🙏குருவடி சரணம் 🙏 திருவடி சரணம் 🙏 குருவே சரணம் 🙏 வணக்கம் அய்யா நான் தங்களின் அநேக பதிவுகள் பார்த்து வருகிறேன். எனக்கு மகர ராகு, கடக கேது வாழ்வில் சொல்ல முடியாத துன்பம் அனுபவித்து விட்டேன். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. திருமுருகன் பூண்டி ஒருசில முறையும். அங்கு உள்ள கேது பகவான் கோவில் ஒரு முறையும் சென்று வந்து உள்ளேன். திருக்கடையூர் கோவிலில் உள்ள விநாயகர் இவ்வளவு சிறப்பு மிக்கவர் என்றும் இப்போது தங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். 🙏நன்றிங்க 🙏அய்யா 🙏இன்னும் மற்ற 9 ராசிகளுக்கு உரிய பதிவுகள் எதிர் பார்த்து காத்து இருக்கிறேன். 🙏 மேலும் கன்னி ராகு மீன கேது கோவில் வேண்டி எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் அய்யா 🙏
@vigneswarivikki20239 күн бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@manimekalaimani23037 күн бұрын
🙏🙏
@advocatekslnarain58637 күн бұрын
வணக்கம் ஐயா. மிக்க நன்றி. அருமையான பதிவு தந்ததற்கு நன்றிகள் பல கோடி.