மகரம் - உங்களுக்கான இடத்தை தேடுங்கள் || magara raasi palangal ||

  Рет қаралды 77,903

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri...
whatsapp :
whatsapp.com/c...
spotify :
open.spotify.c...

Пікірлер: 244
@parathidassan800
@parathidassan800 2 ай бұрын
தனிமையை நாங்க விரும்புகிறோமோ இல்லையோ, சூழ்நிலை எங்களை தனிமை படுத்தி விடுகிறது..
@JP36912
@JP36912 2 ай бұрын
உழைப்பாளி மகரத்திற்க்கு முருகனே துணை குருவே சரணம்
@KarthickTamilan-cn5oh
@KarthickTamilan-cn5oh 2 ай бұрын
உண்மையான தகவல்
@rubyjullietrubyjulliet3962
@rubyjullietrubyjulliet3962 2 ай бұрын
உண்மை sir ,naan பல முறை சாக முயற்சியும் பண்ணி இருக்கேன் yethanayo கஸ்ட்டங்கள் ,mudila நான் yethanayo பேருக்கு உதவி செஞ்சி இருக்கேன் ஆனா எனக்கு ஒரு கஸ்ட்டம் வரும் போது எல்லாரும் ஓடி ஓடிடுவாங்க
@razshi
@razshi 2 ай бұрын
Same with me
@kalamani2217
@kalamani2217 2 ай бұрын
அதே நிலமை தான் எனக்கும்😢
@PoongodiVenkatachalam
@PoongodiVenkatachalam 2 ай бұрын
Same
@IYYAPPAN-786
@IYYAPPAN-786 2 ай бұрын
Hi
@IYYAPPAN-786
@IYYAPPAN-786 2 ай бұрын
Hi
@deepasabi4788
@deepasabi4788 2 ай бұрын
ஐயா ஒவ்வொரு முறையும் நான் நினைக்கிறது எப்படி எங்க வாழ்க்கைய வாழ்ந்து பார்த்த மாதிரியே சொல்றிங்கய்யா.‌ அத்தனையுமே உண்மை.. ஐயா மனசு‌‌ வலிக்குது..நல்ல‌ மனச‌ மட்டும் கடவுள் கொடுத்துட்டாரு.. ஆனால் அதனால எந்த உபயோகமும் இல்லை..நல்ல‌ மனச மட்டும் வச்சிட்டு என்ன பண்றதுங்கய்யா.. வாழ்க்கைய‌ வாழவே‌ முடியாத அளவுக்கு பிரச்சினை வருது..அத்தனை கஷ்டத்திலும்‌‌ நாம‌ நல்ல நிலைக்கு வந்தரமாட்டமா‌ எல்லாருக்கும் பாரம் இல்லாம இருந்திடமாட்டமானு‌ ஒரு‌ ஏக்கம் இருந்திகிட்டே‌‌ இருக்கு.. நீங்க சொன்னது எல்லாமே‌ உண்மை.. உபசரிப்பதுக்குகூட உள்ளம்‌ உருத்தும். உத்தரவு வாங்கி தான் செய்யணும்.. வாழ்க்கையில‌ தப்பு‌பண்ணி‌ நல்லவனாக கஷ்டத்தை தாங்கலாம்.. ஆனால் இங்க‌‌ நல்லவங்களா இருக்கறதனால கஷ்டத்தக்குமேல‌ கஷ்டம் கடவுள் தரப்ப வேதனையா‌ இருக்கு.. கடவுள் மேல‌ பாரத்த போட்டு வாழ்க்கை ஓடுது.. நல்லது செய்யவாச்சும் கடவுள் அனுகிரகம் கிடைக்கட்டும்...நன்றி
@Vibereelsrk
@Vibereelsrk 2 ай бұрын
@@deepasabi4788 கவலை படாதீங்க.. வாழ்க்கை கூடிய சீக்கிரத்தில் நீங்க விரும்பர மாதிரி மாறும்.... Advance wishes
@geethum1744
@geethum1744 2 ай бұрын
நீங்க சொல்வது எல்லாம் உண்மை தான் சார் கஷ்டத்துக்கே என்ன ரொம்ப பிடித்துவிட்டது போல் நல்ல மனச வைத்து ஒரு பத்து பைசாவுக்கு பிறையோசனம் இல்ல செத்து போய் விடலாம் போல் இருக்கு இனியும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இல்ல சார்
@Vibereelsrk
@Vibereelsrk 2 ай бұрын
தனிமை விருப்பம் இல்லை.. கட்டாயமாக தனிமையாக்க பட்டுவிட்டென்..
@M.BALAJI-j5n
@M.BALAJI-j5n 2 ай бұрын
Fact
@brindhasathis8258
@brindhasathis8258 2 ай бұрын
Yes am also
@raja6006
@raja6006 2 ай бұрын
உண்மை
@gayathridharan-5532
@gayathridharan-5532 2 ай бұрын
fact
@Shivasankar369
@Shivasankar369 2 ай бұрын
ஐயா மிகவும் உண்மை ஐயா நாங்கள் சிரமத்தில் இருக்கும் பொழுதெல்லாம் உங்களது வார்த்தைகள் மட்டும் தான் வாழ வைக்கிறது
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 2 ай бұрын
Correct 💯
@ganeshr6441
@ganeshr6441 2 ай бұрын
ஆறுதலாக பேசியதற்கு மிக்க நன்றி சார்🙏🙏🙏🙏🙏
@jeyakumar3155
@jeyakumar3155 2 ай бұрын
மகர ராசி திருவோணம் நட்சத்திரம் வாழ்வாதார என்று கூட தெரியாமல் விழி பிதுங்கி இருக்கின்றேன் அதிகமான கடன்கள் கடன் அதிகமாக கழுத்தில் இருக்கின்றது செத்துப் போய்விடலாம் என்று தோன்றுகிறது யாருக்கும் எந்த துரோகம் நான் இதுவரை செய்ததில்லை கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ள ஆனால் எனக்கு மிகவும் கஷ்டம் வந்து கொண்டே இருக்கின்றது
@balasubramanianmuthusamy2652
@balasubramanianmuthusamy2652 2 ай бұрын
மலையை மயிரில் கட்டி இழுப்போம் வந்தால் மலை அறுந்தால் மயிர் படைத்தவன் குருடாகவும் செவிடாகாவும் நம்குறை ஏற்காதவனாக இருக்கும்போது நாம் எதற்காக சாக வேண்டும் நேர்மையாக வாழ நினைக்கும்நாம் சாகக்கூடாது செத்துப் போகவேண்டியவன் நமக்கு ச் சதிசெய்யும் கடவுளும் மனிதனுமே
@rockstyle479
@rockstyle479 2 ай бұрын
Same nanba 😂😂😂😂😂
@soundrigadevi6287
@soundrigadevi6287 2 ай бұрын
Same
@Sheela67899
@Sheela67899 2 ай бұрын
Kadan vangkathiragal Evlo kastam irunthalum🙏
@raja6006
@raja6006 2 ай бұрын
இங்கேயும் அதேதான். திருவோணம் மகரம்.
@Mahaalekshmimahaalekshmi
@Mahaalekshmimahaalekshmi 2 ай бұрын
Naanum magara raasidhaansonnashu 100%unmai thankufor ur information
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc 2 ай бұрын
பரிபூரணமான உண்மைங்க ஐயா ! சொல்லாத சொல்லுக்கும் செய்யாத செயலுக்கும் தண்டனை அனுபவித்து வருகின்றேன் !
@parthanparthan4350
@parthanparthan4350 2 ай бұрын
மிக மிக சரியாக கணித்து உள்ளீர்கள் மிக்க நன்றி
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 ай бұрын
💯மிக சரியாக சொன்னீங்க ஐயா🙏🏼
@sivaprapaprapa4877
@sivaprapaprapa4877 2 ай бұрын
என் குருவே சரணம் என் குருநாதர் சரணம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@rajudheena2310
@rajudheena2310 2 ай бұрын
Sir your prediction is always perfect and correct, continue your good job...
@SMaheswariSmahi
@SMaheswariSmahi 2 ай бұрын
It's true sir 🙏 25years ah போராட்டம் தான் வாழ்க்கை
@Maheswari-s8r
@Maheswari-s8r 2 ай бұрын
UNMAI UNMAI Your speech is Motivate in My Life 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏SIR
@priyadharshinithirunavukka9044
@priyadharshinithirunavukka9044 2 ай бұрын
Kannu kalanguthu analum sirikiran 🥹 epdi ivlo thulliyama soluringa, kandipa iraivan edathala mattum than mana nimathi iruku ❤ Engaluku vera vazhi theriyala kalathin kattayangal 😊 Ethuva irunthalum Kuduthu than palakam vaangi palakam ilaa
@DhakshinthDhakshi
@DhakshinthDhakshi 2 ай бұрын
ஆமாங்க sir...கடவுள் கருணை காட்ட வேண்டும் 🙏
@வர்மக்கலைசித்தர்பிமுத்துச்சாமி
@வர்மக்கலைசித்தர்பிமுத்துச்சாமி 2 ай бұрын
மகர ராசி திருவோண நட்சத்திரம் ஐயா நீங்க சொல்றது யோசிக்கிறேன் எனக்கு புடிச்சிருக்கு
@jagannathan4609
@jagannathan4609 2 ай бұрын
Neenga sonna character description lam unmai ana ethuvarikum positive a ethum nadakala ellam serupuadi than savadi than ana savvu varaala
@couppoussamyvizealatchoumy1408
@couppoussamyvizealatchoumy1408 2 ай бұрын
100 வீதம் உண்மை ஜயா
@vasanthir8187
@vasanthir8187 2 ай бұрын
Thank you magara rasi uttraadam star 🙏🙏🙏
@kayathrik2654
@kayathrik2654 2 ай бұрын
Sohathilum sirikkindrom....kadavulidam nimathi peruhindron😢😢😢 Neengal solvathu anaithum 1000% unmai guruvey😢
@Geethanjali19849
@Geethanjali19849 2 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@Reshmaprakash-2017
@Reshmaprakash-2017 Ай бұрын
Really true sir I try to go up but if i get one achivement i loss 10 more things Am a machine fir everyone Once up on a time i have amount that tim every one come and arround me now am totally dry and waste piece for everyone Really I hurt my self sir
@KannanSalemRangaraj-ld7xl
@KannanSalemRangaraj-ld7xl 2 ай бұрын
Sir 500% true life super 🎉
@vvennila7596
@vvennila7596 2 ай бұрын
wow....👌🏼....100% ture sir....na magaram rasi thiruvonam rasi my life😭 my husband 20/1/22 death na 7 month consive sir neraiya kastem uyer mattum iruku....🙏🏼
@sivakumarsivakumar2763
@sivakumarsivakumar2763 2 ай бұрын
God bless you sister
@sivakumarsivakumar2763
@sivakumarsivakumar2763 2 ай бұрын
I pray for u
@priyavenu1578
@priyavenu1578 2 ай бұрын
Stay strong sister
@mreszamresza8482
@mreszamresza8482 2 ай бұрын
Wow 100% correct sir..❤
@shylajababu5689
@shylajababu5689 2 ай бұрын
Sir, Iam also magara rasi as you said 100% everything is true .any pariharam to this. namaste Thankyou sir.
@sridevi-dt5xu
@sridevi-dt5xu 2 ай бұрын
True very true only God has to bless us to survive
@farithabanu3199
@farithabanu3199 2 ай бұрын
ஓம் சரவணபவ 🙏 வணக்கம் குருஜி 🙏 உண்மை குருஜி 🙏 நன்றி 🙏🤲🥰💚🦚
@Jyotika-oh3gb
@Jyotika-oh3gb 2 ай бұрын
Hi sivasri sir, all you said is absolutely right. Whatever you said it seems like your telling about me , Can you please add tips how to crack neet and videos for student's also Thank you
@jayaprakashjaya8038
@jayaprakashjaya8038 2 ай бұрын
நன்றிகள் நண்பரே
@Jaggijohny
@Jaggijohny 2 ай бұрын
Best of the best video.. Video of the decade.. 👌👌💯💯💯Sir
@sbssivaguru
@sbssivaguru 2 ай бұрын
💯 உண்மையான கருத்துக்கள்
@chuttipedia2635
@chuttipedia2635 2 ай бұрын
நாங்களா தனிமை கேக்கறோம்... எங்க ரத்தத்தை உறிஞ்சிகிட்டு ஒதுக்கி தள்ளிடறாங்க... போங்க ஸார்....
@Vibereelsrk
@Vibereelsrk 2 ай бұрын
@@chuttipedia2635 exactly 100%
@muthaiahr566
@muthaiahr566 2 ай бұрын
உச்சத்தை அடைவீர்கள் என்று சொல்லி வந்தீர்கள்...
@SasiKumar-rl9dp
@SasiKumar-rl9dp 2 ай бұрын
உண்மை ஐயா நான் கனகாம்பர பூ எனக்கிருந்த ரொம்ப புடிக்கும் யா
@KirushanthinyThuraisaamy
@KirushanthinyThuraisaamy 2 ай бұрын
மிக மிக சரியாக இருக்கு👍
@SivasankariSakthi
@SivasankariSakthi 2 ай бұрын
💯 % True words Ayya.Thank you very much for your blessings Ayya.🙏🙏🙏
@Jothi1979-y3e
@Jothi1979-y3e 2 ай бұрын
🙏உண்மை 1000%ஆக நான் சந்நியசியா போகணுன்னு சொல்றிங்க
@sathyasethu3786
@sathyasethu3786 2 ай бұрын
Super நல்லா உண்மை தான் அய்யா
@aravindhanbharathi5730
@aravindhanbharathi5730 2 ай бұрын
100% true words .
@dhivyar2598
@dhivyar2598 2 ай бұрын
Romba correct ah soninga💯 aedho thuravi vazhka vazhuramari ye oru feel ah iruku edhukumae asa ilama😂😂😂 elarukum naladhu nenachuktu senjiktu boomer advice elarukum panitu,enaku edhumae venam venam nu solramari dha poitruku life ae 😂😂🥲
@sujatthan6391
@sujatthan6391 2 ай бұрын
Each and every words are golden spark's it's true
@lathaannadurai5554
@lathaannadurai5554 2 ай бұрын
Thanks sir unmai 😍
@parathidassan800
@parathidassan800 2 ай бұрын
நாங்கள் வாழக்கூடாது என்று மனிதன் நினைத்தால் பரவாயில்லை,ஆனால் கடவுளே நினைத்தால் என்ன செய்வது?
@pjeeva-kz4ys
@pjeeva-kz4ys 2 ай бұрын
Yes
@MariMari-cq8cy
@MariMari-cq8cy 2 ай бұрын
முடியல சார்..வாழ்வே பிடிக்கல
@KavithaGopal-l3u
@KavithaGopal-l3u 2 ай бұрын
Correct 🎉🎉🎉🎉Nega sollurathu ellamey correct ❤sir
@sangeethasangu1075
@sangeethasangu1075 2 ай бұрын
நுறுசதவீகிதம்உண்மைகுருஜி😊
@saibabavinarputhankal9483
@saibabavinarputhankal9483 2 ай бұрын
Evaru solra athanayum unmai 💯 aptiye nadakuthu aiyaa enkaluku viduthalatee elayaa pothum nankal patta paadu sanyasam pokaura mudivu kuda vanthuruchi pichai eduthu pochekalaam athuvum vendam alavidunkada nu eruku
@manivannan5556
@manivannan5556 2 ай бұрын
நன்றி ஐயா
@KishorKarthikeyan
@KishorKarthikeyan 2 ай бұрын
இவர் ஒருவர் தான் மகரத்தை பற்றி அப்படியே சொல்கிறார்...
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@hariniharini8164
@hariniharini8164 2 ай бұрын
Very accurate prediction
@armugamgopal1737
@armugamgopal1737 2 ай бұрын
True sir 100%.mahalakshmi arumugam vellore.
@kavin5976
@kavin5976 2 ай бұрын
Unmai sir nalathu sona nan ketavan aairan
@ஜனாஎன்கிறஜானகிராமன்8308
@ஜனாஎன்கிறஜானகிராமன்8308 2 ай бұрын
ஐயா நான் மகர ராசி எனக்கு ரெண்டு வருஷமா வேலை இல்ல அப்படி கிடைச்சா செட் ஆகமாட்டேங்குது ஐயா சொந்தக்காரங்க கிட்ட பல அசிங்கம் அவமானம் இவன் ஒரு தண்ட சோறு அப்படினு என்ன திட்டிருக்காங்க நான் தனியா ரொம்ப அழுதேன் ஐயா வாழ்க்கையே வாழ புடிக்கல தூக்கு மாட்டிக்கினு செத்துடலாம் தோணுது எண்ணல முடில மைண்ட் புல்லா எப்படி சவலாம் தான் தோணுது ரொம்ப அசிங்கம் பட்டது தான் மிச்சம் எங்க அப்பாவே எங்கனா போய் சாவு னு சொல்றாரு அப்படி தான் ஒரு வீட்ல இருக்குற பேன்ல தூக்கு மாட்டிக்கினேன் அப்பறம் ரொம்ப கழுத்து வலிச்சுது அப்படியே இறங்கிட்டேன் என்னோட வாழ்க்கையும் மாறாது நானும் மாறமாட்டேன் கடைசில எனக்கு சாவு தான் ஒரே முடிவு கூடிய சீக்கரத்துல நான் செத்துடுவேன் அடுத்த ஜென்மத்துலயாவது நல்ல வாழ்க்கை அமையுதான்னு பாப்போம் அப்படியும் இல்லனா தற்கொலை பண்ணி சாவவேண்டியது தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@srisaitraders9592
@srisaitraders9592 2 ай бұрын
Kavalai padadheenga Anna. Kandippa life change agum be positive.
@Priyaraj-yw4qe
@Priyaraj-yw4qe 2 ай бұрын
Thannambikai illama oru magara rasi aalu irukingala...... Porumaiya irunga. Magaram ulagai aalum.... Magaram sigaram thodum.
@allmanuniform
@allmanuniform 2 ай бұрын
Porumai aga irunga thambi ellam sariagividum.magara rasi romba kastapadanum but ella kadtathukum palan undu. Be positive. ​@@Priyaraj-yw4qe
@pjeeva-kz4ys
@pjeeva-kz4ys 2 ай бұрын
Job illame same like me
@manimekalait6482
@manimekalait6482 2 ай бұрын
Try to get a job somewhere away from your home...be silent and do your work.... automatically you will stay in their mind
@nasarathnasarath6797
@nasarathnasarath6797 2 ай бұрын
Ayya nanpadatha kastame ellai endru varaikkum nimmathi ellai ayya
@RoyShan-o5o
@RoyShan-o5o 7 күн бұрын
Good sar
@jeniv242
@jeniv242 Ай бұрын
1000% sir I need your consultation personally how to contact you
@pandishwarisanmugam673
@pandishwarisanmugam673 2 ай бұрын
Super Sri👌👌👌🙏🙏🙏
@DhanaLakshmi-gv9uv
@DhanaLakshmi-gv9uv 2 ай бұрын
Yeapoda 71/2 sani mudiyumunu erukku sir . Romba manasu kasthama erukku sir.
@nareshvarma9126
@nareshvarma9126 2 ай бұрын
29th March 2025 mudiyum
@ramamurthysairam6653
@ramamurthysairam6653 2 ай бұрын
Cha epothan indha ulagatha vitu poven irukum. Suthamah mariyaathai illa nenacha maari vazhaka amaiyala. Indha raasi yeh karma kaaga matum dhan iruku polarku. Nalla namalaku pudicha maari vazhkai amaiyathu polarku indha makara rashi poranthomnah.
@gnanaprakashmanohar3969
@gnanaprakashmanohar3969 2 ай бұрын
One person working as principal in one of the engineering college. During may month 2023 the same person without
@gayathriM111
@gayathriM111 2 ай бұрын
100 percent correct 😢 romba kastama iruku sami.
@kapaleswarakarapagambalkap9689
@kapaleswarakarapagambalkap9689 2 ай бұрын
Uriyoda erupen na ella poi sendhuduven na nu theriyala
@AbiNaya-cb3lr
@AbiNaya-cb3lr 2 ай бұрын
Ama sir mudiyala rempa poratama irruku seri seri nu oru oru problem thandi poren but oru stage la enda varulamo nu irruku sir mathavangalukugavae valthu valthu pochi sir oru jedam maari mudiyala sir kadavulae en uyir edutho nu soldra maari irruku sir
@JeyaLakshmi-ms3px
@JeyaLakshmi-ms3px 2 ай бұрын
1 6 1994 magaraci theruonam menalagnam ennelamai negal sonnathu aappadi a engku ullathu thanks
@kavin5976
@kavin5976 2 ай бұрын
Unmai sir pala murai bike ah lorry la vitralama thonum
@jeevapolitics3955
@jeevapolitics3955 2 ай бұрын
True puliyotharai kovil la kedacha
@rajagururajaguru1965
@rajagururajaguru1965 2 ай бұрын
Mikavum Nanri Ayya ❤
@tvktriple
@tvktriple 2 ай бұрын
Hi sir yes correct I am unable to manage in my life.
@rajudheena2310
@rajudheena2310 2 ай бұрын
100% true sir...
@jayanthisridharan143
@jayanthisridharan143 2 ай бұрын
Thank you so much sir exactly 💯 correct ❤
@Blackyman-tc4yy
@Blackyman-tc4yy 2 ай бұрын
En husband ah pirinjita sir eppo onna seruvom
@selvapriyajaikumar6935
@selvapriyajaikumar6935 2 ай бұрын
Paavapata JENMANGAL magaram rasi karaga..... Pona jenmathula ena pananu thrila itha raasila porathu uyir matum tha pogala.... Saguraguku thiriyam ila..... Ana ethuku valuromnu thriyama oru valka
@SundariKumaran-w9o
@SundariKumaran-w9o 2 ай бұрын
நூறு சதவீதம் உண்மை ஐயா
@logith6140
@logith6140 2 ай бұрын
சூப்பர் sir
@sushmithah690
@sushmithah690 2 ай бұрын
💯 unmai aiya 🙏
@kalamani2217
@kalamani2217 2 ай бұрын
சார் நான் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் மீனம் லக்னம் உயிர் மட்டும் தான் இருக்கு நிரைய கடன் இருக்கு சின்னதா ஒரு பொட்டிக் வைத்து இருக்கேன் வியாபாரம் சரியாக இல்லை கடை வாடகை கூட குடுக்க முடியலை கஸ்டமர் கடைக்கு வருவதே இல்லை பரிகாரம் சொல்லுங்கள்
@vravicoumar1903
@vravicoumar1903 2 ай бұрын
உண்மையான உண்மை.ஐயா.
@KalaiVani-hr3kc
@KalaiVani-hr3kc 2 ай бұрын
ஐயா வணக்கம் அனைத்தும் உண்மை வாழ்க்கையில் அப்படியே நடக்கிறது
@RadhikaSiva-lm3fr
@RadhikaSiva-lm3fr 2 ай бұрын
Magaram rasi _ Thiruvonam
@abiabi4729
@abiabi4729 2 ай бұрын
❤❤❤❤❤ வணக்கம் அய்யா
@karthickkarthi4640
@karthickkarthi4640 2 ай бұрын
Sir, thirubavanu tha ponnuma sir koyambedu sivan kovil sarabeswarar kovil irruku polama sir
@dhivyadharun9448
@dhivyadharun9448 2 ай бұрын
Unmai ayya🎉Nantri ayya 🎉
@sreesrinivas3246
@sreesrinivas3246 2 ай бұрын
Thank you very much sir
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 2 ай бұрын
True speech🎉
@muthu8025
@muthu8025 Ай бұрын
என்னக்கு செவ்வாய் மற்றும் குரு இரண்டும் நீசம்
@K.chandraMama-rp5hc
@K.chandraMama-rp5hc 2 ай бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை ❤
@kamalakannansengottuvelu3612
@kamalakannansengottuvelu3612 2 ай бұрын
Thanks guru ji
@durgadevijkamath7630
@durgadevijkamath7630 2 ай бұрын
💯 True Guruji
@jeevithajeevi9378
@jeevithajeevi9378 2 ай бұрын
Mithunam laknam magaram raasi ku solunga ayya
@alexd3945
@alexd3945 2 ай бұрын
Thank you G, I pray 🙏 for you.
@krishnaraj6406
@krishnaraj6406 2 ай бұрын
Nandri ayya🙏🙏🙏
@vetrivel-n5j
@vetrivel-n5j 2 ай бұрын
Unmai ayya vanankukiren
@nanthithajamunaarunkumar6732
@nanthithajamunaarunkumar6732 2 ай бұрын
Super sir🎉 🎉 🎉 thankyou❤
@chinnaduraichinnadurai4046
@chinnaduraichinnadurai4046 Ай бұрын
Ayyo eppied ya sollura ga
@selvisri2662
@selvisri2662 2 ай бұрын
Thank you sir....
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 347 М.
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 105 МЛН
மகரம்/ கும்பம்/ மீனம் உங்கள் வாழ்வை மாற்றும் ரகசியம் / #magaram   #kumbam  #meenam
38:08
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 347 М.