மகாசிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பது எப்படி? | How To Worship on Maha Sivarathri

  Рет қаралды 282,887

Sakthi Vikatan

Sakthi Vikatan

4 ай бұрын

#sivalingam #mahasivaratri #lordsiva
மகாசிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பது எப்படி? | How To Worship on Maha Sivarathri #mahasivaratri
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் மகாசிவராத்திரி வழிபாடுகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera 1: பரத்வாஜ்
Camera 2 : ரமேஷ்பாலாஜி
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
சிவலிங்கம் என்றால் என்ன? : • சிவலிங்க வழிபாட்டு ஏன்...
மகாசிவராத்திரி : • மகாசிவராத்திரி விரதம் ...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 523
@laxumivijalaxumi6575
@laxumivijalaxumi6575 4 ай бұрын
ஐயாவைப் பார்க்கவே சிவனைப் பார்ப்பது போல் உள்ளது. அன்பாக, தெளிவாக, அறிவுபூர்வமாக, உண்மையாக கருத்துகளை முன்வைத்தார். சிறப்பு. இறை அருள் கிடைக்கட்டும்.
@jayanthankamalakannan3316
@jayanthankamalakannan3316 4 ай бұрын
ஐயாவுக்கு நன்றி நீங்க சொல்றது எல்லாமே கேட்கும் போது சின்ன விஷயத்துக்கெல்லாம் இவ்வளவு விஷயம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிறோம்
@vmmsstunts3955
@vmmsstunts3955 4 ай бұрын
இத்தகைய விளக்கம் (ஹர ஹர மகாதேவா👌👌👌🙏) அளித்த ஐயா தங்களின் பாதங்களை குருவாக நினைத்து வணங்குகின்றேன், மனமார்ந்த நன்றி 🙏 நன்றிகள் பல🙏 🕉️🙏🙏🙏🕉️🙏🙏🙏🕉️🙏🕉️. சக்தி விகடன் 🙏😊
@user-uc6fj5ht2q
@user-uc6fj5ht2q 4 ай бұрын
இத்தகைய விளக்கம் அளித்த ஐயா அவர்கள் க்கு நன்றி. நீங்கள் சொல்வதை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது🎉
@shakunthalab163
@shakunthalab163 4 ай бұрын
thanks iya iyarkal ivvalalu porumaiyaga pesuratha ippathan parkiren
@indrarengarajan2127
@indrarengarajan2127 4 ай бұрын
​@@user-uc6fj5ht2q😅😅😅66666🎉6😅😅
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 ай бұрын
​@@shakunthalab163வணக்கம் சகுந்தலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kanmanisugumar282
@kanmanisugumar282 4 ай бұрын
Mu​@@shakunthalab163
@meeragurumurthy9366
@meeragurumurthy9366 4 ай бұрын
ஓம் நமசிவாய 🙏ஹர ஹர மஹாதேவ் விளக்கம் அருமையாக இருக்கு. எல்லாம் சிவமயம் 🙏🙏
@muthulakshmi6325
@muthulakshmi6325 4 ай бұрын
ஐயா அவர்கள் மிக அருமையாக சிவராத்திரி பற்றி விளக்கினார்கள்.மிக்க நன்றி.
@samyveloo1909
@samyveloo1909 4 ай бұрын
ஹரஹர மகாதேவ. நமசிவாய! நல்ல பதிவு. நன்றி! நன்றி!! நன்றி!!!
@dhatchinamoorthymunusamy1343
@dhatchinamoorthymunusamy1343 4 ай бұрын
அருமையான விளக்கங்கள் கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி சிவாய நம சிவாய நம
@3mcreations645
@3mcreations645 4 ай бұрын
கண்டிப்பாக விழித்திருக்க வேண்டிய நேரம் - 11.36 pm to 12.24 pm
@Sevenc753
@Sevenc753 4 ай бұрын
கண்டிப்பாக கண் விழித்திருக்க வேண்டிய இரவு நேரம் 11.36pm to 12.24pm மகாசிவராததிரி அரஹரா மகாதேவ
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 ай бұрын
@@Sevenc753 அர அர மகாதேவா.
@bhavanigajapathy4336
@bhavanigajapathy4336 4 ай бұрын
நீங்கள் சொல்லும் போது அந்த பக்தியை நான் உணர்கிறேன் ஐயா.🙏🙏🙏
@naidurmurugesan9863
@naidurmurugesan9863 4 ай бұрын
ஓம் நமசிவாய தென்நாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்கும் இறைவா போற்றி போற்றி என்நாட்டவர்கும்
@ezhilarasiumapathy8262
@ezhilarasiumapathy8262 4 ай бұрын
ஐயா சிவராத்திரி நாளைய பற்றி அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா!. . ஹர ஹர மகாதேவா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@ramiaramia5606
@ramiaramia5606 4 ай бұрын
ஐயா சிவராத்திரி பற்றி அருமையாக வளக்கமளித்தீர்கள் எம் அப்பன் ஈசனே நேரில் வந்து பேசியது போல் இருந்தது ஹர ஹர மஹா தேவா🙏 ஹர ஹர மஹா தேவா🙏 ஹர ஹர மஹா தேவா🙏🇸🇦🇱🇰
@padmar5956
@padmar5956 4 ай бұрын
கிரிவலம் வரலாம் மா
@rokeenisonamuthu7087
@rokeenisonamuthu7087 4 ай бұрын
ஹர ஹர மகா தேவா🙏 ஹர ஹர மகா தேவா 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 ай бұрын
அர அர மகாதேவா.
@sivakarthi7044
@sivakarthi7044 4 ай бұрын
அற்புதம் பதிவு...! ஐயா தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் சாமி...ஹர ஹர மகாதேவா... நமச்சிவாய
@tamilarasi9065
@tamilarasi9065 4 ай бұрын
இம்மை வாழ்வுதனை செம்மை ஆக்குவது சிவமே. ஓம் நமசிவாய. மகா சிவராத்திரியின் மகிமையை மிக அழகாக தெளிவுப்படுத்திணிகள் மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏
@ganesanmurugesan7233
@ganesanmurugesan7233 4 ай бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ங்க அய்யா. சில விஷயங்களை மிகச் சிறப்பாக. எளிய முறையில் புரிய வைத்தீர்கள். நன்றி. (ஜி முருகேசன் எம் ஏ பி எட் மிலிட்டரி மேன் பாரஸ்ட்டர் காந்திநகர் ஒசூர்)
@Lallissamayalarai
@Lallissamayalarai 4 ай бұрын
கேட்க கேட்க ஆவலாக உள்ளது.பிரமாதமாக உள்ளது.மிக்க நன்றி.
@lalithasiva3232
@lalithasiva3232 4 ай бұрын
Guruve saranam super explanation of Hara Hara Mahadev
@sivasankarg9160
@sivasankarg9160 4 ай бұрын
❤❤ பதிவு மிகவும் சக்தியை அளிக்கிறது.சக்தி விகடன் குழுமத்திற்கும் சுவாமிஜிக்கும் நன்றி ❤
@premalakumaranantha7290
@premalakumaranantha7290 4 ай бұрын
ஹர ஹர மகாதேவா ஹர ஹர மகாதேவா ஹர ஹர மகாதேவா 🌹🌹🌹🙏🙏
@shyamalamusic892
@shyamalamusic892 4 ай бұрын
ஆஹா சிவராத்திரி விளக்கம்வார்த்தையேஇல்லாதசொல்லமுடியாதசந்தோஷம்அற்புதம்.அற்புதம்நமஸ்காரங்கள்
@manjalmanagarsamayal954
@manjalmanagarsamayal954 4 ай бұрын
அருமை ஐயா, உங்களின் விளக்கம் எங்களை வழிநடத்துகிறது. வாழ்க வளமுடன் நலமுடன். வேலும் மயிலும் துணை🦚🦚🦚
@moorthyk852
@moorthyk852 4 ай бұрын
ஐய்யா அவர்களின் இன்முகத்தன் மை யோடு தரும் எளிமையான விளக்கம் மிக அருமை.
@thiyagarajan6704
@thiyagarajan6704 4 ай бұрын
@ashokkumar-vq7mu
@ashokkumar-vq7mu 4 ай бұрын
மிக அழகான பதில்கள் நமஸ்காரங்கள்
@lakshmigarga1954
@lakshmigarga1954 4 ай бұрын
ஹர ஹர மகாதேவா ஹர ஹர மகாதேவா 🙏🙏🙏🙏
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 4 ай бұрын
உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள் நன்றிகள் ஐயா
@anandhalakshmi587
@anandhalakshmi587 4 ай бұрын
அய்யா அவர்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள், ஓம் நமசிவாய
@thiyaguthiyagu1953
@thiyaguthiyagu1953 4 ай бұрын
ஓம் நமசிவாய ஹர ஹர ஹர மஹாதேவா தேவாதி தேவா போற்றி அருமை ஐயா அருமை தங்களின் அற்புதமான விளக்கங்களுக்கு கோடான கோடி நன்றி
@parvathymohan
@parvathymohan 4 ай бұрын
அருமையான விளக்கம் சிவ சிவ
@MahaLakshmi-zb2js
@MahaLakshmi-zb2js 4 ай бұрын
தெளிவாக விளக்கியமைக்கு நன்றி ஐயா.ஹர ஹர மாகா தேவா
@thirumagala8656
@thirumagala8656 4 ай бұрын
ஹர ஹர மகாதேவா! சிவ சிவ சங்கர! ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!
@allinallatrocitymemes4702
@allinallatrocitymemes4702 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@Arioli04
@Arioli04 4 ай бұрын
ஓம் அங் உங் வங் நமச்சிவாய 🙏
@saikarthik6566
@saikarthik6566 4 ай бұрын
நற்றுணையாவது நமசிவாயவே நன்றிகள் ஐயா 🙏
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur 4 ай бұрын
அருமையான பதிவு ஹர ஹர மகாதேவா
@geetha9426
@geetha9426 4 ай бұрын
நன்றி சுவாமி
@saradhapichai6275
@saradhapichai6275 4 ай бұрын
அருமை 🎉
@tamilan_tamil805
@tamilan_tamil805 4 ай бұрын
அற்புதமான பதத்தில் சொல்லி இருக்கிறீர்கள் .ஹர ஹர ஹர ஹர ஹர மகாதேவா தேவாதி தேவ .அனைவருக்கும் அம்மையப்பன் .அனைத்து மக்களும் நண்மை பயக்கும் இந்த அமிர்த வாணி.ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு.வாழ்க வாழ்க வாழ்க நலமுடன்
@rajalakshmichandiran5135
@rajalakshmichandiran5135 4 ай бұрын
Hara hara mahadev 😊
@rajeshwaris2838
@rajeshwaris2838 4 ай бұрын
நன்றி ஐயா
@jothimalarsivalingam8151
@jothimalarsivalingam8151 4 ай бұрын
இந்த இனிய அனுபவத்தை வாஞ்சையுடன் அருளிச்செய்து,மகா சிவராத்திரின் மேன்மையினை அனுபவிக்ச் செய்த எம் பெருமானுக்கு என்னை,என் ஆன்மாவை பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கிறேன்❤❤
@user-vv8ot5uw5t
@user-vv8ot5uw5t 4 ай бұрын
நன்றி ஐய்யா
@vaniraju7965
@vaniraju7965 4 ай бұрын
மிகவும் ஆத்மார்த்தமான விளக்கம் ஐயா நன்றி.❤
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 4 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா🙏 மிக்க நன்றி🙏சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏 ஓம் நமசிவாய🙏
@swaminathansethu9159
@swaminathansethu9159 4 ай бұрын
சிறப்பான விளக்கம். மிகவும் நன்றி ஐயா
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 4 ай бұрын
ஐயா வுக்குவணக்கம் அருமையான விளக்கம் மிக மிக நனறி
@mythilychandrasekhar3636
@mythilychandrasekhar3636 4 ай бұрын
நமஸகாரம்🙏சம்போமஹாதேவா🙏அரிய தகவலுக்கு மிக்க நன்றி🙏🙏கு௫அ௫ள் வேண்டும் 🙏🙏🙇‍♀️🌿
@karuppasamyg6885
@karuppasamyg6885 4 ай бұрын
மிகவும் நன்றி ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அறிமையாக உள்ளது ❤❤❤
@lakshmipriya2610
@lakshmipriya2610 4 ай бұрын
மனமார்ந்த நன்றி ஐயா
@SivakumarT-ri4jn
@SivakumarT-ri4jn 4 ай бұрын
மிக அருமை ஓம் நம சிவாய
@vijayak8782
@vijayak8782 4 ай бұрын
ஹர ஹர மகாதேவா
@lakshminarayanan-tb4jn
@lakshminarayanan-tb4jn 4 ай бұрын
அருமையான, சிறப்பான, இனிமையான பேச்சு ஐயா..
@jeyaven
@jeyaven 3 ай бұрын
feeling extremely blessed to hear sivashariyar's explanation
@sundaramoorthy6351
@sundaramoorthy6351 4 ай бұрын
பயனுள்ள விளக்கம் தந்த சிவாச்சாரியாருக்கு பணிவான வணக்கம். ஓம் நமசிவாய!
@suseela.p9602
@suseela.p9602 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா,தெளிவான விளக்கங்கள்...
@thiruarasu9750
@thiruarasu9750 4 ай бұрын
அருமை அருமை அருமை வாழ்க வளமுடன்
@geethas8924
@geethas8924 4 ай бұрын
நன்றி ஐயா ஓம் நமச்சிவாய
@ChandrakalaKala-zd9eq
@ChandrakalaKala-zd9eq 4 ай бұрын
மிகவும் நன்றி ஐயா❤
@j.kalaiselvi1467
@j.kalaiselvi1467 4 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@pthangamani5879
@pthangamani5879 4 ай бұрын
மிக்க நன்றி அய்யா அருமையான பதிவு 🙏🙏🙏
@srisubhavinayagarchannelnu6065
@srisubhavinayagarchannelnu6065 4 ай бұрын
அருமை சிறப்பு தெய்வீகம்
@naliniml8037
@naliniml8037 4 ай бұрын
Tk u sivacharya for full explanation of vratha n sivam
@malarvizhinadesan9841
@malarvizhinadesan9841 4 ай бұрын
நன்றி ஐயா 🙏
@jeyarani3222
@jeyarani3222 4 ай бұрын
இறைவனுடன் transmission. Super. ஓம் நமசிவாய 🙏
@user-bb7fz9lg8t
@user-bb7fz9lg8t 4 ай бұрын
நன்றி ஐயா 🙏💐 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏
@chitramuthuraman7277
@chitramuthuraman7277 4 ай бұрын
Exactly very good explanation. Thank you Sir.
@user-fk4jg7dr6k
@user-fk4jg7dr6k 4 ай бұрын
No one else can give such a beautiful explanation
@kannans1251
@kannans1251 4 ай бұрын
Thanks to Sakthi Vikatan
@gowrigowri3324
@gowrigowri3324 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா❤
@parthibankrishnamoorthy.k2206
@parthibankrishnamoorthy.k2206 4 ай бұрын
நீங்கள் அய்யனார் ஸ்வாமியை பற்றி சொல்லுங்க வழிபாடு முறை மற்றும் நெய்வேத்தியம் சொல்லுங்க....
@umakannaiyan4295
@umakannaiyan4295 4 ай бұрын
Nama Shivaya arumai thanks ayya 🙏🙏🙏🙏🙏
@hamsavenijayaraj1823
@hamsavenijayaraj1823 4 ай бұрын
Thank you sir om namaha shivaya
@manikalai8924
@manikalai8924 4 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ❤ நன்றி ஐயா 🙏
@KumariRamasamy-bj8cw
@KumariRamasamy-bj8cw 4 ай бұрын
அருமையான பதிவு. நன்றி
@rajendirangovindaraj1278
@rajendirangovindaraj1278 4 ай бұрын
அருமை ஐய்யா
@lohitvaran.v6145
@lohitvaran.v6145 4 ай бұрын
ஓம் நம சிவாய ஹர ஹர மகாதேவா🙏🙏🙏
@kannans1251
@kannans1251 4 ай бұрын
Very very clear & clean explanation
@JayaLakshmi-ee1ee
@JayaLakshmi-ee1ee 4 ай бұрын
I like very much your explanation lord shiva my best soul ❤
@jayalakshmil6105
@jayalakshmil6105 4 ай бұрын
நமஸ்காரம் மாமா. மிக்க நன்றி
@murugan.n7206
@murugan.n7206 4 ай бұрын
சிவராத்திரி பற்றிய தகவல்கள் மற்றும் பூஜை செய்யும் முறை பற்றி விளக்கம் அளித்த ஐயா விற்கு எனது மனமார்ந்த நன்றிகளை கூறிககொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா. நன்றி
@kathiresanveloo9168
@kathiresanveloo9168 4 ай бұрын
Good explanation, Thank you
@jyothim.l728
@jyothim.l728 4 ай бұрын
ஹர ஹர மகாதேவா ஹர ஹர மகாதேவா
@chitraselvakumar
@chitraselvakumar 4 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@shrutirao1112
@shrutirao1112 4 ай бұрын
🙏🙏🙏 Thank you Guruji
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 4 ай бұрын
ஹர ஹர மஹாதேவா 🙏
@senthamarair5715
@senthamarair5715 4 ай бұрын
ரொம்ப அருமையான விளக்கம்
@kalaimathi.b2998
@kalaimathi.b2998 4 ай бұрын
Arumaiyana pathivu Nandri ayya
@sankarthandavachetty4210
@sankarthandavachetty4210 4 ай бұрын
16:58 Aiya arumayana padhivu neengal pallaadugal vaazha vendum
@prabakaranp2715
@prabakaranp2715 4 ай бұрын
அருமை அருமை ஐயா 🙏🙏🙏
@muruganthangavadivel2495
@muruganthangavadivel2495 4 ай бұрын
very clean unique and clear explanation ever heard about Mahashivarathari swamyji.
@user-vw4de5mv9w
@user-vw4de5mv9w 4 ай бұрын
ஓம்,நமசிவாய,மிக்கநண்றி,ஜயா
@devikalavaikunthan4345
@devikalavaikunthan4345 4 ай бұрын
அற்புதம்
@swaminathanpalani98
@swaminathanpalani98 4 ай бұрын
Thank you sir
@chandrushekar1150
@chandrushekar1150 4 ай бұрын
முருகப்பெருமானின் அருமை பெருமைகளைபற்றி பதிவு போடுங்கள் அய்யா
@selvisankar9980
@selvisankar9980 4 ай бұрын
Namaskaram, thank you so much for your information regarding shivaratri.🙏🙏
@janakisaminathan4394
@janakisaminathan4394 4 ай бұрын
Arumaiyana villakam.Nandri pala Kodi vikadan tv
@prabhasenthil1142
@prabhasenthil1142 4 ай бұрын
வணக்கம் ஐயா சிவராத்திரி குறித்து தாங்கள் அளித்த விளக்கம் மிகத் தெளிவு அன்றைய தினம் என் மகளின் பிறந்தநாள் அதற்க்காக சிறப்பாக எதுவும் செய்ய வேண்டுமா நல்ல பலன் கருதி "ஹர ஹர மகாதேவா......"
@user-hr1my3ld8y
@user-hr1my3ld8y 4 ай бұрын
Nandri
@premalakumaranantha7290
@premalakumaranantha7290 4 ай бұрын
ஹர ஹர மஹா தேவா ஹர ஹர மஹா தேவா ஹர ஹர மஹா தேவா 🌹🌹🙏🙏
@muralidaranbala
@muralidaranbala 4 ай бұрын
வாழ்த்துக்கள் அருமை
@sureshbabubabu2689
@sureshbabubabu2689 4 ай бұрын
சிவாயநமஹ, ஓம் நமசிவாய, மிக்க நன்றி ஐயா, , எல்லாம் சிவன் செயல்....
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 ай бұрын
ஓம் சிவாயநமக.
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН