கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர் உன்னதங்களில் உட்காரச் செய்தீர் உளையான சேற்றில் உழன்ற என்னையும் தூக்கீனீர் கழுவினீர் காத்து வருகீறீர் 1. பாவங்களை மன்னித்தீர் சாபங்களை நீக்கீனீர் சத்துருவின் கையினின்று விடுதலை அளித்தீர் தினம் தினம் உம் புகழை நான் பாடுவேன் இயேசையா இயேசையா உம் புகழ் பாடுவேன் - கன்மலை 2. எல்லையில்லா ஆனந்தம் எந்தன் வாழ்வில் வந்ததைய்யா சொல்லொன்னா பேரின்பம் என் உள்ளத்தில் பொங்குதய்யா ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன் இயேசையா இயேசையா உம் புகழ் பாடுவேன் - கன்மலை
@jayapaul53959 ай бұрын
📋 கன்மலை மீதென் கால் நிறுத்தி அடிகள் உறுதி படுத்தும் எங்கள் இறைவா எங்கள் இறைவா கன்மலையானவர் கோட்டை துருகமானவர் எனக்கொத்தாசை வரும் பர்வதமாகி பாதுகாப்பவர் 1.வறட்சியான காலம் என்னை திருப்தியாக்கினீர் நீர்பாய்ச்சலான தோட்டம் போல செழிப்பாக்கினீர் உருக்கமான இருக்கங்களால் முடி சூட்டினீர் மனக்கலக்கம் மாற்றி உமக்குள் புது சிருஷ்டியாக்கினீர் 2.உத்தமமான வழியினில் என்னை நித்தமும் நடத்தினீர் விடாய்த்து போன ஆத்துமாவை ஆற்றி தேற்றினீர் உலர்ந்து போன எலும்பை உயிர்கொடுத்து எழுப்பினீர் வற்றாத நீருற்றைப் போல வளமாக்கினீர் 3.கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேனே அவர் என்னிடமாக சாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார் குழியில் விழுந்து மடிந்திடாமல் வலக்கரம் பிடித்தார் அவர் துதியை பாடும் பாடல் எந்தன் வாயினில் கொடுத்தார்.
@jacobraja19863 жыл бұрын
90ருகளில் விரும்பி கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று அன்பு வியாசர் அப்பாவுக்கு இன்னும் தீர்க்க ஆயுசை தந்திருள்வாரக
@anbuanbu47182 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.நன்றிஜயா
@murugandeena40573 жыл бұрын
மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டுக்கொண்டு இருக்கிறேன்
@sundaramr91883 жыл бұрын
இனிய பாடல். இயற்கை அழகு. இயேசுவின் கருணை. இன்னல்கள் இல்லாமல் இருக்க அருமருந்து தாக இருக்கும். அமைதி அளித்த பாடல் பாடுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது. தங்களின் குரலின் இனிமை காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது. இயேசுவின் கைகளில் நாம் எல்லோரும். அன்பாக வாழலாம்.. ஆமென்.
@paulkumar1832 жыл бұрын
கவிதை நயத்துடன் பாடல் இயற்றி வெண்கலக் குரலில் பாடும் தேவனின் அற்புத ஊழியர் ஐயா அவர்களை மனதாரப் பாராட்டுகிறோம். இவரது அனைத்து பாடல்களும் விடியோ பதிவு செய்யவும்
@k.daniel14472 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி 🙏 ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@SarithaJ-gf6nt3 ай бұрын
நான் சந்தோஷத்தோடு இருந்தாலும், சோகத்தோடு இருந்தாலும் ஐயா உங்கள் பாடல் என் இயேசப்பா என்னுடன் இருப்பதை உணரவைக்கும். நன்றி ஐயா🙏
@Rajeshmary84173 жыл бұрын
அருமையான பாடல் அய்யா அருமையான வார்த்தைகளும் கூட எல்லாமே தேவனுடைய வார்த்தைகள் வசனங்கள் மேன்மேலும் கர்த்தர் பாடல்களை கொடுத்து உங்களை ஆசீர்வதிப்பாராக 💐💐🌷🌷🌹🎤🎧🏆💐🌷
@umarani42692 жыл бұрын
என்ன அருமையான பாடல்,,,, அன்பு சகோதரரை கர்த்தர் இன்னும் அநேக ஜனங்களுக்கு ஆசிர்வாதமாக வைக்கனும்
@venkateshj7779 Жыл бұрын
Anpu katta oruvarm Elli appa yasuva Amma haleluya ⛪🙏🙏🙏❤️❤️❤️
@johnrajasingh65812 жыл бұрын
உங்கள் பாடல்கள் மூலம் அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படட்டும். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்.
@THSpot Жыл бұрын
Ppp
@carmel_church_aranthangi3 жыл бұрын
முதல் ரெக்கார்டை விட இந்த ரெக்காடிங் கேட்க இனிமை Music. Super
@litgiant3 жыл бұрын
But, I like old one, most...! You are also a singer special Anna...!!
@gospel_and_praise15 күн бұрын
என்னால் அழுகையை அடக்கமுடியவில்லை எங்கள் தேவனுடைய அன்பை நினைக்கும் போது ஐயா அவர்களுக்கு நன்றி
@sekardolphin84962 жыл бұрын
கடவுள் ஆசிர்வதிப்பராகா நீடுழி வாழ்க
@Devasagayam19793 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@jancysanthosh38002 жыл бұрын
നല്ല പാട്ടായിരുന്നു എല്ലാ അർത്ഥമുള്ള വരികളാണ് സത്യമുള്ള വഴിയിൽ നടത്തുന്ന ദൈവമാണ് നമ്മുടെ ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
@privithaprivitha1802 жыл бұрын
ஐயா அருமையான பாடல் கர்த்தர் உங்களுக்கு ஆயுசு நட்களை கூட்டி கொடுப்பாராக 🙌
@lijojohnexplains1291Ай бұрын
Congratulations sister erantu kankal eruntum ellathaverkal pola nadahum inta kalathel kadavel kodutha arpuda varam arumaiyana padal 💯💯 rampa super🌹🙏💯 cute🌹🙏 aka erukutu sister. Neengal ennum neraiah padalkal padavandum kadavel ungali azhervadipar. Praise the Lord. God bless❤❤🌹🌹🙏 you sister 👭👭❤❤
@sharmilam44853 жыл бұрын
மிக்க நன்றி. இந்த பாடலை நான் பலமுறை தேடி கிடைக்கவில்லை. இன்று பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி.
@honourtvtamil3 жыл бұрын
நன்றி
@evangelinesolomon73763 жыл бұрын
Yes me too
@abisharichard29452 жыл бұрын
ஒவ்வொரு தேவ பாடல்களும் ஒவ்வொரு மண்ணா இருக்கு
@madheshwarimadheshwari5182 жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌🙏🏻🙏🏻🙏🏻ஆமென்
@sargunamtrichy95246 ай бұрын
சலிக்காமல் கேட்டு கொண்டே இருப்பேன் அண்ணா உயிர் உள்ள வார்த்தை 🙏🏿🌹
@d.yesudhasd.yesudhas78382 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் கர்த்தர் உங்களுக்கு இன்னும் அனேக ஆவிக்குரிய பாடல்கள்தந்து பயன்படுத்துவாராக 🙏
@RobertEdison19842 жыл бұрын
சூப்பர் பாடல் அருமையான வரிகள்
@rmeshok289210 ай бұрын
மிக அழகான கவித்துவமான. காலத்தால் அழியாத பாடல்.
@IndhiraniIndhirani-kd5mi3 ай бұрын
அன்பான சகோதர சகோதரி அவர்களுக்கு அழகாக உயிருள்ள ஒவ்வொரு வார்த்தைக்கு ஜீவன் உள்ளது ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் மனசுக்கு எவ்வளவோ பலத்தை கொடுக்கிற வார்த்தைகள் நீங்க குடுக்குற பாட்டுகளை ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை மூணு தடவை கேட்டுக்கிட்டே இருப்பேன் தகப்பனாக பாஸ்டர் ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா கானா சுதாகர்
@dineshbabu88953 жыл бұрын
கேட்டதை எல்லாம் தருவார் பாடல் மற்றும் எத்தனை இதயம் இருந்தாலும் என் இயேசுவுக்கு தருவேன் என்ற பாடலை போடுங்கள் சகோ
@honourtvtamil3 жыл бұрын
விரைவில் சகோ
@ananthia8220 Жыл бұрын
Rombha rombha azhagana arthamulla song super super iyyaaaa prize the Lord.... 🙏🙏👌🙇♀️🙇♀️
@selvanayagi.g59292 ай бұрын
Amen praise the lord ❤😂🎉
@rajathik41Ай бұрын
உங்கள் பாடலுக்கு நான் அடிமை ஐயா
@anjalichidambaram-q9e10 ай бұрын
அருமை பாடல் அய்யா 🙏🙏🙏
@jjd27933 жыл бұрын
I am shocked.. current younger pastors ellam evaru kita kuda vara mudiyadu pola.... Miracle.
@jayapaul53959 ай бұрын
பெரும்பாலும் நான் காலையில் எழுந்தவுடன் கேட்கும் பாடல்.
@daisymenaga2419Ай бұрын
God bless you Brother🎉🎉🎉🎉
@KALAIVANI-dc5bb Жыл бұрын
My favorite song😢 amen appa
@rameshdaniel4194 Жыл бұрын
❤Super song paster❤
@Rickytamizhan266803 жыл бұрын
இந்த பாடலை கொடுத்த எங்கள் கர்த்தருக்கு நன்றி 🙏🙏
@gershomgladson88463 жыл бұрын
Life giving song among new songs Ivarin paadalgalai veli kondu vandha honor TV ku nandrigal All the glory to God
@pazhanichem33492 жыл бұрын
ஐயா உயிருள்ள வரிகள் , சிறப்பு.
@timoelango3 ай бұрын
I thank God for the grace that He enabled to Bro.Vyasar Lawrence
@nlakshmanan10922 жыл бұрын
மனதுக்கு ஆருதளாக இருக்கிறது அல்லேலூயா
@AmulRaj-vn2jr2 ай бұрын
Naan iyaven rasekan..praise the lord..
@evangelinmessi45923 жыл бұрын
உயிருள்ள வார்த்தைகள் அப்பா உங்கள் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது .நல்ல அர்த்தமுள்ள வார்த்தைகள்.கர்த்தர் உங்களுக்கு ஆயுசு நாட்களை பெருக செய்வாராக.ஆமென்.
@honourtvtamil3 жыл бұрын
ஆமென் நன்றி
@evangelinmessi45923 жыл бұрын
@@honourtvtamil praise the lord
@Jesusneverfails3332 жыл бұрын
Thank God
@smeeraantosmeeraanto36392 жыл бұрын
Supper song very good music song
@MohanDas-s8j5 ай бұрын
@@honourtvtamil by
@arunkumar-uc1hx2 жыл бұрын
ஆரம்பத்தில் வந்த பாடலில் பிண்ணனி இசை அற்புதமாக இருந்தது.... இது சற்று வித்தியாசமாக உள்ளது..
@antowinsoosai6528 Жыл бұрын
நன்றி ஐயா 🙏 Praise the Lord 🙏🙏🙏
@ShanmuganChandran3 ай бұрын
I like you. Appa very nice song super
@King-dv2jh5 ай бұрын
Manathuku AR uthal Amen
@GobornayakАй бұрын
Amen❤❤❤❤❤❤,Jesus,,,s babu,
@Devasagayam19795 ай бұрын
Super appaverynice
@Devasagayam19792 ай бұрын
அப்பா. நான் தஞ்சாவூர் ரெட்டிபாளையம்உங்கள்பாடல்மனகவலையைபோக்குகிறது
@shobanaarts61032 жыл бұрын
Nice lyrics 😊..
@dhinakaranarockiamary33523 жыл бұрын
Veey very beautiful song
@imageshiyyadurai2342 жыл бұрын
இதயத்தை தொட்ட பாடல்🎵🎶
@IndhiraniIndhirani-kd5mi3 ай бұрын
,❤️I like very nine song in Jesus
@RajRaj-jr9mc3 жыл бұрын
Very very very super voice sir
@sivasujan31412 жыл бұрын
Amen thank you jesus
@murugaianmurugaian86142 жыл бұрын
Nerinaivaana varigal amen
@anitha5323 Жыл бұрын
Amen praise the lord Jesus Christ
@JanakiramanS-bl1sj6 ай бұрын
Thanksgiving song from living god❤❤❤
@kangavel30553 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@theanbushow3 жыл бұрын
Superb song
@svikramgates3 жыл бұрын
Superb Song Brother! Kanmalai Raggangal!
@mosessuresh51803 жыл бұрын
Super song🎵🥰✝. Am. Miss. JESUS🙏 🛐
@mycartoonshome31003 жыл бұрын
This song brought me closer to Jesus, Thank you Brother Vyasar Lawrence, Bro. Imman and whole team for this wonderful spirit filled song