No video

"Manager வேலையை விட்டுட்டு மாடு மேய்கிறேன்" - சரவணனின் Sustainable living பற்றி தெரியுமா? | DW Tamil

  Рет қаралды 40,874

DW Tamil

DW Tamil

Күн бұрын

இளைஞர்கள் நிலையான வாழ்க்கை நோக்கி நகர, கோவையை சேர்ந்த சரவணன் உதவி வருகிறார். கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் "sustainablity program" என்ற திட்டத்தை முன்னெடுத்து செல்லும் சரவணன், கழிவு மேலாண்மை, பல்லுயிர் பெருக்கம், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் அதற்கான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். நிலையான வாழ்க்கை முறை சாத்தியமா? இளைஞர்கள் அதை விரும்புவார்களா? என்ற பல கேள்விகளுடன் அவரை சந்தித்தோம். அவரின் பதில் இந்த காணொளியில்.
#whatissustainableliving #howtolivesustainabily #youngstersinagriculture #kumaragurucollege‪@KumaraguruCollegeofTechnology‬
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 52
@ramamoorthy7948
@ramamoorthy7948 Жыл бұрын
அற்புதமான மனிதர்,அவர்தம் வழிகாட்டுதலில் தமிழகம் பலனடையட்டும். அறிவாரந்த சேவை வளமான வாழ்வு உலகில் தரமான நாடாக பாரதத்தை மாற்றும். அவர் பங்களிப்பிற்கு என் ஆசி கள்.
@Rameshkumar7
@Rameshkumar7 2 жыл бұрын
நன்றி DW தமிழ்
@panneerselvamd2765
@panneerselvamd2765 Жыл бұрын
Tamilnadu government to be guid and take as a good news to the Tamil guys.
@ArunKumar-ss2lw
@ArunKumar-ss2lw 2 жыл бұрын
I am the one who was inspired by the leadership quality and how he guides the youth's turning towards innovative Agriculture.
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Good to know Arun Kumar. Kindly say us something interesting about saravanan, how he inspired you? which is not in the video.👌
@donss9499
@donss9499 Жыл бұрын
Brother avara contact pannanum unga help kitaikuma
@zechariah9668
@zechariah9668 10 ай бұрын
0:13 0:13 😊😅
@gokulsundar9927
@gokulsundar9927 Жыл бұрын
முதலாலித்துவம் உலகத்தை அழித்துவிடும்.தற்சார்பு தான் எதிர்காலம் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏😘😘😘
@Pambukutty-kb7og
@Pambukutty-kb7og Жыл бұрын
தம்பிக்கு....... நன்றி நன்றி நன்றி...... ஒரு சூழலியல் ஆர்வலர்...... என்ற வகையில் என்னுடைய வாழ்த்துக்கள்....... நல்ல தமிழில் பேச முயற்சி செய்யுங்கள்....... உலக மொழிகளின் தாய் மொழி தமிழ் மொழி..... அதனை அழியாமல் காப்பாற்றுவதும்....... நமது கடமை.......
@vinodhiliban
@vinodhiliban Жыл бұрын
Great that it starts from college with younger generation.. they are much vibrant and have enormous power to realise it
@joejudah5320
@joejudah5320 Жыл бұрын
You lead a Meaningfulllll GLORIOUS life. GOD 🙏 BLESS YOU ALL ❤
@thatchinamoorthychinnasamy4079
@thatchinamoorthychinnasamy4079 2 жыл бұрын
Its a good program and motivates me . As a lazy idle sitting person for 5 years , one size fits all not always help . As an affected person from North west tamilnadu , here rain fluctuates sometimes we struggle for drinking water also that's why in past 30 or 40 years people have migrated to other state and districts . In my view its better to reduce the population in drought prone and scanty rainfall districts , and harness whatever the natural resource in renewable economical way ...like Mega Solar energy farm , Water less consuming manufacturing service industries , value added food from mango tamarind sago with millets in mega farming scale as a food cluster .
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thank you for your comments thatchinamoorthy chinnasamy.
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 2 жыл бұрын
Do you know how much water need to clean solar panel???
@thatchinamoorthychinnasamy4079
@thatchinamoorthychinnasamy4079 2 жыл бұрын
​ @திருவேங்கடம் THIRUVENKADAM For sure I know it will not take much water as for paddy grown in Mysore , Erode , Kanyakumari or Tanjore , or for a textile unit in Tiruppur as far as I know. Do solar plant Pavgadla in Karnataka clean with Cauvery river or mega solar panels in Rajasthan with Indus river ...
@fahidhusain5174
@fahidhusain5174 Жыл бұрын
நிலையான மனிதர்கள்..❤️
@DWTamil
@DWTamil Жыл бұрын
நன்றி! இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?
@ksnana
@ksnana 2 жыл бұрын
Appreciate you Mr.Saravanan. Your initiatives made a difference in the campus. Great. keep up the good work
@sathyasview4892
@sathyasview4892 Жыл бұрын
Great human, we need more videos like this motivation and inspiration videos really important for todays youngsters.
@Lordsoflife
@Lordsoflife Жыл бұрын
DW Great effort thanks to you for covering the right informations to us, My kind request is to do something which connects the important people like Saravanan Sir to us.
@shanmugamnadarajah4064
@shanmugamnadarajah4064 Жыл бұрын
Thanks DW Tämil
@arunkumar-kl2dr
@arunkumar-kl2dr 2 жыл бұрын
Great initiative, kudos for your efforts and dedication😊
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thanks a lot 😊 arun kumar. Are you interested in Sustainable living?
@salaiyurshanmugam
@salaiyurshanmugam Жыл бұрын
அருமை
@TheGauravkhurana97
@TheGauravkhurana97 2 жыл бұрын
It's nice, good job phaji 👍👍
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thanks ✌️ Gaurav Khurana. Do you think sustainable living is possible..?
@srprameshprasad1688
@srprameshprasad1688 Жыл бұрын
Fantastic initiative for youngsters. Appreciate Mr.Saravanan's spirits and guidance for who really want to make difference in life. Great work, please continue your efforts!.
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment.
@vichufoodvlogs
@vichufoodvlogs Жыл бұрын
அணைத்து பிளாஸ்டிக் கண்டெய்னரில் அடைத்து விற்பணை செய் பொருட்களும் இனி பவுச்சுகளாக பெக் செய்ய வேண்டும் . அப்படி கம்டெய்னர்தான் வேண்டும் என உற்பத்தியாளர் விரும்பினால் அவர்கள் அடைக்கும் டப்பிகள் மறுபயன் பாட்டிற்கான பொருட்களாக , சமையலரை,சோப்பு டப்பி,குளியல்மக்குகள் என மக்கள் பயன்பாட்டு பொருளாக இருக்க வேண்டும்.
@tharamangalamsanthoshkumar7902
@tharamangalamsanthoshkumar7902 2 жыл бұрын
I congratulate my friend Saravanan to achieve greater heights for his current assignments related to sustainability & creating Eco-friendly environment. I am sure he will.
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thank you very much for your comment. Would you like to see more videos about inspiring persons like Saravanan? Check this playlist : kzbin.info/aero/PLeYt8sASsJuV233PzqaWfiHWbDyXboGgK
@funwithfamily3654
@funwithfamily3654 6 ай бұрын
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 4 ай бұрын
Saravanan sirkku oru salyud.
@thangarajup2850
@thangarajup2850 9 ай бұрын
தயவு செய்து தமிழில் கூறிவந்தால் என்னைப்பபோல் பலருக்கு புரிய வாய்ப்புகள் ஆகும்
@moontravel8038
@moontravel8038 Жыл бұрын
Very good
@muhammadrithwan5869
@muhammadrithwan5869 5 ай бұрын
Job satisfaction matters
@samsonson2022
@samsonson2022 Жыл бұрын
Suppar anna
@padmanathana9877
@padmanathana9877 6 ай бұрын
Nam manavargal vivasayathai sinthithu seyal paduthinal Ulagirkke nam yella unavaiyum kodukkalam avvslavu valam ullathu athai arasiyal vathigalum arasum kandu kolvathillai manavargalai somberiyakki vittargal aalbavargal aattril varum lakhs kanakkana gallan neerai semikkamal yen vidukirargal yendrum puriya villai athai makkalum purinthu poraduvathillai yar poradinalum yen yetharkku yendru makkal sinthippathum ellai unarvathum ellai yaro yetharkko poradukirar yendru therinthu kolvathum ellai pinnal athan kastathai antha makkalthan anubavikkirargal sir pinnal varum santhathikalukku entha mannaiyum kallaiyum vittu vaithiruppargala yendru santhegam ullathu sir nalla vilai koduthal erandaiyum vittru viduvargalo velinattinarukku etharkku suthanthiram vangamale koduthirukkalame sir atharkku padu pattavargalai marnthu vittu pathavikkum kasukkum alaikirargal padithavargal yen ?
@meenan9283
@meenan9283 10 ай бұрын
👍
@MilesToGo78
@MilesToGo78 Жыл бұрын
Pls stop romanticizing farming with key words. This is NOT sustainable. Also living in US is not about only financial freedom, the quality of life is the main reason many people prefer to settle there.
@user-xy1wp6yp9r
@user-xy1wp6yp9r Жыл бұрын
திரு சரவணன் அவர்களின் தொடர்பு எண் கிடைககுமா?
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
நாட்டு மாடுகள் மீது கவனம் செலுத்துங்கள்
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 Жыл бұрын
தமிழில் பேசுங்க
@sanjayanshree2404
@sanjayanshree2404 10 ай бұрын
முதலில் மண் வெட்டி பிடித்து வெட்டி பழக வேண்டும். இரண்டாவது கோவணம் கட்ட தெரிய வேண்டும்.
@Pambukutty-kb7og
@Pambukutty-kb7og 3 ай бұрын
தம்பி....... இயற்கை சமநிலை குறித்து????? இயற்கை தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும்....... இயற்கை முறைமைகள் பற்றி......
@Pambukutty-kb7og
@Pambukutty-kb7og 3 ай бұрын
தம்பி சரவணன்........ கருத்துக்கள் மக்களிடம்?????? சென்று........ அதனால் தமிழில் பேசுங்கள்..... நேர விரயம்????? எல்லோருக்கும்????? கொஞ்சம் அறிவோடு...... நன்றி நன்றி நன்றி......
@Pambukutty-kb7og
@Pambukutty-kb7og 3 ай бұрын
அட மடையர்களா....... தமிழ் நாட்டின் மக்களுக்கு????? தமிழில் தானே??????
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,3 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 42 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
10 action steps we follow towards self sustainable farm
13:28
no problem in India
Рет қаралды 422 М.
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,3 МЛН