வீடும் அலுவலகமும் தூரம் இருக்க வேண்டும். தேவர் வாழ்க்கை உதாரணம். 90+ வயதில் தெளிவான மனம் சொல் அற்புதம் கலைஞானம் ஐயா.பாராட்டுக்கள்
@selvip49394 жыл бұрын
அய்யா கலைஞயாம்அய்யா உங்கள் ததுபோட்டிமிகவு அருமை
@selvasundarithiru58324 жыл бұрын
தேவர் அவர்கள் தெய்வம் . அவரைவணங்குகிறேன் தாங்கள் கூறியதை கேட்ட பிறகு அவரின் மேல் மிகுந்த மதிப்புஉண்டாகிறது
@amsundar473 жыл бұрын
தேவர் ஐயா ஒரு தெய்வமகன்......🙏🙏🙏🙏🙏🙏
@arasaivadiveltv28504 жыл бұрын
தேவரின் கண்ணியத்தை கேட்கும் போது கமலின் கயமை ஞாபகம் வந்து தொலைக்கிறது,
@SubramaniSR5612 Жыл бұрын
அது என்ன சார் கயமை
@gopalakrishnan68924 жыл бұрын
தேவர் வாழ்வில் இவ்வளவு பிரச்சனையா மனம் வேதனை அடைகிறது
@ravichandranarumugam47864 жыл бұрын
திரு.கலைஞானம் வாழ்க நூற்றாண்டு. வாழ்க வாழவமுடன்.
@arasaivadiveltv28504 жыл бұрын
தேவர் வாழ்க்கையே ஒரு காவியம் பொல, எவ்வளவு வலிகளும்,,,,,
@kanchanakanchana97032 жыл бұрын
தாய்க்குப்பின் தாரம்
@jayapalvaradhan35414 жыл бұрын
Daily Twist suspense வெச்சே முடிக்கிறாரு, So Sad இந்த வித்தை தான் மக்களை அடுத்தது என்ன அடுத்தது என்னவென்று ஆவலுடன் இரண்டரை மூன்று மணிநேரம் தியேட்டரில் அமரவைத்த யுக்தி, இன்னைக்கு Trend ல உள்ள நடிகரெல்லாம் இவரை கோட்டை விடுறாங்க
@gopalakrishnan68924 жыл бұрын
தேவர்போல் தொழில் மீது பக்தியுடன் இருந்த காரணத்தால் தான் அவர் வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தார் முருகன் அருளால்
@lathasankar69334 жыл бұрын
கஷ்டப்படுபவர்களை கண்டால் அவர்கள் கேட்காமலேயே உதவுவது உங்கள் குணம் ஐயா.
@gopalakrishnan68924 жыл бұрын
முருக கடவுள் மீது எவ்வளவு பக்தி தேவருக்கு நீங்கள் சொல்ல சொல்ல ஆச்சரியம் மாமனிதர் தேவர்
@sivakumarv32034 жыл бұрын
Kalaignanam sir...I expect you will narrate full history of Devar till his last days...very interesting and young directors and producers should watch this video for future guidance in their life..🙏👍
வணக்கம் ஐயா எப்படி இருக்கீங்க இல்லத்தில் அனைவரும் நலமா உங்கள் பதிவுகள் ரொம்ப உதவிகரமாக இருக்கிறது...
@rajeshc93784 жыл бұрын
உங்க கதை ய இப்போதைய இயக்குநர்கள் யாராச்சு கேட்ட தருவிங்களா ஐயா
@venkatapathya45813 жыл бұрын
தேவர் ஐயாவின் இந்த அனுபவம் நீங்கள் சொன்ன நீலகண்டநாயனார் (திருவருள் படமென்று நினைக்கிறேன்)கதைப் பகுதியையே ஒத்துள்ளது ஐயா
@buvaneshwaran66484 жыл бұрын
Super iyya👌
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
இப்படித்தான் பலர் வாழ்க்கையில் நடக்கின்றது
@thangapushpam35613 жыл бұрын
புரட்சித்தலைவர் புகழ் ஒங்குக தேவர் ஐயா புகழ் வாழ்க
@ramrani38703 жыл бұрын
மாரிமுத்து அம்மா ஒரு தர்மபத்தினி
@vanathilathame31693 жыл бұрын
Supero super thevarin biopic kandipaga edungal
@pandiyanmilano74544 жыл бұрын
உங்கள் பேட்டிக்காக காத்து இருந்தேன்
@deenadayalan81834 жыл бұрын
நேர்மையான மனிதருக்கு இப்படி ஒரு சோதனையா.?
@thevarsekar5704 жыл бұрын
Sir super information.
@Hariprasad-rc3py4 жыл бұрын
31:00 அருமை
@kavirubi67784 жыл бұрын
Super super super
@pushpakk20493 жыл бұрын
God bless your family
@davidbilla44593 жыл бұрын
Verry verry interesting sir. ...
@apparentatrocities57114 жыл бұрын
கூடலழகி இப்போது கல்கியில் வரும் தொடர். இதுவும் சரித்திர ஆய்வு செய்து கல்வெட்டு கோயில்களை கண்டு எழுதப்படுகிறது.
@muthumari92944 жыл бұрын
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
@vijismartone69314 жыл бұрын
உங்கள் ஒரு பேட்டியை இரண்டு அல்லது மூன்று முறை பார்த்துவிடுவேன்... என்னா ஒரு அனுபவங்கள் ...
@rajas11584 жыл бұрын
Super sir
@sornamsivamani60624 жыл бұрын
Thanks video
@vijayakannan30543 жыл бұрын
Thevar's Married life is very very sad one.His wife got shock in brain due to over love. In Tamil there is a saying 'Kannal Kanbathum Poi, Kathal Ketpathum Poi, Theera Vsaripadhe Mei' Poor Thevar why Lord Murugan having two wives, made Thevar's life like this? I really get angry with Murugan.
@sankaranarayanane7404 жыл бұрын
தேவரைய்யா குடும்பம் இப்போது என்ன செய்கிறார்கள்
@robwright59404 жыл бұрын
That is a full, wholesome life. No amount of money can buy that life.
@raveenthirankasi45034 жыл бұрын
எம் ஜி ஆர் படங்களில் காதல் டூயட் பாடல்களில் நாயகிகள் பெரும்பாலும் ஜெயலலிதா உட்பட மார்டன் ட்ரெஸில் வந்தாலும் காலணி அணிவதில்லை... காரணம் என்ன கலைஞானம் சார்...
@padmaja1324 жыл бұрын
இந்திப்படங்களிலும் அப்படித்தான். om Shanthi om ஷாருக்கான் படத்தில் கிண்டலாக காட்டியிருப்பார்கள்.
@venkraje2 жыл бұрын
most of the heroine uses high heals and also normally they wont wear shoes, so that makes them uncomfortable. Sri priya told once that during her shooting in shimla, she did not wear sweater and shoes, danced in the snow filled road and hills.
@venkraje2 жыл бұрын
in salangai oli, actress geetha told that most of the telugu producer feels that without shoes and chappals is the sentiment for film success....
@NavinKumar-oy6is4 жыл бұрын
30 நிமிடம் வாழ்க்கையே மாற்றியது ... ஆச்சரியம் 😒😒😒
@l.m.g.r57174 жыл бұрын
Every episode gold memories
@plukejayakumar804 жыл бұрын
EZHUMALAI UTHAMA SINGAM is always a helping person.
@sathishsingaperumalkoil98414 жыл бұрын
பொன்னியின் செல்வன் படத்தை கெடுக்க போகிறார் மணி ரத்னம். 1998 ல் நான் அந்த நாவலை படித்த பொது நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் யாரிடமும் பேசாமல் டிவி பார்க்காமல் தொடர்ந்து படித்து வருவேன், . அந்த நாவலில் சிறப்பே காட்சி அமைப்பும் வசனமும், மணி ரத்னம் வசனத்தை சரியாக ஆளவில்லை என்றால் தோல்வி தான்
@ramnath19984 жыл бұрын
மனிரத்னம் படத்தில் வசனமா? நினைத்துப் பாருங்க?🤦🤦அவரோட காலம் முடிந்துவிட்டது! ராஜ கதை இயக்குவதற்கு தனித் திறமை வேண்டும்!