மிகச் சிறப்பான பதிவு இட ஒதுக்கீடு என்பது யாருக்குமே இருக்கக் கூடாது இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு தான் பாதிப்பு 25 வருடங்களாக இட ஒதுக்கீடு கொடுத்து இலவசமாக கல்வியையும் எல்லாம் கொடுத்து முன்னேறாதவர்கள் பட்டியலில் நம் மக்கள்தான் மறுபடியும் அதை 5 வருடம் 5 வருடம் என்று பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் பட்டியலின மக்களுக்காக இருபத்தைந்து வருடங்களாக முன்னேறாத பட்டியலின மக்கள் இப்போது முன்னேறி விடுவார்களா மனதில் இருப்பதை துனிந்து சொல்ல ஒரு சிலர் பயப்படுகின்றனர் இவர் வெளிப்படையாக தைரியமாக பேசுகிறார் வாழ்த்துக்கள் இந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி எவ்வளவு பேரிடம் பணம் படைத்திருக்கிறார்கள் என்று பணத்தை பறி கொடுத்தவர்களுக்கு தான் தெரியும் காதல் திருமணம் என்ற பெயரில் நாடக கும்பல் காதலித்து பணம் கோடி கோடியாக வசூலித்திருக்கிறார்கள் இந்த கும்பல்கள் மேட்டரை முடித்து விட வேண்டியது தான் என்று பெண்களை கீழ்தரமாக சொல்லும் பா ரஞ்சித் சிறந்த டைரக்டரா
@velumaniramasamy1111 Жыл бұрын
Exactly said about the cinema business.
@masssenthoor93682 ай бұрын
Super sir nenka nermaiya pesuringa🎉🎉
@masssenthoor93682 ай бұрын
Super sir unkal nermaiyana speak realy your great🎉🎉 nenka centiman
@SenthilKumar-uv1qe Жыл бұрын
Good, excellent sir,
@saisarvesh-t3n Жыл бұрын
Honest speech
@RAM-vh3mr Жыл бұрын
Excellent sir
@modernguru831 Жыл бұрын
Super ayya
@m.selvakumar9036 Жыл бұрын
🙏அருமை அய்யா 🙏🙏hats off 👍👌
@wilsong1811 Жыл бұрын
all the words correct sir
@thiruvenkadamm7883 Жыл бұрын
Nice
@manimekalai9004 Жыл бұрын
Good
@udayappanravanan9792 Жыл бұрын
50 வருடத்திற்கு முன்பு இருந்த ஜாதி உணர்வு, மற்றும் முறைகள் இப்போது இல்லை, ஆனால் மாரி செல்வராஜ் போன்றவர்கள் சங்கி களுக்கு ஆள் சேர்த்து விடுகிறார்கள், தலித்துகளுக்கு எதிராக எல்லா ஜாதியும் தங்களுடைய வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்வார்கள், ஆகவே தயவு செய்து வேறுபாடுகளை அதிகப் படுத்தும் வேலைகளை செய்ய வேண்டாம்!
@alexjai8010 Жыл бұрын
முத்தையா படம் வரும்போது எங்கடா போன
@user-vz6it8xk6x Жыл бұрын
செருப்பால அடித்தது போல நல்ல பதில் துணிசலான பதில்
@alamuanandh4556 Жыл бұрын
அனைவரும் ஒரே சட்டம்.....
@saisarvesh-t3n Жыл бұрын
Nalla manithan
@manoganapathy7078 Жыл бұрын
மோகன்ஜி மிகவும் குறைந்த செலவில் எடுத்த படம் துரோபதி நன்றாக ஓடியது அதுவும் பொதுமக்களின் பணத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத் தகுந்தது