மகாபாரதம் பகுதி-1 சுகி சிவம்/Mahabharatham part-1 SukiSivam

  Рет қаралды 214,190

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Күн бұрын

மகாபாரதம் பகுதி-1 சுகி சிவம்/Mahabharatham part-1 SukiSivam
#sukisivam #sukisivamlatest #sukisivam2019 #சுகிசிவம் #sukisivamexpressions #மகாபாரதம் #sukisivam mahabharatham #mahabharatham

Пікірлер: 120
@thangarasuthangarasu4659
@thangarasuthangarasu4659 3 жыл бұрын
மகாபாரதம் கதை மட்டும் தொடர்ச்சியாக இருந்தால் நன்றாக இருக்கும். இடையிடையே வரும் கருத்துகள் விளக்கம் நீட்டிப்பை குறைக்கலாம். மற்ற சொற்பொழிவுகளில் அவற்றை ரசிக்க முடியும். மகாபாரதம் கதைக்கு இடையே அவை சலிப்பை தருகிறது. மற்றபடி சிறப்பான பேச்சு. நன்றி ஐயா
@bharathikrishnamoorthy7228
@bharathikrishnamoorthy7228 3 жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் கூறிய மகாபாரதம் இரண்டு மூன்று முறை கேட்டேன் அருமையான விளக்கம் நன்றி 🕉🌺🙏🙏🙏🌺🕉
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 3 жыл бұрын
சர்வகுருபாதம் சரணம் சரணம் சிவகாமிநேசனே சரணம் சரணம் 🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻‍♂️🍃🙏🏻💞🍃
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 жыл бұрын
எனக்கும் ( ஆன்மா) குருவுக்கும் தொடர்பு ஏற்படுத்திய முதல் ஒலி... ஆஹா... அருமையான தொடர்.... என்னில் இருந்து என்னை பிரித்து அடையாளம் காட்டிய.......... சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்....
@p.thangavelup.thangavelu4791
@p.thangavelup.thangavelu4791 3 жыл бұрын
Amazing speak. I always salute your talents. You are a Gift of God.
@narayanant4057
@narayanant4057 3 жыл бұрын
அய்யா மகாபாரத கதை நீங்கள் உட்பட நிறைய பேர் பேசி கேட்டிருக்கிறேன். வித்துரர்கு கோதண்டம் வில் எப்படி கிடைத்தது என்று யாருமே சொல்லியது இல்லை, தயவு செய்து விதுரர் கோதண்டம் வில்லை எப்படி பெற்றார் என்பதை ஒரு வீடியோ போடவும்
@a.p.k.deebahaasan3981
@a.p.k.deebahaasan3981 2 жыл бұрын
ஆத்ம வணக்கம் சாய்ராம்
@maya.v1351
@maya.v1351 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா✨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@வீரப்பன்-ந6ற
@வீரப்பன்-ந6ற 3 жыл бұрын
ஐயா. வணக்கம். ஐம்பெரும்காப்பியம் பற்றி பேசவும்
@praveenathangavel
@praveenathangavel 3 жыл бұрын
அருமை. நன்றி 🙏
@divyaalayamany7523
@divyaalayamany7523 3 жыл бұрын
Thanks for the video Sir. Listening to a story that we already heard but in a deep and different view compared to previous is like refining the thoughts.
@meeraraman325
@meeraraman325 Ай бұрын
❤❤😊🎉🎉
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அருமையான தலைப்பு அய்யா
@rangarajanrangarajan7448
@rangarajanrangarajan7448 2 жыл бұрын
சுகி சிவம் அவர்களும்..ஒரு அவதாரப்புருஷரே..
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 3 жыл бұрын
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......
@p.thangavelup.thangavelu4791
@p.thangavelup.thangavelu4791 3 жыл бұрын
Great!
@krishnanr9151
@krishnanr9151 3 жыл бұрын
Thank you Suki sivam sir
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 жыл бұрын
Super Ayya
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 4 ай бұрын
Thank you sir
@gurunathans6098
@gurunathans6098 3 жыл бұрын
I like this video so much thank you
@siddharthentertainments5840
@siddharthentertainments5840 3 жыл бұрын
Thank you thatha.will listen carefully.
@srinivasan4731
@srinivasan4731 3 жыл бұрын
Please speak about manusmiriti and women..
@rajaguruperumal6117
@rajaguruperumal6117 3 жыл бұрын
SUPER SIR
@muthuramanchinnadurai8260
@muthuramanchinnadurai8260 2 жыл бұрын
One of the most humorous introduction ever by Ayya😂🙏
@malinikomala9841
@malinikomala9841 3 жыл бұрын
Thank you so much ayya
@selvarani6045
@selvarani6045 Жыл бұрын
🙏
@restrest5793
@restrest5793 3 жыл бұрын
Good voice
@mshanmugamepimshanmugamepi1827
@mshanmugamepimshanmugamepi1827 3 жыл бұрын
🙏🙏🙏வணக்கம் 🙏 🙏 🙏
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe 3 жыл бұрын
ஐயா வணங்குகிறேன்
@kowsilovable
@kowsilovable 3 жыл бұрын
Ithukaga tha wait panitu irunthen sir....thnku so much
@jaykumaranbu7173
@jaykumaranbu7173 3 жыл бұрын
Vanakkam Thalaivare
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 жыл бұрын
Okay thanks again for your time ⌚ and effort into the bakthiworld 💐 💐 💐 💐 🙏🌷🌸🌹🌼🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏😘😘😘😘😘😘😘😘😘😘😘🙏Great good 💐 💐 💐 👋 🙏 by Paal Muruganantham Chennai Tamil nadu 🇮🇳 🌺 🌷 ❤ 🌻 🌸 🌹 🌼 🌹
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 жыл бұрын
Good good good good luck man 👨 👶 🙏 🎊 🌹 🌹 🌹
@myoganandam318
@myoganandam318 3 жыл бұрын
👌🌠👏👏👏🙏
@nandinishanmugam5998
@nandinishanmugam5998 3 жыл бұрын
Thanks a ton Ayya. Kindly tell us about godess Balatripurasundari Ayya.
@oamtelevision9810
@oamtelevision9810 3 жыл бұрын
சூப்பர் ஐயா
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
@என்பாதை
@என்பாதை Жыл бұрын
நன்றி
@SS-eg2en
@SS-eg2en 3 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞
@AR_19-11
@AR_19-11 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@vigneswaran9271
@vigneswaran9271 3 жыл бұрын
Nice
@modernengineers8832
@modernengineers8832 Жыл бұрын
Wearewelcome....sir
@prabhunellai5240
@prabhunellai5240 3 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏
@bodhisattva6024
@bodhisattva6024 3 жыл бұрын
அய்யா வணக்கம்... உங்கள் மீது அதீத மதிப்புடையுவன் நான். நீங்கள் எனது சந்தேகத்தை சரியான முறையில் தீர்த்து வைப்பீர்கள் என்று நம்புகிறேன். மகாபாரதத்தில் பாண்டு இரண்டாவது மனைவி மாதுரி எப்படி இறந்தால்?
@sukisivam5522
@sukisivam5522 3 жыл бұрын
பாண்டு இறந்த பிறகு உடன் கட்டை ஏறினாள். வில்லி பாரதம்.
@bodhisattva6024
@bodhisattva6024 3 жыл бұрын
@@sukisivam5522 நன்றி அய்யா!
@manoharanfrancis6308
@manoharanfrancis6308 3 жыл бұрын
new edition.... Please ..!
@lalithajayaraman
@lalithajayaraman 3 жыл бұрын
இவருக்கு எந்த அளவிற்கு சம்ஸ்க்ருதத்தில் ஆழ்ந்த பயிற்சி அறிவு உண்டு. இவர் ஒரு அரை வேக்காடு. மேடைக்கும் பார்ப்போருக்கும் தகுந்தபடி பேசும் சந்தர்ப்பவாதி. அனந்தராம தீக்‌ஷதர், கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், கீரன், இலங்கை ஜெயராஜ், பம்பாய் சுந்தர்குமார், சோ முதலியவர்கள் சொற்பொழிவு ஆற்றிய மஹாபாரதத்தைக் கேட்டு சரியான பயனடையுங்கள்.
@kuttysaravanan1730
@kuttysaravanan1730 3 жыл бұрын
ஐயா உங்களுடன் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும்
@sukisivam5522
@sukisivam5522 3 жыл бұрын
காலம் கூடி வரும்.
@kuttysaravanan1730
@kuttysaravanan1730 3 жыл бұрын
@@sukisivam5522 ஐயா எனது ஊர் திருப்பூர் மாவட்டம் உங்கள் வீடியோ அனைத்தும் youtube பார்த்து விட்டேன் நேரில் நீங்கள் பேசுவது கேட்கவேண்டும் என்று எவ்ளோ நாள் விருப்பம் mind ஒருமாதிரி இருக்கும் போதலாம் உங்கள் பேச்சை தான் youtube ல் கேட்பேன் வாழ்க்கை மாற்றம் வரும்😍 ஒருவாட்டி உங்களிடம் புகைப்படம் எடுத்தால் போதும்
@sukisivam5522
@sukisivam5522 3 жыл бұрын
@@kuttysaravanan1730 திருப்பூர் வரும்போது சந்திக்கிறேன். sukisivam 53 @gmail.com க்கு phone number அனுப்பி வையுங்கள்
@kuttysaravanan1730
@kuttysaravanan1730 3 жыл бұрын
@@sukisivam5522 நன்றி ஐயா மகிழ்ச்சி😍 🙏 தாங்கள் வரவுக்காக காத்திருக்கிறேன்
@nagaa9965
@nagaa9965 3 жыл бұрын
Pava rompa aruvaya erukku 😤😤😤
@ramesh8573
@ramesh8573 Ай бұрын
Aiya, as first timer listen to Maha baratham, his explanation is wise and well connected. It is not Aruvai... Don't insult
@haakashi7666
@haakashi7666 3 жыл бұрын
Sir idhu already 10(20hours) speech irukku👍 .
@vigneswaran9271
@vigneswaran9271 3 жыл бұрын
Speak about karnan
@shalinisaravanan7830
@shalinisaravanan7830 2 жыл бұрын
Sir out of topic pls pesadhinga,,, rombho elaborate agudhu!
@ganeshc4564
@ganeshc4564 3 жыл бұрын
ethu palaya pathivu thana???? O.o
@sundaramr9188
@sundaramr9188 2 жыл бұрын
நிறைய பேர் பேசி இருக்கிறார்கள். நிறைய எண்ணங்கள் மாறிவரும் மனதில் கருத்தை பதிவு செய்து இருக்கிறேன். புதிய செய்திகள். நல்லது. நன்றி.
@nithins4240
@nithins4240 3 жыл бұрын
Inthe pathivu 2021 tha mudiyu polaye 😂
@ganeshc4564
@ganeshc4564 3 жыл бұрын
ethu rempa palasu., 10 min ah upload pannuna 2022 la than mutium
@manisekaran2345
@manisekaran2345 2 жыл бұрын
மெய்ப்பொருள் காண்பது அறிவு😍: 😇வியாசர்பாரத மஹா பாரத( பாதக) போர் 👺: 😇வாரிசு உரிமை இல்லாத பாண்டவர்களுக்கு துரோககண்காளும் கிருஷ்ணனின் சுழ்ச்சி களாலும் கிடைத்த வெற்றி😈👹 😇சுருக்கமாக : 😇நாம் வியாசரின் "மஹாபாரதம் " கதையின் / புராணத்தின் கருவை ஒரு நேர்கோட்டில் அதாவது "😇அரசர் சாந்தனு முதல் மஹாபாரத போரின் முடிவு வரை " பார்த்தோம் என்றால் இந்த கதையில்😜, 1)😇 அரசி குந்தி கணவன் இல்லாத மற்ற ஐந்து பேருக்கு குழந்தைகளை முறையற்று பெற்று கொள்வதும்😜, 2)👹பண்டுவிக்கு பிறக்காத பாண்டவர்கள் ஹஸ்தினா புரத்துக்கு வாரிசு உரிமை கோருவதும்,அதை தர்மம் நீதி என்று மிகவும் தர்மவாதிகள் நீதி மான்கள் என்று மார் தட்டி கொள்ளும் பீஸ்மர், விதுரன், துரோனாச்சரியர் ஏற்று கொள்வதும்😜, 3)😇 கண் தெரியவில்லை என்பதனால் திருராஸ்டிறான் அரசர் ஆக முடியாது என்று சாஸ்திரம் சொல்லுகிறது என்று சொல்லும் விதுரன் ஏன் பாண்டாவர்கள் பாண்டுவிக்கு பிறக்கவில்லை என்று தெரிந்தும் அவர்கள் வாரிசு உரிமை கோர முடியாது என்று சொல்லவில்லை.?😜 4)😇 தர்மம் பேசும் தர்மன் ஏன் இந்திர பிறந்தஸ்தயும் மனைவியையும் சூதில் பணயம் வைத்து இழந்தான்.அவன் அரசனாக என்ன தகுதி இருக்கு.??🤣 5)🤔சுழ்ச்சியின் தலைவன் கிருஷ்ணன் பொய்யான தத்துவங்களை சொல்லி அதர்மங்களையும் அநீதிகளையும் சுழ்ச்சி களையும் அதுதான் தர்மம் நீதி என்று அறுதியிட்டு சொல்லுவதும், அது உலக நன்மைக்கே என்று நம்பவைத்து இருப்பதும் தான் மிகவும் கேவலமான மறைக்க அண்ட் மறுக்க முடியாத சுழ்ச்சி ஆகும்👹. 6👹) இத்தனை அதர்மங்களையும் முறையற்ற உறவு முறை களையும் பொய்களையும் சொல்லும் "👺பகவத கீதை " வாழ்க்கையின் தத்துவம் என்று நம்ப வைத்து இருப்பதும் தான் மிகவும் கேவலம் ஆகும்.👺😜. 7😜) அதை வாழ்க்கையின் நெறிமுறைகளாக ஏற்று பின்பற்ற வேண்டும் என்பது அதைவிட கேவலமாகும்🤣. 👺😇உண்மையான அரச வாரிசுகள் திருத்தரஸ்திரேன் க்கும் காந்தாரி க்கும் பிறந்த துரியோதனனும் அவன் சகோதரர்களும் தான்😍. 👺யார் யாருக்கோ பிறந்த பாண்டவர்கள் இல்லை👹. 😇உண்மையான காதநாயகன் " தூரியோதனனன் தான் 🤣. 👺👹போரில் பிஸிமர் முதல் கர்ணன் வரை செய்த நம்பிக்கை துரோகங்களே😜👺. 😜துரியோதனன் இன் தோல்விக்கு காரணம்👺. 🤔மேலும் எல்லாம் இழந்து கதா ஆயுத போரில் நெறி இல்லாமல் கிருஷ்ணன் சுழ்ச்சி ஆல் பீமன் துரியனின் துடையில் அடித்து கோழை போல் கொலை செய்ததும் தர்மமா அதர்மமா?😜 👺அதனால் தான் மஹா பாரத போரை நடுநிலை யோடு பார்த்தால் தர்மத்தை நீதியை அழித்து அதர்மத்தையும் அநீதிகளையும் செய்து அதையே தர்மம் என்று ஒரு பெரிய பொய்களை சொல்லி கொண்டு இருக்கும் ஒரு கதையே ஆகும் 😈🤣. @@@.
@meeraraman325
@meeraraman325 Ай бұрын
🤦🤦🤦🤦
@kishorekishore7740
@kishorekishore7740 9 ай бұрын
மகாபாரதத்தை தவிர மத்ததை எல்லாம் சொல்லிவிட்டார்
@lourdusamyp9599
@lourdusamyp9599 2 жыл бұрын
கதை தான்
@bharathmeshach6369
@bharathmeshach6369 3 жыл бұрын
Hi
@40s.sanjaykumar46
@40s.sanjaykumar46 3 жыл бұрын
Sir please tell how to overcome masturbation and pornography addiction im 18 years old boy please tell
@anushadevi8893
@anushadevi8893 3 жыл бұрын
A
@thulasingamthulasi2195
@thulasingamthulasi2195 3 жыл бұрын
ம ஹா ப ர த ம் ம க்க ளு க் கு ந ல் ல து
@dr.p.sivasooriyanpandurang9025
@dr.p.sivasooriyanpandurang9025 3 жыл бұрын
please subject
@vetrivel8763
@vetrivel8763 3 жыл бұрын
பலா
@vayapuripattathan4153
@vayapuripattathan4153 3 жыл бұрын
எஎஹ
@ANNA-lx1dg
@ANNA-lx1dg 3 жыл бұрын
Suki Sivam Sir...Are you wanted to narrate Mahabharatham Idhiekaasam...or today happening news including your life news...not worthy...please....
@senthilkumarmuthusamy6037
@senthilkumarmuthusamy6037 3 жыл бұрын
மகாபாரதம் தென் தமிழ் நாட்டில் மலைக்குரவர்களுக்கும், புதிதாகத் தோன்றிய விவசாயக்குடிகளுக்கும் இடையே நடந்த மாபெரும் போர். இதை ஆதாரத்தோடு நிறுவுவதே இந்த விழியத் தொகுப்பின் நோக்கம். தமிழர் வலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் இந்த விழியங்களை தமிழ் சமூகத்தில் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டுகிறேன். நன்றி! (Tamil Chinthanaiyalar Peravai: kzbin.info/aero/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S) "ரமாயணமல்ல, ராவணீயம்" என்ற தொடர் ராமயணம் பற்றிய உண்மை வரலாற்றை ஆராயும் தொடர். இந்தத் தொடர் இன்று, மே -18ல், மாவீரர் நினைவு நாளில், ஒரு இயல்பான நேர்ச்சியாக, தொடங்குவது, உண்மையில் சிறப்பானது! இந்தத் தொடரைத் தவறாமல் பாருங்கள், அதிகமாகப் பகிருங்கள்! பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்! (kzbin.info/aero/PLZsrZkjp483662J51DZVEN9UjJXAneDuZ)
@dineshr6340
@dineshr6340 2 жыл бұрын
Dei loosu mahabaratham solama yeto olaritu irukan
@nagaa9965
@nagaa9965 3 жыл бұрын
Iyyo mutiyala pesi pesi kolluraya
@manomano403
@manomano403 3 жыл бұрын
Maha baaratham thantha baaratham eankal thesamadi penne.. saakaa varamathu pettu vanthavar yaarumillaiyari kanne.. aanaalum nee, saakaamal puvi thannil vaalalaam poiye illaiyen makale.. eannil ean thanthai thaayum vaalthal pol.. unnil naanum un thaayum vaaluvom meiye.. aathalaal, alivathillai oru pothum maanudam thinnamenru nee sollu.. eachcam kondu puvi thakavu ariyum eangnaanrum athu saanru sollum thidam nampi nillu.. .. 🙊🙉🙈
@manomano403
@manomano403 3 жыл бұрын
மனமே உனக்குப் பயம் வேண்டாம், ஜெயமே நிலைபொருள் விளைவென்றே.. பொழி வான் பொழியும் தயங்காதே! திக்குத் திசையின்றி நீயிருந்தாய் அப்போதும், எது வழி காட்டியதோ.. அதுவழி காட்டும் நீ நம்பு!! உண்மை உலகம் அழியாது, அழிவன உலகில் வாழாது.. ஆதலினாலே தெழிவாம் தமிழொடு நீ பேசு!!! சத்தியம் ஜெயம் பெற.. தர்மம் வளம் பெற.. சித்திரை நலம் பெற.. இத்தரை திவ்விய நேத்திரம் காணும்!!! - உத்தம சுபதினம் அது என்ன - 💃💃💃💃💃💃✔💃💃💃💃💃 🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️ 🚶‍♀️🚶‍♀️✔🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
@manomano403
@manomano403 3 жыл бұрын
Manathin maanpe manithan, thooya manithan thaane iraivan..
@manomano403
@manomano403 3 жыл бұрын
மானுட சக்தி, தாங்கிய போர்க்கொடி மீதிலே.. நிண்றே, வல்லர செண்று ஆயினோம்.. எண்றுமெதற்கும் அஞ்சோம், பண்படு மண்ணும், பண் சொலும் வார்த்தையும்.. தோற்று வீழ்ந்ததாய் சரிதமொண்றுமே இல்லை.. ஆணும், பெண்ணும் சரி நிகர் சமானமாய்.. நின்று களம் ஆடும் வீடு.. மானுடச் சகதியும் தூர்வாரும்.. மானிரு விழியும் நேர்காணும்.. நடப்பது நடக்கட்டும் நன்றாக.. நீநட சும்மா சுகமாக.. .. 12.00 04.11.2020 💃💃💃💃🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
@manomano403
@manomano403 3 жыл бұрын
கவலைகள் எங்கள் உலகத்தில் இல்லை இல்லை எண்றாக.. சிறகுகள் நீவிரி வானத்தில் எல்லைகள் எமக்கிலை எண்றாக.. பேதமை வெண்றோம் மேதமை வெண்றோம் வேற்றுமை எமக்கிலை எண்றாக.. "ஒன்றாய் எழுவோம் நன்றாக இலையேல் மடிவோம் ஒன்றாக" 12.32 05.11.2020 💃💃💃💃🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
@SivaAnanthanSomlu
@SivaAnanthanSomlu 2 жыл бұрын
A lot of nonsence rather than giving speech... a lot of stupid example
@karthikeyan7637
@karthikeyan7637 2 жыл бұрын
Mahabharatham solu ya... losu
@emadhanmadhan1950
@emadhanmadhan1950 3 жыл бұрын
dai mahabharatam soldrana yennada paesittu irukka lusu
@lincolns2379
@lincolns2379 3 жыл бұрын
இன்னும் இது போன்ற கதைகளை சொல்லி மக்களை ஏமாற்றுதல் வேண்டாம். மக்களே உண்மை மகாபாரதம் அறிய Tamil chinthanaialar peravai -KZbin channel பாருங்கள்.
@aanmeegathelivu5691
@aanmeegathelivu5691 Жыл бұрын
Lossu
@panneerselvamramaswamy8474
@panneerselvamramaswamy8474 3 жыл бұрын
Super Ayya
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 жыл бұрын
Thank you sir
@balambals9864
@balambals9864 3 жыл бұрын
🙏
@arakkonam.
@arakkonam. 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@mohankandhasamy2465
@mohankandhasamy2465 3 жыл бұрын
Nice
@muthukumarumamahaswari7961
@muthukumarumamahaswari7961 3 жыл бұрын
Thank you sir
@nagamanickam6604
@nagamanickam6604 3 жыл бұрын
Thank you sir
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 3 жыл бұрын
🙏🙏🙏
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 жыл бұрын
🔥 🙌 ⌚ Your own 💯
@Raja_Rajamanickam2024
@Raja_Rajamanickam2024 3 жыл бұрын
🙏
@arakkonam.
@arakkonam. 3 жыл бұрын
🙏🙏🙏
Suki Sivam - Mahabaratham - Part 1/20
1:00:00
22bi7
Рет қаралды 583 М.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 49 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 22 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 96 МЛН
கண்ணன் தூது | Mahabharatham | Bharathy Bhaskar
34:21
Pattimandram Raja
Рет қаралды 835 М.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 49 МЛН