சத்யம் டிவி என்று வைத்துக்கொண்டு உண்மை இல்லாத செய்தியை பரபரப்பாக வெளியிடுவது தான் சத்யம் டிவி யா?
@MurugarajGovardhanan6 күн бұрын
சொல்வது பொய்யா மெய்யா அதை வைத்து சத்தியம் TVயா சைத்தான் TV யா என்று முடிவு செய்வோம்
@pichaimoideen35096 күн бұрын
எங்கு ஆரம்பித்தாயோ அங்கே முடிக்க படுவாய்
@srinivasannarayanan80716 күн бұрын
பொய் செய்திகளை கூச்சம் இல்லாமல் ஒளிபரப்பும் ஊடகம்.... அதில் சாதனை செய்தால் முதல் பரிசு.......
@swamypr16 күн бұрын
இதை நான் முன்பே எதிர்பார்த்தேன். தேர்தலுக்கு முன்பே கணித்து நான் கூறினேன். என்னுடைய சேனலில் இதை பார்க்கலாம். நான் சொன்னது போலவே நடக்கிறது. மேலும் நடக்கும்.
@muthukrishnanaidujeyachand58726 күн бұрын
ஏற்கனவே சிவசேனா அரசின்பதவிகாலம்முடிந்துவிட்டது இவர்கள்பொறுமையாக சண்டை முடிந்து சமாதானமாகட்டும். அதுவரை குடியரசுதலைவர் ஆட்சிவர வேண்டும்.அதற்காண ஏற்பாடுகளைசெய்யும்படி இந்தியாகூட்டணி வழக்கு தொடரவேண்டும்
@MurugesanMurugesan-y3d6 күн бұрын
There are more chances for more break away groups
@gopalsamyganesan92176 күн бұрын
தேவேந்திர பட்னாவிஷ் தான் முதல்வர். சத்யம் டிவி யின் ஆசையில் மண்ணு விழுந்திரும் போலயே.
@XYZ554456 күн бұрын
Satiyam சொன்னது கண்டிப்பாக பொய் செய்தி என்று எல்லோருக்கும் தெரியும்
@karthiksiva45076 күн бұрын
உருட்டு
@Kumar-vk4ve6 күн бұрын
Annanadaikum
@gamingwithtyson29906 күн бұрын
எவன் எதை விதைக்கிரானோ அதையே அறுவடை செய்வான்😅
@vickydv56986 күн бұрын
Kanavu kandutu iru
@BigilBala-xd9rk6 күн бұрын
Appadi podu?
@chidambarams42276 күн бұрын
பதவி சுகம்
@ammanmarimuthur72586 күн бұрын
Bjp Bjp
@ALAMELUMOORTHY6 күн бұрын
உங்கள் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்...அள்ளி விடுறீங்க