
CT vByBy byy ko Ni
@nahathurairaju1131
@nahathurairaju1131 3 жыл бұрын
Wonderful wonderful dear ma'am. I enjoy your programs, especially old numbers. Your explanation and how you describe the feelings 🙂 , yes, brings 'goose pimples' , true it brings tears 😭 to ones eyes. Hearts 💖 swell. Thank you so much. Keep up the great 👍 work, introducing new singers and musicians. We love 💕 you.
@kalyaniramji7225
@kalyaniramji7225 3 жыл бұрын
Simply superb... excellent selection and rendition
@narayananrangachari9046
@narayananrangachari9046 3 жыл бұрын
Excellent tribute to “Mahakavi “ with this beautiful number beautifully presented by V2S2 and Ranjani, Venkat, Venkatnarayanan, Ravi G and Sivakumar. Thanks to you all for a memorable series 🙏🙏
@makibalan_x_th5750
@makibalan_x_th5750 3 жыл бұрын
Q
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 3 жыл бұрын
So wonderful. One of my most favorite song. Superb presentation brought tears.. so much touching. A great tribute on his birthday and also Swarnalatha. 🙏🙏🌹🌹🌹 Hats off to Subashree Mam and other team members for giving us such wonderful programme. Only thing that came to end very short period.
@santhanamr.7345
@santhanamr.7345 3 жыл бұрын
Wonderful compliments madam but sorry to point out that it is not Birthdays but Ninaivunal of both. Thanks
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 3 жыл бұрын
@@santhanamr.7345 Thank you so much for pointing out. Intentional by mistake instead of Ninaivu Nal I have mentioned birthday
@santhanamr.7345
@santhanamr.7345 3 жыл бұрын
@@sivapriyanarasimhan1875 Good you took it in a right spirit. It happens. Its o.k. thanks
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 3 жыл бұрын
@@santhanamr.7345 It was not intentionally done . Because of my age also I forget. Everything should not be taken seriously. In good spirit only it should be taken. Thank you once again.
@mlkumaran795
@mlkumaran795 3 жыл бұрын
நன்றி சுபாஜி. பாரதியின் பாடல்களை கொடுக்க வேண்டும் என்று நினைத்த உங்களுக்கு எனது உளமார்ந்த நன்றி. உங்களுக்கு துணை நின்ற அருமையான பாடகிகளுக்கும் இசைக்கோர்த்த அனைத்து கலைஞர்களுக்கும் மிக்க நன்றி.
@uvun1995
@uvun1995 3 жыл бұрын
Watched it with tears from my eyes, we missed two threat people , thank you for a divinely experience, so pleasing to hear , thank you all
@deviraja9554
@deviraja9554 3 жыл бұрын
Amazing rendition of a masterpiece song of Mahakavi. V2S2 team has done full justice to all the 12 songs they song. Kudos to them and QFR team. Thanks a tonne Shubaji for giving us these beautiful songs in memory of our great poet.
@radhamurthy4876
@radhamurthy4876 3 жыл бұрын
A nice Programme Good Tribute to Mahakavi..Lovely Singing👍👍🙏🙏🌺🌺
@rameshpadmanabhan3605
@rameshpadmanabhan3605 3 жыл бұрын
No words, Again Mahakavi delights us. 👍
@dr.radhikaramachandran1726
@dr.radhikaramachandran1726 3 жыл бұрын
Very well done V2S2 !!!!Your delivery of all the songs in the Mahakavi series is praise worthy and shows the detailed and dedicated practice involved.Fitting tribute to Mahakavi and our heart felt gratitude 🙏 to team QFR.
@muralidharanam4389
@muralidharanam4389 3 жыл бұрын
கூட்டு பங்களிப்பு மூலம் கண்டது அருமை. கவி பாரதியார் மற்றும் சுவர்ணலதா அவர்களையும் நினைவு ஏற்படுத்தமைக்கும் நன்றி.வினயாவின் பங்களிப்பு கூடுதல் மெருகேற்றியது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
@anuradhas1723
@anuradhas1723 3 жыл бұрын
Superb rendition. Hats off to everyone remembering mahakavi
@anandk-wr4yc
@anandk-wr4yc 2 ай бұрын
Very nice voice god blessing with ur singers
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 3 жыл бұрын
All the past 12 days we were in heaven! We have not seen the heaven in reality but it should be only like this with beautiful songs and festivity! This festival not only enchanted us with full enjoyment and fulfilment to the ears and eyes but also to the hearts with the fine dedication of the gentle angels! Best Wishes to all the participants!!
@mohanmogan4464
@mohanmogan4464 3 жыл бұрын
Greatmomsubha
@rajkumarnanda301
@rajkumarnanda301 3 жыл бұрын
மிக அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் ,இராஜரிஷி படத்தில் வரும் மான் கண்டேன் பாடலை உங்கள் வரிசையில் சேர்த்து கொள்ளவும்
@prabakarsarma9279
@prabakarsarma9279 3 жыл бұрын
என்னவோ தெரியவில்லை பாடல் முடியும் முன் கதறி விட்டேன். இசைக்குயிருக்கும், கவிக்குயிலுக்கும் ஆண்டவன் இன்னும் கொஞ்சம் ஆயுள் போட்டிருக்கலாம். பாடிய குழுவினருக்கும் வழங்கிய உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். QFR பல உச்சங்களைத் தொட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@periyathambisampath
@periyathambisampath Ай бұрын
உன் கண்ணில் நீர் வழிந்தால்... இதுதான் பாட்டின் உச்சம்
@mythiliraghuraman1920
@mythiliraghuraman1920 3 жыл бұрын
Brilliant presentation heart touching rendition and par excellence tribute to the MAHAAN
@vanithavelam4729
@vanithavelam4729 2 жыл бұрын
Excellent presentation and a feast to music lovers and for those who have interst in Tamil literature❤️❤️👌👍👍
@vallisudhakaran2546
@vallisudhakaran2546 3 жыл бұрын
Pure dedication to Mshakavi Excellent performance Hats off to all
@kavithapatteeswaran166
@kavithapatteeswaran166 3 жыл бұрын
Amazing song y BEAUTIFUL SINGING 🙏🌹🎉🎉🎉🎉🎉 Suuuuuuuuprb
@bhanumathirajaraman773
@bhanumathirajaraman773 3 жыл бұрын
Great tribute to the legendary poet... Mahakavi Bharathiyar.
@msudhakar5348
@msudhakar5348 3 жыл бұрын
Awesome performance. Hats off to v2s2.! Nice performance and all the best to your team Subhasree mam.
@prabhumuthiah315
@prabhumuthiah315 3 жыл бұрын
அருமை அருமை...👌👌 மெய் சிலிர்த்தேன்...💃 இந்த V2 S2 series நான் விடாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்... Dedicated singers ...💯👏👏 An absolute tribute to Mahakavi..🙏
@tigrebonita
@tigrebonita 3 жыл бұрын
Thank you very much. Enjoyed it thoroughly. Every musical project the quartet works on - is an amazing production. Love listening to them. They way they do it is so refreshing, mellifluous and indelible from one's memory. Koti pranaam to them, all the other musicians , the presenter and others. God bless you all. 🙏🙏🙏🙏
@sheelaganesan3775
@sheelaganesan3775 3 жыл бұрын
Mesmerizing❤
@chandrakumari5979
@chandrakumari5979 3 жыл бұрын
Super presentation.. thank you singers , musicians , Shubhasree etc. 🙏🙏🙏
@venkatkrishnan8146
@venkatkrishnan8146 3 жыл бұрын
Very good performance by the singers and the whole team. Thanks
@mansukku
@mansukku 3 жыл бұрын
Indha paatu miss aayiduche'nu irundhen.. nandri😀
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 3 жыл бұрын
Thenaai payudhadi indha naalvar padum podhu 👍👍😊😊
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 4 ай бұрын
*Very well done by the team. The second from left singer's voice is just like S Varalakshmi. Many many not be knowing. She has sung in Raja Raja Sozan, along with TRM Sir and S Govindarajan Sir. I think Kunnakudi Music.*
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 3 жыл бұрын
Kannathil muthamittal Ullam than kalveri kolluthadi Unnai thazhuvidilo kannamma Unmatham aaguthadi… my favourite part in this song , these both singers did a very good presentation. Thanks for QFR.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 58 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 132 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 20 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3 МЛН
Chinnanchiru Kiliye I Sooryagayathri I Bharathiyar
9:52
Strumm Spiritual
Рет қаралды 680 М.
Top 5 Bharathiyar songs | Yesudas | Tamil Movie Audio Jukebox
19:38
Saregama Tamil
Рет қаралды 2,6 МЛН
Sriranjani Santhanagopalan- Chinnanjiru Kiliye
6:24
Sriranjani Santhanagopalan
Рет қаралды 42 М.
Chinnanchiru Kiliye By Navya Nair
9:13
Navya Nair
Рет қаралды 2,1 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 58 МЛН