Thank you so much Savitha and Sowmya. மாமாவின் பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். அழகான பதிவு.அன்னை யசோதாவைப் பார்த்து பாடியதைப்போல உங்கள் இருவரையும் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது,என்ன தவம் , என்ன புண்ணியம் செய்தீர்கள்? சரணாலயத் தூண்களில் ஒன்றாக நீங்களும் இயங்குகிறீர்கள். வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன். சரணாலயக்குடும்பத்தில் எல்லோரையும் இணைத்தது மாமாவின் பெருந்தன்மை. எல்லோருடைய கர்மங்களும் கழிய எப்பொழுதும் பிரார்த்திப்பது என்பது அவரால் மட்டுமே முடியும் என்பதும் நிதர்சன உண்மை. ஒவ்வொருவரின் சேவையையும் மற்றவர்கள் மனமாரப் பாராட்டுவது என்பது சரணாலயக் குடும்பத்தினரின் பண்பாடு என நினைக்கிறேன்.ராகவ் என்கிற சங்கரனுக்கு ஆசிகளும், வாழ்த்துக்களும்.மொத்தத்தில் நான் அங்கு இல்லையே என்ற உணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்தி விட்டீர்கள். இருவரின் சேவைகளும் நலமுடன் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். சரணாலயத்தில் தொண்டு செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த வணக்கங்களுடன் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். மஹா பெரியவா பாதங்களே சரணம். மாமாவிற்கு மீண்டும் மனமார்ந்த நமஸ்காரங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@srskannan415128 күн бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.. ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம். GRமாமாவிற்கு எங்கள் நமஸ்காரங்கள். Good presentation. Nice video.
@meenaeaswaran5848Ай бұрын
Mahaperiyava Padhame Thunai 🙏🙏 GR Mama Avarkalukku Ananthakodi Namaskarams 🙏🙏🙏 congratulations 👏👏👏👏👏
@DeshiDeepa-lw2xkАй бұрын
Very nice to hear all of this Savitha and Sowmya madam. Thank you for even posting this grand occasion videos and sharing it with all of us when actually you didn’t have to. Your noble intentions of wanting all of us also be a part of it is really thoughtful. Thank you very much. You should continue this as a series of its own on a daily basis as it is so nice to watch and listen to everyday 😊
@shruthi0000Ай бұрын
Our humble Namaskarams to GR Mama. Thank you for this wonderful video. Sri Maha Periyava Charanam 🙏
GR Mamaku periyava thunai Ungal annaivarukkum and engal annaivarukum mamaperiyava thunai
@78054Ай бұрын
வணக்கம் எல்லோருக்கும் நமஸ்காரம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம் ஶ்ரீ குருப்யோ நமஹ நானும் GRMama முகத்தை நேரில பார்க்காதவள் ஆனால் சரணாலயம் அடிக்கல் நாட்டும் video வில பாத்து GRMama திருபாதம் திருகரங்களை screenshot எடுத்து பாக்கும்போதெல்லாம் கும்பிடுவேன் .ஒருநாள் 22/10/23 சரணாலய live video வில மாமாவை பார்த்தேன் . ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கு பக்திபண்ணவேண்டும் குருதிருவடிகளை பற்றவேண்டும் அந்த பக்குவத்தை தரவேண்டும் என்று குருஅருளை இறைஞ்சுகின்றேன் மஹாபெரியவா திருவடிகள் சரணம் GRMama பொற்பாதங்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் பொன்னப்பா சரணம் ஶ்ரீ குருப்யோ நமஹ ஓம்நற்பவி🥰🦋🙏🏽🦚🙏🏽💐
@bhuvanagopal849429 күн бұрын
GR Mamaavukku sapreyma Raadheykrushna preymapoorvaka Namaskaarangal❤❤❤🎉❤
@tambuja8903Ай бұрын
GR mamakku anantha koti namaskarangal. Maha periva saranam
@krishfeb5Ай бұрын
Thank you very much awesome divine Ladies smt Savitha and smt Sowmya for this episode. We had Darshan of respected GR mama at Pattabhiramar temple, Bangalore. Excited about the world record award for GR mama.❤❤aneka Kodi namaskarams to Mahaperiyava and GR Mama
@malaanarayanan209Ай бұрын
My humble Namaskarams to our Arpuda Aasan GRMama.❤❤❤Thank you so much to Sowmya Mam, and Savita Mam to give full narration about the Mamas World Record Prog.❤❤We are all enjoyed though we are not in that hall .Superb Programme.❤❤❤ Mahaperiava.Padham Saranam.❤❤❤❤
@ushavaradarajan2536Ай бұрын
GR Mama kku Ananda koti Namaskaram🙏🙏
@bhanumathirao5253Ай бұрын
Arputha Aasan GR Mamavukku Anatha koti namaskarangal 🙏🙏🙏🙏🙏
@pushpamurali8927Ай бұрын
Hara hara shankara jaya jaya shankara
@anjanaramesh9910Ай бұрын
GR Mamavuku ananthakodi namaskarangal
@akilarajagopal4951Ай бұрын
Hara hara sankara Jaya Jaya sankara
@anjanaramesh9910Ай бұрын
Congratulations, GR Maama. Periyavaa shall bless you always. Hara Hara Shankara Jaya Jaya Shankara. 💜🙏✨️
@padmarangachari5115Ай бұрын
May Mahaperiyava bless Shri GR Mama with a long and healthy life When I got a glimpse of Shri Mama to me he looked like Srinivasa Perumal …..
@anjanaramesh9910Ай бұрын
True sowmya GR Mamavai paarthavudan pesave varalai
@lalithajayaraman6178Ай бұрын
Arpudha Aasaan G R Mama avargaluku ananthakodi namaskarangal 🙏🙏🙏
@malinik3683Ай бұрын
திரும்ப சவிதா மேம் அந்த 8 books essence -ஐ யும் தனது (வாசகர் மனதை ஊடுருவும்) அழகான குரலால் சொல்ல வேண்டும். மாமாவுக்கு world record வாங்கிக் கொடுக்க முயற்சி எடுத்த திருமதி சௌம்யா அவர்களுக்கு நன்றிகள் பல.....
@jayanthineelakantan136Ай бұрын
Namaskarangal to mahaperiyaval and GR Mama ji 🎉🎉
@csaraswathy5901Ай бұрын
GR mamavirku ananthakoti namaskaram. True mamavai parthal you will feel relieved of all problems we can come out with A sigh of relief
@rajisunder5794Ай бұрын
Mahaperiyava sharanam. Namaskaram to G R Mama. Thank you Savitha ma'am & sowmya ma'am
@krishnakumaritv8597Ай бұрын
Our humble pranams to G.R. Mama. We want Mama's blessings always. Maha periyava saranam. Hara Hara Sankara Jaya Jaya Sankara.
@nalinikarthikeyan2237Ай бұрын
Humble namaskarams to GR mama. Hara Hara Shankara Jaya Jaya Shankara.
@radhakannan1457Ай бұрын
மஹா பெரியவா திருவடிகள் துணை. Grmama iku அனந்த கோடி நமஸ்காரம். மிகவும் சந்தோஷம் மேடம்
@vijiranganathan166629 күн бұрын
Namaskarams to GR Mama. Mahaperiva Sharanam 🙏
@bhanumathirao5253Ай бұрын
Guruve saranam Guru Paadhame Saranam Sri Mahaperiyava Saranam 🙏🙏🙏🙏🙏
@sathyamurthynellore5821Ай бұрын
Gr mamavuku ananthakoti namaskarams
@saralaravi3656Ай бұрын
Jaya Jaya Shankara Hara Hara Shankara Sri Mahaperiyava Padham Saranam 🙏🏼 My Namaskaram to G.R Mama and to all of you 🙏🏼
@jayasreer3870Ай бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏
@hemamaliniramasubramaniam5522Ай бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏
@sudhagopalan6551Ай бұрын
Thank you sri sowmiya and smt. Savitha. Eagerly waiting to meet mama and saranalayathuku odi vandhu eppavae parkanumpola iruku. Periyava anugraham irundha ellam sadhyam.. I felt extremely happy on hearing GR Mama's speech. Andha nadamadum deivum ellorayaum kathu rakshikatum. Thats enough. Definitely i will come to chennai ti meet arpudha aasan GR Mama. Mahaperiyava thiruvadigale charanam 🙏🙏🙏🙏🙏
@rajularamakrishna3585Ай бұрын
G r mamaukku Kodi Namaskaram Am Sri maha periyava saranam 🙏
We got that luck we saw G R mama when he came to Bangalore on March 3rd anusham
@sumitraramani2599Ай бұрын
GR MAMAVUKKU ANANTHA KOTI NAMASKARANGAL🙏🙏🙏
@rekhajayachandran7420Ай бұрын
G r mama namaskaram
@mythilinarayan1247Ай бұрын
🙏🙏🙏🙏💐💐
@chitrasundaram208729 күн бұрын
Namaskaram mama
@vaidehinarayanan3518Ай бұрын
என்றாலும் சௌம்யாவும் சவிதா வரும் கொடுத்து வைத்தவர்கள்
@parameswaranramaswamy8355Ай бұрын
Mahaperiyava saranam
@tambuja8903Ай бұрын
16:12 🙏🙏🙏🙏🙏
@user-qv5iu4hq8rАй бұрын
Gr mamakku Angela namaskarams
@lakshmiramkumar2405Ай бұрын
பெரியவா சரணம்
@vaidehinarayanan3518Ай бұрын
மாமாவை காட்டவில்லை என்று யாரும் வேதனைப்பட தேவையில்லை ஏன் என்றால் மஹா பெரியவாளை அவர் முன்பு காட்டியதும் மாமா வையே பார்த்த மாதிரிதானே
@Genie2176Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@designwithempathy8323Ай бұрын
It’s unfair to force something on anyone. It’s maama’s choice to stay off camera. Mature people who are walking in the path of spirituality should be different form regular people 🙏🙏🙏🙏 Acceptance of others choice and respecting their space is absolute necessity here please. I never met mama and part of this sharanalayam since 2019 living in USA. When the time is right and blessing is on you, things happen. I’m too young to advise elder people, but questioning his choice, a man who wants nothing but good for everyone is so unfair 🙏🙏🙏🙏
@balajiramamurthy8608Ай бұрын
You are showing the video of GR Mama's felicitation function but hiding his face as if others should not see is totally unfair. You could have not shown the video at all. Are you doing everything after Mahaperiava' s permission only? Did Mahaperiava give permission to show video only? You could have atleast shown GR Mama's photo. I am disappointed. Whatever you say is unacceptable. I pray Mahaperiava let better sense prevail.