Mananadhu Neerodaiyai | Tamil Christian song | John Paul R | En Vaanjaiyae | Giftson Durai |

  Рет қаралды 274,124

John Paul R - Official

John Paul R - Official

Күн бұрын

#johnpaulsongs #envaanjaiyae
I Dedicate this Song to my Spiritual Father Bishop. A . JOHNRAJ (Ambur)., We miss you pastor.
-----------------------------
FOR PRAYER REQUESTS,TO SPONSOR OUR SONGS reach us @ 9597651775 .
THANKS FOR SUPPORTING US
Connect with us at below links :-
Facebook: / john.p.joe
Instagram: / itsjohnpaul_official
-----------------------------
CREDITS:
Lyrics : King David & Ps. Johnpaul R.
Tune, Composed & sung by Pas.Johnpaul R. (Rehoboth Joy Ministries)
Featuring , Israel John Devaraj
Music arranged and produced by Bro. GiftsonDurai
Violins :Balaji
Sitar :Kishore
Mixed by Bro. Giftson Durai
Mastered by Harish Bharadwaj
Live elements recorded at Oasis and 20db studios
Studio Engineers :Prabhu Immanuel and Avinash Satish
Visuals
SHERVIN EBENEZER PHOTOGRAPHY
Shot by Shervin Ebenezer
Assistant Cameraman :Samuel Joshua&Felix Joshi
Editing :Shervin Ebenezer&Jaswa Rs
Drone &Di :JaswaRs
Manager :John Jeshwanth
Production Manager :Darwin Nathan
Equipment rentals at Perf Studios
Title & Poster Design :Chandilyan Ezra
Subtitle : Sam Paul R.
Special thanks :
Rev.R.Daniel (SWM) ,Thirumazhisai.( My Spiritual Father)
Bro.Josh (Yelagiri)
&
To all my Rehoboth Church of Joy family Members, Ambur
Executive producer - Mrs.Jenifer John
This Song is based on Psalms 42.1-2.
As the deer pants for streams of water, so my soul pants for you, O God.
My soul thirsts for God, for the living God. When can I go and meet with God?
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?
This Song is very close to me, because this is my first song that God gave me in 2016. I thank Almighty for his abundant Grace on releasing this beautiful song. I wanna thank all my subscribers and friends for all the support and love towards my ministries. I'm Grateful to all of you. God bless you . May the Lord help us to come up with more songs. God is with us.
Thanks God Bless You.

Пікірлер: 575
@davidvijayakanthofficial1463
@davidvijayakanthofficial1463 2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் இந்த அழகான பாடலை நான் கேட்பேன். இதை கேட்கும்போது எல்லாம் எனக்குள் இருக்கிற வாஞ்சையை கடவுள் உயிர்ப்பிப்பதை நான் உணர்கின்றேன் இப்பாடலை கடவுள் உங்களுக்கு அளித்ததற்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். Paul, we bless you to write many songs with heavenly tunes, in the name of Jesus!
@JOHNPAULR
@JOHNPAULR 2 жыл бұрын
Amen!! Thank you dear humble man of God ❤️
@MrSammanojpaul
@MrSammanojpaul 2 жыл бұрын
😍
@swagx07
@swagx07 2 жыл бұрын
Amen ❤️❤️❤️
@blesiblessiii4639
@blesiblessiii4639 2 жыл бұрын
Yes amen
@sathishjoshuab2505
@sathishjoshuab2505 3 ай бұрын
Nice song pastor
@rejoicegolda2962
@rejoicegolda2962 Жыл бұрын
மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல என் ஆத்மா என் தேவனே உம்மை காண என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 1.ஒரு தாய் தேற்றுவது போல் ஒரு தந்தை சுமப்பதை போல் என்னை தேற்றி சுமக்கும் தெய்வம் மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2 என் தந்தையே என் தந்தையே என் தந்தையே தாயுமானீரே-2 2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன் பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன் பரனின் உதிரம் அதினால் பாவம் கழுவி மீட்பு தந்தீர்-2 என் மீட்பரே என் மீட்பரே என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே-2-மானானது
@giftsondurai
@giftsondurai 3 жыл бұрын
Very happy to have arranged this beautiful song for pastor John Paul . Happy to see his hardwork behind the video . Listen, share and be blessed.
@danieljebaraj6549
@danieljebaraj6549 3 жыл бұрын
Amazing Music bro💥💥💥
@MrSammanojpaul
@MrSammanojpaul 3 жыл бұрын
❤️
@merciyakanickam9470
@merciyakanickam9470 3 жыл бұрын
Brother unga songs yenakku romba pidikkum ungakitta prayer pannanum
@charlesbenoy
@charlesbenoy 3 жыл бұрын
The Giftson style in John Paul's voice is excellent and pleasant to listen to. ❤️❤️❤️
@Vinnisai
@Vinnisai 3 жыл бұрын
அருமையான இசை
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
*G maj* மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல என் ஆத்மா என் தேவனே உம்மை காண என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 1.ஒரு தாய் தேற்றுவது போல் ஒரு தந்தை சுமப்பதை போல் என்னை தேற்றி சுமக்கும் தெய்வம் மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2 என் தந்தையே என் தந்தையே என் தந்தையே தாயுமானீரே-2 2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன் பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன் பரனின் உதிரம் அதினால் பாவம் கழுவி மீட்பு தந்தீர்-2 என் மீட்பரே என் மீட்பரே என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே-2-மானானது Maanaanathu Neerodayai Vaanjippathu Pola En Aathma En Devanae Ummai Kaana Endrendrum Vaanjikkindrathu-2 En Vaanjayae En Vaanjayae-2 1.Oru Thaai Thetruvathu Pol Oru Thanthai Sumappathai Pol Ennai Thetri Sumakkum Deivam Marbil Anaiththu Konda Deivam-2 En Thanthayae En Thanthaye En Thanthauae Thaayumaanaeerae-2 2.Paavathil Veezhnthu Kidanthaen Paaviyaai Vaazhnthum Irunthaen Paranin Uthiram Athinaal Paavam Kazhuvi Meetpu Thantheer-2 En Meetparae En Meetparae En Meetparae Meetrukkondeerae-2-Maanaanathu *Chords* G மானானது நீரோடையை C G வாஞ்சிப்பது போல என் ஆத்மா G D என் தேவனே உம்மை காண Cm G என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 C D G என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 G ஒரு தாய் தேற்றுவது போல் G A ஒரு தந்தை சுமப்பதை போல் A/D D என்னை தேற்றி சுமக்கும் தெய்வம் Eb D G மார்பில் அணைத்துக்கொண்ட தெய்வம்-2 C D G என் தந்தையே என் தந்தையே C D G என் தந்தையே தாயுமானீரே-2
@MrSammanojpaul
@MrSammanojpaul 3 жыл бұрын
❤️
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Thanks Dani 😍
@thomasdj7858
@thomasdj7858 3 жыл бұрын
@@JOHNPAULR nice lyric and music dear pastor, May god bless ,kindly pin the lrics
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
Thanks❤ so much for your effort bro God bless you🌹
@Roselyeen
@Roselyeen 3 жыл бұрын
❤️❤️
@joelpete8282
@joelpete8282 7 ай бұрын
Evergreen song ps john..was really in terrible time of really handling whether to resign or terminate my job now...God comforted me da..wishing a joyful endeavours ahead da..Gbu
@LebnahGrace
@LebnahGrace 7 ай бұрын
Woooww... Blessed and Pleasant song is this!!!! Glory to God
@nithyshacrazytech8691
@nithyshacrazytech8691 3 жыл бұрын
Right now I m on driving car..💕💞 The sound of this song is so beautiful and the presence of God is fully covered the car...💞💕💞💕
@jeniferwaston9809
@jeniferwaston9809 7 ай бұрын
Praise the lord pastor என் ஆத்துமாவை இளைப்பாறபண்ணுகிற தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் வரிகள் ( என் தந்தையே) கேட்க கேட்க ஜீவன் உண்டாகிறது எனக்கு.ஒரு மிககப்பெரிய தாகம் இயேசு கிறிஸ்துவின் அன்பின் மீது உண்டானது இந்த பாடல் மூலமாக.இன்னும் ஜீவன் நிறைந்த அதிக பாடல்களை தங்கள் மூலமாக தேவன் சபைகளுக்கும் எங்களுக்கும் தந்தருள ஜெபிக்கிறேன்.நன்றி
@merciyakanickam9470
@merciyakanickam9470 3 жыл бұрын
Intha song moolama Jesus yenakku miracle senju irukkkaru
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Amen
@liveforchrist6485
@liveforchrist6485 3 жыл бұрын
God bless you more and more dear, keep your faith 👍
@merciyakanickam9470
@merciyakanickam9470 3 жыл бұрын
Tq brother
@saranyas9825
@saranyas9825 3 жыл бұрын
@@JOHNPAULR Bro...Last time i commented ...eagerly waiting for your next song...This is your wonderful answer...Do more songs for God's glory😍...
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
🙂 Sure God bless you
@thavaselvibhue811
@thavaselvibhue811 3 жыл бұрын
என் தந்தையே ,என் தந்தையே...என்ற வரிகள் உயிரிலிருந்து கிளம்பி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது...ஆவியானவரை உணர முடிகிறது..நல்ல ஆவிக்குரிய பாடல்..கர்த்தருக்கு மகிமை...🙏🙏🙏
@itsmesekar7990
@itsmesekar7990 3 жыл бұрын
Nice one.. enjoy Sing-Along in Smule மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல என் ஆத்மா என் தேவனே உமைக்காண என்றென்றும் வாஞ்சிக்கின்றது என் வாஞ்சையே-4 1. ஒரு தாய் தேற்றுவது போல் ஒரு தந்தை சுமப்பதை போல் என்னை தேற்றி சுமக்கும் தெய்வம் மார்பில் அணைத்து கொண்ட தெய்வம் என் தந்தையே -3 தாயுமானீரே 2. பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன் பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன் பரனின் உத்திரம் அதினால் பாவம் கழுவி மீட்பு தந்தீர் என் மீட்பரே -3 மீட்டுகொண்டீரே
@gajagaja713
@gajagaja713 3 жыл бұрын
முதல் தடவை கேட்டேன் இந்த பாடலை 😍மறுபடியும் கேட்க வாஞ்சிக்கிறது என் இருதயம்🙏🙏 நன்றி இயேசு ராஜாவுக்கே...
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Amen!! Thank you very much!! Please share with your friends!!
@getsiyalgetsiyal3522
@getsiyalgetsiyal3522 Жыл бұрын
@@JOHNPAULR a
@issacjesus
@issacjesus 3 жыл бұрын
Millions viewers வரும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Amen !! Glory to God !! Kindly share with your friends !! Thank you 🙂 God bless.
@jpjoshuamuthukumarkumar3446
@jpjoshuamuthukumarkumar3446 3 жыл бұрын
என்னைப் போல அநேகருக்கு இப்பாடல் ஆறுதலாக அமையட்டும் , அன்ணா உங்களையும் உங்கள் ஊழியத்தையும் சர்வ வல்லமை உள்ள என் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக💐💐💐💖💖💖🕎🕎🕎
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Amen !! Glory to God !! Kindly share with your friends !! Thank you 🙂 God bless.
@AsbornSam
@AsbornSam 3 жыл бұрын
Waiting dear bro
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Thanks dear pastor ♥️
@MrSammanojpaul
@MrSammanojpaul 3 жыл бұрын
❤️
@esob03
@esob03 3 жыл бұрын
Wow Asborn bro 🤩😇⚡
@MeenatchiMaatharasi
@MeenatchiMaatharasi 2 ай бұрын
I love Jesus only l always love Jesus this song is my favorite songs l like your all songs ps your voice is very nice 👍👍👍 jesus a Lord jesus appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@zufisunsultan3526
@zufisunsultan3526 3 жыл бұрын
அழகான பாடல் ,உமது பாடலைப் போலவே நீரும் உம் ஆத்மாவும் அழகாக உள்ளீர்கள், நாம் வேறு வேறு மதமாக இருந்தாலும் நல்லனவற்றையே செய்து கடவுளிடம் செல்வோம் , நீரும் உ ம் குடும்பமும் சேமமாய் வாழ இறை துணை செய்யும் ,வாழ்த்துக்கள்
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Thanks you sir 🙂
@jayavasanthan6611
@jayavasanthan6611 Жыл бұрын
Hi anna am anitha pas daniel tmz church .. tomrw i will sing the song offering song ... So nice great anna .. heartly touching song ..innum nan karthar mel vanjaiyai irupean
@gwenpraveen9875
@gwenpraveen9875 3 жыл бұрын
Love from sri lanka 🇱🇰
@Jrn_Jerin
@Jrn_Jerin 3 жыл бұрын
En Vaanjayae! 💚 En Thanthaiyae! 💚 En Meetparae! 💚 Such a blisful tune! 💚
@benitaprabhu3952
@benitaprabhu3952 3 жыл бұрын
Naangal ummai thuthekka entha song thanthathrku nantri Jesus dadi
@kavithajkavi5984
@kavithajkavi5984 3 жыл бұрын
Amen
@mariaamutha1656
@mariaamutha1656 3 жыл бұрын
என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்...
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Amen !! Glory to God !! Kindly share with your friends !! God bless !! Thank you 🙂
@c.sherindeepi1601
@c.sherindeepi1601 3 жыл бұрын
Yes. There is no one like u daddy...🙌🙋
@christismysavior4
@christismysavior4 3 жыл бұрын
eagerly waiting for God to do miracle in my life🥺🥺❤️ Thankyou Jesus ❤️ Glory to God for this Song
@AsbornSam
@AsbornSam 3 жыл бұрын
Amazing! Bro
@jesusjonajeba
@jesusjonajeba Ай бұрын
The best song 2024 award goes to this song
@isaacr2170
@isaacr2170 3 жыл бұрын
Jp and gd Vera level bros🔥🔥🔥..God bless u both😇😇
@bennyhinnjohn-officialchan294
@bennyhinnjohn-officialchan294 3 жыл бұрын
Supper music giftson durai bro
@muthukumar9574
@muthukumar9574 3 жыл бұрын
Wow super song beautyful ❤and wonderful❤ song iam wating for this song uncle❤ wow super uncle👍👍💯❤
@Theboys12386
@Theboys12386 2 жыл бұрын
Hi
@Tharnesh-s6c
@Tharnesh-s6c 12 күн бұрын
This one of my fav song pas. John paul and this is an amazing song the words are touch my heart ❤️
@bennybas805
@bennybas805 3 жыл бұрын
The Most Waited One ❤️🔥 Awesome Pastor ❤️ Giftson Annan🔥💕
@Lottheband
@Lottheband 3 жыл бұрын
Do watch and be blessed bro🥰
@umavathi7633
@umavathi7633 3 жыл бұрын
No one beat the first humming sound bro ..excellent voice .....😊😊😊😊😊😊😊😊praise the lord
@priya31777
@priya31777 3 жыл бұрын
Felt the touch of HOLYSPIRIT OF GOD hearing this song 😭 thank YOU JESUS 🙏😭 Glory to JESUS 🙌 Thank you brother for this wonderful song 🙏
@jessicajustin4792
@jessicajustin4792 9 ай бұрын
Such a beautiful anointed song dear John. God Bless 😇 ❤️
@sham910
@sham910 3 жыл бұрын
Bro . U song dedication my life. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் . என்னுடைய சாட்சி. நான் பிறக்கும் போது ஆண்டவர் தான் ஒரு வசனத்தின் மூலம் பிறந்தேன்.
@elavarasirooban9281
@elavarasirooban9281 3 жыл бұрын
Super அண்ணா, உங்க பாடல் எல்லாமே நல்லா இருக்கு, உங்க voice ஒரு magic, மனசு அப்படியே கறஞ்சு போகுது. 🌹❤👍
@immanuelimman57
@immanuelimman57 3 ай бұрын
It's really a blessing song for my family we like your song given by Lord Jesus Ps. John Paul.
@madhu7753
@madhu7753 3 жыл бұрын
Amen... Yen vanjayee.. Glory to God... God bless you pastor... Bro. Giftson durai music team.. Superb.. God bless you all.. Blessed#
@sivakumars737
@sivakumars737 3 жыл бұрын
Amen hallaluya thank you so much Jesus APPa pedava ummaku kodana Kodi nandri APPA peedava Yes Lord amen hallaluya thank you so much Jesus APPa pedava
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 жыл бұрын
என் வாஞ்சையே என் தந்தையே என் மீட்பரே Beautiful song anna❤️😍 God bless you 🙌❤️
@peulapriskiila1570
@peulapriskiila1570 3 жыл бұрын
என் வாஞ்சையே என் தந்தையே மனதை உருக்கும் வரிகள் 💚💚
@kunaseelal336
@kunaseelal336 Жыл бұрын
I sing this song as offering song recently I was very nice to hear 😍
@jeniferstalin9784
@jeniferstalin9784 3 жыл бұрын
I hear this song ... Jesus the only one who care for me and love me lots 😊 .. there is no words to describe about Jesus love ❤️ .. He take care as a child in every second of our life 😍 ... The song lines are more touching and felt in God presence 🤗
@banubanu1860
@banubanu1860 3 жыл бұрын
Anna ithu pola oru paattu......... Iptch......... Chansea illa, vera vera vera level. Anna solla vaarthaye illa .anthamathiri oru song
@jesviedits8730
@jesviedits8730 3 жыл бұрын
kzbin.info/www/bejne/o4LUqaR7lpZqgNE
@dolliebivin2203
@dolliebivin2203 Жыл бұрын
What a lovely song!!! So blessed to hear it!! God bless 🙏
@singaravelu5289
@singaravelu5289 Жыл бұрын
Glory to.jesus. Glory to.jesus. Glory to.jesus praise God 🙏🙋‍♂️🤣
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@queencysawyer2660
@queencysawyer2660 3 жыл бұрын
Loving this song after "Ennavare" 🎉
@enlightenment2221
@enlightenment2221 Жыл бұрын
Queen Mary...Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS dear Pastor ❣️🙏 Amazing 🔥 very nice song 🙏 JESUS bless you richly 🙏❤️ Kodi nandri YESAPPA ❤️🙏
@DrKeziahSabu
@DrKeziahSabu 3 жыл бұрын
Wow :") absolutely beautiful song Pastor! God bless you even more!
@jacklinangel4376
@jacklinangel4376 3 жыл бұрын
From mrg above 50 times I heared this song anna....its never get bored....filled with his love..
@jesviedits8730
@jesviedits8730 3 жыл бұрын
kzbin.info/www/bejne/o4LUqaR7lpZqgNE
@nimmijeni332
@nimmijeni332 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவா உமது நாமம் மகிமைபடுவதாக மிக அருமையான பாடல் இதயத்தை மகிழ செய்யும் பாடல் இந்த பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரரே
@JOHNPAULR
@JOHNPAULR 2 жыл бұрын
Thank you 😊
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@SamuelBoaz
@SamuelBoaz 2 жыл бұрын
Jesus gave you an awesome Lyrics , Tune Pastor & Great music by Giftson .GOD BLESS YOU BOTH
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@pastor.jayarajlivingriverm6921
@pastor.jayarajlivingriverm6921 Жыл бұрын
என் தந்தையே.... உள்ளம் பொங்கி கண்ணீர் வர செய்கிறது. பாடல் இதயத்தோடு பேசுகிறது...நன்றி சகோதரா... GOD bless you ❤️❤️
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@emyemy7120
@emyemy7120 3 жыл бұрын
Ennavarey song enaku romba pudikum
@Libinans
@Libinans Жыл бұрын
Really touching song yesterday johnsam joyson pastor sing this song
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Amen
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@_Victory_in_Christ_
@_Victory_in_Christ_ 3 жыл бұрын
Praise the lord 😇😀🎵🎶🎶
@AnushiyaKISHOWILBA
@AnushiyaKISHOWILBA 8 ай бұрын
🙏 amen
@nandhininandhu2430
@nandhininandhu2430 3 жыл бұрын
Praise the lord jesus Paster john paul anna song nala erikidi Kathariki nandiri 🙇‍♀️🙇‍♀️
@aloysiusbenjamin5897
@aloysiusbenjamin5897 3 жыл бұрын
Super. Praise the Lord JESUS Christ. Hallelujah.
@shinyhebzibahe5148
@shinyhebzibahe5148 3 жыл бұрын
💛mesmerizing.....when listening to Wonderful lyrics with heartwarming 🎼...Feel the presence & luv of God
@santhidevi6380
@santhidevi6380 Жыл бұрын
You are so blessed brother with a gifted voice from Jesus
@princyjuniah533
@princyjuniah533 3 жыл бұрын
Our fav song 😍👌
@franklinvasanth
@franklinvasanth 2 жыл бұрын
Great lyrics brother 👏👏👏 ur proud of our Ambur glory to be a name of god 💐💐💐🙏🙏keep rocking 🙏🙏🙏
@Enochsalamon
@Enochsalamon 3 жыл бұрын
Presencefull lyrics
@merlinprabha4237
@merlinprabha4237 2 жыл бұрын
Recently addicted to this song very nice visual&music🎶
@JOHNPAULR
@JOHNPAULR 2 жыл бұрын
Amen 🤍 Kindly share with your friends !!
@merlinprabha4237
@merlinprabha4237 2 жыл бұрын
Sure brother
@johnparthiban7949
@johnparthiban7949 Жыл бұрын
So heartful song brother.. glory to be god
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@n.prathapwatersupply6171
@n.prathapwatersupply6171 3 жыл бұрын
Appa an vanjai
@dfchristianlife574
@dfchristianlife574 3 жыл бұрын
மானானது நீரோடைகளை
@deepamerlin3493
@deepamerlin3493 11 ай бұрын
very nice johnpaulsonghappy
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
Best song🎵 ❤🤩God bless you all
@baskaranbaskaranbatumalai9267
@baskaranbaskaranbatumalai9267 3 жыл бұрын
May god bless you pa
@samuelgracy7099
@samuelgracy7099 3 жыл бұрын
Amazing song anna so beautiful amen
@Manojbeula
@Manojbeula 2 жыл бұрын
Thank you Jesus🙏🙏🙏😍😍😍Thank You So much Jesus🙏🙏🙏😍😍😍🙏😍
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@sabrinaraja8997
@sabrinaraja8997 Жыл бұрын
Very beautiful song . So nice. 🙏
@DebbieGopal2402
@DebbieGopal2402 Жыл бұрын
I feel blessed on hearing this song , I live in Uk & I have been suffering with Arthritis pain in my back & hip while I was listening this song I didn’t feel any pain in my back & hip , please pastor pray for me to get healed completely .. can u please send me ur ministry’s add , when I visit to India I love to visit ur ministry too .. God bless u & ur ministry abundantly .. 😊❤🙏
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Amen!! Thanking God for this testimony!! I’m praying for your complete healing!! Hold on to HIM #Jehovarapha !!
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Rehoboth Church of Joy, Ambur, Thirupathur district, Tamil Nadu. 635802.
@DebbieGopal2402
@DebbieGopal2402 Жыл бұрын
@@JOHNPAULR thank you so much for ur prayer pastor .. god bless u , ur family & ur ministry .. Amen 🙏
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@nickzohan
@nickzohan 3 жыл бұрын
Beautiful song... love fron Andhra Pradesh... All glory to God Almighty 🙏🏻... beautifully composed and sung... I would love to Sing and praise God in telugu... if you agree... praise the lord... 🥰😇😍 God blessed me with songwriting abilities... I would be happy if you allow me to translate and sing... Amen
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Amen!! Thank you!! God bless!!
@PsLivingstonOfficial
@PsLivingstonOfficial 3 жыл бұрын
Vera Level Anna...#EnVaanjaiye ♥️ Am so blessed 😊 Thank You Jesus...
@manjumca3824
@manjumca3824 3 жыл бұрын
Glory to God brother. தேவன் இன்னும் அநேகருக்கு ஆசிர்வாதம் மாற்றுவார். தேவனுக்கு எல்லாம் மகிமையும் உண்டாகட்டும்
@blessyevanglin2710
@blessyevanglin2710 3 жыл бұрын
என் வாஞ்சையே!!!!!❤️ This song keeps running in my mind for past few days.... Just changed my spoiled mood! I've listened it many times a day!! What a melody!! Beautiful ❤️ Can feel his presence and his unfailing love thr'o this song❤️ May God bless you more and use you mightily for his glory anna❤️And my special hearty wishes to kutty Israel❤️
@jvpaul9679
@jvpaul9679 3 жыл бұрын
அருமையான ஆராதனை பாடல் சகோதரா. ஆண்டவர் உங்களை இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக. அனேக வருடங்கள் பயன்படுத்துவார்கள். கிப்சன் உண்மையிலேயே எங்க எல்லாத்துக்கும் நல்ல கிப்ட்.
@devarajraju7215
@devarajraju7215 3 жыл бұрын
❤️👍🙏 God bls u nice song bro 🙂💐
@suganyasuganya3441
@suganyasuganya3441 3 жыл бұрын
Super brother
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 10 ай бұрын
தந்தையே என் தந்தையே
@suromanicharles5217
@suromanicharles5217 Жыл бұрын
Wat a beautiful song john ma 😇😍May god bless you nd ur Rehoboth joy ministers ma 😀😄
@anandraj811
@anandraj811 3 жыл бұрын
Anna good song awesome song Anna ❤
@calebimmanuel7523
@calebimmanuel7523 3 жыл бұрын
One of my favourite ❤️
@sandhiyasandhiya7485
@sandhiyasandhiya7485 3 жыл бұрын
All glory to lord niz song super voice ND giftson anna music wonderful supported this song praise the lord
@samsurya3918
@samsurya3918 3 жыл бұрын
Waiting for this song to release in youtube one of my fav💓💓💓💓
@SanaMarutha-rs2nn
@SanaMarutha-rs2nn 27 күн бұрын
😢சொல்ல ஒன்னும் இல்லை😢
@kanagaantony1720
@kanagaantony1720 Жыл бұрын
Brother.. Na romba depressionla erukum podhu intha song ketan manasu relax aetu.. Yarume illanu erudhan romba alugaiya vandhutu intha song keta piragu oru strength solla mudiyadha sandhosam thank you brother.. God bless you
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Amen!! May God’s Peace be with you
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@oliviaanbarassy3992
@oliviaanbarassy3992 3 жыл бұрын
First time I'm hearing your song brother.Truly great.Melodious,rhythmatic and heart melting. God bless you.
@JOHNPAULR
@JOHNPAULR 2 жыл бұрын
Amen!! Thank you sister !! Kindly share it with your friends!!
@oliviaanbarassy3992
@oliviaanbarassy3992 2 жыл бұрын
@@JOHNPAULR Yes sure brother.
@soniyapoornija9451
@soniyapoornija9451 3 жыл бұрын
I heard this song so many times.. jesus love is unlimited..I feel the love and presence of Jesus.. wonderful song..All glory to God 🙏 keep doing more songs pastor..
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Thank you sister!! God bless you!!
@hannahabraham7980
@hannahabraham7980 3 жыл бұрын
Such a blessing song..a song which draw us to holy presence of mighty God...love to sing this song❤️
@steveaustin8053
@steveaustin8053 3 жыл бұрын
Beautiful lyrics dear John annan ❤️❤️lovely
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Thanks buddy ❤️
@lidyasuzanna8696
@lidyasuzanna8696 3 жыл бұрын
PRAISE THE LORD JESUS CHRIST 🙏👑
@suryadhanasekar8755
@suryadhanasekar8755 3 жыл бұрын
Best song of pr.john bro
@thavaselvibhue811
@thavaselvibhue811 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்....👏👏 ஆனால் இரண்டு stanza வோடு நிறுத்திட்டீங்களே..😔 .இன்னும் இரண்டு stanza இருந்தால்..நாங்கள் பாடி ஆராதிக்க ஏதுவாயிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து சகோதரா...நன்றி..🙏
@hannielsteve9349
@hannielsteve9349 3 жыл бұрын
Wonderful Song from (Psalm 42 ) Pastor.... Beautiful lyrics and music..amen God bless
@Unknown125-d4w
@Unknown125-d4w 3 жыл бұрын
Blissful Sir... ✨️ Jesus Bless You and your family... ✨️
@jacklinangel4376
@jacklinangel4376 3 жыл бұрын
Big Salute to giftson anna ......wonderful music anna...
Ennavare | A Love Hymn | Tamil Christian Song |John Paul R
4:14
John Paul R - Official
Рет қаралды 3,1 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
Giftson Durai - En Iravo En Pagalo (Official Music Video)
4:24
Giftson Durai
Рет қаралды 3,6 МЛН
Sirumaiyum Elimaiyum - Jeby Israel
7:02
Jeby Israel
Рет қаралды 7 МЛН
Tamil Christian Song | YezhundhaarE | Easter Song | Ps.John Jebaraj | John Paul R
5:17
John Paul R - Official
Рет қаралды 3,4 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 34 МЛН
En Mel Ninaivaai - Isaac. D | Tamil Christian Song
5:47
Isaac D
Рет қаралды 771 М.
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49