சரியாக சொன்னீர்கள் பங்காளிகள் சண்டை மட்டும் இல்லை ஒரு பெண்ணுக்கு 5 கணவர்கள் மட்டுமில்லாமல் நாம் பங்குனி சித்திரை வெய்யிலில் வெளியே தலை காட்ட முடியவில்லை அப்படி இருக்கும் போது சூரியனும் குந்திதேவியும் எப்படி இனைந்தார்கள் கர்ணன் பிளந்தான் வேடிக்கை யாக இருக்கு
@sooriyavendhankm4460 Жыл бұрын
Guru vamsam bishmar oda finished aduthu vanthavanga elam vysar varisugal samanthme ilatha orimai ilatha two parties tha war panirukanga .Bishmar ku thambi ila
@joetalk93 Жыл бұрын
பீஷ்மரின் தந்தை சாந்தனுவின் மகன்களே சித்ராங்கதனும் விசித்திர வீரியனும் ... அவர்கள் பீஷ்மரின் தம்பி முறையே....
@sooriyavendhankm4460 Жыл бұрын
@@joetalk93 but Avanga rendu perum iranthurangala Avanga varisu iruntha paravala. Pandu and thiruthrashrar vysar ku pirantha vanga
@mtumapathy6 ай бұрын
உண்மை.... பீஷ்மர் சிகண்டியால் கொல்லப்பட வேண்டிய அவசியம் இல்லை... மேலும்...அம்பையை நிரகரிதவம்...அவள் காதலன்... கழடி விட்டவனை விட்டுவிட்டு...பீஷ்மரை...திருமணம் செய்ய சொல்வதும்....என் வாழ்க்கை... உன்னால் போச்சி என்று...உன்னை வதம் செய்வேன் என்பது.... அபந்தம் அயோக்கியத்தனம் ராவுடியிசம் Etc மேலும்....இது நீங்கள் சொல்வது பொல்....பஞ்ச பாண்டவர்கள் கவ்றவர்கள் இருவரும் அந்த வம்சத்தை சேர்த்தவர்கள் அல்ல.... இதில் இவ்வளவு அக்கப்போர் மற்றும் போர்.