Seeman vs Nirmala Sitharaman முற்றும் வாக்குவாதம்.. எதுக்கு ஏதேனும்..! அப்பறம் குறைக்கணும்..! nba

  Рет қаралды 1,081,419

nba 24x7

nba 24x7

2 жыл бұрын

#seeman #modi #bjp
Seeman vs Nirmala Sitharaman முற்றும் வாக்குவாதம்.. எதுக்கு ஏதேனும்..! அப்பறம் குறைக்கணும்..! nba 24x7
For more Subscriber to: bit.ly/Nba24x7
nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
Click here to watch More of Political news:
Political News: • Political News
Kollywood News: • Kollywood News
Political PressMeet : • Political Pressmeet
For More Updates:
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 858
@devendiranc5208
@devendiranc5208 Жыл бұрын
இந்த செய்தியை மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் நலமாக இருக்கும்.
@ganeshkrishnamoorthy361
@ganeshkrishnamoorthy361 Жыл бұрын
உங்க தேர்தல் வாக்குறுதலில் பெட்ரோல் விலை 50 ரூபாய்க்கு கீழ் கொண்டு வருவோம் என்று சொன்னீர்கள் நூறு ரூபாய்க்கு மேல் ஏற்றி இறக்குவது ஏமாற்று வேலை இல்லையா
@mewedward
@mewedward Жыл бұрын
Eppa athu 50 illa 150 , next election kulla vanthu dum
@panganmani
@panganmani Жыл бұрын
நவ-2021 அன்று ரூ.5/ மே-2022 அன்றி ரூ.9.50/ மொத்தம் ரூ.14.50/- (ஒன்றிய அரசு) இதை குறைக்க வைத்தது யார்? தேர்தலில் ஜெயித்த உடனே விலையை ரூ.3/-குறைத்து மேலே மேலே எறிக்கொண்டிருந்த முரட்டுக்குதிரைக்கு கடிவாளம் போட்டு அக்கம் பக்கம் இருந்த மாநிலங்களையும் குறைக்க வைத்தது தமிழக அரசு. அரண்டு போன முரட்டுக்குதிரை இரண்டு முறை குறைத்து மொத்தம் 3+5+9.50= ரூ.17.50 ஆக குறைந்தது... சொன்னது ரூ.5... செய்ததும், செய்ய வைத்ததும் ரூ.17.50.... 102 நாட்களாக குதிரையை அடக்கி வைத்திருப்பது, தமிழக அரசு... அதன் சாணக்கியம்... நுணலும் தன் வாயால், தமிழால் கெடும் ... நிர்மலா சீதா ராமன் மேடம்! கனிமொழி சிரிப்பது புரிகிறதா?
@k.m.pandiank.m.pandian6077
@k.m.pandiank.m.pandian6077 Жыл бұрын
🧅🧄, add now tomato 🍅, this lady is again and again proving she is fit for nothing. Shameless, worthless and trying her best under the favorable circumstances. Otherwise she is a big zero. 🤔😢😢😅😅
@kuttianbu7606
@kuttianbu7606 Ай бұрын
Super
@delsamarry8061
@delsamarry8061 Жыл бұрын
My sincere thanks to Mr. Seeman. Long live your posts. I am very happy and happy
@hameedgulam4751
@hameedgulam4751 Жыл бұрын
Seeman sollum karuthu miga sirapanadhu...hats off anna
@rajakumars4191
@rajakumars4191 Жыл бұрын
லூஸ் நிர்மலா எப்படி 110 பெட்ரோல் 100 டீசல் எப்படி வந்தது.மன்மோகன் ஆட்சியில் 60 விற்றது.எப்படி 40 எகிறியது
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 Жыл бұрын
ஏற்றிவிட்டு குறைக்கிறேன் என்று சொல்லுவது மக்களை முட்டாள் ஆக்கும் வாதம்.
@aadhavvinodh5947
@aadhavvinodh5947 Жыл бұрын
Lp
@panganmani
@panganmani Жыл бұрын
நவ-2021 அன்று ரூ.5/ மே-2022 அன்றி ரூ.9.50/ மொத்தம் ரூ.14.50/- (ஒன்றிய அரசு) இதை குறைக்க வைத்தது யார்? தேர்தலில் ஜெயித்த உடனே விலையை ரூ.3/-குறைத்து மேலே மேலே எறிக்கொண்டிருந்த முரட்டுக்குதிரைக்கு கடிவாளம் போட்டு அக்கம் பக்கம் இருந்த மாநிலங்களையும் குறைக்க வைத்தது தமிழக அரசு. அரண்டு போன முரட்டுக்குதிரை இரண்டு முறை குறைத்து மொத்தம் 3+5+9.50= ரூ.17.50 ஆக குறைந்தது... சொன்னது ரூ.5... செய்ததும், செய்ய வைத்ததும் ரூ.17.50.... 102 நாட்களாக குதிரையை அடக்கி வைத்திருப்பது, தமிழக அரசு... அதன் சாணக்கியம்... நுணலும் தன் வாயால், தமிழால் கெடும் ... நிர்மலா சீதா ராமன் மேடம்! கனிமொழி சிரிப்பது புரிகிறதா?
@harikumarm535
@harikumarm535 Жыл бұрын
Muttalkal Nadu Alukirakal
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 Жыл бұрын
Danda karumam idu
@peterrani7293
@peterrani7293 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤​@@aadhavvinodh5947
@malarvizhi5634
@malarvizhi5634 Жыл бұрын
இப்போ அரசியலில் நடைபெறும் கண்ணீர் கவலைkalukku seeman annanin speech onnuthan engalukku சந்தோஷம் nimmathiya tharuthu.
@kishorekumara1469
@kishorekumara1469 Жыл бұрын
Ennagada pesitaa? Vari angarthe enakku udanpaadu illa, sari ntk aatchikku vandhaa vari irukkadhaa? Bathil eyam pusnamadiriyum irukkanum pusadha madriyum irukkanum 🤣🤣🤣 nadigandaa....
@sathish____NTK
@sathish____NTK Жыл бұрын
@@kishorekumara1469 boomer
@mohamedsulthana1799
@mohamedsulthana1799 Жыл бұрын
@vijaykrishna1469
@vijaykrishna1469 4 ай бұрын
​@@kishorekumara1469see mothamma rendu bjp ,admk and DMK Tamil nadu la aluraru varakum Makkal nallan kaga onnum seitamattan Yen na bjp ethurtha palaya case raid Ella Kaila edupanga Seeman bayam illa avar makkal support panna kandippa seivaru Makkal support pannatha mudiyum Vote pottu tha mudiyum Vote potta appuram parunga Jayalalithaa bjp Tamil nattula seirkama veichittu irruntha Avanga death avar onnu onnu kondu vanthu Amal padithi tanga Bjp corner panni panniya vekkum Bjp than irrukarathulae periya fraud
@panneerselvam6007
@panneerselvam6007 Жыл бұрын
8 வருடமா (சொன்ன வாக்குறுதி) ஒரு ஆணியும் புடுங்கல வாயப் பாரு
@Mahee1106
@Mahee1106 7 ай бұрын
என்குடும்பதில் உள்ள பிரச்சினை எனக்கு தான் தெரியும், என்பது போல தமிழ் மக்களின் வேதனை தமிழனாக பிறந்தால் தான் தெரியும் 😊😊😊
@a.lesliyrobin429
@a.lesliyrobin429 Жыл бұрын
குறைத்தாது இரண்டு முறை விலை ஏற்றுவது நூறு முறை என்ன நாடகம்
@panganmani
@panganmani Жыл бұрын
நவ-2021 அன்று ரூ.5/ மே-2022 அன்றி ரூ.9.50/ மொத்தம் ரூ.14.50/- (ஒன்றிய அரசு) இதை குறைக்க வைத்தது யார்? தேர்தலில் ஜெயித்த உடனே விலையை ரூ.3/-குறைத்து மேலே மேலே எறிக்கொண்டிருந்த முரட்டுக்குதிரைக்கு கடிவாளம் போட்டு அக்கம் பக்கம் இருந்த மாநிலங்களையும் குறைக்க வைத்தது தமிழக அரசு. அரண்டு போன முரட்டுக்குதிரை இரண்டு முறை குறைத்து மொத்தம் 3+5+9.50= ரூ.17.50 ஆக குறைந்தது... சொன்னது ரூ.5... செய்ததும், செய்ய வைத்ததும் ரூ.17.50.... 102 நாட்களாக குதிரையை அடக்கி வைத்திருப்பது, தமிழக அரசு... அதன் சாணக்கியம்... நுணலும் தன் வாயால், தமிழால் கெடும் ... நிர்மலா சீதா ராமன் மேடம்! கனிமொழி சிரிப்பது புரிகிறதா?
@natarajkandhasami9102
@natarajkandhasami9102 Жыл бұрын
ஏம்மா மாத,மாதம் விலையை உயர்த்திவிட்டு ஒரு மாத இரண்டு மாதம் விலையை குறைத்தது மறுபடியும் உயர்த்தியது ஒன்றிய அரசு இதுதான் மக்கள் அரசா
@panganmani
@panganmani Жыл бұрын
நவ-2021 அன்று ரூ.5/ மே-2022 அன்றி ரூ.9.50/ மொத்தம் ரூ.14.50/- (ஒன்றிய அரசு) இதை குறைக்க வைத்தது யார்? தேர்தலில் ஜெயித்த உடனே விலையை ரூ.3/-குறைத்து மேலே மேலே எறிக்கொண்டிருந்த முரட்டுக்குதிரைக்கு கடிவாளம் போட்டு அக்கம் பக்கம் இருந்த மாநிலங்களையும் குறைக்க வைத்தது தமிழக அரசு. அரண்டு போன முரட்டுக்குதிரை இரண்டு முறை குறைத்து மொத்தம் 3+5+9.50= ரூ.17.50 ஆக குறைந்தது... சொன்னது ரூ.5... செய்ததும், செய்ய வைத்ததும் ரூ.17.50.... 102 நாட்களாக குதிரையை அடக்கி வைத்திருப்பது, தமிழக அரசு... அதன் சாணக்கியம்... நுணலும் தன் வாயால், தமிழால் கெடும் ... நிர்மலா சீதா ராமன் மேடம்! கனிமொழி சிரிப்பது புரிகிறதா?
@youtubekaran61
@youtubekaran61 3 ай бұрын
நான் சுலபமாக கூறுகிறேன் நான் ஒன்றும் பாரதிய ஜனதா கட்சியின் சங்கி அல்ல நான் ஒரு வணிகவியல் மாணவன். விலை உயர்வும் விலை தாழும் அப்படி விலை தாழும் பொழுது நாம் அனைவரும் சந்தோஷமாக இருப்போம் அதேபோல் விலை உயரும் பொழுது நாம் அனைவரும் கடுப்பாக இருப்போம் .அதில் எந்த ஐயமும் இல்லை . விலை எதனால் உயர்கிறது ஏனென்றால் கடந்த வருடம் மட்டுமே காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய நஷ்டத்தை நம் நாடு சந்தித்தது இந்த தரவுகள் அனைத்தும் வெப்சைட்களில் இருக்கின்றன. இப்படி விலை ஏற்றி குறைத்தால் மட்டுமே பண புழக்கத்தை அதிகமாக முடியும் .எப்படி என்றால் ,வங்கியில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்வீர்கள், அப்படி டெபாசிட் செய்த பணத்திற்கு வட்டி வரும் இல்லையா !அதே போல் தான் ஒரு தடவை அதிகமாக பணத்தை ஏற்றினால் அதில் நமக்கு குறிப்பிட்ட பணம் வட்டியாக கிடைக்கும் .அந்த வட்டிப் பணத்தை வைத்து நாம் அரசாங்கத்தை நடத்தலாம் இது கூட தெரியாமல் சீமான் இங்கு உளறிக் கொண்டிருக்கிறார். அதற்கு நீங்கள் எல்லோரும் கைதட்டிக் கொண்டிருக்கிறீர்கள்😊 எனக்கு புரியவில்லை😢
@jothip6673
@jothip6673 Жыл бұрын
சரியான கேள்வி சீமான் அவர்களே. இதை நம்நாட்டு மீடியா மூலம் பரப்ப வேண்டும் மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும். இங்கு இருக்கும் திமுக அதிமுக பாட்டாளி மக்கள் கட்சி இவனுக்கெளாம் ஒன்றும் புரியாது. வீர நடை போடுங்கள். ஒன்றிய நிதி மந்திரியை நம்நாட்டு வரசொல்லி , மற்றும் அனைத்து மாநில நிதி மந்திரிகளை வராசொள்ளி விடை கிடைக்க செய்யலாம். முயற்சியை விடாதீர்கள்
@rasakumar3850
@rasakumar3850 Жыл бұрын
அதுவரை சீமான் அவர்கள் சொல்லும் ஒவ்வொறு பிரச்சனைக்கும் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்வு காண முற்படலாம் அல்லவா? வழக்கு தொடுத்துக்கொண்டே மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவர முயற்சிக்கலாம் அல்லவா?
@viswanathanseetharaman6168
@viswanathanseetharaman6168 Жыл бұрын
1977 இல் பெட்ரோ விலை வெறும் மூன்று ரூபாய்தான்.
@cheena0555
@cheena0555 Жыл бұрын
In 1977 what was the salary? What was the cost of living
@Malaiyappan-gf2rd
@Malaiyappan-gf2rd 3 ай бұрын
Sexvideos malaiappan 0:56 0:58 ​@@cheena0555
@sandychandran909
@sandychandran909 3 ай бұрын
apao sampalam 1 rupa
@thangarajanmuthukumarasamy6862
@thangarajanmuthukumarasamy6862 Жыл бұрын
மிக சரியான கருத்து.... 💪💪💪நாம் தமிழர்
@venkatramana8354
@venkatramana8354 Жыл бұрын
நிம்மி ஏத்துன பேசுலா, குறைத்தது பேசுது
@Chinmayarupa786
@Chinmayarupa786 Жыл бұрын
Seeman sir hatsoff
@jaferhussainkhan6506
@jaferhussainkhan6506 Жыл бұрын
Masha Allah 💪💪 Masha Allah 💪💪 Tamilanda 💪💪💪
@thulsesingam1569
@thulsesingam1569 Жыл бұрын
ஆனால் பதினைந்து லட்சம் ஒவ்வுவற்க்கும் அக்கவுண்டல போடுவோம்என்று சொன்னீர்கள் இதை செய்திர்களா
@rajapandiyankaliappan6118
@rajapandiyankaliappan6118 Жыл бұрын
தாங்கள் எப்போதெல்லாம் விலை குறைத்தீர்கள் சொல்லும் சந்தோஷம் எப்போதெல்லாம் விலை கூட்டினீர்களென்பதையும் சொன்னால் மக்கள் தெரிந்து சந்தோஷம் படுவார்களே தயவு செய்து தெரியப் படுத்துங்கள் குஜராத்காரர்கள் பினாமிகள் மூலமே தேசத்தையே வாங்குகின்றனர்
@simsonraja3392
@simsonraja3392 Жыл бұрын
Super seman anna
@rameshrameskumar101
@rameshrameskumar101 Жыл бұрын
மத்திய அரசாங்கம் சிந்திக்க வேண்டும் மாநில அரசாங்கத்திடமிருந்து வரி வாங்கும்போது எரிபொருள் துறைக்கு மற்றும் ராணுவ துறைக்கு மட்டும் வரி வாங்கினால் போதும்
@pappitha.D_1
@pappitha.D_1 Жыл бұрын
Days will come He has sown seeds in hearts of us Soon will grow stronger 💪
@gkiyer5859
@gkiyer5859 Жыл бұрын
nothing will happen. no body listen to him
@sankariraman6453
@sankariraman6453 Жыл бұрын
Can't she say how many times the prices have been increased???
@saravanakumarmondaymohanra4186
@saravanakumarmondaymohanra4186 Жыл бұрын
Soopeerrr sir hats off Seeman sir 👏
@parthibanvarun3413
@parthibanvarun3413 Жыл бұрын
central government increased the fuel price 8 rs in 20 days and reduced 9 rs .very smart lady to rob money from common people and give to corporate. exellent speech
@sathyansundar
@sathyansundar Жыл бұрын
Do you consider a pathological lying witch to be a smart Lady?
@aurahealer8556
@aurahealer8556 Жыл бұрын
தினசரி விலையை உயர்த்தியது எந்தநாய்?
@saaliqnike
@saaliqnike Жыл бұрын
speech mass 👏👏
@gajandrannaid8634
@gajandrannaid8634 Жыл бұрын
இதெல்லாம் குறைச்சுது வெளிநாட்டில் எங்கேயாவது குறைச்சிப்பாங்க
@rajeshrajesh-ur4gg
@rajeshrajesh-ur4gg Жыл бұрын
Seeman super
@user-ym9iy5nx3q
@user-ym9iy5nx3q Жыл бұрын
மிக சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்
@allagulla1
@allagulla1 Жыл бұрын
Hiking 20 times and reducing 3 times.....idiotic Govt.
@balakrishnanr1019
@balakrishnanr1019 Жыл бұрын
அதெல்லாம் இருக்கட்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலோடும் தேன்பாயும் பெட்ரோல் டீசல் நாற்பது ரூபாய் விவசாயிகளுக்கு இரண்டு பங்கு வருமானம் கேஸ் மானியம் வங்கியில் வருடம் இரண்டு கோடி பேருக்கு வேலை அதெல்லாம் எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே ஆளத் தெரியாதவ மேடைகோனல் என்று சொன்ன கதைதான் உங்கள் ஆட்சியின் கதை
@prabhusi4753
@prabhusi4753 Жыл бұрын
அருமை உண்மைதான் 🙏🏾🙏🏾👍
@rajendranpalani2656
@rajendranpalani2656 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@kaliyaperumalalagarasan8506
@kaliyaperumalalagarasan8506 Жыл бұрын
Finance Amma Don’t lecture us about fuel cost , Please kindly think about world economic fuel deviation amma
@samsinclair1216
@samsinclair1216 Жыл бұрын
சீமான் அருமை பேச்சு..நன்றி சார்
@muralidharanar9505
@muralidharanar9505 Жыл бұрын
GSTக்குள் கொண்டு வரலாமே.அதைப்பற்றி பேசுங்களேன்
@jayaraj1879
@jayaraj1879 Жыл бұрын
Very nice 👌👍👌 👌👌
@akilanbal6604
@akilanbal6604 Жыл бұрын
அப்ப தமிழக நீதி அமைச்சர் சொன்னா நீங்க வரி போடுறத நிப்பாட்டிடுவிங்களா மாமி எங்கள பாத்தா எப்படி தோனுது பகல் கொள்ளை அடிச்சிட்டு
@user-is4jg4dr1t
@user-is4jg4dr1t Жыл бұрын
என்னதான் கத்தினாலும் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் அரசுகள் செயல்படுத்தி வருகின்றன paavam மக்கள் நன்றி சீமான் வாழ்க வளமுடன் நாம்தமிழர் வெல்வது நிச்சயம்
@mahendranmahendra4105
@mahendranmahendra4105 Жыл бұрын
Useless finance admistative. You cont speak
@baskareb
@baskareb Жыл бұрын
Nee velleyela yerukumpoththu urumalam kathalam atcheenu vanthone cupuku seepu
@rasakumar3850
@rasakumar3850 Жыл бұрын
சீமான் அவர்கள் சொல்லும் ஒவ்வொறு பிரச்சனைக்கும் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்வு காண முற்படலாம் அல்லவா?
@chandravimal913
@chandravimal913 Жыл бұрын
தமிழடா நான்
@JAYASURIYA-jk9kt
@JAYASURIYA-jk9kt Жыл бұрын
​@@mahendranmahendra4105 Please never ever comment in English 😅
@a.haldurai2565
@a.haldurai2565 Жыл бұрын
State GST and Central GST amount should go to their own treasury respectively. Otherwise central govt will not give GST amount. We may beg for our amount.
@aadhavvinodh5947
@aadhavvinodh5947 Жыл бұрын
Lp
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Жыл бұрын
மத்திய அரசுக்கு பிச்சை போடறதே மாநில அரசுதான் என்பதையும் அதிகமான வரிகொடுக்கும் மாநிலப்பட்டியல்ல த.நா இரண்டாம் இடம். அதனால் மத்திய அரசு மாநிலத்துக்கு பிச்சை போடல என்பதை சில விவரமற்றதுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
@dakshinamurthym8970
@dakshinamurthym8970 Жыл бұрын
இது மத்திய அரசு அல்ல ஒன்றிய அரசு மாநில அரசிலிருந்து பெறப்படும் தோகை சரி விகிதத்தில் பகிர்ந்து அளிக்கப்படுகிறதா என்பதை முதலில் கூறட்டும் விளக்கப்படும் தமிழக அரசின் மான்புமிகு நிதி அமைச்சர் கொடுத்துள்ள விளக்கம் மான்புமிகு ஒன்றிய நிதி அமைச்சருக்கு விளங்கவில்லையா? அல்லது விளங்காதது போல் !!!!! 😀😀😀😀
@shivakkumar.n.sshanmugam3774
@shivakkumar.n.sshanmugam3774 Жыл бұрын
நல்ல பேச்சு மக்கள் திருந்தனும்
@g.purushothamanjayanth2475
@g.purushothamanjayanth2475 Жыл бұрын
Seeman hat's off
@thiagarajahsivakumaran5668
@thiagarajahsivakumaran5668 Жыл бұрын
இப்போ என்ன தெலுங்கு திராவிடத்துக்கு வக்காலத்தா 😄😄😄
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 Жыл бұрын
நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ் நாட்டு பூர்வீகம் இல்ல.
@sivaprakashn1028
@sivaprakashn1028 Жыл бұрын
Thanks for NBA., showing Seeman
@vasudadala7385
@vasudadala7385 Жыл бұрын
Seeman is highly intellectual in politics. All countries should take his advice and they should pay royalty to him.
@sathishvfxentertainment3481
@sathishvfxentertainment3481 Жыл бұрын
Idhukku kuda royalty ah 🙄
@Racefreak44
@Racefreak44 Жыл бұрын
😂😂😂😂👍
@divyaponnuchamy8751
@divyaponnuchamy8751 Жыл бұрын
Ll
@divyaponnuchamy8751
@divyaponnuchamy8751 Жыл бұрын
Ll
@ramamohanmaddina8919
@ramamohanmaddina8919 Жыл бұрын
Thamil people living in all states in India Seeman way is like anti national level
@mohathisbaigmoominbaig8158
@mohathisbaigmoominbaig8158 Жыл бұрын
நிர்மலா don't have knowledge...
@sseries2493
@sseries2493 Жыл бұрын
What seeman said is truth
@joshwa8316
@joshwa8316 Жыл бұрын
தேர்தலில் தோல்வியடைந்த அம்மா நமக்கு ஆலோசனை சொல்கிறார்
@sandychandran909
@sandychandran909 3 ай бұрын
atha seyra savicha
@gnanaolivukrishnan4425
@gnanaolivukrishnan4425 Ай бұрын
She didn't contest in the loksabha election saying that she has no money (scared whether defeated)Shame on her to become minister again
@ravathiravathi.m8076
@ravathiravathi.m8076 Ай бұрын
ஏன் நீங்கள் வெற்றி அடைந்து விட்டீர்களா
@jeyaseeman8434
@jeyaseeman8434 Жыл бұрын
Evanukku arivu kuraivu,
@gms4610
@gms4610 Жыл бұрын
Nalla irukku medam tax hike aana namma alle pannedh gst council dha pannirch aana tax discrease aana modi ayya pannitar Aa...? Adh yepdi...? 🤷‍♂️😇😅
@chandramani5929
@chandramani5929 Жыл бұрын
Superb explanation
@dandapanis1401
@dandapanis1401 2 жыл бұрын
Super
@prithikaprithika6995
@prithikaprithika6995 Жыл бұрын
Seeman sir correcta pesuraru .ivangala mathiri alungaluku seeman sir tha correctana aalu
@Kvijaykvijay-bk7xx
@Kvijaykvijay-bk7xx Жыл бұрын
நீங்க தரேன்னு சொன்ன 1500000 laksh enga?😭😭😭
@Hi-xp5lw
@Hi-xp5lw Жыл бұрын
Super seeman sir 🙏🏻🙏🏻
@weallareequal9949
@weallareequal9949 Жыл бұрын
The real issue is BJP government takes all the tax money directly from the public, later if they WISH for SELECTED states they give back the state government's share of the money, what an atrocity! the state government has to beg and fall on the BJP guy's feet to get back our own money. CONGRESS did not do thing kind of atrocity. All ADMK guys become slaves to BJP now, only DMK is standing with some ground.
@ganesan2267
@ganesan2267 Жыл бұрын
All the politician s, areswindlingpublic money no one is good people s fate😢😢😢
@rahulasokan2583
@rahulasokan2583 Жыл бұрын
10rupees increase panitu. 2 rupee reduce panitu over. Worst goverment.
@ssivayt8885
@ssivayt8885 Жыл бұрын
ஒன்று அண்ணாமலை ஆட்சியில் வரவேண்டும் இல்லையென்றால் எடப்பாடி ஐயா அவர்கள் ஆட்சியில்
@Thinakuliyoutubechennal
@Thinakuliyoutubechennal Жыл бұрын
மக்களுக்கு இது புரிவது இல்லை
@kaliappanraviravi2220
@kaliappanraviravi2220 Жыл бұрын
Thamizhar's rule in Tamizhar's land is the essential and crucial demand of the time. Long live the world's political teacher, Tamil Nadu's guarding deity, saviour of poor and downtrodden people, great revolutionery warrior, tamil people's true, perfect and caring leader and the next Chief Minister of Tamil Nadu Annan Senthamizhan Seeman. Victory to the one and only corruption-free, clean, perfect and caring party Naam Thamizhar Katchi. Vote, support and join hands with NTK for world class development, peace and prosperity. Hail mother Goddess 'Thamizh'. Victory to NTK and their young, energetic, talented and industrious warriors and members.
@pappitha.D_1
@pappitha.D_1 Жыл бұрын
True words from seeman Real eye opener 🎉
@SaiPrasadSubramaniam
@SaiPrasadSubramaniam Жыл бұрын
Prefect
@kaleem4306
@kaleem4306 4 ай бұрын
Black money doubled in Swiss bank. Are you not aware of this. How many times, the price hike is done.
@jyothilokesh5508
@jyothilokesh5508 Жыл бұрын
Arun Jaitlley.. Was better than these FM.. Where is the subsidy for Lpg cylinder
@hemam3807
@hemam3807 Жыл бұрын
👏👏👏👏
@deccantrackstracks2522
@deccantrackstracks2522 3 ай бұрын
தமிழ் நாட்டில் தாமரையே மலராது? கோரனாவில் குறைத்து என்ன பயன் குழந்தைக்கு பயன் படுத்தும் நாப்கின் வரி ?
@sornamm1134
@sornamm1134 Жыл бұрын
Unmai thalaiva ☮️🔥
@SathishSathish-nx1hr
@SathishSathish-nx1hr 2 ай бұрын
Semma thaliva
@shivarajd2698
@shivarajd2698 Жыл бұрын
My profit is 8%, but I have to pay 18% as Gst What kind of finance mgt. ?
@ganesan2267
@ganesan2267 Жыл бұрын
Mr seeman pl form your party with dainamic persons and good speachers l hope you will do it for your party s prosperity I like your reality and boldness speech
@thangarajantngs4180
@thangarajantngs4180 5 ай бұрын
சூப்பர்
@sathiyaseelan4169
@sathiyaseelan4169 Жыл бұрын
மக்களுக்கு அந்த நேரத்தில் 500,1000கெடச்சா போதும் எதை பற்றியும் கவலை இல்லை 😥
@SurprisedDivingBoard-vu9rz
@SurprisedDivingBoard-vu9rz 3 ай бұрын
Vegetation land is limited so everyone has to accept bringing down price of petrol and food. Only then something can be stored.
@abdulhalidhalid6146
@abdulhalidhalid6146 Жыл бұрын
இன்று சீமான் அவர்கள் நேர்மையான பேட்டி 👌👍👌👌👌👌👌
@lakshmisubbu2216
@lakshmisubbu2216 Жыл бұрын
சீமானுக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன தெரியும்.வாய்சவுடால்தான் .
@malarvizhi5634
@malarvizhi5634 Жыл бұрын
வேலை இல்லா tailor யானைக்கு 🩳 தச்சான் .....🤭🤗.but நம்ம maththiya maanila arasukalin அரசியல் வேலை...😡😭😭
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 Жыл бұрын
Neenga ethunathuthan koracheenga
@nawabdawood1705
@nawabdawood1705 Жыл бұрын
Wow super all super now India no use ur asking all good and too
@ambigapathyg5541
@ambigapathyg5541 2 жыл бұрын
Nutralising the price as per state requirement she has no business to question that.
@duraiswamy2670
@duraiswamy2670 Жыл бұрын
Awesome
@vijayakoothan
@vijayakoothan Жыл бұрын
Sooper
@thirug554
@thirug554 6 ай бұрын
Same cement also
@welsonclement7319
@welsonclement7319 Жыл бұрын
Exactly...seeman sir...
@vettukkadans..1566
@vettukkadans..1566 2 ай бұрын
Good. Sar
@vsrajsdb80
@vsrajsdb80 7 ай бұрын
😮😮😮
@mkprakash7326
@mkprakash7326 Жыл бұрын
Correct madam, real original makkal lok sabha m p. Good minister. Next time 2024 will give solutions to present govt. Seeman great man. Fighting man.
@BalaMurugan-zs8mm
@BalaMurugan-zs8mm Ай бұрын
அண்ணனின் கேள்விக்கு பதில் அளியுங்கள் அம்மையார் அவர்களே
@JRajkumar18
@JRajkumar18 Жыл бұрын
சரியா சொன்னீங்க அண்ணா. வாழ்க
@srvenkatesh4660
@srvenkatesh4660 Жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
@thewarajsubramaniyam3038
@thewarajsubramaniyam3038 6 ай бұрын
👏👏👏👏👏
@RAJAPANDIRAJA-xs7vz
@RAJAPANDIRAJA-xs7vz 12 сағат бұрын
One man must take care in india country 🎉🎉😅😅
@mohanlic
@mohanlic Жыл бұрын
First reply to FM questions
@vijayaalakshmi326
@vijayaalakshmi326 Жыл бұрын
Super talented person anna
@rthilaga1540
@rthilaga1540 Жыл бұрын
Super sir
@bakkiyarajbakkiyaraj3141
@bakkiyarajbakkiyaraj3141 11 ай бұрын
Anna 👍👍👍👌👌👏👏
@faheemahmed9380
@faheemahmed9380 Жыл бұрын
Excellent truth speech
@vendanthaniga2135
@vendanthaniga2135 Жыл бұрын
exellent ( ) speech
@Nevithds6kz
@Nevithds6kz Жыл бұрын
Seeman anna super eppidi Oru kelvu ketkka yaru erukka
@arunshankarshankar9806
@arunshankarshankar9806 Ай бұрын
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 2 ай бұрын
காலத்திற்கு ஏற்றவாறு வடகள் என்றால் என்ன?
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 Жыл бұрын
Very good
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Tamilisai Attacks & Prakash Raj Reacts |  Vikatan Nambikkai Awards 2018
23:33