மக்களவையில் அனல் பறந்த காரசார விவாதம்

  Рет қаралды 2,153,174

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 3 000
@JayaKumar-kf4ff
@JayaKumar-kf4ff 2 жыл бұрын
பாராளுமன்றம் தமிழக சட்டமன்றம் மாதிரி தமிழில் நடைபெற்றது
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
S பாராளுமன்றத்தில் 70% எம்பி வரவில்லை, ஏன் சம்பளம் மற்றும் பலன்கள் PLS CUT,
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 2 жыл бұрын
வரும் காலங்களில் பாராளுமன்றமே தமிழில் தான் நடக்கும். பாரத நாடு பைந்தமிழ் நாடு. சீமான் வந்த பிறகு இவ்வளவு மாற்றம்
@nmthangavel4137
@nmthangavel4137 2 жыл бұрын
ஆனா உங்க சாராயக் கம்பெனி விக்கிற சாராயம் மட்டும் எப்படி விலை அதிகம் பண்ண முடியும்
@appavi3959
@appavi3959 2 жыл бұрын
Pickles 🥑hooch tragedy in Gujarat model state
@jtamilselvan6966
@jtamilselvan6966 2 жыл бұрын
பட்டி மன்றப் பேச்சாளர்கள் போல் ஏட்டிக்குப் போட்டியாக அழகாக பேசுகிறார்கள். ஆனால், கஷ்டப்படுவது என்னவோ மக்களே !!
@vasanthir9685
@vasanthir9685 2 жыл бұрын
ஆமாம் அதுதான் மக்கள் நிலமை
@vikramganesan4167
@vikramganesan4167 2 жыл бұрын
Avngalavathu pesuragale
@Jayesh-pd9ig
@Jayesh-pd9ig 2 жыл бұрын
Ithu dmk oda sulchi
@arunprasath6553
@arunprasath6553 2 жыл бұрын
உலகமகாநடிப்புடா சாமி
@m.sirajudeensirajudeen6550
@m.sirajudeensirajudeen6550 2 жыл бұрын
@@vasanthir9685etumonmai
@gokulakrishnan1301
@gokulakrishnan1301 2 жыл бұрын
Happy to see our tamilnadu politician and Finance minister both are argument in own language.
@HemalathaSurendiran
@HemalathaSurendiran 2 жыл бұрын
Atleast ethalayachum namala santhosa padura mathiri nadanthukirangale
@parkour22
@parkour22 2 жыл бұрын
Tamil la argument panalum onnum nadakalaye
@saburasameem2082
@saburasameem2082 2 жыл бұрын
@@parkour22 .
@selvarajkalimuthu8330
@selvarajkalimuthu8330 Жыл бұрын
​@@parkour227
@nationalist6776
@nationalist6776 2 жыл бұрын
Padhil solla theriyalanaa veli nadappu 🤣🤣🤣good strategy
@hnfincorphn4009
@hnfincorphn4009 2 жыл бұрын
Nirmala j u r speaking 💯 true... supper 🎉
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 жыл бұрын
Nirmala speaks lies... Dmk reduced rs. 3 for petrol price immediately after winning TN assembly election. Nirmala hides these facts... Also, telling another lie, that gst counsil is some thing independent from union government where union finance minister and pm has no roles in that, another big lie, if what she is saying are true then why only during election times gst counsil decides no tax/reduce tax / tax cut on essential goods then after winning elections tax on essential goods increased huge...This shows nirmala and union minister's influence in gst counsil. We all know nirmala plays drama and believe every one trust her blindly... Bjp ians also know these facts and their culture is continue supporting lies and spreading lies to society... If facts spreads to whole society it would be huge damage to them so they never seek/spread truth with respect to politics...
@vd6546
@vd6546 2 жыл бұрын
Kanimozhi shocked Nirmala ji rocked😂😂
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 2 жыл бұрын
கேள்விக்கு பதில் சொல்லும் போது இருந்து காது கொடுத்து கேட்க துப்பு இல்லை
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 жыл бұрын
😂😂😂😂😂
@sja505
@sja505 2 жыл бұрын
North Indian child ...pencil ku GST ...vanga mudila nu ....Modi ji ku letter potiruku...yethanala ...mental
@Ryraman-lm3jd
@Ryraman-lm3jd 2 жыл бұрын
😂😂😂
@ManojKumar-yk8wf
@ManojKumar-yk8wf 2 жыл бұрын
Nirmalasitharaman...🔥🔥🔥
@Jimin_world-Ns0521
@Jimin_world-Ns0521 Жыл бұрын
Fool
@PoWeRDiViNeSpEaR
@PoWeRDiViNeSpEaR 5 ай бұрын
Sangiii
@sitruarasan9998
@sitruarasan9998 2 жыл бұрын
மக்கள் பிரச்சனை பாத்து படிப்பது கேவலமா இல்லையா கனிமொழி அவர்களே
@ajithkumart1831official
@ajithkumart1831official 2 жыл бұрын
இங்கு மக்களுக்கு நிறைய பிரச்சினை இருக்கு.அனைத்தையும் ஞாபகம் வைத்து இருக்க முடியாது. மூளை இல்லையா உனக்கு
@suryarajini774
@suryarajini774 2 жыл бұрын
Ethula yenna eruku😂😂
@bhuvanshankaranand9246
@bhuvanshankaranand9246 Жыл бұрын
Bit paper paathu paesurudhu ivanungae family blood liyae oori irukku 😂😂😂
@ramanathanramanathan4284
@ramanathanramanathan4284 2 жыл бұрын
Thank you for putting news as it is...
@liveone420
@liveone420 2 жыл бұрын
🔥
@kickoutproblems2952
@kickoutproblems2952 2 жыл бұрын
Yarellam Jayalalithaa amma va Miss pandringa ❤️
@GovindRaj-hg7qq
@GovindRaj-hg7qq 2 жыл бұрын
1000 sonnalum Amma Ammathan
@a.kaliraj3940
@a.kaliraj3940 2 жыл бұрын
@@INDIA_UNITED_WE_STAND மத்திய அரசை கையாளத் தெரியாத கையாலாகாத திமுக அரசு... அண்டை மாநிலமான கேரளாவில் தேவையில்லாத ஜிஎஸ்டி யை அமுல்படுத்த வில்லை...(ஜெயலலிதா இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பார்) ஆனால் இங்கே நடைமுறை படுத்தி விட்டு குதிக்கிறார்கள்.... அடிப்படை அறிவில்லாத கொத்தடிமைகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு தொடர்வீர்கள்
@Subbu297
@Subbu297 2 жыл бұрын
Ava irunthirundhal innum yevalo kodi surutirippalo theriyala..
@Puratchithondan23
@Puratchithondan23 2 жыл бұрын
Unmai🔥🔥🔥
@sivasivu485
@sivasivu485 2 жыл бұрын
Amma🔥🔥🔥
@kovibalaji9491
@kovibalaji9491 2 жыл бұрын
இந்த மாதிரியான செய்தியை வெளியிட்டுள்ள புதிய தலைமுறைக்கு நன்றி..திமுக வின் முகம்.மக்கள் புரிந்துகொள்ள கொள்ள வேண்டு்ம்..
@charm8145
@charm8145 2 жыл бұрын
தவறு இன்னும் மத்திய அரசு மேல்தான் உள்ளது. மாநிலங்களின் நிதியை ஒழுங்காக தவறாமல் இழுத்து அடித்துக்கொண்டு இருக்கிறது. வரி இல்லாமல் மாநில அரசுகள் மக்கள் நலப்பணி எவ்வாறு செய்யும்? பொருளாதாரம் அல்லது பொருளாதார நிபுணர்கள் சொல்வதை பாருங்கள்! உண்மை தெரியவரும்!
@devilboi8497
@devilboi8497 Жыл бұрын
@@charm8145 bro ellam sari dha our government do lots of looty😂adha therinjiu dha tharamatanga kudutha Ava kollai adipane thavira edhum prayojannama seiya maten edachu theirnjutu vannu pesunga bro
@Mohankumar-db7lc
@Mohankumar-db7lc 2 жыл бұрын
இது தான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை . நிர்மலா சீதாராமன் 🔥
@babur3414
@babur3414 2 жыл бұрын
Kanimoli mind voice oreh asingamaa poochuw kumaru😂😂🤣🤣🤣 ayyyoyo maatikittomee
@kabilankannan8441
@kabilankannan8441 2 жыл бұрын
ஒரு மயிறுமில்லடா... ஊறுகா மாமி கொழுப்பேறி ஆணவத்துல பேசுறா, கனிமொழி போல, அவ பதவிக்கு த தேர்தல்ல நின்னு ஜெயிச்சா வந்தா?
@rakeshprabhu5942
@rakeshprabhu5942 2 жыл бұрын
🤣😂😂
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 жыл бұрын
Nirmala speaks lies... Dmk reduced rs. 3 for petrol price immediately after winning TN assembly election. Nirmala hides these facts... Also, telling another lie, that gst counsil is some thing independent from union government where union finance minister and pm has no roles in that, another big lie, if what she is saying are true then why only during election times gst counsil decides no tax/reduce tax / tax cut on essential goods then after winning elections tax on essential goods increased huge...This shows nirmala and union minister's influence in gst counsil. We all know nirmala plays drama and believe every one trust her blindly... Bjp ians also know these facts and their culture is continue supporting lies and spreading lies to society... If facts spreads to whole society it would be huge damage to them so they never seek/spread truth with respect to politics...
@SankarSankar-pm2nk
@SankarSankar-pm2nk 9 ай бұрын
🎉❤
@GopiNath-ob9fz
@GopiNath-ob9fz 2 жыл бұрын
Nirmala seetharaman mam speech is 💯 true
@kuppamuthun7313
@kuppamuthun7313 2 жыл бұрын
டாஸ்மாா்க் விலை உயர்க்கு கனி என்ன சொல்லுது
@karthikeyanarumugam2272
@karthikeyanarumugam2272 2 жыл бұрын
Nirmala roasted DMK 😂
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 жыл бұрын
Nirmala speaks lies... Dmk reduced rs. 3 for petrol price immediately after winning TN assembly election. Nirmala hides these facts... Also, telling another lie, that gst counsil is some thing independent from union government where union finance minister and pm has no roles in that, another big lie, if what she is saying are true then why only during election times gst counsil decides no tax/reduce tax / tax cut on essential goods then after winning elections tax on essential goods increased huge...This shows nirmala and union minister's influence in gst counsil. We all know nirmala plays drama and believe every one trust her blindly... Bjp ians also know these facts and their culture is continue supporting lies and spreading lies to society... If facts spreads to whole society it would be huge damage to them so they never seek/spread truth with respect to politics...
@Robin_D.
@Robin_D. 2 жыл бұрын
Not roasted it's blaming.... Both parties blame each other... They fool us
@rajeshchandrasekharan3436
@rajeshchandrasekharan3436 Жыл бұрын
She rosted people
@Chu_chu81
@Chu_chu81 2 жыл бұрын
பதில் சொல்ல முடியாமல் வெளியே போறாங்க யோக்கியர்கள்.🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂
@sandosht6183
@sandosht6183 2 жыл бұрын
Lusa da neengalam ava enna sollita
@adharshguna2256
@adharshguna2256 2 жыл бұрын
Kani ma oodi poitaa prepare panathulu mela questions vanthudichi.. Sudala satta kilichitu oodina maari
@Manojkumar-dm5wc
@Manojkumar-dm5wc 2 жыл бұрын
15 lakh engapa
@Arunkumar-du5kr
@Arunkumar-du5kr 2 жыл бұрын
@@Manojkumar-dm5wc 15 lakh tharanu solala.neega fake news nambitu irunga
@thenameisbosh
@thenameisbosh 2 жыл бұрын
Nirmala Setharaman mam Goozbumbs speech 100 % correct✅✔
@ganesanmariyadoss8871
@ganesanmariyadoss8871 2 жыл бұрын
உன்மையை சொன்னால் நாங்கள் வெளிநடப்பு செய்வோம்.
@kstalinraja
@kstalinraja 2 жыл бұрын
ஏதுடா உண்மை விளக்கமா சொல்லுடா புண்டை
@sakthiganeshmoorthi6695
@sakthiganeshmoorthi6695 2 жыл бұрын
கன்னுமுழி கேள்வி கேட்டால் போதுமா மத்திய அமைச்சர் பதில் சொல்லும்போது வெளிநடப்பு செய்வதெல்லாம் ஓவர் ஆக்டிங்
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 жыл бұрын
😂😂😂😂😂
@jeyaseelanarockiyam3129
@jeyaseelanarockiyam3129 2 жыл бұрын
பெட்ரோல் டீசல் விலை கூடினால் போக்குவரத்திற்கு வாடகை ஈறும்போது பொருட்களின் விளையும் கூடும் அறிவு ஜீவிகளே துதி பாடுவதை நிறுத்திவிட்டு யோசியுங்கள் புரியும்
@ramasamy3351
@ramasamy3351 2 жыл бұрын
கன்னுமொழி yaaa
@arunachalamps9468
@arunachalamps9468 2 жыл бұрын
Nirmala Seetharaman🔥✨💯
@anandh1970
@anandh1970 2 жыл бұрын
தேரை இழுத்து தெருவில் விட்ட கதை
@tamilarvaalga8791
@tamilarvaalga8791 2 жыл бұрын
மது விலக்கு மது விலக்கு என கூறி ஆட்சிக்கு வந்த தீமுக இன்று அதை பற்றி வாயே திறப்பதில்லை
@rameshsrinivas5699
@rameshsrinivas5699 2 жыл бұрын
After winning next election
@tamilarvaalga8791
@tamilarvaalga8791 2 жыл бұрын
@@MyMsLilPrincess போடா புண்ட
@boopathiboomi7670
@boopathiboomi7670 2 жыл бұрын
@@MyMsLilPrincess ஏன் எப்போது குடுத்தால் என்ன அதை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் வாக்குறுதியை அள்ளி வீசி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வருவது வந்த பின் பின்வங்குவது இதுதானே இப்போது நடக்கிறது
@ArunKumar-tr5zl
@ArunKumar-tr5zl 2 жыл бұрын
​@@MyMsLilPrincess 2016 ல வந்து இருந்தா செய்து இருப்பானா..
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
SS பாராளுமன்றத்தில் 70% எம்பி வரவில்லை, ஏன் சம்பளம் மற்றும் பலன்கள் PLS CUT,
@ArunArun-fl3xy
@ArunArun-fl3xy 2 жыл бұрын
This time I support Nirmala sitharaman 🙄
@s.m.s2306
@s.m.s2306 2 жыл бұрын
அடேங்கப்பா..கனிமொழிக்கு மக்கள் மீது எம்புட்டு அக்கறை...ராஜபக்ஜே நிலைமைதான்...
@kstalinraja
@kstalinraja 2 жыл бұрын
காசுக்கு ஓட்டு போட்ட ஓசி இலவசம் வேண்டும் உனக்கு நீ பேசுற பொட்ட புண்டை
@pr.stephen.5503
@pr.stephen.5503 2 жыл бұрын
நிர்மலா சீதாராமனுக்கு அத விட அதிக அக்கறை மக்கள் மீது..!
@sekarramaswamy8977
@sekarramaswamy8977 2 жыл бұрын
@@pr.stephen.5503 you me christen ok Jai hind BJP vazha
@செல்வநாயகம்
@செல்வநாயகம் 2 жыл бұрын
அப்போ மாமிக்கு 🔥🔥🔥🔥
@hildaalphonse2239
@hildaalphonse2239 2 жыл бұрын
@@sekarramaswamy8977 கிறிஸ்தவர்கள் எல்லோரும் கட்டு மர கொள்ளைக் கும்பலுக்கு ஆதரவு தெரிவிப்பது இல்லை...
@johnbabu5767
@johnbabu5767 2 жыл бұрын
அவர்களும் குறைக்கவேண்டாம், நீங்களும் குறைக்காதீர்கள், உங்களுக்கு ஓட்டு போட்ட நாங்கள் புலம்புகிறோம், நீங்கள் எல்லாரும் நல்லா இருங்கள், நாடும், நாட்டு மக்களும் உங்ககிட்ட ஆட்சியை கொடுத்ததினாலே துன்பத்தை அனுபவிக்கட்டும்
@muthumani4552
@muthumani4552 2 жыл бұрын
Fact bro
@chinnathambiselvarajan3603
@chinnathambiselvarajan3603 2 жыл бұрын
True
@mohammedsait1073
@mohammedsait1073 2 жыл бұрын
aaga motham bjp waste,dmk waste, admk waste,congress waste vilithukollungal makkalae.ivargalai olikamal india urupadathu.
@rajapandianpandian8170
@rajapandianpandian8170 2 жыл бұрын
Illa bro . eallarum kaasu vaangi ottu pottoam.piragu eanna varutha paduvadharkku. Naan idhu varai eandha katchikku ottu podavillai.
@k.k.enterprises471
@k.k.enterprises471 2 жыл бұрын
Fact bro......😭😭😭😭😭
@suryas83
@suryas83 2 жыл бұрын
Wonder full speech nirmala mam.
@haamidhullah
@haamidhullah 2 жыл бұрын
What she said,useless speech, you fool
@rajeshvasan4285
@rajeshvasan4285 2 жыл бұрын
Why pudathalamurai turn against Dmk ?? 🤔🤔 .. nice to see this truth speech..nirmala mam excellent speech..
@gokulspeed6388
@gokulspeed6388 2 жыл бұрын
What excellent speech? 100 rs is raw product Who will pay for transport, packing cover, ink used in cover....thats ehy 120 rs Petrol rate decreased by 3 rs in dmk period...gas is 1000 rs today...subsidy 70rs.....media playing mind game....showing half truth ....jothimani and kanimozhi blasted multiple question she didnt answrr for that...this media bastards showing half only in their channels.....
@Subbu297
@Subbu297 2 жыл бұрын
Excellanta Ayyyooo 🤯
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 жыл бұрын
Nirmala speaks lies... Dmk reduced rs. 3 for petrol price immediately after winning TN assembly election. Nirmala hides these facts... Also, telling another lie, that gst counsil is some thing independent from union government where union finance minister and pm has no roles in that, another big lie, if what she is saying are true then why only during election times gst counsil decides no tax/reduce tax / tax cut on essential goods then after winning elections tax on essential goods increased huge...This shows nirmala and union minister's influence in gst counsil. We all know nirmala plays drama and believe every one trust her blindly... Bjp ians also know these facts and their culture is continue supporting lies and spreading lies to society... If facts spreads to whole society it would be huge damage to them so they never seek/spread truth with respect to politics...
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 2 жыл бұрын
Ennada Excellent ... What happen to all the black money in swiss as promised by modi actually it got increased substantially after 2014... what happen to LPG and petrol price raise... mattu moothiram kudichi un mulai kuda mattu mualai maritu pola...
@abishekchinnusamy5666
@abishekchinnusamy5666 2 жыл бұрын
200 rs transfer agalaiam
@rcheziyan9875
@rcheziyan9875 2 жыл бұрын
சத்தியமா சொல்றேன் கனிமொழி வந்து சட்ட நாடாளுமன்றத்துக்கு போவதற்கு தகுதி இருக்கு ஆனா இந்த கேள்வி கேட்கிறது தகுதியே இல்லை
@shanmugampress5894
@shanmugampress5894 2 жыл бұрын
சங்கிப்பயலா நீ
@manojkumar-mc3zw
@manojkumar-mc3zw 2 жыл бұрын
@@MyMsLilPrincess hello DMK la oru pen 🖋️ statue vaikka 80 Kodi waste pandranga athu la unwanted ithellam unga kannuku theriyaatha
@nr8264
@nr8264 2 жыл бұрын
@@MyMsLilPrincess mm yes bro
@rcheziyan9875
@rcheziyan9875 2 жыл бұрын
@@MyMsLilPrincess கனிமொழிக்கு என்ன தகுதி இருக்குனு சொல்லு டா நீ ஆமா அப்பன் திருட்டு ரயில் ஏறி வந்த வந்தானே
@jaijai8764
@jaijai8764 2 жыл бұрын
😂😂👌👌
@ArunKumarKanna
@ArunKumarKanna 2 жыл бұрын
நடுநிலையாக இருதரப்பு வாதங்களையும் காட்டியதற்கு மிக்க நன்றி புதிய தலைமுறை. இங்கு பெரும்பாலான ஊடகங்கள் திமுக காங்கிரஸ் பேசியதை மட்டுமே காண்பித்து பெருமை பேசி அவர்களுக்கு ஜால்ற அடித்துக்கொண்டு இருக்கின்றன.
@josephinearockiyasamy8737
@josephinearockiyasamy8737 2 жыл бұрын
We want drainage from Bharati Nagar, Sorathur Road, Turaiyur Tk., Trichy ft.
@dhuhithajewellery
@dhuhithajewellery 2 жыл бұрын
Correct
@gauthamp4050
@gauthamp4050 Жыл бұрын
Exactly. So pls educate the ppl around you to get rid of them in the next elections. I see the plight of those ppl. It’s just horrendous
@vijayanviji6088
@vijayanviji6088 2 жыл бұрын
எதற்கு வெளிநடப்பு செய்தார்கள் உள்ளேயே இருந்து பேச வேண்டியதுதானே உண்மைய சொன்னா வெளியே போயிடுவீங்க
@kstalinraja
@kstalinraja 2 жыл бұрын
நீ பார்த்த எது உண்மை எது பொய் தெரியுமாடா சங்கீ புண்டை
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 2 жыл бұрын
உள்ளே இருந்து பேசினாலும் கத்தி கத்தியே தமிழக எம்.பிக்களை பைத்தியமா மாத்திடுவனுங்க அதனால் தான் இந்த எஸ்கேப்
@jaijai8764
@jaijai8764 2 жыл бұрын
👌🤦
@KumarKumar-pq5fi
@KumarKumar-pq5fi 2 жыл бұрын
நன்றாக உறைக்கிற மாதிரி சொன்னிர்கள்
@Sangavi12
@Sangavi12 2 жыл бұрын
Crt
@rajkumare1978
@rajkumare1978 2 жыл бұрын
கனிமொழி உங்க குடும்பம் சொத்த வித்து மக்களுக்கு கொடுக்கலாமே....
@js7238
@js7238 2 жыл бұрын
நீயும் உன் கொத்தா விற்பனை செய்து மக்களுக்கு கொடுக்கலாம்
@js7238
@js7238 2 жыл бұрын
@@MyMsLilPrincess இதே பொழப்பு இந்த நாய்களுக்கு நண்பா பெட்ரோல் டீசல் விலையை பற்றி பேச மாட்டானுக
@sisayasai1.h
@sisayasai1.h 2 жыл бұрын
😂😂😂
@js7238
@js7238 2 жыл бұрын
@aadi18 🤣🤣👌👌👍
@rajavannian8658
@rajavannian8658 2 жыл бұрын
Correct bro 😂😂
@karthikeyans4135
@karthikeyans4135 2 жыл бұрын
A question to Kanimozhi 1) did DMK govt in TN state reduced the petrol prices even when centre reduced the petrol prices 2) what about the govt promises during the election campaign? Did they Honor those
@rajasekar-uj5th
@rajasekar-uj5th 2 жыл бұрын
To manage those election manifesto promises our CM Stalin is doing so many things(listed below) to divert the public. 1.Cycling 2.Gym 3.Having Tea in Roadshops. 4.Travelling in bus. 5.Sitting with children in school But the fact is everything was pre-planned.
@natarajanias4446
@natarajanias4446 2 жыл бұрын
Þtþ
@ijaz20
@ijaz20 2 жыл бұрын
Did you all forget that 3 petrol price and 5 rupees on diesel were reduced by TN govt but Central govt increased price of fuel again... why central is not questioned here... Central govt increased upto 25 rs and reduced 12 rupees ... Forgetfulness is our biggest problem...
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
They still have four years left. Centre raised a lot and just lowered a little so in effect the petrol price is still high unreasonably compared to international crude oil price. Saying centre lowered the petrol price is just a play of words.
@renny841
@renny841 2 жыл бұрын
@@vijayvijay4123 Simple question Y TN and some other states against bringing GST in fuel when center clearly said they are fully ready for GST. It will reduce fuel price by 30 to 40 rs.
@g.kannang.kannan1365
@g.kannang.kannan1365 2 жыл бұрын
Nirmala setharaman good speech 👍
@RameshKumar-zl6uu
@RameshKumar-zl6uu 2 жыл бұрын
Sangi
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 жыл бұрын
Nirmala speaks lies... Dmk reduced rs. 3 for petrol price immediately after winning TN assembly election. Nirmala hides these facts... Also, telling another lie, that gst counsil is some thing independent from union government where union finance minister and pm has no roles in that, another big lie, if what she is saying are true then why only during election times gst counsil decides no tax/reduce tax / tax cut on essential goods then after winning elections tax on essential goods increased huge...This shows nirmala and union minister's influence in gst counsil. We all know nirmala plays drama and believe every one trust her blindly... Bjp ians also know these facts and their culture is continue supporting lies and spreading lies to society... If facts spreads to whole society it would be huge damage to them so they never seek/spread truth with respect to politics...
@glitzthiru
@glitzthiru 2 жыл бұрын
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் நெத்தி அடி
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
SS பாராளுமன்றத்தில் 70% எம்பி வரவில்லை, ஏன் சம்பளம் மற்றும் பலன்கள் PLS CUT,
@muruganc2370
@muruganc2370 2 жыл бұрын
அப்ப நீ சங்கி
@vek4213
@vek4213 2 жыл бұрын
Real fact is..........DMK run away after the mam asked questions 🤣😪🤣🤣🤣
@prabakar7832
@prabakar7832 2 жыл бұрын
போடா ஜீன்னி
@abishekchinnusamy5666
@abishekchinnusamy5666 2 жыл бұрын
Epic
@singamsamy7963
@singamsamy7963 2 жыл бұрын
Yes bro
@adharshvprince1168
@adharshvprince1168 2 жыл бұрын
Kanimozhi forgot that Nirmala knows tamil and will give proper answer in tamil itself...
@kumart1218
@kumart1218 2 жыл бұрын
Answer pannave illayae she just accused DMK again.
@kavi9694
@kavi9694 2 жыл бұрын
@@kumart1218 dei dubakoor olunga poi paaru kanimozhi thiruma 9 ellam answer panna mudiyama oodunatha
@MrPeriyachi
@MrPeriyachi 2 жыл бұрын
haio haio
@vigneshc2620
@vigneshc2620 2 жыл бұрын
@@kumart1218 DMK was accused by MGR and periyar ( nayaka punda)
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 жыл бұрын
@Adharsh Nirmala speaks lies... Dmk reduced rs. 3 for petrol price immediately after winning TN assembly election. Nirmala hides these facts... Also, telling another lie, that gst counsil is some thing independent from union government where union finance minister and pm has no roles in that, another big lie, if what she is saying are true then why only during election times gst counsil decides no tax/reduce tax / tax cut on essential goods then after winning elections tax on essential goods increased huge...This shows nirmala and union minister's influence in gst counsil. We all know nirmala plays drama and believe every one trust her blindly... Bjp ians also know these facts and their culture is continue supporting lies and spreading lies to society... If facts spreads to whole society it would be huge damage to them so they never seek/spread truth with respect to politics...
@someoneyouknow4388
@someoneyouknow4388 2 жыл бұрын
Nirmalasitharaman on fire 🔥
@raghuedits8765
@raghuedits8765 2 жыл бұрын
Sangi naaya
@sullanvineesh3986
@sullanvineesh3986 2 жыл бұрын
@@raghuedits8765 உண்மையே சொன்னா அப்படி தான் சொல்லுவாங்க திருட்டு கழகம்
@raghuedits8765
@raghuedits8765 2 жыл бұрын
Sangi naaye...Jalja partya
@sullanvineesh3986
@sullanvineesh3986 2 жыл бұрын
@@raghuedits8765 pavadai nayee thelunga umpi
@sullanvineesh3986
@sullanvineesh3986 2 жыл бұрын
@@raghuedits8765 sudali magane soriyar perane
@balann9990
@balann9990 2 жыл бұрын
கனிமொழிக்கு தக்க பதில் கொடுத்தார்கள் இவர்கள் தான் உண்மையாக இருப்பதாக நாடகம் ஆடுறாங்க.
@ramasamyc557
@ramasamyc557 2 жыл бұрын
கனிமொழி விடியாட்சியில் செய்த வாக்குறுதி எல்லாம் முதல் நிறைவேற்றுங்கள் கனிமொழி அப்புறம் போல பாராளுமன்றத்துக்கு இந்திய படிக்கப்படாதீங்க உனக்கு எப்படி ஹிந்தி தெரியுது
@rajasekaranponnurangam2205
@rajasekaranponnurangam2205 2 жыл бұрын
Will you think modi has done what he told before election
@KaaruKarthick
@KaaruKarthick 2 жыл бұрын
When question points back to the party , they will walk out...which means they accept fact what finance minister says...
@karuppasamysivanuthevar5242
@karuppasamysivanuthevar5242 2 жыл бұрын
Weldon Mrs Nirmala ji
@muralidharanj5795
@muralidharanj5795 2 жыл бұрын
Finance minister rightly said.
@devadeva5776
@devadeva5776 2 жыл бұрын
Nirmala seetharaman Madam speaking a Tamil language so good .
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 2 жыл бұрын
பிராந்தி கடைகளை தமிழக த்தில் மூடினால் தமிழக குடும்பங்கள் சந்தோஷமாக வாழ்வர்
@perumalperumal8421
@perumalperumal8421 2 жыл бұрын
அதைபோய் பசாகா ஆளும் மாநிலத்தில் போய் சொல்லுடா பரதேசி
@solohuntereditz
@solohuntereditz 2 жыл бұрын
💯💯🇱🇰
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
SS பாராளுமன்றத்தில் 70% எம்பி வரவில்லை, ஏன் சம்பளம் மற்றும் பலன்கள் PLS CUT,
@rayson002
@rayson002 2 жыл бұрын
2g கனிமொழிக்கு விழுந்தது நல்ல செருப்படி வாழ்த்துக்கள் நிர்மலா சீத்தாராமன் அவர்களே
@mohammedsait1073
@mohammedsait1073 2 жыл бұрын
aaga motham bjp waste,dmk waste, admk waste,congress waste vilithukollungal makkalae.ivargalai olikamal india urupadathu.
@virgy7179
@virgy7179 2 жыл бұрын
Stupid
@sharmilap106
@sharmilap106 2 жыл бұрын
Mr.velmurugan go and see judgment of the sc court. If you have proof for 2g give in the court judge still waiting whether anyone will bring proof
@alwarrengan7763
@alwarrengan7763 2 жыл бұрын
கொள்ளை அடிப்பதை குறைக்க வேண்டும்.
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 2 жыл бұрын
😁😁😁
@arjunsamy7637
@arjunsamy7637 2 жыл бұрын
தமிழக மக்களுக்கு இதெல்லாம் தேவையில்லை ஓட்டுக்கு பணம் எவ்வளவு தருவீங்க....
@poornimaveluman4787
@poornimaveluman4787 2 жыл бұрын
😄😄👌
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
SSS பாராளுமன்றத்தில் 70% எம்பி வரவில்லை, ஏன் சம்பளம் மற்றும் பலன்கள் PLS CUT,
@Ak-pe9gn
@Ak-pe9gn 2 жыл бұрын
Yen neenga vaanga maatingala kaiyaa pocket la vachupingala
@angelstephen7215
@angelstephen7215 2 жыл бұрын
Iniyavadhu vote ku money vangakoodadhu nu present generation porattam seiyanum
@rvsvishnu9878
@rvsvishnu9878 2 жыл бұрын
நீங்க எல்லாம் சம்பரிக்கிரிங்கலா இல்ல எங்கயாவது திருடி பொலப்ப நடத்துரிங்கலா,,,,,,,, சோரு காசுக்கு வாங்குரிங்கலா இல்ல திருடி திங்கரிங்கலா....
@kannanjj22
@kannanjj22 2 жыл бұрын
Blaming central government for everything is not right especially the reason for electricity was very poor, chess Olympiad inauguration was conducted like TN hosting the event unlike India hosting it. If you can do that with such an authority, why can't you control inflation with in your limits.
@user-bt4md9ck1t
@user-bt4md9ck1t 2 жыл бұрын
Point💥
@mechsathya08
@mechsathya08 2 жыл бұрын
Masuru point .. mental mathiri question keakura basic state and union power kuda theriyama ..
@user-bt4md9ck1t
@user-bt4md9ck1t 2 жыл бұрын
@@mechsathya08 Bro, go and read it again. "Within state limits". GST poga ethukku extra amount ku vikanum? Yen adha state aala control panna mudiyadha?. Ungaluku state and central power therilana poi padinga
@mechsathya08
@mechsathya08 2 жыл бұрын
@@user-bt4md9ck1t etha extra amount ku vithanga
@instatubeshorts7809
@instatubeshorts7809 2 жыл бұрын
@@user-bt4md9ck1t Jeni avaru(sathhyaw) naama elaaru thayir ra TN Govt kita irundhu free ya kekurom nu nenachitaaru. 😂
@ramupattusamy9885
@ramupattusamy9885 2 жыл бұрын
Wellcome Mrs.Nirmalaseetha Seetharaman.
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 2 жыл бұрын
True speech🥰
@rajarajacholan.n7683
@rajarajacholan.n7683 2 жыл бұрын
வாழ்த்துக்கள்... மக்களவையில் தமிழ் ஒளிர்கிறது...
@user-wd6ms7et1j
@user-wd6ms7et1j 2 жыл бұрын
Nirmala mam always one man show 💥💥💥💥💥💥
@gokulspeed6388
@gokulspeed6388 2 жыл бұрын
100 rs is raw product Who will pay for transport, packing cover, ink used in cover....thats ehy 120 rs Petrol rate decreased by 3 rs in dmk period...gas is 1000 rs today...subsidy 70rs.....media playing mind game....showing half truth ....jothimani and kanimozhi blasted multiple question she didnt answrr for that...this media bastards showing half only in their channels...
@Subbu297
@Subbu297 2 жыл бұрын
Yo man na...yaya ippadi kasu vangittu ippadi kolu ringa...she is a woman da..
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 жыл бұрын
Nirmala speaks lies... Dmk reduced rs. 3 for petrol price immediately after winning TN assembly election. Nirmala hides these facts... Also, telling another lie, that gst counsil is some thing independent from union government where union finance minister and pm has no roles in that, another big lie, if what she is saying are true then why only during election times gst counsil decides no tax/reduce tax / tax cut on essential goods then after winning elections tax on essential goods increased huge...This shows nirmala and union minister's influence in gst counsil. We all know nirmala plays drama and believe every one trust her blindly... Bjp ians also know these facts and their culture is continue supporting lies and spreading lies to society... If facts spreads to whole society it would be huge damage to them so they never seek/spread truth with respect to politics...
@Ranjithkumar99826
@Ranjithkumar99826 2 жыл бұрын
Super nirmala madam👍👍👍👍
@stanypancras
@stanypancras 2 жыл бұрын
whatever the topic maybe, but the highlight is , both the parties spoke in their regional language, Tamil.. ! hats off 👏
@kalimuthu985
@kalimuthu985 2 жыл бұрын
பத்து வருஷமா அதிமுக ஆட்சியில் இருந்தப்ப வீடு கட்டுமான பொருட்கள் விலை உயரவில்லை நீங்க வந்து பத்தே நாளா உயர்ந்திருச்சு அதுக்கு பதில் சொல்லுங்க கனிமொழி உங்கள் ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் நானும் ஒருவன்
@mohamedhaarish4069
@mohamedhaarish4069 2 жыл бұрын
ஆமா மாடு செத்துபோச்சுனு ஒருவன் அழுதானாம்அப்ப ஒருவன் வந்து மாட்டுல கொழுப்பு இல்லை என்றானாம் என்றகதையாக உள்ளது உன் கதை
@vijayanviji6088
@vijayanviji6088 2 жыл бұрын
இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே முதலில் ஏற்றியது சிமெண்ட் விலை தான் மற்ற மாநிலங்களில் 250 300க்கு கிடைக்கக்கூடிய சிமெண்ட் தமிழ் நாட்டில் மட்டும் 400 450 இதையும் சேர்த்து அக்கா பேச வேண்டியதுதானே
@kesavanperiyasamy7200
@kesavanperiyasamy7200 2 жыл бұрын
@@MyMsLilPrincess nanba naanga tamilnatula irukom Karnataka la ilai sariya Sonnatha seiya vakku ilai ithula vaai mattum 🤦‍♂️ Karnataka la wineshop government nadathutha???
@kalimuthu985
@kalimuthu985 2 жыл бұрын
@@MyMsLilPrincess ஆமா உன்ன மாதிரி திமுகவுக்கு நான் செம்பு தூக்கல சாதாரண ஆள்தான் கோபாலபுரத்தில் இருந்து உனக்கு 200 ரூபாய் வந்துரும்
@kalimuthu985
@kalimuthu985 2 жыл бұрын
@@MyMsLilPrincessஆமா சொல்லிட்டாரு உலக மகா அறிவாளி இவரு சொல்றா தான் கேக்கணும் வாங்க
@kumaran.m4426
@kumaran.m4426 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார் வாழ்த்துக்கள் நன்றி இங்கு திராவிடம் பேசிட்டு நாட்டை நாசமாக்கின்றன
@josephinanto4354
@josephinanto4354 2 жыл бұрын
Sir yentha party
@js7238
@js7238 2 жыл бұрын
@@josephinanto4354 ஸஹீஹ் இரண்டு ரூபாய் சாம்பார் சாதம் சோத்துக்கு செத்த நாய்
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 2 жыл бұрын
ஏண்டா லூசு மாதிரி பேசுகிற கேஸ் வாங்க மாதம் மாதம் கஷ்டபட்டு கியோட்டோ நாங்க
@lathakabalivenkat6949
@lathakabalivenkat6949 2 жыл бұрын
They are going to construct a pillar for pen for the rupees 80 crores from the public money.
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 2 жыл бұрын
@@lathakabalivenkat6949 Indian prime minister mr.modi g. Built world tallest statue former prime minister mr.sarthar vallaboi statue you know this money prime minister mr.modi g.wonmoney you have tell the truth
@indian9597
@indian9597 2 жыл бұрын
நிர்மலா அம்மா சூப்பர் கேள்விகள்
@mslandshousescoimbatore1230
@mslandshousescoimbatore1230 2 жыл бұрын
Nirmala seetharam mass speech
@Manikandan-xs8pn
@Manikandan-xs8pn 2 жыл бұрын
Super
@rajesbos7954
@rajesbos7954 2 жыл бұрын
Nirmala Seethaamma 👌👌👌👌👍🙏
@Subbu297
@Subbu297 2 жыл бұрын
Ayyoooooo
@therajkumardiary6812
@therajkumardiary6812 2 жыл бұрын
Nirmala seetharaman 💕💕💕💕💕
@PUBLICviewTV
@PUBLICviewTV 2 жыл бұрын
Brilliant response by Nirmala to fraud DMK family...👏👏👏👏👌👌👌
@tamilarasus1143
@tamilarasus1143 2 жыл бұрын
She don't have knowledge in finace and economics what she replied stupid replied
@tamilarasus1143
@tamilarasus1143 2 жыл бұрын
Modi also said they give 15 lakhs very arrogant reply
@sunilkumar-of6vg
@sunilkumar-of6vg 2 жыл бұрын
@@tamilarasus1143 bro black money ollichita podaran nu sonna dmk ketiya neriya black money vachi irukainga
@rameshnair7420
@rameshnair7420 2 жыл бұрын
@@tamilarasus1143 neee pathiya
@tamilarasus1143
@tamilarasus1143 2 жыл бұрын
@@sunilkumar-of6vg Bjp manifest give we will black money from swiss now she saying that is not black money ,Then my question even if it not black money why they put the money in indian bank our economy will grow stupid reply
@sivacr1055
@sivacr1055 2 жыл бұрын
Nirmala seetharaman 🔥🔥🔥
@avinashs2411
@avinashs2411 2 жыл бұрын
adhuve poi sollitu irukku idhula fire udraan 😂
@avinashs2411
@avinashs2411 2 жыл бұрын
petrol diesel price 70-80 rupees ethithu 10 rupees kammi panradhu peru koraikradhu illa adhuvum election vandha aprm kammi pannaanga 😂 Dmk vandhu petrol 3 rupees kammi pannadha sollave illaye nimmi 😶
@user-dv3vi1ie4t
@user-dv3vi1ie4t 5 ай бұрын
சரியானகேள்வி சகோதரி.🌹🌹🌹
@pongiyannan
@pongiyannan 2 жыл бұрын
தமிழ்நாட்டில் சார கடை Super.
@vijayamthan2683
@vijayamthan2683 2 жыл бұрын
நம்ம குடிக்காம யோக்கியமா இருந்தாலே போதும்
@RameshKumar-mw3dv
@RameshKumar-mw3dv 2 жыл бұрын
The DMK strategy is simple. Do everything and blame the central government for it. Because they have the confidence that all Christian and Muslim will vote for them in all elections. Rise of ADMK is very important for the state of TN.
@balasiva3754
@balasiva3754 2 жыл бұрын
Rise of ntk is also important
@suryas83
@suryas83 2 жыл бұрын
Oru valliyaa makkaluku puriya aramichirichu
@naveennattar1438
@naveennattar1438 2 жыл бұрын
Po da paithiaym 😂
@haamidhullah
@haamidhullah 2 жыл бұрын
ஜெ.ஜெ இல்லாத அதிமுக தமிழக மக்களுக்கு என்னடா செஞசிசு.மக்களின் குறையை எடுத்துக்கூறினால் strategy.அப்பனா உங்கப்பா மோடி என்ன நல்லது செஞ்சாரு......கக்கூசுல உக்காந்து கொஞ்சம் மூலைய பயன்படுத்தி யோசி
@Anirdhsukumar
@Anirdhsukumar 2 жыл бұрын
@@balasiva3754 no need
@jayalakshmiduraipandi97
@jayalakshmiduraipandi97 2 жыл бұрын
அடுத்த கேள்வி கேட்க முடியவில்லை என்றால் வெளி நடப்பிற்கு சென்று விடுவார்கள்
@appavi3959
@appavi3959 2 жыл бұрын
🧅பகோடா துண்ண போயிருப்பாங்க
@ezhil_pro
@ezhil_pro 2 жыл бұрын
​@@appavi3959 😂😂
@rcheziyan9875
@rcheziyan9875 2 жыл бұрын
கனிமொழிக்கு சரியான செருப்படி அடிச்சாங்க நிர்மலா சீதாராமன் அம்மா
@msekarm.sekarmani131
@msekarm.sekarmani131 2 жыл бұрын
ஏன்டா லூஸ்
@kabilankannan8441
@kabilankannan8441 2 жыл бұрын
ஊறுகா மாமி எந்தத் தேர்தல்ல ஜெயிச்சி இந்தப் பதவிக்கு வந்தா..சொல்லுடா... அந்த மாமியோட புருசனே அவள செருப்பால அடிச்சாரே ஞாபகமிருக்காடா....
@kollywoodztv6690
@kollywoodztv6690 2 жыл бұрын
@@MyMsLilPrincess dei sudalali 1000 kudukran nu emathiran da
@manojkumar-mc3zw
@manojkumar-mc3zw 2 жыл бұрын
@@MyMsLilPrincess dai NEET NEET SOLLI OORA YEMAATHI VOTE VAANGITU KADASILA NEET EDUKALA ORU MAIRAYUM EDUKALA 1000 RS THARA NU SONNA IPPO ATHA PATHIYE PESAMAATRAN .+2 PASANGALUKU LAPTOP YE THARAMAATRAN PETROL KURAIPEN SONNA ONNUM PUDUNGLA DMK TOTALLY WASTE WASTE WASTE
@manojkumar-mc3zw
@manojkumar-mc3zw 2 жыл бұрын
@@MyMsLilPrincess apprm ippo vera current bill yethura , apprm meter box ku Thani vaadakai yam 🤣🤣🤣
@jaysphere7519
@jaysphere7519 10 ай бұрын
When would you Tamils get enough courage to get rid of this unscrupulous government, DMK.
@drp6392
@drp6392 2 жыл бұрын
Kanimozhi mind voice : ore asingama pochi kumare
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
நிதி அமைச்சர் பதில் சொல்லிக் கொண்டியிருக்கும் பொழுது அதற்கு பதில் சொல்ல வக்கில்ல௱மல் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்வது த௱ன் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு செய்யும் நன்றிய௱ என மக்கள் வேதனைப்படுகிற௱ர்கள்.ஜெய்ஹிந்த்.
@Ram_Lakshmanan
@Ram_Lakshmanan 2 жыл бұрын
Excellent response by Hon. Nirmala Sitaraman! 👏👏👌👌 DMK fellows kept their tails between their two legs and ran away!! 🤦🏻‍♀️🤦🏻‍♀️. Their corruption stands exposed.
@Dan-wils
@Dan-wils 2 жыл бұрын
Dei sangi
@kalaivannanramakerisna8441
@kalaivannanramakerisna8441 2 жыл бұрын
Nirmala mdm super
@maniravi2939
@maniravi2939 2 жыл бұрын
Nirmala sitharaman madam sema super speech.unmaya pesuninga
@GeVaAnantham7753
@GeVaAnantham7753 2 жыл бұрын
About... milk price true.. நிர்மலா madam👏👏👏👏
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
அப்ப எல்லோரும் செர்ந்து அதானி, அப்பானிய வாழவைக்கிறீங்க . யாருதான் நல்லவர்கள்?
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் 2 жыл бұрын
💩 ஜப்பி கட்சி 🤭
@balasubramaniamshanmugam9808
@balasubramaniamshanmugam9808 2 жыл бұрын
டேய் பாவாடைத் தாயோழிகளா.
@senthilsenthil6841
@senthilsenthil6841 2 жыл бұрын
நண்பா எல்லாருமே திருடங்கதான் அது நமக்குத்தான் தெரிய மாட்டேங்குது
@jcijay8006
@jcijay8006 2 жыл бұрын
சன் டிவில ஒரு நபரின் மாத சம்பளம் 45 கோடி. அவர் பெயரை சரியாக சொல்லுங்கள் பார்க்கலாம்.
@vickyvijay7747
@vickyvijay7747 2 жыл бұрын
நாம் தமிழர்
@thangaduraim3940
@thangaduraim3940 2 жыл бұрын
சாதாரண மக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருள் ரேஷன் அரிசி இதுதான் உண்மை கனிமொழி அக்கா நீங்கள் சொல்வது நாங்கள் கேள்விப்படவே இல்லை இப்படி எல்லாம் உணவு பொருள் உள்ளதா
@manivannangopal1317
@manivannangopal1317 2 жыл бұрын
கனி என்னைக்கு மக்களுக்காக பேசுச்சி.... பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவின் மீது 5% என்றால் உணக்கு ஏன் வலிக்குது அன்றாட உணவிற்கு வழியில்லாமல் சம்பாதிக்கும் காசை சாராயக்கடையில் கொடுப்பவன் குடும்பம் பனீர் பட்டருமா வாங்கி சாப்பிட முடியும் என்ன கனி அக்கா இப்படி உளரர......
@kstalinraja
@kstalinraja 2 жыл бұрын
பீர், ரம்மு, ஒயின், சாராயம், இது தெரியல உனக்கு
@தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்
@தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன் 2 жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் கேட்க மட்டுமே முடிகின்றது அதை ஆராய்ந்து நான் என்ன செய்ய முடியும் என்றே எண்ணமே என்னை எதுவும் செய்ய விடாமல் செய்கிறது இதுவே தற்போதைய அரசியலுக்கு கிடைத்த சிறந்த வழி,ஆனால் ஒன்று என்றோ ஒருநாள் எல்லாம் மாறும்.
@jbgames7033
@jbgames7033 2 жыл бұрын
Very valid question posed by Ms. Nirmala .. Kani has no answer. They know only to blame others. If others ask them they will walkout.
@sabarinadhan2699
@sabarinadhan2699 2 жыл бұрын
என்றும் மோடி
@rahumanrahuman6453
@rahumanrahuman6453 2 жыл бұрын
Modi sunniya sappuviya apo
@RajaRaja-yv8yy
@RajaRaja-yv8yy 2 жыл бұрын
Avar kedi
@pradheepneurology600
@pradheepneurology600 2 жыл бұрын
@@RajaRaja-yv8yy poda kuthi
@RED-hh4kn
@RED-hh4kn 2 жыл бұрын
@@pradheepneurology600 pangu 🤣🤣
@dhivyadharshini5303
@dhivyadharshini5303 2 жыл бұрын
Ollunga oodi poidu.....🤦
@petlover8112
@petlover8112 2 жыл бұрын
Nirmala Mom Super 👌👌👌
@vsubramanian3441
@vsubramanian3441 2 жыл бұрын
தமிழ் நாட்டில் மது விலை ஏறி விட்டது அதை சொல்ல வில்லை இது திராவிட மாடல்
@monishasibi5689
@monishasibi5689 2 жыл бұрын
🙄🙄🙄madhu vella eradhula enna prob
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
Thiruttu dmk model eppadithan
@vsubramanian3441
@vsubramanian3441 2 жыл бұрын
மது ஆலை நடத்துபவர்களுக்கு லாபம் அது அரசியல் வாதிகளுடையது
@g.rameshraj3996
@g.rameshraj3996 2 жыл бұрын
Mrs. Jothimani speech is very brave sensitive speech
@Chu_chu81
@Chu_chu81 2 жыл бұрын
ஜோதிமணி ஒரு டம்மி
@ramspkg
@ramspkg 2 жыл бұрын
வெரும் விளம்பர விரும்பி கரூர் M.P
@karthikb5208
@karthikb5208 2 жыл бұрын
Poda loosu
@wmohan5659
@wmohan5659 2 жыл бұрын
Nirmala 👏👏
@anadamoorthym7593
@anadamoorthym7593 2 жыл бұрын
இலவச பஸ்பயணம் தமிழக பெண்களுக்கு கிடைப்பதில்லை?நிதியமைச்சர் கேள்விக்கு பதில் சொல்லுங்க மேடம்?
@sja505
@sja505 2 жыл бұрын
Kanyakumari district la .....100 ku 5 bus than free...Raid pannaum..evanuga veetla
@MohanMohan-ez4nj
@MohanMohan-ez4nj 2 жыл бұрын
மத்திய அரசு விலையை குறைத்தது. மாநில அரசு குறைப்பதில்லை. ஜி எஸ்டி வரி மாநில அரசு குறைப்பதில்லை. மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 2 жыл бұрын
கனிமொழியின் முகத்தில் கரியைப் பூசிய நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@nesamanip4955
@nesamanip4955 2 жыл бұрын
இவனுங்களுக்கு இதுதான் தெரியும். ஒன்னு கேள்வி கேட்கனும், உடனே வெளிநடப்பு செய்யனும். வெளிநடப்பு செய்தால், சம்பளம் கிடையாது எனச்சொன்னால்.... (பக்கோடா,போண்டா, பஜ்ஜி &டீ, காஃபி ஓகே ஓகே) "ஜெய்ஹிந்த்".
@js7238
@js7238 2 жыл бұрын
ஷினி அது தான் மோடு முட்டி சொல்லிவிட்டானே பக்கோடா போடுங்க என்று இந்த தரித்திரன் போனால் தான்😡
@kantchanacattavarayan4139
@kantchanacattavarayan4139 2 жыл бұрын
சரியான பதிலடி கொடுத்தாங்க நிர்மலா சீதாராமன். கனிமொழி, மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டு ஏமாந்துட்டாங்க.
@bommudurai3933
@bommudurai3933 2 жыл бұрын
நீங்க குறைக்கலைனு சொல்லுறது தான் சரியான பதிலா??
@ravinmenon7599
@ravinmenon7599 2 жыл бұрын
Proud of Tamilian Mp & Central Minister debates in their mother tongue Tamil.
@chidambaramg1374
@chidambaramg1374 2 жыл бұрын
Every MPS property should be declared in parliament. DMK Karunanithi family having more than Ambani family.
@Ramkrish272
@Ramkrish272 2 жыл бұрын
Correct
@hrithikop
@hrithikop 2 жыл бұрын
​@@MyMsLilPrincess dei kothadimaiye , erkanave corruption la arrest pannathu patha tha, 2G spectrum.... biggest corruption in india...🤫🤣😂
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 2 жыл бұрын
அய் ஐய்யா சி.பி.ஐயில் வேலைபாராத்தார் போல
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 2 жыл бұрын
@@MyMsLilPrincess கேள்விகேட்டால் பதில் சொல்லவேண்டும் ரைடு விட்டா கேள்வி கேட்பது நிறுத்த முடியாது
@Sri_Gowri
@Sri_Gowri 2 жыл бұрын
@@porkodirajkumar6391 கேள்வி மட்டுமே கேட்டுட்டு இருக்க நீ என்ன எதிர்க்கட்சியா...🤣 நீ தான மத்தியில் ஆளுங்கட்சி... அப்ப நடவடிக்கை எடு... உன் வீரத்தை செயல்ல காட்றா.....😉
@sathishsridharan8797
@sathishsridharan8797 2 жыл бұрын
Kanimozi is supporting all poor people... And she told she will close all the liquor shop.. I think she forgot...
@sowminarayanansrinivasan8340
@sowminarayanansrinivasan8340 2 жыл бұрын
Selective amnesia
@sridharkidambi
@sridharkidambi 2 жыл бұрын
Sonnanga date sonnagala :)
@vasuvit
@vasuvit 2 жыл бұрын
Short term memory loss.
@sridharkidambi
@sridharkidambi 2 жыл бұрын
1st poor akitu through liquor shop and then help pannuvanga
@abishekchinnusamy5666
@abishekchinnusamy5666 2 жыл бұрын
Pena vechala
@Sangeetharul9962
@Sangeetharul9962 Жыл бұрын
Exelent speech Honourable Minister Nirmala mam❤no one should open their mouth in before ur speech ...jai bharath mathaki jai...
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 2 жыл бұрын
தமிழ் மகளே வாழ்க! தமிழ் மொழியே வாழ்க! பொருமையே வாழ்க! பொற்றாமரையே வாழ்க! வைகையின் பிறப்பிடமே, காவிரியின் புகுந்தஇடமே, பாராளுமன்றத்தின் புகழ்விடமே! கரைபடியா கரமே, கருணையின் உருவமே, கார்மேகமே மழையே! நின் தொண்டு வாழ்க! மக்கள் பணி வாழ்க! அரசியல் பணிவாழ்க ஆற்றல் மனம் வாழ்க, அமைதியான குணம் வாழ்க! அல்லும் பகலும் உழைத்திடும் அயராத ஆளுமை வாழ்க! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களை தமிழ் மொழியில் பேசவைத்த கனிமொழி அவர்களும் சேர்ந்து வாழ்க! ஜெய்ஹிந்த் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்! வாழ்க தமிழக 38 பாராளுமன்ற உறுப்பினர்கள்
@sharu5678
@sharu5678 2 жыл бұрын
மனிதன் என்றால் நேர்மை என்பது இருக்க வேண்டும்.அதுவும் இவ்வாறு முக்கியமான பொறுப்பில் இருக்கும் உங்களுக்கு அதிகமாகவே இருக்க வேண்டும்.ஆனால் இவர்கள் இருவருமே நேர்மை என்பது எங்கு கிடைக்கும் என்பார்கள் 🙄 ஒவ்வொருவரும் அவரவர் கடமையை ஒழுங்காக செய்தால் யாரும் நம்மை கேள்வி கேட்க மாட்டார்கள்.நாமும் யாரையும் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
@ramachandran427
@ramachandran427 2 жыл бұрын
Sharmi Nirmala kani pola 2G correption seiyala.
@mithunraj994
@mithunraj994 2 жыл бұрын
Nirmalasitharaman mam 🔥
@karthikc7288
@karthikc7288 2 жыл бұрын
Yaar paa neengalaam .. antha Amma moththa india a veya vithukittu iruku pa... Athala ungaluku theriyatha?
@Mukeshmukesh22022
@Mukeshmukesh22022 2 жыл бұрын
உண்மைய சொன்ன ஒடனே வெளிநடப்பு செஞ்சிட்டானுக...😂😂😂😂
@sekarsekar6977
@sekarsekar6977 2 жыл бұрын
Anal paranthittalum naanga payanthuthan povom
@kstalinraja
@kstalinraja 2 жыл бұрын
அண்ணாமலை ஆட்டோ பிடித்து ஓடியது ஏன்டா முண்டம்
@godyes5497
@godyes5497 Жыл бұрын
விவாத முடிவு விபரீதமானது தான் மிச்சம்
@vitiyanvitiyan4007
@vitiyanvitiyan4007 2 жыл бұрын
தமிழ் நாட்டில் மின்சார கட்டணம் உயர்வு....வீட்டுவரி 100மடங்கு உயர்வு இதற்கு கள்ள தொடர்பில் பிறந்த கனிமொழி பதில் சொல்
@ramachandransureshkumar9078
@ramachandransureshkumar9078 2 жыл бұрын
Ellame Priya vangna appadithan
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
அவரை பற்றி தனிப்பட்ட முறையில் பேசுவது சரியல்ல. அதற்கு அவர் பொறுப்பல்ல. மற்றும் அவர் பிறந்த பிறகு அவர் அம்மாவை கருணாநிதி அவர்கள் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். எனவே நீங்கள் பேசுவது சரியல்ல.
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 2 жыл бұрын
@@ravichandransubramaniam6169 அண்ணாமலை பற்றி இவங்க க்ரூப் பா ஆளாளுக்கு பேசலாமா?
@Selva-g3w
@Selva-g3w 2 жыл бұрын
Vitiyan, If you cannot post with dignity, it brings into question how you were brought up by your family. It just refelcts your intelligence which must at a very low level. Go elsewhere you will ahve many friends with the same intellectual capacity
@chandranalavandar6534
@chandranalavandar6534 2 жыл бұрын
@@ravichandransubramaniam6169 திருமணம் செஞ்சிகிட்டாரா அத நீ பார்த்தியா
@tamilstatusYTB
@tamilstatusYTB 2 жыл бұрын
விவாதம் நடக்க வேண்டி போராட்டம் நடத்தினர் விவாதம் நடத்தினால் கூண்டோடு வெளியே போறிங்க என்னமோ நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் அதான
@mohammedsait1073
@mohammedsait1073 2 жыл бұрын
aaga motham bjp waste,dmk waste, admk waste,congress waste vilithukollungal makkalae.ivargalai olikamal india urupadathu.
@sathisanand6119
@sathisanand6119 2 жыл бұрын
பதில் என்பது கேள்விக்கானதாக இல்லாமல். தான்தோன்றித்தனமாக இருந்தால் எப்படி அவையில் இருக்க முடியும்
@bharathvikkram3428
@bharathvikkram3428 2 жыл бұрын
@@sathisanand6119 avunga keta kelvikkana bathil than
@vijayalakshmik404
@vijayalakshmik404 2 жыл бұрын
Ethuka vote podurake
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 18 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 199 МЛН
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 130 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 18 МЛН