மலர் டீச்சர் உருவாக்கப்பட்டது, ஆனால்,இது நிஜ வாழ்க்கையில் உள்ள டீச்சர் ❤️👏👏👏
@giribabu8054 Жыл бұрын
இஊணூண்ணோழத ந
@vallarasuvallarasu9545 Жыл бұрын
@@giribabu8054 கிருக்கு 💐 ட
@tamilnadu918 Жыл бұрын
குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கிய போக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்👌💐
@renukarenuka7790 Жыл бұрын
Super teacher 🙏👍
@sprabhakaran4898 Жыл бұрын
அடேய் இப்பலாம் குழந்தைங்க நாளதான்டா டீச்சருக்கு மன அழுத்தம் வருது அதுனாலதான் டா அந்த டீச்சர் தன்டோட மன அழுத்தத்தை போக்குரதுக்காக ஆடுது 🤣🤣
@queen_editz_5379 Жыл бұрын
@@sprabhakaran4898 🤭😂.
@raghuram7813 Жыл бұрын
Enda kuzhanthaigaluku enna mana azhutham ?
@marykincy7927 Жыл бұрын
Poda kelava
@Summa-5 Жыл бұрын
நா கமெண்ட் பார்த்து சிரிக்க தான் இந்த பக்கம் வந்தேன்😎...90' s கிட்ஸ் ஓட நிறைய டீச்சர் தூள் பட சொர்னாக்க nu இப்போ தான் தெரிகிறது 😁😂😂😂
@arulpandiyansundaram2358 Жыл бұрын
அணைத்து திறமையும் கொண்டவர்கள் தான் ஆசிரியர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@lamizhdhamozhi9666 Жыл бұрын
அருமை.மகிழ்ச்சி.அனைவரும் மனிதர்கள் தானே.கலை அனைவரிடமும் உள்ளது
@SENTHILKUMAR-2345 Жыл бұрын
நம்ம படிக்கிற காலத்துல எல்லாமே தூள் படத்துல வரும் சொர்ணா அக்கா மாதிரி தான் 😒
@athishajl327 Жыл бұрын
😂🤣
@himavaripapa Жыл бұрын
😹😹
@mayillakshana354 Жыл бұрын
🤣🤣🤣
@vanijothivani3281 Жыл бұрын
😂😂
@fousiyabegum2170 Жыл бұрын
😂😂😂
@yaarooruvan3460 Жыл бұрын
சேலையில் அழகான நடனம் சகோதரி வாழ்த்துக்கள்
@alagla Жыл бұрын
அழகு....நளினம்....நிச்சயம் இவரின் படிப்பிக்கும் திறனும் மிக நன்றாக இருக்கும் என்று தெரிகிறது. மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.
@anushahariharan3243 Жыл бұрын
I am a retired teacher when I started my career I also used to dance with students to give practice for annual day celebration this moments will create more intimacy with students.students will move very friendly with teacher.I am appreciating that teacher for her enthusiasm 👏👏👏👏
@arunsan2603 Жыл бұрын
💞thanks for your service mam☺️
@preethkumar2107 Жыл бұрын
Nice mam 👍
@jsba-zchannelwithbeautybeu9899 Жыл бұрын
Yes, Me to... Ima English Teacher, Nd Dance teaching also.... Students R enjoying with friendly move... Very enjoyable moments
@durgadevi5670 Жыл бұрын
I'm also
@arunsan2603 Жыл бұрын
@@durgadevi5670 semma
@anywhereanytime3442 Жыл бұрын
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. அரசு நிர்வாக இயந்திரம் தான் சரியாக இயங்குவது இல்லை போல் தெரிகிறது
@ragupathirajan4350 Жыл бұрын
Yes
@வெளவால் Жыл бұрын
அப்போ ஏன் அரசு ஆசிரியர் ஆசிரியைகளின் பிள்ளைகள் தனியார் ஆங்கிலம் வழிபள்ளியில் படிக்கிற காரணம் அரசு பள்ளிகளில் நிர்வாகம் சரியாக இயங்காததா இல்லை அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் / ஆசிரியை திறமை இன்மையா ?
@YouTube-jessiresh Жыл бұрын
💯💯💯
@peoplesmind3365 Жыл бұрын
ஓ...🤔🤔🤔 அரசு நிர்வாக இயந்திரம் மொத்தமாக ஆட வேண்டும்... அதானே நீங்கள் சொல்வது அவ்.....
@vickyVignesh24 Жыл бұрын
Govt school teacher ah nee
@vedaipandi8622 Жыл бұрын
நாங்க படிக்கும் போது இப்படி ஒரு டீச்சர் இல்லையே...😥 90's kids அந்த பென்சில இரு விரலுக்கு நடுவுல வைச்சி ஒரு திருவு திருவுவாங்க பாருங்க 😭 அய்யகோ....
@bharathkrish5229 Жыл бұрын
😂😂😂🙌
@ஆர்ட்டிக்ஆலா Жыл бұрын
அப்டி வலிக்கும் 🤣மனசுல திட்டிகிட்டே இருப்பேன் 🙉
@vedaipandi8622 Жыл бұрын
@@ஆர்ட்டிக்ஆலா அனுபவமோ 😂
@renugadevi491 Жыл бұрын
Yes pa
@appuraja757 Жыл бұрын
ஆமப்பா..ஆமப்பா..😪😪
@arumugamg2390 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை நல்லாருக்கு தமிழ்நாடு கண்மணிகளே நல்லா மகிழ்ச்சியா ஆடுங்க பாடுங்க நல்லா சாப்பிடுங்க சந்தோசமா இருங்க இந்த இனிய நன்னாள் பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துக்கள் என் உயிரினும் மேலான சகோதரிகளே நன்றி 🙏🏻🙏🏻🙏🏻👍👍🤝🤝👌👌
@esithasinimol5467 Жыл бұрын
Kerala
@TamilArasan-re3dm Жыл бұрын
@@esithasinimol5467 uniform parunka tn
@rajendranv9732 Жыл бұрын
ஆனா பாடம் மட்டும் படிக்காதீங்க.
@krishnamurthye2152 Жыл бұрын
ரிலாக்ஸ் தேவைதான், ஆனால் படிப்பில் கோட்டை விட்டு விடாதீர்கள் குழந்தைகளே.
@beinghuman5285 Жыл бұрын
Yes it is the duty of teachers for providing stress free education to the students 👍.
@auranashalamdhanraj8188 Жыл бұрын
ஆசிரியர்கள் நியமிக்கும் போது பன்முகதன்மை கொண்டவர்களாக இருக்கணும், அதே நேரத்தில் மாணவ செல்வங்களுக்கு மனசுமை போக்க கல்வியை தவிர்த்து ஆக்கபூர்வமான பயிற்சி கற்று தரணும் 🙏
@mageshkumarkumar3805 Жыл бұрын
ஒருவர் ஒருவரும் ஒருவரும் எனவும் அழைக்கப்படும் ஒலி பல என் மீது
@bhavanisubramani2127 Жыл бұрын
எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது 👌👍🤲
@senthilkumarvenkatasamy6903 Жыл бұрын
She is one of the best Students Friendly Teacher
@divyapowerpandisundaram3304 Жыл бұрын
நாங்க படிக்கும் போது நாங்க வகுப்பறையில் டான்ஸ் ஆடுன அடிப்பாங்க ஆனா இப்போ என்னனா டீச்சர் ஆடுறாங்க 🥰🥰
@chithrasubramaniam3429 Жыл бұрын
அருமை ஆண்டு விழாவிற்கான பயிற்சி சிறப்பு வாழ்த்துக்கள்
@anandpanneerselvam297 Жыл бұрын
சிறு வயதிலேயே எங்கள் ஆண்கள் பள்ளியில் ஒரு விதி உண்டு. எக்காரணம் கொண்டும் சினிமா பாடல்கள்/வசனங்கள் பள்ளியில் அனுமதி கிடையாது. இப்ப என்னடான்னா 😉
@hariharannatarajan8667 Жыл бұрын
Apo nammala Afghanistan la iruka ponnunga maari treat pananga...nammalum mandaya aatikitu irundhom 😂 Ipo iruka students ku arivu vandhutu 🤝🏾❤️
குழந்தைகளோடு இருக்கும் போது தான் நாமும் குழந்தைகளாக மாறுவோம் என்பதை எடுத்துரைக்கும் வீடியோ இது. மேலும் இது போல் நாம் குழந்தைகளோடு சேர்ந்து இருக்கும்போது தான் அந்த குழந்தைகளும் நம்மோடு சேர்ந்து ஒன்றி வருவார்கள் என்பதையும் நாம் உணர முடிகிறது. இவ்வாறான செய்கைகள் மூலமே நம் நம் மாணவச் செல்வங்களுக்கு மன மகிழ்ச்சியையும், கற்றலில் ஒரு ஆர்வத்தையும், கல்வி கற்றல் ஒரு சுமை அல்ல மகிழ்வினை தரும் ஒரு நிகழ்வு என்ற கருத்தினையும் மாணவர்கள் மனதில் ஆழப் பதிய வைக்க நம்மால் நிச்சயம் முடியும் என்பதற்கு இந்த ஆசிரியர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் மா உங்களது பணி சிறக்கட்டும். 👍
@messengerofgod6264 Жыл бұрын
@𝕯𝖆𝖗𝖐𝕾𝖎𝖉𝖊 நீங்கள் கூறுவது உண்மைதான் 👍
@satheeshbshanmugam8979 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது.. ஆடலும்..பாடலும்.. பாடமும் .. பயிற்சி அளிப்பது மிகவும் சிறப்பாக இருக்கு. ஆசிரியைக்கு வாழ்த்துகள்.🙏🙏🙏
@anandharajas3299 Жыл бұрын
இப்போ நான் மலர் டீச்சர் க்கு சப்போர்ட் பண்றதா இல்ல இந்த டீச்சர் க்கு சப்போர்ட் பண்றதா ஒரே குழப்பமா இருக்குதே!!!
@karthikavignesh6018 Жыл бұрын
@Elan 🤣
@KARMA-y7r Жыл бұрын
🤗
@jenivela5266 Жыл бұрын
Enga mam ka pannuga😇
@birdscrazy1393 Жыл бұрын
@@jenivela5266 Unga sçhool teacher raa
@jenivela5266 Жыл бұрын
@@birdscrazy1393 yes
@johnson3726 Жыл бұрын
இதில் பெருமைபடுவதற்க்கு ஒன்றும் இல்லை.சினிமா பள்ளிக்கூடங்களுக்கும் வந்து விட்டது என்பதே உண்மை.அந்தக்காலத்தில் பிள்ளைகள் மன அழுத்தத்திலா படித்தார்கள்.படிக்க வேண்டும் என்கிற வாஞ்சையிருந்தது, படித்து குடும்பத்தை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அன்று உள்ள பள்ளிக்கூடங்களில் கல்வியை மட்டுமே பிரதானமாய் போதாத்தார்கள்.இன்று உலகத்தின் அருவருப்புகளயும்,தேவையற்வைகளை போதிக்கிறார்கள்.அன்று பிள்ளைகள் தங்கள் தாளந்துகளை வெளிப்படுத்தினார்கள் இன்று செய்யத்தகாத அருவருப்புகளை வெளிப்படுத்துகிறார்கள்.பள்ளிக்கூடம் என்பது ஆலயத்திற்க்கு சமம் அதை இப்படி அசுசிபடுத்துவது வேதனையளிக்கிறது 😔😔அவர்கள் கைகளில் தாரை தப்பட்டையை கொடுத்து விடுங்கள் அப்படியே இருக்கிறது.சாவுக்கு முன்பாக ஆடுவதுபோல.அப்படியே பள்ளிக்கூடங்களுக்கு சாவு மணி அடித்து விடுங்கள்.பிள்ளைகள் படிப்பதை விட்டு விட்டு தேவையற்றதைக்கற்றுக்கொள்ளட்டும்👍
@MNDKAM Жыл бұрын
Kalikaalam...iraiva...makkalaikaappaatru
@itsmesharon7536 Жыл бұрын
Sariyana pathil
@hariharannatarajan8667 Жыл бұрын
Caution🔞 : Please use condoms rather giving births like these guys 😂
@karthikeyantr626 Жыл бұрын
Good feedback
@srineyhaumapathy9739 Жыл бұрын
இந்த காலகட்டத்தில் ஆசிரியரின் கடமைகள் மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் சீருடைகள் சைக்கிள்கள் லேப்டாப் டேப் காலனிகள் புத்தக பை இப்போது இலவச நடணகலை இப்படியே போனால் கல்வி கற்று தர வேண்டிய நிலையில் உள்ள குருமார்கள் கலாச்சார நடணமாடி சிறந்த கலைஞர் களை உருவாக்கி வாழ்த்தி மகிழ வாழ்த்துகிறேன் நன்றி
@PTRavi-rp1ou Жыл бұрын
ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது . ஆனாலும் மாணவர்களை கவனமாக பார்த்து க் கொள்ள வேண்டும் .
@akubendranammavasi9348 Жыл бұрын
மேரிட் ல வந்த ஆசிரியர்க்கு அதிக திறமைகள் உண்டு வாழ்த்துக்கள்
@InnovationTeaching309 Жыл бұрын
இது ஒரு சாதாரண விஷயம்... ஆண்டு விழா மற்றும் மற்ற விழாக்கள் கொண்டாடும் போது ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கு நடனம் கற்றுத் தருகிறார்கள்....அதிசயம் போல இந்த போய் நியூஸ்ல போட்டு இருக்கீங்க... நல்ல விஷயங்கள் எவ்வளவோ ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.அத போடுங்கப்பா....
@shanthaprakasi55865 ай бұрын
எங்க school ல நாங்களும் இப்படி தான் பிள்ளைகளுக்கு dance சொல்லி குடுப்போம் proud to be a teacher
As the teacher I appreciate your hard work and determination . Keep it up ! teacher. 👍👍💐💐
@senthilr8618 Жыл бұрын
Great teacher. Your performance. .
@chandran9544 Жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். அய்யா அவர்களுக்கு நன்றி
@blueplanetmadras9158 Жыл бұрын
When you wanted to be a dancer,but your parents forced you to become a teacher.
@nilayas645 Жыл бұрын
Yeah....May be it's true.....
@yasothayaso9466 Жыл бұрын
Ya true ,,😔
@prasanthkumars7636 Жыл бұрын
🤣
@dharanikiruthika981 Жыл бұрын
Dance is one of the talent....ok...adhu teacher panna kudadhu nu rules illa....
@pranav5532 Жыл бұрын
Komadi achieved
@kalaiselvi1289 Жыл бұрын
Student's will move very friendly with teacher....I'm really appreciated mam...each and every teacher make friendly with our students and move on
@paari3 Жыл бұрын
நல்வாழ்த்துகள் அருமை❤
@kishorebharathi8598 Жыл бұрын
மிக அழகாக நேர்த்தியாக நடனம் ஆடி அசத்தி விட்டீர்கள் டீச்சர் நீங்க அனுமதித்தால் நாங்களும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆசை படுகிறோம்
@nammachannel279 Жыл бұрын
Ena erunthulam enga nattamai teacher adichuka mudhuthu 90 kids 🔥😁
@godisgreat5976 Жыл бұрын
உன் புத்தி எங்க போகுது பத்தியா 🤣🤣🤣🤣🤣 என்ன ராசா வெடக்கோழி திங்கனும்ன்னு ஆசையா 😜😜😂😂😂😂😂😂😂
இதே உத்வேகத்தில் நீட் தேர் விற்கான அறிவுக் கல்வியையும் கற்பிக்க வேண்டுகிறேன்.🤔🤔🤔
@naganaga7131 Жыл бұрын
தமிழ் தரத்தை உயர்த்தும் உங்களுக்கு வாழ்த்திய வாழ்த்தும் அனைவருக்கும் நன்றி தவறு ஏதும் இல்லை தெடர்ந்து செல்லுங்கள்
@balas200 Жыл бұрын
கற்றலும் கற்பித்தலும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறன. ஆனால் அவை போகும் திசை சரியானதுதானா என்பதுதான் தெரியவில்லை. அடித்து ஓடவிட்ட ஆசிரியைகளைத்தான் நாங்கள் பார்த்திருக்கிறோம். பாட்டுக்கு ஆடவிட்ட ஆசிரியைகள் இந்த தலைமுறையின் புதிய வார்ப்புகள்.
@amuthagovindan1532 Жыл бұрын
நானும் ஒரு தலைமை ஆசிரியர்.மெரிட் ல வந்த ஆசிரியர்களுக்கு தான் திறமை என்று நினைக்காதீர்கள்.அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிக அளவில் திறமைகள் உண்டு 🎉
@marimuthu-wo5yz Жыл бұрын
மாணவர்கள் ஆசிரியர்கள் இருவரின் உறவு என்றுமே சிறப்பு
@renugopa Жыл бұрын
கல்யாணம் கட்டிகிட்டா இந்த மாதிரி அழகான டீச்சரை கட்டிகிட்டு life ஃபுல்லா சந்தோசமா இருக்கணும்....hummmmmmm
@sarojan5400 Жыл бұрын
Kalai thiruvizha practice. No negative comments pls
@navaratnamselvaduray2179 Жыл бұрын
So sweet, so talented, so sporting, so encouraging, so energetic n so inspiring.. My hats off to d beautiful teacher. Clad in a saree n danced so well..
@seranmadevivannamalai7951 Жыл бұрын
Good dance students and mam... We need more teachers like u to encourage students...
@daisydainy2120 Жыл бұрын
Vazhthukal teacher
@murugesanp4094 Жыл бұрын
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👌
@sivaKumar-ic4nj Жыл бұрын
சூப்பர் டீச்சர்! 👌👌😊😊👌👌💙🙏💙
@rajendranv9732 Жыл бұрын
பாடம் சொல்லிக் தருவதைத் தவிர மற்ற விஷயங்கள்தான் பள்ளிகளில் நடக்கின்றன.
@ananthivanmathi9024 Жыл бұрын
என்னோட பஸ்ட் டான்ஸ் மாஸ்டர் என்னோட பேபி டீசசர் தான்... எனக்கு மட்டும் இல்ல எல்லாரோட 90 கிட்ஸ் டான்ஸ் மாஸ்டர் teacher than...🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💓💓💓💓💓💓💓💓💓💓
@VERY4877 Жыл бұрын
vera leval Malayalam mallu teacher dance
@shalinikh9537 Жыл бұрын
Teacher endrale oru Thani pasam & mariyathai 👏👏❤️🧡
@mstellarani9672 Жыл бұрын
நடந்து முடிந்த கலைத் திருவிழாவிற்கான ஒத்திகை...வெரி னைஸ் டான்ஸ்
@manikandanjansak3746 Жыл бұрын
உங்கள் நடனத்தை யாராவது பார்த்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்... உங்கள் நடனத்திற்காக எங்கள் மாணவர்களின் மனச்சோர்வைக் குறைத்ததற்கு மிக்க நன்றி... ❤️❤️❤️😍😍😍🥰🥰🥰🥳🥳🥳🤗🤗🤗🔥🔥🔥😘😘😘😘😘😘😘😘😘
@ananthihariharan Жыл бұрын
She is very much cautious about her saree position...👏🏼👏🏼
@Akash77215 Жыл бұрын
Boomerism😢
@Govindviji Жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்
@immanuvelsekarimmanuvel7783 Жыл бұрын
நான் படித்த பள்ளி யில் பணியாற்றும் ஆசிரியை பரதநாட்டியம் மிக நன்றாக மாணவர்களுக்கு கற்று தருவார்கள்
@Karthi_Keyan828 Жыл бұрын
நம்ம நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரில...நா படிக்குறப்போல டீச்சர்னா ஒரு மரியாதை இருக்கும்... ஆனா இப்போ ல students yaaru teacher yaarunu theriya maattinguthu... 🙄🙄🙄
@Poornicute12 Жыл бұрын
Correct ah soniga
@sivabalk7556 Жыл бұрын
நல்ல கேள்வி
@shajithabegum_s9555 Жыл бұрын
Avenga practice dha kodukranga
@sivagamisekar1889 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள். குரு என்றால் உயர்ந்த மரியாதைக்கு உரியவர். மன அழுத்தத்திர்க்கு மருந்து நல்ல ஆன்மீக கரு த்துக்கள் நகைசுவைகள் நல்ல சுற்றுலா இரு க்கும்பொழுது குத்தாட்டம் போட்டு பன்பாட்டைக் கெடுக்கும் ஆசிரியரிடம் படிக்கும் மானாக்களிண் எதிர்கால ஒழுக்கம் கேள் விக்குறிதான்.
@Karthi_Keyan828 Жыл бұрын
@@shajithabegum_s9555 oh appdigala... Nambita 🙏🙏🙏
@santhijeeva2748 Жыл бұрын
Vaalthukkal sis....💐💐💐🌹🌹🌹👌👌👌
@veluvelu3543 Жыл бұрын
தமிழ் பாரம்பரியமான விஷயத்தை கற்றுக் கொடுக்காமல் சினிமாவை கொண்டு போய் படிக்கும் குழந்தைகளுக்கு கத்து கொடுக்கும் இந்த டீச்சரை இடை நீக்கம் செய்ய வேண்டும்
@sumathir7969 Жыл бұрын
டீச்சர்கள ஆட சொல்லி கற்றுக் கொடுக்க சொல்கிறார்கள். மேலிடம் சொல்லும் போது அவங்க என்ன செய்வாங்க.. மாணவர்களையும் கலைத் திருவிழா என்ற பெயரில் டான்ஸ் செய்ய வைக்கலயா?
@arockiamaryb1091 Жыл бұрын
Outstanding very tallented teachers should be encouraged by the department ,,,
@rohitram1953 Жыл бұрын
அருமை Teacher
@VivacayaTakaval Жыл бұрын
நாடு கண்டிப்பா வல்லரசு ஆகிவிடும் ஃ😅🤗🤦 நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவது தான் உறுதி
@manonmano4090 Жыл бұрын
I am so happy super mam god blessed
@okakaa2022 Жыл бұрын
Nanum ippadithan students ku dance teach pannumbothu dance pannuven but athu oru happiest feel like never ever get😇
@modern_genghis_khan0393 Жыл бұрын
Engaluku lam ey ithu mari teacher kidaika mattranga ? 🥲
@okakaa2022 Жыл бұрын
@@modern_genghis_khan0393 u will get better than me 🤝ma😇
@modern_genghis_khan0393 Жыл бұрын
@@okakaa2022 Nadantha Saritha ❣️
@okakaa2022 Жыл бұрын
@@modern_genghis_khan0393 Nice name😍
@modern_genghis_khan0393 Жыл бұрын
@@okakaa2022 Thank you Miss.Mesh Riya:)
@sureshsubbaiyan7376 Жыл бұрын
Nowadays the teachers are understand the students hearts. And make them to free of pressure n entertaining. Superb keep it up mam
@revathisaravanan9633 Жыл бұрын
Sema dance
@sharukansharukan9813 Жыл бұрын
Veralaval nice super madam 💥❤️🥰🔥
@hariyuvanian1737 Жыл бұрын
One day I will Crack the exam and become a Govt teacher... -A PGTRB Aspirant
@rolexrocky9850 Жыл бұрын
சேலை அணிவது ஆபாசம் Side ல அப்படியே தெரியும் நு சொல்ற 2k பெண்கள் கும்பல் க்கு இந்த டீச்சர் ஆடை ஒரு எடுத்துக்காட்டு....🙏🙏இப்படி அணிய வேண்டும்.
@shajishaja9080 Жыл бұрын
யாருக்கெல்லாம் மலர் teacher பிடிக்கும் 🙋
@mohankrishnan1557 Жыл бұрын
Semma dance...........seekiram star aagiruvinga
@MrDineshpon Жыл бұрын
இப்ப படிப்ப தவிற ஆட்டம் பாட்டம் மட்டும் தான் நல்லா போகுது!!!!
@Teabreakwithjeeva Жыл бұрын
Basically teachers were well dancer 👌👌👌
@kalagnanambalbalaji7005 Жыл бұрын
நல்லா பாடம் ஆடறாங்க
@sinclairs7304 Жыл бұрын
வாழ்த்துக்கள் டீச்சர்...
@RVthoottam Жыл бұрын
நான் படிக்கும் போது குச்சி வைச்சி அடிக்கும் இப்போ
@t.vasantha2821 Жыл бұрын
ஆசிரியரன் திறமையை காட்டுகிறீர்களா இல்லை குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்துகிறீர்களா. குழந்தைகள் பின்பறம் நின்று ஆடுகிறார்கள் இன்னும் பயிற்சி வேண்டும்போல ஆடினார்கள். கேமரா பார்வையும் ஆசிரியருக்கே இருந்தது.
சினிமாவில் கெடுத்து போதாது என்று பள்ளியில்லும் நுழைந்துவிட்டது
@sivaranjanivenkatramani3369 Жыл бұрын
Teacher ah🕵♀️ actress ah... Very bad moral...
@Eswar38 Жыл бұрын
Government school teachers la unmaya romba talented person's idhu mattu illa ellathulayu sirappa iruppaga..♥️🙏
@sambath666 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@harikrishnan-jj3sd Жыл бұрын
பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைகளை படிக்க வந்தா இவர்களுக்கு டான்ஸ் வேற ரொம்ப முக்கியம் இப்போ இதெல்லாம் யார் சொல்லிக் கொடுக்கிறார் என்று தெரியல இதுல நியூஸ் இன்னும் வேற பாலிமர் சேனல் போட்டு இருக்காங்க வெக்கமா இல்லையா உங்களுக்கு எல்லாம்
@MNDKAM Жыл бұрын
Arumai...Nalla sonneergal...Naadu alivuppaadhaill
@karthikysd Жыл бұрын
நாடு நாசமா போறதுக்கு சிறந்த வழி வர ஆசிரியர் அவங்க படிக்கிற காலத்தில் படித்திருந்தால் இப்பொழுது மாணவர்களுக்கு பாடத்தைக் கற்றுக் கற்றுக் கொடுத்து இருப்பார்கள் இவர்கள் இவர்கள் ஆட வந்து இருக்கிறா
@ananthsmart4458 Жыл бұрын
அரசு ஆசிரியர்களுக்கு அளவுக்கு மீறிய ஊதியத்தை வழங்குகிறது.. அரசு ஆசிரியர்கள் ஊதியத்தை வரைமுறைபடுத்த வேண்டும்..ஆசிரியர்களின் சொகுசு வாழ்க்கைக்கு இந்த ஆட்டம் ஒரு உதாரணம்👈
@sarveshjoseph585 Жыл бұрын
Excuse me We are So much longing for having these like teachers
@sheikabdhullah6394 Жыл бұрын
Aen Bro School Ah Function ku Dance Kuda Teach Pana Kudatha
@sjgl1737 Жыл бұрын
விளங்காதவன போய் பத்திரப்பதிவு ஆபிஸ்ல போய் நொட்டேன் பாப்போம்.வார்டு கவுன்சிலர்ட்ட கூட பேசமுடியாது.போய் ஏன் இப்படி கொள்ள அடிக்கீயன்னு கேட்டுப்பாரு செவுட்லே ரெண்டு குடுப்பான்.இளிச்சவாயன் வாத்தியார் வாத்திச்சின்னு அவங்களயே நொட்டுங்க.பாதி வாத்தியான் பொழப்பு ஹவுஸிங் லோன்லயும் கார் லோன்லயும் தான் கழியுது.மூடிக்கிட்டு போ.