ஐயா தொடர்ந்து உங்களது 46 தொடர்களையும் பார்த்து வருகிறேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை...இதுவரை தங்களைப்பற்றி விரிவாக அறிந்திருக்கவில்லை.. கதை்ஆசிரியர் என்றளவில் மட்டுமே அறிந்து வைத்திருந்தேன்.உங்கள் வாழ்க்கையை கதையாக எங்களுக்கு விவரிக்கும் பாங்கு்இருக்கிறதே simply சூப்பர்..! You are great !! தொடரின் ஊடே உங்கள் படங்களை பற்றி சொல்லும்போது குறித்து கொண்டு இப்போதுதான் you tube ல் பார்த்து வருகிறேன். இப்போதுதான் பாத பூஜை பார்த்து முடித்தேன்..சார் நீங்கள் உண்மையில் கதை மன்னன்! பாராட்ட வார்தைகள் இல்லை..வெகுளிப்பெண் super.. எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் மனித நேய பண்பாளர் என்று அறிய முடிகிறது. ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க! இந்த தொடர் ஒரு சிகரம். இந்த மாதிரி ஒரு வாழ்க்கை தொடரை விவரித்து அழகாக சொல்ல வேறு யாராலும் முடியாது! YOU ARE THE GREAT!!
@madhavang65754 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் தொடரை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் வாட்ஸப் நம்பரில் என்னைபற்றி தெரிவித்தேன். ஐயா எத்தனையோ வெற்றி கதைகளை படைத்திருக்கிறீர்கள். உங்கள் கதையை ஒரு படமா எடுக்கலாமே சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு ஊக்க சக்தியா இருக்கும். விரைவில் அந்த நல்ல செய்தியை எதிர்பாக்குரேன். நன்றி ஐயா.
@Ramar-us3ir4 жыл бұрын
அருமை ஐயா நம் மதுரை காலச்சரம் ஐயா ஐயா உங்கள் பேச்சி அனைத்தையும் கேட்டு வருகிறேன் அற்புதம்
@ramakrishnanpitchai13064 жыл бұрын
ஐயா கலைஞானம் அவர்களின் நகைச்சுவை கலந்த பேட்டி மிகவும் ரசிக்கும்படி உள்ளது.
@jayakhumarnarayanan99574 жыл бұрын
Mr.Kalainganam sir.You are amazing. I am from Malaysia ,never miss your show.
@arunramramasamy93244 жыл бұрын
அய்யாவின் சொல் உன்மை. உடல் சிறுத்து கடை காலம் வரை உயிர் வாழ்பவர்கள் கடவுளின் குழந்தைகள். அவர்கள் தான் பிறக்கும் போது இருந்த அளவில் வாழ்ந்து மரணிக்கும் தருவாயில் உடல் குழந்தை போன்று தேகம் குறுகி நேராக இறைவன் அழைத்து கொள்வார் என நான் அனுபவத்தில் பார்த்து கேட்டுள்ளேன்
@balajibalaji78214 жыл бұрын
முதல் விமர்சனம். மிக்க மகிழ்ச்சி.
@mayilvahanana35945 ай бұрын
இதுபோல பல வருடங்களுக்கு முன்பு நடந்ததை கூட பேர் கூட மறக்காமல் சொல்லுவது யாராலும் முடியாத காரியம் உங்களை வணங்குகிறேன் ஐயா
@haribabuvaishnav67274 жыл бұрын
ஐய்யா, மலரும் நினைவுகள் அருமை, அந்தக்காலத்தில் பக்கிங்காம் கால்வாயில், படகில் வந்த அனுபவம் எனக்கு உண்டு. சென்டிரல்ஸ்டேசன் வரை கால்வாயில் கருவாடு, கரி, உப்பு மூட்டை, சவுக்குமரம் எல்லாம் வரும். பஸ்சில் ஓரணா, ஒன்றையணா டிக்கெட், அண்ணாநகர் உற்பத்தி ஆகாத காலம். இப்போ எல்லாம் மாயாபஜார் காலம்.
@Bledartamil4 жыл бұрын
ஐயா உங்கள் சிரிப்பு.... மற்றும் நகைச்சவை உணர்வு அருமை
@pandiyanmilano74544 жыл бұрын
வாழ்த்த வயது இல்லை ஐயா நீங்கள் நீடாடி வாழ இறைவனை பிரத்திக்கிறேன்
@premanathanv85684 жыл бұрын
நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமையான பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள்
@subramanianramamoorthy34134 жыл бұрын
Ayya Vanakam You are our house Thatha. It is astonishing to hear about nagaratnam and human shrinking in very old age. I want to know how do you remember even very minute details, name, year, events of 75 years back? Please tell us how to remember events and tell as stories, you have amazing mental strength at this advanced age. Regards and respects
@baskaranbaskaran65124 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமை.
@sulosart4 жыл бұрын
Interesting narrations of his life.... Great memory great man shri kalaigyanam sir
@shaikabdulwahab45494 жыл бұрын
Very interesting Ayya. Please continue your videos. You have an ocean of stories to share. Faultless art of storytelling.
@Jeyakala4 жыл бұрын
சில மாதங்களுக்கு முன் எங்கள் குல தெய்வம் படம் பார்த்தேன். நல்ல படம். முத்துராமன் வில்லனாக நன்றாக நடித்து இருப்பார். பாம்பாட்டியாக வரும் சுப்பையா அவர்களின் நடிப்பைப் பற்றி நான் சொல்ல அவசியம் இல்லை. வெள்ளிக்கிழமை விரத்தை விட நல்ல படம்.
@Jeyakala4 жыл бұрын
60களில் சென்னையில் வயல்வெளிகள், பண்ணைகள் இருந்ததை நான் அறிந்த பெரியவர்கள் சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கும்.
@kalyani15-h8e4 жыл бұрын
"Unga suya puranam" migavum arumai iyya
@sivakumarv34144 жыл бұрын
நானும் பார்த்த நான் வாழ்ந்த வளர்ந்த பல ஊர்கள் பழைய காலத்தில் பார்த்த மாதிரியே இன்றும் இருந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எனக்கும் உண்டு.
@harig8124 жыл бұрын
சகோதரரே எனக்கும் அந்த ஏக்கம் இருக்கின்றது ஏதோ ஒரு பெரிய விஷயத்தை நம் வாழ்வில் இழந்தது போன்ற உணர்வு உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளில் வரவில்லை ஆனால் வெறுமையை தினமும் உணர்கிறேன் தவறு எனில் மன்னிக்கவும்
@gpvcam3 жыл бұрын
@@harig812 நம்மைப் போன்றவர்கள் செம்மை வனம் செந்தமிழன் அவர்களின் "ஊர் திரும்புங்கள்" காணொலியை யூடியூப்பில் காணுங்கள்.
@sivaraman55284 жыл бұрын
சூப்பர் அய்யா
@venkatesankannan85834 жыл бұрын
தேவர் வெள்ளிக்கிழமை விரதம் படத்தினை மசாலா கலந்து அனைத்து தரப்பினரும் சிறுவர்கள் உட்பட ரசிக்கும்படி செய்திருப்பார். ஆனால் எங்கள் குலதெய்வம் ஒருவித சஸ்பென்ஸ் உடனே செல்லும். அனைத்து தரப்பினரையும் கவராது. உதாரணத்திற்கு சிறுவர்கள் மற்றும் மசாலா பிரியர்களுக்கு. நாள் சிறுவனாக இருந்த போது இரண்டு படங்களையும் பார்த்திருக்கிறேன். எங்கள் குலதெய்வத்தில் சுப்பையாவின் நடிப்பு ஹைலைட்டாக இருக்கும் Sir.
@varathakandiah83464 жыл бұрын
இப்படி அழகாக மட்டும் அல்லாமல் பக்குவமாய் தப்பான வார்த்தைகள் இல்லாமல் இதுவரை கதை சொன்னவர்களைப் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை!
@kannasms4 жыл бұрын
நீங்கள் ஞாபகம் சக்தியில் நவீன கம்ப்யூட்டர் தான் போங்க. எவ்வளவு விஷயங்கள் சம்பவங்கள். 🙏🙏🙏🙏🙏
@senthilperiyasamy16024 жыл бұрын
நாட்டுக் கோழியாய் இருந்த நாம் கூண்டு கோழியாய் மாறினோம்...! நால்வகை நிலமும் திரிந்தே போனது... பாலையாய் இன்று மாறியே போனது...! ஏங்கிடும் கோழியின் ஏக்கமும் தீருமா...மாறிய இயற்கையும் மறுபடி துளிர்க்குமா!
@pulayanen4 жыл бұрын
Thulirkum
@rajumettur4837 Жыл бұрын
துளிர்க்கும் என்று நம்புவோம்.
@rekg83653 жыл бұрын
Wow.. so nice to hear about our Chennai. I am from Tnagar we never knew nothing about Tnagar. Its so nice to hear about good old days, you took us to our grandfather/ grandmother times. Kalaignanan thatha you rock!! Your memory is astonishing . God bless you with long life and waiting to hear more such interesting informations from you.
@sukanyarajasekaran26074 жыл бұрын
Arumai
@chinniahlingam30124 жыл бұрын
உண்மை ஐயா வளர்ச்சி இல்ல கிராமம் மகிழ்ச்சியாய் இருந்தது
@chandrasekaranaranmanaikri45823 жыл бұрын
சூப்பர்
@pitchaigopu87974 жыл бұрын
Thanks for sharing experience
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
1920 ல் ரங்கசாமி ஐயங்கார் என்பவர் தான் முதன்முதலில் அங்கே வீடு கட்டி குடியேறிய தாகவும் அதனால் அவர் பெயரே ரங்கநாதன் தெரு என அழைக்கப்பட்டது எனவும் அந்த நாளில் சென்னை என்ற தலைப்பில் படித்ததாக நினைவு அய்யா.
@sujathasankar88384 жыл бұрын
விவரித்து சொல்லும் அழகே தனி அய்யா. கதாசிரியர் ஆச்சே.
@rajachandrasekaran47314 жыл бұрын
நல்ல்வே இருகுகு. அதிலயும் நீங்க எழுமலை பற்றிச் சொல்லும் போதெல்லாம் மனசு அந்தக் காலத்துக்கு பறக்குது.ஏன்னா என் சொந்த ஊரும் எழுமலைதான்
@siranjeevisri45173 жыл бұрын
nanum Elumalai nga Ayya
@ramt46434 жыл бұрын
True! Pazhaya Chennai super! Madras Nalla Madras!
@raajeswarid.h.5553 жыл бұрын
Old Madras is such a beauty
@rrajachandran9513 жыл бұрын
Super memory power you have....long live.
@josenub084 жыл бұрын
arumai ayya.. we are waiting every day to hear from you.
@misterbean53084 жыл бұрын
Arumai appa endru sollavum...
@dileepanraja70994 жыл бұрын
ஜெ. அன்பழகன். தந்தை. பழக்கடைஜெயராமன்
@Dk_Munraaj_777 Жыл бұрын
12:07 உண்மை
@navannaas91624 жыл бұрын
உண்மை தான் ஐயா என்று சொன்னால் மரியாதை குறைவாக எடுத்து கொண்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டது... 1998ல்
@@dmunivel nee yen brother tention aahure? ?? - thirumalan delhi
@sarojini7634 жыл бұрын
பழைய சென்னை ஏக்கம் புரிகிறது்் 67 வருடங்களில் அசுர வளர்ச்சி
@sankarsubramaniyan80814 жыл бұрын
Kuwait sankar, supper sir.
@kajamamohamedali6383 жыл бұрын
Aiya what happened to. Sridar,s Vidivelly about the story which was stolen by Srdhar as alleged?
@IndumadiIndumadi4 жыл бұрын
Kaliganam sir u r very lucky person
@birdiechidambaran51324 жыл бұрын
இடையிடையே கொஞ்சம் கூடுதலான படங்களை காட்டுங்கள். அந்த வகையில் அந்தக் காலத்து பாட்டுப் புத்தகம், சுவரொட்டி, studio stills, திரையரங்குகள், செய்தித்தாள் விளம்பரம் போன்ற பலவற்றையும் இன்றைய தலைமுறையினர் பார்த்தறிந்து கொள்ள உதவியாக இ்ருக்கும்...
@harig8124 жыл бұрын
சார் அனுபவம் அவர் வாய் வார்த்தையாக கூறுவது இயல்பாகவே உள்ளது தாங்கள் கூறுவது போல் உள்ளது இடைஇடையே சேர்த்தால் என்னை போன்றோருக்கு சோர்வாக உணர்வுகளை ஏற்படும் என்பது என் தாழ்மையான கருத்து தவறு எனில் மன்னிக்கவும்
@birdiechidambaran51324 жыл бұрын
@@harig812 மன்னிக்க ஒன்றுமில்லை. நீங்கள் கூறுவது ஒரு யோசனை. நான் கூறுவது வேரொன்று. ஒரே முகத்தை பார்த்தபடி பார்ப்பது பலருக்கு சோர்வை அளிக்கலாம். அவர் குறிப்பிடும் படங்கள் மட்டுமல்ல, திரையரங்கு, தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், நடிகை, தொழில் நுட்பக் கலைஞர் போன்றோரை இன்றைய தலைமுறையினர் பார்த்திருக்க மாட்டார்களே... நான் கூறும் யோசனை சுவையை கூட்டுவதற்கு பயன்படும் என்பது என் நம்பிக்கை.