உயர்வாழ்வு, நல்வாழ்வு, பெருவாழ்வு இவையனைத்தும் ஒரு சேர ஒரு காலத்தில் உங்களுக்கு அமைய நீங்க சரணடைய நெடிய இடம் ஜகத் குரு ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளின் பொற்பாத கமலங்கள்,
Пікірлер: 47
@சத்யநாராயணா Жыл бұрын
மூச்சு உள்ளே செல்லும் போது ஓம் ஶ்ரீ இராகவேந்த்ராய நம: மூச்சு வெளியே விடும் போது ஓம் ஶ்ரீ இராகவேந்த்ராய நம: என்று இன்று 1008 தடவை சொன்னேன்.
@jayanthiloganathan500 Жыл бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ.. நான் எதையும் சிந்திக்கவில்லை.. எதையும் தீர்மானிக்கவும் இல்லை... எதையும் செயல் படுத்தவும் இல்லை.. நான் என்ற சொல்லுக்கு இடமே இல்லை.. என்னை இயக்குவதும் அவரே... என்னுள் இருந்து இயங்குவதும் அவரே.. என் சிந்தையும், செயலும், என் மூச்சும், பேச்சும், ஊனும், உயிரும்.. எல்லாமே என் குருராஜரே. இப்படி தான் என் மன ஓட்டத்தில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். குருவே சரணம்.. சரணம்.. சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Жыл бұрын
மிக அருமை அருமை மிக்க நன்றிகள் குருவே சரணம் ஓம் நமோ ஶ்ரீ குரு ராகவேந்திரயா நமக ✴️🐍🦅🙏
@sudharamesh1400 Жыл бұрын
உங்கள் வாக்கு பலிகட்டும் ராயர் அருளால் எல்லோருக்கும் வாழ்வில் நிம்மதி கிடைகட்டும் புது வருட வாழ்த்துக்கள்🎉