Рет қаралды 12,649,472
Movie: Pasamalar (1961)
Song: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir..
Follow us :
FB: www. lakshmansruthi
Instagram: lakshmansruthimusicals
For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே!
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே - வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே!!
யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா - புவி
ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா!
#MSVhits #Lsorchestra #Tamilmusic