Ntk seeman Sri Lanka por la umba poetara😂😂😂 thevutiya payaley
@manasayskumar965520 күн бұрын
40 க்கு 40 வெற்றி எனக்கூறும் நெறியாளர் அவர்களே வெற்றி பெற்றோர் யோக்கியருமல்ல தோல்வியடைந்தவர் அ யோக்கியருமல்ல.. உதாரணம் தலைவர் காமராஜர்...
@gurubalan693820 күн бұрын
இனி கார்த்தி வந்தா நாங்க வராமாட்டோம் 😅😅😅😅உபிஸ்
@SivasankarThevar17 күн бұрын
இந்த கார்த்தி.விரட்டி விரட்டி அடிக்காம்பா.....😂😂😂😂
@muthuramanraman710620 күн бұрын
நெத்தியடி பேச்சு இடும்பவனம் கார்த்தி தமிழன்டா
@vsarathkumar-ot2xn15 күн бұрын
ஆனால் சீமான் ஒரு மலையாளி
@AnbuJasmine-r6n15 күн бұрын
@@vsarathkumar-ot2xnவந்தான் பாரு koththadimai
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண10 күн бұрын
என்ன திறமை இருந்து என்ன பிரயோஜனம். புழுகனிபயலின் தலைமை திரள் நிதி தீனிகாரனின் தலைமை ஏற்று இருப்பதால்.
@YesuAntony-vu6go21 күн бұрын
சிறப்பு அண்ணா 👌👌
@ravichandrankathavarayan706020 күн бұрын
என் தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் தம்பி திரு கார்த்திக் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪🐅💪
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண10 күн бұрын
சீமானை தேள் கடித்த போது அவருக்கு ஒன்றுமே ஆகையாம். தேள் செத்து போச்சாம். தேள் கடித்தால் பயப்படாம கடித்த இடத்தை நீரில் முக்கி வைத்தால் போதுமாம் விஷம் எல்லாம் இறங்கி விடும் என்று சொல்கிறான் உங்க நொண்ணன். அதை போல தம்பிகள் செய்வீர்களா.? சீமான் வீட்டு ரேஷன் கார்டில் அவன் வளர்க்கும் மாட்டின் பெயரையும் சேர்த்து கொண்டானாம்.. இது எங்கயாவது நடக்குமா..? சோழ மன்னன் போரின் போது ஒரு கப்பலில் அறுபதாயிரம் யானைகளை ஏற்றி வந்தானாம்.. இது சாத்தியமா..? ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் தலைவர் பிரபாகரன் சீமானுக்கு ஆமை கறியும், வான் கோழி பிரியாணியும் வைத்து விளம்பி கொடுத்து சீமான் சாப்பிடுவதை ரசித்து பார்த்து கொண்டிருந்தாராம்.. சாப்பிட்ட பிறகு ஏகே 74 ரக துப்பாக்கியால் சீமானுக்கு சுடும் பயிற்சி கொடுத்தாராம்.. இதெல்லாம் நம்பும் படியா இருக்கு. சற்றேனும் சிந்தித்து பாருங்க நண்பரே. அவன் உழைக்காமல் கண்டவன் காசில் உண்டு கொழுக்கவும் சொகுசாக வாழவும் கட்டு கதைகளை கூறி வருகிறான். மேடைக்கு மேடை மாற்றி மாற்றி பேசி வருகிறான். அவனது நோக்கமே தமிழ் உணர்வை தூண்டி விட்டு அவனை நம்பும் சிந்திக்கும் திறனற்ற உன்போன்ற தம்பிகளின் உழைப்பை சுரண்டுவது மட்டும் தான்.
@Shanmuganathan.uShansasi20 күн бұрын
இடும்பாவனத்தின் பேச்சில் மிரண்டு போன திராவிட மாடல்.
@vsarathkumar-ot2xn15 күн бұрын
ஒரு மயிரும் கிடையாது
@mithranm553815 күн бұрын
Apdilam ilaye
@SugumarParamasumdaram20 күн бұрын
தம்பி கார்த்தி சாவுவடி கேள்விகள் அருமை 👌🏿👌🏿👌🏿
@somusundaram696318 күн бұрын
Bjp tta commission vankiyatchu athukku thaguntha mathiri pesa vendamaa???
@SivasankarThevar17 күн бұрын
@@somusundaram6963அது எப்படிடா...விவேக் ஆந்திரா போய் டீலிங் போடுறமாதிரி டில்லி போய் டீலிங் போட்டதை மறக்குறீங்க....?
@somusundaram696316 күн бұрын
@@SivasankarThevarseeman kku pasumpon la serupadi vankunathu pathalai... Innum vanga idea pannittu irukaru... 😂😂😂
@கோ.குணசேகரன்20 күн бұрын
நாம் தமிழர்❤️💛 NTK forever and for ever
@adavadi693420 күн бұрын
அன்றைக்கு ஒரு ரஜினி, நேற்று ஒரு கமல், இன்று ஒரு விஜய். என்றும் சீமான்..🔥🔥🔥
@@MohanRaj-ss3ss கிட்டத்தட்ட 15 வருஷம் ஆச்சி தம்பி..
@gurumurthy.p.25720 күн бұрын
நெறியாளர் முட்டுக் கொடுப்பதை தவிர்த்து நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்...
@skumaran127514 күн бұрын
பிறகு எப்படி சம்பளம் கிடைக்கும்
@Jesusforall202220 күн бұрын
எல்லா இடத்திலும் பரந்தூர் பற்றி பேசுவது வரவேற்கத்தக்கது
@akrajarunachalam287820 күн бұрын
புரட்சி வாழ்த்துக்கள் தம்பி நாம் தமிழர் கட்சி மஸ்கட்.
@palpandi404521 күн бұрын
அண்ணன் சீமானின் வளர்ப்பு தம்பி இடும்பாவனம் கார்த்தி கேட்ட கேள்வி அத்தனையும் திமுகவுக்கு செருப்படி
@amaran-ue4xn20 күн бұрын
சாமானின். வளர்ப்பு.தம்பியா அப்படியா இது போலவே நிறைய பேர் இருக்காங்க போல . சாமான் சாதாரண ஆள் இல்லை 😂😂😂😂😂
@vasanth.S199220 күн бұрын
Pathu irupa Pola avarodatha @@amaran-ue4xn
@USRaj-gu5or20 күн бұрын
@@amaran-ue4xnபார்ரா 200 கோபத்த
@kurinchifotoart970620 күн бұрын
@@amaran-ue4xn என்ன 200 திராவிடியா ரொம்ப பொங்குற ! அடிக்கிற அடி அப்படி ! 😀😀😀😀😀😀😀😀
@rajendramr909420 күн бұрын
😮😮
@karounanidys634420 күн бұрын
நாஞ்சில் சம்பத் பேசும்போது அமைதியாக கேட்டு கொண்டிருந்த நெறியாளர், இடும்பாவனம் கார்த்திக் பேசும்போது இடையில் அடிக்கடி குறிக்கிடுகிறார். ஏன்.? கார்த்திக் ஸ்டாலின் அரசை குறைகூறுவது நெறியாளருக்கு பிடிக்க வில்லை. நெறியாளர், தான் ஒரு கொத்தடிமை தான் என்பதை அறிவாயத்திற்கு தெரிவிக்கிறார் 😢😢
@skumaran127514 күн бұрын
நாய் பிஸ்கட் போடுபவர்களுக்கு தான் விசுவாசமாக என்றும் இருக்கும்
@GopalsamiG13 күн бұрын
இந்த வேசி ஊடகம் அப்படித்தான் இருக்கும்
@YesuAntony-vu6go21 күн бұрын
நாம் தமிழர் 🔥🔥
@manikandan-td3dt20 күн бұрын
சிறப்பு கார்த்திக்.... தொடர்ந்து பணி சிறக்க வாழ்த்துக்கள்❤ நாம் தமிழர் 💪
@mahalakshmi.madasamy996820 күн бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉
@MathanRasathurai20 күн бұрын
இடும்பன் 🔥🔥🔥🔥
@singanan151420 күн бұрын
நாம் தமிழரில் அறிவானவன் தம்பி கார்த்தி🎉🎉🎉🎉
@mahalakshmi.madasamy996820 күн бұрын
தம்பி கார்த்தி.நெறியாளரை.பொளந்து.எடுத்துட்டப்பா.புரட்சிவாழ்த்துக்கள்.நாம்தமிழர்🎉🎉🎉
@SundaraLingam-do3sk20 күн бұрын
40/40 2024 இறுதி தீர்ப்பு இனிமேல் ஒருகாலமும் வெற்றிபெற முடியாது.
@yogumforlife20 күн бұрын
தம்பி விஜய் அவர்களே நீ படித்த ஸ்கூலிலே ஹெட் மாஸ்டர் செந்தமிழன் சீமான்
@parameshjoker71658 күн бұрын
Nalla olu viduvaanu sollu
@bestoftwitchfr257620 күн бұрын
.திமுக வெற்றி பெற்றது என்று பேசுகிறார்களே வெட்கமா இல்லை. 💸💸💸 மக்கள் பணத்துக்கு தான் வாக்களித்தார்கள் ஒளிய இந்த திமுக இல்லை இல்லை 🅾️. நல்லா சம்பவம் செய்து விட்டது தம்பி கார்த்திக் 🙏 👍👍👍 நன்றி தம்பி வாழ்த்துக்கள்
@durgashanmugam913520 күн бұрын
சிறப்பு அண்ணா ❤🎉😍😊👌👍🙏
@Devahd0720 күн бұрын
Superb speech...🔥NTK always great
@mohanakrishnan645120 күн бұрын
செந்தமிழர் சைமன் எப்பொழுதும் தமிழ் பற்றி பேசுவார் ஆனால் அவர் ஒரு பணக்கார தெலுங்கு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.ஏன் அவர் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணையோ அல்லது விடுதலைப் புலிகளின் விதவையையோ அல்லது எந்தத் தமிழ்ப் பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள முடியாது. அவர் ஒரு மோசடி நபர்.
@mohanayyavu62820 күн бұрын
பணம் வாங்கி ஓட்டு போடும் மடையர் கூட்டம்,என் இன மக்கள் 😢😢😢😢😢
@@karmegammunish2859அதற்கு விளக்கம் கொடுக்துள்ளார்கள், ஆதாரங்களும் உண்டு, உண்மையை பார்க்காமல் இருந்தால் அது பொய் அல்ல
@SivasankarThevar17 күн бұрын
@@karmegammunish2859திராவிட கட்சிகள் முத்துவேல் சின்னமேளம் அவர்களின் சொத்தை விற்று கட்சி நடத்துகிறார்களா...?பதில் இருக்கா...?
@saravanandhanaram570915 күн бұрын
எவனுக்கும் மானம் மரியாதை வேண்டாம் பணம்தான் வேண்டும்
@SivaKumar-ny1kw20 күн бұрын
Karthi sema 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajaRaja-zv1qv20 күн бұрын
கார்த்திக்.அண்ணா.அருமை.பதிவு.அண்ணா.நாம்.தமிழர்
@dharmarasu802115 күн бұрын
மேடையில் இருப்பவர்களுக்கு கலகத்தை ஏற்படுத்தி விட்டார் கார்த்தி தம்பி...❤
@EEzham8620 күн бұрын
மாடல் ஸ்டாலின் : நான் உங்கள் தந்தை போல சொல்கின்றேன், அரை போதையில் செல்லாதீர்கள். தயவுசெய்து முழு போதையில் செல்லுங்கள் உங்களுக்காக தான் நிறைய டாஸ்மாக்கை திறந்து வைத்துள்ளது மாடல் அரசு...😊😊😊
@Manigandanprema20 күн бұрын
சூப்பர் சார்🎉🎉
@VISHWA-tm1rn20 күн бұрын
சிறப்பு.❤❤
@kanthan369120 күн бұрын
உலக தமிழர்களின் தமிழ் தேசிய நாம் தமிழர் கட்சி 🙏💪
@mohanakrishnan645120 күн бұрын
செந்தமிழர் சைமன் எப்பொழுதும் தமிழ் பற்றி பேசுவார் ஆனால் அவர் ஒரு பணக்கார தெலுங்கு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.ஏன் அவர் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணையோ அல்லது விடுதலைப் புலிகளின் விதவையையோ அல்லது எந்தத் தமிழ்ப் பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள முடியாது. அவர் ஒரு மோசடி நபர்.
@ravivenkat334220 күн бұрын
🎉🎉🎉🎉🎉 நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் Bahrain 🎉🎉🎉🎉🎉
@jaganshriradha276721 күн бұрын
சிறப்பு
@இரா.பரந்தாமன்20 күн бұрын
அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் என்றாலே சரவெடி தான் எதிர் தரப்பினர் பதில் கூற முடியாத அளவிற்கு தனது கேள்விக்கனைகளை ஏவுவதில் வல்லவர்
@asenthil2320 күн бұрын
NTK 2026!!!
@vijayakumar-pp5dm19 күн бұрын
உட்கார்ந்து இருப்பவர்கள் வியப்பாக பார்க்கிறார்கள்
@valari366520 күн бұрын
நாம் தமிழர் கட்சி ❤❤❤
@aarumugamaaru-ui3ji20 күн бұрын
அண்ணன் கார்த்திக் ஆக சிறந்த தமிழ் தேசிய போராளி❤❤❤
@sangueaswaran606620 күн бұрын
40/40. மக்கள். தீர்ப்பு. இல்லை. EVM. மெசினின் தீர்ப்பு......
@adavadi693420 күн бұрын
மோடி எதிர்ப்பு அலை..
@sakthisakthi-se8hv21 күн бұрын
Super speech
@YuVan-ie1is21 күн бұрын
நாம்தமிழர்
@mukuthiamman211420 күн бұрын
என்றுமே என்னுயித்தம்பி கேட்கும் கேள்விகளுக்கு பதில் யாரிடம் உண்டு⁇,,,,,,,,
@mohanakrishnan645120 күн бұрын
செந்தமிழர் சைமன் எப்பொழுதும் தமிழ் பற்றி பேசுவார் ஆனால் அவர் ஒரு பணக்கார தெலுங்கு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.ஏன் அவர் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணையோ அல்லது விடுதலைப் புலிகளின் விதவையையோ அல்லது எந்தத் தமிழ்ப் பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள முடியாது. அவர் ஒரு மோசடி நபர்.
@thennarasanmannagakatti583520 күн бұрын
நாஞ்சில் சம்பத் அவர்கள் மைண்ட் வாய்ஸ்.... இவங்க போர இடத்துக்கு நாம போக கூடாது....நாம பேச ஒன்னும் இல்லை...
@PeriyasamyPeriyasamy-go2sl20 күн бұрын
நாம் தமிழர்❤❤❤❤❤❤❤
@smpigeon244420 күн бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪
@DhagadurDhesam20 күн бұрын
வாழ்த்துக்கள் சகோ
@RameshR-p5n20 күн бұрын
எங்கள் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்
@sekar316219 күн бұрын
ஆளப்போறன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர் ..
@Arockiaarockia-w5c20 күн бұрын
Ntk
@sangueaswaran606620 күн бұрын
நீட். தேர்வு. என்ன ஆச்சி.. கச்சத்தீவு. மீட்பு. என்ன ஆச்சி....இன்னும் பல. திட்டங்கள்..செயல்படுத்தவில்லை....
@sobansuganya850220 күн бұрын
Ntk karthi tiegar
@tamil125221 күн бұрын
Ntk❤
@shanmugamjaypal885120 күн бұрын
Arumaiyana pathivu congratulations bro
@_SK.VEERA_TN_6920 күн бұрын
நாம் தமிழர் ❤
@murugesan767720 күн бұрын
NTK❤ SEEMAN ❤
@JayaKumar-jv9et20 күн бұрын
நாம் தமிழர்
@THAVASIKKANIDRIVER908020 күн бұрын
சீமான்❤❤❤❤
@viiraselvamselvam547020 күн бұрын
❤❤❤NTK
@sradhakrishnansradhakrishn453518 күн бұрын
மிகச்சிறந்த புரட்சியாளன் எங்கள் அண்ணன் கார்த்தி மற்றும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் மிகச்சிறந்த பண்பாளர் புரட்சியாளர்
@sureshkumar33421 күн бұрын
திராவிடம் இனி வேண்டாம்.. செய்தவரை போதும்... இனி நாம் அடுத்த தெளிவான தலைமுறையை நோக்கி முன்னேறுவோம்
@prabuavr917020 күн бұрын
Super anna🎉🎉🎉
@BaluBalu-fb7ff21 күн бұрын
Super NTK anna super NTK anna
@baluponnusamy384020 күн бұрын
Ntk mass
@TonnyParthi20 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤❤
@தமிழ்ல520 күн бұрын
நாம் தமிழர் படை
@THAVASIKKANIDRIVER908020 күн бұрын
NTK
@mohamedharish876820 күн бұрын
NTK 💪🏽
@vigneshrv379321 күн бұрын
NTK
@mohanakrishnan645120 күн бұрын
செந்தமிழர் சைமன் எப்பொழுதும் தமிழ் பற்றி பேசுவார் ஆனால் அவர் ஒரு பணக்கார தெலுங்கு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.ஏன் அவர் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணையோ அல்லது விடுதலைப் புலிகளின் விதவையையோ அல்லது எந்தத் தமிழ்ப் பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள முடியாது. அவர் ஒரு மோசடி நபர்.
@Smulesingerkarthiknaduvikudi20 күн бұрын
Naam tamilar 💪💪
@justindasan577820 күн бұрын
Taambi valtukal Arumai NTK ❤🎉
@unitedkingdom483215 күн бұрын
இடும்பாவனம் கார்த்திக் சூப்பர்
@VijayVijay-n5x12 күн бұрын
Vera level karthi
@arulsankar835520 күн бұрын
Thambi Karthi's speech all of them correct 🎉🎉🎉🎉
@ManiKandan-lx6lp20 күн бұрын
கார்த்திக் on fire!!!
@muneessami634920 күн бұрын
Arumaiyaana pechu
@rajirajeev651120 күн бұрын
திமுக காரன் டாக்டர் செந்தில் வேலு என்ன கருமமோ கார்த்தி பேசும்போது அவன் முகம் சகிக்க முடியல. சுடலையின் விக்கு மாதிரி வைத்திருந்தான் மூஞ்சியை 😂😂😂
We Thamizhar we proud with our Thamizh Leader Mr Seeman
@udhayacollections172120 күн бұрын
ஆகச்சிறந்த பேச்சாளர்❤
@linguvideos435820 күн бұрын
NTK🎉🎉🎉
@SamSam-dv1wo21 күн бұрын
👌👌👌
@ajayakumar62420 күн бұрын
தம்பி இடும் பாவம் சதிச்சிங்க❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arunrajeshm225320 күн бұрын
Singa Tamilan CM seeman True Tiger Of TN politics
@ManojK-kc6xw14 күн бұрын
அருமையான பதிவு செருப்பு அடி பதில் உண்டா வாழ்க நாம் தமிழர்
@pradeepkumarannn39920 күн бұрын
🔥🔥🔥🔥
@ganesanpaulraj529021 күн бұрын
NTK❤️❤️❤️❤️
@shibivarun753520 күн бұрын
Ntk❤️❤️❤️👌👌👌
@jakicaraudios487720 күн бұрын
மதுவை கொடுத்து மக்களை சந்தோஷமான தீபாவளியை கொடுத்த திமுக..
@TonyStark-9513 күн бұрын
Forever NTK 💪
@ramachandrana664220 күн бұрын
Ntk 🔥
@selvakumar32113 күн бұрын
கார்த்தி.....தெறிக்க விட்டாரு❤❤❤❤ ஒருத்தனிடமும் பதில் இல்லை...
@hemachandranm615020 күн бұрын
❤ntk
@AlexsandarAlexsandar-t5w17 күн бұрын
❤இதை விஜய் அரசியல் பேசவேண்டும் இது தான் தமிழ் தேசிய அரசியல் இந்த குரல் தான் தமிழ் தேசிய குரல். சினிமாவில் பிரச்சினை செய்யும் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களை. எடுத்த ஆயுதம் அரசியல் செய்ய வந்தவர் விஜய் இது எல்லா ரசிகர்களுக்கு தெரியும் இது தமிழ் அறியும்