மகாகுருவால் வெளிவந்தது அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் | Chaanaan | சாணான்

  Рет қаралды 2,171

சாணான்

சாணான்

Ай бұрын

அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில்
Website : akilathirattuammanai.com
Facebook Page : / mahavishnuvaikundar
மகாகுருவால் வெளிவந்தது அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில்
#ayya #பாலஜனாதிபதிஅய்யா #பாலபிரஜாபதிஅய்யா
#ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuammanai #akilathirattu #ayya #vaikundar #mahavishnu#swamythoppu #narayana #narayanasami #ஆன்மீகம் #lordsiva #lordvishnu #lordbramma #astrology #ayya #சாணான் #அய்யா #அய்யாவழி #அய்யாவைகுண்டர் #பத்ரகாளி #சான்றோர் #நாடார் #vaikundarsong #sivachandran #vaikundar #vaikundarthalattu #vaikundaegadasi #vaikunta #ayyavalisong #ayyavaikundarsongs #Chaanaan ‪@Chaanaan‬

Пікірлер: 34
@VijayKumar-hs5kd
@VijayKumar-hs5kd Ай бұрын
அன்பு பொறுமை தர்மம் அய்யா நாட்டு நடப்புகள் கூறிவிட்டார் தங்களுடைய சொந்த கருத்துகளை கூறுகின்றனர் உண்மை பதிகள் தாங்கல் நீ பெரிது நான் பெரிது. வான்பெரிது. அய்யா நிச்சயத்தபடி
@bindut-wf7ux
@bindut-wf7ux Ай бұрын
ayya undu
@rajadurainadar8534
@rajadurainadar8534 Ай бұрын
அய்யாவின் அருள் நூல் அகிலத்திரட்டு அம்மானை திரு ஏடு எழுத்துக்கள் பிரித்து எழுதினது உங்களிடம் உள்ளது எனக்கு தாருங்கள் அதன் விலையை தரவுள்ளேன்
@gokulj7299
@gokulj7299 14 күн бұрын
சான்றோர்‌ குலத்தை‌ தர்க்காக்க‌ வந்தவர்‌ அய்யா வைகுண்டர்.
@KannanM-sg5sk
@KannanM-sg5sk Ай бұрын
ஒருவர் எழதின ஆகமத்தை பிறர் வாசிக்க மட்டும்தான் அனுமதி. மாற்றுவதற்கும் திருத்தம் செய்திடவும் எவர்க்கும் அனுமதி கிடையாது. நீவீர் பிறர் கருத்தை திருத்திட நினைத்திடாமல் வாழ்வதுவே அய்யாவிற்கு செய்திடும் தொண்டு. உலகில் பல ஆகமங்கள் உண்டு. சாணாரிலும் சிலுவை சுமப்பவகள் உண்டு. நீவிர் முரண்படுவது பாவம்.
@Chaanaan
@Chaanaan Ай бұрын
சிலுவை சுமப்பவர் சாணார் இல்லை என்று அகிலம் படித்தால் புரியும்
@prabinkumar4244
@prabinkumar4244 28 күн бұрын
#அய்யா துணை அகிலத்திரட்டு வேதம் கூறுகிறது.. *"தர்மயுகமாக்கி தாரணியை ஆளுதற்க்கு கர்ம கலியில் கடவுள் வந்துள்ளார்"* The Lord (Narayana) who incarnated in Kaliyuga to re-establish the rule of divine justice in the universe! #அய்யா உண்டு #LordVishnu #AkilathirattuAmmanai #LordVaikundar #God #KalkiAvatar
@Chaanaan
@Chaanaan 28 күн бұрын
@@prabinkumar4244 அப்படியா?
@akinmanoj9759
@akinmanoj9759 19 күн бұрын
ayya can i get that book
@prabinkumar4244
@prabinkumar4244 28 күн бұрын
அகிலத்திரட்டு வேதம் கூறுகிறது.. *ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்!* Lord Narayana Himself Incarnated as Vaikundar
@Chaanaan
@Chaanaan 28 күн бұрын
@@prabinkumar4244 சரி எப்படி ஆனார் விளக்குங்கள்
@Chaanaan
@Chaanaan 28 күн бұрын
@@prabinkumar4244 சரி எப்படி ஆனார் விளக்குங்கள்
@vimalperiyanayagam5420
@vimalperiyanayagam5420 21 күн бұрын
Agilathiratu ammani , life story of coming kalki, mun olai ezhumatum 25:02 muzhithirupen , ithuthan mun olai, so in corrected printed document is required next 2 years,to know the kalki. My humble request do not interpreted anything in the new version. Thank you for your support.
@KannanM-sg5sk
@KannanM-sg5sk Ай бұрын
பனை ஏற ஆளில்லாமல் உள்ளது. தமிழ்நாடு பனைவாரியத்தில் இணைந்து சாணாரின் குல தொழில் செய்யுங்கள் நண்பரே. ஜால்ராவின் நெற்றியில் நாமம் இல்லை. சிலுவை குறி உள்ளது.
@Hindhumakkal
@Hindhumakkal Ай бұрын
பால.ஜனாதிபதி அவர்கள் கோட்க்கு போகும் போது தலைப்பாகை அணிந்து போவாரா?
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 Ай бұрын
அய்யா உண்டு அய்யா இரண்டுவிதமாண ஏடுகளை தந்துள்ளார்கள் ஏன் தெரியுமா அய்யாவழி மக்கள் தூங்கிவிட கூடாது என்பதற்க்காக கூட இருக்கலாம். அய்யா வைகுண்டம் செண்றபின்பு வருடம் வருடம் ஏடுவாசித்து காண்பித்துதானே இருப்பார்கள் அப்போது அதை அய்யாவின் சீடர்கள் அன்று பார்க்கவில்லையா
@Chaanaan
@Chaanaan Ай бұрын
சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subsribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். akilathirattuammanai.com இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்
@devadev8268
@devadev8268 Ай бұрын
அய்யா நீங்கள் சாணான் என்ற பெயர் உயிருக்கு உண்டான பெயர் உடலுக்கு உண்டான பெயர் இல்லை என்றது உண்மைதான், ஆனால் நாடார் என்ற பெயர் கலிபிறந்தபிறகு கலிநீசர்களால் உடலுக்கு புனையப் பட்டப் பெயர்.அப்படி இருக்க தேவர்கள் நாடாராக பிறப்பார் என்று துவாபரயுகத்தின் இறுதியில் சகாதேவனே சொன்னதாக சொல்லிஉள்ளீர்கள் அப்படியானால் ஜாதியை வகுத்ததே சகாதேவன் தானே ?அப்படியானால் கலிநீசம் சகாதேவனிடமே புகுந்து உள்ளது அப்படிதானே? ஒண்ணு தெரியுமா ஒரு ஜாதியை குறிப்பிட்டு ஒரு ஆகமம் சொல்லுமானால் அது ஆகமம் இல்லை.அது உங்கள் புத்தியால் புனைந்த ஜாதி வெறியை நிலைநாட்டும் கதைப் புத்தகம்.என்னது?பரம்பொருள் நாடார் குல மாயனா?இந்த கதை உங்களை போன்ற ஜாதி வெறியர்க்கு பொருந்தும் சான்றோர்க்கு பொருந்தாது இறைவன் ஜாதி மதம் கடந்தவன் அது போன்றுதான் சான்றோர்களும்
@Chaanaan
@Chaanaan Ай бұрын
@@devadev8268 வான் லோக தேவர்கள் யார்? பதில் தரவும்
@devadev8268
@devadev8268 Ай бұрын
தேவர்கள் உங்கள் நாடார் மட்டுமல்ல தேசம் 56 ல் மனிதனால் வகுக்கப்பட்ட அனைத்து சாதியிலும் உள்ளனர்
@Chaanaan
@Chaanaan Ай бұрын
@@devadev8268 சான்றோர்கள் யார் விளக்கம் தாருங்கள்
@devadev8268
@devadev8268 Ай бұрын
இறைவனை இறைவனாக உணர்ந்து மனிதபண்பில் சிறந்து வாழும் யாவரும் சான்றோர்கள்தான்
@Chaanaan
@Chaanaan Ай бұрын
@@devadev8268 ஏழு பிள்ளைகள் சான்றோர்கள் என்று சொல்வது எந்த அடிப்படையில்
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Vaararu Vaikunda Saami | வாராரு வைகுண்டசாமி
1:44:03
உகப்படிப்பு Ayya vaikundar songs
18:31
kithan Editz
Рет қаралды 238 М.
அய்யா சிவ சிவ சிவ சிவ அரகர அரகரா
39:04
Anbulla Ayya அன்புள்ள அய்யா
Рет қаралды 821 М.
ayya vaikundar songs | ayyavazhi tamil song
57:21
Ayya Vaikundasami
Рет қаралды 2,9 М.