இந்த குடும்பத்துக்கு உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்.இந்த பிள்ளைகளின் நிலமை பாவம்.இவரின் நிலமை இப்படி இருந்தும் மற்றவர்களுக்கும் உதவி கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு நிச்சயமாக இன்னும் உதவிகள் கிடைக்கும். கேலி பேச்சு பார்வை திரும்பும் திசை எல்லாம் இருக்கும் கவலை பட வேண்டாம் சகோதரி.உங்கள் வாழ்க்கை நல்லதாக மாறும்.கிருஷ்ணா எத்தனையோ குடும்பங்களுக்கு விளக்கு ஏற்றி வைத்துருக்கிறார். உங்கள் வாழ்க்கையும் நிச்சயமாக மாறும்.
@vishnurigalrigal95358 ай бұрын
உண்மையில் இவர்கள் கள்ளம்கபடம் அற்ற தூய்மையான உள்ளம் கொண்டவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அவர்களது நோய் அவர்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. உறவுகளே இவர்கள் நிலையை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இவர்கள் கேட்ட கடையை பூரணமாக செய்து முடிக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். எம் புலம்பெயர் உறவுகளாகிய நீங்கள் பலர் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக முடியும். கிருஷ்ணா உங்கள் சேவைக்கு கடவுள் துணையிருப்பாராக. வாழ்த்துக்கள் தம்பிகள்.❤❤❤
@nagalingamjegathees51938 ай бұрын
இவர்களுக்கு உதவி கிடைத்தது எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றது கிருஷ்ணா உங்களுக்கு நன்றி அதோடு உதவி செய்தவர்கள் எல்லாரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்❤❤❤❤❤❤❤❤
@PathmanThennarasu8 ай бұрын
இந்த உறவுகளுக்கு உதவி செய்ய முன் வாருங்கள் புலம் பேர் உறவுகளே. நீங்கள் நினைத்தால் மாற்ற முடியும். இவர்களுக்கு உதவி செய்த உறவுகளுக்கு கோடி நன்றிகள். அருமை தம்பி நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@Ciloon038 ай бұрын
ஆரோக்கியங்கள் வலுப்பெற கடவுள் துணை இருப்பார் 😊வாழ்க வளமுட
@alot2lovenature_MrsShantiRaju8 ай бұрын
கோடி.... கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் இந்த சிஸ்ஸின் குடும்பத்திற்கு குழந்தைகளுக்காக உதவி எடுத்து கொடுத்ததிற்கு....!!💯🙏💯 இந்த சிஸ் குடும்பத்தின் வாழ்வாதாரம் சிறக்க உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்...!!🙏💯🙏 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@Jeni.hemi.8 ай бұрын
உங்கள் இருவரையும் போன்ற பிள்ளைகளை பெற்றெடுத்த பெற்றோர்களின் பாதங்களை வணங்குகிறேன். கிருஷ்ணா நீங்க தெய்வத்தின் பிள்ளை. உங்களை போன்ற பிள்ளைகள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.100 வருஷம் வாழுடா தம்பியா. 😘
@jeyarajah92248 ай бұрын
தங்கச்சி சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் இது ஆனவசிரிப்பு எனும் பாடல் நம்மைப் போல் ஏழைக்கு இப்படிப்பட்ட சோதனைகள் வரும் இதை கணக்கில் எடுக்க வேண்டாம் நமது கடவுள் கிருணாவும் கவிதாசும் தான் நமது தாயக உறவுகளும்தான் மற்றவர்கள் கதைப்பதை கதைக்கட்டும் அனைத்துக்கும் படைத்த இறைவன் தான் துனை.ஈசன் நமக்கு துனை.
@thirumaranvinushan8 ай бұрын
மகிழ்ச்சி😊😊 இவர்களிற்கு மேலும் சில உதவிகள் கிடைக்கவேண்டும்
@bavatharinisivamohan28868 ай бұрын
கடவுளே அழவேண்டாம் தங்கச்சி. உங்களுக்கு நல்ல மனசு சகோதரி. நீங்களே கஷ்டப்பட்டிருக்கும் போது மற்றவர்களுக்கும் உதவி கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் மனதிற்கு நீங்கள் நல்லாக இருப்பீர்கள் . கவலைப்பட வேண்டாம். ஆண்டவர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து வழிநடத்துவார். ❤முக்கியமாக கிருஷ்ணா உங்கள் வீட்டிற்கு வந்திட்டார். ❤இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.❤ ❤ஆண்டவர் உங்கள் வீட்டிற்கு வந்திட்டார்❤ Please அழவேண்டாம் தங்கச்சி❤ ❤உங்க மனசு தங்கம் அம்மா❤ பொறாமைக்காரர்களின் கதையை கணக்கே எடுக்காதைங்கோ தங்கச்சி. கிருஷ்ணாக்கு ரொம்ப ரொம்ப நன்றி அப்பன் ❤ பணம் அனுப்பிய அன்பான உறவுகளிற்கு கோடான கோடி நன்றிகள் ❤ வாழ்த்துக்கள் ❤️🙏 கடை திறந்து சந்தோஷமாக வாழ எனது அன்பான வாழ்த்துக்கள் ❤️ சகோதரி❤
@-leelakrishnan19708 ай бұрын
Excellent Krishna.Well done.
@PalrajRaj-y4c8 ай бұрын
நன்றி❤
@PalrajRaj-y4c8 ай бұрын
நன்றி
@Nitharshana-cc9zv8 ай бұрын
வாழ்த்துக்கள் கிருஸ்னா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@puvaneswaran96508 ай бұрын
ஹாய் கிருஷ்ணா பார்த்ததிலேயே வித்தியாசமான குடும்பம் எவ்வளவு துன்பங்கள் வருத்தங்கள் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அண்ணன் மிக விரைவில் குணமடைய வேண்டும்
@KrishnaVangi8 ай бұрын
அங்கே சிரிபவர்கள் சிரிக்கட்டும் அது ஆலவ சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் பொன் சிறப்பு ஆனந்த சிறப்பு அக்கா சிரிபவர்களை எண்ணி மண வருந்த வேண்டாம் 👍👍👍👍
@SaraZainab-wu5ib8 ай бұрын
பாவம் இந்த அக்கா இவங்க அழகுல எனக்கும் அழுக வருது 😢
@Kannanmalar8918 ай бұрын
தங்கச்சி கதைப்பவர்கள் சிரிப்பார்கள் அப்படியே தான் இருப்பார்கள் அவர்களை கடவுள் பார்த்துக்கொள்வார் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்
@Sujathal12348 ай бұрын
பாவம் இந்த மகள், தன் மகளுக்கு இந்த நிலைமை வந்தால் இப்படி சிரிக்க முடியுமா என்று ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். எவ்வளவு பாதிப்பு 😢😢😢
@alot2lovenature_MrsShantiRaju8 ай бұрын
சிஸ்.... கவலைபடாதீங்க. அவர்களது அந்த செயலால் உங்களது கர்மா முற்றாக விலகிவிட்டது. அது அவர்களை தொடர்வதை கடவுள் உங்களுக்கு காட்டியிருக்கார் என்று எடுங்கள். உங்க உறவுகள் கைகொடுத்திருக்காங்க. நல்லதே நடக்கும். நம்பிக்கையுடன் வாழுங்கள்!!🙏🪔🙏
@MariyammaArulanantham2 ай бұрын
அப்பன் உதவி செய்நதோரையும் உதவிடக்காரணமான உங்களையும் கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக
@alagesraja8 ай бұрын
தம்பி அந்த குடும்பம் மிகவும் துன்பத்திலும் கஸ்ரத்திலும் வாடுகிறார்கள் என்ன செய்லது கவையை மறந்து இன்பத்நில் இருக்கிறார்கள்.இவர்களுக்கு உதவியவர்களுக்கும உதவிக்கு நின்ற உங்களுக்கும் கடவுள் துணை
சிரிக்கிறவன் கட்டாயம் ஒரு நாள் அழுவான் நீங்கள் கவலைப்படதேவையில்லை❤❤❤❤❤❤
@sasinathan22088 ай бұрын
உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்
@sujathajegathesan94378 ай бұрын
உங்கள் கஸ்ரத்தினால் தானே உதவி கேட்டனீர்கள்😢கவலைப் படவேண்டாம்❤ மற்றவர்களுக்கும் உதவி கிடைக்க வேண்டும் என்று அவர்களையும் அடையாளம் காட்டுகிறீர்கள் அதற்காகவே கடவுளை உங்களுக்கு துணையாக இருப்பார்🎉
@kumanankanagalingam45728 ай бұрын
தம்பி சுப்பர் மிகவும் அருமை ❤❤❤❤❤ வாழ்க வழமுடன்
@VithushaVithushavithu8 ай бұрын
Sk bro nice speach ealaikalin karunan god bless you yake care
@amrahhasinim2608 ай бұрын
கிருஷ்ணா இவருக்கு பாரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்...இவரை நல்லதோர் வைத்தியரிடம் காட்ட முயற்சி எடுங்கள் ....இவரை டாக்டர் புரபோடர் கமால்டீனிடம்அழைத்துச்செல்ல உதவுங்கள் ...சுவரிருந்தால்தான் சித்திரை வரையலாம் என்பதே நிஜம் இடம்பெயர் உறவுகளே!! உதவுங்கள் ....நிச்சயம் கடவுள் ஆசிர்வதிப்பார்...இச்சிறார்கள்.....பாவம்
@jemathasarumugam78248 ай бұрын
GOD BLESS YOU SISTER DONT WORRY GOD LOOKING FOR YOU
@sivagnanavallisivanathan31688 ай бұрын
இந்த குடும்பத்திற்கு உதவிய அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கும் கோடி நன்றிகள் அத்துடன் உதவிய நீங்கள் அனைவரும் என்றும் சுகபலமாக வாழ வாழ்த்துவதோடு இறைவனையும் வேண்டுகிறேன்.🎉
@RajaRaja-r7q2k8 ай бұрын
Thangamei nee kaal vachchale Antha edaththula eni sithavithan thanks 🙏❤❤kiri kavi ❤thanks
@eishaeisha24538 ай бұрын
Amen jesus blessing both jesus with you brother 🙌🙏💖
@ThanuThanusha-t4m8 ай бұрын
கவலைப்படாதே சகோதரி.
@mariyanmaarulanantham25848 ай бұрын
அப்பன் உங்கள் சேவையைக் கர்த்தர் பெருகச்செய்வார்
@mannaafromheavenkitchen26648 ай бұрын
God job Krishna God bless you
@pathmayohinipathmanathan48778 ай бұрын
Super கிருஷ்ணா
@pathmayohinipathmanathan48778 ай бұрын
God blass you ,brother
@Ttrtamilan8 ай бұрын
Anna unkada nampera thajavu seithu podunko
@lingeshwaran-yl4ty8 ай бұрын
Super thambi kirushna kavithash akkabukku uthaviyathukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaraSara-jp2sw8 ай бұрын
Tanks you so much helping all family ❤❤God bless you ❤
@valarmathythiraviam48788 ай бұрын
Krishna, you are blessed! Congratulations for the family to their new shop!🎉🎉
@nilosaselvanayakam95147 ай бұрын
Thampí kadvul unkuda erúppar❤❤❤❤❤
@mariyanmaarulanantham25848 ай бұрын
Godjesus loves and bless you dear loving son
@geetakannan8 ай бұрын
Its called Great help SK and team!! God bless you all!! When will you post Mannar mother's part 3 vdo? Please help us and thank you!!
@JesinthaJeyanandam8 ай бұрын
Hi கிருஷ்ணா கவிதாஸ் வணக்கம்!
@ManogowriAnantharuban-so7dv8 ай бұрын
Ungala kevalama pesuravagal nasama than povagal sai appa eppavume thunai 🕉 🙏🙏🙏 ungalukku
தம்பி கிஸ்ணா நீங்கள் நூற்றாண்டு வாழ வேண்டும் இன்னும் நிறைய குடும்பங்களை வாழ வைக்க வேண்டும் உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது இரண்டு கண்களும் குளமாக கண்ணீர்
@mariyanmaarulanantham25848 ай бұрын
மகன்உங்கள்பணிதொடரவாழ்த்துக்கள்
@SanmugamSabeskumarSabeskumar8 ай бұрын
✝️🙏congratulations🙏✝️
@Sujathal12348 ай бұрын
இந்த நோயைக் குணப்படுத்த வல்லவர் கடவுள்.அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.அவர் குணப்படுத்துவார்.🙏
@kumuthinykandasamy13288 ай бұрын
Hi கி௫ஸ்ணா கவி உங்களுக்கு மதல் கண் வாழ்த்துக்கள் அந்த தங்கையின் சிரிப்பில் வேதனை தெரிகிறது கி௫ஸ்ணா வயிற்றில் கட்டி இ௫ந்தால் சாப்பிட முடியாது சத்தி தான் வ௫ம் என் கணவ௫ம் கஸ்ரப் பட்டவர் சாப்பாட்டு குழாயில் தான் கன்சர் வந்தது சாப்பாட்டை அரைத்து குடுக்க சொல்லுங்கள் கி௫ஸ்ணா கவி எனக்கு அந்த தம்பியை பார்து அழுதுவிட்டேன் கி௫ஸ்ணா பாவம் சின்ன குடும்பம் கி௫ஸ்ணா 😭😭😭அவர் குனமாகி வர இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤
@saanthany50268 ай бұрын
Paavam.bro akka.anna ❤❤❤
@shiya-P27S8 ай бұрын
நான் நினைக்கிறேன் இவருக்கு சாப்பாடு போகும் குழாயில்தான் பிரச்சனை கிருஷ்ணா
@anasilyramesh23628 ай бұрын
God vilesh you d k kavi
@Sujathal12348 ай бұрын
May our Lord Jesus Christ cure our dear Shanthini ❤🙏
@Sujathal12348 ай бұрын
கவலை பட வேண்டாம். நம் கஷ்டத்தை யாரும் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆகையால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நாம் மனதில் யோசிக்க வேண்டாம்.
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் யது கடவுள் ..துணை♥♥♥..உங்கள். பணி ..தொடர வாழ்த்துக்கள்.கிருஷ்ணா.நீங்கள்.உதவிகள் கிடைத்த..பெயர் நாம்பார் சொல்லும் போது போன்னை எட்டி எட்டி பார்த்தர்!!?? அது..எதற்க்கு??.கிருஷ்ணா.உங்களுக்கு..புரியும்♥♥ ★★★★★★★★★★★★★.nandri..France. .erundhu:3::3::2024::★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@PalrajRaj-y4c8 ай бұрын
அந்தா பழக்கம் இல்லை தம்மிக்கு
@PalrajRaj-y4c8 ай бұрын
Appada Thappaaka ninaippathaimuthalil vidunka ok
@tavikasellan1338 ай бұрын
Thanks Krishna god bless you
@suthakarlokini51158 ай бұрын
Super ❤❤❤
@HelloHarini8 ай бұрын
God bless you ❤❤❤ anna
@YokeswaranYova-p6y8 ай бұрын
கண்டிப்பா உதவி செய்க கிருஷ்ண
@pichcheisivakumar22118 ай бұрын
Mr, Krishna.when are you coming to.mànnar?
@sutharsanmehala43798 ай бұрын
அக்கா சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் கவலைப்படாதேங்கோ. உங்கள் குடும்பத்தை கடவுள் ஆசிர்வதிப்பார். உதவிகள் பல கிடைக்கவேண்டும்.
@ahamednawfar5287Ай бұрын
Annakalyam umakku sappathuku valiyillama anna kulainthakal
இப்படி காலில் விழுந்து கண்ணீர் வடிக்கவில்லை என்பதால் நேற்றைய தினம் அந்த அக்காவை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு நான் சொல்வது அக்கா வலிகள் இருக்கும் புண்னகயோடு வார்த்தைகளை வெளிப்படுத்தி இருந்தார் எனவே கேலி செய்யாதீர்கள் எல்லோரும் கஷ்டங்கள் வாட்டியதால் தானே இந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்
@ManogowriAnantharuban-so7dv8 ай бұрын
Ivagal varutham ungalukku theriyatha avagal Aalurathu avagal kastam ok
@mary-id6xx8 ай бұрын
நேற்று அந்த அக்கா கதைத்த விதமும் சில செயல்களுக்கு பிடிக்க வில்லை. அது தான்.