USA பணியை உதறிவிட்டு ஒரு தமிழக கிராமத்தை முன்னேற்றும் செந்தில் - ப்ரீத்தி தம்பதி - ஏன்? | DW Tamil

  Рет қаралды 8,845

DW Tamil

DW Tamil

Күн бұрын

இந்தியாவில் அதிகம் நகரமயமாகி வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. கிராமப்புற மக்களுக்கும் எப்படியாவது நகரங்களுக்கு குடிபெயர்ந்து பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் செந்திலின் கதை இதிலிருந்து சற்றே வித்தியாசமானது. வெளிநாட்டில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, கடந்த 15 ஆண்டுகளாக பெரம்பலூருக்கு அருகே கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரின் உத்வேகமூட்டும் கதையை இந்த காணொளியில் விரிவாக காணலாம்.
#whoispayirsenthil #ruraldevelopmentgoals #sustanaibletamilnaduvillages #morningmealscheme
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 37
@bhadurisaravanakumar5794
@bhadurisaravanakumar5794 Жыл бұрын
Awesome Senthil and Preethi. Proud to have been your schoolmate, Senthil😊. Hopefully one day I will join your mission
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for the comment. What did you like about our video? Please let us know.
@pileyanna8098
@pileyanna8098 Жыл бұрын
😊
@umarkathap8487
@umarkathap8487 2 ай бұрын
வாழ்த்தூகிறோம் அய்யா🎉🎉🎉
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 Жыл бұрын
inthami manushangala parthathe enaku acharyama iruku.vazthukal to senthilsir and prethimam.
@ursulanathan5238
@ursulanathan5238 Жыл бұрын
Extremely happy no words to say congratulations. our country needs like you Preethi and Senthil proud of you dear.
@sabarinathan154
@sabarinathan154 Жыл бұрын
" நிலத்தடி நீர் நச்சுத்தன்மை அடையாமல் இருக்க வேண்டும் என்றால் ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும். இயற்கை உரங்கள் நிலத்தடி நீரை பாதுகாக்க உதவும். இயற்கை வளங்களை காப்போம் இயற்கை அன்னையை வணங்குவோம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்." * பாரத் மாதாக்கி ஜே *
@DWTamil
@DWTamil Жыл бұрын
கருத்துக்கு மிக்க நன்றி ! நிலத்தடி நீரை வேறு எந்தெந்த வழிகளில் பாதுகாக்கலாம்?
@jeyaganthan724
@jeyaganthan724 Жыл бұрын
​@@DWTamil மரக்கன்று நடலாம் நான் செஞ்சிக்கிட்டுருக்கேன் உதவி செய்ய யாருமில்லை
@PANDIAN4451
@PANDIAN4451 Жыл бұрын
இறுதியாக பாரத மாதாவுக்கு வணக்கம் என்று கூறலாமே..😊
@muthup1253
@muthup1253 Жыл бұрын
வாழ்க வளமுடன்🙏🙏🙏
@raghavanand5554
@raghavanand5554 Жыл бұрын
Payir is awesome! God bless this wonderful family!
@Ashoksurya
@Ashoksurya Жыл бұрын
Hats off really... 👏👏👏 Nariya peru ithellam pannarathu kidaiyathu..
@DWTamil
@DWTamil Жыл бұрын
கண்டிப்பாக. தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய காலை சத்துணவு திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் பகுதியில் இந்த தம்பதியினர் அறிமுகப்படுத்தி இருப்பது ஆச்சரியமூட்டுகிறது.
@sultanbasha7824
@sultanbasha7824 Жыл бұрын
Awesome senthil so proud of you 👏
@mdlife76
@mdlife76 Жыл бұрын
Thank you dw Tamil. You are very informative
@DWTamil
@DWTamil Жыл бұрын
🤝. Keep supporting us and subscribe our channel for more informative videos.
@rajalakshmiramasamy2179
@rajalakshmiramasamy2179 Жыл бұрын
Good Effort. வாழ்த்துக்கள்.
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் பார்வையில் தற்போது தமிழக கிராமங்களின் நிலை என்ன? வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா? அல்லது இன்னும் பழைய நிலையே தொடர்கிறதா?
@sureshsurya8582
@sureshsurya8582 15 күн бұрын
Excellent ❤❤
@arounasivakumar
@arounasivakumar Жыл бұрын
சேவை அழகு.....
@rengavaratharaja670
@rengavaratharaja670 6 ай бұрын
Hatsoff sir,mam
@sahayaalexander6343
@sahayaalexander6343 Жыл бұрын
I am proud of you Senthil & Preethi. Vaalka Valamudan.
@DWTamil
@DWTamil Жыл бұрын
😍
@nirmalaprabhakaran3586
@nirmalaprabhakaran3586 Жыл бұрын
God bless you and your family!
@brightlight1334
@brightlight1334 Жыл бұрын
SERVING COUPLES ,,THANKYOU😄😄😄😄😄
@billalabbas3854
@billalabbas3854 Жыл бұрын
Excellent
@krisgray1957
@krisgray1957 Жыл бұрын
இள்ளை அல்ல அம்மா...இல்லை... தமிழை பிழையின்றி படிக்க கற்றுக்கொள்ளுங்கள் அம்மா.
@panneerads2062
@panneerads2062 Жыл бұрын
Super good....
@DWTamil
@DWTamil Жыл бұрын
Would you like to see more videos on Impact topics? Check this playlist: kzbin.info/aero/PLeYt8sASsJuV233PzqaWfiHWbDyXboGgK
@DilipKumar-xr9ol
@DilipKumar-xr9ol Жыл бұрын
Nice
@jeyaganthan724
@jeyaganthan724 Жыл бұрын
மரக்கன்று நட உதவி செய்வேங்களா
@nagappan2816
@nagappan2816 Жыл бұрын
💐💐💐👏👏🙏🙏🙏🙏
@rameshr6197
@rameshr6197 Жыл бұрын
💐💐💐🙏🙏🙏🙏
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment. Keep supporting us.
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 Жыл бұрын
அரசு தூங்கி கொண்டு இருக்கிறது..
@sundarimanian1801
@sundarimanian1801 2 ай бұрын
It should be relayed in Tv Only useless serial in T v
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН